காகபுஜண்டர் சித்தரின் வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 217

  • @pratabmuniandy
    @pratabmuniandy หลายเดือนก่อน +1

    சித்தா எங்களை ஆசீர்வதியுங்கள்!

  • @saravanansambosankaran5287
    @saravanansambosankaran5287 ปีที่แล้ว +10

    அம்மையாரே உங்கள் குரள்வளம் கேட்க கேட்க திவிட்டாத காதில் தேனாய் பாய்கிறது நிறைய கேட்க அவள் தூண்டுகிறது மிக்க நன்றி சித்தர் காகபுஜண்டரின் வரலாற்றை கேட்டு பிறவி புண்ணியம் பெற்றேன் நன்றி அம்மையாரே 🙏

    • @VenkataramanNatesan
      @VenkataramanNatesan ปีที่แล้ว +2

      A wonderful narration of the Shri Kakabujandar yogi. Have been longing to hear it. Am blessed. Om Namo Narayanaya om Shriman Mahadevaya Namaha!!!!

  • @kananakanana2672
    @kananakanana2672 2 ปีที่แล้ว +2

    அருமை. வாழ்க வளமுடன். உங்கள் பணி தொடரட்டும். நற்பவி நற்பவி நற்பவி ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்.

  • @kuslakumari144
    @kuslakumari144 5 ปีที่แล้ว +53

    தங்கள் குறள் மிகவும் அருமை.தங்கள் க ைத கூறும் முறை மிகவும் அருமை நன்றி தாயே

    • @anandhasaraswathidevip7822
      @anandhasaraswathidevip7822 3 ปีที่แล้ว +2

      குரல் means voice ... இதுவே இங்கு சரி, குறள் ...இரண்டு அடி கொண்ட பா வகை

    • @sivaartsandcrafts8028
      @sivaartsandcrafts8028 2 ปีที่แล้ว +1

      குரல்

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமையான பதிவு மிக்க நன்றி அம்மா

  • @sivasanthoshsivasanthosh6709
    @sivasanthoshsivasanthosh6709 5 ปีที่แล้ว +12

    இந்த காகபுஜண்டர் வரலாறு அருமையாக இருக்கு அம்மா

  • @senthilanna2119
    @senthilanna2119 3 ปีที่แล้ว +8

    காகபுஜண்டர் சித்தா் ஜிவசாமதி எங்கு உள்ளது சொல்லுங்கா

    • @gopirao6403
      @gopirao6403 8 ชั่วโมงที่ผ่านมา

      Kallakurichi arigil ponparappi

  • @GaneshMoorthyTS
    @GaneshMoorthyTS 5 ปีที่แล้ว +16

    wow wow after a long time, very much experienced speech like the storyteller in Radio. Really Nice

  • @parameshwari4271
    @parameshwari4271 4 ปีที่แล้ว +12

    தனிமை தீர உங்கள் பேச்சைதான் கேட்கிறேன் அம்மா மிக்க நன்றி
    நற்பவி நற்பவி நற்பவி

    • @ayswariyaluxmylaw1152
      @ayswariyaluxmylaw1152 3 ปีที่แล้ว +2

      Thanimai enngeyum alla. Iravaivan elaa idamum irukirar amma

  • @murugesancv7780
    @murugesancv7780 ปีที่แล้ว

    Amma very Excellent Speech Thirichitbalam

  • @dskdsk103
    @dskdsk103 4 ปีที่แล้ว +19

    ஓம் ஸ்ரீ பகுளாதேவி காகபுஜண்டர் திருவடிகள் போற்றி போற்றி

  • @manimekalaikathirvelan3691
    @manimekalaikathirvelan3691 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி வணக்கம் அருமையான பதிவு மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வாழ்க பல்லாண்டுகள் வாழ்க வாழ்க

    • @inthumathi2137
      @inthumathi2137 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய
      ஓம் காகபுஜண்டர் போற்றி

  • @rao5375
    @rao5375 4 ปีที่แล้ว +2

    Superb story telling, n8ce voice

  • @ramanithirunavukkrasu4363
    @ramanithirunavukkrasu4363 3 ปีที่แล้ว +5

    ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏 பிரபஞ்சத்திற்கு நன்றி🙏🙏

  • @balakrishnanvallicodeSRmedia
    @balakrishnanvallicodeSRmedia 4 ปีที่แล้ว +3

    அருமையான விளக்கமும் குரலும் 👍

  • @mangalamnachiappan3466
    @mangalamnachiappan3466 4 ปีที่แล้ว +8

    காக புஜண்டர் வரலாறு மிகநன்று. 🙏🙏ஓம்நமசிவாய !🙏🙏🙏🙏

  • @cocreatoris
    @cocreatoris 3 ปีที่แล้ว +2

    Best narration and voice . It will be nice if some pictures or animations added

  • @mravimravi8983
    @mravimravi8983 2 ปีที่แล้ว

    Wow very very beautiful ❤️❤️❤️ video

  • @balasubramanianbalu558
    @balasubramanianbalu558 4 ปีที่แล้ว +2

    நன்றி இனிய மதிய வணக்கம், அருமையான தகவல், இன்னும் விளக்கமாக முழுமையாக தகவல் அளித்தால் நலம் என நினைக்கிறேன். நன்றி வணக்கம்

  • @ஆதிசித்தன்
    @ஆதிசித்தன் 2 ปีที่แล้ว +15

    ஓம் காகபுஜண்டர் போற்றி ஓம் பகுளாதேவி போற்றி ஓம் நமச்சிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @சரவணன்சரவணன்-ங1ய
    @சரவணன்சரவணன்-ங1ய 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி🙏🙏🙏

  • @pushpavasudevan5682
    @pushpavasudevan5682 5 ปีที่แล้ว +5

    Great experience want to learn more about siddhargal history and speeches

  • @ramyapalani4858
    @ramyapalani4858 3 ปีที่แล้ว +1

    மிக அருமை தாயெ

  • @JagaragavanLakshmanan
    @JagaragavanLakshmanan 7 หลายเดือนก่อน

    Om namah sivaaya namah om music solluga nanbara

  • @ramasundaramkandasamy54
    @ramasundaramkandasamy54 5 ปีที่แล้ว +9

    At Thiruvnnaamalai,Naadi jodhidam written by the great Sidhdhar,Kaaha Pujandar was read by an old man by name,Wahaab Sait.Some 45years back my father and myself met him to see the Naadi jodhidam.First,he told about Kaaha Pujandar.While pralayam was going on,he was on the sky.After the Pralayam, the Goddess Aadhi shakthi came out from the sea up.Next came Narayana and He called the Aadhi shakthi as sister.Then came Brahma.He called the Devi as Ammaa.Next cameEaswaraa and called Devi as calling one's wife as Adiye.All Gods emerged from the sea.This was the story told by the Gnani, Wahaab sait.This much i know from him.If anything is missing please forgive me.

    • @lifegoonforever7971
      @lifegoonforever7971 3 ปีที่แล้ว +1

      Can u give tat nadi astro address

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 3 ปีที่แล้ว +1

      @@lifegoonforever7971 Door no,223,c Maariymman koil street,Thiruvannaamalai.
      Pincode 606 601.🙏

    • @mylai360
      @mylai360 3 ปีที่แล้ว

      @@ramasundaramkandasamy54 your phone number pls

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 3 ปีที่แล้ว

      @@mylai360 please excuse me 🙏🙏🙏

  • @kugathask8442
    @kugathask8442 ปีที่แล้ว

    அருமை அருமை யாக கூறினீர்கள்

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 3 ปีที่แล้ว +1

    Thanks for Sharing

  • @Thamizharthirukoyilgal
    @Thamizharthirukoyilgal หลายเดือนก่อน

    அருமை🎉🎉🎊

  • @shivaspeed8611
    @shivaspeed8611 4 ปีที่แล้ว +2

    Good keep it up ji, keep going, thanks a lot...

  • @mkmani6404
    @mkmani6404 5 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி அம்மா

  • @santhir2750
    @santhir2750 5 ปีที่แล้ว +6

    Very interesting kaga pugender.my favourite siddhar.

  • @seenivasan7167
    @seenivasan7167 2 ปีที่แล้ว +9

    ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி என்பது நமச்சிவமாயமே சி வாயநமக

  • @bharanie
    @bharanie ปีที่แล้ว

    Nice history mom maranthu kottan

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய
    அருள்மிகு காகபுஜண்டர் சித்தரே போற்றி ஓம்

  • @balasubramani7048
    @balasubramani7048 3 ปีที่แล้ว +3

    காகபுசண்டர் நினைத்தாலே முக்தி சொர்ணபுரீஸ்வரர் உடைய அபிஷேகத்தை பார்த்தால் முத்தி தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் அமையா கரம் கள்ளக்குறிச்சி மாவட்டம்

    • @balasubramani7048
      @balasubramani7048 3 ปีที่แล้ว +1

      காகபுஜண்டர் திருவடிகள் போற்றி சிவசக்தி சொரூபம் ஸ்ரீ பகுளாதேவி சமேத தொடர்ந்து திருவடிகளே போற்றி காக்கும் காகபுஜண்ட வித்மஹே சிவசக்தி தீமஹி தன்னோ பகளா தேவி ப்ரசோதயாத் காகபுஜண்ட ப்ரசோதயாத் சிவசக்தி சொரூபம் ஸ்ரீ பகுளாதேவி சமேத காகபுஜண்டர் திருவடிகள் போற்றி சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் திருவடிகளே போற்றி 16 மாமன்ட் அறிவா போற்றி தென்பொன்பரப்பி நாதா போற்றி போற்றி

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 4 ปีที่แล้ว +4

    அது ஏன் ஆந்தனராமட்டும் பிறக்கவேண்டும் அதை தவிர மனிகுளத்தில் வேரு நிரப்பு இல்லையா. கதை கூரியதர்க்கு நன்றி

  • @KumaresanGanapathi-qn3rw
    @KumaresanGanapathi-qn3rw ปีที่แล้ว

    நன்றி சகோதரி உண்டு சர்வம் கிருஷ்ணா அர்பணம்

  • @mylai360
    @mylai360 4 ปีที่แล้ว +3

    என் தாத்தா திரு. கோபால் பிள்ளை காகபுஜண்டர் ஜோதிடம் ( காக்கையர் நாடி படித்தவர் ) ஓம் காக புஜண்டர் துணை..

    • @chandrus515
      @chandrus515 4 ปีที่แล้ว

      Phone number pls

    • @mylai360
      @mylai360 4 ปีที่แล้ว

      அவர்கள் தற்போது இல்லை ஐயா

    • @chandrus515
      @chandrus515 4 ปีที่แล้ว

      Sorry mannikkaum

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 3 ปีที่แล้ว

      Kaaha pujandar naadi jodhidam was read by Third.Vahaab Sait, some 65years back.
      Address is,,,
      223c,Maariamman koil street,
      Thiruvannaamalai
      Thamil naadu.606601

    • @ramasundaramkandasamy54
      @ramasundaramkandasamy54 3 ปีที่แล้ว

      @@mylai360 wahaab Sait has ,I think,3sons . One son reading sksndar naadi , another son was reading Meenakshi naadi another son may read kaaha pujander naadi after the demise of Thiru wahaab sait.
      Sorry,if you are really interested, please go in person and enquire the nearby people living in maariyamman koil street.
      My contact was during 1970s.so,iam unable to guide you properly. Sorry please 🙏
      Sons names:Akbar. Saleem. Forgotten the name of the third son.
      If you are interested,I shall the facts of wahaab sait,I shall send as told by him.🙏🙏🙏

  • @packirisamypackirisamy6611
    @packirisamypackirisamy6611 4 ปีที่แล้ว +1

    காக புஜண்டர் வரலாரு இப்பொலுதான் தெரிந்துகொன்டேன் நன்றி வாழ்க

  • @ramanithirunavukkrasu4363
    @ramanithirunavukkrasu4363 3 ปีที่แล้ว +4

    ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏

  • @balasubramani7048
    @balasubramani7048 3 ปีที่แล้ว +2

    இன்றும் உபயோகமாக கைலாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் காகபுஜண்டர் ஞானிகள் கண்களுக்கு மட்டும் தான் தெரிவார் தென்பொன்பரப்பி ல் இன்னும் பல பேருக்கு காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஞானிகளுக்கு மட்டும் தான் தெரியும் சாதாரண மனிதர்களுக்கு தெரியமாட்டார் பக்தியுடனும் சிரத்தையுடனும் காகபுஜண்டர் வழிபட்டால் அவருடைய காட்சி கிடைக்கும்

  • @poovaneswaranarumugam2619
    @poovaneswaranarumugam2619 ปีที่แล้ว

    Hi sir can i know where is jeeva samadhi please?

  • @bharathyogaguru
    @bharathyogaguru 4 ปีที่แล้ว +3

    she is a great narrator.....

  • @shanmugams9745
    @shanmugams9745 ปีที่แล้ว

    விரும்பிய பொழுதுதான் மரணம் தழுவும் என்ற வரத்தை வாங்கிய பங்களா தேவி காகபுஜண்டர் மரணம் வருவது கூட தெரியாமல் இரறந்த என் கணவரை உயிர்பித்து என்னிடம் தாருங்கள் ஓம் தாயார் பங்களா தேவி பாதம் சரணம்

  • @sivabanu8710
    @sivabanu8710 4 ปีที่แล้ว +2

    ஈசனின் கேள்விக்கு பதில் சொல்லவில்லையே... நாங்களும் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம்...

  • @geetharamarao6589
    @geetharamarao6589 5 ปีที่แล้ว +6

    What a great great sidhar he is. What a great story. The story was very beautifully and expressively rendered.

  • @jai_raj194
    @jai_raj194 3 ปีที่แล้ว +3

    குருவே சரணம் 🙏

  • @gpks6606
    @gpks6606 2 ปีที่แล้ว +1

    Thank you Madame

  • @சரவணன்குமார்-ழ3ங
    @சரவணன்குமார்-ழ3ங ปีที่แล้ว

    அவன் அருளாலே அவன் தாள் வணங்கி ஓம் நமசிவாய🙏🙏🙏🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🏵️🏵️🌻🌺🌺🌺🌸🌸🌼🌸🌸🌺🌻🌺🌺🌸🙏🙏🙏

  • @ramanithirunavukkrasu4363
    @ramanithirunavukkrasu4363 3 ปีที่แล้ว +2

    ஓம் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி🙏🙏🙏

  • @samundeeswaranmv8013
    @samundeeswaranmv8013 5 ปีที่แล้ว +4

    அருமையான தகவல். நன்றி.

  • @mohanganesh1542
    @mohanganesh1542 3 ปีที่แล้ว

    மிகமிகநன்றிதாயேவணக்கம்

  • @RameshRamesh-sd7xy
    @RameshRamesh-sd7xy 5 ปีที่แล้ว +12

    ஓம் நமோ நம காக்கப்போஜினரை போற்றி

  • @pachaiyappanj2556
    @pachaiyappanj2556 2 ปีที่แล้ว

    சிறப்பு

  • @111aaa111bbb111
    @111aaa111bbb111 2 ปีที่แล้ว

    ஸ்ரீ காகபுஜண்டர் சித்தர் திருவடிகள் சரணம்🙏🙏

  • @kuppurajup7910
    @kuppurajup7910 4 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய சிவாயநம
    ஓம் நமசிவாய சிவாயநம
    ஓம் நமசிவாய சிவாயநம
    ஓம் நமசிவாய சிவாய நம

  • @mallikaabvns6555
    @mallikaabvns6555 3 ปีที่แล้ว +5

    நற்பவி நற்பவி நற்பவி 🙏🙏🙏

  • @marathitamilsangam8947
    @marathitamilsangam8947 3 ปีที่แล้ว

    Arumai Amma

  • @anandhasaraswathidevip7822
    @anandhasaraswathidevip7822 3 ปีที่แล้ว +2

    குரல் வளம் அருமை.

  • @baskarann8457
    @baskarann8457 5 ปีที่แล้ว +9

    Omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya omnamasivaya

  • @gayathrir7771
    @gayathrir7771 5 ปีที่แล้ว +3

    Very nice

  • @bathkutthalam6348
    @bathkutthalam6348 5 ปีที่แล้ว +4

    நன்றி நன்றி
    அம்மா

  • @boobathygopal8372
    @boobathygopal8372 3 ปีที่แล้ว

    Vannakkam ayya mikha nandri ayya

  • @Kriya81
    @Kriya81 5 ปีที่แล้ว +3

    Please give a history of agastiar please :)

  • @sargewicked
    @sargewicked 3 ปีที่แล้ว

    காகபுசுண்டர் எழுதிய நூல்கள் வேண்டும். எங்கு கிடைக்கும்

    • @nathamunivaithiar8600
      @nathamunivaithiar8600 3 ปีที่แล้ว

      தாமரை பதிப்பகம், NGO காலணி, வடபழனி

  • @dineshsivaraman4871
    @dineshsivaraman4871 4 ปีที่แล้ว +2

    She is spoiling the people by creating her own story. Kagabujundar is a real man, siddhan., no doubt.

  • @anuradhajanu3615
    @anuradhajanu3615 4 ปีที่แล้ว

    நன்றி அம்மா

  • @gurunathankv7560
    @gurunathankv7560 5 ปีที่แล้ว +1

    வணக்கம். நல்ல பதிவு

  • @harirajanhari5357
    @harirajanhari5357 2 ปีที่แล้ว

    Fine

  • @thesigansakaran456
    @thesigansakaran456 5 ปีที่แล้ว +5

    OM NAMO BHAGAVATHE VAASUDEVAAYA🕉🕉🕉

  • @saravananmahesh2426
    @saravananmahesh2426 2 ปีที่แล้ว +1

  • @manoharan7156
    @manoharan7156 5 ปีที่แล้ว +1

    amma eanaku sidhdhar kalanginathar history vendum thayavu kurthu pathivingal

  • @vadiveld5184
    @vadiveld5184 5 ปีที่แล้ว +3

    Nice

  • @thulasiasmithan926
    @thulasiasmithan926 5 ปีที่แล้ว +2

    Oh my god I study in kallakurichi only how can I miss this shithara and I went to thenpoon parapi also

  • @rameshultimately7299
    @rameshultimately7299 3 ปีที่แล้ว +1

    Om nama Shivaya 🕉️🙏

  • @saiswaminathan1016
    @saiswaminathan1016 3 ปีที่แล้ว +1

    Om sairam

  • @prasadcs924
    @prasadcs924 3 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼

  • @sivanadiastrologer
    @sivanadiastrologer 4 ปีที่แล้ว +1

    ARUMAIYANA VARALARU MY GURUJI

  • @s_kabi9495
    @s_kabi9495 4 ปีที่แล้ว +1

    Thank u ma

  • @ezhilraj8936
    @ezhilraj8936 4 ปีที่แล้ว +2

    Om Namasivaya Guruva saranam

  • @govindarajans9071
    @govindarajans9071 4 ปีที่แล้ว +2

    OM NAMASHIVAYA

  • @senthilflowerflower8065
    @senthilflowerflower8065 4 ปีที่แล้ว +1

    Where is kagapujandar jeeva samathi

    • @gayutamil7743
      @gayutamil7743 4 ปีที่แล้ว

      Enga irugu

    • @manimekalaichandrasekar4954
      @manimekalaichandrasekar4954 4 ปีที่แล้ว

      Today i was traveling along Cheyyar, there i saw a notice board way to காகபுஜண்டர் கோவில்.

  • @AkattiyaMaruttuvam
    @AkattiyaMaruttuvam 3 ปีที่แล้ว

    நன்றி

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 9 หลายเดือนก่อน

    ஓம் நற்பவி நற்பவி நற்பவி

  • @adiyarkkumadiyen3887
    @adiyarkkumadiyen3887 ปีที่แล้ว

    Om

  • @sudhasudha7630
    @sudhasudha7630 3 ปีที่แล้ว +3

    ஓம்நற்பவி ஓம்நற்பவி ஓம்நற்பவி ஓம்நற்பவி ஓம்நற்பவி ஓம்நற்பவி ஓம்நற்பவி ஓம்நற்பவி ஓம்நற்பவி

  • @manimarankey7221
    @manimarankey7221 3 ปีที่แล้ว

    Thanks Amma

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 9 หลายเดือนก่อน

    ஓ்சிவசிவஓம்

  • @saravananlogesh571
    @saravananlogesh571 4 ปีที่แล้ว

    Super

  • @moorthyshanmugam7349
    @moorthyshanmugam7349 5 ปีที่แล้ว +4

    அருமை விளக்கம் சகோதரி

  • @rjabalasuntheram4880
    @rjabalasuntheram4880 5 ปีที่แล้ว +2

    ஶ்ரீகாகபுஜண்டர் மகரிஷி வரலாறு .மிகவும் அருமையாக தெளிவாக சொல்லி யதற்கு நன்றி

  • @karaikudichettinadumaniant7146
    @karaikudichettinadumaniant7146 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @renugopal9028
    @renugopal9028 ปีที่แล้ว

    Om namashivaya

  • @ramkumarn783
    @ramkumarn783 2 ปีที่แล้ว

    நற்பவி வாழ்க வளமுடன்

  • @vanitha4242
    @vanitha4242 2 ปีที่แล้ว

    பெண்ணின் கரு எப்போது ஜனித்து பிறந்தது என்பதை துல்லியமாக கணித்து ஒரு நபரின் எதிர்காலத்தை கூறியது ஜாதகம் அதுதான் எதிர்காலம் இல்லையென்றால் இறந்த காலம். கடவுள் ரிஷிகளை சித்தர்களை மூலம் கணித்தது ஜாதகம் மனிதன் கணிக்கிறது ஜாதகமா

  • @balasubramani7048
    @balasubramani7048 3 ปีที่แล้ว

    காகபுஜண்டர் ஜீவசமாதி தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் உள்ளது ஈசான மூலையில் உள்ளது

    • @anony2255
      @anony2255 3 ปีที่แล้ว

      kakabhujandar chiranjeevi

  • @rameshultimately7299
    @rameshultimately7299 2 ปีที่แล้ว +1

    Narpavi 🕉️🙏

  • @RamaKrishan-qy4zq
    @RamaKrishan-qy4zq 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🛐🛐🛐

  • @manoharan6649
    @manoharan6649 4 ปีที่แล้ว

    Supar.sathi

  • @நாகார்த்திகேயன்
    @நாகார்த்திகேயன் 2 ปีที่แล้ว

    🌷🌹🌺🙏🙏🙏