Tirupati Laddu Issue பின்னணியில் அரசியலா? Chandrababu Naidu vs Jagan Mohan Reddy மோதலா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 พ.ย. 2024

ความคิดเห็น • 225

  • @nandhakumar9632
    @nandhakumar9632 หลายเดือนก่อน +34

    திருமிகு.கவிதா முரளிதரன் அவர்கள் மிக நியாயமாக பேசுகிறார். நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மேம். நன்றி.

  • @kaarmugilinthooral6388
    @kaarmugilinthooral6388 หลายเดือนก่อน +33

    பத்திரிக்கையாளர் கவிதா அவர்கள் மிகத்தெளிவாக, சிறப்பாக, அறிவுப் பூர்வமாக பேசினார்...
    பணி சிறக்க வாழ்த்துகள் ✍🏼💐💐

    • @louisfernandez1929
      @louisfernandez1929 หลายเดือนก่อน +1

      Why a doubting question as the caption?

  • @jeyaroyedwin64
    @jeyaroyedwin64 หลายเดือนก่อน +18

    நீங்கள் சாப்பிடும் எத்தனை உயிர் காக்கும் மருந்துகளில்
    விலங்குகளின் சீரம் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை வெளியிட்டால் என்ன நடக்கும். கேப்சூல்
    மேல் கவர்செய்யும் ஜெலட்டின் என்னது.

    • @aarthi2621
      @aarthi2621 หลายเดือนก่อน +1

      Superb Sirr 👏👏👏👌👌👌

  • @aarthi2621
    @aarthi2621 หลายเดือนก่อน +9

    அருமை கவிதா madem 👏👏👏 oru Vela motivation atha kuda இருக்கலாம்

  • @dinakaranm9530
    @dinakaranm9530 หลายเดือนก่อน +13

    ஆக எல்லாரும் மாட்டு கொழுப்பு சாப்பிட்டு பழகியாச்சு. இனி மாட்டிறைச்சி சாப்பிட தயக்கம் இல்லை.

  • @ammusidhu4797
    @ammusidhu4797 หลายเดือนก่อน +15

    மாட்டின் மூத்திரத்தை குடிப்பதற்கு மாட்டின் கொழுப்பு எவ்ளோ மேல். அது என்ன மாட்டின் பால் கொழுப்பில் உருவாகும் நெய்யை மட்டும் சாப்பிடலாம் ஆனால் மாட்டின் கொழுப்பு என்ன பதட்டம்

  • @ramkikumar2820
    @ramkikumar2820 หลายเดือนก่อน +7

    மக்களை மதத்தை தவிர வேரெதுவும் சித்திக்க விடாமல் செய்ய இவர்கள் இப்படித்தான் புதுப்புது பிரச்சனையாக கிளப்பி விட்டுக் கொண்டிருப்பார்கள்...

  • @dashinkumar1417
    @dashinkumar1417 หลายเดือนก่อน +3

    Kavitha mam is on excellent 👌 speech 🎉🎉🎉

    • @jeromedavid-ol1zu
      @jeromedavid-ol1zu หลายเดือนก่อน

      The ladhu should be controlled by a foreign non political laboratory.

  • @kalaiselselvan9629
    @kalaiselselvan9629 หลายเดือนก่อน +19

    ஜோசியத்தை பொய்யா சொல்ற இந்த நாதாரியை எதுக்கு விவாதத்துக்கு கூப்பிடறீங்க?

  • @rafiqmohamed7242
    @rafiqmohamed7242 หลายเดือนก่อน +1

    சகோதரி கவிதாவின் கருத்து அருமை தெளிவு

  • @antonyraj473
    @antonyraj473 หลายเดือนก่อน +5

    நாயுடு ஏற்கனவே dairyform வைத்திருப்பார் என்று நினைகிறேன்.அவர் கம்பெனியிலிருந்து gee purches பண்ண plan பன்றாரு.

    • @samyp5100
      @samyp5100 หลายเดือนก่อน +1

      நாயுடுக்கு சொந்தமாக Heritage Foods என்ற பால் தயாரிப்பு நிறுவனம் உள்ளது.. வருடம் 3000 கோடி ரூபாய் வியாபாரம்.

    • @ponniah-mb4pf
      @ponniah-mb4pf หลายเดือนก่อน

      ஹெரிடேஜ்

  • @mashookrahman7657
    @mashookrahman7657 หลายเดือนก่อน +4

    வெறும் லட்டுக்கு gst5%, அதுல கோமாதா கொழுப்பு சேர்த்தால் 12% மேலும் அதுல பண்ணி கொழுப்பு சேர்த்தால்18% கம்ப்யூட்டர் ரே தெனருதுங்கோ

  • @subramanig3
    @subramanig3 หลายเดือนก่อน +4

    பாலும் ஒன்று தான் மாட்டின் கொழுப்பும் ஒன்று தானே பால் மாட்டின் இரத்தத்தை தானே பாலாக பசு கொடுக்கிறது

  • @gobaldugen6388
    @gobaldugen6388 หลายเดือนก่อน +3

    எப்படியோ மாட்டுக்கறியை ருசி பாத்துடிங்க இனி விடமாட்டிங்க

  • @saravananmds9213
    @saravananmds9213 หลายเดือนก่อน +6

    பத்திரிக்கை நிருபர் கவிதா அவர்கள் சரியான முறையில் பேசி உள்ளார்

  • @madurai62
    @madurai62 หลายเดือนก่อน +3

    அரசியல்வாதிகளை கோயிலில் அனுமதிக்க கூடாது

  • @indianmaakan790
    @indianmaakan790 หลายเดือนก่อน +2

    பிரசாதம் என்னவோ திருமாலுக்கு , அவர் இதை பற்றி எதுவும் சொல்லவில்லை

  • @davidrajasingh1656
    @davidrajasingh1656 หลายเดือนก่อน +4

    பாஜக காரர் இதை திசை திருப்ப நினைக்கிறார்.....

  • @vimlakannanc
    @vimlakannanc หลายเดือนก่อน +5

    திருபதியில் லட்டு பிடிப்பது வட கலையா தென் கலையா

  • @shyamvishnu7424
    @shyamvishnu7424 หลายเดือนก่อน +2

    Na 10 years ah A R dairy la tha raj ghee vangi use panren.Nallaruku pure ah.puraliya nambathinga

  • @rajaselvam1583
    @rajaselvam1583 หลายเดือนก่อน +8

    Cow Milk , Cow Urine , Cow Shit are OK...why not cow fat ??

    • @nandhakumar9632
      @nandhakumar9632 หลายเดือนก่อน +2

      சூப்பர் கேள்வி சார். நன்றி.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 หลายเดือนก่อน +2

      "தாய் பால் குடிக்கலாம்.. தாயின் மார்பை வெட்டி தின்ன கூடாதா?!"
      தற்குறி நந்தகுமார் கேள்வி!

    • @rajaselvam1583
      @rajaselvam1583 หลายเดือนก่อน +2

      @@vijayaprabu6669 So , Cow worshiper's never use leather products ? Fools compare a animal with mom's.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 หลายเดือนก่อน +1

      @@rajaselvam1583 🙄🙄 Leather are made from Cow only??? 🤡🤡🤡

    • @newbegining7046
      @newbegining7046 หลายเดือนก่อน

      If cow meat, goat meat and chicken meat are ok, then why not pig meat for some ? Don’t ask foolish questions. It’s people choice to eat what they want and people’s right to know the ingredients of something is not revealed then it’s cheating.
      I agree this Tirupati laddu issue could be cheap sangi politics but let’s not divert this by asking irrelevant questions.

  • @rajaindran1729
    @rajaindran1729 หลายเดือนก่อน +3

    Sir. Shelvi. Sir. Pesuvathu. Volume. Slowly?????

  • @subramanig3
    @subramanig3 หลายเดือนก่อน +3

    கண்ணன் சொல்வது உண்மை யாக கூட இருக்கலாமே.

    • @phanikatari
      @phanikatari หลายเดือนก่อน

      What he said?

  • @nandhakumar9632
    @nandhakumar9632 หลายเดือนก่อน +3

    திரு.குணா சார் உட்பட அனைவருக்கும் அன்பு வணக்கம். மாட்டுக் கொழுப்பு தீயதா. அளவாக உட் கொண்டால் உணவுப் பொருட்களில் விஷத்தை தவிர எதுவும் நம்மைப் பாதிக்காது. நன்றி.

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 หลายเดือนก่อน +6

    only BJP and RSS are capable of making an issue of there own failures and blame it on others and the media will carry that.

  • @rajaselvam1583
    @rajaselvam1583 หลายเดือนก่อน +1

    Biz rivalry or Political rivalry !!!!

  • @narayanann892
    @narayanann892 หลายเดือนก่อน

    மக்கள் உணவில் கவனம் தேவை
    கடவுள் பிரசாததில் கூடுதல் கவனம் வேண்டும்...😊

  • @jacobcheriyan
    @jacobcheriyan หลายเดือนก่อน +2

    இதுக்கு ஒரே வழிதான். இனிமேல் அதானி மட்டுமே திருப்பதி லட்டு உருட்ட வேண்டும். அப்போது தான் புனிதமாக இருக்கும்.

  • @Govardhan-v6x
    @Govardhan-v6x หลายเดือนก่อน +4

    நெய் மாட்டில இருந்து தானே வருது கொழப்பு எதுல இருந்து வருது மாட்டு கறி கொழுப்பு சாப்பிட்ட தீட்டு மாட்டுல இருந்து வரும் பால் தயிர் நெய் தீட்டு இல்ல வா என்ன அறிவியல்

  • @sakthitelevisions3808
    @sakthitelevisions3808 หลายเดือนก่อน +1

    Shelvi sir 😊

  • @nandhakumar9632
    @nandhakumar9632 หลายเดือนก่อน +9

    மாட்டு நெய் சேர்க்கலாம். மாட்டுக் கொழுப்பு சேர்க்கக் கூடாதா. ஒன்றுமே புரியவில்லை. நன்றி.

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 หลายเดือนก่อน +2

      "தாய் பால் குடிக்கலாம்.. தாயின் மார்பை வெட்டி தின்ன கூடாதா?!"
      தற்குறி நந்தகுமார் கேள்வி!

    • @kaarmugilinthooral6388
      @kaarmugilinthooral6388 หลายเดือนก่อน

      @@nandhakumar9632 தன் இரத்தத்தை பிரித்து பாலாக்கி, தன் கன்றிற்காய் மடியில் சேர்க்கும் பாலினை மனசாட்சியற்ற மனிதன் பகுமானமாக பீய்ச்சுக் குடித்து, போதாததற்கு கடைந்து வெண்ணையாய் நெய்யாய் வெட்கமின்றி தின்று கொழுத்து தீபமாக தீயிலிட்டு எரித்து நாசம்செய்து, விலங்கின் கொழுப்பை தின்றுகொண்டே சைவ வேடமிடும் வேடதாரிகளின் நாடகத்தை...நண்பர்
      நந்தகுமார் இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
      நெய் அசைவமே என்பது என் நிலைப்பாடு ✍🏼
      நீங்கள்?

    • @kaarmugilinthooral6388
      @kaarmugilinthooral6388 หลายเดือนก่อน

      @@vijayaprabu6669 தாய்ப்பாலில் காப்பி கலக்குவதில்லை, கடைந்து வெண்ணையாக்கி நெய்யெடுப்பதில்லை..
      தாய்ப்பால் அவளின் சிசுவுக்கென்றால்,
      பசுவுன்பால் அதன் கன்றிற்கே ✍🏼

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      சரிடா பன்றி 😮😮😮

    • @SJ-tm6iq
      @SJ-tm6iq หลายเดือนก่อน

      @@vijayaprabu6669what a stupid comment!

  • @patchaimuthupoongodi7884
    @patchaimuthupoongodi7884 หลายเดือนก่อน +2

    தபோதிபோன்னு குதிக்கிற அவாள்பெரியாருக்கு காவிச்சாயம்பூசும்போது குதிக்கலையே

  • @venkatganapathy8024
    @venkatganapathy8024 หลายเดือนก่อน

    Mr Thirukudanthai Venkatesh looks exactly like Annamalai. He talked very well

    • @Attitudezero884
      @Attitudezero884 23 วันที่ผ่านมา

      @@venkatganapathy8024 yes talked same like joker annamalai😂😂😂😂😂.

  • @mhn3956
    @mhn3956 หลายเดือนก่อน +2

    பொதுவானவர்களே இது அருவருப்பான செயல் என கோவப்படும் போது, சாதாரண விசயத்திற்கெல்லாம் இந்து மதத்தை அவமதிச்சிட்டாங்க, புனிதம் கெட்டுவிட்டது என்று கூப்பாடு போடும் கூட்டம், அமைதியாக இருப்பது சந்தேகமாக உள்ளது.

  • @s.v.murthymurthy2543
    @s.v.murthymurthy2543 หลายเดือนก่อน +1

    I fail to understand why none in the panel are not believing that the God will punish the people who has done injustice to him. Even the BJP spokesman has not stressed upon this point

  • @aarthi2621
    @aarthi2621 หลายเดือนก่อน +1

    White சக்கரை ல என்ன இருக்கு தெரியுமா

  • @kalilrahmanvoice
    @kalilrahmanvoice หลายเดือนก่อน +1

    🤣😅 எனக்கென்னமோ இனி லட்டுக்கு பதில் ஜிலேபி சந்திரபாபு நாயுடு போட சொல்வாரு போல🤣 விவேக் மயில்சாமி கிட்ட சொன்னது உண்மையாகுமோன்னு தோணுது!

  • @southcomet
    @southcomet หลายเดือนก่อน

    Vendor has more risk in this type of supply. Laddu is tested, not the ghee. Vendor responsibility is only until acceptance and approval. If it is not as per standards, simply reject it at the arrival at Tirupathi. If more than three times happen, discontinue the contract.

  • @loguveera5213
    @loguveera5213 หลายเดือนก่อน +1

    This is pue politics in Andhara, if TTD already warned, why they did not took action on that day itself. Why it was delayed. Thanks to DIARY Personnel has given quality related information very clearly. Naidu sir fallen in bxp's Trap. He must realize immediately and get out from bxp alliance. That is good for entire nation.

  • @tamilselvam9878
    @tamilselvam9878 หลายเดือนก่อน

    Yes. Had a political

  • @AkbarB-j5p
    @AkbarB-j5p หลายเดือนก่อน +9

    மாடு மூத்திரம் குடிப்பார்கள் மாடு கொழுப்பு பெரிதும் கிடையாது

    • @pandiyanbec5800
      @pandiyanbec5800 หลายเดือนก่อน +1

      Sema correct

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 หลายเดือนก่อน

      "தாய் பால் குடிக்கலாம்.. தாயின் மார்பை கொழுப்பை வெட்டி தின்ன கூடாதா?!"
      தற்குறி சுன்னத்து அக்பர் கேள்வி!

    • @mayasugavanam1603
      @mayasugavanam1603 หลายเดือนก่อน

      ​@@vijayaprabu6669லூசு சொன்னதே சொல்லற நீ ஒப்பிடும் கூற்று சரியானதா

    • @tamilmagantheen608
      @tamilmagantheen608 หลายเดือนก่อน

      மாட்டு சாணி திங்கலாம் மாட்டுக் கொழுப்பு திங்க கூடாது சூத்திர டேவிட் புள்ள விஜய் பிரபு பதில்​@@vijayaprabu6669

    • @travellermani3337
      @travellermani3337 หลายเดือนก่อน

      Bhai pork fat irukunu solraanga

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    TTD should not buy anything from private companies

  • @chiyampushpam1365
    @chiyampushpam1365 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    Put in public domate and web sites names list

  • @rajamaninv6446
    @rajamaninv6446 หลายเดือนก่อน

    During fifties broken stone chips were mixed with rice. So many other items were adulterated ones. But temple prasadams used to be pure. Morality has become a casuality. Unless and until the people are made to realise the importance of morality this sort of situation will continue to be there. Moral instructions should be imparted from school stage itself.

  • @rajbhaski
    @rajbhaski หลายเดือนก่อน +2

    It is something like to occupy the ghee business to somebody

  • @ponniah-mb4pf
    @ponniah-mb4pf หลายเดือนก่อน

    இரு உணவுத்துறை நிபுணர்கள் விளக்கம் மற்றும் கூற்றின்படி ஆய்வு நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வில்லை என்பது தெரிகின்றது. அதனால் சரியான முடிவு எட்டப்படுவது சந்தேகமே.

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    TTD trustees should pass revolution every month public should know what is happening TTD put in public domate

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    All temples prasdams trust should give reports to central govt every month from all the states

  • @aarthi2621
    @aarthi2621 หลายเดือนก่อน +1

    Totally ealathulayum கலப்படம் தான் 😂even vegetables la kuda tha 😅

  • @mrgowthamram
    @mrgowthamram หลายเดือนก่อน +1

    Raaj பால்கூட கலப்படம் தான்.

  • @asaithambik9558
    @asaithambik9558 หลายเดือนก่อน +1

    பெருமாள் கடந்த ஐந்தாண்டுகளில் தனக்கு வைத்து வழிப்படும் நெய்யில் புனிதமில்லை கலப்படம் இருக்கிறது‌ என்பதை அந்த‌ தலமை புரேகிதருக்கு‌பெருமாள்‌ஏன் சொல்லவில்லை இப்போது ‌சொல்வதின் பின்னணி என்ன

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb หลายเดือนก่อน +4

    நெய்யும் மாட்டில் இருந்து தான் வருது கொழுப்பு மாட்டுல தான் அது மாட்டுல இருந்து வருது ரெண்டு ஒரே தானப்பா ஒன்னு நான்வெஜ் என்றால் நான் வெஜிடேரியன்

    • @kaarmugilinthooral6388
      @kaarmugilinthooral6388 หลายเดือนก่อน

      @@TamilSelvan-nc2qb மாட்டுப்பால், ஆட்டுப்பால்,இவையாவுமே.. அசைவம் என்பது என் கருத்து ✍🏼✍🏼

    • @travellermani3337
      @travellermani3337 หลายเดือนก่อน

      Kulandhai thai paal (breast milk) kudichaa Amma saaga maatanga. Adhey anmava Konu fat blood flesh edutha saavanga da moodhevi

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    All temples trust get approved from central govt all temples in india which ghee oil milk or any mixing in prasad r used in all states

  • @Kalugoo
    @Kalugoo หลายเดือนก่อน +1

    கவிதா முரளிதரன் 🙌👋👋👋👋👋👍👌

  • @shanmugapriyavasanthan3984
    @shanmugapriyavasanthan3984 หลายเดือนก่อน +1

    பெருமாள் இருந்தால் தானே?

  • @மனிதம்வாழும்
    @மனிதம்வாழும் หลายเดือนก่อน +3

    அந்த சாமி தான் அவங்கள தண்டிக்கணும்..🤣🤣🤣

    • @selvaraj-nz5wf
      @selvaraj-nz5wf หลายเดือนก่อน

      where is GOD doing nothing.

  • @edwinwin3800
    @edwinwin3800 หลายเดือนก่อน +1

    Sir past 5 year's cheff poojari inform too TTD Chieff and athers woy they are not taking actions main Acust TTD Administration only sir

  • @maduraigkalaivanantn1198
    @maduraigkalaivanantn1198 หลายเดือนก่อน +4

    திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு இருந்தது உண்மைதான் என திருப்பதி தேவஸ்தானம் ஒப்புதல்...
    21/9/ 24 தினத்தந்தி

  • @selvaraj-nz5wf
    @selvaraj-nz5wf หลายเดือนก่อน

    Our faith ONLY FROM RESEARCH NOT DO GOD.

  • @RajkumarS-rg5ll
    @RajkumarS-rg5ll หลายเดือนก่อน

    kannan is right, his brand is available everywhere

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    TTD buy 1000 cows from that u can get milk ghee oil u can use ur own product of TTD for laddus

  • @gms.fashionr9190
    @gms.fashionr9190 หลายเดือนก่อน

    அது என்ன 70கோடி மக்கள் நம்பிக்கை

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    All the temples should be temples trust all the trustes names should in web site with add mobile nos in public domate in all the states

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    TTD should not allow any politicians in temples or temple money TTD showed form committe trust give public report in website every month what is happening TTD trust

  • @Monickamp
    @Monickamp หลายเดือนก่อน

    Now temple board wrote on x holiness of laddu prasatham restored , unblemished -TTD

  • @kdnn5375
    @kdnn5375 หลายเดือนก่อน

    We are talking about adulteration in ghee....look at the processing unit,is there any saftly measures being adopted as per food safety ? Any one is wearing proper dress or hand glove ? The ladoo making kitchen should be investigated, and the personals should adopt the food safety policy of the state.

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    Trust persons should be private person not a single person should be in temples trust or trustees by any politicians in all states

  • @paranjothir4340
    @paranjothir4340 หลายเดือนก่อน

    Which factory product name not given. Date of report , those adulted items costly than ghee. Before whom sample taken. Why one factory alone targeted

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    All the states should follow same in all states release trustee names with add mobile nos throught out india temples control should trust every month they realese names any changes in trustee name put in web and public domate

  • @sivagamia994
    @sivagamia994 หลายเดือนก่อน

    ஆசாமி செய்யும் செயலுக்கு சாமி என்ன செய்ய முடியும்

  • @narayanann892
    @narayanann892 หลายเดือนก่อน

    கலப்படம் செய்து இருந்தால்...அந்த நிறுவனம் கலப்பட பொருளான கொழுப்புகளை வாங்கியதை விசாரிக்கலாம் இதை எளிதில் கண்டுபிடித்து விடலாமே

  • @sivanc2743
    @sivanc2743 หลายเดือนก่อน

    ஒரு உண்மை தெரிய வேண்டும்.. நெய் என்பது மாட்டின் கொழுப்பு இல்லையா...?

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    Reports of flavours of prasada to central govt from all the states

  • @trueleader6680
    @trueleader6680 หลายเดือนก่อน

    We call him as Package Star, he does politics for package. He has strong backbone ,money power from his brother. so many are getting feared. I request Tamil makkal , consider him as psycho person. There is zero percent mistake from actor Karthik. Karthik shouldnt say apologies to package star.

  • @palanichettyarukt864
    @palanichettyarukt864 หลายเดือนก่อน

    பால் பச்சையான பால் வென்னை எடுத்தாக பால் கசானா நெய்ல் வாசனை வரும் பச்சைபால் வசனைவரது

  • @kdnn5375
    @kdnn5375 หลายเดือนก่อน

    How far trust worthy of this lab report ? Why not send few samples to accredited food quality reference laboratories in abroad ? At least minimum five labs ?

  • @mayaprabu2006
    @mayaprabu2006 หลายเดือนก่อน

    Political Play

  • @veeraRagavan-hv9wg
    @veeraRagavan-hv9wg หลายเดือนก่อน

    நாயுடு,BJPஆட்சி அமைக்க முன்வைத்த கோரிக்கைகள்புரட்டாச்சி மாதமான இப்போது வேலைசெய்யஆரம்பித்துள்ளது போல் தெரிகிறது

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    Jagan should be arrested

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh หลายเดือนก่อน

    பிரசாதம் - சோறு, அக்னி- நெருப்பு,ஜலம்- தண்ணீர், வைபவம் - விழா- தூய தமிழில் பேசினாலே அறிவு நிலை ஓங்கும்.

  • @pichumanisankar2617
    @pichumanisankar2617 หลายเดือนก่อน

    TTD should source directly from the leading manufacturers like Amul, Nandini at a negotiated rates rather than by tender method of lowest price bidder😂

  • @kannanmanjula1899
    @kannanmanjula1899 หลายเดือนก่อน

    ஏன் லட்டு தயாரிக்கும் இடத்தில் தவறு நடந்திருக்க லாம???¿???

  • @ramachandransubramanian
    @ramachandransubramanian หลายเดือนก่อน +9

    சந்திரபாபு நாயுடு வேறு கம்பெனிக்கு கொடுக்க நகர்வு

    • @jacobcheriyan
      @jacobcheriyan หลายเดือนก่อน

      Dodla

    • @samyp5100
      @samyp5100 หลายเดือนก่อน

      சந்திரபாபு நாயுடு க்கு சொந்தமாக Heritage Foods என்ற பால் தயாரிப்பு நிறுவனம் உள்ளது.. ஆண்டு வருவாய் 3800 கோடி ரூபாய்.. 1992 இல் ஆரம்பிக்கப்பட்டது. தமிழ் நாட்டு நிறுவனத்தை ஒழிக்க சந்திரபாபு நாயுடு செய்யும் சதியாக இருக்கலாம் என மக்கள் கருதுகின்றனர்

  • @jacobcheriyan
    @jacobcheriyan หลายเดือนก่อน

    TTD buys about 10 - 15 tons of ghee every day and they don't have inhouse testing facility?

  • @narayanann892
    @narayanann892 หลายเดือนก่อน

    லட்டு வை ஆய்வு செய்ய அறிவியல் தேவைப் படுகிறது

  • @gunasekaranp1905
    @gunasekaranp1905 หลายเดือนก่อน +2

    Intha Gee mattum eggirundhu varukiradhu, paalil ulla koluppu thaane Vennaiyaaka pragu neiyaaka urumaarukiradhu, thirupathi kovil prasaathamaana Ladduvil evvitha kaladagkalum illai, suththamaana Nei thaan payanpaduththa padukinradhu, ithu bonra ulnokkam konda kutrasattukkal Thiruppathi Ealumaiyaan kovilin narpeyarai khedukkum nokkam kondadhu, kovilukku varum paktharkal koorattum kadatha 5 aandukalaaka ean atharkku munnathaaka makkalukku valagga patta Ladduvil siriyalaviledhu athan suvaiyo alladhu vaasanaiyo verupattullathaa enpathai Thiruppathi kovilukku varukira paktharkal koorattum, ulaka pukal petra Thirupathi Ealumalaiyaar kovilin narpeyarukkum athan sariyaana nirvaakathirkkum kalaggam vilaivikkum nokkam thaan intha kutrsaattu, laddu prasathathirkku payanpaduththa padum Neiyil evvitha kalapadamumillai, itharkku prakaavadhu ithu bonra apathagkalai besamaliruppadhu sammathapattavarkalukku nalladhu, nanri,

  • @SrimuruganSrimurugan-fv3st
    @SrimuruganSrimurugan-fv3st หลายเดือนก่อน +2

    பக்தி வேறு
    உணவு வேறு பால் சைவமும் இல்லை
    எவனும் அசைவம் தான்
    இது தான் உண்மை தாய் பால் அசைவம் தான்😊😊

  • @manoharahuja3145
    @manoharahuja3145 หลายเดือนก่อน

    Put all the temples trustees names in list no politicans names should be there or politicians benami name in the list

  • @dathatreya5948
    @dathatreya5948 หลายเดือนก่อน

    This is actually trap for Naidu & TDP, BJP Always target the second party in a state to enter and establish its sangi party, so it has started its operation in AP throu Thirumala laddu and finish jagan and YSRCP.
    Now if we connect the dots we can find who is the gang behind this drama ,none other than our 56"Thuglak Gang.

  • @rafiqmohamed7242
    @rafiqmohamed7242 หลายเดือนก่อน

    அரசியல்

  • @has4896
    @has4896 หลายเดือนก่อน +1

    PLEASE CALL EL MURUGAN,,ANNAMALAI MAAMAAA 😂,,NIMI ,MAAMEE 😅 MADUVENDEE MAAMEE WHAT IS LARD IN LORDS LUDDU, 😊 CHRISTMAS CAKE HAS RUM AND RAISINS,,😅😅COW GHEE IS NOT ANIMAL FAT😅😅😅😊😊

  • @SeyedHussain-f1o
    @SeyedHussain-f1o หลายเดือนก่อน +3

    அதை செய்ய வேண்டிய தேவை என்ன? அப்படியென்றால் சுத்தமான நெய் என்று நம்பி நாம் கடைகளில் வாங்கும் நெய்களின் நிலை என்ன?

  • @MM-fy6hf
    @MM-fy6hf หลายเดือนก่อน

    Heritage Foods company சந்திரபாபு நாயுடுவின் கம்பெனி அந்த கம்பெனி மூலம் திருப்பதிக்கு நேய் சப்ளைசெய்யும் கான்றக்டை பெறுவதற்காகவும் திருப்பதியை பார்ப்பனர் கையில் தாரைவார்த்து கொடுக்கும் பிஜேபியின் நோக்கத்தை நடைமுறை படுத்தவும் கையில் எடுக்கப்பட்ட ஒரு ஆயுதம் தான் திருப்பதி லட்டு விவகாரம் இது ஒரு அரசியல் மட்டுமே லட்டில் வேற எந்த கொழுப்பும் மீன் எண்ணெய்யும் கலக்கப்பட வில்லை

  • @narayanann892
    @narayanann892 หลายเดือนก่อน

    இத்தனை தரக் கட்டுப்பாடு தாயரிக்கும் இடத்திலும் TTD யிலும் நடத்துள்ளது
    அப்புறம் எப்படி கலப்படம் நடந்தது
    குஜராத் ஆய்வகத்தில் செய்த சோதனை சரியா

  • @Kalugoo
    @Kalugoo หลายเดือนก่อน +2

    சாணியை தின்னுட்டு கோமியத்தை குடிச்சிட்டு வாழும் சங்கிகள் விவாதத்தில் வந்து பேசுவதற்கு ஏதாவது தகுதி இருக்கா?

  • @jonesmoses2663
    @jonesmoses2663 หลายเดือนก่อน

    பன்னி கொழுப்பு கலந்த நெய்யில் செய்த லட்டு என்று தெரிந்தும் விற்பனை குறையவில்லையாமே

  • @kamals563
    @kamals563 หลายเดือนก่อน +1

    அம்பு DMK ஆட்சி மீது பாய படுகிறது போல் தெ‌ரிகிறது.
    Poruthu இருந்து பார்ப்போம்.

  • @mayaprabu2006
    @mayaprabu2006 หลายเดือนก่อน

    Naidu doing cheap politics

  • @sangeethkumar4578
    @sangeethkumar4578 หลายเดือนก่อน

    Makkala theliva irukanga...