JayaTV Rewind: ஸ்வர்ணலதா கலந்துகொண்ட ராகமாலிகா || Swarnalatha | Ragamalika

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 967

  • @Lalgudisurya
    @Lalgudisurya 2 ปีที่แล้ว +58

    தயவுசெய்து சுவர்ணலதா அம்மா கலந்துகொண்ட ஜாக்பாட் நிகழ்ச்சியை பதிவேற்றம் செய்யுங்கள்... இரசிகர்களின் உருக்கமான வேண்டுகோள்🙏🙏🙏🙏

  • @babukiruba7618
    @babukiruba7618 5 ปีที่แล้ว +2397

    ஸ்வர்ணலதா அம்மா அவர்களை மிஸ் பண்றவங்க லைக் பண்ணுங்க

    • @asalranjith4560
      @asalranjith4560 5 ปีที่แล้ว +12

      Romba romba miss panren....

    • @rejilarejila9695
      @rejilarejila9695 5 ปีที่แล้ว +3

      Babu Kiruba Intha voice a miss pannama iruka mudiyathunga

    • @abdulajees3200
      @abdulajees3200 5 ปีที่แล้ว +5

      எனக்கு மிகவும் பிடித்த பாடகி

    • @babukiruba7618
      @babukiruba7618 5 ปีที่แล้ว +4

      @@rejilarejila9695 amanga Avanga song ketkum podhum lam enaku avanga pakkathula irukura madhiri feel ah irukum frd enaku

    • @rejilarejila9695
      @rejilarejila9695 5 ปีที่แล้ว +1

      Babu Kiruba Mm Antha alavuku pudikuka spr nga

  • @mka4379
    @mka4379 5 ปีที่แล้ว +804

    யாரையும் புண்படுத்த தெரியாத அழகு தேவதை. யாரையும் ஒதுக்காமல் அணைத்து போட்டியாளர்களை தேர்ந்தெடுத்த அன்பு கடவுள் .................. உன்னைப்போல் ஒரு தெய்வம் இனியும் அவதரிக்குமோ இந்த அவனியில் .........

    • @arunpriya4848
      @arunpriya4848 5 ปีที่แล้ว +33

      நான் சொல்ல வந்த தகவல் நீங்க சொல்லிட்டிங்க

    • @mka4379
      @mka4379 5 ปีที่แล้ว +36

      @@arunpriya4848 அனைவருக்கும் இதுவே தோன்றியிருக்கும். அவள் உண்மையான அன்பு தேவதை....

    • @murgayakrishnan3068
      @murgayakrishnan3068 4 ปีที่แล้ว +8

      no words

    • @சரவணன்சரவணன்-ஞ5ங
      @சரவணன்சரவணன்-ஞ5ங 4 ปีที่แล้ว +18

      💘🎶🎶என்றென்றும் ஸ்வர்ணலதா🎶🎶💓

    • @Suraash1
      @Suraash1 4 ปีที่แล้ว

      @@arunpriya4848 on h ek

  • @thangaperumal9842
    @thangaperumal9842 ปีที่แล้ว +59

    அனைத்து பாடகி குரல்களை விட மிகவும் வித்தியாசமான காந்தக் குரல் கொண்ட ஸ்வர்ணலதா அவர்கள் மறைந்தது என்னைப் போன்ற அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் இழப்பு 🙏

  • @krishanushmikaaravi4445
    @krishanushmikaaravi4445 4 ปีที่แล้ว +412

    கலந்துகிட்ட எல்லாரையும் Select பண்ணின ஒரே பாடகி இவங்களாகத்தான் இருப்பாங்க,என்ன ஒரு மெல்லிய மனது great

  • @Ramesh-lb6xy
    @Ramesh-lb6xy 4 ปีที่แล้ว +244

    எத்தனை உயரம் சென்றாலும் அம்மா அவர்களின் பணிவும், பண்பும் என்றும் மாறாது... நாமும் கற்றுக்கொள்வோம்...

    • @govindraju5021
      @govindraju5021 2 ปีที่แล้ว +2

      Adharkaagathaan en roll model endru ennmanadhil ninaipen.enakku vaazhkai verukkumbozhudhu.

    • @shanmuganathanguganathan2826
      @shanmuganathanguganathan2826 ปีที่แล้ว +1

      நிறை குடம் என்றும் தளும்பாதுதானே!

  • @janakikumar2877
    @janakikumar2877 4 ปีที่แล้ว +239

    என் உயிர் உள்ள வரை மறக்க முடியாத ஒரு குரல் ஸ்வர்ணலதா அம்மா வின் குரல்

  • @lakshmimani8691
    @lakshmimani8691 11 หลายเดือนก่อน +68

    இந்த நிகழ்ச்சி பார்க்கும் போது கண் கலங்கிய மக்கள் ஒரு லைக் போடுங்க

    • @TheVanitha08
      @TheVanitha08 หลายเดือนก่อน

      arputhama paadagi avarathu kuralil innum niraiya padalgalai kettka mudiyathathu migavum varuthame

  • @mubarakbasha5484
    @mubarakbasha5484 5 ปีที่แล้ว +155

    புதிய பறவை பறந்ததே இதய வாசால்,. இந்த பாடால் யார்க்குலாம் பிடிக்கும் லைக் பண்ணுக

  • @surentersurenter9285
    @surentersurenter9285 5 ปีที่แล้ว +184

    ஜெயா டிவிக்கு நன்றிகள் பல. என்னால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை ஆண்டுகள் பல ஆனாலும் ஸ்வர்ணா அம்மாவின் மரணத்தை ஏற்றுக் கொள்ள மனம் மறுக்கிறது miss u swarnama

    • @gokulakannan7361
      @gokulakannan7361 2 ปีที่แล้ว +1

      enakkum same feeling

    • @gokulakannan7361
      @gokulakannan7361 2 ปีที่แล้ว

      avanga illatha isai medaiya parkave kastama irukku alugaiya varuthu😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

    • @arunchalam2329
      @arunchalam2329 2 ปีที่แล้ว

      Swarnalatha madam you don't
      My affection swarna madam you not die anytime anytime you lived in the world thank you madam

    • @ThiruSings
      @ThiruSings ปีที่แล้ว

      same here. I miss her almost everyday and everytime I hear her songs :(

    • @sair2920
      @sair2920 2 หลายเดือนก่อน

      Nanum

  • @selvakumar-kp4bs
    @selvakumar-kp4bs 4 ปีที่แล้ว +119

    அழகான முகம் வெகுளித்தனமான பேச்சு சுவர்ணலதா அம்மா
    உலகம் உள்ளவரை உன் பாடல் எதிரொலிக்கும்

  • @selvakumar-kp4bs
    @selvakumar-kp4bs 4 ปีที่แล้ว +113

    அதிகம் குறை சொல்லாமல் குறைந்த பேச்சு உண்மையான சர்ஜிமெண்ட் மற்ற ஜட்ஜ்மெண்ட் பாடகிகள் இவர்களைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்

  • @praveenas1528
    @praveenas1528 4 ปีที่แล้ว +95

    Swarnalatha mam voice
    Unique voice
    Melting voice
    Beautiful voice
    Sweet voice
    Honey voice
    Attractive voice
    Magnatic voice
    Special voice
    Amazing voice
    Super voice
    Cute voice
    Etc................................ 😇

  • @askkulaskku8612
    @askkulaskku8612 5 ปีที่แล้ว +93

    சொர்ணலதா இந்த பெயரை கேட்கும் போதே சந்தோஷமும் சோகமும் தொற்றிக்கொள்கிறது...

  • @Baachuram
    @Baachuram 5 ปีที่แล้ว +126

    ஸ்வர்ணலதா அம்மா கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியை பார்க்க கிடைத்ததே பெரிய வரம்!!
    நன்றி ஜெயா டீவி!
    இறைவனே கேட்டு மயங்கும் குரல் எங்க ஸ்வர்ணலதா அம்மா குரல்!!

  • @kpbalakumar1988
    @kpbalakumar1988 5 ปีที่แล้ว +274

    ஸ்வர்ணலதா பங்கேற்ற ராகமாலிகா முதல் எபிஸோடும், ஜேக்பாட் நிகழ்ச்சியையும் பதிவேற்றம் செய்தால் ஜெயா டிவிக்கு நன்றியுடன் இருப்போம்.

    • @lakshmananc8055
      @lakshmananc8055 5 ปีที่แล้ว +4

      Yes

    • @maheswaran2161
      @maheswaran2161 4 ปีที่แล้ว +6

      விஜய் டிவியிலும் ஸ்வர்ணலதா அவர்களை நேர்காணல் செய்திருக்கிறார்கள்.அதை அவர்கள் பதிவேற்றம் செய்யும் வரை அவர்களையும் வேண்டுவோம்

    • @dhanushkumar8188
      @dhanushkumar8188 4 ปีที่แล้ว +8

      Guys look at the anchor Vijay Athiraj @46:00 டீ ஷர்ட் ஸ்லீவை மேல ஏத்தி விடிறாரு. அப்பறம் @46:10 ல crew member கிட்ட கையை காட்டுறார்.. புல்லரிச்சிடுச்சுனு!

    • @சுதிதீபன்ஸ்வர்ணதேவதை
      @சுதிதீபன்ஸ்வர்ணதேவதை 3 ปีที่แล้ว +5

      @@dhanushkumar8188 ம்.. ஆமாம் நானும் பல முறை கவனித்துள்ளேன்.. உண்மையில் எனக்கும் இப்போது வரை எத்தனை முறை என்னுள்ளே என்னுள்ளே பாடலைக் கேட்டதும் மெய்சிலிர்த்து போகும்.. அந்த அளவுக்கு உயிரோட்டம் இருக்கும்.. ஸ்வர்ணலதா அவர்களின் குரலில்

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 5 ปีที่แล้ว +165

    ஸ்வர்ணலதா அம்மா ஒரு தெய்வத்தின் தெய்வம் தலைக்கனமில்லா மாமேதை, இசையரசி, அபூர்வ சிகாமணி, மொத்தத்தில் மானுட தெய்வம்; அவர்கள் இப்போது இல்லையே 😢😪

  • @veeraprakash6546
    @veeraprakash6546 2 ปีที่แล้ว +41

    😘... SWARNALATHA AMMA ...😍
    0% Attitude ✨
    0% Arrogance 🥰
    100% Pure Soul💘

    • @swarnalathakollihills6718
      @swarnalathakollihills6718 2 ปีที่แล้ว +3

      Sure 100%

    • @thiagarajanekambaram2476
      @thiagarajanekambaram2476 8 หลายเดือนก่อน

      It's true, நல்லவரகளுக்கு சாவு சீக்கிரம் வரும் என்று சொல்வதுண்டு.... அவருடைய பணி மகத்தானது,.... அலப்பறியது.....

  • @AmericanTamilVibes
    @AmericanTamilVibes 4 ปีที่แล้ว +137

    நான் ஒவ்வொருமுறையும் இந்த தெய்வத்தை பார்த்து கண் கலங்குகிறேன்! அவர் ஒரு சாந்தசொரூபி! அடக்கத்தின் அடையாளம்! காந்தக்குரலோய்! உமது புகழ் வாழ்க 💕

  • @jenijenika4797
    @jenijenika4797 2 ปีที่แล้ว +44

    2k generation ku இந்த குரலில் அருமை தெரியுமோ!!!!
    அம்மா குரலை கேட்கும் போதெல்லாம் இதயத்தில் பாரம்...

    • @Whitehead1212
      @Whitehead1212 2 ปีที่แล้ว +8

      I am 2k and I love Swarnalatha mam die hard fan of her ❤️

    • @Hariharan-lu7ej
      @Hariharan-lu7ej ปีที่แล้ว +5

      Im 2k my daily life is incomplete without humming queen voice ❤️

    • @viswanathan3651
      @viswanathan3651 ปีที่แล้ว +2

      I'm also like My Amma Swarnalatha Songs

    • @HariHari-he7yv
      @HariHari-he7yv ปีที่แล้ว +1

      💖💖💖💖

    • @thangapattaani2002
      @thangapattaani2002 10 หลายเดือนก่อน

      I am also swarnalatha amma big fan 🙏🙏🙏🙏

  • @vallimadhavan3920
    @vallimadhavan3920 3 ปีที่แล้ว +30

    எவ்வளவு அழகான தருணங்களில் வாழ்ந்திருக்கிறோம்...மேக்கப் இல்லாத முகம் எண்ணெய் வைத்த தலை எளிமையான காஸ்ட்யூம்... ஆர்ப்பாட்டமின்றி தொகுத்து வழங்குபவர்....மனம் அமைதியாக ஆராதிக்கிறது....
    அழகான இந்த தேவதையின் ஆத்ம ராகத்தை கேட்க வேண்டுமெனெவே இறைவன் அருகில் அழைத்துக் கொண்டானோ...உங்களதுபொக்கிஷங்களை நாங்கள் பொத்தி வைத்துக் கொள்கிறோம்...நீ இளைப்பாறு தேவதையே...

  • @prabuganesan1645
    @prabuganesan1645 5 ปีที่แล้ว +107

    Dressing sense of Madam swarnalatha is Nice...

    • @pranagaa6793
      @pranagaa6793 4 ปีที่แล้ว +2

      prabu ganesan semmma ma

  • @thangapoobathi2470
    @thangapoobathi2470 3 ปีที่แล้ว +33

    இந்த காணொளியை பார்க்கும் போதெல்லாம் என் கண்ணில் கண்ணீர் தான் வருகிறது 😭😭. We are miss you amma.

  • @sivabalan3940
    @sivabalan3940 5 ปีที่แล้ว +187

    இந்த நிகழ்ச்சியை பார்த்து என் கண்கள் சிவந்து வட்டது. என் அம்மா ஸ்வர்ணலதா நான் உங்களை ரொம்ப மிஸ் பன்னுரேன்.

    • @arunanbu2250
      @arunanbu2250 5 ปีที่แล้ว +3

      நானும் 😭😭😭

    • @sivabalan3940
      @sivabalan3940 5 ปีที่แล้ว +1

      @@arunanbu2250 good morning

  • @jothinarayanan7262
    @jothinarayanan7262 3 ปีที่แล้ว +16

    யாரையும் புண்படுத்தாத மனது.தன்னடக்கம் மிகுந்த தாய்.

  • @nandhiniguna
    @nandhiniguna 5 ปีที่แล้ว +177

    😍😍இப்படி ஒரு குரல் இனிமேல் கிடைக்காது.... கொடுத்த பொக்கிஷதுக்கு நன்றிகள் பல....😇

  • @tamilgardening16
    @tamilgardening16 4 ปีที่แล้ว +56

    தேன்குரல் தேவதை. அம்மா ஸ்வர்ணலதா அவர்கள் நம்மை விட்டு மறைந்தாலும் அவரின் அழகிய பாடல்கள் என்றும் நம்மை விட்டு மறையாது ❤

  • @vimaladevi5487
    @vimaladevi5487 4 ปีที่แล้ว +35

    நீங்கள். மறைந்த. பிறகு உங்கள் ஒவ்வொரு பாடலையும் கேட்க்கும்போதும் கேட்டபின்பும் என்னையறியாமல் அழுகை அழுகையாக வருகிறது ஏனென்றால் நான் 1982யில் பிறந்தேன் எனக்கு விவரம் தெரிந்தநாள் முதல் உங்கள் பாடலை ரசித்திருக்கிறேன். இவங்கள் குரல் என்ன மாயம் செய்கிறது என்று வியந்திருக்கிறேன் அதனாலேயே என்னவோ உங்கள். குரல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @voiceofmani8996
      @voiceofmani8996 3 ปีที่แล้ว

      Naanum1982

    • @muthustamil
      @muthustamil ปีที่แล้ว

      Same.. Ipovum song parthu aluguren april 2023..😥😥😥

  • @senthil-sk
    @senthil-sk 4 ปีที่แล้ว +110

    My all time favorite Swarnalatha amma not only for your voice....போட்டியிட்ட நால்வரையும் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுத்த அந்த தெய்வ (குழந்தை ) மனம் யாருக்கு வரும் உங்களை தவிர love you love you love you love you so much swarna ma 💕💕💕💕💕

  • @rajithkumar2139
    @rajithkumar2139 4 ปีที่แล้ว +38

    இப்படி ஒரு இசை அரசி இனிமே வருவதில்லை

  • @vinothanmd
    @vinothanmd 5 ปีที่แล้ว +151

    ஸ்வர்ணலதா அம்மாவின் குரலுக்கென்றே படைக்கப்பட்ட பாடல்கள்... என்னுள்ளே என்னுள்ளே பாடல் கேட்க கேட்க புல்லரிப்பு அம்மாவின் குரலில்.... Miss you amma..!

    • @vg5640
      @vg5640 5 ปีที่แล้ว +4

      Romba romba pidicha padal

    • @vg5640
      @vg5640 5 ปีที่แล้ว +3

      Intha padalil migavum adimai aagiviten. Kaalai Alaram tothookam varai ithuthaanenakku miga virupa pAaadal

    • @vinothanmd
      @vinothanmd 5 ปีที่แล้ว +2

      Vijaykumar Govindharaj அருமை...

    • @premkumarr4992
      @premkumarr4992 5 ปีที่แล้ว +3

      Enakum roomba pidikum

    • @gsenthil6028
      @gsenthil6028 5 ปีที่แล้ว +1

      @@vinothanmd ✌

  • @சுதிதீபன்ஸ்வர்ணதேவதை

    ஸ்வர்ணலதா அவர்கள் கலந்து கொண்ட ஜாக்பாட் நிகழ்ச்சி ஒளிபரப்பவும் ப்ளீஸ் அவரின் ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறோம் 🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 ปีที่แล้ว +25

    யார் மனதையும் புண்படுத்த தெரியாத அன்பு தங்கம் நான்கு பேரையும் தேர்ந்தெடுத்து அப்போ உங்க முகத்தில் கண்ட சந்தோஷம் அழகு அம்மா நீங்கள் மறைந்தாலும் உங்கள் குரல் உலகம் இருக்கும் வரை அழியாது அம்மா.நீங்கள் வாழ்ந்த காலத்தில் எங்களுக்கு உங்கள் குரல் கேட்ட சந்தோஷம் அடுத்த தலைமுறைக்கு கிடைக்க நீங்க மீண்டும் பிறக்க எல்லா வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @avkykfamily208
    @avkykfamily208 5 ปีที่แล้ว +41

    என்ன குரல் வளம் இதை கொடுத்த இறைவனே எடுத்து கொண்டுவிட்டான் என்பதுதான் துரதிர்ஷ்டவசமான ஒன்று வாழ்க ஸ்வர்ணலதா மேடம் புகழ்

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 5 ปีที่แล้ว +98

    ஸ்வர்னலதா குரல். வித்தியாசமான இனிமை யான மயக்கும் குரலில் அனைவரையும் கட்டிப்போட்டு விடுவார். என்றும் கேட்க நமக்கு கொடுத்து வைக்கவில்லை. ம்ம்ம்.

  • @asalranjith4560
    @asalranjith4560 ปีที่แล้ว +2

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கவில்லை... சொர்ணகுயில் ❤❤

  • @Ramesh-lb6xy
    @Ramesh-lb6xy 4 ปีที่แล้ว +62

    அம்மா அவர்களின் மனதும், ஆன்மாவும்,சாந்த்தி அடைய இறைவனை வேண்டுவோம்...அம்மா பாடிய பாடல்களும், அம்மா அவர்களின் ஈடு செய்ய முடியாத இனிமையான தனித்துவமான குரலும், என்றும் எல்லா இடத்திலும், எல்லோருடைய மனத்திலும் ஒலித்துக்கொண்டே இருக்கும்...

  • @aarthisenthil4531
    @aarthisenthil4531 2 ปีที่แล้ว +37

    தங்களுடைய பாடலை கேட்டுத்தான் என்னைப்போன்ற தனிமை விரும்பிகளுக்கு துணையாக அமைகிறது அம்மா நீர் மண்ணைவிட்டுச் சென்றாளும் உலகம் உள்ளவரை உம் இசையின் மூலம் எங்களுடைய இதயத்தில் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள் அம்மா..😍😍😍😍❤❤❤❤❤❤

  • @ruthrangajendran2426
    @ruthrangajendran2426 5 ปีที่แล้ว +154

    உடல் மண்ணுக்குள் உறங்க நீமட்டும் எப்டியோ இடைவிடாது பாடுகின்றாய் என் உயிரில் .

  • @kalamallikarjunan6933
    @kalamallikarjunan6933 ปีที่แล้ว +2

    பயந்தசுபாவம்கொண்டலதாதாயே. நீசென்றது. மிகமிக. துரதிர்ஷ்டவசமானது உலகம். உள்ளவரை. உங்கள்பாடல்இருக்கும்தாயே

  • @SudhagarBaliah
    @SudhagarBaliah 5 ปีที่แล้ว +96

    மறைந்தாலும் நாம்முடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் ஒரு இதயம்.....
    நீங்கள் தமிழுக்கு கிடைத்த ஒரு சொத்து.

    • @r.saravanan963
      @r.saravanan963 5 ปีที่แล้ว +2

      Sometimes I am crying to listen your voice ippppa

    • @prapharamkumar9309
      @prapharamkumar9309 4 ปีที่แล้ว

      சரியாக சொன்னீர்கள்.நல்ல குரல் வளம்

    • @prapharamkumar9309
      @prapharamkumar9309 4 ปีที่แล้ว

      ஆமாம்.தமிழுக்கு கிடைத்த சொத்து தான்.

  • @MaheshKumar-us5xd
    @MaheshKumar-us5xd 4 ปีที่แล้ว +17

    ஸவர்ணலதா அம்மா
    இசையின் பேரரசி
    குழந்தை உள்ளம்
    எவ்வளவு எளிமை பணிவு
    சுற்றும் பூமி உள்ளவரை
    உங்கள் இனிமை குரலோசை
    நிலைத்திருக்கும் தாயே..

  • @leera8797
    @leera8797 2 ปีที่แล้ว +20

    புன்படுத்தாத வார்தைகள் புன்னகை மாறாத முகம் இறைவனின் மனம்

  • @paulvannanrajadurai9003
    @paulvannanrajadurai9003 3 ปีที่แล้ว +12

    இழக்கக்கூடாத ஸ்வர்ணம் ஸ்வர்ண லதா.
    இனிய பாடகி...

  • @venkatesanchinnasamy1978
    @venkatesanchinnasamy1978 4 ปีที่แล้ว +5

    தாயே உங்களுடைய குரலுக்கு நாங்கள் அடிமை எங்களை விட்டு பிரிந்து சென்றுவிட்டாய் வருந்துகிறோம்.

  • @swarnalathac9560
    @swarnalathac9560 5 ปีที่แล้ว +56

    இதே போல் ஸ்வர்ணலதா அவர்களை B.H.Abdul Hameed அவர்கள் நேர்காணல் கண்ட நிகழ்ச்சியையும் ஜாக்பாட் பகுதியையும் ஒளிபரப்பினால் காலம் உள்ள வரை மறக்க மாட்டோம்

  • @evergreenentertainment7278
    @evergreenentertainment7278 5 ปีที่แล้ว +149

    நன்றி ஜெயாடிவி .மிக அருமை
    சுவர்ணலதா கலந்து கொண்ட வீடியோ பதிவிட்டதற்கு.
    இப்படி எத்தனையோ பொக்கிஷ வீடியோக்கள் உங்களிடம் உள்ளது..

  • @swarnalathahits53
    @swarnalathahits53 2 ปีที่แล้ว +5

    ஸ்வர்ணலதா அம்மா அவர்கள் மறையவில்லை இசையோடு வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்!

  • @jancyjulian4637
    @jancyjulian4637 5 หลายเดือนก่อน +3

    Simplicity , humble, polite, lovable , smiley face swarnalatha mam❤ ...miss her lot ..she is an asset of tamil cinema If she is alive ..she will be the God mother for female singers and tamil people will celebrate her 🎉 ..though she is In god feet through her music she is living in our hearts. Love you mam😊

  • @RameshS-vf7gz
    @RameshS-vf7gz ปีที่แล้ว +8

    ஆடம்பரம் இல்லை ஆணவம் இல்லை ஏனென்றால் இவ்வளவு பெரிய கலைஞர் எதார்த்தமான எளிமையாக சிறந்த உத்தமர் அவர் இருந்திருந்தால் இந்த நாடு எத்தனையோ சிறந்த இசை நிலைபெற்றிருக்கும் நல்லவர்கள் காலம் சீக்கிரம் முடிந்து விடுகிறது உங்கள் இசைக்கும் உங்கள் குணத்துக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன் உங்களுக்காக மீண்டும் பிறந்து வாருங்கள் அதிக காலம் வாழ்ந்து சொல்லுங்கள்

  • @selvam9424
    @selvam9424 2 ปีที่แล้ว +11

    அம்மா உங்கள் இனிமையான பாடல்கள் இன்னும் 1000 ஆண் டானாலும் ஒலித்துக்கொண்டே இருக்கும் !
    உங்களை இழந்தது மனம் பதைக்கிறது !!

  • @nivashsk7305
    @nivashsk7305 3 ปีที่แล้ว +8

    கலைவாணியின் அவதாரமாக தான் இருப்பார். அதனால் தான் கொஞ்ச காலம் மட்டுமே மண்ணுலகத்தில் பல அதிசயங்களை நிகழ்த்திவிட்டு விண்ணுலகம் விரைந்து சென்று விட்டார்.

  • @vasudevan7029
    @vasudevan7029 4 ปีที่แล้ว +10

    கண்ணீர் வெள்ளத்தில் நான் பார்த்த காட்சி.... 😥😥😥😥swarnamma... 😥😥😥

  • @SopikaSabariSK
    @SopikaSabariSK 3 ปีที่แล้ว +8

    என்னுயிர் என்றும் ஸ்வர்ணலதா அம்மா 🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤🎤😘 எப்பொழுதும் உங்களின் பாடல்கள் எங்களோடு இருக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👸 ஏஞ்சல்

  • @manikandank3313
    @manikandank3313 5 ปีที่แล้ว +37

    என்றும் என் மனம் கவர்ந்த பாடகி சுவர்ணலதா மா.. அவர் மறைந்து என் மனதில் ஆராத வேதனையை நிரந்தரமாக விட்டு சென்று விட்டார்.

    • @jaiseel3960
      @jaiseel3960 4 ปีที่แล้ว +1

      எப்படி இறந்தாங்க bro

    • @jaiseel3960
      @jaiseel3960 4 ปีที่แล้ว +1

      உண்மையிலேயே இவர்களுடைய குரல் மெய்மறக்கச்செய்கிறது miss you amma

    • @bharathimurali7825
      @bharathimurali7825 2 ปีที่แล้ว

      Yes

  • @kangingokangingkango1kangl253
    @kangingokangingkango1kangl253 2 ปีที่แล้ว +7

    All participants are really blessed to sing duet with humming queen swarnalatha mam. I've never meet her before. Swarnalatha mam enggalai pol rasigalukkaaga meendum pirappu eduthu vara vendum. From unggal rasigai in Malaysia

  • @villagegoldenage
    @villagegoldenage 5 ปีที่แล้ว +56

    உங்கள் குரலுக்கு நான் அடிமைங்க

  • @jagadeeshsingaravel3506
    @jagadeeshsingaravel3506 4 ปีที่แล้ว +27

    இசைதேவதை..அமைதியான குளத்து நீரில் தென்றல் வருடும் அலை போன்ற குரல் ..

  • @prabhaprabha170
    @prabhaprabha170 4 ปีที่แล้ว +9

    உங்கள் குரல் போல் எந்த குரலும் இனிமேல் வர போவதில்லை

  • @thangapoobathi2470
    @thangapoobathi2470 5 ปีที่แล้ว +50

    ஜெயா தொலைக்காட்சிக்கு எங்களது மனமார்ந்த நன்றியே தெரிவித்துக்கொள்கிறோம்.

  • @sarassaras9500
    @sarassaras9500 2 ปีที่แล้ว +7

    My favorite singer thedi thedi evanga programe pakkuren

  • @yajasadish4693
    @yajasadish4693 5 ปีที่แล้ว +62

    💖💖💖💖இசைத்தாய். எங்கள் இசையரசி அம்மா ஸ்வர்ணலதா💖💖💖💖

  • @bhuvaneshwaran2406
    @bhuvaneshwaran2406 4 ปีที่แล้ว +34

    Swarnalatha amma va romba pidikuravanga likes podunga

  • @_sivaranjanis
    @_sivaranjanis 5 ปีที่แล้ว +46

    மாம் நாங்கள் ரசிப்பது மேலோகத்த்லருந்து பார்த்து எங்களை ஆசிர்வதிம்மா நீங்கள் தெய்வமானதால்

  • @dhanasekar6548
    @dhanasekar6548 3 ปีที่แล้ว +3

    நன்றி சுவர்ணலதா அனுப்பிய பேராற்றலுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்

  • @chachichachi7124
    @chachichachi7124 4 ปีที่แล้ว +14

    உயிரை வருடி விடும் காந்தர்வ குரல் சொர்ணலதாவின் குரல்.

  • @safetythamizha2076
    @safetythamizha2076 3 ปีที่แล้ว +14

    என்ன ஒரு மனசு ஸ்வர்ண அம்மாவுக்கு

  • @kensrockz5171
    @kensrockz5171 3 ปีที่แล้ว +24

    Swarnalatha- Humming Queen, My day never goes without listening her magical voice

    • @arockiyasamyarockiyasamy8974
      @arockiyasamyarockiyasamy8974 3 ปีที่แล้ว

      India vule singerla thanimaina kural yarkudayu compare Pana mudiyatha voice pa semma change illa

  • @arunanbu2250
    @arunanbu2250 5 ปีที่แล้ว +23

    எந்த பாடலை பாடினாலும் அந்த பாடலில் முழுமையாக இறங்கி அந்த பாடல் ராகம் அர்த்தம் இசையை முழுமையாக நிறைவு செய்யும் வல்லவர் மறைந்த அம்மா சொர்ணலதா அவர்கள் மட்டுமே, நீங்கள் பாடிய பாடல்களை யார் பாடினாலும் உங்களை விட நன்றாக பாடினார்கள் என்று ஒரு காலமும் யாராலும் சொல்ல முடியாது

  • @anbumani4238
    @anbumani4238 3 ปีที่แล้ว +7

    திறமையும் பணிவும் நிறைந்த பெண்மையின் தாய்மை அம்மா நீங்கள்🌼🌹🌻

  • @mariaantony6882
    @mariaantony6882 5 ปีที่แล้ว +31

    Really swarnalatha Mam was so humble in answering and judging the children. No extra words. This is why god wants this humble in his heaven

  • @lovelymuthusree7772
    @lovelymuthusree7772 4 ปีที่แล้ว +15

    உங்க கூட இருக்க அந்த இரண்டு பெண்கள் ல ஒருத்தியா நா இருந்திருந்தால்😍😭😭😭 மிஸ் யூ இசை பேரரசி😩

  • @arulkumar.varulkumar.v3349
    @arulkumar.varulkumar.v3349 2 ปีที่แล้ว +5

    ஆண்டுகள் பல கடந்தாலும் ஸ்வர்ணலதா அம்மாவின் பாடல் ௭ன்றும் நெஞ்சில் நிலைத்து இருக்கும்

  • @prabayuvan1810
    @prabayuvan1810 4 ปีที่แล้ว +18

    ஸ்வர்ணலதா மேம் உங்கள் வாய்ஸ் ரொம்ம்ம்ம்ப்பிடிக்கும் நல்ல பாடகி நீங்கள் 👌👌 இப்போது நீங்கள் இல்லாமல் 😭😭

  • @MadhuKrishnu
    @MadhuKrishnu 4 ปีที่แล้ว +16

    Video la swarnalatha Maa va parkkum pothu avlo santhosam... Avangaloda cuteness innocents sirippu etc.... Kuyil pattu song Swarnamaa padum pothu kankalangitten... Miss you so much Maa😭😭😭

  • @saaral6596
    @saaral6596 5 ปีที่แล้ว +4

    என் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இசை தேவதை ஸ்வர்ணலதா அம்மா.இந்த பகுதியை கண்டதும் தாங்கமுடியாத ஆனந்தம். மருநிமிடம் நீங்க மனவலி என் கண்ணீர் துளியை தங்கள் பாதங்களில் சமர்பிர்கிண்றேண்

  • @isaiyinmagan7373
    @isaiyinmagan7373 2 ปีที่แล้ว +4

    ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது அம்மா

  • @jackraven7850
    @jackraven7850 7 หลายเดือนก่อน +2

    😭😭😭😭😭😭😭😭
    பல நேரங்களில் தெய்வங்களுமே இரக்கமில்லாமல் நடந்து கொள்கிற தென்னவோ மறுக்க, மறைக்க முடியாத ஒன்று.ஸ்வர்ணலதா விஷயத்திலும் அது நடந்திருக்கிறது.

  • @kavishkumar3412
    @kavishkumar3412 4 ปีที่แล้ว +10

    காலத்தால் அழியாத பொக்கிஷத்தில் சுவர்ணலாதா அவர்களின் குரலும் ஒன்று

  • @sasikala9637
    @sasikala9637 4 ปีที่แล้ว +30

    நாளெளாம் உன் பாட்டுதான் உள்ளத்தை உருக்குது..... மிஸ் யூ மேடம்

  • @logeshwaranlogeshrohith890
    @logeshwaranlogeshrohith890 3 ปีที่แล้ว +11

    Any 2k lovers for this miracle voice women sornalatha mam fans💪🏻♥️

  • @kensrockz5171
    @kensrockz5171 ปีที่แล้ว +7

    I can't accept the loss of humming Queen in a such a young age, missing you 😢😢

  • @anushadevi1871
    @anushadevi1871 2 ปีที่แล้ว +11

    She is really so innocent , she doesn't know to hurt anyone.. really she is down to earth person and have a smiley face👌👌love you forever mam😘😘

    • @Hariharan-lu7ej
      @Hariharan-lu7ej ปีที่แล้ว

      S and personally she is so silent and humble type...good soul ❤️

  • @shamsudeensadaqi8239
    @shamsudeensadaqi8239 4 ปีที่แล้ว +4

    என்ன சொல்ல இவங்க மாதிரி ஓரு பாடகி வரபோறது இல்லை காந்த குரல் உண்மையா உங்களை மிஸ் பண்றேன் அக்கா

  • @ranjithkumarranjithkumar2383
    @ranjithkumarranjithkumar2383 5 ปีที่แล้ว +114

    Epo erukura singer over biltab anal swarnalatha amma tamil pesura alagu solla vendam... Arpudham, arumai,excellent,.......

  • @navaneetvs8578
    @navaneetvs8578 4 ปีที่แล้ว +35

    മലയാളികൾ ആരുമില്ലേ
    നമ്മുടെ സ്വർണലത ചേച്ചി 😍

    • @rafimotiv2762
      @rafimotiv2762 ปีที่แล้ว +1

      ഉണ്ടല്ലോ💞😍😍
      തേടിപിടിച്ചു വന്നതാ 🤗

  • @senbagaraman3537
    @senbagaraman3537 3 ปีที่แล้ว +5

    குரல் தேவதை அம்மா என்றும் அவர்களின் நினைவில் நாங்கள்

  • @devikanyakumarikebhakt3282
    @devikanyakumarikebhakt3282 4 ปีที่แล้ว +2

    நன்றி ஜெயா டிவி ஸ்வர்ணலதா சேச்சி பங்கேற்ற நிகழ்ச்சி ஒளிபரப்பியதற்கு

  • @varadarajanvv956
    @varadarajanvv956 3 ปีที่แล้ว +8

    இனிமையான குரல்
    மென்மையான மனது
    சிறிய வயதில் எத்தனை சாதனைகள்
    We miss you Swarnalatha

  • @gopugiridharan1015
    @gopugiridharan1015 2 ปีที่แล้ว +8

    Heard Raagamaaliga's Swarnalatha's participated !! When the full episode is seen by me, l wept n could not control my tears shedding from my eyes !! I don't know why the God Almighty took that divine singer from us so soon......!!! Immemorable Swarnalatha...let her Soul rest in peace in the lotus feet of Sriman Narayanan !!

  • @tn43couple
    @tn43couple 2 ปีที่แล้ว +9

    எங்கள் வாழ்வியல் களஞ்சியம் உங்கள் குரல் மீண்டும் பிறக்க வேண்டும் இதை தேன் குரலுடன்.. ❤️❤️❤️❤️❤️

  • @ushagiri4001
    @ushagiri4001 3 ปีที่แล้ว +2

    ஸ்வர்ணலதா அவங்க பாடறபாட்டுக்குயாராலும் ஈடுசெய்யமுடியாது. அவங்க Great Singer. 🌷🌷🌷🌷🌷

  • @adithyasalem5621
    @adithyasalem5621 5 ปีที่แล้ว +39

    Never seen a person like her. She selected all . What to say. We're unlucky that we missed her

  • @binabdullangunalan2527
    @binabdullangunalan2527 9 หลายเดือนก่อน +1

    எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத குரல்கள் திரை இசையில் உண்டு.பெண் பாடகி களில் p. சுசிலா அம்மா ஜமுனா ராணி amaa lr ஈஸ்வரி amm s. ஜானகி அம்மா ஸ்வர்ண லதா மேடம்

  • @arvindraja1588
    @arvindraja1588 2 ปีที่แล้ว +5

    Jaya tv had very good shows like Jackpot, Rahamaalika and we used to see it together as a family..Look how descent and simple everything is..The contestants, the set, the anchor and the Legendary swarnalatha mam..she doesn't even look like she won a national award..what a legend.. These shows gave peace and happiness.. missing those days

  • @hummingqueenswarnalatha4461
    @hummingqueenswarnalatha4461 4 ปีที่แล้ว +4

    ரொம்ப கொடுத்துவைத்தவர்கள் நீங்கள் ஏனென்றால் இசைதெய்வம் ஸ்வர்ணலதா அம்மாவுடன் பாடும் வாய்ப்பைபெற்றுள்ளீர்கள்

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan 5 ปีที่แล้ว +29

    தமிழ் இசை உலகிற்கு பேரிழப்பு...
    நன்றிகள்.

  • @kpkarupi7302
    @kpkarupi7302 5 ปีที่แล้ว +6

    மீண்டும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பினை பார்ப்பதில் மகிழ்ச்சி. ஸ்வர்ணலதா அம்மா அவர்கள் பங்கேற்ற மற்ற நிகழ்ச்சிகளையும் பதிவேற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

  • @gilbertgilbert519
    @gilbertgilbert519 5 ปีที่แล้ว +6

    உங்களை எங்களிடமிருந்து பிரித்து சென்ற எமன் இந்த பிரபஞ்சத்திலே இல்லாமல் அழிந்துபோக என்று உங்கள் பாடலை கேட்கும் போதெல்லாம் சாபம் விடும் நெஞ்சங்களில் நானும் ஒருவன்....

    • @susmitham4118
      @susmitham4118 2 ปีที่แล้ว

      உண்மைஉங்களுடைய அதங்கம்எனக்கும்

  • @LogeshwaranM
    @LogeshwaranM 5 ปีที่แล้ว +27

    எங்கள் அன்பு இசை தேவதை, கண்கள் கலங்குகின்றன :(