நான் Child Prodigy -லாம் இல்லை! - பாடகி சின்மயி | Manathodu Mano | Epi - 21 | JayaTv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 พ.ย. 2021
  • #SingerChinmayi #SingerMano #ManathoduMano #மனதோடுமனோ #JayaTv
    நான் Child Prodigy -லாம் இல்லை! - பாடகி சின்மயி | Manathodu Mano | Epi - 21 | JayaTv
    SUBSCRIBE to get more videos
    / jayatv1999
    Watch More Videos Click Link Below
    Facebook - / jayatvoffici. .
    Twitter - / jayatvofficial
    Instagram - / jayatvoffic. .
    Category Entertainment
    JayaTV Digital :
    Doctors Interview - • Doc's Talk
    Exclusive Interview - • Jaya Exclusive Interviews
    Inspiring Stories - • Inspiring Stories | Ja...
    Movie Review - • Movie Review | Jaya TV
    Regular Shows :
    RaasiPalangal - • Raasi Palangal
    Guruve Saranam - • Guruve Saranam
    Vilakeatrum Neram - • Vilaketrum Neram- Jaya TV
    Weekend Shows :
    Namma ooru Smayal - • Namma Ooru Samayal
    Dhilluku Dhuttu - • Dhilluku Dhuddu
    Oorum Soorum - • Oorum Sorum
    Killadi Rani - • Killadi Rani
    Jaya Star Singer 2 - • Jaya Star Singer | Sea...
    Official Promos - • Official Promo | Jaya TV
    Sneak Peek - • Sneak peek
    Adupangarai :
    • Adupangarai
    Kitchen Queen - • Kitchen Queen | Adupan...
    Teen Kitchen - • Teen Kitchen | Adupang...
    Snacks Box - • Snacks Box | Adupangarai
    Nutrition Diary - th-cam.com/users/playlist?list...
    VIP Kitchen - • VIP Kitchen | Adupangarai
    Prasadham - • Prasadham | Adupangarai
    Serials & Shows :
    Sahana - • Sahana Serial
    Rudram - • RUDRAM - SERIAL
    Mannil Ulavum Marmangal - • Mannil Ulavum Marmangal
  • บันเทิง

ความคิดเห็น • 511

  • @varshanme
    @varshanme ปีที่แล้ว +17

    Very casual, no artificial buildups and most important thing is highly talented. I enjoyed this video....

  • @sivae2804
    @sivae2804 4 หลายเดือนก่อน +7

    சிம்மை சிங்கார வேலன் அருளால் நீங்கள் வாழ்வில் மேன்மை பெற வாழ்த்துக்கள்.🕉️💓💖👸💞💑💒🌄🌟✨💫🏘️⛱️🏝️🌷🌹🌻🌼🍇🍎🦜🕊️🦢🐦🦚🎇🇬🇧

  • @retroraga
    @retroraga 2 ปีที่แล้ว +7

    What a pure clear voice! Chinmayee you are blessed. Your mother has given you such a strong foundation. Do what you love and stay happy. Don't let small minds shrink your world.

  • @vlalitha65910
    @vlalitha65910 ปีที่แล้ว +19

    Such brilliant singing! Tamil cinema is missing such a great singer!

    • @22surima
      @22surima 11 หลายเดือนก่อน

      What happened to he? Why is she neglected in spite of her talent?

  • @sathyanyn
    @sathyanyn 2 ปีที่แล้ว +23

    40 mins interview, she was singing for nearly 35 mins. Amazing Singing, God bless

  • @s.nagasundramsundram803
    @s.nagasundramsundram803 5 หลายเดือนก่อน +14

    சின்மயி, பாடல்கள் சூப்பர்... மேலும் நல்ல மரியாதை தெரிந்தவராகவும் இருக்கிறார்... வாழ்த்துக்கள்....

  • @kamalambikaiparamjothy3142
    @kamalambikaiparamjothy3142 2 ปีที่แล้ว +53

    சின்மயி! இறைவன் கொடுத்த கொடை உங்கள் இனிய குரல். மனோ சார் இந்த இனிய நிகழ்ச்சியினை எங்களுக்கு தந்தமைக்கு மிக மிக நன்றிகள். மிகவும் சிறப்பு. கடவுள் உங்கள் இருவரையும் மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக.

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 2 ปีที่แล้ว

      வீட்டுக்குள் விட்டு பாரு, அப்புறம் தெரியும் !! கடவுளை நீ கரிச்சி கோட்டிக்குவ !!!

  • @nirmala.t.r2290
    @nirmala.t.r2290 2 ปีที่แล้ว +7

    Chinmayi Sister......You have "Honey voice🍜" One day you will shine like SUN🌞🌞🌞🌞🌞🌞 (Matchless, incomparable)GOD BLESS YOU CHINMAYI.
    Thanks MANO Sir.🙏

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 4 หลายเดือนก่อน +5

    இனிமையான குரல்.நல்லவேளை இவருக்காவது நல்ல நல்ல பாடல்கள் கிடைத்தன.சூப்பர்ப்

  • @a.devarajan7417
    @a.devarajan7417 2 ปีที่แล้ว +10

    Such a great voice of Chinmayi.... Really superb. Credit goes to Mano too.

  • @Ss-hw5ub
    @Ss-hw5ub 2 ปีที่แล้ว +6

    பழமை, பழமை, மரபுமாறம்மல் சிகை அலங்காரம், உடை சேலை, இதைவிட அற்புதமான பெயர் சின்மாயி அருமை பெண்மையே வாழ்த்துக்கள். இன்றைய நாகரீகமில்லாத நடிகைகள் தலைவிறிகோலமாக,பணம்,திடீர் என்ற மமதையில் வரும் பெண்கள் மத்தியில் உங்களை வரவேற்பதில் பெருமை மீண்டும் பெண்மை

  • @ramasubramanian4767
    @ramasubramanian4767 2 ปีที่แล้ว +47

    இனிமையான குரலுக்கு சொந்தக்காரி சின்மயி , தன் வாழ்நாளில் மிகக் கடினமான சோதனைகளை தாண்டி வந்தவர், திரைத்துறையிலும் பல்வேறு சோதனைகள், ஒரு பெண் தன் திறமையை சமூகத்தில் வெளிப்படுத்த எத்தனை தியாகம் செய்ய வேண்டி உள்ளது. சின்மயிக்கு நிறைய வாய்ப்புகள் தரவேண்டும். அவருக்கு உங்கள் எல்லோருடைய ஆசிர்வாதத்தையும் வழங்குங்கள் ! சின்மயி வாழ்க வளமுடன்!

    • @user-ey3up7tu1r
      @user-ey3up7tu1r 2 ปีที่แล้ว +4

      உண்மையை உரக்க சொன்ன தங்களுக்கு நன்றி.

    • @nagalakshmitks4285
      @nagalakshmitks4285 2 ปีที่แล้ว +1

      ஓம்

  • @vinayagamsanjeevi965
    @vinayagamsanjeevi965 2 ปีที่แล้ว +22

    சின்மயி அவர்கள் அருமையான பாடகி அவர்கள் பேரும் புகழும் பெற்று நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன். மனோ ஐயா அவருக்கு மிக மிக நன்றிகள் வாழ்துக்கள் வணக்கம்.

  • @msubramaniam8
    @msubramaniam8 2 ปีที่แล้ว +53

    கடவுள் கொடுத்த அருமையான குரல் வளம் சின்மயிக்கு .

  • @srinivasaraghavan5527
    @srinivasaraghavan5527 2 ปีที่แล้ว +12

    For her talent,she has been underplayed.
    God bless you Chinmayi

  • @malasrikumar6665
    @malasrikumar6665 2 ปีที่แล้ว +8

    சின்மயி பாடியதும்.. பார்த்தற்க்கும் இரொம்ப thanks

  • @sangamamdhasssingdanceismy7650
    @sangamamdhasssingdanceismy7650 2 หลายเดือนก่อน +4

    சரஸ்வதி அருள்பெற்ற குரல்.நீங்க நிறைய பாடனும்.god bless you

  • @rasenahmed373
    @rasenahmed373 2 ปีที่แล้ว +11

    I love your voice. How she is remember. God bless her.

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 หลายเดือนก่อน +1

    Wow.. Sheer Masterclass...
    It's impossible not to get overwhelmed with emotions when you hear the divine music of Chinmay..
    Chinmay has an uncanny knack of touching one''s soul with her vibrant, golden voice...
    I pray to God Almighty to bless Chinmay with health, wealth, peace, prosperity, happiness and a long life ..
    I hope we get to hear more and more and more of the songs from Chinmay..
    Cheers and God bless her..

  • @GeethanjaliGee-rp9fd
    @GeethanjaliGee-rp9fd 2 หลายเดือนก่อน +4

    எல்லா பாட்டும் Lyrica மனப்பாடமாக. Gods gifted

  • @ursula2127
    @ursula2127 2 ปีที่แล้ว +9

    சின்ன பிள்ளை சிம்மை வஞ்சகமில்ல பிஞ்சு மனம் சின்னவயசிலே தந்தையை மறந்து தாயின் சிறகுகால் காக்கப்பட்டு வளர்ந்த குஞ்சு நல்ல பாடகி இசை உலகம் இனிமையாக இவள் வாழ வாழ்த்த வேன டும் வாய்ப்பு அழிக்கவேன்டும்

    • @AK-vp1jl
      @AK-vp1jl หลายเดือนก่อน

      Last line error correction please, it's, " அளிக்க வேண்டும் "
      Not
      Azhikka venum ' means different...

  • @muruganharish8136
    @muruganharish8136 2 ปีที่แล้ว +31

    கடவுள் மனிதர்களை சந்தோஷப்படுத்த , மனிதர்களுக்கு கொடுத்த talent தான் எத்தனை யோ 🌷🌷🌷 கொடுத்துளார், GOD IS GREAT👍சின்மயி SUPER🌷🌷💐💐💐
    SIN

    • @anilkumars4532
      @anilkumars4532 5 หลายเดือนก่อน +1

      I like your voice and singingare nice with all sangathies Keep it up molu❤

    • @s.jenurajsebastiamp1392
      @s.jenurajsebastiamp1392 หลายเดือนก่อน

      " Singer "

  • @oomaithuraiarunachalam9675
    @oomaithuraiarunachalam9675 2 ปีที่แล้ว +9

    சின்மயி அவர்களின் பாடல் மிக இனிமை!

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 2 ปีที่แล้ว +69

    அருமையான குரல் வளம்...ஒரு நல்ல பாடகியாக வளம் வர வேண்டியவர்.. புகழை கெடுத்த பெருமை வைரமுத்து வை சாரும்...

    • @greatgrandfather100
      @greatgrandfather100 2 ปีที่แล้ว +6

      No no sir,
      How can a person spoil a 'divine' gifted voice' fame or reputation ? Actually 'he' lost his... everything

    • @manipk3541
      @manipk3541 2 ปีที่แล้ว +4

      நீங்க பாத்திங்களா Mr.srinivadan வாய்க்கு வந்த பேசாதேங்க. ஆதாரம் இல்லாமா நாளை நானே உங்க மேல குற்ற சாட்டு சொன்னா Ok வா....

    • @manipk3541
      @manipk3541 2 ปีที่แล้ว +3

      15 ஆண்டா சின்மயி கோமாள இருந்தாங்களா

    • @musiclove4887
      @musiclove4887 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @TheSurya9397
      @TheSurya9397 2 ปีที่แล้ว +1

      நல்ல குரல் என்பதில் ஒரு மறுப்பும் இல்லை. ஆனால் நல்ல குணம் இல்லை.

  • @revathybabu178
    @revathybabu178 3 หลายเดือนก่อน +2

    What a Great and an awesome singer we have in South India. All the songs were Mind Blowing and as she was singing few songs I was getting goose bumps. She is a World Class Singer and there is no one equal to her level of Singing. She is a Precious Gem and we cannot lose her in this field. Plz forget the Past and help her to Arise and Shine once again so that we can hear more of her songs. ❤️

  • @lakshmisreeram5647
    @lakshmisreeram5647 8 หลายเดือนก่อน +5

    Excellent music by chimayi like to hear more songs of her.le

  • @kanank13
    @kanank13 2 ปีที่แล้ว +28

    Gold Medalist in a AIR hindustani Music competition shows her love for music and penchant for learning music and more than that her dedication. Best Wishes to Chinmayi.

    • @22surima
      @22surima 11 หลายเดือนก่อน

      எப்படிடா இப்படி தூ.......க்கி படிக்கிராங்க

    • @kanank13
      @kanank13 11 หลายเดือนก่อน

      ennda solrae nee?@@22surima

  • @balannnanjappan6512
    @balannnanjappan6512 2 ปีที่แล้ว +6

    Adorable and versatile voice, God bless you

  • @vaishnavisrirangan5607
    @vaishnavisrirangan5607 2 ปีที่แล้ว +20

    இறைவன் இசைக்கு மெருகேற்ற பூமிக்கு தந்த அற்புதபாடகி சின்மயி. ஆனால் காமுகர்கள் கையில் இருக்கும் சினி உலகில் இவர்கள் வாழ்வதே கடிணம்.

  • @shobhasivanand595
    @shobhasivanand595 2 ปีที่แล้ว +2

    Excellent voice sweet person
    Thanks for her interview
    God bless you Chinmayee

  • @anndarajmuthusamy7854
    @anndarajmuthusamy7854 ปีที่แล้ว +8

    Great singing. I do not know about Hindusthani. After hearing the singing by respected Sinmayee jii, i like to hear hindusthani, as i am deeply attracted by her voice.

  • @rajeswariv7648
    @rajeswariv7648 2 ปีที่แล้ว +18

    What a voice,easy flow and melodious

  • @sivannatarajan7
    @sivannatarajan7 2 ปีที่แล้ว +22

    Amazing singer, Rascal Vairamutthu played dirty. What to do, this is a reality. Wish she achieves more success.

  • @appan2017
    @appan2017 2 ปีที่แล้ว +5

    அருமை மகளுக்கு ஆண்டவன் அருளால் அமிர்தமாக குரல் வளம்....எத்தனையோ ஆயிரம், லட்சம், கோடி மக்களுக்கு இவர் பாடலைக் கேட்கும்பொழுது நிச்சயமாக ஒரு ஆறுதல், மன அமைதி, மன சந்தோஷம் கிடைக்கிறது....உங்கள் இசைப் பணி தொடரட்டும்...இறையருள் எப்போதும் உங்களுக்கு பாதுகாப்பாகவும், நலம் புரிவதாகவும் அமையும். வாழ்க வளமுடன்.

  • @sundararamansrinivasan951
    @sundararamansrinivasan951 หลายเดือนก่อน

    I heard this now.
    Manoji-thanks again for ur superb episodes.
    Cinmayee is blessed. Hope and pray all her problems go away and she shines in her chosen field.
    Thanks

  • @gundurat
    @gundurat 2 ปีที่แล้ว +8

    I saw you first in Sapta swarangal in 2000 or so. I an nearing 85. I am your ardent fan for the past 28 years. I consider myself lucky.

    • @gundurat
      @gundurat 2 ปีที่แล้ว +1

      It should be 21 years.

  • @saraswathiodiathevar9222
    @saraswathiodiathevar9222 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சின்மயி.மிக அற்புதம் குரல் ,இசை ,பாடல் மேன்
    மேலும் வளர இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான குரல். மேன் மேலும் புகழ் பெற வாழ்த்துக்கள் 👍🏼🥰

  • @banumathiramesh8935
    @banumathiramesh8935 2 ปีที่แล้ว +2

    Super ma chellam.God bless you.Out standing prog I ever seen.

  • @umashiva7348
    @umashiva7348 2 ปีที่แล้ว +8

    Wonderful effortless singing 👏🏼👏🏼👏🏼

  • @manisekarvaradharajan8295
    @manisekarvaradharajan8295 2 ปีที่แล้ว +6

    Excellent voice. God bless you sister

  • @Nagaveni988
    @Nagaveni988 2 ปีที่แล้ว +9

    என்ன பிட்ச் என்ன ப்ளோ சூப்பர் சின்மயி. நன்றி மனோ சார்

  • @umav3028
    @umav3028 2 ปีที่แล้ว +10

    Superb talk show enjoyed mano sir's hosting making chinmayi feel at ease and chinmayi's flawless and melodious singing
    Please bring sush talented artists to the show it really rocks👍🙏

  • @jessyjohn935
    @jessyjohn935 2 ปีที่แล้ว +6

    mind blowing what a beautiful voice

  • @avmkuumarra5095
    @avmkuumarra5095 5 หลายเดือนก่อน

    Others might have ulterior motives in trying to pull you down, but your God Gifted aathereddy Voice will take you very far ... God Bless you always 🎉🎉🎉❤❤❤

  • @umamaheswari604
    @umamaheswari604 2 ปีที่แล้ว +1

    Such a very sweet voice. God's gift. She is another vani jayaram and swarnalata

  • @sondararajansoundararajan544
    @sondararajansoundararajan544 ปีที่แล้ว +4

    singar chinmayi voice wonderful,super

  • @periyasamycivagnanam5791
    @periyasamycivagnanam5791 2 ปีที่แล้ว +1

    Great Singer, God Bless her , she need to continue to sing , all the best for her other business .

  • @sankarp7071
    @sankarp7071 2 ปีที่แล้ว +15

    Very good program. Mono brought out all classical songs and Chinmai also sung well.. God bless

  • @logiepandaram7999
    @logiepandaram7999 2 ปีที่แล้ว +13

    Very outstanding interview & interesting insight into a great singer's life. What an amazing voice.

  • @Madraswala
    @Madraswala 2 ปีที่แล้ว +14

    Why her choice of songs (rather tunes) have a tinge of melancholy ?
    Her mother's observation that she did not like to upset other kids by sending her to a competition is praiseworthy. A gentle soul.

  • @ninjasrini
    @ninjasrini 2 ปีที่แล้ว +2

    Bole re papihara!!!!! My God! Goosebumps.

  • @sureshvenugopal2123
    @sureshvenugopal2123 2 ปีที่แล้ว +2

    சின்மயி தி கிரேட் . எவ்வளவு சிறப்பாக நீங்க பாடறீங்க . உங்களை பற்றிய தவறான விஷயங்களை பரப்பியவர்கள் கரியையும் சேற்றையும் வாரி பூசி விட்டீர்கள். இவ்வளவு மிக சிறப்பாக பாடும் சின்மயிக்கு கவிக்குயில் ஆப் தமிழ்நாடு என்ற பட்டத்தை அடியேன் கொடுக்கிறேன். தாங்கள் மற்ற விஷயங்களில் நேரத்தை செலவழிக்காமல் பாட்டு ஒன்று தான் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக இருக்க வேண்டுமென மிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வாழ்க்கையில் பல சிகரங்களை தொட வேண்டுமென மிக்க அன்புடன் வாழ்த்துகிறேன். எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டுகள் வாழ வேண்டுமென அன்புடன் வாழ்த்துகிறேன் இந்த அருமையான நிகழ்ச்சியை தந்த அங்கிள் மனோ அவர்களுக்கு கோடானு கோடி நமஸ்காரம். நன்றி ( அடியேன் வாழ்நாளில் இதுவரை இது போல் யாருக்கும் எழுதியதில்லை. இன்று இந்த நிகழ்ச்சியை பார்த்த பிறகு நான் பதிவிடவில்லை எனில் மிகப்பெரிய குற்றவாளியாக மனதில் கூனி குறுகி இருப்பேன்)

  • @vijayadevi916
    @vijayadevi916 2 ปีที่แล้ว +2

    Awesome Ma Vaalhthugal May God Bless You Always

  • @esquirelogistics7621
    @esquirelogistics7621 2 ปีที่แล้ว +17

    GOD GIFTED VOICE.... REALLY CHILD PRODIGY...... LONG LIVE CHINMAYI MADAM

  • @user-xd1sh3qy3m
    @user-xd1sh3qy3m หลายเดือนก่อน

    Oh what a shrill voice
    Extremely good voice
    She touches all the three acts effortlessly
    Really amazing
    God bless her

  • @tmahendran7837
    @tmahendran7837 ปีที่แล้ว

    Mano your interview brings treasure of songd from every legend singer ^ maano sir especially cinmaye singer legend my wishes for you many more manathodu mano like this thank you and jaya tv

  • @nalinichandrasekaran9193
    @nalinichandrasekaran9193 2 ปีที่แล้ว +5

    One of the best song in cene songs history.awesome chinmayee

  • @sandhyan.s.6598
    @sandhyan.s.6598 5 หลายเดือนก่อน

    So nice of her to sing these songs beautifully...❤❤❤❤ and a very nice human being.... compared to the new singers she's down to earth, no build-up

  • @balaji9412
    @balaji9412 2 ปีที่แล้ว +20

    அருமையான நேர் காணல். சின்மயி நிறைய பாடல் பாட வேண்டும்.

    • @sushilaudayakumar5350
      @sushilaudayakumar5350 2 ปีที่แล้ว +3

      Really a God gifted voice.May God bless her in her achievement.

    • @dhandayuthapaniv6577
      @dhandayuthapaniv6577 2 ปีที่แล้ว

      Ppppppppppppppp

    • @muthus7594
      @muthus7594 2 ปีที่แล้ว

      பாலாஜி அதற்கு நீங்கள் இசை அமைப்பாளராக ஆக வேண்டும்

  • @muruganharish8136
    @muruganharish8136 2 ปีที่แล้ว +6

    What a voice, God Gifted

  • @saradhambalvelusamy7551
    @saradhambalvelusamy7551 3 หลายเดือนก่อน

    Lovely Lovely what a Divine Voice God Bless You Chinmayee❤

  • @venkatesanmahadevan7291
    @venkatesanmahadevan7291 2 ปีที่แล้ว +4

    Wondeful Voice. MELODY at it's PEAK. MV

  • @kalavathyrathinasabapathy9469
    @kalavathyrathinasabapathy9469 2 ปีที่แล้ว +11

    Amazing voice. May God bless you with fantastic future!

  • @nadadurmathavan3053
    @nadadurmathavan3053 2 ปีที่แล้ว +9

    Gifted and talented singer👏👍👌🙏🇮🇳

  • @palgov90
    @palgov90 2 ปีที่แล้ว +1

    Hard work and confidence and the ability to overcome challenges has put Chinmayi in high pedestal

  • @emanykrishnamurthy3781
    @emanykrishnamurthy3781 2 ปีที่แล้ว

    Excellent. Never knew that she is such a great singer. God needs her

  • @yaminisrikrishnan8095
    @yaminisrikrishnan8095 2 ปีที่แล้ว +1

    You are a Blessed child !
    You are Special !
    You have many more laurels your way!

  • @sampathkumarcj9
    @sampathkumarcj9 หลายเดือนก่อน

    Mano voice is sweet, pleasing, promoting the person interviewed to give more and more happily. Sabash Manoji. You are also singing king. Appreciating other singers is a noble quality.

  • @logiepandaram7999
    @logiepandaram7999 2 ปีที่แล้ว +4

    Best wishes to Chinmayi. Thank you Mano Sir

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 2 ปีที่แล้ว +2

    Very sweet voice. Nice program by Mano sir.

  • @kumarasamy.ssinnu400
    @kumarasamy.ssinnu400 หลายเดือนก่อน

    Chinmayi.yr voice is amazing!! Keep it up!! Yr grace n politeness is commendable.Wish to listen to yr new innovative songs!!

  • @r.balasubramaniam682
    @r.balasubramaniam682 หลายเดือนก่อน +5

    Wow...
    Aaha Arumayo Arumai...
    Absolutely brilliant...
    Delightful to hear this...
    Chinmay is blessed with a fantastic vibrant golden voice..
    I hope we get to hear more and more from Chinmay..
    Here's wishing Chinmay only the very best and success in all her endeavours with the grace and blessings of God Almighty..

  • @jaohnnadarajah1735
    @jaohnnadarajah1735 2 ปีที่แล้ว +4

    Very nice, excellent no words to say chinmay it’s above the moon thank you sister

    • @tropicalblooms4575
      @tropicalblooms4575 2 ปีที่แล้ว

      There are better singers than her !! She got the opportunity because she is a brahmin !!

    • @DJ-oi9md
      @DJ-oi9md 2 ปีที่แล้ว +2

      @@tropicalblooms4575 what a pathetic soul u r.. why to bring caste on everything?? Can you name few other talented persons? Btw Brahmins work hard to keep up their talent.

    • @Test-ec3jt
      @Test-ec3jt 2 ปีที่แล้ว +1

      @@tropicalblooms4575 don't speak stupidly

  • @Ddi1947
    @Ddi1947 4 หลายเดือนก่อน +1

    The best singer of todays generation ❤i simply love Chinmay

  • @dominicsagayaraj
    @dominicsagayaraj 2 ปีที่แล้ว +2

    Great singer! Hats off! God bless you!

  • @ram96ram
    @ram96ram 2 ปีที่แล้ว +2

    Amazing voice, my favourite singer

  • @manjula2604
    @manjula2604 2 ปีที่แล้ว +4

    அருமையோ அருமை 👌👌👌💕💕💞

  • @vasanthinatarajan2379
    @vasanthinatarajan2379 2 ปีที่แล้ว +3

    God bless her enna kural arumai arpudam anandam

  • @Matheshwar538
    @Matheshwar538 ปีที่แล้ว

    My hearty BLESSINGS to Sow.Chinmayi Chi. Rahul, great great singer. Raagam Durga superb. Kumar Bengaluru.

  • @ryaraj
    @ryaraj 2 ปีที่แล้ว +2

    Awesome singer. Beautiful program

  • @meganathng7600
    @meganathng7600 2 ปีที่แล้ว +1

    Super voice thank you madam 🇮🇳🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @madhesyarn8891
    @madhesyarn8891 2 ปีที่แล้ว +2

    Wow wonderful both singers all the best

  • @s.lalitha1921
    @s.lalitha1921 2 ปีที่แล้ว +11

    என்ன ஒரு இனிமையான குரல் இவ்வளவு நாள் கானாமல் போய்விட்டீர்கள் மீண்டும் உங்கள் குரல் கேட்க வேண்டும் 👍

  • @vaidyanathanrs6109
    @vaidyanathanrs6109 หลายเดือนก่อน +1

    Chinmayi deserves to be reckoned as One of the Finest Alround Singers Undoubtedly.

  • @shreegopalan5025
    @shreegopalan5025 หลายเดือนก่อน

    You have a very powerful voice MAA GOD BLESS YOU MAA.

  • @e-vadhyaryouronlinepurohit4670
    @e-vadhyaryouronlinepurohit4670 2 ปีที่แล้ว +2

    Super Chinmayee. Really great singing.

  • @AshokKumar-kg6gg
    @AshokKumar-kg6gg 2 ปีที่แล้ว +1

    அருமையான குரல்வளம்.வாழ்த்துக்கள் சின்னு.

  • @user-yd6js7jz8q
    @user-yd6js7jz8q 2 ปีที่แล้ว +4

    சிறந்த பாடகி சின்மயி!

  • @sridharsai957
    @sridharsai957 2 ปีที่แล้ว +5

    Chinmayi C for...classic....H..denots healing voice...for.... heart soul.then..Honey...voice.. I denots... impressive voice ..N denots... naturally.. Voice..came..from.. throat..by..God. gifted.. Voice...M.. for.. Mind-blowing... voice...A..for A class A1...Y for... Yogi... range...Voice....l for interesting..Voice......so. Great......Gurukadaksham...... Ayushmann..Bhava.....God bless you............j am..also...singer...trying.. playback..singing...and also.. Harmonist.... singing.Bhajan..with..Harnonium.....

  • @srinivasanvasan63n26
    @srinivasanvasan63n26 2 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் சின்மயி,, great persen

  • @savi9051
    @savi9051 2 ปีที่แล้ว +5

    Chinmayee excellent 😍😍😍😍😍😍

  • @jeyasreesubramanian5560
    @jeyasreesubramanian5560 2 ปีที่แล้ว +3

    Excellent, arumai.👏👏👏👏👏👏👏

    • @shanmugapriya.vix-c.6284
      @shanmugapriya.vix-c.6284 2 ปีที่แล้ว

      unmayile kadavul kodutha varsmnuthsn dollanum .thenaivida suvaimigunthskural perum bakiyassli nerngal.

  • @kavithamani1468
    @kavithamani1468 2 ปีที่แล้ว

    Arumaiyana kural.kannathil muthamittaal song bringing tears.

  • @DP-qp8wr
    @DP-qp8wr 2 ปีที่แล้ว +1

    Beautiful voice. God bless you.

  • @sarojrajan7714
    @sarojrajan7714 หลายเดือนก่อน

    Excellent singing in the various genres chosen today. All these best and may Maa Durga bless you you with good opportunities to excel. 👏👏👏

  • @tvivekanand1806
    @tvivekanand1806 หลายเดือนก่อน

    Excellent Mano Ji, Chinmayi extra ordinary talented singer 🎉

  • @fiyasmim8059
    @fiyasmim8059 5 หลายเดือนก่อน

    Great very beautiful voice shinmayi. Congratulations 🎉

  • @abishek8083
    @abishek8083 ปีที่แล้ว

    1:35 அவங்க அப்பா வ பத்தி கேட்ட போது, அவங்க எப்படி வெளிப்படையா சொன்னாங்க , such a great woman

  • @chandralekhanair1221
    @chandralekhanair1221 2 ปีที่แล้ว +16

    There was no supporting singers on stage....Chinmayi solo show...wow, whatta a blessing.
    Thank you, thank you, thank you.

    • @praba323
      @praba323 2 ปีที่แล้ว +3

      Very sweet