Kumba Rasi - Perfect Marriage life | கும்ப ராசிக்கு திருமண வாழ்க்கை இப்படித்தான் இருக்கும்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 52

  • @SRIVISHNUJOTHIDAM
    @SRIVISHNUJOTHIDAM  ปีที่แล้ว +10

    For Astrology Consultation
    --------------------------------------------------
    ▶Click the Link 🤝wa.me/message/ZZJYCA6MWRLMH1
    ▶For Astrology Consultation Whatapp to +91 7010975881
    ▶ஜோதிட ஆலோசனைக்கு இந்த வாட்சப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் +91 7010975881
    TIMESTAMPS
    -------------------------------------------------------
    🥰 00:00 - 01:20 - Introduction
    🥰 01:20 - 03:22 - கும்ப ராசிக்காரங்க குணம்!
    🥰 03:22 - 06:19 - சிறந்த வாழ்க்கை துணை
    🥰 06:19 - 10:44 - மோசமான வாழ்க்கை துணை
    🥰 10:47 - 13:58 - நாம் செய்ய வேண்டியது!
    USEFUL LINKS TO CONNECT
    -------------------------------------------------------
    ▶நவ கிரகங்களின் காயத்ரி மந்திரங்கள் !
    Click here:cutt.ly/3lDranQ
    Connect us on:
    ▶Read our Blog😍 : www.srivishnujothidam.com/
    ▶Give a Like @ Facebook👍: facebook.com/srivishnujothidam/
    ▶Be a Friend @ Instagram 👋: instagram.com/srivishnujothidam

    • @sathyar774
      @sathyar774 2 หลายเดือนก่อน

      என் கணவர் கடக ராசி பூசம் நட்சத்திரம் கன்னி லக்னம்..
      எனக்கு கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் கும்ப லக்னம்..
      ஒரு சில நேரங்களில் இவரை போல நம்மை யாரும் நல்லா பாத்துக்க மாட்டாங்க என்ற எண்ணத்தில் வைத்திருக்கிறார்.. ஒரு சில நேரங்களில் இவரை விட்டு விலகிச் செல்லும் அளவிற்கு என்னை மனதளவில் துன்புறுத்துகிறார்.. நான் என்ன தான் செய்ய... குழப்பமாக உள்ளது.. எங்கள் இருவருக்கும் பிரிவு தான் சரியா??

    • @VkeerthikaKeerthi
      @VkeerthikaKeerthi 21 วันที่ผ่านมา

      Nega sollurathu poi

  • @DhanusLov
    @DhanusLov ปีที่แล้ว +1

    Thnks bro ❤😊

  • @gomathibarathan8998
    @gomathibarathan8998 6 หลายเดือนก่อน +21

    கும்பத்திற்கு ஒத்துபோகாத கடகத்தை ஏன் பொருத்தி ஜாதகம் சொல்லி என் வாழ்க்கை வீனாக்கின ஜாதககாரர்கள்.

    • @dilipkumar4333
      @dilipkumar4333 5 หลายเดือนก่อน +1

      Same😢

    • @velusamy7514
      @velusamy7514 5 หลายเดือนก่อน +1

      Yes 😢

    • @nandhinibalaji4688
      @nandhinibalaji4688 5 หลายเดือนก่อน +2

      Enga Amma kadagam, enga appa Kumbam daily um renduperukkum sandaithan 36 years achu😢😢

    • @mijupriya2163
      @mijupriya2163 5 หลายเดือนก่อน +1

      It's truth

    • @SaikarthisaikarthiSai
      @SaikarthisaikarthiSai 4 หลายเดือนก่อน

      Unmai 14 year kadagam kumpam. Pit

  • @surthip4977
    @surthip4977 7 หลายเดือนก่อน +2

    Sir nega sonnathu correct 💯 na kumbam rasi en wife kadakam IPA pirinjirukam

  • @thangamuthur1678
    @thangamuthur1678 23 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @chelvis8114
    @chelvis8114 4 หลายเดือนก่อน

    Very helpful video. Thanks

  • @Anitha-r1d
    @Anitha-r1d 2 หลายเดือนก่อน +1

    கும்ப ராசி ரிஷப ராசி கல்யாணம் பண்ணா நல்லா இருக்காங்களா அந்த ராசி

  • @gayathrik1011
    @gayathrik1011 3 หลายเดือนก่อน +1

    En husband kumbam, na dhanushu raasi, but problem than, no understanding..

  • @lalashila6180
    @lalashila6180 ปีที่แล้ว +10

    Kadagam kumbham why always attract each other

    • @prashanthuthay
      @prashanthuthay 2 หลายเดือนก่อน

      எல்லாம் கர்மா முடிக்கத்தான்😂

  • @COMMONMAN111
    @COMMONMAN111 2 หลายเดือนก่อน

    எங்க இந்த ஜோசியர் உருட்டை காணோம்னு பார்த்தேன்… இந்தா வந்து உருட்டுறாரு பாருங்க…சனி…வக்ரம் ஆகி வந்த இடமே தெரியாம போகிறார்..குரு குறட்டை விட்டு தூங்கப் போகிறார்… புதன் பிரியாணி சாப்பிட்டு ஊர் சுற்றப் போகிறார்.. மேலும்…… சனி…கடைசி ரவுண்டு சரக்கு அடிச்சு மல்லாந்துட்டாரு… ராகு.. ராங்க்கா மிக்ஸிங் போட்டுட்டு., என்ன பண்ணுறதுனு தெரியாமல் இருக்கிறார் அதனால் இனி உங்களுக்கு அள்ளி அ்ள்ளிக் கொடுக்கப்போகிறார்னு / இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகறார்னு உருட்டு உருட்டுனு உருட்டுறீங்க…. இங்க பாலத்து மேல் வண்டிய நிறுத்திட்டு .. எப்படிடா செலவை குறைக்கலாம்னு யோசிப்பதற்குள்ளாகவே மாசக்கடைசியில் தீபாவளி வருது..பணம் வந்ததும் போனதும் தெரியல… இங்க வந்து ஆத்து ஆத்துனு ஆத்துறீங்க ..கொஞ்சம் சும்மா இருங்களேன்.

  • @GandhiRamakrishnan-w9y
    @GandhiRamakrishnan-w9y หลายเดือนก่อน

    கும்பம் husbend கடகம் குழந்தை பாக்கியம் இல்லை நன்றாக இருக்கிறோம்

  • @MoideenbabuMoideenbabu
    @MoideenbabuMoideenbabu 7 หลายเดือนก่อน +4

    நா கும்பம் என் கணவர் கடகம் வொத்து வரல பிரிஞ்சி போயிட்டாரு இப்ப நா விதைவி என் வாழ்க்கை நாசம்மா போயிடிசி

  • @gangapandiyan556
    @gangapandiyan556 6 หลายเดือนก่อน +3

    Kumpam mithunam set aaguma

  • @devi511
    @devi511 7 หลายเดือนก่อน +5

    Rendu perkum Sani dasa irunda marriage panalam ah?

  • @ramyav2795
    @ramyav2795 2 หลายเดือนก่อน

    Kumbam girl mesham boy set agum ah sir

  • @dharshinimagesh9591
    @dharshinimagesh9591 5 หลายเดือนก่อน +2

    na kumbam yennoda husband simman suthama othu pogala , kalyanam ana nalla irundhu sanda than .

    • @Surendar-_.
      @Surendar-_. 15 วันที่ผ่านมา

      Nan simmam rasi pooram star But yenakku parthirukkira ponnu kumpam sathayam set aguma

    • @dharshinimagesh9591
      @dharshinimagesh9591 15 วันที่ผ่านมา

      @@Surendar-_. sorry to say this
      set agathu . kumbham ku seratha rasi simam . yellam kalayanam anathuku apurama than solranga .

  • @divyaravikumar2398
    @divyaravikumar2398 4 หลายเดือนก่อน

    Puratathiku uthiram poruthum solringa... Aprm en Rajju poritham illa en solrangaa?

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 ปีที่แล้ว +2

    Kadagam rasi 😢

  • @JayanthiBanumathi
    @JayanthiBanumathi 4 หลายเดือนก่อน

    Meena rasi ku yen sir podala

  • @govindarajl3036
    @govindarajl3036 ปีที่แล้ว

    Kumba rashi and kadaga lagnam and sukran puthan in 7th house makaram.. marriage life epdi sir irukum..

  • @JoThi-qy5nj
    @JoThi-qy5nj 7 หลายเดือนก่อน +3

    Kombam Meena rasi ponnu life nalla irukuma

    • @subaja6180
      @subaja6180 6 หลายเดือนก่อน

      Sss, superaa irukum

  • @vinothramu7126
    @vinothramu7126 7 หลายเดือนก่อน +1

    Innum marriage aagala bro age 33

  • @BLACKLovers-nz4vh
    @BLACKLovers-nz4vh ปีที่แล้ว +2

    இரண்டு கும்ப ராசி ஒன்று சேருமா

    • @Geethagopi12345
      @Geethagopi12345 7 หลายเดือนก่อน

      Same question ❓❓

    • @sruthimeena3782
      @sruthimeena3782 7 หลายเดือนก่อน +2

      No

    • @sowmiyathamizh
      @sowmiyathamizh 6 หลายเดือนก่อน +1

      Better avoid .....

    • @atwob434
      @atwob434 5 หลายเดือนก่อน

      Agiduchey.... En hus kumbam avitam nan kumbam sathayam love mrg thaan analum romba mosama eruku mrg agi 6 yrs atchu

  • @gunasekhargunasekhar8666
    @gunasekhargunasekhar8666 7 หลายเดือนก่อน

    👌👌👌🙏🙏🙏

  • @meshack4235
    @meshack4235 ปีที่แล้ว +1

    Kuimpam rasee kadaka lakanam me girl kadakam Rasee love marriage naila irukum a

    • @velusamy7514
      @velusamy7514 5 หลายเดือนก่อน +2

      Pannathinga

    • @meshack4235
      @meshack4235 5 หลายเดือนก่อน

      @@velusamy7514 ok

    • @dilipkumar4333
      @dilipkumar4333 5 หลายเดือนก่อน

      @@meshack4235 no no ne gali💯

    • @prashanthuthay
      @prashanthuthay 2 หลายเดือนก่อน

      கடகம் மற்றும் கும்பம் இரண்டிற்கும் எதிரான தன்மை உள்ளது உண்மை தான்...
      ஆனால் இவ்விரண்டிற்கும்
      ஈர்ப்பு உள்ளதும் மறுக்க முடியாத உண்மை...
      ஆனால் நீங்கள் மனது வைத்தால் மாற்றம் செய்ய முடியும்...
      கும்பம் மற்றும் கடக ராசியினர் ஒருவர் மீது ஒருவர் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள்...
      மாறாக பிற வீட்டு நபராக பிரித்து நோக்கி உங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆலோசகராக வைத்துக் கொள்ளுங்கள்...
      அதாவது இங்கு நீங்கள் ஆழமான மற்றும அழுத்தமான பாசத்தை எதிர்பார்க்க முடியாது அப்படியான கற்பனைகளுக்கும் இடம் தரக்கூடாது...
      ஆனால் இந்த புரிந்துணர்வோடு இருவரும் இருந்தீர்கள் என்றால் உங்கள் ஒவ்வொரு நாள் வாழ்க்கையையும் நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும்...
      மொத்தத்தில பிரித்து நோக்கினால் சிரித்து வாழலாம் இருவரும்...வாழ்வை ஒரு நாடகமாக ஏற்று உங்கள் பாத்திரத்தை சிறப்பாக மேம்படுத்தி கொள்ளுங்கள்...
      கடமையாக நினைத்து வாழ்பவர்கள் மகிழ்வுடன் கரை சேரலாம்😊
      பயம் வேண்டாம் எல்லாம் உங்கள் தனித்த உறுதியான மனநிலையிலேயே உள்ளது..
      உங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய அனைத்தும் வல்ல அருளோனை வேண்டுகினறேன்❤😊❤😊

  • @Eswari-sv9ic
    @Eswari-sv9ic 4 หลายเดือนก่อน

    Kumbam magaram onnu seruma

  • @COMMONMAN111
    @COMMONMAN111 2 หลายเดือนก่อน

    எங்க இந்த ஜோசியர் உருட்டை காணோம்னு பார்த்தேன்… இந்தா வந்து உருட்டுறாரு பாருங்க…சனி…வக்ரம் ஆகி வந்த இடமே தெரியாம போகிறார்..குரு குறட்டை விட்டு தூங்கப் போகிறார்… புதன் பிரியாணி சாப்பிட்டு ஊர் சுற்றப் போகிறார்.. மேலும்…… சனி…கடைசி ரவுண்டு சரக்கு அடிச்சு மல்லாந்துட்டாரு… ராகு.. ராங்க்கா மிக்ஸிங் போட்டுட்டு., என்ன பண்ணுறதுனு தெரியாமல் இருக்கிறார் அதனால் இனி உங்களுக்கு அள்ளி அ்ள்ளிக் கொடுக்கப்போகிறார்னு / இன்ப அதிர்ச்சி கொடுக்கப்போகறார்னு உருட்டு உருட்டுனு உருட்டுறீங்க…. இங்க பாலத்து மேல் வண்டிய நிறுத்திட்டு .. எப்படிடா செலவை குறைக்கலாம்னு யோசிப்பதற்குள்ளாகவே மாசக்கடைசியில் தீபாவளி வருது..பணம் வந்ததும் போனதும் தெரியல… இங்க வந்து ஆத்து ஆத்துனு ஆத்துறீங்க ..கொஞ்சம் சும்மா இருங்களேன்.