தினமும் 30 மில்லி மது அருந்தினால் இருதயத்திற்கு நல்லதா? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • is drinking 30 ml alcohol daily good for heart health?
    References : onlinelibrary....
    bmcpublichealt...
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    Contact / Follow us at
    Phone / Whatsapp: +91-9047749997
    (For Diet & Pediatric - Hospital & Teleconsultation appointments)
    TH-cam: / @doctorarunkumar
    Facebook: / iamdoctorarun
    Instagram: / doctor.arunkumar
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Website: www.doctorarun...
    To buy Doctor’s books: doctorarunkuma...
    ------------------------------------------
    #EOT #drink #alcohol #drarunkumar #healthtips #diabetes #digestion #healthbenefits #drinkers #heartawareness #heartdisease #stroke
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkuma...
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Ph: 04242252008, 04242256065, 9842708880, 9047749997
    Map location: maps.app.goo.g...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near Panneerselvam park)
    Erode - 638001.
    Map location: maps.app.goo.g...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov....

ความคิดเห็น • 195

  • @kannanramamurthy7620
    @kannanramamurthy7620 ปีที่แล้ว +24

    அருமையான பதிவு.
    மது குடிக்காமலேயே இருப்பது தான் நமக்கு நல்லது..
    ஆனால் ஏனோ தெரியவில்லை, மது குடிக்க வைக்க பல வழிகளில் பலவிதமான அழுத்தங்கள் பெருகி வருகின்றன.
    இந்த நிலையில் உங்களின் ஆணித்தரமான ஆதாரங்களுடன் விளக்கும் இந்த பதிவு பாராட்டுக்குரியது.
    மிகவும் நன்றி

    • @SriRam-bt8nm
      @SriRam-bt8nm 4 วันที่ผ่านมา

      Pundai atharankal bro

  • @rajendranvasudevan7045
    @rajendranvasudevan7045 ปีที่แล้ว +25

    என் தந்தை மதுவால் கல்லீரல் ரணமாகி இறந்தார்.
    குடி ஒருபோதும் மருந்தாகது.
    வருத்தத்துடன்,
    விளக்கிய மருத்துவருக்கு பெருங்கோடி வாழ்த்துக்கள்.
    😟😟😟🛐🛐🛐

    • @yamahasuresh5211
      @yamahasuresh5211 7 หลายเดือนก่อน

      என் தந்தை என் 10 வயதிலேயே இறந்தார் எனக்கு வயது இப்பொழுது 34

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka ปีที่แล้ว +15

    எங்க அம்மாக்கு நாங்க 5பொண்ணுங்க நாங்க 5பொண்ணா பொறந்துடோம்னு எங்கள விட்டுட்டு எங்க அப்பா போய்ட்டாரு எங்க அம்மா மீன் வித்து எங்க எல்லாரையும் கட்டிகொடுத்தாங்க 😢 இப்ப வரைக்கும் கஷ்டபட்டு எங்க எல்லாருக்கும் செய்றாங்க எங்க அம்மா எங்களுக்கு கடவுள்👩‍👧‍👧👩‍👧‍👧

    • @wijaydnesh184
      @wijaydnesh184 ปีที่แล้ว +1

      Iron lady Ur mom...
      Never make her sad ...

  • @Srisri-wq4qw
    @Srisri-wq4qw ปีที่แล้ว +6

    நன்றி சார். தங்களின் சேவை தொடரட்டும். சிகரெட் மூலம் ஏற்படும் ஆண்மை குறைவு, பக்கவாதம், இதய செயல் இழப்பு பற்றி விரிவாக சொல்லவும். நன்றி.

  • @neelagopi4192
    @neelagopi4192 ปีที่แล้ว +15

    This is very use full for me.
    I drink alcohol lot
    Now iam trying to stop.

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan ปีที่แล้ว +3

    அருமையான பதிவு டாக்டர். சில வருடங்களுக்கு முன்னாலே, பீகார் மதுவிலக்கு கொள்கை வழக்குல சுப்ரீம் கோர்ட்" அளவாக மது எடுத்துக்கொண்டால் உடலுக்கு நல்லது" ன்னு சொல்லியிருக்காங்கலே டாக்டர்.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy ปีที่แล้ว +3

      போலி டாக்டர்கள்

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +3

    இந்த இரண்டு drink எம்மாத்திரம் Super Dr Sir

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 ปีที่แล้ว +6

    குடிமக்களுக்கு எளிமையான முறையில்விளக்கம் அளித்ததற்க்கு நன்றி.

  • @dtworld2306
    @dtworld2306 ปีที่แล้ว +16

    Fridge la vaithu asaivam sappiduvadhu patri video podunga sir

  • @umeshkumarl5137
    @umeshkumarl5137 ปีที่แล้ว +3

    Cooldrinks pathi sollunga sir

  • @padmapriyasivakumar4580
    @padmapriyasivakumar4580 ปีที่แล้ว +3

    Asusual Super sir..sir pls put a video on skin care products..now in the media very commonly used words ...niacinamide, salicylic acid,retinol...indhamari products use panalama?sunscreen kandipa Podanuma? Idhapathi kandipa explain pannunga sir..

  • @arunthathys5877
    @arunthathys5877 ปีที่แล้ว +2

    Most awaited video from you sir thanku so much and already liquor addictla irukavunga sudden ah stop panna kudathu slow ah than reduce pannanunu oru statement iruku atha pathiyum sollunga sir epdi liquor habit ah stop panrathu

  • @mathi0909
    @mathi0909 ปีที่แล้ว +8

    அரசு கெட்டதுனு சொல்றாங்க ஆனா அரசே sale பண்றாங்களே doctor 😢😢

  • @jammuk1
    @jammuk1 ปีที่แล้ว +3

    நண்பர் Dr அருண்குமார். வணக்கம். மதுவைப்பற்றிய எச்சரிக்கை மிகநன்று . ஒன்று அல்லது இரண்டு drink குடித்தால்கூட லிவர் பதிப்பதையும் உங்களது ஆய்வு குறிப்பிலிருந்து சொல்லவும். நன்றி .

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 7 หลายเดือนก่อน +1

    arasu enna idhuku vikkidhu

  • @hijai100
    @hijai100 ปีที่แล้ว +16

    Sir, cigarette vs polluted city inhale. Is there any comparison or publised data available? Thanks in advance

  • @umarmohammedg8442
    @umarmohammedg8442 ปีที่แล้ว +2

    Dr. Pros and cons about baking/idli dosa.

  • @priyankasrinivasan6409
    @priyankasrinivasan6409 ปีที่แล้ว +4

    நன்றி சார் !

  • @melisaiaadhi
    @melisaiaadhi ปีที่แล้ว +4

    All fine doctor. Many chain drinkers and chain smokers are living life without health issues in India. The population would have been decreased in that case.

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 ปีที่แล้ว +2

    டாக்டர் சார்.
    நன்றி

  • @ramcharanthangamani7685
    @ramcharanthangamani7685 ปีที่แล้ว +2

    🎉Which tooth paste have flourine .. colgate, colseup, I searched but not found

  • @vijaiananth.d2358
    @vijaiananth.d2358 ปีที่แล้ว +2

    Dear sir, please discuss about black cumin benefits..(karunjeeragam)

  • @narayanand5652
    @narayanand5652 ปีที่แล้ว +1

    Kodi vanakkam sir

  • @dsignsapex
    @dsignsapex ปีที่แล้ว +103

    தமிழ்நாட்டில் விற்க படுவது மதுவே இல்லை, only chemical

  • @nandakumarnarayanaswamy1301
    @nandakumarnarayanaswamy1301 ปีที่แล้ว +3

    Useful information

  • @lovelystatus590
    @lovelystatus590 ปีที่แล้ว

    Mutton liver is goog for heart patients?
    Mutton liver vs chicken liver
    Please video podunga sir

  • @rajendrana9102
    @rajendrana9102 ปีที่แล้ว +3

    Veri good vidio sir

  • @Surya-sh3mt
    @Surya-sh3mt ปีที่แล้ว

    Sir raw panneer sapdalama illa
    Cook panni tha sapdanuma...

  • @madhappan9370
    @madhappan9370 ปีที่แล้ว

    Channel no recommendation seidal enaku nalladu

  • @Jungpung-g2x
    @Jungpung-g2x ปีที่แล้ว

    Kudikararkal anaivarukkum Vanakkam.

  • @BalamuruganBalamurugan-fj7pb
    @BalamuruganBalamurugan-fj7pb ปีที่แล้ว +3

    After stent fixing, after two years follow ups and what to do sir for avoid further risk patthi sollunga sir please

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว

      How old are you?

    • @youbarani
      @youbarani ปีที่แล้ว +1

      You should learn what is eating and learn how to eat. I refer Healer Baskar youtube channel.

  • @thangarajkvl
    @thangarajkvl ปีที่แล้ว +5

    Kudichitu irukavan lam bulk aah irukanga...drink pannathavanga konjam kooda weight gain panna mudiyala...

    • @LearnwithJk95
      @LearnwithJk95 ปีที่แล้ว

      அந்த உடம்பு கால போக்கில் காணாமல் போகும்

  • @prakaashj5485
    @prakaashj5485 ปีที่แล้ว +1

    கள் இத்தகைய பிரச்சினைகளை உருவாக்குமா..

  • @narayanand5652
    @narayanand5652 ปีที่แล้ว +2

    Sir druk pathi neriya video podunga sir y

  • @poomalairajapps2968
    @poomalairajapps2968 ปีที่แล้ว +1

    நல்ல ஆலோசனை சார்

  • @agri_agri...1111
    @agri_agri...1111 ปีที่แล้ว

    டாக்டர் டாஸ்மாக் க்கு விளம்பரதாரர் மது அருந்துதல் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு பனை தெழுவு உடலுக்கு ஆரோக்கியம்.பல தலைமுறை மது குடிக்காமல் வாழ்ந்தனர்.

  • @divyabaskar1004
    @divyabaskar1004 ปีที่แล้ว +5

    Amam sir en Husband um solluvaru but ennala than othuka mudila....😢 thank you for this post. Sir

    • @doctorarunkumar
      @doctorarunkumar  ปีที่แล้ว

      Pls watch fully, don't see the thumbnail only...

    • @divyabaskar1004
      @divyabaskar1004 ปีที่แล้ว +2

      Fulla ah pathutu than sir ugaluku comment panna.... it's very bad I knm sir... thank you so much sir. For this video

  • @panneerselvamsubramaniyam3362
    @panneerselvamsubramaniyam3362 ปีที่แล้ว

    Useful information
    Thank you

  • @raghuchandiran5434
    @raghuchandiran5434 ปีที่แล้ว

    ஆகச்சிறந்த பதிவு.

  • @sekarpadma
    @sekarpadma ปีที่แล้ว +1

    Useful information sir really thank you so much sir🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @harik5714
    @harik5714 ปีที่แล้ว

    Have to quit totally. Thank you sir

  • @kubenthirantamil9805
    @kubenthirantamil9805 ปีที่แล้ว

    APA kallu kudicha

  • @JohnPatla-ok1xx
    @JohnPatla-ok1xx 3 หลายเดือนก่อน

    Dr...RUM regular use madiction..750ml 30days only ..

  • @geetharavi2529
    @geetharavi2529 ปีที่แล้ว +20

    மது அருந்துதல் நாட்டுக்கும் வீட்டுக்கும் உயிருக்கும் ஆபத்து

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy ปีที่แล้ว +6

      ஆனால் நாட்டுக்கு நல்லது தானே! வீட்டுக்குதான் கேடு

  • @subasuresh7002
    @subasuresh7002 ปีที่แล้ว +1

    Sir kids worms remedy pathi konjam detail video post panunga bandy double doze kuduthu thirimbav varuthu adutha level treatment ethavathu orika

  • @PremKumar-bq2dw
    @PremKumar-bq2dw ปีที่แล้ว +1

    Sir nenga daily 30ml kudipingla sir

  • @shanmugampandian4704
    @shanmugampandian4704 ปีที่แล้ว

    Well explained doctor.

  • @உழவர்தொலைக்காட்சி
    @உழவர்தொலைக்காட்சி 9 หลายเดือนก่อน

    12 சதவீதம் ஆல்கஹால் கலந்த ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டால் பிரச்சினை வருமா அய்யா?

  • @COOLBOY-j1j
    @COOLBOY-j1j 3 หลายเดือนก่อน

    Good one sir

  • @youbarani
    @youbarani ปีที่แล้ว

    Unga Jataagni sirappaaga irundhaal neengal pidithathai saapidalaam.

  • @subramaniyankathiresan6590
    @subramaniyankathiresan6590 ปีที่แล้ว +1

    மது நாட்டுக்கு வீட்டுக்கு உயிருக்கு கேடு என்று அரசாங்கம் கூறுகிறது,
    ஆனால் 365 நாட்களும் தங்கு தடையின்றி வற்றாத நதீயாக ஓடுகிறது

  • @sumathiharan9535
    @sumathiharan9535 ปีที่แล้ว +1

    Super Super excellent sir thanks

  • @sandijack560
    @sandijack560 ปีที่แล้ว

    Take 3 times tea or coffee also will cause the same.

  • @ijasdeen3809
    @ijasdeen3809 ปีที่แล้ว +2

    This is why alcohol is forbidden in many religions.

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el ปีที่แล้ว +1

    போதை கூடவே கூடாது
    போதை பொருளைவிட சாக்கடை மேலானது
    தயவுசெய்து யாரும் போதை பொருள் உபயோகிக்க வேண்டாம்

  • @subhapranav2001
    @subhapranav2001 ปีที่แล้ว

    Sir simyl mct oil 3 yr old baby ku kudukalama tell about that

  • @raghuram8619
    @raghuram8619 ปีที่แล้ว +2

    Sir recently saw a video for weight loss, some doctors saying they will use cryotherapy to reduce fat,
    Is it OK ,what are the side effects of using cryotherapy machine for weight loss. Please explain to us

  • @ranganayakir4463
    @ranganayakir4463 ปีที่แล้ว +1

    DVT pathi video podunga sir

  • @manivannangurusamy6652
    @manivannangurusamy6652 ปีที่แล้ว

    How do westerners drink more and still average life expectancy is 80+? Just curious..

  • @AjithKumar-ki1pk
    @AjithKumar-ki1pk ปีที่แล้ว +2

    மாதம் ஒரு டைம் அடிச்ச பிரச்சினை வருமா சார்

  • @kumaranbalraj3879
    @kumaranbalraj3879 7 หลายเดือนก่อน

    Thank You Sir.

  • @vairaviezhilan3306
    @vairaviezhilan3306 ปีที่แล้ว +1

    Hí sir please talk about hscrp.

  • @abhinayailayaperumal6572
    @abhinayailayaperumal6572 ปีที่แล้ว +3

    Kindly post about pros and cons of very hot water baths for infants doctor. Distressed mom😢

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 ปีที่แล้ว

    Fantastic sir tq 👌

  • @govidarajs5322
    @govidarajs5322 ปีที่แล้ว

    Sarayam. Than. Mathu. Enru. Virbanai. Atharkku. Sarayamme. Virkalame. Arasu

  • @bhuvanesh945
    @bhuvanesh945 ปีที่แล้ว +1

    one drink is how much ml

  • @kalpanakulandaivelu5936
    @kalpanakulandaivelu5936 ปีที่แล้ว +1

    Super 🎉💐🥰

  • @thangavelthangavel360
    @thangavelthangavel360 ปีที่แล้ว +1

    மருத்துவர் சொல்வதை நாங்கள் ஏத்துகிறோம் நனறி

  • @sathyarajasekaran6193
    @sathyarajasekaran6193 ปีที่แล้ว

    Dr Yengga veetla kanakke illa ma pooguthu, yeppudi solli niruthurathu or gv any medicin suggestion to stop this pls help us Dr

    • @sripriyadharshni7413
      @sripriyadharshni7413 ปีที่แล้ว

      Yes ethavathu suggestion slunga dotor plss🙏🙏🙏en kanavar kudiyai nirutthanum

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 ปีที่แล้ว

    டாக்டர், Melatonin tablets தூக்கம் வருவதற்கு எடுக்கலாமா?? Amazon App மூலம் எளிதாக கிடைக்கிறது, ஒரு காணொளி போடுங்கள் அய்யா

    • @murugan_kovai
      @murugan_kovai ปีที่แล้ว

      Yes, it's good as per my cardiologist

  • @nsrajkamal
    @nsrajkamal ปีที่แล้ว +10

    மதுப் பிரியர்களுக்கு மிகச் சோகமான செய்தி! என்ன..., இந்த சோகத்த போக்க இன்னொரு half உள்ளே போகும். அவ்ளோ தான்!!

  • @R-R-R-234
    @R-R-R-234 ปีที่แล้ว

    Thank you sir

  • @venkataswamyrajagopal5170
    @venkataswamyrajagopal5170 ปีที่แล้ว

    Then why govt is allowing rather selling to public

  • @ALIYYILA
    @ALIYYILA ปีที่แล้ว

    முதல்ல இப்படித்தான் ஆரம்பிப்பாய்ங்க... பிறகு சாக்கடைக்குள்ள விழுந்து கிடப்பாய்ங்க.... தேவையா?

  • @bobathibobathi6434
    @bobathibobathi6434 ปีที่แล้ว

    ஒரு ஜனநாயக நாட்டில் தான் குடும்பம் மட்டுமே செல்வ செல் போடி இருக்க வேண்டும்

  • @myself_345
    @myself_345 4 หลายเดือนก่อน

    medicalregistration number sollunga

  • @mukeshkanna955
    @mukeshkanna955 ปีที่แล้ว +2

    Sir daily 1/2 adichuttu iruka.. tq lol

  • @kuttypranav6456
    @kuttypranav6456 ปีที่แล้ว

    சாராயம் குடிச்சா என்ன ஆகும்

  • @ramakrishnanvp
    @ramakrishnanvp ปีที่แล้ว

    Dr, werygood👍

  • @Bomb_Blast
    @Bomb_Blast 6 หลายเดือนก่อน

    Then why Military sarakku for soilders? 😢

  • @rajarajans3264
    @rajarajans3264 ปีที่แล้ว

    Yes doctor..

  • @ranjithkumar7253
    @ranjithkumar7253 ปีที่แล้ว

    ஐயா தவறா சொல்றீங்க மது வீட்டுக்கு தான் கேடு நாட்டுக்கு அவ்வளவும் நல்லது நல்லது இன்னைக்கு தமிழ்நாடு மது விற்பனையில் தான் நடக்குது

  • @dkb10101
    @dkb10101 ปีที่แล้ว

    Vaccine kum heart attacks kum edhaachu samandam irukuma nu sollunga doctor. Yaara ketaalum food habits maridichu nu soldraanga... adhu epdi thideer nu 3 years la food habits drastic ah maari irukkum !? 19 years old...17 years old laam saavuranga... andha kaalathulalam indha age "kalla saaptaalum karaiyura age" nu solluvaanga... is the vaccine that was made within 14 months without proper human trials is safe or not... now we have all put it anyways, how to escape the risk of heart attacks due to vaccine !

  • @johnsamuel1435
    @johnsamuel1435 ปีที่แล้ว +1

    Doctor's Brandy🍷even lots of Doctor's also consuming alcohol 🍸
    Alcohol side ☠️ effects and also Tablets side 🤪effects is there

  • @wijaydnesh184
    @wijaydnesh184 ปีที่แล้ว

    மது குடிச்சு சாகப்போறமா இல்லை மது குடிச்சதுக்கு மருந்து குடிச்சு சாகப்போறமா .....
    ஆக மொத்தம் சாவு நிச்சயம்

  • @sivatamil3175
    @sivatamil3175 ปีที่แล้ว

    ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் பிடித்தால் பிரச்சினை வருமா சார்

  • @youbarani
    @youbarani ปีที่แล้ว

    Beer photo in thumbnail... I could not tolerate. Beer can never harm you doctor.

  • @madhupk9118
    @madhupk9118 ปีที่แล้ว

    Seekaram paralogathu pokalam.

  • @lakshmiramanan3646
    @lakshmiramanan3646 ปีที่แล้ว

    Erkanave thalladikittu irukku. Ippadi thalaippu vacha,...why this ....?

  • @loganathan6386
    @loganathan6386 ปีที่แล้ว

    Enakku liquor ah vendam pa saamy.idha parthadhum kudikira aasaiye poiruchi. 5:59

  • @DineshKumar-dy4rl
    @DineshKumar-dy4rl ปีที่แล้ว

    Enakku 30 ml paththathu 3 littaravathu venum

  • @MR-zv6fg
    @MR-zv6fg ปีที่แล้ว

    டாஸ்மார்க் மது அல்ல சுலோ பாய்சன்.

  • @ramjeyram2007
    @ramjeyram2007 ปีที่แล้ว

    வீடியோ ஓவர் அட் 0:48

  • @rajus9052
    @rajus9052 ปีที่แล้ว +36

    தினமும் Half குடிக்கிற குடிமகன்களுக்கு வெச்சிடீங்க ஆப்பு.. Tq Dr sir..

    • @josephjohns6907
      @josephjohns6907 ปีที่แล้ว +3

      Kudimagan evanum inka video pakurathu illaye

    • @paru155
      @paru155 ปีที่แล้ว

      ​@@josephjohns6907sorry sir. I drink but i also watch this video. Cheers

  • @palio470
    @palio470 ปีที่แล้ว +2

    குடிக்கிற பல பேரு இந்த மாதிரி ஏதாவது காரணம் சொல்லி குடிக்கிறத நியாயபடுத்திகிட்டு குடிக்கிறாங்கே 😂😂😂😂

    • @venkatesh.V.V.S
      @venkatesh.V.V.S ปีที่แล้ว

      அடுத்தவன் கமெண்டை எட்டி பார்த்து அதுக்கு கமெண்ட் போடுற கேவலமான செயல் இருக்கே.... இந்த தொழிலை நிறுத்துங்கடா

  • @boopathim647
    @boopathim647 ปีที่แล้ว

    👍

  • @idrisnagulan4957
    @idrisnagulan4957 ปีที่แล้ว

    30மில்லி அடிச்சா இதயத்திற்கு நல்லது
    அதனால தான் நாங்க 300மில்லி அடிக்கிறோம் இதயம் கிட்னி ன்னு எல்லாமே நல்லா இருக்க 🤣🤣🤣

  • @sivasiman376
    @sivasiman376 ปีที่แล้ว +1

    ஆக குடித்தாலும் குடிக்காவிட்டாலும். போய் சேர வேண்டியதுதான் 😂😂

    • @DANNY-zj2up
      @DANNY-zj2up 19 วันที่ผ่านมา

      Munna pinna avlothaa

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 ปีที่แล้ว

    அரசு தான் இங்கே விற்கிறார்கள். Who will bell cat?

  • @NMurugeshan-zh9ld
    @NMurugeshan-zh9ld ปีที่แล้ว

    Very good 👍👍👍👍👍👍 good Chanel 😂😂😢😢😅😅 I like 😅😅😅