எனக்கு மிகவும் பிடித்த பாடகி ஸ்வர்ணலதா அவர்கள். Magnetic attraction அவங்க குரலில் உண்டு. அவர் குரலில் ஜீவன் உண்டு. வேறு யாருக்கும் ஸ்வர்ணலதா குரல் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. அவருக்கு natinal award அதிகம் கிடைத்து இருக்க வேண்டும். ரசிகர்கள் மனதில் என்றும் நீங்க இடம் ஸ்வர்ணலதா வுக்கு உண்டு. 1. Malaiyil yaro manathodu pesa 2. Povoma oorkolam 3. Kuyil pattu vanthathenna 4. Nethane naal thorum nan pada 5. Aaradi suvaru than 6.Nan yerikarai mel irunthu 7. Vandiyila maman ponnu 8. Ulunthu vethaikayila 9.kathalenum therveluthi 10. Porale ponnuthayi 11. Thirumana malarkal 12.Adi muthu muthu mari 13. Anarkali movie songs kathalithale acchamenna இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். Thanks to remember grear legendary singer Swarnalatha. SWARNALATHA =SWARNALATHA . வேறு யாரும் அவருக்கு இணை இல்லை. Unkalai romba miss panrom SWARNALATHA mam.
ஸ்வர்ணலதா அம்மாவை பற்றி ஒவ்வொரு தகவல் கேட்க கேட்க சந்தோசமா இருக்கு அதே நேரம் வேதனையாவும் இருக்கு miss u ஸ்வர்ணலதா அம்மா. மிக்க நன்றி ஐயா மற்றும் விகடன் குழு ❤❤
என் நெஞ்சம் ஏற்றுக் கொண்ட உன்னதமான பின்னணி பாடகி சொர்ணலதா அவர்கள்........... அவருடைய முதல் பாடலிலேயே இசை ரசிகர்கள் கிறங்கி போனார்கள் .............. அந்த சகோதரி நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டும் ..........ஆயுள் பிராப்தம் இல்லை........... என்றாலும் சங்கீத ரசனையுள்ள இசை ரசிக்க தெரிந்த இசை நெஞ்சங்களில் சொர்ணலதா அவர்கள் தன்னுடைய பாடல்களின் வாயிலாக வாழ்ந்து கொண்டே இருக்கின்றார் .......... சொர்ணலதா பாடிய அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்.......❤❤❤❤❤❤
Swarnalatha amma voice so devine and unique.. as raja Sir said once on the stage..we know raja sir won't praise someone so easily.. beautiful songs raja sir given to her . My most favorite malayil yaro,ennulle,kuyil paathu,yennai thothu...innum neraya irukkum polave😊😊❤❤
வாய் விட்டு அழுதால் எங்கு குரல் கட்டிக்கொள்ளுமோ என்று அழாமல் இருந்து இருக்கிறார் என்றால் அந்த இளம் வயதில் அவர் இசை மீது எவ்வளவு அன்பு வைத்து இருப்பார். அவருக்கு ஏற்பட்ட நோய்க்கு இதுவரை மருந்து கிடைக்கவில்லை என்பதை கேட்கும் பொழுது மனம் பதறுகிறது.
❤❤❤we miss u swarnalatha mam. This interview really put medicine to heavy heart and the missing ekam on swarnalatha mam😢 u always remain in our heart 4ever mam. No replacement for u mom. TQTQ Rajasekar sir 🙏 neegah deivam thanthai sir.❤
மரியாதைக்குறிய ஸ்வர்ணலதா அவர்கள் செப்டம்பர் 12- 2010 ஆம் ஆண்டில் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து சென்றார். உயிரும் உடலும் மட்டும் தான் விலகி போனதே தவிர, அவரின் வசீகர குரல் மட்டும் இந்த உலகம் முடியும் கடைசி நாள் வரைக்கும் பல கோடி தமிழ் மக்களின் காதுகளில் தேனாக இனிமையுடன் என்றென்றும் நிலைத்து நிற்கும். வாழ்க ஸ்வர்ணலதா அவர்கள்
Swarnalatha amma va pathi innum neraya vishiyam therinjikkanum pola irukku 😢😢😢 part 2 seekrama upload pannunga please ❤❤❤❤❤❤ love you and miss you dear swarnalatha Amma ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢
ஆயிரம் கதைகள் கேட்டாலும் கூட தூக்கம் வருவதில்லை அம்மா உன் குரல் கேட்கும் மட்டும் தான் தூக்கத்தோடு கலந்த ஏக்கமும் எனைத் தாக்கிச் செல்கிறது என்னை நெருப்பிலிட்டது போல் உணர்கிறேன் நீயில்லையே இவ்வுலகில் என்று நித்தமும் நின் பெயரைத் தேடி இணையமே என்னிடம் இதோ இதைத்தானே தேடுகிறேன் என்று கேலி செய்கிறது கூலிக்கு வேலை செய்யும் எங்களைப் போன்ற ஏழைக்கெல்லாம் வாழை மரம் போல் தங்கிய வள்ளல் நீதானம்மா அல்லல் அது அணுகுமா அம்மா உன் பாடல் கேட்கையில் துள்ளிக் குதித்தோடும் துக்கந்தான் தூரம் போகும் அள்ளி அணைத்திடவே ஆடி வரும் தேன் நீயோ அம்மா கள்ளம் கபடில்லா உனக்கோர் ஆலயம் இல்லையே தவிர இதோ எத்தனைக் கோடி உள்ளங்கள் எழுந்தனையும் உன் பாடலைத் தேடிக் கேட்கிறது பாரம்மா....
ராஜேஷ் அப்பாவுக்கு எத்தனைக் கோடி நன்றிகள் கூறினும் தகும். சுவர்ணலதா பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத அரிய பல செய்திகளைத் தந்திருக்கிறார்..அவருக்கு சுவர்ணலதாவின் ரசிகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் பல...
முதலில் ஆனந்த விகடன் க்கு நன்றிகள். இரண்டாவது ராஜசேகர் சார் க்கு. சுவர்ணலதா அம்மா பற்றி அறிய விஷயங்கள் பகிர்ந்ததற்கு 🙏🙏 இத்தனை ஆண்டுகள் ஆயின.. அம்மா உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் தெரிந்து கொள்ள. அவர். உங்களைப் பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லும் போது அது எங்கள் கண்முன்னே நடப்பது போல் நான் உணர்ந்தேன் ❤ மனதில் ஏதோ இனம் புரியாத ஒர் சந்தோஷம்😃. அம்மா வரைந்த ஓவியங்களை பகிர்ந்திருந்தால் இன்னும் ஒர் சந்தோஷம் 😀 ஆனால் அவர் அழுதால். குரல் வளத்திற்கு பாதிப்பு வரும் என்று அழாமல் எத்தனை சோகத்தையும். எத்தனை மன வலிகளையும். தன்னில் புதைத்து கொண்டிருப்பார்🥺 என்று எண்ணும் பொழுது ரணமாக இருக்கிறது 😖. என்றும் உங்கள் நினைவால் வாழும் இதயம். ❤🤗
கடலலையின் அமைதியைப் போல சுவர்ணலதாவின் வாழ்க்கை அலை அலையாய் அடித்து வரும் ஆனந்தம் மட்டும் நாம் பார்க்கிறோம் அவள் உள்ளுக்குள்ளே ஓர் ஆழிப்பேரலை இருந்தது என்பதை யாரும் காண்கிலர் அல்லல் தீர்க்கும் அருமருந்து ஒன்றிருப்பின் அது என்னைப் பொருத்தவரை சுவர்ணலதாவின் குரலென்றே பதிலுரைப்பேன்...
சகோ.. கவனமாக வார்த்தைகளை விடுங்க.. செல்வி.சொர்ணலதா அவர்கள் வந்து உங்களிடம் சொன்னார்களா? அவங்க குடும்பமே உட்காந்து சாப்பிட்டாங்க என்று.. இதை பார்த்தால் அல்லது கேட்டாலோ சொர்ணலதா அக்காவே வருத்தப்படுவாங்க.
அவங்க உக்காந்து சாப்டங்கனு நீங்கள் பாத்தீங்களா? இந்த காணொளியில் ராஜசேகர் சார் சொல்லிருக்காரு ஸ்வர்ணலதா அம்மாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று இசையில் தான் அவர் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.. ஒரு விஷயத்தை பற்றி ஒன்றுமே தெரியாமல் அவர்கள் மீது பழி போடுவது உங்கள் அறியாமையை வெளிப்படுத்துகிறது.. இன்று வரை ஸ்வர்ணலதா அம்மாவின் மரணம் அவர்கள் தாங்கி கொள்ள முடியவில்லை..
@@gopikrish5736 டேய் நா ஒன்னும் தெரியாம சொல்லல... நேர்ல பாத்தது தான் சொல்றேன்... உங்கள் விட நான் ஸ்வர்ணலதா அம்மா தீவிர ரசிகன்... உண்மைகள் வெளிய வரும்போது கசக்க தான் செய்யும்.. but வேண்டாம் நான் ஏதும் சொல்ல விரும்பல
@@DarkDesire-qr9ql first உனக்கு என்ன தெரியும் அவங்கள பத்தி....டேய் நா ஒன்னும் தெரியாம சொல்லல... நேர்ல பாத்தது தான் சொல்றேன்... உங்கள் விட நான் ஸ்வர்ணலதா அம்மா தீவிர ரசிகன்... உண்மைகள் வெளிய வரும்போது கசக்க தான் செய்யும்.. but வேண்டாம் நான் ஏதும் சொல்ல விரும்பல
எனக்கு மிகவும் பிடித்த பாடகி ஸ்வர்ணலதா அவர்கள். Magnetic attraction அவங்க குரலில் உண்டு. அவர் குரலில் ஜீவன் உண்டு. வேறு யாருக்கும் ஸ்வர்ணலதா குரல் இல்லை. இனியும் இருக்க போவதில்லை. அவருக்கு natinal award அதிகம் கிடைத்து இருக்க வேண்டும். ரசிகர்கள் மனதில் என்றும் நீங்க இடம் ஸ்வர்ணலதா வுக்கு உண்டு.
1. Malaiyil yaro manathodu pesa
2. Povoma oorkolam
3. Kuyil pattu vanthathenna
4. Nethane naal thorum nan pada
5. Aaradi suvaru than
6.Nan yerikarai mel irunthu
7. Vandiyila maman ponnu
8. Ulunthu vethaikayila
9.kathalenum therveluthi
10. Porale ponnuthayi
11. Thirumana malarkal
12.Adi muthu muthu mari
13. Anarkali movie songs kathalithale acchamenna
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். Thanks to remember grear legendary singer Swarnalatha.
SWARNALATHA =SWARNALATHA . வேறு யாரும் அவருக்கு இணை இல்லை. Unkalai romba miss panrom SWARNALATHA mam.
ஸ்வர்ணலதா அம்மாவை பற்றி ஒவ்வொரு தகவல் கேட்க கேட்க சந்தோசமா இருக்கு அதே நேரம் வேதனையாவும் இருக்கு miss u ஸ்வர்ணலதா அம்மா. மிக்க நன்றி ஐயா மற்றும் விகடன் குழு ❤❤
அருமையான நேர்காணல்
ஆனந்த விகடனுக்கு நன்றி❤❤❤❤❤❤❤❤ Miss you swarnalatha amma❤❤❤
என் நெஞ்சம் ஏற்றுக் கொண்ட உன்னதமான பின்னணி பாடகி சொர்ணலதா அவர்கள்...........
அவருடைய முதல் பாடலிலேயே இசை ரசிகர்கள் கிறங்கி போனார்கள் ..............
அந்த சகோதரி நீண்ட காலம் வாழ்ந்திருக்க வேண்டும் ..........ஆயுள்
பிராப்தம் இல்லை...........
என்றாலும் சங்கீத ரசனையுள்ள இசை ரசிக்க தெரிந்த இசை நெஞ்சங்களில் சொர்ணலதா அவர்கள் தன்னுடைய பாடல்களின் வாயிலாக வாழ்ந்து கொண்டே இருக்கின்றார் ..........
சொர்ணலதா பாடிய அனைத்து பாடல்களும் நன்றாக இருக்கும்.......❤❤❤❤❤❤
Veerathalatu aararo aararo song my most favourite daily kekura song...miss you swarnaladha Amma 😢😢😢
It's shows Swarnalatha ma'am has supremely talanted my respect to the Legendary singer 😢❤
Swarnalatha amma voice so devine and unique.. as raja Sir said once on the stage..we know raja sir won't praise someone so easily.. beautiful songs raja sir given to her . My most favorite malayil yaro,ennulle,kuyil paathu,yennai thothu...innum neraya irukkum polave😊😊❤❤
மறக்க முடியுமா ஸ்வர்ணலதா அம்மாவை இப்போது நினைத்தாலும் கண்ணீர் வரும் 😢
வாய் விட்டு அழுதால் எங்கு குரல் கட்டிக்கொள்ளுமோ என்று அழாமல் இருந்து இருக்கிறார் என்றால் அந்த இளம் வயதில் அவர் இசை மீது எவ்வளவு அன்பு வைத்து இருப்பார்.
அவருக்கு ஏற்பட்ட நோய்க்கு இதுவரை மருந்து கிடைக்கவில்லை என்பதை கேட்கும் பொழுது மனம் பதறுகிறது.
Extraordinary unique voice swarlantha madam especially we miss her voice
We miss u so much Swarnalatha ma❤
என்ன குரல்பா ! Highest pitch லயும் பிசிறில்லாம , கீசாம காதுல தேனாப் பாயும் ❤
Thank you sir for your interview ❤ Swarnalatha Ma 😘☺️
Wow Thanks Rajasekar Sir.. we miss you swarnalatha amma.. Thanks Aanandha Vikatan Team and Anchor ❤..
💯✨
😢😢😢
Saran, எவ்வளவு வருடங்களுக்கப்பரம் உங்களை பார்க்கிறோம் சார்! எங்கே போயிருந்தேங்க சார்? Imperfect show நீங்க தான் ஆரம்பிச்சீங்க.
❤❤❤we miss u swarnalatha mam. This interview really put medicine to heavy heart and the missing ekam on swarnalatha mam😢 u always remain in our heart 4ever mam. No replacement for u mom. TQTQ Rajasekar sir 🙏 neegah deivam thanthai sir.❤
Missing you swarnalathamma ❤️💔
I really miss you... ma'am😢😢😢😢I listen to song every day ..i am a big fan
மரியாதைக்குறிய ஸ்வர்ணலதா அவர்கள்
செப்டம்பர் 12- 2010 ஆம் ஆண்டில் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து சென்றார்.
உயிரும் உடலும் மட்டும் தான் விலகி போனதே தவிர, அவரின் வசீகர குரல் மட்டும் இந்த உலகம் முடியும் கடைசி நாள் வரைக்கும் பல கோடி தமிழ் மக்களின் காதுகளில் தேனாக இனிமையுடன் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
வாழ்க ஸ்வர்ணலதா அவர்கள்
Ennoda best singer swarnalatha amma.. Enakku pudikkum...
Swarnalatha amma va pathi innum neraya vishiyam therinjikkanum pola irukku 😢😢😢 part 2 seekrama upload pannunga please ❤❤❤❤❤❤ love you and miss you dear swarnalatha Amma ❤❤❤❤❤❤❤😢😢😢😢😢
அருமையான குரலுக்கு sonthakkaari
My Fav singer Sorna Amma
Singing with Dr. Rajkumaar in Ganesh festival in our Bhadravati is her one of her turning events.
We studied in the same school in primary
🙏
Thank for interview ❤❤❤
Swarnalatha amma topic eduthadhukku🙏🙏🙏
Miss u swarnalatha Amma ❤
ஆயிரம் கதைகள் கேட்டாலும் கூட தூக்கம் வருவதில்லை அம்மா உன் குரல் கேட்கும் மட்டும் தான் தூக்கத்தோடு கலந்த ஏக்கமும் எனைத் தாக்கிச் செல்கிறது என்னை நெருப்பிலிட்டது போல் உணர்கிறேன் நீயில்லையே இவ்வுலகில் என்று நித்தமும் நின் பெயரைத் தேடி இணையமே என்னிடம் இதோ இதைத்தானே தேடுகிறேன் என்று கேலி செய்கிறது கூலிக்கு வேலை செய்யும் எங்களைப் போன்ற ஏழைக்கெல்லாம் வாழை மரம் போல் தங்கிய வள்ளல் நீதானம்மா அல்லல் அது அணுகுமா அம்மா உன் பாடல் கேட்கையில் துள்ளிக் குதித்தோடும் துக்கந்தான் தூரம் போகும் அள்ளி அணைத்திடவே ஆடி வரும் தேன் நீயோ அம்மா கள்ளம் கபடில்லா உனக்கோர் ஆலயம் இல்லையே தவிர இதோ எத்தனைக் கோடி உள்ளங்கள் எழுந்தனையும் உன் பாடலைத் தேடிக் கேட்கிறது பாரம்மா....
ஸ்வர்ணலதா அம்மா பாடல்கள் மற்றும் குரல் என்றும் மனதை விட்டு நீங்காது
She is an angel. She is eternal!!
My favourite singer
Miss her voice
Park person in siragadikka aasai
Thank you so much aanandhavigadan
ராஜேஷ் அப்பாவுக்கு எத்தனைக் கோடி நன்றிகள் கூறினும் தகும். சுவர்ணலதா பற்றி இதுவரை யாரும் அறிந்திடாத அரிய பல செய்திகளைத் தந்திருக்கிறார்..அவருக்கு சுவர்ணலதாவின் ரசிகர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் பல...
❤❤❤ unique
என்றுமே ஆலாபனை அரசி ஸ்வர்ணலதா அம்மாதான் ❤
முதலில் ஆனந்த விகடன் க்கு நன்றிகள். இரண்டாவது ராஜசேகர் சார் க்கு. சுவர்ணலதா அம்மா பற்றி அறிய விஷயங்கள் பகிர்ந்ததற்கு 🙏🙏
இத்தனை ஆண்டுகள் ஆயின..
அம்மா உங்களைப் பற்றிய தகவல்களை நாங்கள் தெரிந்து கொள்ள.
அவர். உங்களைப் பற்றி ஒவ்வொரு விஷயத்தையும் சொல்லும் போது அது எங்கள் கண்முன்னே நடப்பது போல் நான் உணர்ந்தேன் ❤
மனதில் ஏதோ இனம் புரியாத ஒர் சந்தோஷம்😃. அம்மா வரைந்த ஓவியங்களை பகிர்ந்திருந்தால் இன்னும் ஒர் சந்தோஷம் 😀
ஆனால் அவர் அழுதால். குரல் வளத்திற்கு பாதிப்பு வரும் என்று அழாமல் எத்தனை சோகத்தையும். எத்தனை மன வலிகளையும்.
தன்னில் புதைத்து கொண்டிருப்பார்🥺 என்று எண்ணும் பொழுது ரணமாக இருக்கிறது 😖. என்றும் உங்கள் நினைவால் வாழும் இதயம். ❤🤗
❤❤❤
@@nithishvillagevlogs8859 நன்றிகள் 🙏
Sir my favourite singer swarnalatha mam so swarnalatha mom dath place where sir I will meet please where is the place
😭😭😭
Hello saran brother how are you
Irreparable loss 😢
எனக்கும் வீரதாலாட்டு movie song ரொம்ப பிடிக்கும் கத போல தோணும் இது கதையும் இல்ல song same tune
❤❤❤😢
One thing i seriously wanna ask her...
" UNAKKU YEPPADI MANASU VANTHATHU YENGALAI ELLAM VITTU PORATHAKKU???"
Swarnalatha oruvare methagalukelam methai
❤
One of the biggest losses for Indian cinema. She’s a great singer.
இவனெல்லாம் தான் காரணம் ஸ்வர்ணலதா ma'am சாகறதுக்கு...
இப்ப வந்து நல்லவனாட்டும் பேசிக்கிட்டிருக்கான் 😢
கடலலையின் அமைதியைப் போல சுவர்ணலதாவின் வாழ்க்கை
அலை அலையாய் அடித்து வரும் ஆனந்தம் மட்டும் நாம் பார்க்கிறோம் அவள்
உள்ளுக்குள்ளே ஓர் ஆழிப்பேரலை இருந்தது என்பதை யாரும் காண்கிலர்
அல்லல் தீர்க்கும் அருமருந்து ஒன்றிருப்பின்
அது என்னைப் பொருத்தவரை சுவர்ணலதாவின் குரலென்றே பதிலுரைப்பேன்...
அவங்கள வெச்சி குடும்பமே உக்காந்து சாப்டீங்க... அதுக்கு தானா கல்யாணம் கூட அவங்கள பண்ணி வெக்கல 😢😢😢
சகோ.. கவனமாக வார்த்தைகளை விடுங்க.. செல்வி.சொர்ணலதா அவர்கள் வந்து உங்களிடம் சொன்னார்களா? அவங்க குடும்பமே உட்காந்து சாப்பிட்டாங்க என்று.. இதை பார்த்தால் அல்லது கேட்டாலோ சொர்ணலதா அக்காவே வருத்தப்படுவாங்க.
அவங்க உக்காந்து சாப்டங்கனு நீங்கள் பாத்தீங்களா? இந்த காணொளியில் ராஜசேகர் சார் சொல்லிருக்காரு ஸ்வர்ணலதா அம்மாவிற்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று இசையில் தான் அவர் அதிக கவனம் செலுத்தி இருக்கிறார்.. ஒரு விஷயத்தை பற்றி ஒன்றுமே தெரியாமல் அவர்கள் மீது பழி போடுவது உங்கள் அறியாமையை வெளிப்படுத்துகிறது.. இன்று வரை ஸ்வர்ணலதா அம்மாவின் மரணம் அவர்கள் தாங்கி கொள்ள முடியவில்லை..
She probably didn’t get married for family’s sake and also due to health reasons.