Journalist Varahi Interview about Political links in Armstrong Murder Case | Sambo Senthil | BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • #tamilmint #journalistvarahi #arunips #anjala #murdercase #rowdythiruvengadam #highcourt #dmk #mkstalin #armstrongdeath #armstrongbsp #amstrong #mkstalin #encounter #case #ArmstrongMurderCase #ArmstrongDeath #Police #Inquiry #Rowdy #ArmstrongDeathCase #BahujanSamajParty #TNBSPChief #PoliceCustody #ArmstrongDeath #BSP #TNBSP #Mayawati #Perambur #paranjith #humanrights #bjpmahalakshmi #bomsaravanan #koyabeduselvam #armstrongwife #tamilmintabi #tmabi
    Journalist Varahi Interview about Political links in Armstrong Murder Case | Sambo Senthil | BJP
    Tamilmint,Thiruvengadam Encounter,Arun IPS,armstrong kolai video,armstrong cctv video,armstrong case latest,armstrong latest news,malarkodi,anjalai,vck,thirumavalavan,sambo senthil,armstrong wife interview,anjalai arrest,anjalai bjp,pa ranjith rally,Journalist Varahi,Journalist Varahi on Armstrong,Varahi interview about Sambosenthil,Journalist Varahi Latest,tamilmint abi,tm abi
    தமிழ் மின்ட் யூடியூப் பக்கத்தில் அரசியல், சினிமா, விளையாட்டு, தேர்தல் நிலவரம் உள்ளிட்ட பல செய்திகளை ஆழமாக தெரிந்து கொள்ளலாம். எந்த கட்சிக்கும் சார்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி உங்கள் பார்வைக்கு கொண்டு வருவது தான் எங்கள் நோக்கம்.
    TamilMint Is A Online TH-cam Channel That Brings Political And Current Affairs News. Latest Updates On Crimes, Social Awareness, Crime Against Women, Cinema And Etc. Our Focus Is To Bring The Truth Behind The Mistakes. Please Support Us And Subscribe To Our Channel.
    Facebook : / tamilmintexclusive
    Twitter : / tamilmintnews
    / tamilmintnews
    TH-cam : / @tamilmintdigital
    Telegram : t.me/tamilmint...

ความคิดเห็น • 325

  • @LlLl-vv9ed
    @LlLl-vv9ed หลายเดือนก่อน +27

    போது மக்கள் உயிர் போகும் போது எங்க போனது இந்த மனித உரிமை கழகம்

  • @user-dq8cy4py1j
    @user-dq8cy4py1j หลายเดือนก่อน +71

    என்கவுண்டர் சரி தான். கொலைகாரர்களை யாரையும் விடாதீங்க. அவனுங்க திருந்த மாட்டானுங்க

    • @karthikeyankarthi6170
      @karthikeyankarthi6170 หลายเดือนก่อน +3

      இது பொதுவான கருத்து யார் வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் இப்ப நடந்தது உண்மையை மூடி மறைக்க செய்யும் சதி

  • @kumarblore2003
    @kumarblore2003 หลายเดือนก่อน +17

    தவறான்வர்களை தவற விடாமல் போட்டு தள்ள வேண்டும். தாவர விட்டால் மேலும் பல கொலைகளை செய்வார்கள்.

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 หลายเดือนก่อน +57

    என் கவுண்டர் தொடர வேண்டும் தேவைபட்டால் இவரையும்

  • @svimal3834
    @svimal3834 หลายเดือนก่อน +60

    அரசியல்வாதிகளுக்கு வெட்கமா இல்லையா?
    261 ரவுடிகள் !! 1977 வழக்குகள் !! தமிழக பாஜவின் யோக்கியதை

    • @KalpanaMs-vg9wq
      @KalpanaMs-vg9wq หลายเดือนก่อน +2

      தமிழ் நாட்டில் யாருடைய ஆட்சி நடக்கிறது? பா ஜகா வா. திமுக வா?? தமிழக காவல்துறை யார் கட்டுபாட்டில் உள்ள து??லைலேந்திர பாபு இந்த திமுக கை ஆளாக இருந்தவர் தானே??

  • @GunnaMadanbabu
    @GunnaMadanbabu หลายเดือนก่อน +29

    இவர் நகேந்தரனை பாதுகாக்க நினைக்கிறார்

    • @VetriNechaiyam910
      @VetriNechaiyam910 หลายเดือนก่อน +1

      Ama jail nagenthran parthi yarumey pesamatranga Vada chennai nagenthran team ku theriyama ethuvum nadakathu

  • @surendranchelliah7485
    @surendranchelliah7485 หลายเดือนก่อน +51

    ஒருவேளை இன்னும் என்கவுன்டர் செய்யப்பட்டால் ...மக்கள் வரவேற்பு தருவார்கள்...

    • @konica1894
      @konica1894 หลายเดือนก่อน +1

      Thara maatargal...kutravaaliya kandu pudukkirathutga mukkiyam

  • @k.parthasarathykittappa744
    @k.parthasarathykittappa744 หลายเดือนก่อน +57

    சார் உங்க வீட்ல இந்த ரவுடிங்க கொன்னா அவனுக்கு அவார்ட் கொடுங்க

    • @karthikeyankarthi6170
      @karthikeyankarthi6170 หลายเดือนก่อน

      ரவுடியை கொலை செய்யவில்லை உண்மையை கொலை செய்துவிட்டது காவல்துறை

    • @avs.gandhiavs.gandhi9950
      @avs.gandhiavs.gandhi9950 หลายเดือนก่อน

      இவரும் பல குற்ற பின்னணி உள்ளவர்தான்.
      பத்திரிக்கையாளர் என்ற போர்வையில்
      பாதுகாப்பாக இருக்கும் இவர்
      ஒன்றும் யோக்கியவான் கிடையாது ..

  • @AmbethKar-bt5dj
    @AmbethKar-bt5dj หลายเดือนก่อน +46

    தமிழக அரசே! காவல்துறையே!! கூலிப்படை தலைவன்கள் தாதா நாகேந்திரன் சம்பவ செந்திலை என்கவுன்டர் செய்.

  • @thangap200
    @thangap200 หลายเดือนก่อน +8

    அனைத்து அரசியல் கட்சிகளும் இது போன்ற களவாணி பயலுகளை களை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

  • @krishnanathan990
    @krishnanathan990 หลายเดือนก่อน +46

    திருவேங்கடம் என்கவுன்டர் தவறு அவருக்கு குடியரசு தலைவர் பதவி தரவேண்டும் இல்லையா சார் 😅

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 หลายเดือนก่อน

      அப்புறம் சட்டம் என்ன மயிருக்குடா இருக்கிறது மானங்கெட்ட நாயே 😮😮😮

    • @ManoharanNP
      @ManoharanNP หลายเดือนก่อน

      Sir, don't support the murderers.

    • @user-ge5dz5zf5x
      @user-ge5dz5zf5x หลายเดือนก่อน

      Nermain sikaram pola pesathing rowdyngla ku support panradhu evana irunthalum mutha unga vetla ipdi oru sambavam panna antha rowdy ya kapthi vechukong

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 หลายเดือนก่อน +5

    அக்யூஸ்ட். கன்பார்ம் ஆனா. உடனே. சுடனும்

  • @Duresh-z5m
    @Duresh-z5m หลายเดือนก่อน +34

    இவனும் அந்த கொலையில் சம்மந்தம் பட்டு இருப்பான்

  • @ApdulkadharApdul
    @ApdulkadharApdul หลายเดือนก่อน +22

    உன் பொண்டாட்டிய எல்லாரும் கண்ணு முன்னாடி ஜெட்டி பாடி எல்லாத்தையும் கழட்டுறான் என்ன செய்வ

    • @mokkakadha
      @mokkakadha หลายเดือนก่อน

      oka viduvaan ivane 😅😅😅

  • @user-jz2ku2yc9w
    @user-jz2ku2yc9w หลายเดือนก่อน +5

    என்கவுன்டர் நியாயமானது தான்

  • @paulmathews1476
    @paulmathews1476 หลายเดือนก่อน +6

    நாகேந்திரன் மனைவியிடம் எவ்வளவு பணம் இவன் வாங்குனான் கேளுங்கள்

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 หลายเดือนก่อน +13

    Sir fake encounter ஆக இருந்தாலும் சரி வேண்டும் என்று என்கவுண்டர் செய்ததாலும்தான் இப்போது வரிசையாக குற்றவாளிகள் பிடிபட்டு கொண்டிருக்கிறார்கள்

  • @venkatc1296
    @venkatc1296 หลายเดือนก่อน +9

    Encounter continue aaganum appathan rowdy ellarum thirunthuvargal

  • @inbapaulinbapaul9953
    @inbapaulinbapaul9953 หลายเดือนก่อน +6

    காவல்துறையை குறை‌ சொல்ல நீ யார் ??? வக்காலத்து யாருக்காக வாங்குகிறீர் ??? இந்த ஆள பேட்டி எடுத்தது தவறு !!!

  • @user-nf3hu4lq1j
    @user-nf3hu4lq1j หลายเดือนก่อน +13

    Encounter vendum

  • @arokiadass513
    @arokiadass513 หลายเดือนก่อน +16

    கதை சொல்லவேண்டாமா காவல் துறை நடவடிக்கையில் தலையிடும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @ApdulkadharApdul
    @ApdulkadharApdul หลายเดือนก่อน +8

    நீ பேசறது எல்லாமே முட்டாப்பய மாதிரி பேசிக்கிட்டு இருக்க குற்றவாளியை கண்டிக்க கூடாது

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 หลายเดือนก่อน +8

    சம்போ செந்தில் தேடல் திசை திருப்பும் நாடகமே

  • @balasubramanianbalasubrama6083
    @balasubramanianbalasubrama6083 หลายเดือนก่อน +7

    சம்போ செந்திலையும் என்கவுண்டர் செய்யுங்கள்

    • @GopalSamy-jq9dc
      @GopalSamy-jq9dc หลายเดือนก่อน

      கனி அக்கா தடையாக இருக்கும்

  • @saravanankrs1614
    @saravanankrs1614 หลายเดือนก่อน +6

    உன் வீட்ல வச்சீ சாப்பாடு போடு

  • @arulmani7344
    @arulmani7344 หลายเดือนก่อน +22

    நீ யாருக்கு சப்போர்ட் பண்றேன்னு தெரியலையே

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 หลายเดือนก่อน +15

    கொலை குற்றவாளி தப்பிச்செல்ல பார்த்தா அப்படிதான் சுட்டு தள்ளுவாங்க நீ வேற வேலையை பாரு 😂😂😂

  • @ApdulkadharApdul
    @ApdulkadharApdul หลายเดือนก่อน +10

    யாருக்கும் உள்குத்து வேலை பார்க்க மாதிரி தெரியுது

  • @user-cb1lq8lu8l
    @user-cb1lq8lu8l หลายเดือนก่อน +8

    இவனும் கூலி படையைச் சேர்ந்த வனோ

  • @user-tv5xw5wd8t
    @user-tv5xw5wd8t หลายเดือนก่อน +3

    இரவு பகல் என்று பாராமல் உழைக்கும் காவல்துறையினருக்கு பணக்காரனாகும் எண்ணம் தவரானதா?.

  • @ApdulkadharApdul
    @ApdulkadharApdul หลายเดือนก่อน +8

    உன் நம்பர போட்டுடுபா புத்திசாலி

  • @poukajendhanv7605
    @poukajendhanv7605 หลายเดือนก่อน

    அருமையான செய்தி உண்மை குற்றவாளிகளை உடனடியாக தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும் இல்லையென்றால் சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

  • @sathasivam3741
    @sathasivam3741 หลายเดือนก่อน +3

    வாராகி நீ யாரு நீதிபதி யா
    கேஸ் சரியான முறையில் போகிறது வாய்மூடு

  • @RameshRamesh-eq3ij
    @RameshRamesh-eq3ij หลายเดือนก่อน +1

    Super.

  • @babuji8497
    @babuji8497 หลายเดือนก่อน +3

    வக்கீல் மூலம் வெளிய வந்து இன்னும்10 பேரை போட்டுத்தள்ளுவான். செய்தது சரியே.

  • @mariyaarockiyamarockiyam3441
    @mariyaarockiyamarockiyam3441 หลายเดือนก่อน

    சார் என்கவுண்டர் வேண்டும் மக்கள் மத்தியில் பெரும் அமைதி நிலையில் இருக்கவேண்டும் 🎉🎉

  • @bharatiqueens6150
    @bharatiqueens6150 หลายเดือนก่อน

    Super sir

  • @Kalainesan-ux2ir
    @Kalainesan-ux2ir หลายเดือนก่อน +3

    பொது மக்கள் மீது அக்கறை உள்ளவர் மாதிரி பேசலையே

  • @princeprince1099
    @princeprince1099 หลายเดือนก่อน +3

    காவல்துறையை பாராட்டணும் சொல்றீங்க, அப்புறம் போலி என்கவுண்டர் பண்ணி இருக்காங்க, இது கொலை என்றும் சொல்றீங்க ?

  • @tsankar6766
    @tsankar6766 หลายเดือนก่อน +2

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people if possible please bring him in your u tube channel for his interview people will be benefited he will talk only truth.

  • @perambalams7265
    @perambalams7265 หลายเดือนก่อน +3

    வணக்கம்
    மிகுந்து கொந்தளிக்கும் இவர் காவல் உதவி ஆணையர் பெயர் தெரியவில்லை.நான்காம் தர பேச்சாளர் பிம்பம் தெரிகிறது.காவல் துறைக்கு தகவல் தந்த நபரின் பெயர், நாள், நேரம் ஆகியத் தறவுகளூடன் பேசினால் உபயோகமாக இருக்கும்.

  • @subramaniamkms9317
    @subramaniamkms9317 หลายเดือนก่อน

    Annan vaaraki, a courageous and powerful journalist, congratulations 😅

  • @guruchandran262004
    @guruchandran262004 หลายเดือนก่อน +3

    ஐயா நீங்க நல்ல மனிதர் ஒரு உயிர எடுத்தவனா போலீஸ் Encounterla சாகடியத்தது தவறு இல்லை.இப்போ தான் நாங்கள் சந்தோஷமா இருக்குறோன். நீங்க கொடுக்காதீங்க

  • @ThiyagaMoorthy-h3h
    @ThiyagaMoorthy-h3h หลายเดือนก่อน +5

    No human rights for police personnel.Only for rowdies?

  • @sandymaster7299
    @sandymaster7299 หลายเดือนก่อน +9

    நல்ல ஸ்கிரிப்ட். ஆதாரம் காட்டி பேசுங்கள் அரசு மீது சாயம் பூசும் கூலிப்படை போல் உள்ளது
    என்கவுண்டர் மக்கள் விரும்புவார்கள்

  • @SenthilKumar-zs4jw
    @SenthilKumar-zs4jw 27 วันที่ผ่านมา

    Your speech leads to protect rowdy agendra

  • @saravanankrs1614
    @saravanankrs1614 หลายเดือนก่อน +4

    போய் சவுதி அரேபியால பேசுடா

  • @GanesanGanesan-h6w
    @GanesanGanesan-h6w หลายเดือนก่อน +2

    பேட்டியா?
    காழ்ப்புணர்ச்சியா?மகாலஷ்மி தனிபட்ட பகை?

  • @parthibanb7109
    @parthibanb7109 หลายเดือนก่อน +1

    ஐயா 100 100 true

  • @ganesansk2200
    @ganesansk2200 28 วันที่ผ่านมา

    நம்மளுடைய முதலமைச்சர் என்பவர் கிடையாது உங்களுக்கு மட்டும் தான் இந்த முதலமைச்சர்

  • @elangovanganapathi8636
    @elangovanganapathi8636 หลายเดือนก่อน +2

    இவன மொதல்ல எண்கவுண்டர் பண்ணணும்

  • @MthirunavukkarasuMthiruna
    @MthirunavukkarasuMthiruna หลายเดือนก่อน +2

    யார் யார் அடுத்த தலை
    விழும் போது தெரியும் இதில் தொடர்புள்ளத என்று

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 หลายเดือนก่อน +1

    சம்பவத்தில் நின்னு செஞ்ச நவீன் கூட்டாளிகள். பேர் சொல்லுடா

  • @sivasankarnarayanasamy339
    @sivasankarnarayanasamy339 หลายเดือนก่อน +2

    இத்தனைநாள்நீங்கள்எங்கப்போய்இருந்திர்கள்கூலிபடைரவுடிகளையும்சுட்டுதள்ளனும்.இதில்யாரும்துணைபோகவேண்டாம்

  • @Mgrrasigann
    @Mgrrasigann หลายเดือนก่อน +1

    இனிமேல் செய்தி சேனல் காரங்க
    அந்த அந்த பகுதி போலீஸ் துறைக்கு கேட்க னும்
    சார் இன்னிக்கு எந்த ஸ்பாட் டுக்கு போகணும். பிரதான சாலையில் கூலி படை சம்பவம் நடக்குது நேரடி ஒளி பரப்பு. செய்றதுக்கு. அதுக்கு ஏதாவது மாமூல் கொடுத்தா
    Breking news.. போட்டு.... அந்த சேனல். முன்னணி சேனல் ஆக லாம்.. Rating. Up up up 😀

  • @Mmsekar-pb5hi
    @Mmsekar-pb5hi 27 วันที่ผ่านมา

    நான் நீதிபதியாக இருந்திருந்தால் இந்நேரம் தூக்கு தண்டனை கொடுத்திருப்பேன் அனைவருக்கும்

  • @tkchandramouli7605
    @tkchandramouli7605 หลายเดือนก่อน +2

    இவனுங்க சும்மா ஓட்ரானுங்க.

  • @Tseries78600
    @Tseries78600 หลายเดือนก่อน +12

    கனிமொழி MP ய

    • @GopalSamy-jq9dc
      @GopalSamy-jq9dc หลายเดือนก่อน

      அது இளம்விதவைகள் சங்க தலைவி அக்கா அவர்கள்

  • @senthilk8132
    @senthilk8132 หลายเดือนก่อน

    மாதம் ஒரு முறையாவது ஒரு எண் கவுண்டர் நடைபெற வேண்டும் அப்பொழுதுதான் போலீஸ் மீது பயம் வரும் மக்கள் அமைதியாக இருப்பார்கள்.

  • @SakthiVel-me9wf
    @SakthiVel-me9wf หลายเดือนก่อน

    உண்மை

  • @ramjepsen24
    @ramjepsen24 หลายเดือนก่อน +2

    BJP rowdy

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 หลายเดือนก่อน +1

    நீயும். உன் குடும்பமும் தான். சடுதியில் நாசி மடையும்

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 หลายเดือนก่อน +1

    நீ. தாழ்த்தப்பட்ட சமூகம் சார்ந்த அதிகாரிகள் பத்தி காழ்ப்புணர்ச்சிய அள்ளி கொட்ற

  • @marimuthumarimuthu6352
    @marimuthumarimuthu6352 หลายเดือนก่อน

    இத்தனைகொலைவழக்கு இருக்கு மீண்டும் எப்படி வெளியில் வந்தான்

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 หลายเดือนก่อน +1

    உன்னை முதல்ல உள்ள அடைக்கனும்

  • @malarkodivadivel1277
    @malarkodivadivel1277 หลายเดือนก่อน +1

    D I 😡😡

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 หลายเดือนก่อน +1

    உன் பேச்செல்லாம். S.C. st. குற்றவாளி பெயர் மட்டும் சொல்ற

  • @AFAF-jp6ms
    @AFAF-jp6ms 28 วันที่ผ่านมา

    🙏👌🙏👌🙏👌🙏👌🙏

  • @sukumarkiruba5761
    @sukumarkiruba5761 หลายเดือนก่อน +3

    😂திமுகவை பூம்பலனா ஒரு சிலருக்கு உறக்கம் வராது.

  • @balasubramanianthangavelu9015
    @balasubramanianthangavelu9015 หลายเดือนก่อน +1

    Sir Unga manaiviyai kolai panning free ya viduvingala😂😂😂

  • @marimuthumarimuthu6352
    @marimuthumarimuthu6352 หลายเดือนก่อน

    தண்டனையை அனுபவித்து திரும்பவும் இதே வேலையைத்தான் செய்வான்

  • @KerwasAssociation
    @KerwasAssociation หลายเดือนก่อน

  • @ganesansk2200
    @ganesansk2200 28 วันที่ผ่านมา

    தமிழ்நாட்டில் நிரந்தர ஆட்சி வேண்டும் ஒரே கட்சி தான் இருக்க வேண்டும் என்பதற்காக அந்த கொலை

  • @kadarkaraiyandiperumal8513
    @kadarkaraiyandiperumal8513 หลายเดือนก่อน +1

    கனிமொழி தானே

  • @KOTEESWARANE
    @KOTEESWARANE หลายเดือนก่อน

    Arumayana interview varahi sir ungaludaya society involvement.🎉

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 หลายเดือนก่อน

    பிற்படுத்தப்பட்ட மக்களில் வலிமைமிக்க தென்தமிழக ஜாதி மக்கள் குற்றவாளி பெயரை சொல்லுடா.

  • @VijaySury
    @VijaySury หลายเดือนก่อน

    Sathiya sire

  • @goodsamaritan4209
    @goodsamaritan4209 หลายเดือนก่อน

    Super Sir. I can connect the dots.. whatever you said make sense👍

  • @mohandoss9249
    @mohandoss9249 หลายเดือนก่อน

    அருமை பெருமை உண்மை முதல்வர் காதுக்கு நீங்க சொன்னது கேட்க செய்ய வேண்டும் எனாசை

  • @selva68in
    @selva68in หลายเดือนก่อน

    Samba Sethil is Phantom

  • @a.aldrinejoseph1527
    @a.aldrinejoseph1527 หลายเดือนก่อน

    Armstrong Annen அவர் கொலைக்கி சம்பந்த பட்டவர்களை பேசுங்க சும்மா ஆயா வட சுட்டது காக்கா தூக்குன கதை பேசிட்டு😂😂

  • @asenthilkumar8460
    @asenthilkumar8460 หลายเดือนก่อน +1

    Journalist... Rowdy kai aalu pola pesugirar...... Avaru v2la nadakkanum oru sambavam.... Appo theriyum.... Encounter is best to keep state clean.....

  • @albertthina-um8gn
    @albertthina-um8gn หลายเดือนก่อน +1

    Sir. Rowdy ku. Support pannathinga

  • @k.parthasarathykittappa744
    @k.parthasarathykittappa744 หลายเดือนก่อน +5

    யோவ் நீலான் இயேசுவை மிஞ்சிட்ட

  • @NithyaNithya-dd3pc
    @NithyaNithya-dd3pc หลายเดือนก่อน

    Sup sir

  • @marimuthumarimuthu6352
    @marimuthumarimuthu6352 หลายเดือนก่อน

    உங்களமாதிரி இருக்கறவங்கனாலதான்யா தைரியமா செய்ரானுக

  • @thankomroberts2455
    @thankomroberts2455 หลายเดือนก่อน

    Bro
    Kooda irunthu kuli parithiruparkal

  • @manavaimanimani3603
    @manavaimanimani3603 หลายเดือนก่อน

    You know the name told now

  • @user-yd9wc5lu9j
    @user-yd9wc5lu9j หลายเดือนก่อน

    Sachi solla neenga varingala
    Makkal payapiduvanga, kutravali veliya vanthuduvanga vaaragi sir

  • @jeyakumarvaz
    @jeyakumarvaz หลายเดือนก่อน

    Real estate is the root cause of all these troubles?
    Bring the real estate under the arm of law so that the persons must be isolated?
    There are many small boards displayed on the street where the small person's cell numbers are displayed. Take the small brokers and bring under law. Make brokers under legal fold. These small persons are only giving local information to the rich.

  • @VeluVelu-b1k
    @VeluVelu-b1k หลายเดือนก่อน

    நீ சில நல்ல நோக்கத்திற்காக பேசுகிறாய்.லஞ்சம் வாங்குவதில் பெண் அதிகாரிகள்தானே அதிகமாக வாங்குகிறார்கள். தெய்வம் என்கிறீர்கள்

  • @Selvam-cb4hk
    @Selvam-cb4hk หลายเดือนก่อน

    Human rights commission is inactive. What is its reaction when some Dalith Leaders have been brutally killed?.

  • @Mrchennai70
    @Mrchennai70 หลายเดือนก่อน +1

    This guy is diverting

  • @Pugal.ramaya
    @Pugal.ramaya หลายเดือนก่อน +1

    Why you supporting nagendrsn and sambavam senthil😂😂😂.are you aldo involved with them.police first encounter this person😂😂

  • @lourduraj4906
    @lourduraj4906 หลายเดือนก่อน

    You are reprimanding the police and the govt secretaries.thats fine.but what new light have you thrown on the issue? except reference to mahalakshmi? All general and nothing specific.

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 หลายเดือนก่อน

    என்னூர் தனசேகரன் பேர் விவரம் சொல்டா

  • @abdulyunusentertainmentcha9782
    @abdulyunusentertainmentcha9782 หลายเดือนก่อน +1

    Oh Paiyanai Amstrong Pola Konnu Potta...Nelam ipdi tha Paesitu irupiyo....

  • @karthikeyan-ri4dm
    @karthikeyan-ri4dm หลายเดือนก่อน

    Rowdy kalai kaikalai kattithan kootittupokanu basic knowledge illai
    Sir your doubts very clear now

  • @leovaldaris6204
    @leovaldaris6204 หลายเดือนก่อน

    I request Annamalai sir to enquire about mahalaxmi, if found guilty pls remove her from the post. Because of some lady rogue i can't see your name and BJP tarnished

    • @jeyakumarvaz
      @jeyakumarvaz หลายเดือนก่อน

      Bjp must be stopped

  • @rahulssgar7090
    @rahulssgar7090 หลายเดือนก่อน

    super sir