கும்ப ராசியின் வலி,வேதனை நிறைந்த வாழ்க்கையில் விடிவு எப்போது? | Kumba rasi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 306

  • @SRIVISHNUJOTHIDAM
    @SRIVISHNUJOTHIDAM  5 หลายเดือนก่อน +11

    CONSULTATION 👇
    ------------------------------------------------------
    ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    USEFUL LINKS TO CONNECT 👇
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
    ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
    ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam

  • @gugan452
    @gugan452 5 หลายเดือนก่อน +126

    கும்பம் ராசி
    துன்பராசி 100% உண்மை
    வெற்றியோ தேல்வியோ ஒருகை பாத்தேத்திருவேன் 💪💪

  • @stellamary1527
    @stellamary1527 5 หลายเดือนก่อน +54

    உண்மை தான் தாழ்மை மன அழுத்தம் தான் இருக்கு..

  • @mithranstrendingmedia512
    @mithranstrendingmedia512 5 หลายเดือนก่อน +132

    கஷ்டத்த தாங்கி தாங்கி மரத்துப்போச்சு. எல்லாரும் இருந்தும் அனாதையாக வாழ்வது மிகவும் கொடுமை, உயிர் மட்டும் தான் உள்ளது....

    • @vasanthbalu3922
      @vasanthbalu3922 5 หลายเดือนก่อน +2

      நானும் அப்படித்தான் இருக்கேன்

    • @ssivaraman879
      @ssivaraman879 5 หลายเดือนก่อน +1

      உண்மை.....

    • @sktamilza
      @sktamilza 5 หลายเดือนก่อน +1

      True

    • @thilakabharath1329
      @thilakabharath1329 5 หลายเดือนก่อน +1

      100\ true

    • @sooribw2492
      @sooribw2492 5 หลายเดือนก่อน +1

      💯

  • @fortiussports2608
    @fortiussports2608 5 หลายเดือนก่อน +131

    கும்பராசி தான் எனக்கும்...விடிவுகாலமே இல்லை...இருந்தாலும் ஓடிக்கிட்டே இருக்கேன்....

    • @soundharrajraghupathy622
      @soundharrajraghupathy622 4 หลายเดือนก่อน +1

      yes

    • @kanagarajan1556
      @kanagarajan1556 4 หลายเดือนก่อน +2

      தைரியத்தை விடவே கூடாது. அடி வாங்கினாலும்.

    • @nagavardhan08
      @nagavardhan08 4 หลายเดือนก่อน +1

      Why blood same blood😅😂..

    • @Rithzz703
      @Rithzz703 หลายเดือนก่อน

      0:27

  • @முப்பாத்தால்
    @முப்பாத்தால் 5 หลายเดือนก่อน +115

    அவமானம் + அசிங்கம் +தனிமை= ஏமாற்றம்

    • @sujathaprasad1530
      @sujathaprasad1530 5 หลายเดือนก่อน +4

      Yanakum 😢😢😢

    • @suryarko5868
      @suryarko5868 5 หลายเดือนก่อน +3

      Me naan pavam

    • @gopis8771
      @gopis8771 5 หลายเดือนก่อน +2

      Nalla anubhavichu kanakku potrukkapa

    • @kavivedha8825
      @kavivedha8825 5 หลายเดือนก่อน +3

      Me too sis

    • @sabeenaabid3465
      @sabeenaabid3465 4 หลายเดือนก่อน

      No my brother is kumbam he lives luxury life

  • @kgselvaraj
    @kgselvaraj 5 หลายเดือนก่อน +38

    கும்பம்= துன்பம் . கும்ப ராசி சதய நட்சத்திரம்=வதயே ,பிறந்ததால சொல்வது= பல கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுகிறேன்.நான் சதயம் நட்சத்திரம்.46-ஆவது வருடம் தொடங்கியதும் என் பதவி போனது, வருமானம் இல்லாமல் அலைந்தேன்,உடல் நலம் சரியில்லாமல் போனது, போராட்டமே வாழ்க்கையாக, ரொம்ப கஷ்ட்டப்பட் டுடிருந்து,அனைவரிடத்திலும் எனக்கு அவமானம் மட்டுமே மிஞ்சியது.எல்லாத்தையும் இழந்தேன்.இப்பவே 61 வருட காலம் போயிடுச்சு; இன்னும் கஷ்டம் முடியல.உயிர் மட்டும் தான் இருக்கு, சாக வழி தெரியாமல் வாழ்கிறேன்; பிறந்ததில் இருந்து வாழ்க்கையே ஒரு போராட்டம் & போர்க்களம் தான். திருமணம் தாமதம் , பூர்வீக சொத்து விற்க முடியவில்லை ,வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது .வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது. மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பதும் இல்லை. நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் ,மனதைக் காயப்படுத்துகிறார்கள். கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள்? மனது வலிக்கிறது. கும்பம் என்றாலே துன்பம் தான். வரமே சாபமாக பெற்றவர்கள். கும்பராசிகாரர்கள். இந்த மாதம் நல்லது நடக்கும் ,அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. நான் வேண்டுவது மனநிம்மதி தான் .நூறு கோடி இருநூறு கோடியா கேட்கிறோம்? அது எல்லாம் இல்லை. மனநிம்மதி தான், வேறு ஒன்றும் இல்லை. பராபரமே .சிவாய நம...
    என் மாதிரி யாருக்கும் வாழ்க்கை இருக்ககூடாது, சிவாய நம,சிவாய நம .

    • @Sathya-dv5ku
      @Sathya-dv5ku 4 หลายเดือนก่อน +1

      Intha comment padikum pothu kanla irrunthu thaana thani varuthu,ennaku enna solrathune theriyala , neeinga romba strong and great ,neeinga unga wife pasanga elarim nalla irrupanga,

  • @deepanns8460
    @deepanns8460 3 หลายเดือนก่อน +2

    Nan partha best video ithu than really your are great subscribe paniten 100% accuracy fact 🙌
    Kumbasi ku oru advice evlo kastam vandhalum nothing will be permanent itha neyabagam vachikonga ethaium samalithu vidalam

  • @tanurjayap951
    @tanurjayap951 5 หลายเดือนก่อน +52

    இதனை கேட்ட பின் சிரிப்பதா இல்ல அழுறதா என்ற யோசனை?? நீங்கள் கூறிய அனைத்தும் சரி..💯

    • @shankaranarayanan9730
      @shankaranarayanan9730 5 หลายเดือนก่อน +1

      😭😭😭😭😭😭😭😭

    • @magistyle4504
      @magistyle4504 5 หลายเดือนก่อน

      😂

    • @gobalkrishnan-nf8gd
      @gobalkrishnan-nf8gd 5 หลายเดือนก่อน +1

      அதே நிலைமை தான் எனக்கும்

  • @prithivirajankr5549
    @prithivirajankr5549 5 หลายเดือนก่อน +17

    உண்மை சகோ, நானும் கும்ப ராசிதான் 38 வயது ஆகிறது இதுவரை நிலையான வருமானத் துக்கான வேலை அமையவில்லை அடுத்தவர்களுக்கு உழைத்தே வாழ்க்கை வீணானது

  • @MuthuLakshmi-rp6ww
    @MuthuLakshmi-rp6ww 5 หลายเดือนก่อน +11

    அனைத்தும் உண்மை தாழ்வு மனப்பான்மை தான் 💯

  • @PrajithaNarayanan
    @PrajithaNarayanan 5 หลายเดือนก่อน +14

    என்னுடைய பேரும் லட்சுமிநாராயணன் தான் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் வாழும்போதே வாழ்

  • @GeethaMurugan-wt5sm
    @GeethaMurugan-wt5sm 5 หลายเดือนก่อน +16

    நானும் கும்பம் அவிட்டம் ஒன்னும் முடியல தாழ்வு மனப்பான்மை எல்லாருக்கும் எப்பவும் உதவி பண்ணிட்டே இருக்கேன் எனக்காக நான் வாழவே இல்ல சந்தோசம் illai நிம்மதி இல்லை சாகவும் முடியாம வாழவும் முடியல

    • @kavivedha8825
      @kavivedha8825 5 หลายเดือนก่อน

      S sis l am also

    • @kumakuma6237
      @kumakuma6237 2 หลายเดือนก่อน

      Ungaluku marriage aacha ?

  • @TeddySuman
    @TeddySuman 5 หลายเดือนก่อน +37

    நீங்கள் தெரிந்து தான் துர்திஷ்டத்தை சரியாக சொல்கிறீர்கள். கும்ப ராசியினர்களுக்கு எப்பொழுதும் தூர அதிர்ஷ்டமாக உள்ளது.

  • @Kujiliny2004
    @Kujiliny2004 5 หลายเดือนก่อน +9

    நானும் கும்பம் சதயம்
    இதில் நீங்கள் சொல்லிருக்க எல்லாமே எனக்காக சொன்ன மாதிரியே இருக்கு 😢❤

  • @SStamilan143
    @SStamilan143 4 หลายเดือนก่อน +5

    எனக்கு மட்டும் தான் கஷ்டம் பார்த்த கும்ப ராசி எல்லாருக்கும் அதே தானா 😂😂❤

  • @venipalanikumar6649
    @venipalanikumar6649 5 หลายเดือนก่อน +3

    நீங்கள் சொல்வது சரியான உண்மை.என் வாழ்க்கையில் பட்ட கஷ்டம் ஒரே வரியில் சொல்லி பரிகாரம் சொன்னதற்கு நன்றி

  • @sudhanachiar6385
    @sudhanachiar6385 5 หลายเดือนก่อน +24

    I am Kumbha Rasi ,Sadayam star ,from the childhood I haven't led good life , my studies got somewhat affected after marriage also feel the same with lot of obstructions and pain. I lost hopes on all . Now 7th Shani is running , which led to economic losses and not even able to express our . Leading each day I feel is heavy . Sometimes I burst out in myself and try to console. I don't know till what time I will be suffering with pain 😢😢😢. On the whole when I look back I have not lead my life for my self , some others are there. The most pathetic. Sometimes I pray the god as not to create any human similar to my jadagam 😅😅😅😅.

  • @addhakshanya9564
    @addhakshanya9564 5 หลายเดือนก่อน +26

    Ama கும்ப ராசி ipedi Last varikkum அனாதை than போல 😢😢😢😢

    • @kavivedha8825
      @kavivedha8825 5 หลายเดือนก่อน +1

      Nan kuda sis

    • @kumakuma6237
      @kumakuma6237 2 หลายเดือนก่อน

      Ungaluku marriage aacha ?

  • @BalaMurugan-tz3uo
    @BalaMurugan-tz3uo 5 หลายเดือนก่อน +2

    நன்றாக சொன்னீர்கள் ஐயா அது போல தான் நடக்கிறது வாழ்க்கையில்

  • @UmaM-oj5bt
    @UmaM-oj5bt 5 หลายเดือนก่อน +5

    உண்மை தான் மன அழுத்தம் தாங்க முடியலை

  • @jshanthakumari5621
    @jshanthakumari5621 5 หลายเดือนก่อน +3

    Correct sir....over depression

  • @ramamurthyprasaadhprasaadh7008
    @ramamurthyprasaadhprasaadh7008 5 หลายเดือนก่อน +3

    Yes, sir, your prediction is perfect. If I go up by 4 steps, I will be brought down by 3 steps. This keeps on happening always, and I have experienced . As of now, I am 63 + and in my life, I have been experiencing this many times . 😊

  • @SathyaDiva-bu3zs
    @SathyaDiva-bu3zs 3 หลายเดือนก่อน

    ஜயா நானும் கும்பம் ராசி தான் தாங்க முடியாத கஷ்டத்தை அனுபவித்து விட்டோம் என் விதியை இறைவானால் மட்டும் தான் மற்ற முடியும்

  • @senthilnathannathan3297
    @senthilnathannathan3297 5 หลายเดือนก่อน +7

    Sir
    I am kumbarasi,this video is 100% suitable for me.

  • @MrDivakarram
    @MrDivakarram 5 หลายเดือนก่อน +4

    Yes for me Pazhagi pochu... Everything will happen only on the last border time only. Patience is more important for Kumbam people... Believe in God and do your duty without hesitation. The result will come to you but at the last minute. Ethuvoma kadi ka ma erukarathuku at least at the last minute we will get .... In that manner it is good.... This is my life analysis as a Kumbam rasi❤

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 4 หลายเดือนก่อน +1

    Don’t expect anything from others …. Take care you . Keep some times for you .., think about you too ., good luck 👍

  • @Test-be1oc
    @Test-be1oc 5 หลายเดือนก่อน +4

    Myself kumba rasi and pooratathi natchathram, I must say I am having more will power than any rasi. Because vangura adi appdi..

    • @csabitha2666
      @csabitha2666 4 หลายเดือนก่อน

      😂 same blood

  • @srinivasanpadmanaban2505
    @srinivasanpadmanaban2505 5 หลายเดือนก่อน +2

    Your observation excellent sir. As you said I am doing my level best support to my nearest people and most of the time I was saved and supported by my family deity SHRI MUTHUMARIAMMAN

  • @Yaschannels
    @Yaschannels 4 หลายเดือนก่อน +1

    10000000000000000000 % correct🙏

  • @thivaroy5858
    @thivaroy5858 4 หลายเดือนก่อน

    Everything is true. Thank you for explaining the fact. I accept and will live the life till end.🙏

  • @SuganyaAathvik
    @SuganyaAathvik 5 หลายเดือนก่อน +2

    Dance,pattimanram pesurathu pudikkum thayakkam eallaththayum arakorayave vitturum

  • @M.SLathaMaharaja
    @M.SLathaMaharaja 5 หลายเดือนก่อน +2

    Naanum kumba rasidhanya enya ipudilam solringa.
    Naalam nimmadhiya santhoshama epodhum odite dhan iruken. Kadavul evlo thevayo adhukum mela nallave paathukuranga. Avlo happy. Sondha uzhaipu manasula dhaiyiriyam idhu podhum .
    Chumma ellarum kumba rasi naale depression la iruka polayum avangaluku Vali solra polayum podraddha nippatunga chaii..

  • @chelvis8114
    @chelvis8114 4 หลายเดือนก่อน

    Thank you, very helpful 🙏

  • @itsme..motivation..2756
    @itsme..motivation..2756 5 หลายเดือนก่อน +1

    Nanum kumbam sathayam..Do good Never feel bad.. Everything happens for Some reason lot's of lessons..Make poor people happy You will get legendary..Pray..your home god..Shive Mahadev..life becomes peaceful legendary...Never get Sad..

  • @user-ih9ek3sz9w
    @user-ih9ek3sz9w 4 หลายเดือนก่อน

    I am kumbha rasi yes💔

  • @thiyakarasajeyaseelan5553
    @thiyakarasajeyaseelan5553 4 หลายเดือนก่อน

    அருமை அத்தனையும் உண்மை

  • @GaneshGanesh-lo7yt
    @GaneshGanesh-lo7yt 5 หลายเดือนก่อน +1

    ஜோதிடர் சார் சூப்பர் அருமையான பதிவு

  • @DharshiniSelvan-gk6bk
    @DharshiniSelvan-gk6bk 4 หลายเดือนก่อน +1

    Yes 💯💯💯💯💯💯💯

  • @nirmalplay
    @nirmalplay 5 หลายเดือนก่อน

    I'm following youtube astrology for past 11years... but you Mr.Astrologer great and Respect for you... after shelvi you are the best as my opinion...... please need a consultant from you sir🙏🙏🙏

  • @Savikhk
    @Savikhk 5 หลายเดือนก่อน +1

    உண்மை தான் சரியாக சொன்னீர்கள் 😂ஃ💯💯💯💯💯💯

  • @baskard5260
    @baskard5260 4 หลายเดือนก่อน

    நன்றி சார்

  • @mathankumar4224
    @mathankumar4224 2 หลายเดือนก่อน

    Unmai sir

  • @kabilan13
    @kabilan13 4 หลายเดือนก่อน

    Anna unmai. thank you

  • @abiramisai1986
    @abiramisai1986 4 หลายเดือนก่อน +1

    I agree😢

  • @sonihari8570
    @sonihari8570 5 หลายเดือนก่อน +2

    Very true. I have been facing the same. Though I work very hard

    • @sonihari8570
      @sonihari8570 5 หลายเดือนก่อน

      People do not 🚭 understand the hard work that I put in but just let me go. I have been abused many times.

  • @SathyaPraba-oj6ny
    @SathyaPraba-oj6ny 3 หลายเดือนก่อน

    💯 true

  • @rajakumarr3941
    @rajakumarr3941 5 หลายเดือนก่อน

    💯 🎉unmai

  • @thangaraj9875
    @thangaraj9875 5 หลายเดือนก่อน +1

    Life is like this going.. Going... Wexed..

  • @Mr.Naviya_Navitha
    @Mr.Naviya_Navitha 5 หลายเดือนก่อน +1

    அருமை

  • @kadavulavatharam
    @kadavulavatharam 5 หลายเดือนก่อน

    Neega sonnathu 💯unmai than anna

  • @saiswetha4902
    @saiswetha4902 5 หลายเดือนก่อน +2

    Crrta eruku❤

  • @annaiicompy
    @annaiicompy 4 หลายเดือนก่อน

    hahahahah super point to point.... details perfect.. thanks sir..

  • @kevinkavitha5946
    @kevinkavitha5946 5 หลายเดือนก่อน

    Omg clear ahh odachu soltiga bro🎉

  • @divyamuthu5575
    @divyamuthu5575 5 หลายเดือนก่อน +1

    Adapongapa summa ipdiye solli usupethe manusana valave vidamatinga pola ini vara kalathula ponakalathula ponnungala kallipal vachu konnamari kumba rasi perantha kondra porangapa apdila sollathinga lifena ellarukume struggle irukatha seiu nanu kumbam puratathitha enaku studyla thakkuchu eakuda padicha elaru msc holders na oru al thavara ithanaiku corona batch apo epdi iruku pathukonga veliya sonalu kevalam ana enna panna ada pongada enna pana enna lifela orunal jeipea kandippa namburea❤❤❤ en appan murugan pathuparu ellame avaroda thiruvilaiyadal avlothapaa🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤om saravana bava

  • @gayathrirushi3584
    @gayathrirushi3584 4 หลายเดือนก่อน

    Well said bro it's truth also

  • @venkatrajmvenkatrajm6847
    @venkatrajmvenkatrajm6847 4 หลายเดือนก่อน

    Super sir

  • @subhasreeramesh3978
    @subhasreeramesh3978 5 หลายเดือนก่อน +2

    Timely video sir thanks!!

  • @voiceofbobby
    @voiceofbobby 4 หลายเดือนก่อน

    Hi Brother. Very true'.

  • @vsudhakaran1108
    @vsudhakaran1108 5 หลายเดือนก่อน

    Perfectly correct sir

  • @vinodkumard54
    @vinodkumard54 5 หลายเดือนก่อน +1

    Nandri brother 🥺🙏🏽

  • @roshanrw4635
    @roshanrw4635 5 หลายเดือนก่อน +1

    Sammmmmma anna❤😢😢

  • @tmnatarajan3879
    @tmnatarajan3879 5 หลายเดือนก่อน +1

    Anand...iam from TNagar 🎉🎉🎉🎉🎉

  • @sudhakarpragathi7313
    @sudhakarpragathi7313 5 หลายเดือนก่อน +7

    உண்மை தான் அண்ணா மனசுக்கு இதமா இருக்கு❤ நன்றி 😢

  • @castroanbu8481
    @castroanbu8481 5 หลายเดือนก่อน

    Ana super ayya negalum engalaya arivu puthisalinu vachi seiringa.
    Ithuvaryum yarum solathatha ketkatha varthai ayya.
    Tharavendiya kasu athu veliya yarum illa kooda irukuravungaley ayya

  • @dinakarandinakaran5360
    @dinakarandinakaran5360 5 หลายเดือนก่อน +2

    100% correct

  • @kaverisubramanian6422
    @kaverisubramanian6422 5 หลายเดือนก่อน +1

    மிகச் சரி

  • @SenthilKumar-mm7ue
    @SenthilKumar-mm7ue 5 หลายเดือนก่อน +1

    Sir exactly suits in my life

  • @ezhumalainewstyle5487
    @ezhumalainewstyle5487 4 หลายเดือนก่อน

    Correct sir😢

  • @sonalyart555
    @sonalyart555 5 หลายเดือนก่อน +1

    Nice 🎉

  • @உமாதேவிகண்ணன்
    @உமாதேவிகண்ணன் 4 หลายเดือนก่อน

    Tnankyou so much.

  • @AnikaCat-dc2eh
    @AnikaCat-dc2eh 4 หลายเดือนก่อน

    Full , 💯

  • @kumarasanpalasubramaniam1260
    @kumarasanpalasubramaniam1260 5 หลายเดือนก่อน +1

    Good info 👍

  • @gopikgopi2422
    @gopikgopi2422 4 หลายเดือนก่อน

    Sariyaga cholitaga

  • @perumalvellingiri8044
    @perumalvellingiri8044 5 หลายเดือนก่อน +3

    ஓடிக்கிட்டே இருக்கிறேன் ஆனால் ஒன்றுமே முடியல.... ஆனா ஓடிக்கிட்டே இருக்கிறேன்... நீங்க சரியா தான் சொல்றீங்க.. என்னோட தாழ்வு மனப்பான்மை தான் இன்னைக்கு வரைக்கும் எனக்கு ஒரு பெரிய முட்டுக்கட்டை.

    • @seelan1711
      @seelan1711 5 หลายเดือนก่อน

      Kumparasi thumpa rasi

  • @purnimajha2800
    @purnimajha2800 5 หลายเดือนก่อน

    Correct sir. .inf .complex is there ...!

  • @sowrirajansundhar3683
    @sowrirajansundhar3683 5 หลายเดือนก่อน +1

    Romma correct sir

  • @sumeethvenkatesan2138
    @sumeethvenkatesan2138 4 หลายเดือนก่อน

    S me too same feeling

  • @parvathymohan
    @parvathymohan 4 หลายเดือนก่อน +1

    நினைத்தே பார்க்க முடியாத ப்ரச்னைகளை கும்பராசிக்காரர்கள் சந்திப்பது உண்மைதான் தம்பி😢

  • @1saipranesh.c457
    @1saipranesh.c457 5 หลายเดือนก่อน +9

    ஏன் பிறந்தோம் என்று இருக்கு சார்

  • @praveenkumar-ln7zg
    @praveenkumar-ln7zg 5 หลายเดือนก่อน +1

    100% True

  • @GopiSubramaniam-xo7cy
    @GopiSubramaniam-xo7cy 4 หลายเดือนก่อน

    100%But edhu nadandhalum naan nanaga than iruppen
    En pirachanai matravargalidam cholly edhuvum marapovadhu illai
    Thanking you for your video keep on going your words

  • @Sathya-dv5ku
    @Sathya-dv5ku 4 หลายเดือนก่อน +2

    Anna neeinga sona ellamea correct,ennaku 20years than aaguthu but intha 20years la nariya kastam ennaku valave pudikala enoda mind set epdi irrukuna innum 5years pothum athu aprom na sandosama savanum pola irruku, ipola yeada parthum bayamea illa,life la hope um illa

  • @KishoreRaj-j5k
    @KishoreRaj-j5k 4 หลายเดือนก่อน +1

    Romba kastama iruku Anna mudiyala intha Rasila porathuitu Nerya solitea polam avloa kastam😢

  • @THENMOZHIB-eo5mt
    @THENMOZHIB-eo5mt 5 หลายเดือนก่อน

    Appadiyay solringa....ippadi than valkai poittu iruku.........

  • @sivakavi2093
    @sivakavi2093 4 หลายเดือนก่อน

    நாங்க பிறந்ததே அடுத்தவர் நலனுக்காக மட்டுமே

  • @prakashprakash-zi6ue
    @prakashprakash-zi6ue 5 หลายเดือนก่อน

    💯 உண்மை

  • @gopalakrishnanr3055
    @gopalakrishnanr3055 5 หลายเดือนก่อน +1

    Nanresar💯💯💯💯🙏🙏🙏🙏

  • @m.vaitheeshragav282
    @m.vaitheeshragav282 5 หลายเดือนก่อน

    மிக்க நன்றி ஐயா உங்கள் பேச்சுக்கு 100 சதவீதம் உண்மை என்னோட கொழுந்தனார் அவரோட மனைவி என்கிட்ட பேசறது இல்லை என்ன மேல பழிவிழுது சார் வேலை இல்லை,

  • @KavithaNachimuthu-xw2he
    @KavithaNachimuthu-xw2he 5 หลายเดือนก่อน

    Nantri ayya.thank you.

  • @SathishKumar-cz1qf
    @SathishKumar-cz1qf 5 หลายเดือนก่อน

    100/currect sir

  • @vinodkumard54
    @vinodkumard54 5 หลายเดือนก่อน +2

    Life la hope one dha one day yalla seriyagum nu nambarom 🥺🙏🏽

  • @thasarathanram
    @thasarathanram 5 หลายเดือนก่อน +1

    அண்ணா மகரம் ராசி போடுங்க ப்ளீஸ் 🙏🙏🙏🙏

  • @ebineshebinesh334
    @ebineshebinesh334 5 หลายเดือนก่อน

    Aadhanga iruku anna

  • @pandimeenakshit849
    @pandimeenakshit849 5 หลายเดือนก่อน

    Unmai dhaan ayya.
    Mikka nandri.

  • @SathishKumar-e8v
    @SathishKumar-e8v 5 หลายเดือนก่อน

    Unmai brother

  • @panduranganmugundan6005
    @panduranganmugundan6005 5 หลายเดือนก่อน +7

    கும்பம் நண்பர்களே நான் வள்ளார் வழியில் செல்கிறேன் மன அமைதி கிடைக்கிறது அனைவரும் வள்ளார் வழியை முயற்ச்சி செய்து மன அமைதியோடு வாழ வேண்டும் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️

  • @DHANAKUMAR-q3s
    @DHANAKUMAR-q3s 5 หลายเดือนก่อน

    You are 100 percent correct sir

  • @saravananm3294
    @saravananm3294 4 หลายเดือนก่อน

    Yes

  • @kumaresankaliyamoorthy1443
    @kumaresankaliyamoorthy1443 5 หลายเดือนก่อน

    Correct 💯