ஆம்ஸ்ட்ராங் தெருவில் வாடகைக்கு வந்த கூலிப்படை! - Ex ACP Rajendra Raja Reveals on Armstrong

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 99

  • @mjagannathanjagannathan8178
    @mjagannathanjagannathan8178 5 หลายเดือนก่อน +3

    Sir you are very super sir
    Give good hope to tamilnadu future
    Long live RAJA SIR

  • @ebenezerclaudius8613
    @ebenezerclaudius8613 5 หลายเดือนก่อน +3

    Excellent speach brother.

  • @mayilaifood9080
    @mayilaifood9080 5 หลายเดือนก่อน +10

    நல்ல அதிகாரிகளுக்கு பணிஓய்வு நீடிக்க வேண்டும்.

    • @Savesoil177
      @Savesoil177 5 หลายเดือนก่อน

      70 % corrupted

    • @hassainbasha4463
      @hassainbasha4463 5 หลายเดือนก่อน

      கட்டபஞ்சாயத்து ஆதிக்கம் ஓழிய வேண்டும்

    • @Savesoil177
      @Savesoil177 5 หลายเดือนก่อน

      @@hassainbasha4463 aduku nermaiyana police venum

  • @salappan4192
    @salappan4192 5 หลายเดือนก่อน +2

    ஐயா அவர்கள் சொல்வது உண்மை.வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் பிணை.மற்ற கோர்ட் நடவடிக்கைகள் மட்டுமே செய்யனும்.இந்த பண ஆசை கீழ்தர் வேலை கூடாது.

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt 5 หลายเดือนก่อน +1

    திராவிட மாடல் ஆட்சியில் இது போன்ற சம்பவங்கள் மிகுந்த வேதனை அளிக்கிறது

  • @joserajjoseraj9393
    @joserajjoseraj9393 5 หลายเดือนก่อน

    நான் இந்த சேனலை இரண்டு மூன்று வீடியோ தான் பார்த்திருக்கிறேன் நான் பார்த்ததில் இந்த நெறியாளரின் கேள்வி ரொம்ப மனிதாபிமான அடிப்படையிலும் ரொம்ப அடக்கமாகவும் கேள்வி கேட்கிறார். இந்த காவல்துறை அதிகாரியும் அதற்கு ஏற்றார் போல் பதில் சொல்கிறார் 💙🖤. திருமா அண்ணனின் சார்பாக தொடரட்டும் உங்களது நற்பணி வாழ்த்துக்கள்💙🖤

  • @nandagopalp6747
    @nandagopalp6747 5 หลายเดือนก่อน +2

    சேகர்பாபு அசைன்மென்ட் கொளத்தூர் தொகுதி

  • @manielamparithi1002
    @manielamparithi1002 5 หลายเดือนก่อน +36

    சேகர் பாபுலு வஞ்சம் தீர்க்கவும்.. கொளத்தூரில் ஸ்டாலின்லு எதிரி இல்லாமல் ஆக்கவும்.. அஞ்சலைலு மூலம் பணப்பட்டுவாடா... என்ற கோணத்திலும் விசாரிக்கலாமே...

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 5 หลายเดือนก่อน +6

      ஓலு, உங்க பிஜேபி அரசியல் அரிப்புக்கு இங்க வந்து கதருரியா?

    • @noelhenrysamuelaugustine1018
      @noelhenrysamuelaugustine1018 5 หลายเดือนก่อน

      🎉​@@RAJESHKUMAR-dq5os

    • @nambirajan5757
      @nambirajan5757 5 หลายเดือนก่อน +4

      திமுக திமுக திமுக வயிச்செரித்தல்....திமுக என்றாலே இவனுகளுக்கு அரிப்பு......

    • @Rajavardhanan
      @Rajavardhanan 5 หลายเดือนก่อน

      வாய்ப்பிருக்கலாம்

    • @kalirajan9070
      @kalirajan9070 5 หลายเดือนก่อน

      @@manielamparithi1002 ஆர்ம்ஸ்டார்ங் ஒரு‌ரவுடி‌‌வக்கில்‌கூட்டத்தலைவன்.கோர்ட்டுக்கே போகாத வக்கில்

  • @sribalajitourist4215
    @sribalajitourist4215 5 หลายเดือนก่อน

    Excellent presentation. Good job.

  • @mjpdsanthosh
    @mjpdsanthosh 5 หลายเดือนก่อน +3

    Super Raja sir 👍 good explanation sir hat's off 👍👏

  • @senthilkumarchandrasekaran1427
    @senthilkumarchandrasekaran1427 5 หลายเดือนก่อน +9

    சிறந்த அதிகாரி ராஜேந்திர ராஜா.Hates off to you.Rajendra Raja..

    • @kimjongun2872
      @kimjongun2872 5 หลายเดือนก่อน +1

      Hats off

    • @Savesoil177
      @Savesoil177 5 หลายเดือนก่อน

      Yaruku therium

  • @cias7504
    @cias7504 5 หลายเดือนก่อน +18

    என்ன சார் எப்படி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ‌முடியும்? இந்த ரௌடிகளை ஏன் நடமாட விடுகிறீர்கள்? 10 ஆண்டுகளாக என்ன நடக்கிறது

  • @munusamy.p6049
    @munusamy.p6049 5 หลายเดือนก่อน +7

    திரு.ராஜேந்திரராஜாவின்சிறப்பானபேட்டிக்குவாழ்த்துக்கள்.

  • @tamils1597
    @tamils1597 5 หลายเดือนก่อน +24

    ரஞ்சித் ரௌடியானால் என் கவுண்டர் செய்யலாமே இந்த திமிரால் விரைவில் ரஞ்சித். அழிவான்

    • @thangap200
      @thangap200 5 หลายเดือนก่อน +1

      அப்படி சொல்ல கூடாது.அவர் ஏதோ ஆதங்கத்தை வெளிபடுத்துவது போல் அரசியல் செய்கிறார்.

    • @Ram.selvam
      @Ram.selvam 5 หลายเดือนก่อน

      @@thangap200 Nala mutu kutugara

    • @SriniVasan-hk9yv
      @SriniVasan-hk9yv 5 หลายเดือนก่อน

      ஒரு வேளை இவன் தானோ 😜

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 5 หลายเดือนก่อน

    It seems, the intelligence department failed miserably to protect Maaveeran Amstrong.

  • @Gopi_tamil
    @Gopi_tamil 5 หลายเดือนก่อน +3

    நேபாளம் பூட்டான் வரை கொடி கட்டி பறந்தவரும் 10 வருடங்களுக்கு முன் மொத்த குடும்பமாக திமுகவில் கருணாநிதிக்கு நெருக்கமாக இருந்தவர்களும் ரியல் எஸ்டேட் பிரச்சினைகளில் சிக்கியவரும் இன்று பல கட்சிகளில் குடும்பத்தாரை தஞ்சம் புக வைத்தவர்களும் (கேட்காமலே?) பாஜக/திமுக கட்சிகளுக்கு தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தவர்களும் முதல்வர் குடும்பத்து மருமகனுக்கு நெருங்கிய தொடர்புகள் வைத்து கொண்டும் (வட சென்னையில்?) அரசியல் அடையாளம் மற்றும் பாதுகாப்புக்காக விசிகவில் இணைந்தவருமான திராவிடரை தான் கேட்க வேண்டும் இந்த 10 வருடத்தில் தமிழர்களிடம் முறைகேடாக ஆன்லைன் லாட்டரி/ரம்மி மூலம் பிடுங்கி பெருத்த முதலீட்டின் சிறு தொகை தானோ ஆவடி/திருவள்ளூர் சுற்றும் ஆருத்ரா மோசடி?
    திடீர் அரசியல் தேவை ஏன் வந்தது?
    ஏன் திமுகவில் சேராமல்? பெரும் பொருட்செலவில் விசிகவில் அதுவும் பெரிய குடும்பத்து மருமகனுக்கு நெருங்கிய நண்பராக இருந்தும் கூட? Pk போல தேர்தல் கணிப்பு ஊழல் செய்யும் நிறுவனங்களை நடத்தி கொண்டும்....ஏரியா முக்கிய புள்ளிக்கும் முன்பகை உள்ளது.
    ஆன்லைன் ரம்மி/லாட்டரியில்/ஆருத்ராவில் பாஜக-திமுக ஏதோ உள்ளடி செய்கிறீர்களே எப்படி?
    ஆன்லைன் ரம்மிக்கு வரிந்து கட்டிய திராவிடர்களான சரத்குமார்-ராதிகா பாஜகவில் எப்படி?
    இது அனைத்தும் தற்செயலா?
    நேபாளத்தில் ஆளுமை உள்ள
    அரசியல் பின்புல/ரியல் எஸ்டேட் செய்யக்கூடிய/போதை வஸ்துக்கள் போலான பேராசைகளான ஆருத்ரா-ஆன்லைன் ரம்மி-லாட்டரி போன்ற பிராடு வேலைகளில் பணம் ஈட்ட துடிக்கிற 'பெரும்புள்ளி' யார்?
    கட்சி விருப்பு வெறுப்பின்றி அரசியலை உற்று நோக்கி வரும் தமிழர்களிடமான கேள்வி.
    உஷார் மக்களே.
    அரசியல் ரீதியாக இன்னும் விழிப்படையாமல் இருந்தால்...ஒன்று சேராமல் இருந்தால்...தமிழர்கள் விரைவில் அகதிகள் ஆவது உறுதி.
    #நீதிமன்றம் #செய்தி

  • @tsankar6766
    @tsankar6766 5 หลายเดือนก่อน +2

    Dear sir please and kindly take the advise of nethaji mr and respected varadarajan sir he is not a politician but seasoned and experienced polical analyser always think about welfare of people if possible please bring him in your u tube channel for his interview people will be benefited

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 5 หลายเดือนก่อน +6

    காவல்துறை துணை ஆணையாளர் அவர்களுக்கு நன்றி தகவல்கள் உண்மை தகவல்கள்

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 5 หลายเดือนก่อน

    அமரர் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் அகால மரணத்திற்கான ஜோதிட ரீதியான காரணங்கள் , அவரது ஜனன கால ஜாதகப்படி ஆராய்ந்து , எங்களது சேனலில் முழுமையான விபரங்களுடன் பதிவிடப்பட்டு இருக்கிறது! ஜோதிடத்தை நம்புபவர்கள் பார்த்து தெளிவு பெறலாம்.
    ஓம் நமசிவாயம் 👏
    Astro Rajesh Ravinkkaran 🦁

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 5 หลายเดือนก่อน +1

    very good speeach.

  • @nambirajan5757
    @nambirajan5757 5 หลายเดือนก่อน +5

    வேதம் ஓதுகிறது்......சோர்ஸ் ஒன்றும் இல்லை....டிவி செய்தியை வாந்தி.....

  • @tsankar6766
    @tsankar6766 5 หลายเดือนก่อน +4

    What happened to mr. Ashok brother of mr. Senthil Balaji people are forgetting i think

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 5 หลายเดือนก่อน +1

      Till date he could not be arrested,

  • @hassainbasha4463
    @hassainbasha4463 5 หลายเดือนก่อน

    கூலிப்படையால் குளிர் காயும் அரசியல் அல்லகைகளை லாடம் கட்ட வேண்டும்

  • @kaneethiru6040
    @kaneethiru6040 5 หลายเดือนก่อน +4

    சேகர் பாபு?

  • @KanthanKanthan-ld5zt
    @KanthanKanthan-ld5zt 5 หลายเดือนก่อน +2

    Super massssssss anna

  • @panneerselvanops208
    @panneerselvanops208 5 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @AlagurajaA-f5u
    @AlagurajaA-f5u 5 หลายเดือนก่อน +3

    ரஞ்சித் அப்படியா சொன்னாரு? என்ன மாதிரி காவல் பணியில் இருந்தார் இவர்?

    • @thangap200
      @thangap200 5 หลายเดือนก่อน

      ஆமாம் ரஞ்சித் பத்தல பத்தல என்று தெளிவாக கூறியுள்ளார்.😂😂

  • @kalirajan9070
    @kalirajan9070 5 หลายเดือนก่อน +3

    9:36 ஆர்ம்ஸ்டார்ங் நல்லவரா என்பதுபற்றி ஏன் பேசப்படுவதில்லை

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 5 หลายเดือนก่อน +1

      ரொம்ப நல்லவன்.

  • @Threesixnine-d3m
    @Threesixnine-d3m 5 หลายเดือนก่อน +1

    ஒவ்வொரு ரவுடிக்கும் ஒவ்வொரு ஏரியாவை கூறுகிறீர்கள். இவர்களுக்கு பாலூட்டி சீராட்டி பெயிலில் எடுக்கும் இந்த திராவிடக் கட்சிக்கு இவ்வளவு நாட்கள் எதுவுமே தெரியாதது நினைத்து😂😂. தன் கட்சியிலேயே இருக்கும் அமைச்சர் ரவுடிகளை விட்டு விட்டு வெளியில் போய் தேடுவது கேலி கூத்து😂😂.

  • @brill-mu8tk
    @brill-mu8tk 5 หลายเดือนก่อน

    Veerapan encounter ninaivu iruka?????

  • @thanayogen3608
    @thanayogen3608 5 หลายเดือนก่อน

    Politic people involve

  • @brill-mu8tk
    @brill-mu8tk 5 หลายเดือนก่อน

    Senthil days are counting

  • @Dharma-ze1gw
    @Dharma-ze1gw 5 หลายเดือนก่อน

    Nalla thelivana pechu super Super sir 👏 👌

  • @akshayjain7455
    @akshayjain7455 5 หลายเดือนก่อน

    யார் அந்த ரஞ்ஜித் அவன்
    தொழிலே வேற😊

  • @brill-mu8tk
    @brill-mu8tk 5 หลายเดือนก่อน

    Senthilai yen hero madhiri pakureenga??? Subash pannaiyaar,veeramani fate theriyumilla?

  • @rameshrajendran4012
    @rameshrajendran4012 5 หลายเดือนก่อน

    He is reading the others statement

  • @dandapanic8615
    @dandapanic8615 5 หลายเดือนก่อน

    நீங்களே katthai

  • @jamun317
    @jamun317 5 หลายเดือนก่อน

    காசு கொடுத்து பொது காவல்துறை குற்றவாளிக்கு உருவி விடும்..

  • @Srinivasan-h8m
    @Srinivasan-h8m 5 หลายเดือนก่อน

    AYYA, INTHA CASE EPIDI POGUMNU EVANUGA SYOSICHUKUDA PATHUIRUJAMATANGA SIR , SIR ARU, DAV8D SIR MELA 100 PER, NAMBIKA. IRUKUNGA SIR .. NA COIMBATORE , SHIVAN SRINIVAAS ..SIR ...

  • @JAI53k
    @JAI53k 5 หลายเดือนก่อน

    அருள் நிலைமை என்ன ஆகும்😡😡😡

  • @manimudimanimudi5083
    @manimudimanimudi5083 5 หลายเดือนก่อน

    சார். இது. சரிதானே

  • @VijayAROKISAMYrajaratnam
    @VijayAROKISAMYrajaratnam 5 หลายเดือนก่อน

    அருள் வந்தா இத புடுங்கிடுவாரு அதை புடிங்கிடுவாரு சொன்னீங்க இதுதான் அவர் புடுங்குன லட்சணமா ஒரு சீசிங் ராஜா ஒரு கூலிப்படை அவனே பிடிக்க முடியல உங்க அருள்னால போயி சிறக்க சொல்லு பில்டப் மட்டும் குறைச்சல் கிடையாது அருண் வந்த புடுங்கிடுவாரு ஆட்டிடுவாரு இப்ப என்ன புடுங்கினாரு என்ன புடுங்கினாரு சம்பவம் செந்தில் போயிட்டான் ஓகே சீசிங் ராஜா ஒரு கூலிப்படை அவனை கூட பிடிக்க கிடையாது தமிழ்நாடு காவல்துறை மன்னிக்கணும் சென்னை காவல் துறை

    • @maanikavaasagam9559
      @maanikavaasagam9559 5 หลายเดือนก่อน

      புடிச்சி என்ன டா பண்ண போற

    • @VijayAROKISAMYrajaratnam
      @VijayAROKISAMYrajaratnam 5 หลายเดือนก่อน

      @@maanikavaasagam9559 encounter

  • @brill-mu8tk
    @brill-mu8tk 5 หลายเดือนก่อน

    Ennada sambo senthil,50 rupees police bullet podhum, encounter seiya police ready,MK Stalin readya? Makkal saarbaga kelunga my dear you tuber

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 5 หลายเดือนก่อน

    Sir , ivvalo pera pudikura kaavalthurai , sendhilbalaji thambiya pudika mudiyalaya😂😂😂

    • @sureshmadurai5044
      @sureshmadurai5044 5 หลายเดือนก่อน

      டே சங்கீ பு . அது உன் ஆசை.

    • @venkatramanans9183
      @venkatramanans9183 5 หลายเดือนก่อน

      Sariyana kelvi

  • @srirangarajk6122
    @srirangarajk6122 5 หลายเดือนก่อน

    Rowdigalai biriyani pottu valarpadher arasial vadhigal dhanappa.
    Endha kolaiyai pinnal erundhu eyakkia VIP yai neenga ella endha kombanalum aattavo asaikkavo mudiayadhuppa.

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 5 หลายเดือนก่อน

    Sir because of BSP people party people and the lawyer gang they are really useless people good leader they are did support everyday security

  • @Savesoil177
    @Savesoil177 5 หลายเดือนก่อน +1

    Police elarum nalavangala , ena oru police karu na en one way la varinganu ketathuku una ingaye savaadichu pothachuduvan nu sonnaru

  • @ramachandran8630
    @ramachandran8630 5 หลายเดือนก่อน +1

    அஞ்சால கஞ்சா...

  • @BashaMani-z5t
    @BashaMani-z5t 5 หลายเดือนก่อน +2

    வட சென்னை டான். நாகேந் தான்

    • @Dharma-ze1gw
      @Dharma-ze1gw 5 หลายเดือนก่อน +3

      Naduvule nee yaaruda komali😂😂😂😂

    • @tamilplasma-kf6mx
      @tamilplasma-kf6mx 5 หลายเดือนก่อน +2

      Jaila kedakku 😂

  • @dharanidharan3265
    @dharanidharan3265 5 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @JamalAbdulnazer
    @JamalAbdulnazer 5 หลายเดือนก่อน +2

    Sir சிந்துபாத் கதை முடிவடையாது நீங்கள் கதையை சுவரசியமா சொல்கிறீர்கள் உங்களுக்கு வாய் வலிக்கவில்லையா U tuber அவர்களே உங்களுக்கு நல்ல வருமாணம் ஆறிய கஞ்சி பழங் கஞ்சி உண்மை குற்றவாளி வெளியே வரப் போவதில்லை அரசியல் பெரும் தலை இதில் இருக்கிறது காவல் துறை அரசியல் வாதி இடம் இருக்கும்வரை ரவ்டிகள் அழியப் போவதில்லை வக்கீல் சொல்லிக் கொடுத்த பாடம் கொலையாளிக்கு தடபுடலா பால் பாயாசத்துடன் விருந்து நீதி மன்ற உத்தர௨ இந்த கொலையில் ஆருத்திரா ஸ்கேம் ஸ்கிராப் பிஸினஸ் போட்டி கட்டப் பஞ்சாயத் பலிக்கு பலி கஞ்சா வியாபாரி கள்ளக் காதல் இன்னும் என்ன என்ன மொத்தத்தில் 30 வருடம் ஓடி விடும் உதயநிதி ஸ்டாலின் பேரன் முதல்வராக வந்து உண்மையை கண்டு பிடித்தாலும் கண்டு பிடிப்பார் இரண்டு ஜெனரேஷன் முடிந்து இருக்கும்

    • @JamalAbdulnazer
      @JamalAbdulnazer 5 หลายเดือนก่อน

      Thank u

    • @JamalAbdulnazer
      @JamalAbdulnazer 5 หลายเดือนก่อน

      என் கருத்து சரிதானா ?

  • @dandapanic8615
    @dandapanic8615 5 หลายเดือนก่อน

    நீங்களே கதை விடுங்க

  • @seenumd7608
    @seenumd7608 5 หลายเดือนก่อน +1

    மெட்ராஸ் எங்கஊர்டா....