பட்டா வாங்குவது எப்படி? பத்திரப்பதிவு செய்தால் மட்டும் போதுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2023
  • @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp.com/JT2VdgkOyGG...
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.
  • บันเทิง

ความคิดเห็น • 103

  • @d.shanthi8993
    @d.shanthi8993 9 หลายเดือนก่อน +9

    நல்ல தெளிவான பதில்கள் சொன்னதற்கு நன்றி.

  • @somasundarabarathy
    @somasundarabarathy 8 หลายเดือนก่อน +6

    மிகவும் பயனுள்ள பதிவு நல்ல விழிப்புணர்வு

  • @rajendrans1026
    @rajendrans1026 8 หลายเดือนก่อน +2

    தெளிவான விளக்கம்.நன்றி.

  • @natarajan2606
    @natarajan2606 9 หลายเดือนก่อน +21

    வருவாய் துறையில் முறையாக ஆவணங்களை வழங்குவது இல்லை

  • @saimapanickaseril2941
    @saimapanickaseril2941 3 หลายเดือนก่อน +1

    What an excellent explanation. Your expertise will enable to solve unnecessary ambitions. Thanks Sir.
    Vincent Saiman

  • @srinivasaiyer22
    @srinivasaiyer22 4 หลายเดือนก่อน +1

    Very clear explanation by mr.Shyam Sunder.Appreciate very much

  • @rameshbabuav20
    @rameshbabuav20 8 หลายเดือนก่อน +1

    Nalla pathivu super ❤️ sir

  • @stalinbaskaran5773
    @stalinbaskaran5773 2 หลายเดือนก่อน +2

    காசு குடுக்காம நடக்காது. Money is ultimate.

  • @SureshKumar-no8kz
    @SureshKumar-no8kz 8 หลายเดือนก่อน +2

    Good. Very clear message. Revenue dept staff just show to us they are busy and over loaded. Hence kept file pending to get patta. What to do?

  • @velusamy1900
    @velusamy1900 8 หลายเดือนก่อน +2

    Velu.. DUBAI.. Very.. Super.. Video.. Sar

  • @dharmaduraia6416
    @dharmaduraia6416 8 หลายเดือนก่อน +41

    வருவாய்...வாங்கமல் யாரும் செய்வதில்லை.வருவாய் வரவில்லை "இன்று போய் நாளை வா" இது தான் நடக்கும்.கடைசியில் நாள் ஆக ஆக மறக்கடிப்பார்கள்.இது தான் உண்மை.பணம் கொடுத்தால் 10(அ)15 நாட்களில் கிடைத்துவிடும்.

    • @rajuarumugam4060
      @rajuarumugam4060 6 หลายเดือนก่อน +6

      உண்மை.பணம் கொடுத்தால் தான் பட்டா..

    • @rajuarumugam4060
      @rajuarumugam4060 6 หลายเดือนก่อน +5

      இந்த விசயத்தில் உச்சநீதி
      மன்றம்பட்டா அவசியம் என்று நிர்பந்திக்கக்கூடாது
      என்றுதீர்பபு உள்ளது
      உண்மையா.ஆம் எனில்
      பட்டா அவசியம் என்பது
      எப்படி சரி

    • @nandhini9935
      @nandhini9935 6 หลายเดือนก่อน

      7:44

    • @user-xk2ft3tc4x
      @user-xk2ft3tc4x 5 หลายเดือนก่อน

      ​@@nandhini9935உச்ச நீதி மன்ற தீர்ப்பு லிங்க் அனுப்ப முடியுமா

    • @jayanths7345
      @jayanths7345 5 หลายเดือนก่อน +1

      வருவாய் துறை

  • @MohammedhasanChanda2001
    @MohammedhasanChanda2001 4 หลายเดือนก่อน +1

    Very good👍👍👍 video

  • @selvi7470
    @selvi7470 9 หลายเดือนก่อน +11

    நத்தம் வீடு நிலம் கிரயம் online registration செய்ய அரசு ஆணை எப்போவரும்????

    • @narayananbr8338
      @narayananbr8338 7 หลายเดือนก่อน

      பேய்கள் ஆட்சி நடைபெறுகிறது.ரிஜிஸ்தரேசெய்யமுடியவில்லை.இதுபற்றிய அக்கறையே அரசுக்கு இல்லை.மெய்தண்மைவாங்கனுமாம்.மெய்தன்மைவாங்க தாலுக்காபீஸ்சென்றால்ஒவ்வொருபிச்சைகாரணுக்கும்பிச்சைகொடுக்கனும். ச்சைகேட்கறானுங்க.

    • @user-qq7fm8xi1s
      @user-qq7fm8xi1s 3 หลายเดือนก่อน +1

      கிராம நத்தம் இன்னும் ஆன்லைன்ல வரல

  • @Rajaannamalaiannamalai
    @Rajaannamalaiannamalai 29 วันที่ผ่านมา +2

    ஹலோ சார் ‌ அரசு கொடுத்த ‌நத்தம் வீட்டு மனை பட்டா எனது தாயார் பெயரில் உள்ளது தாயாருக்கு 5மகன்கள் மூத்த மகன் இறந்து விட்டார்.தாயாரும் இறந்து விட்டார். வீட்டில் மூத்த மகனின் பிள்ளைகள் இருந்து கொண்டு வீடு எங்களுக்கு தான் என்று சொல்லி வீட்டை காலி செய்ய மறுக்கிறார் கள் இந்த வீட்டின் வாரிசுகள் இன்னும் 4பேர் இருக்கிறார்கள் எப்படி இவர்களை காலி செய்வது

    • @user-zd4mt6pf6s
      @user-zd4mt6pf6s 7 วันที่ผ่านมา

      Go to civil advagte for legal opinion

  • @EkaruppaiahEkaruppaiah
    @EkaruppaiahEkaruppaiah 3 หลายเดือนก่อน

    சார் வணக்கம். எங்க அப்பா பேருல லேண்ட் எல்லாம் இருக்குது 50 வருடத்துக்கு முன்னாடி உள்ளது ஆனா அதுக்கு பழைய பட்டா நம்பர் எல்லாம் இல்லங்குறாங்க இப்ப அதுக்கு புதுசா பட்டா வாங்கணும்னா என்ன மாதிரி போய் வாங்கணும் சார் தாங்கள் பதிவு பண்ண தங்களின் பதிவு மிகவும் தெளிவாக இருக்கிறது இதுபோல் பட்டாவே இல்லை என்றால் லேண்ட் இருக்கிறதா 50 வருடத்திற்கு முன்னாடி பட்டாவே இல்லைன்னா அது எப்படி வாங்குவது மட்டும் ஒரு தகவல் சொன்னிங்கனா நல்லா இருக்கும் மிக்க நன்றி

  • @arumugammekkavan1311
    @arumugammekkavan1311 3 หลายเดือนก่อน

    Super sir

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 7 หลายเดือนก่อน +1

    Revenue department does not give patta based on request forwarded by SRO. Madukkarai Coimbatore
    Taluk office finds excuses to avoid giving.
    My proper patta issual pending since 2021.

  • @smanoharan3914
    @smanoharan3914 7 หลายเดือนก่อน +1

    Sir, for 1 cent of grama natham land near Tambaram, initially when Grama Natham patta was issued at one time I was denied citing grama natham is only for those using residential purpose only. Because I have shop built in that land (no house). On many occasions I got same answer. Is there any remedy? I own the land for more than 3 decades

  • @rajgopalthiyagarajan2357
    @rajgopalthiyagarajan2357 8 หลายเดือนก่อน +1

    Sir
    Very clear. without giving money can I get pata.(not possible) is it legally possible. Revenue staff will make one run to get clearance if nor taken care.if done .immdly it is got
    Pl clarify sir

  • @abuprem
    @abuprem 9 หลายเดือนก่อน +2

    It is better you tell how to get patta for Natham veetu manai.

  • @5896srk
    @5896srk 5 หลายเดือนก่อน +1

    DTCP approved layout plot purchased in village and Special panchayat area .Patta not obtained. Subsequently merged with city corporation. Whether subdivision will be done automatically by TSLR authorities or to be applied idividually?

  • @elangovaneaaswaramurty8519
    @elangovaneaaswaramurty8519 7 หลายเดือนก่อน +1

    How to contact sir. I have a query on hier 1.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 8 หลายเดือนก่อน +2

    ஒருவரிடம் சொத்து வாங்குபவர் பத்திரம்போடுகிறார். பட்டா அவருக்கு நிலம் கொடுத்தவருக்கே இல்லை. அவருக்கு முன் சொத்தை வைத்திருந்தவர் பெயரில் இருக்கிறது. அப்புறம் எப்படி ஒருவர் நிலம் விற்கும்போது பத்திரம் மட்டுமல்ல பட்டாவும் தேவைப்படும்?

  • @ShahulHameed-xs6fd
    @ShahulHameed-xs6fd 5 หลายเดือนก่อน +3

    பணம் கொடுத்து வந்தால் kidaikkum பட்ட

  • @shanmugaveldeepa2215
    @shanmugaveldeepa2215 3 หลายเดือนก่อน +1

    சர்வே எண் இல்லாத பதிவு செய்யப்பட்ட பத்திரம் நான்கு எல்லை சரியாக உள்ளது அதை சரி செய்வது எப்படி அய்யா

  • @SamuelDevakirubai
    @SamuelDevakirubai 2 วันที่ผ่านมา

    சார் உங்க தொலை பேசி நெம்பர் கிடை க்குமா??

  • @gowtham892
    @gowtham892 2 หลายเดือนก่อน

    இரண்டு வீடும் குடும்பம் இருக்கு ரெண்டு பேரும் வீட்டுக்கும் ஊரு காரங்க எழுதி கொடுத்தாங்க

  • @gowtham892
    @gowtham892 2 หลายเดือนก่อน

    ஊறுகாய் எழுதி கொடுத்ததை வச்சேன் பட்டா வாங்கிட்டு இப்ப எங்களுக்கு பட்டாயா இல்ல அதனால எங்களை ஏன் இடம் நீங்க காலி பண்ணுங்க ஆனா எங்களுக்கு குடியிருப்பு இருக்கு 30 வருஷமா நாங்களும் வாங்கிட்டு வந்துட்டேன்

  • @gowtham892
    @gowtham892 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா

  • @muthusamyn1930
    @muthusamyn1930 8 หลายเดือนก่อน +2

    Sir, It is wrong. Even sub division plot also automatically information will go to thasildhar office/survey department

  • @rajkumardanapal639
    @rajkumardanapal639 9 หลายเดือนก่อน +15

    நத்தம்பட்டா வாங்குவது மலையை குடைந்து எலி பிடிக்கிற கதை. நஹி.

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 9 หลายเดือนก่อน +4

      V.A.O.க்குபணம்தள்ளுங்கள்.பட்டாதேடிவரும்

    • @ashokkumarv8155
      @ashokkumarv8155 7 หลายเดือนก่อน

      ​@@govindansubramaniyam733416:10

    • @pandiyarajanpandi3373
      @pandiyarajanpandi3373 7 หลายเดือนก่อน

    • @gayathrigayathri5566
      @gayathrigayathri5566 7 หลายเดือนก่อน

      @@govindansubramaniyam7334 byprty

    • @devarajgounder5184
      @devarajgounder5184 7 หลายเดือนก่อน +2

      VAO க்கு மூன்று ஆயிரம் முதல் ஐந்தாயிரம் வரையில் லஞ்சம் கொடுத்தால் பட்டா கிடைக்கும்

  • @divyasekar5491
    @divyasekar5491 4 หลายเดือนก่อน

    ஹெச் எஸ் டி பட்டாவை மாற்றம் செய்ய என்ன செய்ய வேண்டும் ஐயா

  • @johnbritto1185
    @johnbritto1185 2 หลายเดือนก่อน

    Gramma nattham house land/house could not take a patta from E sava centre..

  • @rajendranm318
    @rajendranm318 4 หลายเดือนก่อน

    கலைஞர் பட்டா எப்படி உறுதியான பட்டாவா மாற்றுவது.

  • @Banumathj
    @Banumathj 4 หลายเดือนก่อน

    Manaivari thoraya patta Amma peyaril vangi ullar anal avar 2son ku mattum settlement kuduthutanga but 1son 3 daughters ku kudukala itha claim panna mudiyuma. Intha veetil than ellarum piranthu valarnthargal.

  • @vincentgoodandusefulinterv9084
    @vincentgoodandusefulinterv9084 8 หลายเดือนก่อน +1

    To get a patta, u have to give the concerned officers a lot of bribery.

  • @thiruvalluvan4304
    @thiruvalluvan4304 9 หลายเดือนก่อน +8

    கலைஞர் பட்டாவில் கட்டப்பட்ட வீட்டை விற்பனை செய்வதை வாங்கினால் அது சட்டப்படி சரியானதா ?

  • @sasikumar210381
    @sasikumar210381 9 หลายเดือนก่อน +6

    என் சொத்து 200 ஆண்டு பரம்பரையாக சொத்து என்இடம் பட்டா மட்டும் உள்ளது எப்படிப்பட்ட பாகம் செய்யகொள்ளவாது

    • @parthibans7859
      @parthibans7859 6 หลายเดือนก่อน +1

      பதில் கிடைத்ததா... தெரிவிக்கவும்..

  • @azhagumeenapandian2262
    @azhagumeenapandian2262 3 หลายเดือนก่อน

    ஸார் வணக்கம் பீமோ ரசீது மட்டும் வைத்து ஸ்டே வாங்குவது எப்படி

  • @hussainbasha7365
    @hussainbasha7365 8 หลายเดือนก่อน +3

    பெற்றோர்+மூன்று மகன்கள் பெயரில் civil suit மூலமாக degree இது சுய சம்பாதனையா இதில் பென் வாரிசுக்கு உரிமை வருமா

    • @abuthalib1
      @abuthalib1 5 หลายเดือนก่อน

      Gov act tamilnadu act வரும்

  • @freefire-ss7uk
    @freefire-ss7uk 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா.நான் தங்களிடம் சில விஷயங்கள் கேட்க விரும்புகிறேன் பதில் எல்லோரும் தெரிந்து கொள்ளும் வகையில் கூறுங்கள்.கிராமத்தில் கிராமத்தில் உள்ள இடம் பழைய சர்வஏயஇல்அளக்கப்பட்டு மாவட்ட அலுவலகத்தில் எஸ்எல்ஆர்ரஇல் அவருடைய பெயர் பதிவேட்டில் உள்ளது.அப்படிப்பட்ட இடத்தை அவர் சம்மதத்தின் பேரில் வேறு ஒரு நபருக்கு கொடுத்தால் அந்த இடத்தை வாங்கலாமா.வாங்கிய பிறகு வாங்கிய நபர் எப்படி பட்டா மாற்றுவது.அவரிடமவாங்கிய வெந்நிலை செல்லுமா.

    • @freefire-ss7uk
      @freefire-ss7uk 4 หลายเดือนก่อน +1

      வெந்நிலை

  • @irmkp
    @irmkp 9 หลายเดือนก่อน +6

    முஸ்லிம் சொத்து உரிமை வாரிசு உரிமை அதைப்பற்றி முழுமையாக
    சொல்லவும் ...

    • @sasikumar210381
      @sasikumar210381 9 หลายเดือนก่อน

      மிக கடினமான

  • @prabakaranethirajulu3053
    @prabakaranethirajulu3053 4 หลายเดือนก่อน

    It is very wrong to say that if there is no need subdivision patta will be automatically transferred.

  • @meenanagarajan1318
    @meenanagarajan1318 8 หลายเดือนก่อน +5

    சார், நத்தம் பட்டா ஆன்லைனில் வந்து விட்டதா!

    • @user-qq7fm8xi1s
      @user-qq7fm8xi1s 3 หลายเดือนก่อน +2

      இன்னும் வரவில்லை நான் கிராம நிர்வாக அலுவலர் மூலமாக வாங்கினேன்

  • @gowtham892
    @gowtham892 2 หลายเดือนก่อน

    வணக்கம் ஐயா எங்களுக்கு வந்து பொறம்போக்கு இடம்

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 7 หลายเดือนก่อน +1

    Patta must be issued from SRO only at the time of registration whether natham or otherwise
    Taluk office must attend other duties of welfare.

  • @rajkumardanapal639
    @rajkumardanapal639 9 หลายเดือนก่อน +1

    நஹி. முடியாது.

  • @chari572
    @chari572 9 หลายเดือนก่อน +2

    வணக்கம் ‌🙏
    பட்டா இல்லாத நிலையில் ....நத்தம் மனைக்கு எவ்வாறு பட்டா வாங்குவது எப்படி என்ற விபரம் இருந்தால் நன்றாக இருக்கும் ...
    நன்றி ...
    வாழ்க பாரதம் 🙏

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 9 หลายเดือนก่อน +2

      V.A.O..பணம்கொடுங்கள்.தன்னைப்போல்பட்டாதேடிவரும்

    • @chari572
      @chari572 6 หลายเดือนก่อน +1

      @@govindansubramaniyam7334 முட்டாள்தனமான செயல் ...

    • @govindansubramaniyam7334
      @govindansubramaniyam7334 6 หลายเดือนก่อน

      @@chari572 நீங்கள் பணம்கொடுத்தூவாங்கிபதிவுபண்ணிநிலத்தைநீங்கள்பயன்படுத்தாமல்இருந்தால்அடுத்தவர்பயன்படுத்தினால்அதுஅவர்களுக்கேசொந்தம்...இந்தமாதிரிசட்டம்முட்டாள்த்தனமாக.இல்லையா??

  • @Mangalam-sr5mx
    @Mangalam-sr5mx 8 หลายเดือนก่อน +1

    Pogamperikkumpothu enakku grama natham vanthathu nanthan anupavithu varukiran enakku patta thari vargala 27 cent

  • @user-ft4qg9ss4o
    @user-ft4qg9ss4o 3 หลายเดือนก่อน

    கிராமநத்தம்ஒறுசர்வேயில்இருவருக்கும்பத்திரம்உள்ளதுஆனால்ஒருவர்பெயரில்மட்டும்பட்டாஉள்ளதுதனியாவாங்கவேண்டும்

  • @100acre
    @100acre หลายเดือนก่อน

    ❤❤❤

  • @magibalank9829
    @magibalank9829 8 หลายเดือนก่อน +2

    கிராம நத்தம் வீடு கட்டும் காலி மனை இப்போ register ஆகுமா?

    • @devadeva354
      @devadeva354 3 หลายเดือนก่อน

      இப்போ ஆகாது

  • @vasanthvasu7141
    @vasanthvasu7141 5 หลายเดือนก่อน +1

    நத்தம் பொறம்போக்கு இடத்தை நான் வாங்க என்ன செய்ய வேண்டும் பட்டா இல்லாத இடம் பத்ரம் இல்லை இதை நான் வாங்க என்ன செய்ய வேண்டும்

  • @user-ks5ec8zu3u
    @user-ks5ec8zu3u 6 หลายเดือนก่อน

    Sir nattam pattaram eruku.anal Patta veraperula erku

  • @balu021310
    @balu021310 9 หลายเดือนก่อน +3

    Speech very bad
    And please Speech in tamil
    Lots words mentioned in english
    No use for common people

  • @karunakaruna6417
    @karunakaruna6417 9 หลายเดือนก่อน +2

    நத்தம் மனைக்கு பத்தரம் இறுக்கு பட்டா இல்லை எப்படி வாங்குவது என்ற விபரம்

    • @devarajgounder5184
      @devarajgounder5184 7 หลายเดือนก่อน +2

      உங்கள் ஊர் VAOவை அணுகவும் ஒரு மூன்று ஆயிரம் வரையில் கண்டிப்பாக லஞ்சம் வாங்குவார்கள்

  • @ramalingamselvaraj6943
    @ramalingamselvaraj6943 2 หลายเดือนก่อน

    ஒரே நபர் கிராமநத்தத்தில் பல வீட்டு மனைகள் வீடுகள் வைத்துள்ளார், ஆனால் அவர் அந்த கிராமத்தில் 45ஆண்டுக்குமேல் குடியில்லை ,இப்படியிருக்க லாமா?

  • @Gandhimani-oq4my
    @Gandhimani-oq4my 5 หลายเดือนก่อน

    சர்என்னுடையநிலத்திற்காணபட்டாகஜாபுயலின்போதுகானாமவல்போய்விட்டதுஎன்றுவாங்கினவரிடம்இருந்துஎமப்படிநான்என்பெயருக்குமாற்றமுடியும்.இசேவைமையத்தில்ரிசிஸ்தர்ஆகிஇருக்கிறது.பத்திரம்எங்கேஎடுக்கலாம்.கிடைக்குமாகிடைக்காதா.

  • @baseeroli6107
    @baseeroli6107 7 หลายเดือนก่อน +1

    நான்வீட்டுமனைஇடம்4. சென்வாங்கினேன்12வருடம்கழிந்தபின்அந்தஇடம்பஞ்சமிஇடம்என்கிறார்கள்இதைபற்றிஒருவிளக்கம்கொடுக்கவும்ஐயா