எனக்கு சொர்க்கம் உனக்கு.. நகைச்சுவை பேச்சு ஞானசம்பந்தன் அற்புதமான காமெடி GNANASAMBANDAM Tamil Comedy
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2022
- #tamil #Gnanasambandam #motivation #comedy #tamilcomedy #tamilcomedyspeech #comedyspeech #tamilspeech #GGnanasambandam #GnanasambandamSpeech #tamilmotivationalspeech
Sincere Thanks To : TAMILNADU ARASU & VIRUDHUNAGAR DISTRICT COLLECTORATE
#GNANASAMBANDAM #pattimandram
GNANASAMBANDAM PATTIMANDRAM,
GNANASAMBANDAM PATTIMANDRAM COMEDY,
GNANASAMBANDAM PATTIMANDRAM BEST,
GNANASAMBANDAM Pattimandram,
GNANASAMBANDAM Latest Pattimandram
GNANASAMBANDAM Comedy Pattimandram
GNANASAMBANDAM Latest Pattimandram
GNANASAMBANDAM Top Pattimandram
#GNANASAMBANDAM #Comedy
GNANASAMBANDAM Best Comedy Speech
GNANASAMBANDAM Best Hilarious Speech
GNANASAMBANDAM Stand Up Comedy
GNANASAMBANDAM Live Performance
GNANASAMBANDAM Best Speech
GNANASAMBANDAM Comedy
GNANASAMBANDAM Comedy Collection
GNANASAMBANDAM Comedy Best
GNANASAMBANDAM Comedy of the Year
GNANASAMBANDAM Pattaya Kilapiya Comedy
GNANASAMBANDAM Comedy Pattimandram
GNANASAMBANDAM Comedy
GNANASAMBANDAM Pattimandram Best
GNANASAMBANDAM and SUKI SIVAM
GNANASAMBANDAM Pattimandram,
GNANASAMBANDAM Pttimandram,
GNANASAMBANDAM Best Comedy Pattimandram
GNANASAMBANDAM Hilarious Performance
GNANASAMBANDAM Comedy Best Till Date
SUKI SIVAM
SUKI SIVAM's Best Comedy Speech
GNANASAMBANDAM Best Hilarious Speech
GNANASAMBANDAM Stand Up Comedy
GNANASAMBANDAM Live Performance
GNANASAMBANDAM Best Speech
GNANASAMBANDAM Comedy
GNANASAMBANDAM Comedy Collection
GNANASAMBANDAM Comedy Best
GNANASAMBANDAM Comedy of the Year
GNANASAMBANDAM Pattaya Kilapiya Comedy
GNANASAMBANDAM Comedy Pattimandram
#comedy #tamil #speech #latest #2022
MOTIVATIONAL TAMIL SPEECH
gnanasambandam comedy speech
#comedy #tamil #speech #lates #2023
Raja Pattimandram -- • RAJA PATTIMANDRAM | B...
Solomon Papaiya Pattimandram - • Solomon Papaiya Pattim...
Suki Sivam Speech 1 -- • SUKI SIVAM SPEECH | Mo...
Suki Sivam Speech 2 - • SUKI SIVAM SPEECH | Mo...
Gnanasambandam Speech 1 -- • GNANASAMBANDAM SPEECH ...
Gnanasambandam Speech 2 -- • GNANASAMBANDAM SPEECH ...
Nanjil Sampath Speech -- • NANJIL SAMPATH INSPIRI...
Sylendra Babu IPS Speech -- • Dr. C. SYLENDRA BABU M...
JAYANTHASRI BALAKRISHNAN Speech 1 -- • Jayanthasri Balakrishn...
JAYANTHASRI BALAKRISHNAN Speech 2 -- • JAYANTHASRI BALAKRISHN...
Suki Sivam Speech 1 -- • Video
Suki Sivam Speech 2 -- • Video
Program by :
IDHAYAM PUBLICITIES
Rajapalayam
TAMILNADU
INDIA - บันเทิง
ஐயா, உங்களுடைய சிறப்பே என்ன தெரி யுங்களா? பேசுகையில் ஒரு இடத்தை நடுவிலே விட்டுவிட்டு வேறு சில விஷயங்களுக்கு பூய்விடுவீர்கள். பிறகு வெகு நேரம் கழித்து எங்கு விட்டீரோ அங்கிருந்து திரும்ப தொடர்வீர்கள். கேட்பவர்களுக்கு அப்போதுதான் நினைவிற்கு வரும் , அட ஆமா, அங்கு தானே இவர் விட்டார் என்று. அந்த அளவிற்கு உங்களது ஞாபக சக்தி. உங்களது இப்படிப்பட்ட திறமை வெகு சிலருககே தான் இருக்குது. வாழ்த்துக்கள் ஐயா. உங்களது தமிழ் தொண்டு தொடரட்டும். நன்றி ஐயா.
ஐயா வணக்கம் உங்களை இரு முறை பார்த்தேன் ஒருமுறை ஆட்டோகிராபி மறுமுறை போட்டோகிராபி உங்களிடம் பெற்றேன் உங்கள் பேச்சை இதுவரைக்கும் நான் கேட்டதில்லை அப்படியாக கேட்டாலும் உன்னிப்பாக கேட்டதில்லை இன்று உன்னிப்பாக கேட்டேன் உங்கள் தமிழ் இலக்கியம் என் கண்ணில் கண்ணீர் வரவழைத்து விட்டது பெரியவரின் கண்களில் கண்ணீர் வரவழைத்ததற்கு உங்களுக்கு மிக்க நன்றி
அருமையான பேச்சு ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் தொண்டாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
வில்லி பாரத உதாரணம் மிகவும் அற்புதமாக இருந்தது நன்றிகள் பல வாழ்த்துக்களுடன்
செவிச்செல்வத்தின் சிறப்பை
உங்கள் பேச்சை கேட்டபின்
உணர்ந்தேன் பேராசிரியரே!!
அவ்வளவு மகிழ்ச்சி 🙏🙏🙏
முழுமையாக உங்கள் பேச்சை கேட்டு ரசித்தேன்,சிந்தித்தேன்,சிரித்தேன் நன்றி ஐயா ❤
இன்று 15/1/23 பொங்கல். விஜய் டிவி ல் தங்கள் பட்டிமன்றம் கேட்டுக் கொண்டிருக்கிறேன். தாங்கள் நெற்றியில் விபூதி குங்குமம் ஏன் வைக்க வில்லை
உங்கள் பேச்சு கேட்பது பத்து புத்தகங்கள் வாசித்த போல் இருந்தது
தவறு ஐயாவின் பேச்சு ஆயிரம் புத்தகங்களை படித்ததற்கான அனுபவம்
அருமை அருமை நல்ல பதிவு சிவாய நம
Excellent excellent excellent, thanks. This one of the powerful medicine for Curing tension, stress and several diseases.
ஆடாத மனமும் உண்டோ
பாட்டில் MGR jaladharangam vaasippadhupola varum
வில்லி பாரதம் உவமை மிக அற்புதம்
Super share🌸🌸🌸🌸 👍47
அருமையான பேச்சு நன்றி ஐயா
அருமை...!!
Ayya arumai
Jai Hind
அருமையான பதிவு நன்றி
Amazing flow God bless you
A collection. Various. Examples. From. Various. Literature under. Various. Circumstances have. Been. Vividly. Explained. To. Match. And. Mesmerize. Audience.our. professor. Has. No doubt. Rich. Knowledge. And. Vast. Experience. Thank. You.
This is one of the
அருமை ஐயா
Vembakottai Angala easwari
16 ana- MAGAM-96+96=192 - Oru mugam ruthraksha
I got tears at the end
Fantastic speech.
அருமை
ஐயா அவர்களின் பேச்சு மிக அருமை. பிரிட்டிஷ் காலத்தில் ஒரு ரூபாய்க்கு 192 பைசா என்பது மிகச் சரி தான்
தங்களை , தங்கள் தமிழை வணங்குகிறேன்
❤valgavalamudan kaviarasar ❤
Super
excellent speech
Excellent speech !!!Hats off to you Sir !!!!
Why you forgot C.V.Thamotharampillai Not only U.V.Sha
Yes sir manapadam romba avasiyam
Enga appa adikadi solvaar
Ennai 12std padikum pothu french history indian history first page il irunthu kad si page varai manapadam seiya sonnar ,seithen, en thanthaiyin vaarthaiyai nirai vetrinen
En Thanthai solvaar ,C O M E enbathai eppadi own words il solvai ?
COME enbathai manapaadam seithaal thaan ,oh come endraal vaa endru porul enbathu vilangum
Like
ஐயா , மனப் பாடத்தை புதிய பாடத்திட்டம் ஒழித்து வருகிறது.
அதனால் பழைய நூல்கள் இனி கிடப்பில்தான் போடப் படும் நிலை .
ஐயா தாங்கள் விதி என்று சொல்வதை நாங்கள் கடவுளின் சித்தம் என்று கூறுகிறோம்.
கடவுள் மறுப்பாளர்கள் இது இயற்கையின் நியதி என்கின்றனர்.
32 1/2 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த என்னவள் டிசம்பர் 31 ஆம் தேதி 2019 ஆண்டு அதிகாலையில்
ஆஸ்பத்திரி செல்ல ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள் என்றாள் நான் சமையலறையில் இருந்து தண்ணீருடன் வந்த போது.........நித்திரையடைந்தால் இன்று வரை மறக்க முடியவில்லை தனிமையில் அழுகிறேன்.
ஐயா ஒரு திருத்தம் ஒரு பணம் என்பது 16 அனா என்றால் 96 பைசா.அது இரண்டு ரூபாய் (ஒரு பணம் 32 அனா) இது நான் படிக்கும் போது எங்கள் காயாத்து (காயார் என்பது அவருடைய ஊர்) வாத்தியார் சோனலூரில் (நான் படித்தது) சொன்னது எங்கள் தாத்தா ஊர் போலச்சேரி கிராமம் அது பொன்மார் பஞ்சாயத்து அந்த ஊரில் பிறந்து அரசு பள்ளியில் படித்து எம் ஜி ஆர் ஆட்சியில் தலையைச் செயளாலராக இருந்தவர் ஐயா கார்த்திகேயன் ஐ ஏ எஸ் அவர் என் அப்பாவின் வகுப்புத் தோழன்.
192 paise- rolling mouth speach
இன்பம்...இன்பம்..
கேட்டேன்..புரிந்தேன்..ரசித்தேன்..குடித்தேன்.தேனாகிய தமிழின் இனிமையை.1ரூபாய்க்கு 16அணா சரிதான்.ஆனால் ஒரு அண்ணாவிற்கு 6காசு என்று நினைப்பு.சரியா தவறா
Ana mean November 14 rupee start
ஐயா, ஒரு அனா என்றால் 6 பைசா, 16 அனா என்றால் 96 பைசா. ஆனால் நீங்கள் 192 பைசா என்று தவறுதலாக சொல்லி உள்ளீர்கள். இதை நீங்கள் தவறுதலாக வேறு சில மேடைகளிலும் சொல்லி உள்ளீர்கள்.
@yogeswaran no. What he said was correct. One Ana 12 paise. Half Ana 6paise, quarter Ana 3 paise. Ottai kasu seppu is quarter Ana. So 16 Ana is 192 paise which is equal to one rupee. Now only 100 paise is one rupee. I have used ottai quarter ana
Poi pulukatha.
ஐயா உங்களைப் போன்ற பொக்கிஷம் தமிழருக்கு இறைவன் கொடுத்த கொடை வாழ்த்துகிறேன் பல்லாண்டுகள் 🙏