1) A person earning five lakh rupees per annum can get tax exemption on various types of insurance, savings, educational expenses. He pays five to ten percent tax to the government. 2) A person who earns 100 to 500 rupees a day as a wage earner pays tax ranging from five percent to twenty percent on every food item he buys, other items necessary for daily life, cable, electricity, drinking water tax, house tax, telecommunication service.
பிரதமர் திரு,மோடி ஆட்சி என்ன திரு,மன்மோகன்சிங் மாதிரி நல்ல ஆட்சியை தர இளிச்சவாயரா !!!?ஜிஎஸ்டி கட்டுதல் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் பார்க்கிறார்களா,இல்லையா,நெஞ்ச தொட்டு (படபடைப்பை கண்டுகொள்ளாமல்)சொல்லுங்க பார்க்கலாம்.
அருமையான பதிவு நீண்ட நாட்களாக என் மனதில் உள்ள கேள்விகள் பதிவுக்கு நன்றி 500 ரூபாய் மதிப்புக்கு குறைவாக வாங்கும் பொருட்களுக்கும் உணவுக்கும் வரி நீக்க வேண்டும்
25% GST tax on rich and poor. 10,000 rupees per month for family expenses and pay 2500 rupees to all below poverty line bank accounts as compensation for loss of money due to GST tax.
வைரல் ஆனதால், பண், பட்டர், ஜாம் நேற்று குடும்பத்துடன் சாப்பிட்டு பார்த்தேன் 18% GST யுடன் . சற்றே வலிக்கிறது. தனித்தனியாக வாங்கி வீட்டில் சாப்பிட்டிருக்கலாம்.
@@murugesanmurugesan5985குஜராத் கலவரம் ராஜஸ்தான் கலவரம் மத்திய பிரதேசம் கலவரம் பீகார் கலவரம் உத்தர பிரதேச கலவரம் இன்னும் பல மாநிலங்களில் கலவரம் எல்லாம் மறந்து போச்சா😅😅😅
உண்மையில் த. நா. ட்டிலிருந்து ஒரு ஹிந்தி நியூஸ் சானல் வர வேண்டும். இப்போது வட நாட்டில் அவர்களது தேசீய உரிமைகளை காப்பாற்றிக்கொள்ள தென்நாடு தேவைப்படுவதை உணர்ந்து வருகிரார்கள். நமக்கு அவர்களின் கருத்தோட்டத்தை வலுப்படுத்தும் பொறுப்பு இருக்கிறது. வருமானமும் அதிகம்.
Tooth paste 18 % GST Toothbrush 5% GST Toilet paper 18% GST and Tea powder 5% GST And Flour 5% GST tax LPG cylinder 5 % GST Briyani 5% GST Biscuit 18% GST AC Room 18% GST and 5% Non AC Resturant and Highways Toll tax Road Tax more over India Tax Terrorism to citizens State Govt tax like Land tax , Property Tax etc
வளர்ந்த பெரிய வல்லரசு பணக்கார நாடுகளில் கூட மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களில் இவ்வளவு வரி கிடையாது?! நம் வாழ்க்கை தரம்?! ஆனால் இவ்வளவு வரி வாங்கி என்னத்த?!😊
25% GST tax on rich and poor. 10,000 rupees per month for family expenses and pay 2500 rupees to all below poverty line bank accounts as compensation for loss of money due to GST tax.
Super explanation Sir. We should elect a govt which abolishes GST. Becoz we paid income tax on our earnings on gross salary. We spend money after taxation.. GST reflects on balance salary amount😮
Arumaiya padivu. One more info. In every litre of petrol, they take ROAD TAX. So, they should Not have Tolls but Union govt cheating people. Fastag owner yaarunnu parunga puriyum.
வரி வாங்கி விடுகிறார்கள் திருப்பி நம்மளுக்கு பட்டை நாமம் தான் பெருமாள் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து தட்சணை கொடுத்து வந்தால் வரம் கிடைக்கும் இங்கு gst வரி கட்டினால் வெறும் பட்டை நாமம் தான் என்ன ஒரு கேப்புமாரி தனம் முல்லா மாரி தனம் மத்திய அரச இல்லை இங்கிலிஷ் காரன் ஆட்சி பண்ணும் போது கூட இவ்வளவு வரி கட்டி இருக்க மாட்டோம் இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது எல்லாம் அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் இதற்கு முடிவே இல்லை கெடு கெட்ட அரசாங்கம் எல்லாம் பண முதலிகளுக்கும் கடன் தள்ளு படி பண்ணி விடுவார்கள் நாம் ஒரு லக்சம் லோன் வாங்கி விட்டு பணம் கட்டவில்லை என்றால் விடுவார்களா மத்திய அரசாங்கம் நம்மளை சும்மா விடுமா என்ன ஒரு திருட்டு தனம்
V.great information . Everybody should know it. Especially the BJP members who threatened a hotel owner wanted a clarification at the meeting conducted and invited common men for that purpose
மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு ஒரு.பைசாகூட வரி தரக்கூடாது. மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடிக்க வேண்டும். G. T. நாயுடு போல நான் உழைக்கிறேன் நான் சம்பாதிக்கிறேன் உனக்கு ஏன்டா ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டும்.
அய்யகோ😂😂😂😂 அய்யோ 😂😂😂😂 அய்யய்யோ 😂😂😂😂😂 நம் பாரத திருநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் பாரத தாய் பெற்று எடுத்த குட்மகனாச்சே😂😂😂😂😂 என்னைப் போல் நடுத்தர வர்க்கம் சார்ந்த பாரத தேசத்தின் பூர்வகுடிகள் அகதிப்பட்டம் பெற்று பாரத தேசத்தை விட்டு வெளியேறிட நேரிடமோ😂😂😂😂😂பாரத் மாதாகி ஜே ❤❤❤ ஜெய் ஹிந்த் ❤❤❤❤
25% GST tax on rich and poor. 10,000 rupees per month for family expenses and pay 2500 rupees to all below poverty line bank accounts as compensation for loss of money due to GST tax.
ஏழை வீட்டு வாழைப்பழம் மிகவும் இனிப்பாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை அதற்காக இப்படியா அலைவது, ஆனாலும் ஓத்தா இராமனுக்கு சி..சி சாரி, சீதா இராமனுக்கு இவ்வளவு பெரிய வாய் இருக்க கூடாது ஒன்னுவிடாம எல்லாத்துலயும் விரி..விரி.. என்று சி..சி. சாரி வரி.. வரி... என்று வாயப்போட்டா பாவம் தமிழ் நாட்டு ஜனங்களுக்கு வலிக்காது..??? 😭😭😭
புலம்பி என்ன பயன். நமக்கு நாமே வைத்த சூனியம். பிரியபட்டு கேட்டு வாங்கிய துன்பம். ஓட்டு போட்டவர்கள் கேட்டு வாங்கிய துன்பம் ஓட்டு போடாதவர்கள் தலையிலும் விடிகிறது....
இந்தமாதிரியான கேடு கெட்ட சிந்தனையால் தான் இன்றளவும் ஏழைகளின் வாழ்க்கை உருப்படாமலேயே போய் விட்டது. நம் முன்னோர்கள் அவர்களின் உயிரைக் கொடுத்து போராடி சுதந்திரம் பெற்றது எதற்காக...? பிஜேபி போன்ற அரசியல் அயோக்கிய நிறுவனங்களிடமும் , நிர்மலா சீத்தாராமன் போன்ற ஈவு , இரக்கம் இல்லாத ஜென்மங்களிடமும் அடிமைகளாவதற்காகவா...?
இனி இந்தியாவில் நீங்க வாழ்வதற்கும் GST போடுவோம். பண பறிவர்த்தனைகளுக்கு வரி போடவே கூடாது. கல்விக்கு , படிப்பதற்கு , கல்வி கற்பிப்பதற்கு வரி போடுவதே மடமை.
விவசாயிகள் இடத்தில் வாங்குகின்ற விளைக்கும் மக்கள் வாங்குகின்ற விளைக்கும் வித்தியாசம் தெரியும் ஒரு மில்லி கிராம் விலையில் வியாபாரிகள் விற்க்கின்றன வியாபாரிகள் விலையை குறைத்தால் ஜிஎஸ்டி வரியும் குறையும் அரசியல்வாதிகளுக்கு முக்கியமான பொருப்பு நிதியமைச்சர் செயல்பாடுகள் இருக்கும்
இப்போது நடப்பது சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசு இல்லை. பெரும் முதலாளிக்களுக்காக வளர்க்கப்படும் பலியாடுகள் நாம் அனைவரும். கடவுளே நீங்கள் தான் மனசு வச்சி மக்களை காப்பாற்ற வேண்டும்.
North India speaks truth only so no anger on Rajiv Bajaj .. southern state people, especially Tamilians should not raise any sound against BJP.. THINK AND ACT.. indirect push and force for tamilian to get out (LEAVE) from INDIA
இதெல்லாம் சரிங்க. நம்ம ஆளுங்க 90% சதவிதம் online payement க்கு மாறிட்டாங்க. இதனால் வியாபரிகள் எவ்வளவு அதிகமாக tax கட்றாங்கன்னு தெரியுமா.கேட்டா digital indiaவாம்.
நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் எனக்கு சம்பளம் மாதம் 10000 இதில் இவர்களுக்கு வரியே பாதி போயிரும் மீதம் என் குடும்பத்துக்கு எப்படி பத்தும் நாங்க வாழ்றதா சாகுறதா
வரி தீவிரவாதம்
Exactly you used appropriate word "Tax Extremism"
இது தீவிரவாதம் இல்லை நண்பா வரி பயங்கரவாதம்
எல்லாப்பொருளுக்கும் GST போட்டால்தானே அணிலுக்கும், அதானிக்கும் மொத்தமா வட்டி அசல் என எல்லா கடன்களையும் தள்ளுபடி செய்யமுடியும்
1) A person earning five lakh rupees per annum can get tax exemption on various types of insurance, savings, educational expenses.
He pays five to ten percent tax to the government.
2) A person who earns 100 to 500 rupees a day as a wage earner pays tax ranging from five percent to twenty percent on every food item he buys, other items necessary for daily life, cable, electricity, drinking water tax, house tax, telecommunication service.
Anil nu anil ambaniya solringa.namma oorle anil na senthil Balaji pa
GS Tகொடுத்தால் தான் அவாளுக்கு Ocயில் தட்டில் போடுவது போல புரியுதா அம்பி
பிரதமர் திரு,மோடி ஆட்சி என்ன திரு,மன்மோகன்சிங் மாதிரி நல்ல ஆட்சியை தர இளிச்சவாயரா !!!?ஜிஎஸ்டி கட்டுதல் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் பார்க்கிறார்களா,இல்லையா,நெஞ்ச தொட்டு (படபடைப்பை கண்டுகொள்ளாமல்)சொல்லுங்க பார்க்கலாம்.
அருமையான பதிவு நீண்ட நாட்களாக என் மனதில் உள்ள கேள்விகள் பதிவுக்கு நன்றி
500 ரூபாய் மதிப்புக்கு குறைவாக வாங்கும் பொருட்களுக்கும் உணவுக்கும் வரி நீக்க வேண்டும்
அம்பானி அதானி அரசியல்வாதிகள் பிழைக்க தான் GST❤🎉
Avargalun GST katta vendum - Yarukkum vidhi vilakku kidayathu -Yarum GST kattamal vangamuduyadhu - Pirar solvathai nambatheergal -
@@ravindranmokkilmaruthur23they take write off also bro
@@ravindranmokkilmaruthur23 எவ்வளவு
திருட்டு ரயிலுக்கு எப்படி சொத்து வந்தது... அதை கேள்..
100rs cake vaanginal 24rs 95 paisa kevalam 100rskku 25rs poduvaargala unmaiyil.central govtt. Vaangigiraargala.allathu kDaikkaarargale avan ishtam pola vaangugiraargale
அனைவருக்கும் புரியும் வகையில் ஜிஎஸ்டி குறித்து விளக்கிய விகடனுக்கு நன்றி. நெறியாளர் மேலும் வளர வாழ்த்துக்கள்.
அடித்தட்டு மக்களிடம் வசூலிக்கும் GST - 64% பணக்காரர்களிடம் வசூலிக்கும் GST - 3%, அருமை
Thavaru ,Elarukkum ore GST than -
@@ravindranmokkilmaruthur23ne enda logathula iruka??
@@ravindranmokkilmaruthur23Mada thaayoli yentha ylagathula mmbittu iruka
@@ravindranmokkilmaruthur23theriyale na ovoru idama porulai vangi parthu kanakidu avar theriyamal padividrar summa edo onu pesadinga.
Nengalum enna dhan theliva vilakinalum eduvum marapovathu illai. Aduthathu makkalum middle class makkalum patri avargaluku enda kaalaiyum illai. Sambalam uyartthi irrukku.nu solvanga. Anal corona period ku appuram ella makkalum velaiku chendralum irrukinga mudiyama vida kurainthu vazhangapaduvathu avargaluku theriuma nu theriyavillai. Indraya suzhalil aan penn iruvarum kidaitha velaiyai thakavaithu kolvade perumpodu. Enna seivathu. Kadavul than kappatravendum. Ezhai elliya makkalai kavalai pada vendiyathu thali vidhi.😭😥
கொடுமையான காலம் இந்தியர்களுக்கு
மிக சரியான பதிவு. வாழ்க வளர்க விகடன்.
நாடு நாசமா போச்சு இந்த கூட்டம் நாசமாக போகும் வரை இந்த மக்கள் திருந்த வேண்டும்
This is best video from Viktan, thanks for talking for people's...
In my opinion Very rare video from Vikatan, I do want to thank them. Have courage to do it often VIKATAN.
இது ஏதோ புதுசா
இந்த வரி எல்லாம் காலம் காலமா நடக்கிறது தானே... இவன் எல்லாம் கதை சொல்லுகிறான். அறிவிலி...
நல்ல பதிவு அருமையான,விளக்கம்,வெங்கடேஷ்
Bun sapitu brush Pannunga
25% GST tax on rich and poor.
10,000 rupees per month for family expenses and pay 2500 rupees to all below poverty line bank accounts as compensation for loss of money due to GST tax.
இதேமாதிரி எல்லாரும் கேள்வி கேட்கும் போராடும் வாழ்த்துக்கள் தம்பி
1 இலட்ச ரூபாய்க்கு இரு சக்கர வாகனம் வாங்கினால் அதில் 10 ஆயிரம் ரூபாய் சாலை வரி அடக்கும். எனவே சாலை போடவும் நாம்தான் பணம் கட்டுகிறோம் மக்களே.
அந்த ரோட நம்மகிட்ட கேட்காம உடைகிராங்க, என்ன கொடுமை
வைரல் ஆனதால், பண், பட்டர், ஜாம் நேற்று குடும்பத்துடன் சாப்பிட்டு பார்த்தேன் 18% GST யுடன் . சற்றே வலிக்கிறது. தனித்தனியாக வாங்கி வீட்டில் சாப்பிட்டிருக்கலாம்.
@@subbarayalumohandoss1545 அப்போ இனிமேல் இனிப்பெல்லாம் கசக்கப்போகிறது
சரியான விழிப்புணர்வு பதிவு தேவையான அத்தியாவசிய விவாதம் இது போன்ற ஆக்கப்பூர்வமான பதிவுகள் நிறைய வர வாழ்த்துக்கள்
அதானியை உலக no 1 பணக்காரனாக்க நாம் தியாகம் செய்யவேண்டும்....
பங்களாதேஷ் மாதிரி அமைதி நாடாக வேண்டும் .
@@murugesanmurugesan5985குஜராத் கலவரம் ராஜஸ்தான் கலவரம் மத்திய பிரதேசம் கலவரம் பீகார் கலவரம் உத்தர பிரதேச கலவரம் இன்னும் பல மாநிலங்களில் கலவரம் எல்லாம் மறந்து போச்சா😅😅😅
@@AnsariWahab-hb4zwபிணத்திலும் இரத்தத்திலும் வளர்ந்தது தான் ஆர்எஸ்எஸ் பயங்கரவாத கும்பல்.
இதை ஹிந்தியில் மொழி பெயர்த்து இந்தியா முழுவதும் மக்கள் தெரியும் படி செய்யுங்கள்.
உண்மையில் த. நா. ட்டிலிருந்து ஒரு ஹிந்தி நியூஸ் சானல் வர வேண்டும். இப்போது வட நாட்டில் அவர்களது தேசீய உரிமைகளை காப்பாற்றிக்கொள்ள தென்நாடு தேவைப்படுவதை உணர்ந்து வருகிரார்கள். நமக்கு அவர்களின் கருத்தோட்டத்தை வலுப்படுத்தும் பொறுப்பு இருக்கிறது. வருமானமும் அதிகம்.
உலக மொழிகள் எல்லாவற்றிலும் மொழி பெயர்ப்பு செய்யுங்கள். பொழுது நல்லா போகும்
@@sridhars7711nandraga sandhosam unakku pozhuthu pogudhu polum. Sweet saptu kondadu ezhai kanneer evar aiyum summa vidathu. Unnaiyum serthu.
Udane avargalai desavalarchikku ediranavar enru muthirai kuthividuvargal sila medhavigal.
Tooth paste 18 % GST Toothbrush 5% GST Toilet paper 18% GST and Tea powder 5% GST And Flour 5% GST tax LPG cylinder 5 % GST Briyani 5% GST Biscuit 18% GST AC Room 18% GST and 5% Non AC Resturant and Highways Toll tax Road Tax more over India Tax Terrorism to citizens State Govt tax like Land tax , Property Tax etc
தட்டை முறுக்கு சீடை 12 % gst இதை தான் அன்னபூர்ணா சீனிவாசன் கேட்டார்
மாமி யோட பணியாரத்தை விக்கிறா ளே அதுக்கு எவ்ளோ gst? நாரக்கூதி.....
தனி மனிதன். கிட்டத்தட்ட. வருமானத்தில். 65. சதவீதம். டேக்ஸே கட்டுகிறோம்
அற்புதமான உண்மையான பதிவு, இந்த நாட்டில் பிச்சைக்காரன் கூட டாக்ஸ் கட்ட வைக்கிறார்கள்
வளர்ந்த பெரிய வல்லரசு பணக்கார நாடுகளில் கூட மக்கள் பயன்படுத்தும் அன்றாட பொருட்களில் இவ்வளவு வரி கிடையாது?! நம் வாழ்க்கை தரம்?! ஆனால் இவ்வளவு வரி வாங்கி என்னத்த?!😊
Thanks Venkat. Good Show
மிகவும் நல்ல பதிவு நன்றி
அருமையான காணொளி.
காணொளி உதவிக்கு நன்றி....!
அனைத்து எம் பிக்கள் சலுகைகள் ரத்து செய்ய வேண்டும் 543
எம் பிக்கள் சம்பளம் முப்பது விழுக்காடு வரை குறைக்க வேண்டும்
இனி பென்சன் பணத்திற்கும் GST போடுவோம்
GST porulgalil , sevaigalil mel dhan poduvargal - Pirar solvathai nambatheergal -
@@ravindranmokkilmaruthur23 Pension can be easily brought under GST. Jus need a GO. There is a possibility. Else we will have much IT on pension. 😊
@@ravindranmokkilmaruthur23sevai mel gst pottalum kasu namma kitta irrendhu thana poguthu.
@@ravindranmokkilmaruthur23 நான் விளையாட்டா கத்தான் போட்டேன். இதற்கும் யோசிப்பார்கள்
😢நல்ல பதிவு ❤
Very nicely brought out the economic policy of the govt which is Pro rich and Anti poor 😢
Rich people going to Rich 😊😊😊
Poor going to poor 😢😢😢
25% GST tax on rich and poor.
10,000 rupees per month for family expenses and pay 2500 rupees to all below poverty line bank accounts as compensation for loss of money due to GST tax.
இவ்வளவு வரியை நம்ம தலையில் ஏற்ற இவங்களுக்கு நாம ம் ஓட்டு போடணும் ??? தலை எழுத்து !!!!
Podatheergal -
@@ravindranmokkilmaruthur23 Yinga Yaaru potta, Pottavanga Arivu sooniyanga.
Avanga sambathikka naama vote podanum
@@varaprasadamirudayaraj6412 இவ்வளவு வரி போட்டபின்னும் நித்திஸும், சந்திரபாபு நாயுடுவும் வாய் மூடி மௌனிகாளாக இருப்பது கொடுமை
எந்த ஆட்சியாளர் வந்தாலும் வரியை நிறுத்த முடியாது. வரி என்பது பல ஆண்டுகளாக உள்ளது. புதிதாக வந்தது அல்ல.
Gst கவுன்சில் நடத்தறது டிபன் சாப்பிட. நம் குறைய பேச அல்ல.
2014 ல் ஒரு மூட்டைTAP உரம் 380₹
இப்போது 1480₹
2014 ல் ஒரு கிலோ நெல் 13₹
இப்போது 19₹
Super explanation Sir.
We should elect a govt which abolishes GST. Becoz we paid income tax on our earnings on gross salary. We spend money after taxation.. GST reflects on balance salary amount😮
அரசியல்வாதிக்கு கொடுக்கும் சம்பளம். பென்சன் கொடுக்ககூடாது இவர்கள் சலுகையை பரிக்கணும்
Amam avargalukku kodukkum pensionai stop seithu andha panathai indiavin ezhaigalana adanikkum ambanikkum kadanaga koduthuvittu pinnar thallupadi seyanum!!!
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு
மக்கள் போராட வேண்டும்
Arumaiya padivu. One more info. In every litre of petrol, they take ROAD TAX. So, they should Not have Tolls but Union govt cheating people. Fastag owner yaarunnu parunga puriyum.
வரி வாங்கி விடுகிறார்கள் திருப்பி நம்மளுக்கு பட்டை நாமம் தான் பெருமாள் கோவிலுக்கு போய் தரிசனம் செய்து தட்சணை கொடுத்து வந்தால் வரம் கிடைக்கும் இங்கு gst வரி கட்டினால் வெறும் பட்டை நாமம் தான் என்ன ஒரு கேப்புமாரி தனம் முல்லா மாரி தனம் மத்திய அரச இல்லை இங்கிலிஷ் காரன் ஆட்சி பண்ணும் போது கூட இவ்வளவு வரி கட்டி இருக்க மாட்டோம் இந்த பணம் எல்லாம் எங்கே போகிறது எல்லாம் அந்த ஆண்டவனுக்கு தான் வெளிச்சம் இதற்கு முடிவே இல்லை கெடு கெட்ட அரசாங்கம் எல்லாம் பண முதலிகளுக்கும் கடன் தள்ளு படி பண்ணி விடுவார்கள் நாம் ஒரு லக்சம் லோன் வாங்கி விட்டு பணம் கட்டவில்லை என்றால் விடுவார்களா மத்திய அரசாங்கம் நம்மளை சும்மா விடுமா என்ன ஒரு திருட்டு தனம்
நாசகாரர்களின் கூட்டத்தில் வாழ்கிறோம்
All these GST goes to Ambani & Adhani as write off.......Namakkuu Namamm....& Uruukaii.....
Even after paying more gst, TN not getting needed money from Center.
Thiruttu naaiga apdithaa
சரியான கேள்வி கேட்டீங்க அண்ணே இன்னும் உயர் ஜாதி ஆதிக்க போக்கு ஆணவப் போக்கு நடக்குது
இனிப்பா பேசுங்கள். 5 % GST. காரசாரமாக பேசுங்கள் 18% GST கட்டி விட்டு போங்கள். ஊறுகாய் காரம் தான்.
நல்ல பதிவு உங்கள் பேச்சில் உண்மை நிலையை உரக்க சொல்கிறிர்கள் இந்த பதிவை இந்திய மொழிகளில் அனைத் திலும் மக்கள் அனைவரும் தெரிந்து கெள்ளும் படி செய்யுங்கள்
Spot on script, best video of the year ❤
V.great information . Everybody should know it. Especially the BJP members who threatened a hotel owner wanted a clarification at the meeting conducted and invited common men for that purpose
அரசு ஏழை மக்களுக்கு உணவு உடை இருப்பிடம் கல்வி மருத்துவம் அவசியம GST இல்லாமல் வழங்க வேண்
டுகிறேன்.
அருமையான பதிவு நன்றி
நண்பா அருமையான பதிவு
மாநில அரசுகள் ஒன்றிய அரசுக்கு ஒரு.பைசாகூட வரி தரக்கூடாது. மக்கள் போராட்டம் பெரிய அளவில் வெடிக்க வேண்டும். G. T. நாயுடு போல நான் உழைக்கிறேன் நான் சம்பாதிக்கிறேன் உனக்கு ஏன்டா ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என்று ஒவ்வொரு குடிமகனும் கேட்க வேண்டும்.
மோடி ஆட்சியில் நடக்கும் அக்கிரமங்கள் நினைத்து நினைத்து BP வந்தது தான் மிச்சம்..
Well articulated
Worth watching .gud one
அய்யகோ😂😂😂😂 அய்யோ 😂😂😂😂 அய்யய்யோ 😂😂😂😂😂 நம் பாரத திருநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் பாரத தாய் பெற்று எடுத்த குட்மகனாச்சே😂😂😂😂😂 என்னைப் போல் நடுத்தர வர்க்கம் சார்ந்த பாரத தேசத்தின் பூர்வகுடிகள் அகதிப்பட்டம் பெற்று பாரத தேசத்தை விட்டு வெளியேறிட நேரிடமோ😂😂😂😂😂பாரத் மாதாகி ஜே ❤❤❤ ஜெய் ஹிந்த் ❤❤❤❤
அருமையான பதிவு. Keep it up வாழ்த்துக்கள்
2014 இல் இருந்து கஷ்ட காலம் தான்
👍
2014ல் இருந்து..
அருமை தோழா
25% GST tax on rich and poor.
10,000 rupees per month for family expenses and pay 2500 rupees to all below poverty line bank accounts as compensation for loss of money due to GST tax.
உணவுப் பொருட்கள் மீதுள்ள GST வரிக்கு மட்டும் விலக்களித்தால் நன்றாக இருக்கும்.
நல்ல பதிவு. நன்றி மக்கள் சேவை யில் என்றும் விகடன்
They are collecting GST from birth to death.😢😭💀
Yes Sir, May be they will charge GST for the fee we pay for death certificate also. Wonder when death is going to kiss these people
Death Kum cremation kunu oru GST poduvaanga
மக்கள் தான் புலம்புகிறார்கள் என்றால் ஆனந்த விகடன் நொந்த விகடன் ஆயிடுச்சி
ஏழை வீட்டு வாழைப்பழம் மிகவும் இனிப்பாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை அதற்காக இப்படியா அலைவது, ஆனாலும் ஓத்தா இராமனுக்கு சி..சி சாரி, சீதா இராமனுக்கு இவ்வளவு பெரிய வாய் இருக்க கூடாது ஒன்னுவிடாம எல்லாத்துலயும் விரி..விரி.. என்று சி..சி. சாரி வரி.. வரி... என்று வாயப்போட்டா பாவம் தமிழ் நாட்டு ஜனங்களுக்கு வலிக்காது..??? 😭😭😭
Nice Video brother..
Excellent updated
Good subject and clear explanation. 👍
புலம்பி என்ன பயன். நமக்கு நாமே வைத்த சூனியம். பிரியபட்டு கேட்டு வாங்கிய துன்பம். ஓட்டு போட்டவர்கள் கேட்டு வாங்கிய துன்பம் ஓட்டு போடாதவர்கள் தலையிலும் விடிகிறது....
😅😅😅😅😅😅😂😂😂. நல்ல விழிப்புணர்வு பதிவு 🎉
Wonderful video. Must watch
Gst இல்லாம வாழ்கை இல்லை பிஸ்கட் பதிவு அருமை
Congress period tax vs BJP period tax compare pannamudiuma?????
I have a doubt. Were these products not taxed before GST? Can someone shed some light on the tax in these products before GST?
நிகழ்ச்சி தொகுப்பாளர் மிக அருமையாக பேசினார் வாழ்த்துக்கள் ❤
Well explained. Need more videos like this. 👌
true.evenafter lowcrudeoil price,gas,petrol and diesel price is not reduced.
வரி வாங்கும் அரசு மக்களின் அடிப்படை தேவையை கட்டாயம் பூர்த்தி செய்ய வேண்டும்...
கல்வி.. சுகாதாரம்...உணவு
கல்வி மிக முக்கியமான விஷயம்......
நாடும் நாமும் நரேந்திர மோடி yaal நாசம்
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஆஞ்சநேயர் ஓம் சக்தி ஓம் முருகா ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤❤❤
இவ்வளவு tax கட்டுனா எங்க வளமா வாழ்வது?
32 airam oo***chu poo..😂😂@@MaranPeter-i8p
காங்கிரஸ் ஆட்சியில் கந்து வட்டி 5%
மோடி ஆட்சியில் அரிசி பருப்பு
உப்பு 8% GST
பால் 12% GST
பிஸ்கட் 18% GST
Super super கணக்கு சரியான தகவல்கள் நன்றி ❤
Annapoorna Customer: பண்ணையும் ஜானியும் கொடு நாங்களே சாப்பிட்டுக்குறேன் 😅😅😅
Annapoorna CEO : அதிகாரத்தையும் வரையும் எங்க கிட்டயே கொடு நாங்களே எங்களை 😅😅😅
என்னவோ வாழ்ந்துட்ட்டு போவோம்.பற்றாகுறையில் வாழ்வது பழகியது தானே.ஏதோ உயிரோட இருக்கோமே.அதுக்கே பாராட்டிக்க வேண்டியதுதான்.நாம் கூவி விடியவா போகுது.
AKKAL SINTHEEKK GEEENAHL. KHAADOHOO KOLLATHOO
இந்தமாதிரியான கேடு கெட்ட சிந்தனையால் தான் இன்றளவும் ஏழைகளின் வாழ்க்கை உருப்படாமலேயே போய் விட்டது.
நம் முன்னோர்கள் அவர்களின் உயிரைக் கொடுத்து போராடி சுதந்திரம் பெற்றது எதற்காக...?
பிஜேபி போன்ற அரசியல் அயோக்கிய நிறுவனங்களிடமும் , நிர்மலா சீத்தாராமன் போன்ற
ஈவு , இரக்கம் இல்லாத ஜென்மங்களிடமும் அடிமைகளாவதற்காகவா...?
பிஜேபி மைண்ட் வாய்ஸ்: எங்களுக்கு இன்னும் ஒரு பத்து வருஷம் ஆட்சி செய்ய விடுங்க இந்தியாவா சிங்கப்பூர் ஆக்கி காட்டுவோம் 😅
இனி இந்தியாவில் நீங்க வாழ்வதற்கும் GST போடுவோம்.
பண பறிவர்த்தனைகளுக்கு வரி போடவே கூடாது.
கல்விக்கு , படிப்பதற்கு , கல்வி கற்பிப்பதற்கு வரி போடுவதே மடமை.
விவசாயிகள் இடத்தில் வாங்குகின்ற விளைக்கும் மக்கள் வாங்குகின்ற விளைக்கும் வித்தியாசம் தெரியும் ஒரு மில்லி கிராம் விலையில் வியாபாரிகள் விற்க்கின்றன வியாபாரிகள் விலையை குறைத்தால் ஜிஎஸ்டி வரியும் குறையும் அரசியல்வாதிகளுக்கு முக்கியமான பொருப்பு நிதியமைச்சர் செயல்பாடுகள் இருக்கும்
மக்களை ஏமாற்றி GST வரி கொள்ளையடிக்கபட்டு பணத்தை கடைகாரருக்கு லாபம்.
உணவு பொருட்களுக்கு வரி கூடாது
Could be helpful if we compare tax before gst and after gst. So, we common people understand more.
கடவுளின் கேடிக்கு சூடு சுரணை இல்லை.
மிகவும் சிறப்பான பதிவு தோழர் .
இப்போது நடப்பது சாமானிய மற்றும் நடுத்தர மக்களுக்கான அரசு இல்லை. பெரும் முதலாளிக்களுக்காக வளர்க்கப்படும் பலியாடுகள் நாம் அனைவரும். கடவுளே நீங்கள் தான் மனசு வச்சி மக்களை காப்பாற்ற வேண்டும்.
இப்ப 1 கிலோஅரிசி வாங்கநா கூட ஜிஎஸ்டின் மாத்த போறாங்க மாத்திட்டாங்க நினைக்கிறேன். இந்த மத்திய அரசு நமக்கு எதற்கு
Good one bro, hope you can add subtitles to this video so it can reach wider audience.
Ntk support tamilnadu
North India speaks truth only so no anger on Rajiv Bajaj .. southern state people, especially Tamilians should not raise any sound against BJP..
THINK AND ACT.. indirect push and force for tamilian to get out (LEAVE) from INDIA
இதெல்லாம் சரிங்க. நம்ம ஆளுங்க 90% சதவிதம் online payement க்கு மாறிட்டாங்க. இதனால் வியாபரிகள் எவ்வளவு அதிகமாக tax கட்றாங்கன்னு தெரியுமா.கேட்டா digital indiaவாம்.
Clarity in speech 🎉🎉
அருமையான உண்மையான பதிவு
நான் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன் எனக்கு சம்பளம் மாதம் 10000 இதில் இவர்களுக்கு வரியே பாதி போயிரும் மீதம் என் குடும்பத்துக்கு எப்படி பத்தும் நாங்க வாழ்றதா சாகுறதா
Very very good explanation