சிவன் நினைத்தால் மட்டுமே பார்க்க முடியும் | Sai Motivation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024

ความคิดเห็น • 2K

  • @ranis7467
    @ranis7467 2 หลายเดือนก่อน +96

    இந்த பதிவை எங்களுக்கு சமர்ப்பித்ததற்கு கோடி நன்றிங்க, என் அப்பன் சிவனுக்கு என்மேல் எவ்வளவு கருணை, நன்றி சிவமே, கோடான்னு கோடி நன்றிகள்

  • @kovaisaisaratha
    @kovaisaisaratha 2 หลายเดือนก่อน +110

    சிவன் அபிஷேகம் பார்க்க கண்கோடி வேண்டும்....நேரில் பார்த்த உணர்வு வந்தது....நன்றி தோழர் நன்றி....

    • @Gayathri-cx8jl
      @Gayathri-cx8jl 2 หลายเดือนก่อน +4

      ❤❤😢😢😢😢😢😢😢😢😢😢

    • @Jk_sabaree
      @Jk_sabaree 2 หลายเดือนก่อน

      😢 34:06

    • @paranjothig9420
      @paranjothig9420 หลายเดือนก่อน

      😢😢​@@Gayathri-cx8jl

  • @user-wk9sq9mf4d
    @user-wk9sq9mf4d 2 หลายเดือนก่อน +62

    என் அப்பன் சிவனே போற்றி என் மனவேதனைகலை பேக்கவேண்டிகேட்க்கிறேன் ஐயா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @ShanmugamShanmugam-ln9yg
    @ShanmugamShanmugam-ln9yg 2 หลายเดือนก่อน +58

    உலகத்தை படைத்து என்னையும் படைத்த ஆலகால விஷத்தை உண்டு என்னை வாழவைத்து கொண்டு இருக்கும் எல்லாம் வல்ல என் இனிய அன்பு அப்பா சிவபெருமானுக்கு என்றும் நன்றிகள் பல கோடி ❤❤❤ எங்கும் சிவம் எதிலும் சிவம் எல்லாம் சிவம் அன்பே சிவம் அனைத்தும் சிவம் ஆதியும் அந்தமும் இல்லாதவன் சைவம் சிவம் சாந்தம் சிவம் சத்தியம் சிவம் சத்குரு சிவம் பக்தி சிவம் சக்தி சிவம் முக்தி சிவம் சர்வம் சதாசிவம் இந்த காணொளியை காண செய்த வருக்கு நன்றிகள் பல கோடி சிவம்❤❤❤

    • @angidevi6129
      @angidevi6129 หลายเดือนก่อน

      Sivaya namaga 🙏🙏

    • @GanasanKk-yg9zc
      @GanasanKk-yg9zc หลายเดือนก่อน

      Goodsivanvaakkuomnamosivayanamo​@@angidevi6129

    • @GanasanKk-yg9zc
      @GanasanKk-yg9zc หลายเดือนก่อน +1

      Apisekamgoodkkganesansenanigoodok

    • @vishnusurendar3108
      @vishnusurendar3108 หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏

    • @ponnuchamykaruppiah5674
      @ponnuchamykaruppiah5674 หลายเดือนก่อน

      ​@@vishnusurendar31083:08

  • @SandraRajam-d6u
    @SandraRajam-d6u หลายเดือนก่อน +8

    கோடான கோடி வணக்கம் ஐயா இப்பதிவைக் கண்டு உள்ளம் அளவில்லா ஆனந்தம் அடையப் பெற்றேன். நேரடியாக சிவனின் தரிசனம் கண்ட உணர்வு அடைந்தேன்.
    தென்னாடுடைய சிவனே போற்றி
    என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
    ஓம் நமசிவாய சிவாய நமக.
    எல்லாம் சிவமயம்.ஓம்....

  • @sarasambigailognathan5830
    @sarasambigailognathan5830 2 หลายเดือนก่อน +32

    ஓம் சாய் ராம் நல்லதே நினை நல்லதே நடக்கும் நல்லதே நினை நல்லதே நடக்கும் நல்லதே நினை நல்லதே நடக்கும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤

  • @karpagams6638
    @karpagams6638 2 หลายเดือนก่อน +43

    ஓம் நமசிவாய சிவனே! எங்களின் உடலை சரிசெய்து தாருங்கள் அப்பா. ஓம் நமசிவாய சிவாயநமஓம்.

    • @A.vijayakumari-p3e
      @A.vijayakumari-p3e 26 วันที่ผ่านมา

      ஓம்🙏🙏🙏🙏ஓம் ஓம் 🙏🙏🙏🙏🙏🙏

    • @palanin5391
      @palanin5391 26 วันที่ผ่านมา

      நன்றி அண்ணா

  • @Sathyg-vo7rz
    @Sathyg-vo7rz 2 หลายเดือนก่อน +16

    சிவன் என்ன ஒரு அழகு❤❤அலங்காரம். ஓம் நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @manickamv6241
    @manickamv6241 2 หลายเดือนก่อน +3

    தீராத கஷ்டங்கள் மன உலைச்சல் மற்றும் உடல் உபாதைகளில் இருந்து மீட்டு
    நல்ல ஆரோக்கியம் தர வேண்டுகிறேன்.
    சர்வமும் சிவமயமே.!

  • @senthilkumarramakrishnan8681
    @senthilkumarramakrishnan8681 13 วันที่ผ่านมา +3

    உலகத்தில் உள்ள அனைத்து சீவராசியும் நோய், பசி இல்லாமல் வளமுடன் வாழ அருள் செய்யும் அய்யா ஓம் நமசிவாய நவ ஓம் சிவனே போற்றி சிவனின் அபிசேகத்தை கண் முன்னே காமித்தமைக்கு நன்றிகள் பல ஆயிரம். அபிசேகம் செய்த அர்ச்சகருக்கு மிக்க நன்றி

  • @ramadevi5023
    @ramadevi5023 2 หลายเดือนก่อน +11

    சாய்அப்பா என் கணவருக்கு தொழில்ல வியாபாரம் நல்ல நடக்குது நிறைய ஆர்டர் வந்திருக்கு நன்றி நற்பவி நற்பவி நற்பவி சாய்அப்பா நற்பவி நன்றி பிரபஞ்சத்திற்கு ஆழ்மனதற்கும் பேராற்றலுக்கும் நன்றி நற்பவி நன்றி நன்றி நற்பவி நற்பவி நற்பவி சாய்அப்பா எப்பவுமே எங்க கூடவே இருக்கனும் அப்பா கந்தா கடம்பா ஓம்சாய்ராம் அப்பா

  • @panneerkat1146
    @panneerkat1146 2 หลายเดือนก่อน +26

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்நமமசவாய எங்கள் பிள்ளைகள் நல்ல படித்து நல்ல வேலைக்கு போகுனும் என் அப்பானே சிவபெருமானே.

  • @abishekabishek9977
    @abishekabishek9977 2 หลายเดือนก่อน +54

    நன்றி சாய் ஓம் நமச்சிவாய எங்களைப் பிடித்த பீடைகள் நீங்கி கடன் தீர அருள் புரி சிவனே என் பிள்ளை என்னுடன் இருக்க அருள்வாய் எங்களுக்கு உடல் நலம் தருவாய் ஓம் நமச்சிவாய

    • @neels1948
      @neels1948 หลายเดือนก่อน

      எந்த ஊர் பூஜை?

  • @thulasi_08
    @thulasi_08 หลายเดือนก่อน +9

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய சிவபெருமானின் அரிய அபிஷேக பூஜை காட்சிகளை எங்களுக்கு காண்பிப்பதற்கு கோடான கோடி நன்றிகள் நன்றிகள் நன்றிகள் 🙏🙏🙏எல்லாம் சிவமயம் எதிலும் சிவமயம் அன்பே சிவமயம் 🙏

  • @lathamanikandan5977
    @lathamanikandan5977 2 หลายเดือนก่อน +12

    கோடானு கோடி நன்றிகள். இந்த கமென்ட் பாக்ஸில் கேட்டுக்கொண்ட அனைவரின் பிரார்த்தனைகளுக்கும் சிவபெருமான் அருளாசி வழங்கட்டும். திருச்சிற்றம்பலம்.

    • @ManiMani-k2t
      @ManiMani-k2t 5 วันที่ผ่านมา

      Om ❤ siva siva siva siva siva siva siva siva siva siva 🌹🙏 om Siva siva siva siva siva 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏 siva 🌹 om omom❤ Siva

  • @ranitgs3757
    @ranitgs3757 2 หลายเดือนก่อน +11

    ஓம் நமசிவாய 🌺🙏🙏🌺அருமையான அபிஷேக ங்கள் அலங்காரம் ஆராதனைகள். அனைத்தும் பார்த்து பக்தி பரவச மடைந்தேன்
    80வயதான எனக்கு வீட்டில் இருந்து சிவ தரிசனம் கிடைத்ததற்க்கு. இறைவனுக்கு கோடி நமஸ்காரம் இந்தபதிவை பார்க்க வாய்ப்பு அளித்த பக்தருக்கு நன்றி. ஓம் சாய்ராம் 🌺🙏🙏🌺

  • @chitrak1927
    @chitrak1927 2 หลายเดือนก่อน +51

    ஓம் நமசிவாய சிவன் அபிஷேகம் கண்குளிர கண்டேன். வீட்டில் உள்ள பிரச்சினைக்கு ஒரு நல்ல தீர்வு கொடு அப்பா ஓம் சாய் ராம் போற்றி எனக்கு சீக்கிரம் ஒரு நல்ல தீர்வு வேண்டும் ஐயனே.

    • @krishnavenimanika1812
      @krishnavenimanika1812 หลายเดือนก่อน +1

      🙏🙏🙏🙏🙏ஓம்சிவாயநமக.

    • @jotilaksshmivjo2624
      @jotilaksshmivjo2624 หลายเดือนก่อน

      Ammai appa kodi Nandrigal

    • @Dubai-cx5ep
      @Dubai-cx5ep 29 วันที่ผ่านมา

      🙏🙏

    • @Dubai-cx5ep
      @Dubai-cx5ep 29 วันที่ผ่านมา

      ❤🙏🙏🙏🙏🙏

  • @jeevananandham2593
    @jeevananandham2593 2 หลายเดือนก่อน +14

    நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் எப்போதும் நீங்காத தான் வாழ்க சிவ சிவயா

  • @premasivam408
    @premasivam408 2 หลายเดือนก่อน +11

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே சரணம்

  • @silambarasisilambarasi4676
    @silambarasisilambarasi4676 2 หลายเดือนก่อน +15

    ஓம் சிவாய நம திருச்சிற்றம்பலம் நற்பவி அம்மா அப்பா🙏💞💞❤❤🙏

  • @mahapara1722
    @mahapara1722 2 หลายเดือนก่อน +18

    ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக ஓம்சிவாயநமக 🙏🌺🏵🌟💥🌹💥🌟🏵🌺🙏

  • @Sangeetharamesh17
    @Sangeetharamesh17 2 หลายเดือนก่อน +18

    காண கிடைக்காத அற்புத காட்சி சாய்ராம் ஓம் நமசிவாய

  • @chala_sp7305
    @chala_sp7305 2 หลายเดือนก่อน +8

    காணக்கிடைக்காதா அற்புதமான சிவ அபிஷேக தரிசனம் மிக்க நன்றி இத்தலம் எங்கு உள்ளது

  • @vijiraji7678
    @vijiraji7678 2 หลายเดือนก่อน +4

    ஓம் சிவாய நமக 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏 இந்த அற்புதமான காட்சியைக் கண்டு மகிழ்கிறேன் 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @shenbagamnataraj3438
    @shenbagamnataraj3438 หลายเดือนก่อน +8

    ஓம் நமசிவாய சிவாய சங்கரா போற்றி ஓம் நமசிவாய என்மனநிலையைநீதான்சரிசெய்யவேண்டும்என்அப்பனை

  • @nirmalakrishnamoorthy6936
    @nirmalakrishnamoorthy6936 2 หลายเดือนก่อน +12

    கோடான கோடி நன்றிகள் பல நாக சாய் தங்க நிச்சயம் கால தாமதமாக இருந்தாலும் மனம் உருக மெய்சிலிர்க்க சிவ தரிசனம் அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை நிச்சயம் நல்லது நடக்கும் என்று மனதார பரிபூரணமாக நம்புகிறேன் நம்பிக்கை மற்றும் பொறுமை ரோடு மெய்சிலிர்க்க சிவ தரிசனம் கண்டு மகிழ்கிறேன் நன்றிகள் பல ஓம் சிவய நம ‌யமனசிவ ‌மசிவயன வயன மசி நமசிவய. ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @lathamahesh241
    @lathamahesh241 2 หลายเดือนก่อน +74

    சாய் நன்றி சாய் நல்லதே நடக்கனும் சாய் எங்களுக்கு தைரியத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் கொடுங்கள் சாய் ஓம்சாய்ராம் 🙏

    • @ElangoG-pp1ip
      @ElangoG-pp1ip 2 หลายเดือนก่อน +3

      Where is this temple. Pl
      Reply this temple located.
      Give adress for helping
      To worship God Shiva.

    • @blackberry6244
      @blackberry6244 หลายเดือนก่อน

      ​@@ElangoG-pp1ipMadurai.. Thiruparangundram murugan temple near, temple name paal sunai kanda sivan😊

    • @jotilaksshmivjo2624
      @jotilaksshmivjo2624 หลายเดือนก่อน

      Om namasivaya

    • @jotilaksshmivjo2624
      @jotilaksshmivjo2624 หลายเดือนก่อน

      Thirumbina pakkam ellam nee appa om muruga

    • @jotilaksshmivjo2624
      @jotilaksshmivjo2624 หลายเดือนก่อน

      Nandrigal pala appa. Kanakidaikatha katchi. Ammaiyappan Can kulira parthi viten

  • @panneerkat1146
    @panneerkat1146 2 หลายเดือนก่อน +25

    இந்த பிரதோஷ அபிசேகம் பார்க்க கோடி கண்கள் வேண்டும் என்அப்பானே நமசிவாய

  • @jayanthig8019
    @jayanthig8019 หลายเดือนก่อน +6

    அருமையான பதிவு காட்சியை காண புண்ணியம் செய்திருக்க வேண்டும். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய போற்றி

  • @DhanusreeHema
    @DhanusreeHema หลายเดือนก่อน +22

    சிவபெருமானுக்கு அபிஷேகம் பண்றது நான் முழுமையாக பார்த்தேன் ரொம்ப நன்றி🎉🎉🎉🎉🎉❤

    • @ShaktiShakti-m5c
      @ShaktiShakti-m5c 29 วันที่ผ่านมา +3

      Om Namachivaya vaazga appaney yen kozandhaikaluku sandhosatha kodunka appa yen odambu prachana yellathaum Sari pannidu appa yen kozandhaikaluku sandhosatha kodunka appa yanka kastatha yellathaum theerthu vaiunkal appa yen kozandhaikaluku sandhosatha kodunka appa yen chinna ponnuku nalla manamagan varanum appa yen kozandhaikaluku sandhosatha kodunka appa

  • @suchivichu2059
    @suchivichu2059 2 หลายเดือนก่อน +31

    என் கடன் தீர்வும் என் குடும்பத்தில் அனைவரும்‌ ஒற்றுமையாக‍‌ இருக்கவும் அருள்புரி ஈசனே ஓம் நமசிவாய போற்றி

    • @Kaviya-bb3iw
      @Kaviya-bb3iw 2 หลายเดือนก่อน

      என் க ட ன் தி இ ர வ உ ம் நன் ற்ரி நம சி வ யா

    • @mythilisambathkumar4305
      @mythilisambathkumar4305 หลายเดือนก่อน

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉​@@Kaviya-bb3iw

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 2 หลายเดือนก่อน +11

    சிவனை❤நேரில்❤சந்தித்த❤bagiyam ❤கிடைத்து❤இருக்கிறது❤நன்றி❤தம்பி❤

  • @amsavalli5225
    @amsavalli5225 2 หลายเดือนก่อน +26

    என் அப்பா சிவனே எனக்கு உடம்பில் உள்ள நோய்கள் அனைத்தும் சரியாகி விடவேண்டும் அப்பா.குழந்தை பாக்யம் தர வேண்டும் அப்பா ஈசனே.ஓம் நம சிவாய.

  • @shanthinatarajan1574
    @shanthinatarajan1574 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம்

  • @PoongodiselvamPoongodiselvam
    @PoongodiselvamPoongodiselvam หลายเดือนก่อน +3

    .ஒம்நமச்சிவாய அப்பா இன்றைய சனிபிரதோசத்தை என்னால் நேரில் கானமுடியவில்லை என்று மிகவும் அருத்தப்பட்டேன் உன்னால் வர முடியவில்லைஎன கவலைபடாதே உன்னை தேடி நான் வருகிறேன் என்று வந்துவிட்டாய் அப்பா கண்டு மகிழ்ந்தேன் ஓம் நமச்சிவாய தென்னா உடைய சிவனே போற்றி

  • @sudhasudhasudhasudha4313
    @sudhasudhasudhasudha4313 2 หลายเดือนก่อน +22

    நன்றி சாய்அப்பா மகள் காயத்ரிக்கு நல்ல படிப்பு அறிவும் எழுதும் அறிவும் வேண்டும் ஞாபக சக்தி வேண்டும் நல்ல உடல்நலம் மன தைரியம் வேண்டும் கோபம் குறைய வேண்டும் அப்பாவுக்கு உடல்நலம் சரியாக வேண்டும் மன அமைதி வேண்டும் சாய்அப்பா நீர் துணையாக இருக்க வேண்டும் சாய்அப்பா நன்றி அண்ணா

  • @KavithaKavitha-pg4vq
    @KavithaKavitha-pg4vq 2 หลายเดือนก่อน +16

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க சிவ பெருமானே போற்றி போற்றி போற்றி என் உடல் ‌நிலை சரியாக வேண்டும் சிவ பெருமான் போற்றி போற்றி என் மகன் நன்றாக படிக்க வேண்டும் போற்றி போற்றி

  • @rohinir.5146
    @rohinir.5146 2 หลายเดือนก่อน +6

    ஓம் சாய் ராம் 🙏🙏🙏 நன்றி சாய் அப்பா 🙏🙏🙏 நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏

  • @sugunthamano5736
    @sugunthamano5736 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் 😂நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்

  • @a.yokesh8068
    @a.yokesh8068 หลายเดือนก่อน +4

    ஓம் நம சிவாய ❤

  • @selvakumarraji3649
    @selvakumarraji3649 2 หลายเดือนก่อน +5

    சாய் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா நம்பிக்கையுடன் காத்துருக்குரேன் அப்பா அருள்புரிங்க அப்பா ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம் ஓம் சாய்ராம்

    • @ranjithamvelusami9220
      @ranjithamvelusami9220 2 หลายเดือนก่อน

      Nichayam shivan ungalai serthuvaipaar vazhga valamudan 🙏

  • @Mythili-g9j
    @Mythili-g9j 2 หลายเดือนก่อน +43

    ஈசனே,‌சிவகாமி நேசனே என் உடலில் ஏற்பட்டு உள்ள பலவீனங்களைப் போக்குகள் என்று தங்களின் திருவடிகளைப் பற்றி இறைஞ்சுகிறேன். ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ..

    • @RajaswarySubrayan
      @RajaswarySubrayan 2 หลายเดือนก่อน +1

    • @SivaKumar-db9ub
      @SivaKumar-db9ub หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய வாழ்க உடல் பலவீனம் நீக்கி
      ஈசனின் அருளோடு வாழ்க வளமுடன்

    • @SivaKumar-db9ub
      @SivaKumar-db9ub หลายเดือนก่อน

      ஓம் நமசிவாய வாழ்க உடல் பலவீனம் நீங்கி ஈசனின் அருளோடு வாழ்க வளமுடன்

  • @sampathkumarnamasivayam5846
    @sampathkumarnamasivayam5846 2 หลายเดือนก่อน +27

    ஓம் கல்உயிராய் நின்ற கனலே போற்றி போற்றி.திருகயிலைமலையானே போற்றி போற்றி.

  • @manjuganesh4108
    @manjuganesh4108 6 วันที่ผ่านมา

    நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா நன்றி அப்பா

  • @thirumalaithirumalai5430
    @thirumalaithirumalai5430 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாயநம அப்பனே என்கஷ்டங்கள் தீர வேண்டும் ரர ஈஸ்வர சிவனே பண பரிவர்த்தனை நடக்க அருள்பரியும் சிவமே ஓம்ஓம்ஓம்🙏🙏🙏❤❤❤🎉🎉🎉🥏

  • @mageshwariloganathan6345
    @mageshwariloganathan6345 2 หลายเดือนก่อน +4

    ஓம் சாய் ராம்🙏
    ஓம் சாய் ராம்🙏
    ஓம் சாய் ராம்🙏
    ஓம் நமசிவாய

  • @RagnnNOARH
    @RagnnNOARH 2 หลายเดือนก่อน +4

    ஓம் சாய்ராம் ஓம் சாய் ராம் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🌻🌼🌻🌼

  • @meenakshir4741
    @meenakshir4741 12 วันที่ผ่านมา +1

    இந்த பதிவை எங்களக்கு பார்க்க வைத்த உங்களுக்கு கோடன n கோடி நன்றிகள் ஐயா

  • @shrideviachuthan9544
    @shrideviachuthan9544 2 หลายเดือนก่อน +2

    சிவாய.நம..சிவாயநம....எல்லாநல்லதும்..நடக்கட்டும்சிவபெருமானே.....எப்போதும்துணையாக.இருந்துஎங்களைக்காப்பாற்றுங்கள்சிவபெருமானே.என்மகளுக்குநல்லவேலைகிடைக்கவேண்டும்....அப்பாசிவனே..நன்றி.நன்றிசாயப்பா..இந்தபதிவைஎங்களுக்குகாண்ச்செய்ததற்க்கு....❤🌹🙏🪔🙏💐🙏🙏🙏🪔🙏👏👏

  • @RaniSelva-tj3wj
    @RaniSelva-tj3wj 2 หลายเดือนก่อน +20

    இந்தப் பதிவை பக்தர்களுக்கு காட்சி கோடான கோடி புண்ணியம்

  • @arivalaganmeena8337
    @arivalaganmeena8337 2 หลายเดือนก่อน +4

    ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் சாய் ராம் ஓம் ❤❤❤❤❤❤❤💐🌺❤️💐🌺❤️💐🌺❤️💐🌺❤️🌺❤️💐🌺❤️💐🌺❤️💐🌺❤️🌺❤️💐🌺❤️🌺❤️🌺❤️

  • @sotiespushpa
    @sotiespushpa หลายเดือนก่อน +2

    ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

  • @thirunavukkarasumenakshisu8745
    @thirunavukkarasumenakshisu8745 2 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய.இது சதுரகிரி மலையா. போக முடியாதவர்களுக்கு நல்ல தொரு பதிவு. மிக்க நன்றி

    • @saimotivationbynagaraj4603
      @saimotivationbynagaraj4603  2 หลายเดือนก่อน

      திருப்பரங்குன்றம் மலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ளது

  • @santhisalemrangasamy5083
    @santhisalemrangasamy5083 2 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய சிவாய நம ஓம். ஓம் சாய் ராம் ஜெய் ஜெய் சாய் ராம் 🙏🙏🙏🏵️🌺🏵️🌺

  • @nirmaladevis8323
    @nirmaladevis8323 2 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏ஓம் நமசிவாய அப்பா என்னையும் என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் நான் வளர்க்கும் உயிரினங்கள் அனைத்தையும் நீதான் காக்க வேண்டும் அப்பா 🙏🙏🙏

  • @Chitradevigurusamy
    @Chitradevigurusamy 2 หลายเดือนก่อน +6

    ஓம் சாய் அப்பா❤ஓம் நமசிவாய❤ஓம் சாய் ராம்❤

  • @dhanalakshmimanoharanenter325
    @dhanalakshmimanoharanenter325 2 หลายเดือนก่อน +1

    சர்வேஷ்வரா உங்கள் அருளால் என் வாழ்கையில் இந்த பதிவை பார்த்து உண்மையிலேயே நல்லது நடந்தது 🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏

  • @gopalsivasiva3262
    @gopalsivasiva3262 2 หลายเดือนก่อน +2

    திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாடவர்க்கும் இறைவா போற்றி தில்லையம்பலம் 🙏🏽♥️🙏🏽

  • @janugovind
    @janugovind 2 หลายเดือนก่อน +4

    ஐயனே என் கவலைகள் கஷ்டங்கள் அனைத்தும் போக்கி எனக்கு உடல் நலத்தில் ஆரோக்கியம் கொடுங்கள் ❤️என்றும் உங்களை நான் மறவாமல் இருக்கவேணும் 🌹❤️என் சிவனே போற்றி போற்றி 🌹🌹🌹❤️❤️

    • @poongodipoongodo212
      @poongodipoongodo212 2 หลายเดือนก่อน

      ஐயோ சோல்லாதிங்க அப்பா சொல்லுங்க

  • @VijayaLakshmi-ol1bm
    @VijayaLakshmi-ol1bm 2 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய என் அப்பனே போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @ThiranavuKaraeu
    @ThiranavuKaraeu 2 หลายเดือนก่อน +8

    தென்னாடுடைய சிவனே போற்றி என் மகளை கல்வியை தேற்றி அரசாங்க வேலை கிடைக்க வேண்டும் அருள் புரிவாய் சிவனே

    • @sugashvishnu
      @sugashvishnu 2 หลายเดือนก่อน +1

      முயற்சி செய் நல்லதே நடக்கும்

  • @ramaduraiagreed1273
    @ramaduraiagreed1273 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி
    அப்பனே என் மகன் உடம்பில் உள்ள நோய் நீங்கி நலம்பெற வேண்டும் ஐயனே
    விரைவில் திருமணம் நடைபெற வேண்டும்

  • @sethuram-tr5zc
    @sethuram-tr5zc หลายเดือนก่อน +3

    ஓம்நமசிவாய போற்றி போற்றி

  • @IyanSivanesan-j4b
    @IyanSivanesan-j4b 2 หลายเดือนก่อน +16

    ஓம் சாய் ராம் அப்பா என் மகளின் வாழ்க்கையை சீராக்கி வையுங்கள் அப்பா என் கோரிக்கையை நிறைவேற்றி வையுங்கள் ஓம் சாய் ராம்

  • @rathikaharthika9955
    @rathikaharthika9955 2 หลายเดือนก่อน +4

    ஓம் நமசிவாய கடன் இல்லா வாழ்க வேனும் கோடி ஸ்வரன் ஆகனும் ஓம் நமசிவாய

  • @chitranagarajan8001
    @chitranagarajan8001 2 หลายเดือนก่อน +7

    ஓம். நமசிவாயா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmipriya7854
    @lakshmipriya7854 2 หลายเดือนก่อน +1

    ஓம் முருகா போற்றி போற்றி வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா ஓம் சரணவ பவ ஓம் சரணவ பவ ஓம் சரணவ பவ ஓம் சரணவ பவ ஓம் சரணவ பவ ஓம் சரணவ பவ ஓம் நமசிவய போற்றி போற்றி ஓம் நமசிவய போற்றி போற்றி ஓம் நமசிவய போற்றி போற்றி ஓம் நமசிவய போற்றி போற்றி ஓம் நமசிவய போற்றி போற்றி ஓம் நமசிவய போற்றி போற்றி ஓம் நமசிவய போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kirubanandank-qh6vm
    @kirubanandank-qh6vm 2 หลายเดือนก่อน +5

    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்
    ஓம் நமசிவாய ஓம்

  • @murugesanp510
    @murugesanp510 2 หลายเดือนก่อน +4

    சிவாய நமஹ சிவாய நமஹ சிவாய நமக 🙏

  • @34dhanashreemmadakkaruppan78
    @34dhanashreemmadakkaruppan78 2 หลายเดือนก่อน +12

    ஓம் சாய்ராம் 🙏🙏🪷🪷🌹 நல்லதை நினைப்போம், நல்லதே நடக்கும்.ஓம் நமச்சிவாய, ஓம்சாய்ராம் 🙏🙏🪷🪷🌹🌹

  • @babykarthikeyan8492
    @babykarthikeyan8492 10 วันที่ผ่านมา

    ஈசனின் அருள் எல்லோருக்கும் கிடைக்கட்டும் சிவாய நம் ஓம் நமசிவாய🌹🌹🌹

  • @ramalingamkali8744
    @ramalingamkali8744 2 หลายเดือนก่อน +2

    ஓம் நமச்சிவாயம் வாழ்க
    நாதன் தாள் வாழ்க.
    இமைப்பொழுதும் என் நெஞ்சில்.
    நீங்கதான் தாள் வாழ்க.
    ஓம் நமச்சிவாய
    ஐயனின் அபிஷேக ஆராதனை பார்க்க கான கண் கோடி வேண்டும் அதில் ஒருவன் நான் கொடுத்து வைத்தவன் என்னப்பன் சிவனே ஓம் நமச்சிவாய
    💐💐💐💐🙏💐💐💐💐

  • @ushar4399
    @ushar4399 2 หลายเดือนก่อน +5

    🙏🙏🙏🙏🙏என்னுடைய வேண்டுதலை நிறைவேற்றி தாருங்கள் சாய் அப்பா 🙏🙏🙏🙏🙏ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏

    • @vedavalligovindaragavan6703
      @vedavalligovindaragavan6703 2 หลายเดือนก่อน +1

      Ithu entha idam podaliyr

    • @ManjulaManjula-zi3is
      @ManjulaManjula-zi3is 2 หลายเดือนก่อน

      ​@@vedavalligovindaragavan6703பிர்ணவ்நல்லாபடிக்கனும்சாய்ராம்

  • @vijikrish8521
    @vijikrish8521 หลายเดือนก่อน +8

    இன்று சனி பிரதோஷம் கோவிலுக்கு சென்று அய்யாவை தரிசனம் செய்ய இயலவில்லை என்று வருந்தினேன் மிக்க மகிழ்ச்சி

    • @VallavanS-h9p
      @VallavanS-h9p 28 วันที่ผ่านมา

      ஓம் நமச்சிவாய

    • @VallavanS-h9p
      @VallavanS-h9p 28 วันที่ผ่านมา +1

      தென்னாடுடைய சிவனே போற்றி

    • @VallavanS-h9p
      @VallavanS-h9p 28 วันที่ผ่านมา

      அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

    • @VallavanS-h9p
      @VallavanS-h9p 28 วันที่ผ่านมา

      சிவன் சிவன் இன்றி நான் இல்லை ஓம் நமச்சிவாய

  • @Poorniraj9999
    @Poorniraj9999 2 หลายเดือนก่อน +4

    Om Sai ram Sai appa na virupum valkai yenaku amadhutharugal tharugal Sai appa yen mama yuvaraj yenaku venum sai appa yen pasangal iruvarum nalla padiganim Sai appa yen pasangal iruvarum nalla iruganum Sai appa yen mama yuvaraj mattom yenaku venum sai appa yen nabiga negalthan sai appa yen dhunai negalthan sai appa yen mama yenaku venum sai appa Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram Om Sai ram

  • @alagupandichinnaiya4193
    @alagupandichinnaiya4193 หลายเดือนก่อน +1

    🙏என் அத்தான் எம்பெருமானே போற்றி போற்றி ஓம் தீபஜேதியேபோற்றி ஜோதியே போற்றி போற்றி 🙏எம்மை ஆட்கொள்வாய் அத்தான்🙏

  • @vimaladevi3593
    @vimaladevi3593 หลายเดือนก่อน +2

    அனைவரும் அரோக்கியத்துடன்இருக்க வேண்டும் இறைவா 🙏🙏🙏🌷

  • @panneerselvammuthu628
    @panneerselvammuthu628 2 หลายเดือนก่อน +5

    ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ ஓம் சிவாய நமஹ இந்த பிரதோஷ பூஜை பார்க்க கண்கள் கோடி வேண்டும் அப்பன் சிவனே என் உடல்நலத்தையும் என் கடன் பிரச்சினையை என் கஷ்ட காலத்தை நீதான் அப்பனே தீர்த்து வைக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @saranyabalamurugan3028
    @saranyabalamurugan3028 2 หลายเดือนก่อน +4

    Om Sai Ram ❤❤❤❤

  • @saraswathirajendran6060
    @saraswathirajendran6060 2 หลายเดือนก่อน +46

    கோடான கோடி புண்ணியம் செய்தோம் 🙏🏻🙏🏻🙏🏻 எம்பெருமானின் அபிசேகம் மற்றும் அலங்காரம் காண கண் கோடி வேண்டும் 💐💐💐 இன்று பிரதோஷ நாளில் காண என்ன பாக்கியம் செய்தேன் 🌿🍁🌿🍁🌿🍁🌿🍁🌿🙏🏻🙏🏻🙏🏻
    ஓம் நமசிவாய நமஹா 🙏🏻

    • @dharmuswathi6055
      @dharmuswathi6055 2 หลายเดือนก่อน +1

      kodanu.kodithanks.samy.om.namasivaya.

    • @pounambala4878
      @pounambala4878 หลายเดือนก่อน

      Super​@@dharmuswathi6055

  • @prema2141
    @prema2141 9 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @sumathidevi4563
    @sumathidevi4563 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி சிவன் பாதம் சரணம்

  • @ananthia4100
    @ananthia4100 2 หลายเดือนก่อน +7

    ஒம் சாய்ராம் அப்பா எனக்கு ராஜ் கூட வாழும் நாள்களை தாங்கள் அப்பா. அவன் இல்லாத வாழ்க்கை கஷ்டமா இருக்கு அப்பா ஒம்சாய்ராம்.🛐🛐🛐🛐🛐🛐🛐

  • @raghupathiraghupathi799
    @raghupathiraghupathi799 2 หลายเดือนก่อน +4

    நன்றி🙏இந்த பூஜையைபார்க கோடிகண்கள்வேண்டும்.ஓம்நமசிவாயபோற்றி🌺🙏🌺🙏🙏

  • @thiyagarajanthiyagarajan9924
    @thiyagarajanthiyagarajan9924 2 หลายเดือนก่อน +1

    ஓம்நமசிவாய....கோடி மக்கள் காண அபிஷேக பிரியனின் காணொளி காண பல கோடி கோடி கண்கள் பத்தாது.ஓம்நமசிவாய

  • @RaniSelva-tj3wj
    @RaniSelva-tj3wj 2 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ❤❤❤

  • @ponnikumariponnikumari9722
    @ponnikumariponnikumari9722 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய போற்றி போற்றி 🙏🙏🙏

  • @sivamaniarumugam6159
    @sivamaniarumugam6159 หลายเดือนก่อน +2

    ஓம் நமசிவாய 🙏🌹🔱🪔💐🌺🙏🙏🙏 போற்றி ஓம் நமசிவாய எனும் நாமம் தினம் சொல்ல விணை தீரும் விதி மாரும் சிவ சிவ ஓம்

  • @r.manickammanickam6297
    @r.manickammanickam6297 2 หลายเดือนก่อน +2

    என் அப்பனே என் குலதெய்வமே என் பிள்ளையின்உடலில் உள்ள தோல் பிரச்சனைய குணபடுத்த வேண்டும் என் அப்பன் ரத்தினகிரீஸ்வரர்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @tamilcartoons632
    @tamilcartoons632 28 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாய. நான் உன்னபாக்க வரமுடியலன்னு
    வருத்தமா இருந்தேன் சாமி. ஆனா நீயே என்னதேடி வந்து
    தரிசனம் தந்துட்ட சாமி. நன்றி ஐயா.

  • @MalathiMalathi-pw9lv
    @MalathiMalathi-pw9lv 2 หลายเดือนก่อน +1

    ஓம் நமச்சிவாயா ஓம் நமச்சிவாய நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @PrakashUma-df5iq
    @PrakashUma-df5iq 2 หลายเดือนก่อน +1

    ஓம்நமசிவயாநமக போற்றி அப்பாஏகடண்பிரச்சனைதீர்த்தூவைஅப்பா.🙏🙏🙏😭😭😭😭😭

  • @MeenakshiR-rl2is
    @MeenakshiR-rl2is 2 หลายเดือนก่อน +11

    ஐயா பெருமானுக்கு பிடித்த தேவார திருவாசக பாடல்களை அனைத்து அடியார்களையும் இசைக்க செய்யுங்கள் சிறந்த வழிபாடு அவர் உள்ளம் குளிர்வதும் அதிலேதான் சிவா திருசிற்றம்பலம்

    • @rathinavelsiva2011
      @rathinavelsiva2011 2 หลายเดือนก่อน +1

      Jjjjbb 🎉🎉🎉u❤❤😂ĺpq😢

  • @UCSBKSWETHA
    @UCSBKSWETHA 2 หลายเดือนก่อน +1

    என் மனதில் உள்ள வேதனை மாற்றிடுவாய் ஓம் நமச்சிவாய நம 🙏🙏

  • @Chinnasamys-wh5zl
    @Chinnasamys-wh5zl 28 วันที่ผ่านมา

    ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ ஓம் சிவ சிவ சிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @nesamalar1244
    @nesamalar1244 2 หลายเดือนก่อน +1

    என் அப்பா பரமேஸ்வரன் அபிஷேகம் பார்த்து மனம் குளிர்ந்து போனேன் ஓம் நமசிவாய ஆண்டவனே.

  • @srinivasancmda2379
    @srinivasancmda2379 13 วันที่ผ่านมา

    அபிஷேகம் முழுமையாக ஒளிபரப்பியது நன்றி இறைவன் தங்களுக்கு எல்லா நலன்களையும் வழங்க வேண்டுகிறேன். இத்திருத்தலம் எங்கே இருக்கிறது என தெரிவித்தால் மக்கள் சென்று தரிசித்து பயன்பெறுவார்கள் அந்த புண்ணியமும் தங்களுக்கு கிடைக்கும்

    • @saimotivationbynagaraj4603
      @saimotivationbynagaraj4603  13 วันที่ผ่านมา

      திருப்பரங்குன்றம் மலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள

  • @rangasamypanneerselvam7803
    @rangasamypanneerselvam7803 26 วันที่ผ่านมา

    ஓம் ஶ்ரீ சிவ சக்தியே போற்றி ஓம் ஶ்ரீ சிவ சக்தியே சரணம் ஓம் ஶ்ரீ சிவ சக்தியே நன்றி

  • @thirusivasivaa
    @thirusivasivaa 28 วันที่ผ่านมา

    நன்றிசிவனே உங்கள்அருமையைஎனக்குகாட்டியதற்கு

  • @karnang5400
    @karnang5400 2 หลายเดือนก่อน +1

    என்னப்பா நமச்சிவாய என் துணை இருக்க அடுத்தவன் துணை எதற்கு எல்லாம் சிவமயம் அன்பே சிவம் மனமே குரு நமச்சிவாய போற்றி போற்றி போற்றி என் அப்பன் சிவமே போற்றி கோடான கோடி மக்களுக்கு என் அப்பன் சிவனே துணை