பண்ணை வீட்டிற்குள் காட்சி பொருளாக வைக்கப்பட்ட பென்ஸ்..வெளியில் எடுக்க முடியாததால் வீட்டோடு சீல்.!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2021
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video பண்ணை வீட்டிற்குள் காட்சி பொருளாக வைக்கப்பட்ட பென்ஸ்..வெளியில் எடுக்க முடியாததால் வீட்டோடு சீல்.!
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews | #BenzCar #CrimeNews
    Tamil News | Headlines News | Speed News | World News
    ... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 449

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 2 ปีที่แล้ว +309

    ஏழை ஏன் என்றும் ஏழையாகவே இருக்கிறார்கள் என்று இப்போதுதான் தெரிகிறது... 🙄💔🤦🏼‍♂️

    • @uthirauthira8524
      @uthirauthira8524 2 ปีที่แล้ว +3

      True 👍

    • @aishuwarya8233
      @aishuwarya8233 2 ปีที่แล้ว +4

      Correct thala

    • @chitrasaikitchen3758
      @chitrasaikitchen3758 2 ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீர்கள் பிரதர்

    • @angayarkanni9468
      @angayarkanni9468 2 ปีที่แล้ว +4

      Ena da enum ala kanom nu pathan....vanduruvanga elai Pavum nu...thew

    • @Rajkumar-zj8rv
      @Rajkumar-zj8rv 2 ปีที่แล้ว +2

      Enna apdi unaku theriyuthu solu

  • @muruganm6365
    @muruganm6365 2 ปีที่แล้ว +38

    நான் ஒரு விவசாயி.என்னால் ஒரு இருசக்கர வாகனம் கூட வாங்க முடியவில்லை

    • @sathiyamoorthyk1931
      @sathiyamoorthyk1931 2 ปีที่แล้ว +2

      அதுதான் விவசாயி

    • @uthirauthira8524
      @uthirauthira8524 2 ปีที่แล้ว +1

      U become a straight forward gentle man 💪. No doubt 👌. U make a good sleep.

    • @cooldharan
      @cooldharan 2 ปีที่แล้ว

      Aliyara thozila yepdi kaasu polangum😁😁😁.
      Pudhusa yedhavadhu try panningana dhan polaika mudiyum.
      Maatram ondre maaradhadhu.

  • @senthilkumarmurugesan8131
    @senthilkumarmurugesan8131 2 ปีที่แล้ว +17

    அவன் அறிவு திறமையை பாராட்டுங்க அதை விடுத்து அவனை கைது செய்து நடவடிக்கை எடுக்குறிங்க. அவன் தான் அடுத்த நிதி அமைச்சர்.😆😆😆🤩🤑🙏🙏

  • @creativei3394
    @creativei3394 2 ปีที่แล้ว +325

    ஆயிரம் சுகுசு சார் இருந்தாலும் உன் தலையில் அரசாங்க வண்டியில் தான் செல்லவேண்டும் என்று உள்ளது

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 2 ปีที่แล้ว +14

      தவறு செய்யும் மனிதன் அரண்மனை போன்ற வீடு கட்டினாலும் 10×10 அறையில் சில நாட்களாவது அடைத்து வைக்கப்படுகிறான். இறைவன் மகத்தானவன்.

    • @rockforthari1534
      @rockforthari1534 2 ปีที่แล้ว +3

      😂😂😂😂

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @vishwanijandhan8171
      @vishwanijandhan8171 2 ปีที่แล้ว +3

      செம 👏👍👌

    • @nive2329
      @nive2329 ปีที่แล้ว

      😂😂😂

  • @muthukkaruppumuthukkaruppu2350
    @muthukkaruppumuthukkaruppu2350 2 ปีที่แล้ว +153

    இவ்வளவு தெரிந்தும் ஏன் அவனுக்கு தண்டனை கொடுக்க வில்லை.

    • @vijayadhaschandran6711
      @vijayadhaschandran6711 2 ปีที่แล้ว +7

      Kaasu Panam.. Thuttu Money Money..!!

    • @priyasiva8063
      @priyasiva8063 2 ปีที่แล้ว +3

      தட் ஈஸ் பாலிடிக்ஸ்

    • @shakthidhivya8306
      @shakthidhivya8306 2 ปีที่แล้ว +3

      Money money 💸💸💸💸

    • @nithikaayyammal2017
      @nithikaayyammal2017 2 ปีที่แล้ว +2

      Panam

    • @anthananthangavel941
      @anthananthangavel941 2 ปีที่แล้ว +3

      India la 8 ruba adichalum 8 Kodi adichalum thandanai onnu dhan 420 just 1 and half years jail and with money enough for jail bribe you can make a fortune in the jail So his policy was think BIG 🔥 😎

  • @user-yh6hv5yx1i
    @user-yh6hv5yx1i 2 ปีที่แล้ว +311

    நாங்களாம் ஒரு பைக் வாங்குவது என்றால் 6 மாதத்துக்கு முன்னாடி ப்ளான் போட்டு கொஞ்ச கொஞ்சமா காசு சேர்த்தா தான் முடியும் 😒😒middle class my dream ns

    • @mohanrv1262
      @mohanrv1262 2 ปีที่แล้ว +42

      Ada poiya nan 10 varusama plan poduren innum oru otta bike kuda vanga mudiyala 😁😁😁

    • @user-vx3ec2ko2f
      @user-vx3ec2ko2f 2 ปีที่แล้ว +7

      @@mohanrv1262 😂❤️ namba inam

    • @MRKUTTY-vg9yw
      @MRKUTTY-vg9yw 2 ปีที่แล้ว +4

      Bro na plan potu 1 year ஆகபோது inum bike vaangura pola தெரில,😔😔😔😔

    • @immanuelad3981
      @immanuelad3981 2 ปีที่แล้ว +5

      Naga lam plan matum tha poduvom
      Athu execute aga athuka idea vatha than

    • @JdVlogz
      @JdVlogz 2 ปีที่แล้ว +5

      Na 3.5year ku apram bike vangunen my dream rs200

  • @kaipullagaming3864
    @kaipullagaming3864 2 ปีที่แล้ว +6

    திறமை வாய்ந்த இளைஞன் 🤣

  • @kathirserumadar7609
    @kathirserumadar7609 2 ปีที่แล้ว +8

    எந்த ஒரு தனி மனிதனும் செய்யமுடியாது. ஆனால். வாழ்க பாரதம். போங்கடா நீங்களும் உங்கள் சட்டமும்

  • @RameshKumar-vv9iq
    @RameshKumar-vv9iq 2 ปีที่แล้ว +405

    Madan wife : சொகுசு கார் இல்ல அது பென்ஸ் கார் தான்

  • @m.msaravanan5053
    @m.msaravanan5053 2 ปีที่แล้ว +332

    மிகவும் திறமாசலி மனிதர்

    • @cehpurushothaman6165
      @cehpurushothaman6165 2 ปีที่แล้ว +3

      thiramy thavarana vazhiel senruvittathu

    • @sathishsanjay8382
      @sathishsanjay8382 2 ปีที่แล้ว +9

      திறமை என்பது நல்ல விஷயத்துக்கு பொருந்தும்,இதற்கு அல்ல.

    • @m.msaravanan5053
      @m.msaravanan5053 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣👍

    • @Jeford1057
      @Jeford1057 2 ปีที่แล้ว +2

      Criminal not intelligent

    • @aravindaru2671
      @aravindaru2671 2 ปีที่แล้ว

      Yes👍🏻

  • @kalaiarasanarasankalai3803
    @kalaiarasanarasankalai3803 2 ปีที่แล้ว +64

    ஏண்டா ஒரே ஒரு பைக்குக்கு பெட்ரோல் போட முடில அடப்பாவிங்களா

    • @shanthi1851
      @shanthi1851 2 ปีที่แล้ว +1

      🤣🤣😂😂

    • @mgeller3266
      @mgeller3266 2 ปีที่แล้ว

      Ethula ena perumai.

  • @sekarng3988
    @sekarng3988 2 ปีที่แล้ว +46

    அம்பேத்கர் சட்டம் அரசியல் திருடர்களுக்கும் மற்ற திருடர்களுக்கு மிகவும் வசதியாக தொடரவைக்கிறது.

  • @campingtamilan6231
    @campingtamilan6231 2 ปีที่แล้ว +64

    புரோக்கர் ஏ இப்படின்னா... அப்போ விற்றவன் எப்படியிருப்பான்...??? அதை விட அனைத்தையும் வாங்கியவன் எப்படி இருப்பான்....???????

  • @smartphonemaster3705
    @smartphonemaster3705 2 ปีที่แล้ว +31

    நீதிதியும் நியாயமும் பேசும் மக்கள் கடைசிவரை ஏழையாகவே வாழவேண்டியதுதான்.

  • @ragulanragu7473
    @ragulanragu7473 2 ปีที่แล้ว +128

    யாரோ ஒரு பட தயாரிப்பாளரிற்கு கதை Ready part 2 .

    • @abishek7286
      @abishek7286 2 ปีที่แล้ว +9

      Vera yaru Namba atlee ku thaan.. Hero yaru Vijay thaan

    • @nishanthannishanthan3541
      @nishanthannishanthan3541 2 ปีที่แล้ว +1

      😁😁😁😁😁😁😁👌👌👌

  • @jeevasakthi433
    @jeevasakthi433 2 ปีที่แล้ว +169

    இத்தன கோடி பணம் சேக்குற அளவுக்கு அப்டி அது என்ன இடை தரகர் வேல 🙄சொன்னா கொஞ்சம் use ஆகும் 😁😁😁

    • @dev7061
      @dev7061 2 ปีที่แล้ว +6

      😂😂😂

    • @nagappana8928
      @nagappana8928 2 ปีที่แล้ว +8

      Amam yaravathu solungalen 😂

    • @mohanambalmanoharan5298
      @mohanambalmanoharan5298 2 ปีที่แล้ว +6

      Sollungappa. Namum konjam try pannuvom

    • @praveenpkt-yn1bz
      @praveenpkt-yn1bz 2 ปีที่แล้ว +3

      😂😂

    • @ryn1095
      @ryn1095 2 ปีที่แล้ว +9

      Real estate broker, bank la loan vangikudura broker

  • @athisram3568
    @athisram3568 2 ปีที่แล้ว +15

    இவனை போல் இன்னும் எத்தனை பேர் தமிழ்நாட்டில் இருக்கிறார்களோ.

  • @gowthamsamy9496
    @gowthamsamy9496 2 ปีที่แล้ว +29

    Semmmmma 👍 நம்ம வாழனும்... செம்மையா.... வாழ்ந்தான்டா ற மாறி வாழனும் 😉

  • @venginecare2963
    @venginecare2963 2 ปีที่แล้ว +25

    வாழ்க்கையில் ஒ௫ நாளாவது இவன மாதிரி வாழ்ந்துட்டு போகனும்

    • @manikandan-cw6zb
      @manikandan-cw6zb 2 ปีที่แล้ว +4

      Yenga jail ka

    • @venginecare2963
      @venginecare2963 2 ปีที่แล้ว

      @@manikandan-cw6zb angaiyum avan santhosamathan irupan

  • @amsure1
    @amsure1 2 ปีที่แล้ว +2

    That's called passion.True car lover 😀

  • @knowyourcarbellu7442
    @knowyourcarbellu7442 2 ปีที่แล้ว +19

    திறமை 💐❤️

  • @athisram3568
    @athisram3568 2 ปีที่แล้ว +12

    இந்த காலத்துல கார் வாங்குறது சாதாரண விசியம் கிடையாது. இவனுக்கு மட்டும் எப்படி கிடைக்குதோ

  • @subashsj8
    @subashsj8 2 ปีที่แล้ว +5

    என்னங்க டா fast and furious பாத்த மாதிரி இருக்கு... 😂

  • @madhavan4747
    @madhavan4747 2 ปีที่แล้ว +2

    என்ன இடைத் தரகர் சொல்லவேயில்லை....???

  • @user-5GFR
    @user-5GFR 2 ปีที่แล้ว +55

    🤪🤪நாம மறந்தாலும்
    "சொகுசு கார்ன்னு" வாரத்துக்கு ஒருத்தத்தைடவ சொல்லி நம்ம mind ல மதன் பொண்ட்டாட்டிய ஞாபகப்படுத்தறியே வேலுராஜு 🤪🤪

  • @narayanaswamyrajagopalan5058
    @narayanaswamyrajagopalan5058 2 ปีที่แล้ว +50

    என்றைக்கோ முடித்து வைக்கப் பட்டிருக்க வேண்டியதை எல்லோரும் சேர்ந்து பெரிதாக மாற்றி விட்டார்கள்.

  • @vinothbas6068
    @vinothbas6068 2 ปีที่แล้ว +13

    Sema car🏎️ lover pola hats off bro🔥

  • @saravana2221
    @saravana2221 2 ปีที่แล้ว +13

    நீயெல்லாம் யாரு டா
    ஒரு வேலை சோறு கூட
    திங்க கூட முடியாம
    இருக்காங்க டா மக்கள் 😭

  • @amarnanivlogz2554
    @amarnanivlogz2554 2 ปีที่แล้ว +21

    சொகுசு கார் எங்க கிட்ட இல்ல
    எங்க கிட்ட இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ் கார் மட்டும்தான்.

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 2 ปีที่แล้ว +15

    கொள்ளையடிப்பவர்களிடம் கொள்ளையடித்த கில்லாடி

  • @crazykitchen6290
    @crazykitchen6290 2 ปีที่แล้ว +60

    எந்த வியாபாரத்திற்கு இடை தரகர் என்பதை சொல்லவே இல்லயே.

    • @RiswanRk
      @RiswanRk 2 ปีที่แล้ว +3

      Ttv தினகரன் அவருக்கு இரட்டை இலை சின்னம் வாங்கி குடுத்த இடை தாரர்,😀

    • @karthik5053
      @karthik5053 2 ปีที่แล้ว

      😊😊😊

    • @crazykitchen6290
      @crazykitchen6290 2 ปีที่แล้ว +1

      @@RiswanRk குக்கருக்கு இத்தன கார் ஆ ஆ..

    • @RiswanRk
      @RiswanRk 2 ปีที่แล้ว +1

      @@crazykitchen6290 எல்லாத்துக்கும் விலை உண்டு 😊 அதுவும் நம்ம கற்பனை கூட பண்ணி பாக்க முடியாது😊

    • @amalraj8718
      @amalraj8718 2 ปีที่แล้ว

      என்ன வியாபாரம்னு சொல்ல மாட்டானுங்க...! மேலும் யார் அந்த தேர்தல் அதிகாரின்னும் சொல்லமாட்டானுங்க...! ஆனால் இவன் மட்டும் இடைத் தரகன்...! போடா டுபாக்கூர் பாலிமர்...!

  • @mohammedbasha7246
    @mohammedbasha7246 2 ปีที่แล้ว +4

    அவன் என்ன தப்பு பண்ண அத சொல்லாம வேற சொல்றிங்க 😠😠லூஸ் பசங்க 😊

  • @hulkhoganananth3321
    @hulkhoganananth3321 2 ปีที่แล้ว +1

    செம நண்பா, நல்ல டேலண்ட்.. மாட்டாம இருந்திருக்கலாம்..

  • @rajeshgurusamy8071
    @rajeshgurusamy8071 2 ปีที่แล้ว +4

    அவர் என்னதான் இடைத்தரகு செய்தார்..... அந்த அளவுக்கு கமிஷன் வாங்க....

  • @andavarkovai
    @andavarkovai 2 ปีที่แล้ว +5

    சரியான தண்டனையை சட்டம் கொடுத்தா ஏன் இப்படி திரியப் போறான்

  • @mankathagokul6288
    @mankathagokul6288 2 ปีที่แล้ว +1

    மிக திறமையானவன்😎

  • @stalinbabu4470
    @stalinbabu4470 2 ปีที่แล้ว

    17 வயசுலிருந்தேன்னா அரசுத்துறைகள் கிட்ட நிறைய கொடுங்கல்/வாங்கல் வச்சிருந்திருப்பானே. அதான் இவ்வளவு வளர்ச்சி. இனிமே என்ன எல்லா சொத்தையும் அரசு பறிமுதல் செய்துவிடுமோ?
    சேச்சே நம்ம ஜனநாயகவாதிகள் ஆளுற நாடாச்சே, பணி பாதுகாப்பு நிச்சயம். அதுவும் இந்த மாதிரி தொழில்களுக்கு.

  • @sathyadevi6657
    @sathyadevi6657 2 ปีที่แล้ว +1

    Super News Brother Vazhthukkal ❤️👍🙏

  • @_Sanjay_xo
    @_Sanjay_xo 2 ปีที่แล้ว +56

    Definitely he has taste in cars❤️

  • @user-tk8wm9rl7m
    @user-tk8wm9rl7m 2 ปีที่แล้ว +1

    படிச்சவங்களே வேலை இல்லாம கஷ்டப்படுற காலத்துல படிக்கலைனாலும் பயங்கரமான வேலை பாத்து ருக்காரு...... நேர்மை க்கு இங்க மதிப்பு இல்லயா என்ன 🤔... (காமராசர் )...பிராடு ( சுடலை )😃... 😆😆ஒரு dialogue தான் ஞாபகம் வருது இப்போ.......:::::::நல்லவனா இருந்தா நல்லவ ன்ற பேர தான் சம்பாதிக்க முடியும்.. ஆனா கெட்டவனா இருந்தா நல்லவன்ற பேர தவிர எல்லாத்தையும் 😃😃சம்பாதிக்கலாம்... பணம்.. பணம் மட்டும் தான் முக்கியம்... ஏன்னா பணம் இருக்கிறவன் கிட்ட தான் இந்த உலகம் 🌏அடிமை யா இருக்கும்..... 😆😆சிங்கத்தை போல் வாளு தனிகாட்டுல..... பழி ஆடா மாட்டாத இவன் ரூட்டுல 😉.... பூமி 🌏யாருக்கும் சொந்தம் இல்ல டா... 👍🏿....( )ஹாஹாஹா.. 🤣🤣thanks for reading.... உழைத்து வாழுங்கள்... யாரையும் ஏமாற்ற வேண்டாம் 🙏 அன்பை பகிர்வோம் 😊.. பரிசளிப்போம் 😍... உன்னை எனக்கு ரொம்ப புடிக்கும்.... ஏன் தெரியும் ah.. என்னோட இந்த கமெண்ட் ah படிச்சில.... பொறுமை ah 🤣.... ம்ம் அதான் உன்ன என்ன வோ தெரியல எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு ❤️... 👁️...

  • @user-vh7gq5of6g
    @user-vh7gq5of6g 2 ปีที่แล้ว +1

    இது போல இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்களோ கடவுளே

  • @sanjays3429
    @sanjays3429 2 ปีที่แล้ว +2

    I need a life like him. 👍
    Sukesh chandrasekhar mass. 🔥🔥🔥🔥.

  • @siva6999
    @siva6999 2 ปีที่แล้ว +2

    Who are all watching after madhan gowri making this video

  • @vkgcreation
    @vkgcreation 2 ปีที่แล้ว +11

    சொகுசு கார் இல்ல benz கார் தான் இருக்கு.. 😐

  • @anandniva5239
    @anandniva5239 2 ปีที่แล้ว +6

    Mercedes Benz 300 SLR 722 (1955)
    Rare model ,only "Nine Car's we're made in entire world ,it's net value is $40-45_Million_US_Dollars for One Cars price !!
    Oru kodinu sonnavan yaruraa Avan .. 🤨😂😂

  • @sundarraaj2944
    @sundarraaj2944 2 ปีที่แล้ว +1

    Namma sattam romba kevalama iruku thappu panna 1 week la veliya vandhurlam ... Ippadi irundha yaru dhan thappu panna matanga

  • @vishwanijandhan8171
    @vishwanijandhan8171 2 ปีที่แล้ว +1

    இங்க சோத்துக்கு சிங்கி அடிச்சிக்கிட்டு ஒக்காந்துருக்கோம் ஒனக்கு காட்சி பொருளுக்கு பல கோடி மதிப்புள்ள கார் ah

  • @kareemqatar590
    @kareemqatar590 2 ปีที่แล้ว +1

    Wow legend dear uuuuuu

  • @gopua3945
    @gopua3945 2 ปีที่แล้ว +6

    Really great person... and talented person..

  • @gawthamnivash8616
    @gawthamnivash8616 2 ปีที่แล้ว +1

    He is on 🔥

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank you for the video.

  • @sirasbrow
    @sirasbrow 2 ปีที่แล้ว +1

    Real talent

  • @thulasidharan7308
    @thulasidharan7308 2 ปีที่แล้ว +2

    Apo fradu panatha rich ha iruka mudiyuma😫nermai irutha rich ha agamudiyathu pola😖

  • @karthick.s971
    @karthick.s971 2 ปีที่แล้ว +3

    Legend 🤩

  • @shajakhanshahid4758
    @shajakhanshahid4758 2 ปีที่แล้ว +74

    யார் சாமி இவன் (Sorry) இவர்...10std கோடி கணக்கில் சொத்து...

  • @kuttyemtyhand..2303
    @kuttyemtyhand..2303 2 ปีที่แล้ว +6

    அடுத்த ஹர்ஷத் மெஹ்தா ரெடி போல

  • @vijay_voice
    @vijay_voice 2 ปีที่แล้ว +1

    10வது கூட முடிக்கலயா, நான் PhD முடிச்சும் வேலை கிடைக்காம இருக்கேன்… 😥😥😥

    • @user-ql1xt2ij2o
      @user-ql1xt2ij2o 2 ปีที่แล้ว

      உங்க லிஸ்ட் தான் நானும் வாழவே தெரியல இந்த உலகத்துல....

  • @nithiek7812
    @nithiek7812 2 ปีที่แล้ว

    நல்லதோ கெட்டதோ வாழ்ந்துருக்காப்ல

  • @gudalurnilgiri6238
    @gudalurnilgiri6238 2 ปีที่แล้ว +24

    அவன் வெளியே வந்துருவான்டா... அவன் பக்கா கிரிமினல்...

  • @GANESHKUMAR-ux7bg
    @GANESHKUMAR-ux7bg 2 ปีที่แล้ว +1

    Talented Man but in illegal way

  • @jeganp4541
    @jeganp4541 2 ปีที่แล้ว

    Vera leval thala

  • @nivethanan7240
    @nivethanan7240 2 ปีที่แล้ว

    வாழ்ந்திருக்கன்யா

  • @gadgettn2926
    @gadgettn2926 2 ปีที่แล้ว

    He have a world class car collection maybach s600,Ferrari 458 pista ,Bentley, Rolls Royce, Range Rover, Land Cruiser etc ,

  • @paramasivamganapathi7335
    @paramasivamganapathi7335 2 ปีที่แล้ว

    Happy to see talents he can be used for country's good .... Use productively and close the system loopholes

  • @saranboy3834
    @saranboy3834 2 ปีที่แล้ว +3

    Ithu biriyani movie la karthi kitta vanthu vanthu pesura ponnachae 😳

  • @bestcamedywala7509
    @bestcamedywala7509 2 ปีที่แล้ว +1

    Real hero life so sad

  • @ram_agathokakological2077
    @ram_agathokakological2077 2 ปีที่แล้ว +1

    Ipdi parimudal senja car lam ena panvanga.... police karanga relatives kudthdvangala?

  • @karuppiakaruppia7558
    @karuppiakaruppia7558 2 ปีที่แล้ว

    சொந்த வீட்டை புதுப்பிக்க தன் வீட்டை பேங்க் பெயரில் மாற்றி ரிஜிஸ்டர் செய்து அடமானம் வைத்து சொத்தின் மதிப்பில் ஐந்தில் ஒருபங்கு லோன் கேட்டால்,லோன் கேட்பவரின் மாதவருமானம், பிணைநிற்பவரின் வருமானம் இவற்றை எல்லாம் ஒன்றுக்கு
    10 தடவை சரிபார்த்து, பிறகு வங்கியால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மற்றும் மதிப்பீட்டு பொறியாளரின் சான்று பெற்று சொத்தின் மதிப்பில் ஏழில் ஒருபங்கு லோன் கொடுத்தால் பெரிய விசயம். ஆனால் ஏமாத்துறவனுக்கு என்ன சொத்துபத்து இருக்குதோ தெரியவில்லை கோடிகளில் அள்ளி கொடுத்துவிட்டு கடைசியில் வாராக்கடனில் எழுதி கடன்வாங்கியவனை வெளிநாட்டுக்கு தப்ப அனுமதித்து விடுகின்றனர். நியாயமான ஏழைகளுக்கு மட்டும்
    எத்தனை சட்டதிட்டம் கேள்விகள்?

  • @ShivaShiva-sd1xl
    @ShivaShiva-sd1xl 2 ปีที่แล้ว

    Super Thalaiva

  • @jaisujithcovaitrends4470
    @jaisujithcovaitrends4470 2 ปีที่แล้ว

    Vera level

  • @shanponds1040
    @shanponds1040 2 ปีที่แล้ว

    great...talent

  • @manickamsivaraj5029
    @manickamsivaraj5029 2 ปีที่แล้ว +7

    வாழ்க்கையில் உயர மூன்று வழி
    Eamadranaum, eamadranum, eamadranum

  • @bobsurya1846
    @bobsurya1846 2 ปีที่แล้ว

    Vera leval ya nee

  • @actlikeapro7613
    @actlikeapro7613 ปีที่แล้ว

    Fire 🔥

  • @user-hg5vs7eb7r
    @user-hg5vs7eb7r 2 ปีที่แล้ว +6

    எப்புடியும் நாளைக்கே வெளில வந்துடுவான்.

  • @azaththanthi7254
    @azaththanthi7254 2 ปีที่แล้ว

    எவ்வளவு சொகுசு வாழ்க்கை என்றாலும் "பிரீசர் பாக்ஸ்" வாடகைக்குதான் எடுக்கணும்

  • @hameedhameed3498
    @hameedhameed3498 2 ปีที่แล้ว

    அரசியல்வாதிகளே முழுகாரணம் உடந்தையே

  • @spoovarasan3353
    @spoovarasan3353 2 ปีที่แล้ว

    Super da 👏👏❤️

  • @maduraidheenakarthi1916
    @maduraidheenakarthi1916 2 ปีที่แล้ว

    Talent guy..

  • @everestview1212
    @everestview1212 2 ปีที่แล้ว

    தலைவா எங்க இருக்குற நீ இப்போ 🔥🔥🔥

  • @maksimma5578
    @maksimma5578 2 ปีที่แล้ว

    உனக்கு தவைவணங்குகிறேன்

  • @ksilambarasan8920
    @ksilambarasan8920 2 ปีที่แล้ว

    Vere level Bro nenge👍👍👍

  • @sainishanth3551
    @sainishanth3551 2 ปีที่แล้ว +1

    King da Ivan🔥🔥🔥🔥🔥

  • @pradeepp9242
    @pradeepp9242 2 ปีที่แล้ว

    We are in India!!

  • @nonsensorcinema
    @nonsensorcinema 2 ปีที่แล้ว

    Adipolii well talented person

  • @Chris-vt6nl
    @Chris-vt6nl 2 ปีที่แล้ว +5

    Indha mathri bustards naala thaan matha common people suffer agitu irukanga

  • @sennasilverpro9219
    @sennasilverpro9219 2 ปีที่แล้ว

    Rules should be strict like Dubai

  • @mohammedshafeeq7763
    @mohammedshafeeq7763 2 ปีที่แล้ว

    Nailed it

  • @SRIRAM-xl4th
    @SRIRAM-xl4th 2 ปีที่แล้ว

    Wow sema talent

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 2 ปีที่แล้ว

    பங்குச் சந்தை மோசடி மன்னன் ஹர்ஷத்மேத்தா லக்ஸசஸ் கார்களாக வாங்கி குவித்து கைதாகி இறந்து போனான் ஒரு சைக்கிளை கூட எடுத்து போக முடியவில்லை

  • @aaruar7552
    @aaruar7552 2 ปีที่แล้ว

    நாட்டில் பெரிய பெரிய அரசியல் கொள்ளைக்காரர்களை எல்லாம் விட்டுருங்கடா.

  • @rbalamurugan2607
    @rbalamurugan2607 2 ปีที่แล้ว

    பேராசை கொண்டவர்கள் இருக்கும் வரை இவனைப் போல் ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்

  • @ajithvasanth3231
    @ajithvasanth3231 2 ปีที่แล้ว

    He is a man of honor

  • @mini_craftzz5534
    @mini_craftzz5534 2 ปีที่แล้ว +1

    He is intelligent

  • @riyazurrahman1430
    @riyazurrahman1430 2 ปีที่แล้ว

    🔥🔥

  • @sureshraja3588
    @sureshraja3588 2 ปีที่แล้ว +1

    தனி ஒருவன்

  • @karnanvskrishna691
    @karnanvskrishna691 2 ปีที่แล้ว

    Great

  • @vijayaswaminathan8565
    @vijayaswaminathan8565 2 ปีที่แล้ว

    அரசு அதிகாரிகள் ஏன் இன்னும் ஆக்ஷன் எடுக்கவில்லை.?

  • @sound4331
    @sound4331 2 ปีที่แล้ว +3

    Aduthu ivanoda lover press meet la enga kitta sogusu car illavae illa, oru benz car dha irundhuchunu solvanga😁😁😁

  • @rajeshae1390
    @rajeshae1390 2 ปีที่แล้ว

    வாழ்ந்தால் இப்படி வாழவேண்டும்