திரு. ஞானசம்பந்தன் அய்யா ! தாங்கள் முதலில் தமிழ் ஆசிரியர், பின் பட்டி மன்ற நடுவர், பின் நடிகர், இப்போது U TUBE பேச்சாளர், அரசியலுக்கு வர முயற்சி செய்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் கமல் என் நண்பர் என்று சொல்லும்போது உங்கள் எண்ணம் என்னவென்று புரிகிறது. ஆதாயம் இல்லாமல் யாரும் எதையும் செய்ய மாட்டார்கள். வரும் எலக்சனில் நின்று வெற்றி பெற்று கல்வி அமைச்சர் ஆகுங்கள். தமிழ் உங்களை நல்ல வசதியுடன் வாழ உதவுகிறது. வாழ்க நலமுடன் வளமுடன்.
Every one can listen music multiple times, but hearing multiple times on the speech, its amazing Respected Dr. Gnanasambandam . one and only our Dr... Praying God for long live.
I couldn't stop till the end.. Dr Sir also didn't stop his humor till last sec.. and of course embedded very meaningful things in the most simple way. I have rarely been impressed by any other speech. But this one... I REALLY LIKED AND ADDING THIS COMMENT. Kudos to you Sir
ஆங்கிலத்திலுள்ள அறிவியல் கணித கணிணி நூல்கள் தமிழாக்கம் செய்து புத்தகம் வெளியிடவேண்டும்.உயர்நிலை கல்வி கணிதம் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் தமிழ் இரண்டின் விளக்கங்களுடன் காணொளி கூகுளில் வெளியிட தமிழ் வளரும்.மேலும் அறிவியல் கணித கணிணி கலைச்சொல் அகராதி தயார் செய்து கல்லாரிமாணவர்களுக்கு இலவசமாக கொடுக்கவேண்டும் தமிழறிவியல் வளரும்.
ஆழ்ந்த படிப்பு கடின உழைப்பு இவற்றுக்கு நடுவில் பொழுதுபோக்கு சினிமா பாடல் இசை நகைச்சுவை பட்டிமன்றம் ஆகியவை தேவை.ஆனால் பொழுதுபோக்கு ஆழ்ந்த படிப்பையும் கடின உழைப்பையும் மறைத்து விட்டது.பேசப்பேச அறிவு அகலும் பேசாமை திறன் வளரும்.
ஒரே விடையத்தை நகைக்க வைக்கிறார் மேடைக்கு மேடை, புதிய கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம் - கமலஹாசன் சொல்ல வேண்டும் என் நண்பர் ஞானசம்பந்தம் என்று அதுதான் தமிழுக்குப் பெருமை . நீங்கள் ஏறும் மேடைகள் தோறும் கமல் என் நண்பர் என்று விளம்பரம் செய்வது நன்றல்ல.
நல்லது வாழ்க dinesh chandrasekaran - - Thambi.. Did you notice? Today Gnasambandhan sir was in Stage when Kamal announced his new Party? Podhuma? They are real friends more than you can ever imagine. Today Kamal Hassan said Gnanasambhandhan sir is his close Friend.
vilambaram illai.Kamal hassan Tamil aarvam ullavar.Gnanasamandham Ayya avargalukku kamalin Tamil aarvam pidikkum.Adharkaaga sollugirar.He doesn't have to use kamal hassan Nam to popularise himself
Mr. John Andrew . வணக்கம். பேச்சாளர்கள் எல்லாம் பணம் ஏராளமாக சம்பாதிக்க பேசுகிறார்கள். இதனால் மக்களுக்கோ, நாட்டுக்கோ ஒரு பயனும் இல்லை. அவர்கள் பேச்சை கேட்கும்போது நாம் கைதட்டி ஆரவாரம் செய்கிறோம். அவ்வளவுதான். இவருக்கு வயது கூடிக்கொண்டே தான் போகிறது. வயது குறையாது. நரை, திரை, மூப்பு, இறப்பு இவைகள் நடத்து கொண்டேதான் இருக்கும். Dr. RKN
அருமை அருமை ஐயா!
நல்ல பேச்சு ரசித்து கேட்டேன்!
சிரித்து மகிழ்ந்தேன்!
ப்ப்ப்ப்ப்ப்ப்பா... உங்கள் காலத்தில் பயணிப்பதே பெருமைதான் ஐயா...
திரு. ஞானசம்பந்தன் அய்யா !
தாங்கள் முதலில் தமிழ் ஆசிரியர், பின் பட்டி மன்ற நடுவர், பின் நடிகர், இப்போது U TUBE பேச்சாளர்,
அரசியலுக்கு வர முயற்சி செய்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். ஏனென்றால் கமல் என் நண்பர் என்று சொல்லும்போது உங்கள் எண்ணம் என்னவென்று புரிகிறது. ஆதாயம் இல்லாமல் யாரும் எதையும் செய்ய மாட்டார்கள். வரும் எலக்சனில் நின்று வெற்றி பெற்று கல்வி அமைச்சர் ஆகுங்கள். தமிழ் உங்களை நல்ல வசதியுடன் வாழ உதவுகிறது. வாழ்க நலமுடன் வளமுடன்.
தமிழறிந்து பிறமொழி பேசுவது, செல்வந்தர் பிச்சை எடுப்பது போல்... அருமை
True true true
பிறமொழி பேசுவதில் தவறில்லை ஆனால் நம் தமிழ் மொழியை இழிவாக நினைத்தால் அது மாபெரும் தவறு
@@malaramesh8766❤❤❤❤❤
பேராசிரிய ரே உங்கள் பே ச் ச கேட்கும் போது தமிழ் மேல் ஒரு காதல் பிறக்குது.
அருமையான மற்றும் அட்டகாசமான பேச்சு .ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் .பரம ரசிகன்
G yes. W
Spellbinding discourse. Grateful. Thanks.
Superb!!
இவரின் பேச்சை கேட்டால் நம்மை மெய்மறந்து போவோம்
அருமை , அருமை .
அய்யா உங்கள் பேச்சை கேட்டால் ஆங்கிலேயனும் தமிழ் மொழியில் பேசி அசத்துவான் .
அருமை.மிக அருமை
தினகரன் வெள்ளலூர்
மதுரை மாவட்டம்.
Every one can listen music multiple times, but hearing multiple times on the speech, its amazing Respected Dr. Gnanasambandam . one and only our Dr... Praying God for long live.
தமிழர் நலம் விரும்பும் ஐயா அவர்கள்
மக்கள் நீதிமய்யத்தில் இணைத்துக்கொண்டது தமிழ்கூறும் நல்லுலகுக்கு நன்மையே🙏
Excellent speech 👏👏
வயதை கடந்தேன இப்போது இளமையானேன்
EXCELLENT SPEECH WITH LOT OF WONDERFUL JOKES
ஐயா பேசுங்க பேசுங்க நாங்க கேட்டுக்கிட்டே இருக்கோம்
Lovely and good humour to watch and hear you speech sir.....Best wishes 💯🙏✨✨✨🤞
ippppa... ipdiyellam pesa mudiuma... non stop saravedi... thank you sir...
Tamil Movie
Kumar
Casual talk vuttu piece kilaapraaapla .valthkal. பேசும்போது ஆறுபோல ..Para social interaction consultant ..loves what he speaks
புத்தரே ஆசையை அறவே ஒழிக்க வேண்டும் என்று ஆசை பாட்டார் ஆசை என்பது அழிக்க முடியாது
Supar.arumai
கடைந்தெடுத்த நகைச்சுவையின் சொந்தக்காரர்
30 minutes speech!!!!
Vera level thalaiva...
Athuvum last bus comedy semaaa!!!!!!.
Arumai ayya. Iyalbana elimayana nagaichuvai. Iraivan arulal Neengal pallandu vazha vendum.
I couldn't stop till the end.. Dr Sir also didn't stop his humor till last sec.. and of course embedded very meaningful things in the most simple way. I have rarely been impressed by any other speech. But this one... I REALLY LIKED AND ADDING THIS COMMENT. Kudos to you Sir
😂
Kochai varthagali potu cinemavil comedy eluthuvor intha pechai kelungal satharana varthagalal ipdi sirika vaika mudiyum endru puriyum...nandri ayya
கடைசியா நாகப்பட்டினத்தை சொன்னதில் மகிழ்ச்சி.
Superb speech. Really i enjoyed it, as i do always for his speech.
Sun tv patmadam
Arumai Ayya ungal pechchu
Arumaiyana speech...
2021 Ithukku mel ungallukku aappu confirmed 👍
ஆங்கிலத்திலுள்ள அறிவியல் கணித கணிணி நூல்கள் தமிழாக்கம் செய்து புத்தகம் வெளியிடவேண்டும்.உயர்நிலை கல்வி கணிதம் அறிவியல் பாடங்கள் ஆங்கிலம் தமிழ் இரண்டின் விளக்கங்களுடன் காணொளி கூகுளில் வெளியிட தமிழ் வளரும்.மேலும் அறிவியல் கணித கணிணி கலைச்சொல் அகராதி தயார் செய்து கல்லாரிமாணவர்களுக்கு இலவசமாக கொடுக்கவேண்டும் தமிழறிவியல் வளரும்.
I laughed after the long time .....nice speech.
சிரிக்க சிந்திக்க அருமை
உங்கள் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.அருமை
congrats bro....
Sema sir tvllr pattu ku smallness
அற்புதம்
Ayyaa,arivu,dheivamea
your speech deserved to hear 365 days why lifelong sir
Arumai
Good speech that gagichan speake Tamils
Mr.R. thàmarikkannan
No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
எம்.ஜியார் சமாதியில் உள்ளக் கடிகாரம் சுமார் ஐநூறு வருடங்கள் ஓடக்கூடியது என்று டிவி விவாதத்தில் ஒருமுறை பத்திரிக்கையாளர் ஷ்யாம் சேகர் கூறினார்.
Arumai aiya.....
அருமையான பேச்சு
Super talk
மதுரை முத்து
ஞான சம்பந்தம்
ராஜா
பாரதி பாஸ்கர்
வாலி
நாகேஷ்
நகைச்சுவையுடன் சபையை
கலகலப்பாக்குவது கைவந்த கலை.
தமிழ் ❤️
very good spirit speech
ஆழ்ந்த படிப்பு கடின உழைப்பு இவற்றுக்கு நடுவில் பொழுதுபோக்கு சினிமா பாடல் இசை நகைச்சுவை பட்டிமன்றம் ஆகியவை தேவை.ஆனால் பொழுதுபோக்கு ஆழ்ந்த படிப்பையும் கடின உழைப்பையும் மறைத்து விட்டது.பேசப்பேச அறிவு அகலும் பேசாமை திறன் வளரும்.
ple full watch wonder full speech
Ayyaa,neengal,pala100,aaundukal,vaalka,veandum
நம் தாய்மொழியாம் தமிழ் மொழியை விட்டு வேறு மொழியை புகழ்வது
தன் பெற்ற தாயை விட்டு மாற்றான் தாயை போற்றுவது போல்
Very good speech
ஆசையை ஒழிக்கவேண்டும் என்று புத்தர் ஆசைப்பட்டாறன்றோ
Theivamee😂😂😂🙏🙏🙏
இன்று சொர்க்கத்தின் திறப்புவிழா
Mika arumai sir
ராமநாத புறத்தில் மழை புரியவில்லை.
nice video
arumai
superb speec sir but repeated same one pl change your notification
Thanks
Super Sir....
ஒரே விடையத்தை நகைக்க வைக்கிறார் மேடைக்கு மேடை, புதிய கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம் - கமலஹாசன் சொல்ல வேண்டும் என் நண்பர் ஞானசம்பந்தம் என்று அதுதான் தமிழுக்குப் பெருமை . நீங்கள் ஏறும் மேடைகள் தோறும் கமல் என் நண்பர் என்று விளம்பரம் செய்வது நன்றல்ல.
computer grafick illaamal ethayum seiya mudiyaatha herokalai vida ivar mel
Time use Kamal himself has said whenever he goes to Madurai chicken saapadu comes form my friend Gnanasambhandhan veedu. Friendship is mutual.
நல்லது வாழ்க dinesh chandrasekaran - - Thambi.. Did you notice? Today Gnasambandhan sir was in Stage when Kamal announced his new Party? Podhuma? They are real friends more than you can ever imagine. Today Kamal Hassan said Gnanasambhandhan sir is his close Friend.
THAT IS NOT REAL WORD JUST FOR POLITIC
Godt Humor
Supar
சுத்தத் தமிழன்.
மக்கள் ஆசைப்படக்கூடாதென்று
புத்தர் ஆசைப்பட்டார்
😍
ஐயா பேச்சு கேட்க, கேட்க ஆனந்தமே.
Rasam suuuuper
Tamilis,a world,honey
உங்கள் பேச்சை நான் காதலிக்கிறேன் அய்யா
exellent no words
😀😀😀😀😀😀😀😀😀
Super
👍
😀😀🙏
ethanai thadavai kettalum inimai sir ...
Tamil,nam,jeevan
பேச்சில் என்னை மறந்தேன் .
தேன் தமிழைச் சுவைக்க வயதில்லை.
#sivayogi sivakumar yeluthiya urai... Irukku... Thirukkuralukku...
9:15 , 18:58 , 27:40
ஞானசம்பந்தன் கமல் என் நண்பர் என்று சொல்லவேண்டிய அவசியமில்லைதான். உள்ளங்கை நெல்லிக்கனி.
Yetartha pechu pulamai yavarum rasikkirom neengal pallaandu valga
Ovvoru naalum oru muraiyenum Perasiriyarin pechai ketkavendum... ithu thaan en avaa ..
arivudan nayamagavum narasamillamal pesubavar.
Gnanasambantham sir chennai people's thavira Vera yendha district people's Kim thamizh Sariya varadhu 'ழ'கரம்
Naan,saathaaranam
நான் கோடீஸ்வரனாக உள்ளேன் என்று இப்பதான் புரியுது
வாழ் மால் பாளையம் வேகமாகச்சொல்லவும்
arumi
29.11 ......
Aiyo ! 'pesinan' ennnum sollukku ivvalavu alternative sorkala?
உலகில் மனிதனால் செய்யவே முடியாத ஒன்று!!! www.vasagam.com/ulagil-manidhanaal-seiyavey-mudiyadha-ondru/
vilambaram illai.Kamal hassan Tamil aarvam ullavar.Gnanasamandham Ayya avargalukku kamalin Tamil aarvam pidikkum.Adharkaaga sollugirar.He doesn't have to use kamal hassan Nam to popularise himself
sireichchae sethutan
Appappa, enna manushanda nee.ippidi pesariye.
சகோதரி உஷா ஸ்ரீநிவாசன் !
வணக்கம். தாங்கள் சொல்வது உண்மைதான். இவர் அப்படி பேசுவது சரியில்ல. எனக்கும் வருத்தம்தான். நன்றி.
Dr. RKN.
ஐயா , போக போக உங்களுக்கு வயசு குறையுது ,காமடி கூடுது .
Mr. John Andrew . வணக்கம்.
பேச்சாளர்கள் எல்லாம் பணம்
ஏராளமாக சம்பாதிக்க பேசுகிறார்கள். இதனால் மக்களுக்கோ, நாட்டுக்கோ ஒரு பயனும் இல்லை. அவர்கள் பேச்சை கேட்கும்போது நாம் கைதட்டி
ஆரவாரம் செய்கிறோம்.
அவ்வளவுதான். இவருக்கு
வயது கூடிக்கொண்டே தான் போகிறது. வயது குறையாது.
நரை, திரை, மூப்பு, இறப்பு
இவைகள் நடத்து கொண்டேதான் இருக்கும். Dr. RKN
🤣🤣
kodeeswaran pichai edukkura madhiri. arpudham