'ஹிந்துக்களுக்கும் ஓட்டு உள்ளது என்பதை திமுகவினர் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்' Nirmala Sitharaman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • 'ராமரை அவமதித்த கூட்டத்திடம் நாம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.. ஹிந்துக்களுக்கும் ஓட்டு உள்ளது என்பதை திமுகவினர் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டும்' - நிர்மலா சீதாராமன் ஆவேசம்..!
    #Chengalpattu | #Madhuranthagam | #FinanceMinister | #NirmalaSitharaman | #DMK | #PMModi | #Ayodhya | #RamTemple | #ramtempleinauguration | #ramtempleayodhya | #AyodhyaRamMandir | #RamMandirPranPrathistha | #rammandir | #RamarTemple | #AyodhyaRamTemple | #ramjanmabhoomimandir | #JaiShreeRam | #AyodhyaJanmBhoomi | #PMNarendraModi | #UttarPradesh | #UP | #PolimerNews
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #PolimerNewsLive | #LivePolimerNews | #Polimer | #TamilNews | #NewsLive | #LiveNews | #LiveTamilNews | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 2.2K

  • @sanjaisanjai8260
    @sanjaisanjai8260 8 หลายเดือนก่อน +635

    இவ்வளவு மக்கள் இந்து என்ற எண்ணத்தில் ஒன்றிணைந்திருக்கிரோம் இதை பார்க்க மகிழ்ச்சியா இருக்கு ❤❤❤ இந்த ஒற்றுமை இன்னும் அனைத்து இந்துக்களிடமும் பரவ இறைவனை வேண்டிக்கொள்கிரேன்🙏🙏🙏

    • @a.n.cartoonz9240
      @a.n.cartoonz9240 8 หลายเดือนก่อน

      ரொம்ப சந்தோஷப்பட்டுக்காதிங்க... சும்மா சுத்தி இருக்கிற எல்லாம் சூத்ராஸ் பார்ப்பன அடிமைகள்....😀😀😀😀

    • @lagapurisri9603
      @lagapurisri9603 8 หลายเดือนก่อน +10

      Kandipa sago naan indean இல்லை but niga othumaya irukanum DMk narikalai oda vidanum ❤

    • @a.n.cartoonz9240
      @a.n.cartoonz9240 8 หลายเดือนก่อน +16

      @@lagapurisri9603 I think NTK is better then பிஜேபி.... திமுக ஒடா விட...

    • @thirupathy3336
      @thirupathy3336 8 หลายเดือนก่อน +7

      இங்கு மதமா சாதியானு பார்க்கையில இங்க சாதியாத்தான் பிரிஞ்சு கிடக்கானுக

    • @dhilipan9422
      @dhilipan9422 8 หลายเดือนก่อน +1

      ​@@a.n.cartoonz9240😂😂

  • @virajar9631
    @virajar9631 8 หลายเดือนก่อน +17

    Superb statements by Nirmala Sitaraman. Tight slap to shameless anti Hindu DMK

  • @Lakshmipathi-py9cb
    @Lakshmipathi-py9cb 8 หลายเดือนก่อน +35

    அம்மா தாங்கள் கூறுவது போல் இந்துவாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்து என்கிற உணர்வு இருக்குமேயானால் இதெல்லாம் இப்படி ஊளையிடாது

  • @SakthiSivaranjani-tl9td
    @SakthiSivaranjani-tl9td 8 หลายเดือนก่อน +719

    உலகிலேயே அதிக இந்து கோவில் இருப்பது தமிழ்நாடு நான் சாமி கும்பிட பெரியார் குஞ்சானுங்க தான் அனுமதிக்கனுமாம்😢😢😢😢

    • @DevaR-b6z
      @DevaR-b6z 8 หลายเดือนก่อน +23

      ஆமாம்டா

    • @alagarsk
      @alagarsk 8 หลายเดือนก่อน +68

      ​@@DevaR-b6zunku 200 kooli boys undu bro😂

    • @bhhhggy
      @bhhhggy 8 หลายเดือนก่อน +44

      ​@@DevaR-b6zஆனவம் அழியும்

    • @m.ramesh1001
      @m.ramesh1001 8 หลายเดือนก่อน +31

      எங்க உங்க கேடி யைப் அய்யனார் கருப்பு சாமிய கும்பிட சொல்லு பார்க்கலாம்..

    • @sivaaero92
      @sivaaero92 8 หลายเดือนก่อน +46

      ​@@m.ramesh1001enda enga Kula deivam ayyanar than. Nan sivanum kumbuduvom , Ramanayum kumbuduvom. Unaku enna perchana!!
      nan Pooja nalaiku seya kodathu nu solla sekar Babu vo illa missionary kulinga yaru da???

  • @nikithaputhotta5780
    @nikithaputhotta5780 8 หลายเดือนก่อน +254

    Very clear speech of Nirmala Sitaraman

    • @sivaperumal5025
      @sivaperumal5025 8 หลายเดือนก่อน +5

      Poo MA comdey pannatha🤣

    • @bharathirajayadav9438
      @bharathirajayadav9438 8 หลายเดือนก่อน

      Tamil naatula nadakadha comedy Nikita panitaainga

    • @windream-4795
      @windream-4795 8 หลายเดือนก่อน +1

      👍👍👍👍

    • @Ram65651
      @Ram65651 8 หลายเดือนก่อน +4

      ​@@sivaperumal5025poo Maa orama mmbu ma

    • @yuganprabhu990
      @yuganprabhu990 8 หลายเดือนก่อน +2

      ​@@sivaperumal5025 neeya comment pani neeya siriachkooo

  • @ravichandrans1594
    @ravichandrans1594 8 หลายเดือนก่อน +544

    இந்துக்கள் பல பிரிவுகளாக இருப்பதால்தான் இந்த பிரச்சினை. திராவிட நாடு 😢😢😢

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 8 หลายเดือนก่อน +17

      பூனூல் இல்லாதோர் யார்?கவ்னர் பூனூல் போட்டாரே அவாளுக்கு பெண்கொடுப்பாரா?

    • @m.ramesh1001
      @m.ramesh1001 8 หลายเดือนก่อน +23

      முதல ஹிந்து யாருன்னு உங்க மாமிய சொல்ல சொல்லு பார்க்கலாம்...

    • @shanmugam3862
      @shanmugam3862 8 หลายเดือนก่อน +14

      திராவிட நாடு என்றால் என்ன அதை விளக்க முடியுமா

    • @bhhhggy
      @bhhhggy 8 หลายเดือนก่อน

      @@m.ramesh1001நீலா தெரிந்து என்ன புடுங்க போற , school kku poiruntha தெரியும்

    • @jayasubash9975
      @jayasubash9975 8 หลายเดือนก่อน +21

      நானும் ஹிந்து தான் ...ஆனால் கோவில் கருவறைக்குள் என்னை விடாத சனாதன சங்கி BJP இக்கும்...
      தமிழர்களுக்கு தொடர்பில்லாத ஹிந்தி காரணுங்க கட்சி BJP இக்கும் நான் ஒட்டு போடா மாட்டேன்

  • @vishnureddy6857
    @vishnureddy6857 8 หลายเดือนก่อน +360

    அம்மா உங்கள் செய்தி உண்மை அவர்கள் அழியும் காலம் வெகு தொலைவில் இல்லை 👍

    • @sivaperumal5025
      @sivaperumal5025 8 หลายเดือนก่อน +9

      Yaruku Unaglaku ka

    • @mohankamatchi639
      @mohankamatchi639 8 หลายเดือนก่อน +14

      10 வருடம் மோசமான ஆட்சியை நடத்திவிட்டு தேர்தலில் வாக்கு கேட்க வரக்கூடாது.

    • @leninlee8521
      @leninlee8521 8 หลายเดือนก่อน

      ​@@sivaperumal5025ila ungallukuuu

    • @mohankamatchi639
      @mohankamatchi639 8 หลายเดือนก่อน

      தமிழகத்தில் ஒன்றிய பிஜேபி டெபாசிட் இழக்கும். 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும் பாராளுமன்றத் தேர்தலில்

    • @user-Ananth
      @user-Ananth 8 หลายเดือนก่อน

      ஏன் மேடம் ? உங்களுக்கு அயோத்திக்கு அழைப்பு இல்லையா ? இல்ல, இங்க வந்து குழாயடி சண்டை போடச்சொல்லி ஏதேனும் கொடுத்திருக்கிறார்களா ?

  • @AnuRadha-j5h
    @AnuRadha-j5h 8 หลายเดือนก่อน +389

    இந்துக்கள் ஒன்று பட வேண்டும்.

    • @ramalingamselvaraj6943
      @ramalingamselvaraj6943 8 หลายเดือนก่อน +7

      பெயரறற்ற வனே எந்த இந்து டா ஒன்று கூடனும்? குலத்தொழில் செய்ங்கன்றவனுடன் யாரு டா ஒன்று சேறுவாக

    • @bhhhggy
      @bhhhggy 8 หลายเดือนก่อน

      ​@@ramalingamselvaraj6943நீ இந்துவ இல்லனா ஒன்னு தப்பு இல்ல,எந்த மதத்தை எடுத்தாலும் சாதி அமைப்பு இருக்கு ஆனால் அவங்க மதத்துக்கு ஒரு துரோகம் என்றால் ஒன்று செருவங்க, ஒன்னால சேர முடியலனா ஒதுங்கி போ மத்தவங்களை ஒன்னு சொல்லாத

    • @bhhhggy
      @bhhhggy 8 หลายเดือนก่อน +18

      ​@@ramalingamselvaraj6943நானும் குலந்தொழில் செய்கிறேன் அதற்காக ,என் மதத்தை இழிவு படுத்துவது இல்லை

    • @Raja-rj2ie
      @Raja-rj2ie 8 หลายเดือนก่อน

      Yes

    • @Kingq02
      @Kingq02 8 หลายเดือนก่อน

      டேய் பன்றி க்கு பிறந்த பன்னாட முதலில் யார் இந்து பரயன் பாப்பான் சம்பந்தம் பண்ண முடியுமா?

  • @kanchimalarm7259
    @kanchimalarm7259 8 หลายเดือนก่อน +148

    இது முற்றிய கலியின் அடையாளம்...இறைவன் நிச்சயம் நியாய தீர்ப்பு வழங்குவான்

  • @prabusoundarrajan5768
    @prabusoundarrajan5768 8 หลายเดือนก่อน +191

    இந்துக்கள் ஒற்றுமை மிகவும் முக்கியமான ஒன்று..நம் ஓட்டுகளை வாங்கி கொண்டு நம் மததை எதிராக அவதூறு பரப்பும் இவர்களுக்கு பாடம் புகட்ட இந்துக்கள் ஒன்று சேர வேண்டும்

    • @SubashCapital
      @SubashCapital 8 หลายเดือนก่อน +13

      கண்டிப்பாக பாடம் புகட்ட வேண்டும்.

    • @kotteswaranr5868
      @kotteswaranr5868 8 หลายเดือนก่อน +2

      First Realise income tax funds

    • @lakshmi_lifestyle_0123
      @lakshmi_lifestyle_0123 8 หลายเดือนก่อน +5

      Yes vote for annamalai

    • @lyz007
      @lyz007 8 หลายเดือนก่อน

      Dei modhala ungala yaru da pirichadhu ellam already otrumaya dhan irukanga ava dhan loosu na neengalum apdiye irukeenga

    • @win5824
      @win5824 8 หลายเดือนก่อน +6

      எல்லோரும் நல்லதானப் பா இருக்கிறோம். இந்தம்மா இருந்து ஏன் இப்படி பேசுராங்க

  • @user-vm5so9qz1e
    @user-vm5so9qz1e 8 หลายเดือนก่อน +188

    உணரும் காலம் வரும ஜெய் ஶ்ரீ ராம்

    • @rajendrans9408
      @rajendrans9408 8 หลายเดือนก่อน

      ஜெய்ஸ்ரீ ராமோ, அல்லாவோ, ஏசுவோ எக்கேடோ கெட்டுப் போகட்டும். மனிதனை மனிதன் உணரும் காலம் விரைவிலேயே வரட்டும்.

    • @ப்ரூஸ்லீ
      @ப்ரூஸ்லீ 8 หลายเดือนก่อน

      Om muruga

  • @kuppusamipoongavanam9399
    @kuppusamipoongavanam9399 8 หลายเดือนก่อน +103

    சரியாகத் தான் சொன்னீர்கள் வரும் தேர்தலில் தமிழகத்தில் நின்று நிரூபியுங்கள்

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 8 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😅

    • @supremesoul1835
      @supremesoul1835 8 หลายเดือนก่อน

      poda deii dmk admk adimai

    • @_.FOX._
      @_.FOX._ 7 หลายเดือนก่อน +2

      Tamilnadu peoples don't deserve well educated and good people like Captain, and good ministers like Nirmala sitaraman, That's why she is contesting from our karnataka

    • @rrrr3328
      @rrrr3328 7 หลายเดือนก่อน

      ​@@_.FOX._correct bro

    • @teambest-wr6gx
      @teambest-wr6gx 7 หลายเดือนก่อน

      nota dhaan first bjp next😂😂

  • @viswanathanr2192
    @viswanathanr2192 8 หลายเดือนก่อน +84

    Great madam. There must be someone to highlight their atrocities against Hindus. You have done that. Hats off. Jai hind, jaisriram

    • @ப்ரூஸ்லீ
      @ப்ரூஸ்லீ 8 หลายเดือนก่อน +2

      Aama inga ramar Kovil thirakuratha ellavanum pakka arvama irukaan paaru😂..
      Velaiya parra

    • @santhoshrathinam2876
      @santhoshrathinam2876 8 หลายเดือนก่อน

      Atrocities of BJP the world knows... Madi was banned by USA . . They said this murderer cannot come inside USA..

  • @munirajuraju3153
    @munirajuraju3153 8 หลายเดือนก่อน +42

    Hindu religious unity first....❤❤❤... Jai shree ram...

  • @balajiveluchamy520
    @balajiveluchamy520 8 หลายเดือนก่อน +160

    நிர்மலா அம்மா சரியாக சொன்னீர்

    • @m.ramesh1001
      @m.ramesh1001 8 หลายเดือนก่อน +1

      அப்படியே அந்த ஹிந்து சொல்லும் போது யாரு யாரு ஹிந்து கேட்டு சொல்லுங்க...இந்தியாவில் ஹிந்து யாருன்னு

    • @rajendrans9408
      @rajendrans9408 8 หลายเดือนก่อน +2

      ஆமாமா! பொருளாதார நிபுணி சொல்லிட்டாக! போங்கப்பா .... காமெடி பண்ணிக்கிட்டு.

  • @MuraliGopal-f5e
    @MuraliGopal-f5e 8 หลายเดือนก่อน +156

    சொல்வது ஒன்று,செய்வது ஒன்று என்ற கோழைதனம் எதற்கு?
    இந்துக்கள் வேண்டாம்,ஆனால்,அவர்கள் ஓட்டை மட்டும் பிச்சை கேட்பாயா? தைரியம் இருந்தால்,இந்துக்களின் ஓட்டு வேண்டாம் என்று சொல்லிப்பார்.

    • @manikandan349
      @manikandan349 8 หลายเดือนก่อน +4

      சூப்பர்

    • @kannank9427
      @kannank9427 8 หลายเดือนก่อน

      😢அருமை மிகவும் அருமையான கேள்வி சம்மந்தப்பட்டவர்கள் பதில் கூறுங்களேன்

    • @tharikav8585
      @tharikav8585 8 หลายเดือนก่อน

      Correct

    • @lyz007
      @lyz007 8 หลายเดือนก่อน

      Hindukal vendam nu yar da sonadhu neeya karapana panipiya already otrumaya dhan irukanga ivanunga plan panni ipdi pesitu hatred develop panranunga political benefit kaga neengalum manda kolaru pudichu alaiyureenga

    • @thamizharasi7736
      @thamizharasi7736 7 หลายเดือนก่อน

      யாருடா இந்து, என் பாட்டன், பூட்டன், தாய், தந்தை, சகோதரி, சகோதரர், 2000 வருஷமா, காலிலே போட்டு மிதித்தீர்களே, யாருடா கேட்டிங்க, பெரியார், அம்பேத்கர் தவிர. காலில் செருப்பு போடக்கூடாது, எச்சில் துப்பக்கூடாது, குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது, பகலில் வெளியவரக்கூடாது, கோயிலில் நுழையக்கூடாது, எத்தனை கொடுமைகள். இப்பவந்து, எல்லாரும் இந்து என்கிறீர்கள். நாங்கள் சமூக நீதி பக்கம் தான். சங்கிகலை ஒருபோதும் அனுமதியோம்.

  • @venkatesanshankar
    @venkatesanshankar 8 หลายเดือนก่อน +195

    Correctly conveyed the Hindus feeling by Hon minister Nirmala seetharaman 🎉Long live.

    • @kamaleashwarv688
      @kamaleashwarv688 8 หลายเดือนก่อน +1

      Hinduva or brahmin ah

    • @Snjzjsghajjsjhshjsjjahs
      @Snjzjsghajjsjhshjsjjahs 8 หลายเดือนก่อน

      @@kamaleashwarv688brahmin nu soli hindus onnu sera vidama panran thulukan

    • @TheVasanth24
      @TheVasanth24 8 หลายเดือนก่อน

      Dei mental andha madam ah tax reduce panna soluda. Aparam long live la solalal

    • @shaminipushparaj5382
      @shaminipushparaj5382 8 หลายเดือนก่อน

      ​@@TheVasanth24there is no tax upto 7 lakhs

  • @mathivanan8788
    @mathivanan8788 8 หลายเดือนก่อน +273

    திமுகவுக்கு மக்கள் சரியான பாடம் கற்பிப்பார்கள் BJP WILL WIN MP ELECTION
    JAI SHRI RAM

    • @sivaperumal5025
      @sivaperumal5025 8 หลายเดือนก่อน +5

      Om Nama shivaya

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 8 หลายเดือนก่อน

      Poombuvargal. Adutha election leyum Intha Hindu Thevaya payalga DMK ku thaan vote podu vaanunga.

    • @santhosamarokiasamy6115
      @santhosamarokiasamy6115 8 หลายเดือนก่อน

      Podaaa Mass thalapthiyer

    • @bassmass2000
      @bassmass2000 8 หลายเดือนก่อน +8

      Nan hindi dmk ku thanda vote poduvom....

    • @mubarakyasmin2839
      @mubarakyasmin2839 8 หลายเดือนก่อน

      Dai opan chalenge da yepdi win ahgudu pakla

  • @KameshKumar-z2f
    @KameshKumar-z2f 8 หลายเดือนก่อน +10

    Very good speech nirmala mom very good speech 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩💐💐🙏👍

  • @Godpls-pg6do
    @Godpls-pg6do 8 หลายเดือนก่อน +264

    🤔🤔தமிழகத்தில் அண்ணாமலை இந்நேரம் இல்லாமல் இருந்திருந்தால் பாதி கோவில்களை இவர்கள் அழித்திருப்பார்கள்🥺🥺🥺

    • @SridharV-mr3oc
      @SridharV-mr3oc 8 หลายเดือนก่อน +7

      True bro ..

    • @chitrakrishnan3481
      @chitrakrishnan3481 8 หลายเดือนก่อน +7

      True

    • @coolviews9965
      @coolviews9965 8 หลายเดือนก่อน

      அதுமட்டுமல்ல நிறைய கொள்ளை அடித்திருப்பார்கள். Annamalai yiruppathu dmk thiruduvatharkku kashtamaga irukku

    • @rajendrans9408
      @rajendrans9408 8 หลายเดือนก่อน

      . கொஞ்சமாவது சிந்தியுங்களேன்! 1967 ல் இருந்தே திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான். எந்தக்
      கோயில் இழிவு படுத்தப்பட்டிருக்கிறது?

    • @ariramar1824
      @ariramar1824 8 หลายเดือนก่อน +6

      உண்மைதான் சகோதரா.

  • @sivanandamv4292
    @sivanandamv4292 8 หลายเดือนก่อน +283

    துணிச்சலான அறிவார்ந்த தலைவர் மேடம் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு பணிவான வணக்கம்

    • @TheVasanth24
      @TheVasanth24 8 หลายเดือนก่อน +3

      😂😂😂

    • @jayaprakash2407
      @jayaprakash2407 8 หลายเดือนก่อน +4

      Modi keep

    • @karthickp9210
      @karthickp9210 8 หลายเดือนก่อน +6

      ​@@jayaprakash2407நீ ஜெயிலுக்கு போயிருவ...

    • @samjenith1391
      @samjenith1391 8 หลายเดือนก่อน

      ​@@karthickp9210 முடிஞ்சா பன்னுங்க

    • @gangatharan3367
      @gangatharan3367 8 หลายเดือนก่อน +3

      ​@@jayaprakash2407உங்க அம்மா யாருக்கு கீப்

  • @murugananthamk646
    @murugananthamk646 8 หลายเดือนก่อน +329

    சொரணை கெட்ட மக்கள் அதிகம்

    • @rajeshr8121
      @rajeshr8121 8 หลายเดือนก่อน

      Makkal illai...Hindukkal. Eppo paaru kovil kovil nu suthuna Mattum paathadhu...manushanna konjam maanam soodu soranium vendum

    • @rajendrans9408
      @rajendrans9408 8 หลายเดือนก่อน +15

      வடக்கேதானே?

    • @vithiyanathanmurugesan9323
      @vithiyanathanmurugesan9323 8 หลายเดือนก่อน +1

      bmk.yok you 😊😅😮

    • @GodWin-fi7vl
      @GodWin-fi7vl 8 หลายเดือนก่อน

      ​@@rajendrans9408ஃபூல் ஊம்

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 8 หลายเดือนก่อน +1

      அப்ப ஊ......வா அந்தமக்களை சந்திக்கிறீர்கள்,சுத்தி சுத்தி வருகிறீர்கள்.😢😢😢😢😢😢

  • @senthilmurugan3687
    @senthilmurugan3687 8 หลายเดือนก่อน +226

    தமிழகத்தை, தமிழர்க்கு தக்க வைக்க, இந்து ஓட்டு வங்கியாக ஒருங்கிணைக்க வேண்டிய முக்கியமான நேரமிது

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j 8 หลายเดือนก่อน +4

      எல்லா ஏற்றதாழ்வையும் நீக்கு அதுவாகவே ஒற்றுமை ஆகும்

    • @arikarin8280
      @arikarin8280 8 หลายเดือนก่อน +4

      ​@@SMuthu-d2jஆமா,தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் வேலை,கல்வி,அரசு நிதி உதவி என்று பேதம் இல்லாமல் அனைத்து சாதியினருக்கும் ஒரே மதிப்பெண்,ஒரே கட்டணம் என்று கொண்டு வர வேண்டும் என்று சொல்கிறீர்கள்.அப்படித்தானே சார்

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j 8 หลายเดือนก่อน

      @@arikarin8280 நீயும் சாக்கடை அள்ளு சுடுகாடு வேலை பாரு கடவுள் முன்னாடி அனைவரும் சமம் இலவச தரிசனம் 10ரூ தரிசனம் 100ரூ அருகே தரிசனம் 500ரூ தொட்டு தரிசனம் மானங்கெட்ட மதிகெட்ட வெட்கங்கெட்ட விசயம் நிறைய இருக்கிறது.அதை நீக்கு அப்போது அவனே உணருவான் தான் யார் என்று புகுத்தாதே திணிக்காதே அரிகரண்டி

    • @mukundhmaddy6528
      @mukundhmaddy6528 8 หลายเดือนก่อน

      ​@@arikarin8280😅😅arumai

    • @SMuthu-d2j
      @SMuthu-d2j 8 หลายเดือนก่อน +1

      @@mukundhmaddy6528 poda erumai

  • @prakashmtc1382
    @prakashmtc1382 8 หลายเดือนก่อน +105

    இந்துக்களுக்கு எதிராக எந்த சக்தி வந்தாலும் நம் இந்து உணர்வை யார்றால உம் தாடுக்க முடியாது ❤jai sir ram ❤

    • @ashelakash4499
      @ashelakash4499 8 หลายเดือนก่อน +2

      இது ராமன் தேசம் இல்லை இராவணன் தேசம்.jai ravanan🔥🔥🔥

    • @kichutalkies
      @kichutalkies 8 หลายเดือนก่อน +2

      @@ashelakash4499 ITHU BHARATHA DESAM

    • @darwindarwin6431
      @darwindarwin6431 8 หลายเดือนก่อน +1

      Spelling correct ah poduya

  • @kumarauroherbs40
    @kumarauroherbs40 8 หลายเดือนก่อน +274

    அறிவு இல்லாதவன் மந்திரிகள் இருந்தா இப்படிதான் நடக்கும்

    • @DevaR-b6z
      @DevaR-b6z 8 หลายเดือนก่อน +15

      ஓ இவளுக்கு அறிவு அதிகமோ

    • @rajendrans9408
      @rajendrans9408 8 หลายเดือนก่อน +3

      என்ன இருந்தாலும் ஒன்றிய(மத்திய?) அமைச்சரவையை நீங்கள் இப்படி அவமதித்திருக்கக்கூடாது!

    • @Deebdremers
      @Deebdremers 8 หลายเดือนก่อน +3

      அவனுங்க ஒரு ரவுடி

    • @rpgaming5300
      @rpgaming5300 8 หลายเดือนก่อน +3

      ​@@DevaR-b6zஇவள் சொல்லும்போது தெரிகிறது நீ வந்த வழி என்னவென்று

  • @RameshRamesh-q8w7c
    @RameshRamesh-q8w7c 8 หลายเดือนก่อน +286

    இந்து வாக்கு மட்டும் வேண்டும் திமுகாரனுங்களுக்கு

    • @m.ramesh1001
      @m.ramesh1001 8 หลายเดือนก่อน +3

      ஹிந்து வாக்கு மட்டும் வேண்டும் என்று உங்க கேடி சொல்ல முடியும்மா

    • @rajendrans9408
      @rajendrans9408 8 หลายเดือนก่อน +1

      அப்போ, திமுகவுக்கு வாக்களித்தவர்கள் யாருமே இந்துக்கள் இல்லையா? போங்கடாங்............

    • @Dhasaratha_Anban24
      @Dhasaratha_Anban24 8 หลายเดือนก่อน

      இந்து வாக்கு மட்டும் உங்க விக்கு மண்டையனுக்கு வேணுமா??
      சாதியால் மக்களை பிரித்து அரசியல் செய்யும் கூட்டம் இப்பொழுது கிருத்துவர்களையும் இசுலாமியர்களையும் பகடை காயாக வைத்து செயல்படும் மானங்கெட்ட கூட்டங்கள்
      போய் பாவாடை வேலையை போய் பாரு
      நாங்கள் இந்து தான் உன்னால் என்ன பண்ண முடியும்??
      200 உபியே ஓரம் போ
      வாலை அங்கே ஆட்டு

    • @sivaperumal5025
      @sivaperumal5025 8 หลายเดือนก่อน +2

      Sangikal epidi tha peasuvarkal

    • @revathip4938
      @revathip4938 8 หลายเดือนก่อน

      உப்பு போட்டு சாப்பிடுற இந்து திமுகாவிற்கு ஓட்டு போட மாட்டார்கள்.

  • @356cggd37a
    @356cggd37a 8 หลายเดือนก่อน +197

    அண்ணாமலை முதல்வராக வேண்டும் 🙏🎉❤

    • @KrishnaU-c5f
      @KrishnaU-c5f 8 หลายเดือนก่อน +7

      Moodu????

    • @தனசேகர்
      @தனசேகர் 8 หลายเดือนก่อน +13

      ​@@KrishnaU-c5fவாங்க 21ம் பக்கம் 🤣

    • @rolexmani375
      @rolexmani375 8 หลายเดือนก่อน +2

      😂😂😂

    • @rolexmani375
      @rolexmani375 8 หลายเดือนก่อน +6

      Mami nee oru thorike tamilnaduku makkal unna manika mattanga sari hindu la bjp vote poduvanga pakala kannuvu kannathinga

    • @bhhhggy
      @bhhhggy 8 หลายเดือนก่อน

      ​@@rolexmani375எங்க ஊருல இருக்குற எல்லா ஒட்டும் பிஜேபி க்குக் வங்கின்கொடுப்பென் .. டா,திமுக ஒழிப்பதே எனது கொள்கை

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 8 หลายเดือนก่อน +235

    அருமையான விளக்கம்.அராஜக திமுக அறங்கெட்ட அறநிலையத்துறை

    • @டோலாக்புர்காலியா
      @டோலாக்புர்காலியா 8 หลายเดือนก่อน

      அடேய் தம்பி ஹிந்து அறநிலையத்துறை இந்தியாவில் உள்ள பெரும்பான்மையானா மாநிலங்களில் உள்ளது (பிஜேபி ஆளும் மாநிலங்களில் கூட ) முதலில் அங்கு உள்ள அறநிலையத்துறையை நிக்கி விட்டுட்டு தமிழ்நாடு பக்கம் வரலாம்

  • @tomatoketchup23
    @tomatoketchup23 8 หลายเดือนก่อน +62

    Finally i can see many educated peoples in tamilnadu supporting BJP ❤

    • @gogogogokul
      @gogogogokul 8 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @Iamasimplehuman
      @Iamasimplehuman 8 หลายเดือนก่อน +1

      😂😂😂

    • @lyz007
      @lyz007 8 หลายเดือนก่อน +2

      Paithiyam😂😂😂

    • @santhoshrathinam2876
      @santhoshrathinam2876 8 หลายเดือนก่อน

      Yadu serrupa naayea..... U know the history of TN?

    • @Jaiomkaari-xs7qo
      @Jaiomkaari-xs7qo 8 หลายเดือนก่อน

      ​@@santhoshrathinam2876பொது வெளியில் நாகரிகமாக comments செய்ய கற்றுக் கொள்ளவும்..

  • @magec8907
    @magec8907 7 หลายเดือนก่อน +5

    இந்துக்கும் இந்து கோவிலுக்கும் பாதுகாப்பு பாஜக தான் 100% 🇮🇳🇮🇳🇮🇳

  • @boominathan6768
    @boominathan6768 8 หลายเดือนก่อน +100

    கடைசியாக சரியாக சொன்னீர்கள் அம்மா.....

  • @aarunkumar1371
    @aarunkumar1371 8 หลายเดือนก่อน +155

    Hindus support for modi

    • @sivaperumal5025
      @sivaperumal5025 8 หลายเดือนก่อน +2

      Na ila😂

    • @AnuRadha-j5h
      @AnuRadha-j5h 8 หลายเดือนก่อน +2

      உங்கள சொல்லவில்லை

    • @sivaperumal5025
      @sivaperumal5025 8 หลายเดือนก่อน +1

      @@AnuRadha-j5h Na Hindu tha Na solla ma Vera yar sollu va😂

    • @windream-4795
      @windream-4795 8 หลายเดือนก่อน

      👍👍

    • @AmmuKutty-jx4dz
      @AmmuKutty-jx4dz 8 หลายเดือนก่อน +1

      Please support vijaykanth sir

  • @a2ztech294
    @a2ztech294 8 หลายเดือนก่อน +51

    True Jai shree ram

    • @sivaperumal5025
      @sivaperumal5025 8 หลายเดือนก่อน

      No... Om Nama shivaya

  • @thiyagarajan7850
    @thiyagarajan7850 8 หลายเดือนก่อน +95

    My vote is not for sale, ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏🙏🙏

  • @PandiC-b3j
    @PandiC-b3j 8 หลายเดือนก่อน +18

    Coming result will show everything, we will wait and see. People know everything ❤

    • @RajuRaju-ls1vl
      @RajuRaju-ls1vl 8 หลายเดือนก่อน +1

      By machine vote how can we see the result 😂😂😂

  • @raguram2826
    @raguram2826 8 หลายเดือนก่อน +38

    Correct Madam

  • @samg7970
    @samg7970 8 หลายเดือนก่อน +240

    அமைதியா இருந்தா மக்கள் ஓட்டு போட மாட்டார்கள் எதிர்த்து பேசினால் INDI கூட்டணியிலிருந்து வெளியே அனுப்பிடுவானுங்க , திமுக நிலைமை😂😂😂

    • @rajendrans9408
      @rajendrans9408 8 หลายเดือนก่อน +7

      ஈயத்தப் பாத்து இளிச்சதாம் பித்தள.

    • @subumunusamy1872
      @subumunusamy1872 8 หลายเดือนก่อน

      இளிக்கும் இளிக்கும்.. இந்துக்கள் இனி கொடுப்பார்கள் திமுகவுக்கு செருப்படி ​@@rajendrans9408

  • @rajraja-m2n
    @rajraja-m2n 8 หลายเดือนก่อน +30

    polimer news thank you.

  • @yogeshwarandorai2645
    @yogeshwarandorai2645 8 หลายเดือนก่อน +23

    Very good speech Niramala madam 👏 crystal clear !

  • @shobas6053
    @shobas6053 8 หลายเดือนก่อน +59

    Well said Nirmala mam… DMK s taking a wrong route… people from different countries are getting together but being in tamilnadu if they are involving in these kind of cheap activities surely they are digging their own grave…

  • @sampathkumartamilnadu8196
    @sampathkumartamilnadu8196 8 หลายเดือนก่อน +87

    நிர்மலா சீதாராமன் அவர்கள் நல்லா சொன்னிங்க மேடம் 🚩🙏

    • @sivaperumal5025
      @sivaperumal5025 8 หลายเดือนก่อน +4

      Epidi losu mathiri ya

  • @ranjithanbalagan
    @ranjithanbalagan 8 หลายเดือนก่อน +393

    DMK is such a waste political party

    • @rajendrans9408
      @rajendrans9408 8 หลายเดือนก่อน +3

      Could you please explain what is that "such"?

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 8 หลายเดือนก่อน +18

      ​@@rajendrans9408Your question itself shows it is a waste party.

    • @RIN95000
      @RIN95000 8 หลายเดือนก่อน

      பொங்கல் படி
      வெள்ள நிவாரண நிதி
      மகளிர் உரிமை தொகை vanguniya ne ila waste nu kondu kupai la potiya

    • @kaviraj499
      @kaviraj499 8 หลายเดือนก่อน

      Pleas explain..

    • @vaithimariappan4231
      @vaithimariappan4231 8 หลายเดือนก่อน +5

      Anti hindu party dmk

  • @kathavelusuresh2317
    @kathavelusuresh2317 8 หลายเดือนก่อน +85

    ஜெய் ஸ்ரீ ராம் 🙏🙏🙏

    • @rajendrans9408
      @rajendrans9408 8 หลายเดือนก่อน

      இயற்கையே இறுதி!

    • @sivaperumal5025
      @sivaperumal5025 8 หลายเดือนก่อน

      No... Om Nama shivaya

  • @m.s.prasanth6286
    @m.s.prasanth6286 8 หลายเดือนก่อน +2

    Right question by Mrs. Nirmala Madam.

  • @sagayarajr1619
    @sagayarajr1619 8 หลายเดือนก่อน +6

    கடவுள் வழிபாடு என்பது ஒருவரின் தனிப்பட்ட நம்பிக்கை மற்றும் விருப்பம். ஆனால், அது ஒரு அரசின் முக்கிய நிர்வாகப் பணியாக இருக்க முடியாது. அரசின் முதன்மைப் பொறுப்பு, மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகும். அதில் உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் ஆகியவை அடங்கும்.
    இந்தியாவில், பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்களின் வாழ்க்கைச் செலவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, பலர் தங்கள் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிரமப்படுகின்றனர்.
    அரசும் இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, கோவில்களுக்கு நிதி உதவி வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது. இது, அரசு மக்களின் தேவைகளைப் புறக்கணிப்பதாகப் பார்க்கப்படுகிறது.
    இந்தியாவில், பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயம், வேளாண் தொழில்கள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு, பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவை அத்தியாவசியத் தேவைகள். இந்த விலை உயர்வு, அவர்களின் வாழ்க்கையை மேலும் கடினமாக்குகிறது.

  • @jfsubaanand8025
    @jfsubaanand8025 8 หลายเดือนก่อน +92

    இந்துமக்கள்இதுக்குமேலயும்திமுகாவுக்குஒட்டுபோடுவதுதன்தலையிலயேமண்னைஅள்ளிபோடுவதுக்குசமம்😂😂

    • @DevaR-b6z
      @DevaR-b6z 8 หลายเดือนก่อน +9

      நீங்க எவ்வளவு தான் நாடகம்
      போட்டாளும் அது தமிழ்நாட்டில் எடுபடாது மாமி

    • @arjunguru3829
      @arjunguru3829 8 หลายเดือนก่อน +7

      ​@@DevaR-b6z 😂😂😂 எது? பிரஷாந்த் கிஷோர் என்னும் பாப்பான் காலில் விழுந்தது யார்?
      நீட் ரத்து எங்க

    • @alagarsk
      @alagarsk 8 หลายเดือนก่อน +3

      ​@@DevaR-b6zNe evlo koovunalum unku 200 than bro kooli 😂

    • @Indian-sh2xz
      @Indian-sh2xz 8 หลายเดือนก่อน +5

      TN people are smart they don’t believe in Brahmins lie

    • @bhhhggy
      @bhhhggy 8 หลายเดือนก่อน

      ​@@DevaR-b6z87சதவீத ஹிந்து மக்கள் இருக்குடா

  • @KavyaHarshi1110
    @KavyaHarshi1110 8 หลายเดือนก่อน +34

    Super Amma

  • @MahendraKrishna-y8l
    @MahendraKrishna-y8l 8 หลายเดือนก่อน +34

    🙏🙏🙏⚡ஜெய் ஸ்ரீ ராம்⚡🙏🙏🙏

  • @ramprasath7268
    @ramprasath7268 8 หลายเดือนก่อน +9

    பெரியார் மண்ணில் காவி விதை விதைக்கப்படும் நாள் January 22🚩🚩
    உதவி திமுக அரசாங்கம் தான்.. இந்த தடையின் மூலம்..
    நன்றி சின்னவரே 🚩🚩

  • @jayasuryas8353
    @jayasuryas8353 8 หลายเดือนก่อน +2

    Let's unite as a hindu..

  • @mengineers-sk2pl
    @mengineers-sk2pl 8 หลายเดือนก่อน +427

    DMK should not do any wrong things like this .If they try to do so , surely they will loose in the Coming elections

    • @SyedabuthahirThahir-hv5mg
      @SyedabuthahirThahir-hv5mg 8 หลายเดือนก่อน

      என்னா மத அரசியல் செய்தாலும்..அ தி மு கா சேர்த்துகொள்ளாது..

    • @Soldier85409
      @Soldier85409 8 หลายเดือนก่อน +5

      Very true.

    • @anandramarao6596
      @anandramarao6596 8 หลายเดือนก่อน

      DMK is always Anti Hindus.

    • @narayananr577
      @narayananr577 8 หลายเดือนก่อน +19

      You need not be so soft while condemning DMK like gang.

    • @ishanaplays2158
      @ishanaplays2158 8 หลายเดือนก่อน

      They crossed limits already, thinking like Hindus will sit calm they can speak whatever

  • @balajik8047
    @balajik8047 8 หลายเดือนก่อน +197

    hindus dont put vote dmk

    • @m.ramesh1001
      @m.ramesh1001 8 หลายเดือนก่อน +17

      ஹிந்து ஹிந்து சொல்லிட்டு திறிய வேண்டியது தான் எங்க நாட்டின் வளர்ச்சி பத்தி எங்க சொல்லு பார்க்கலாம்...

    • @rajendrans9408
      @rajendrans9408 8 หลายเดือนก่อน +10

      Which hindus please? From head?, from chest?, from abdomen? Or from the feet?

    • @MuthaRasu-vh5yp
      @MuthaRasu-vh5yp 8 หลายเดือนก่อน +4

      ​@@rajendrans9408 செருப்படி கேள்வி 😂

    • @sathishkumar-ny9ml
      @sathishkumar-ny9ml 8 หลายเดือนก่อน

      Nee mattu muthiram kuddipa nanaga vallamudiyuma

    • @kathiravan8337
      @kathiravan8337 8 หลายเดือนก่อน +8

      ​@@rajendrans9408அப்ப என்ன கூந்தலுக்கு இந்து அறநிலையத்துறை பெயர அரசு வெச்சிருக்கு?

  • @somasundaram.tsundaram8258
    @somasundaram.tsundaram8258 8 หลายเดือนก่อน +35

    Excellent...

  • @user-zw8nm7ib4m
    @user-zw8nm7ib4m 8 หลายเดือนก่อน +1

    Madam. Nirmala speech is very clear. . She extra brilliant lady. .

  • @pragashivetha505
    @pragashivetha505 8 หลายเดือนก่อน +2

    Nirmalaji brilliant and fabulous 🙏🙏🙏🙏🙏

  • @aarunkumar1371
    @aarunkumar1371 8 หลายเดือนก่อน +50

    Very good madam jai sri ram

  • @sagayarajr1619
    @sagayarajr1619 8 หลายเดือนก่อน +64

    இந்துக்கள் பல பிரிவுகளாக இருப்பதால்தான் இந்த பிரச்சினை

    • @sivaperumal5025
      @sivaperumal5025 8 หลายเดือนก่อน +3

      Then remove caste system like one nation one caste. You can say for that?

    • @rajendrans9408
      @rajendrans9408 8 หลายเดือนก่อน +3

      பல பிரிவுகளாக இருப்பதால்தானே உங்களையெல்லாம் இந்துக்களாக இருக்க 'அவர்கள்' அனுமதித்துள்ளார்கள்.

    • @Gokulakannan90k
      @Gokulakannan90k 8 หลายเดือนก่อน

      @@sivaperumal5025
      Can dmk say that? Remove caste and from now on no election seats will be given based on caste. No caste based reservations needed.
      Dmk is the most casteist party.

    • @sivaperumal5025
      @sivaperumal5025 8 หลายเดือนก่อน

      @@Gokulakannan90k I'm asking about whole india.. Yes that's what why we need reservations .. If it single system no one ask reservations at all right.

    • @Gokulakannan90k
      @Gokulakannan90k 8 หลายเดือนก่อน +1

      @@sivaperumal5025 but will I.N.DI. alliance will agree to this?. Y did they oppose the EWS system and they want only caste based system. ?
      Dmk and congress is supporting the caste here. Shameless fellows. Congress only is asking for caste based survey to separate Hindus more.

  • @ajayagain5558
    @ajayagain5558 8 หลายเดือนก่อน +21

    Jai Shree Ram 🙏 Annamalai CM 💥💜🤗🇮🇳

    • @santhoshrathinam2876
      @santhoshrathinam2876 8 หลายเดือนก่อน +1

      One who support Annamalai are not Tamilian..
      Annamalai is selling TN to all vadakans.. ur also a part of it. Shame

    • @ajayagain5558
      @ajayagain5558 8 หลายเดือนก่อน +1

      @@santhoshrathinam2876 Podaa Domaru 🤣🤣🤣

    • @santhoshrathinam2876
      @santhoshrathinam2876 8 หลายเดือนก่อน

      @@ajayagain5558 podaa broker-u..
      Sell the whole tamil nadu to MODI and hindi vadakans.. vekkama ella...
      Ne yallam oru tamizan? Chea...

    • @MUHAMMADALI-tn3yq
      @MUHAMMADALI-tn3yq 8 หลายเดือนก่อน

      Haan...Vara sollunga linela...thooki thaarom

  • @posterasars
    @posterasars 8 หลายเดือนก่อน +3

    Super speech nirmala mam.. Jai shree ram 🎉

  • @srinivasannambi7799
    @srinivasannambi7799 8 หลายเดือนก่อน +37

    மனதை ரணமாக்கிவிட்டனர் திமுக. எங்கள் சாபம் கண்டிப்பா பலிக்கும்.‌ No one can escape karma. Jai shree Ram. Jai hind.

  • @srajaambaiyarajasrajaambaiyara
    @srajaambaiyarajasrajaambaiyara 8 หลายเดือนก่อน +189

    If state politicians can do this....why centre is not taking action...
    Hindus voters are senseless

    • @swaminathan3715
      @swaminathan3715 8 หลายเดือนก่อน +3

      There are checks and balances in democracy. You have to allow things to run out. One day action will come and when it comes it will be severe

    • @chitrakrishnan3481
      @chitrakrishnan3481 8 หลายเดือนก่อน +4

      Rightly said

    • @KARUPPANAGOUNDERCARS
      @KARUPPANAGOUNDERCARS 8 หลายเดือนก่อน +7

      Bjp drama

    • @hellohi4197
      @hellohi4197 8 หลายเดือนก่อน +9

      ​@@KARUPPANAGOUNDERCARSpoda mutta upi😂😂😂poi inbanidhi ku mama Vela paru

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 8 หลายเดือนก่อน

      ஒரு வாரத்துக்கு முன்னமேயே யாராவது ராமர் கோவில் விழாவில் கலந்து கொள்ள விரும்பினால் தமிழக அரசு தேவையான வசதிகள் செய்து தரும் என அதே அமைச்சர் சேகர்பாபு அறிவித்தது திருமதி. நிர்மலாவுக்கு தெரியாதா?
      அயோத்தி ராமர் கோவில் திறப்பு என்றவுடன் தமிழ்நாடே பொங்கும் என சங்கிகள் கண்ட கனவில் மண் விழுந்து விட்டது.
      அதற்கு துரும்பிற்கான மரியாதை கூட இங்கில்லை.
      அதான் இந்த அம்மணி , தனது தகுதி மறந்து வதந்திகளை பரப்பித் திரிகிறார் 😢😢😢😢

  • @gopalgopal6940
    @gopalgopal6940 8 หลายเดือนก่อน +70

    Hindu india❤❤❤

    • @m.ramesh1001
      @m.ramesh1001 8 หลายเดือนก่อน +2

      வரலாறு ரொம்ப முக்கியம்...ஹிந்து முதல யாரு தெரியுமா

    • @hemaprimiya7677
      @hemaprimiya7677 8 หลายเดือนก่อน

      ​@@m.ramesh1001muthalla unaku theriyuma
      Udane 14th century ku poidatha .Oru mathathai pinpatruvargalai veru padutha thaan British govt Hindu nu adaiyala paduthunanga .Ithula yenna prachanai unaku

  • @jithendharans7374
    @jithendharans7374 8 หลายเดือนก่อน +71

    Hindus please understand the situation Other religions people give priority to their religion and vote for Party supporting them.then why we only separate us by caste and not unite as HINDUS??

    • @meharbannisha7738
      @meharbannisha7738 8 หลายเดือนก่อน

      Actually vera religion vantu political panala Rendu katchi Hinduism vachi thaa political pandranga . Namba TN la.aatchi pudika ennavenalu pesuvanga na adhuku.dmk.sari.solala ivangala ipdi pandranga aprm.central govt state rule pana enna aagu think panunga Inga religious related ah issues thaa varum ipo Hindus kula prb pandranga next religion to other caste wise panuvanga

    • @arshithgowda8728
      @arshithgowda8728 8 หลายเดือนก่อน +7

      First respect every Hindus equally irrespective of caste then they will give vote

    • @jithendharans7374
      @jithendharans7374 8 หลายเดือนก่อน +8

      @@arshithgowda8728 Bro please news padinga... Tommorow for Ram temple Pooja dalits and Sc,persons who fire deadbody in kashi laa going to do pooja in Temple..BJP only treats everyone equally..But TN news channels are under DMK they will not tell these news and all .

    • @Kukhyaati
      @Kukhyaati 8 หลายเดือนก่อน +2

      Those who have intellectual quality, can defend the society intellectually and have an urge to understand brahm is a braahman;
      Those who can defend the society through physical and strategical methods is a kshatreey,
      Those who can prosper a society economically is a veshy,
      Those who can help build a nation through their hard work is a shoodra.
      All four are equally important like the four legs of table.❤

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 8 หลายเดือนก่อน +1

    Very Good speech madam 🍁👍

  • @rajs395
    @rajs395 8 หลายเดือนก่อน +2

    Correct madam

  • @sundararajanvenkatakrishnan
    @sundararajanvenkatakrishnan 8 หลายเดือนก่อน +114

    அமைச்சர் சொல்வது சரி தான் ! எங்கள் திருமயம் அருகிலும் வைகுண்ட ஏகாதசி அன்று கொண்டாடும் ஒர் மகிழ்ச்சி இன்று திராவிட கழகத்தால்(திக) அந்த உற்சாகம் மக்கள் மத்தியில் ராமர் கோயில் (திறப்பு) காணப்படுவதில்லை.

  • @sornameenamurugan4545
    @sornameenamurugan4545 8 หลายเดือนก่อน +18

    well said mam

  • @bharathirajayadav9438
    @bharathirajayadav9438 8 หลายเดือนก่อน +63

    ஏன் கோவில் பணம் அரசுக்கு செல்ல வேண்டும்?
    இதனால் தான் பல கோயில்கள் நிலையற்று உள்ளது

  • @SatheeshBabu-eb8jf
    @SatheeshBabu-eb8jf 8 หลายเดือนก่อน +9

    That's what we t expect in tamilnadu .,... Thankyou ma'am 🎉

  • @hariharanvenkatachalam9537
    @hariharanvenkatachalam9537 8 หลายเดือนก่อน +21

    People should ashamed of electing these politicians

  • @ilangokrishnasamy749
    @ilangokrishnasamy749 8 หลายเดือนก่อน +82

    சரிங்க மேடம்... மத்திய அரசின் அதிகாரத்தை உபயோகப்படுத்துங்கள்.

  • @praveenaoom9221
    @praveenaoom9221 8 หลายเดือนก่อน +109

    Hindus avoid voting them🙏

  • @gvumanagendra
    @gvumanagendra 8 หลายเดือนก่อน +22

    Is this Pakistan or Tamilnadu???

    • @dominicsavio8780
      @dominicsavio8780 8 หลายเดือนก่อน

      America

    • @JoseAyithi66
      @JoseAyithi66 8 หลายเดือนก่อน

      What doubt nonsense....... This is Pakistan man....... Government is dmk

    • @dominicsavio8780
      @dominicsavio8780 8 หลายเดือนก่อน

      @@JoseAyithi66 how Pakistan comes to tamilnadu

    • @Gokulakannan90k
      @Gokulakannan90k 8 หลายเดือนก่อน +1

      Even worst than Pakistan.

  • @sandhiyarajesh2633
    @sandhiyarajesh2633 8 หลายเดือนก่อน +17

    இனி எங்கள் ஓட்டு பிரதமர் ஐயா உங்களுக்கு தான்......

  • @vinodm6372
    @vinodm6372 8 หลายเดือนก่อน +6

    Well said mam.. much needed speech in Tamilnadu

  • @saravanansaravananp
    @saravanansaravananp 8 หลายเดือนก่อน +18

    Super mam

  • @elumalairajaram2966
    @elumalairajaram2966 8 หลายเดือนก่อน +25

    Super Madam

  • @Soldier85409
    @Soldier85409 8 หลายเดือนก่อน +44

    இந்து (விரோத) அற நிலை துறை ?

  • @Asekar-kj1wt
    @Asekar-kj1wt 8 หลายเดือนก่อน +1

    இவ்வளவு கேவலமாக குறைக்கின்றேயே EVM முறையில் தேர்தல் வேண்டும் என்று கூறும் பார்ப்போம்

  • @seshanathan2050
    @seshanathan2050 8 หลายเดือนก่อน +26

    Support Annamalai. Jaihind Jaishreeram

    • @Subbu297
      @Subbu297 8 หลายเดือนก่อน

      Jai veera shaivam dharmam..Jai Mahadev..

  • @Lifestyle19901
    @Lifestyle19901 8 หลายเดือนก่อน +117

    Nobody can stop us to unite in the name of RAM.. who are they to stop us from praying to our own Ram . Our hearts are with Ram. JaishriRam❤

    • @anandjustin1106
      @anandjustin1106 8 หลายเดือนก่อน +1

      Ram doubted Sita and left here and went to forset 14 years vanavasa, in this gap site give birth Lava and Kusha ? How ?
      Ram committed suicide failure on battle between Lava and Kusha .. Does goodness recommend suicide?? 😅

  • @subburamanv5829
    @subburamanv5829 8 หลายเดือนก่อน +90

    Boycott DMK

  • @kokilam5643
    @kokilam5643 8 หลายเดือนก่อน +52

    My humble request to all the Hindu devotees to not to offer even a rupee in hundiyal

    • @TheVasanth24
      @TheVasanth24 8 หลายเดือนก่อน +4

      Vera enga sir podanum iyer thatulaya

    • @chitrakrishnan3481
      @chitrakrishnan3481 8 หลายเดือนก่อน +3

      No vote to DMK

  • @supremesoul1835
    @supremesoul1835 8 หลายเดือนก่อน +1

    JAI SHREE RAAM. GENUINE SPEECH BY NIRMALA MA'AM

  • @balaji.1985
    @balaji.1985 8 หลายเดือนก่อน +12

    Nirmala Sitharaman 👌👌👌👌🙏🙏🙏👍👍👍

  • @v8balakrishnanbala123
    @v8balakrishnanbala123 8 หลายเดือนก่อน +40

    super mam

  • @avinashavinash360
    @avinashavinash360 8 หลายเดือนก่อน +84

    Annamalai💪🔥🔥🔥

  • @H.Kannan
    @H.Kannan 8 หลายเดือนก่อน +24

    Jai Hind

  • @raomsr8576
    @raomsr8576 8 หลายเดือนก่อน +3

    HRCE should be operated by the Hindu Temple committee only.
    They only want to live, hindus never to live peacefully, this is there motto. Full support from police what they will do ?
    time request to all hindus exspeciallyfor brahmins to vote for bjp in coming elections.
    Appreciate Mdm.Nirmala Sitaraman for her bold statement.

  • @dontworrybehappy4210
    @dontworrybehappy4210 8 หลายเดือนก่อน +10

    மதத்தை வைத்து அரசியல் செய்வதை வடக்கோடு நிருத்தி கொள்ளுங்கள்
    இது தமிழ் தேசம்

  • @ultrongaming7031
    @ultrongaming7031 8 หลายเดือนก่อน +57

    🎉🎉🎉😢. கம்பெனிகள் சாராயம் வியாபாரி துறை கலை ஓட ஓட விரட்டும் நேரம் காலம் கணிந்தது

  • @ambikam7274
    @ambikam7274 8 หลายเดือนก่อน +20

    Pls add Marthandam Kanyakumari District also mam 🎉🎉🎉

  • @LeelaKrishnan-v5n
    @LeelaKrishnan-v5n 8 หลายเดือนก่อน +110

    Sirappu Madam 👌🙏🎁

  • @சக்கரவர்த்திR
    @சக்கரவர்த்திR 8 หลายเดือนก่อน +1

    இந்துக்கள் வாக்கு மட்டும் இணிக்கிறது எந்த ஒரு மதத்தையும் கடவுளையும் மனிதரையும் இழிவு படுத்த கூடாது அது எவராக இருந்தாலும் ஒரே நிலை வேண்டும்

  • @SunMoon-l1t
    @SunMoon-l1t 8 หลายเดือนก่อน +3

    Yes .
    They banned many places.
    In Nanganallur also

  • @nandakishorem8278
    @nandakishorem8278 8 หลายเดือนก่อน +61

    All Hindus from TN should unite irrespective of caste and stand against DMK 😠😠😠

  • @subramaniamsundaram2412
    @subramaniamsundaram2412 8 หลายเดือนก่อน +35

    I support annamalai

  • @PanneerselvamS-tx2pd
    @PanneerselvamS-tx2pd 8 หลายเดือนก่อน

    Voting rights have Islaam people too.... understand this Miss.Nirmala Seetharaman 😪

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 8 หลายเดือนก่อน +1

    சிங்கம்-வாழ்கபாரதம்

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 8 หลายเดือนก่อน +13

    Rightly pointed & exposed