காய்கறி விற்கும் அம்மா சொன்ன பதில். .. அண்ணாமலை சொன்னது நடந்தது... AU மாணவி விஷயம் புது திருப்பம்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 586

  • @tnnews24digital
    @tnnews24digital  24 นาทีที่ผ่านมา +1

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @vishwanathan4481
    @vishwanathan4481 22 ชั่วโมงที่ผ่านมา +406

    எதைப் பற்றியும் கவலைப் படாமல் மனதில் பட்டதை தைரியமாகப் பேசிய தமிழ் சிங்கப் பெண் .
    பாராட்டுக்கள் .
    🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @kkvijaykumar3894
      @kkvijaykumar3894 22 ชั่วโมงที่ผ่านมา +4

      30x10000 = 300000 vendama

    • @jayaranijayarani5881
      @jayaranijayarani5881 19 ชั่วโมงที่ผ่านมา +2

      Super

    • @balajisir2436
      @balajisir2436 18 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@kkvijaykumar3894அட... உன் தங்கச்சிக்கு இந்தமாதிரி நடந்திருந்தா... இப்படித்தான் சகஜமா இருப்பியாடா

    • @MuniappanRanganatha
      @MuniappanRanganatha 18 ชั่วโมงที่ผ่านมา +4

      🎉🎉🎉🎉 very nice 👍

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 18 ชั่วโมงที่ผ่านมา

      @@kkvijaykumar3894 😂😂

  • @sounakaramia1396
    @sounakaramia1396 22 ชั่วโมงที่ผ่านมา +168

    மிக்க நன்றி அம்மா
    தாயே...
    உஷாராக இருக்கவும்

    • @khbrindha1267
      @khbrindha1267 21 ชั่วโมงที่ผ่านมา

      சிறையில் அடைக்காமல் இருக்கனும் இந்த அம்மாவை கடவுள் காப்பாற்ற வேண்டும்

  • @padmanabhansubbiahsubbiah657
    @padmanabhansubbiahsubbiah657 23 ชั่วโมงที่ผ่านมา +232

    மக்கள் விழிப்படைந்து விட்டனர்
    கொத்தடிமை களும் விழிக்க ஆரம்பித்துவிட்டனர்
    2026ல் உண்மையான பொற்கால கூட்டணி ஆட்சி மலரப்போவது நிச்சயம்

  • @harry6u
    @harry6u 23 ชั่วโมงที่ผ่านมา +232

    தமிழக மக்கள் தான் இதற்கு பதில் சொல்லணும்🙏🙏🙏🙏

  • @shanmugamvasudevan4976
    @shanmugamvasudevan4976 23 ชั่วโมงที่ผ่านมา +217

    நன்றி அம்மா ,திராவிடமாடல் போதும் .நல்ல மாற்றம் வேண்டும் .

    • @mahi53
      @mahi53 22 ชั่วโมงที่ผ่านมา

      Tamil nadula school, college, government ministries, DMK political group, municipality, government hospitalized ladies person physical check-up section la men's, police station la complaint panna pona women's ah, ithula vera public la irukkura women's single ah kuda freedoma nadakka mudiyala rowdykalum, kama kodurarkal pannum kama velai nalukku naal athikama poguthu government staff kalum, rowdykalum love pannurenu oru kama koottam, ithula kaliyanam aana kama kodurarkalum nenachu paakkavei aruvaruppa irukku inthamari pannum aangalukku marana thandanai onei theerppu ella ponnukalum intha pirachanaiya eppadiyum face pannirukkum kandippa solluren ella ponnugalaiyum intha tamilnadula kai vatchurupanga sure ippa namakku theriyavara News 100 la 1 percentage theriyuma evalawvo irukku ivanungala aruthu vidanum ethukku poranthamnu theriyama porantha kutam athikama irukku ethaiyavathu sathikanumnu irukkuravan lakhs la oruthan tha iruppan enna society nu I didn't know ithuthan ulagam nu oru kama koottam irukku chi thu 💦💦💦 karumam

  • @rajeshwarim5134
    @rajeshwarim5134 23 ชั่วโมงที่ผ่านมา +177

    உண்மை அந்த அம்மா கூறுவது உண்மை 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 23 ชั่วโมงที่ผ่านมา +12

      இந்தம்மா பேசுறது வேடிக்கையா இருக்கு ....... ஏதோ திமுக நேத்து ஈவினிங் தான் அராஜகத்தை தொடங்குன மாதிரி பேசுது ..... இந்த லட்சணத்துல இந்தம்மா காலங்காலமா திமுகவுக்கு ஒட்டு போடுதாம்ல ......

    • @Potter4545
      @Potter4545 22 ชั่วโมงที่ผ่านมา

      ​@@OrangUtan-v7wthey are not educated they don't realise mobile internet vanthathuku aprm tha ivagaluku konjam konjam purithu they manipulate them give money to vote, quarter briyani etc...

    • @vijayakumarm1086
      @vijayakumarm1086 15 ชั่วโมงที่ผ่านมา

      @@OrangUtan-v7w UNAKKU EANDA MAGANEA ERIYUTHU MUDURA GOMMALA APPURAMA ASINGAMA PESIDA PORAN

    • @elangovanm2316
      @elangovanm2316 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Ok

    • @elangovanm2316
      @elangovanm2316 5 ชั่วโมงที่ผ่านมา +1

      Madam.spe h.ok.pok .good

  • @Tulirkudil
    @Tulirkudil 22 ชั่วโมงที่ผ่านมา +139

    ஒவ்வொரு தமிழ்நாட்டின் தாயின் உள்ளத்திலும் பெண்களின் உள்ளத்திலும்.. இது அப்படியே இருக்கிறது இந்த அம்மாவோட ஒரு சொல் எட்டு கோடி தமிழனின் ஒரே சொல்லாக மாறப் போகிறது விரைவில்

    • @mahi53
      @mahi53 22 ชั่วโมงที่ผ่านมา

      Tamil nadula school, college, government ministries, DMK political group, municipality, government hospitalized ladies person physical check-up section la men's, police station la complaint panna pona women's ah, ithula vera public la irukkura women's single ah kuda freedoma nadakka mudiyala rowdykalum, kama kodurarkal pannum kama velai nalukku naal athikama poguthu government staff kalum, rowdykalum love pannurenu oru kama koottam, ithula kaliyanam aana kama kodurarkalum nenachu paakkavei aruvaruppa irukku inthamari pannum aangalukku marana thandanai onei theerppu ella ponnukalum intha pirachanaiya eppadiyum face pannirukkum kandippa solluren ella ponnugalaiyum intha tamilnadula kai vatchurupanga sure ippa namakku theriyavara News 100 la 1 percentage theriyuma evalawvo irukku ivanungala aruthu vidanum ethukku poranthamnu theriyama porantha kutam athikama irukku ethaiyavathu sathikanumnu irukkuravan lakhs la oruthan tha iruppan enna society nu I didn't know ithuthan ulagam nu oru kama koottam irukku chi thu 💦💦💦 karumam

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 20 ชั่วโมงที่ผ่านมา

      Why that girl student went at 9.00 p.m to a lonely place? Did she went for study or for romance ?

    • @daisymelody103
      @daisymelody103 3 ชั่วโมงที่ผ่านมา

      Stupid girl is this women's liberty. Even in abroad u cannot go like this. Mundam

  • @seetharamanvivekanandan9209
    @seetharamanvivekanandan9209 22 ชั่วโมงที่ผ่านมา +61

    அம்மா, உங்களின் தெளிவு மற்றவருக்கு இருந்தால் நாடு உருப்படும்..

    • @sarojasundaram6254
      @sarojasundaram6254 20 ชั่วโมงที่ผ่านมา +2

      அம்மா, உங்கள் தெளிவான பேச்சு எல்லோரையும் தெளிவடைய செய்யும்.
      நன்றி 🙏

  • @bv.rathakrishnanbv.rathakr9051
    @bv.rathakrishnanbv.rathakr9051 22 ชั่วโมงที่ผ่านมา +45

    மிகவும் நன்றி தாயே 🎉

  • @padhmanabanmuthu4850
    @padhmanabanmuthu4850 22 ชั่วโมงที่ผ่านมา +33

    மிக அருமை....... தெளிவான விளக்கம்

  • @VeluJ-d4b
    @VeluJ-d4b 23 ชั่วโมงที่ผ่านมา +57

    தெய்வமே 👍👍👍❤️❤️❤️

  • @Nithinmdu
    @Nithinmdu 23 ชั่วโมงที่ผ่านมา +69

    மக்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறார்கள்

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 23 ชั่วโมงที่ผ่านมา +1

      Yeppodhi li rundhu..
      70 galil irundhaa.. ?

  • @radhikaradha6925
    @radhikaradha6925 23 ชั่วโมงที่ผ่านมา +106

    பாரதியின் புரட்சி சமுதாயம்
    வெற்றி வேல் வீர வேல் 🚩🚩🚩🚩

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 23 ชั่วโมงที่ผ่านมา +4

      Vetri vel
      Verta vel.
      Soora samhaaram
      nadak kattum...
      Thiru chendur senthil nathan thunai.....
      🙏

  • @AriKrishnan-zc1xd
    @AriKrishnan-zc1xd 23 ชั่วโมงที่ผ่านมา +93

    நானும் திமுக தான் ஓழங்கா ஆக்ஷ்ன் எடுக்கவில்லை என்றால் 2026ல் ஆச்சிமாரும் கிராமபுர பஞ்சாயத்தில் எந்த வேலையிம் நாடக்கவில்லை.திமுக.சரியில்லை

    • @ganeshbhattar6551
      @ganeshbhattar6551 14 ชั่วโมงที่ผ่านมา

      We know how to get votes from them??

    • @ragavansundaram3441
      @ragavansundaram3441 13 ชั่วโมงที่ผ่านมา +2

      காசு briyani குவார்ட்டர் கட்டிங் 200rs கொடுத்து மக்களை வாங்கி விடலாம் என்று நம்பிக்கை

  • @guptapn686
    @guptapn686 23 ชั่วโมงที่ผ่านมา +172

    இந்த காய்கறிகளை விற்கும் அம்மாவின் அறிவு படித்தவர்கள் என்று வந்தால் நம் தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியில் இருக்கும்.. தயவு செய்து சிந்தியுங்கள்...🎉❤🎉

    • @arundellpan
      @arundellpan 23 ชั่วโมงที่ผ่านมา +8

      Idhe amma ku THEEMUKA karan vote ku 5000 koduthaa palla illichitu vaangikittu vote poduvaanga, this is either one day agony or acting, the end point i people of tamil nadu are corrupted and they dont deserve sincere leaders like Annalamai ji.

    • @ravishankaranand2566
      @ravishankaranand2566 23 ชั่วโมงที่ผ่านมา +5

      All the educated should come and vote

    • @Attitudezero884
      @Attitudezero884 23 ชั่วโมงที่ผ่านมา

      ​​@@ravishankaranand2566 yes we will come and make sure bjp will not win in tamil nadu😂😂😂😂.

    • @HariA-cx7hx
      @HariA-cx7hx 23 ชั่วโมงที่ผ่านมา

      ρσzнι.ѕσσяιуα..иєє..α∂ι..αмкανα..gяιℓℓѕυккυ..ℓσνє.єαтнαιяккυ..ναzнαιмσσ∂υ

    • @arundellpan
      @arundellpan 22 ชั่วโมงที่ผ่านมา

      @@ravishankaranand2566 Educated??? Education is not in the degree that they hold sir.
      The recent so called educated people are the samacheer batch people and they would obviously vote for the corrupted politicians.
      Corrupted people will vote for corrupted politicians.

  • @NavaneethaKrishnan-n2j
    @NavaneethaKrishnan-n2j 23 ชั่วโมงที่ผ่านมา +47

    நல்ல தகவல்

  • @Umaramesh1997
    @Umaramesh1997 22 ชั่วโมงที่ผ่านมา +51

    தப்பு மேல் தப்பு செய்ய எப்படி முடியும்.
    யார் ஆளுகிறாரோ இல்லையோ சட்டத்தை பார்த்து பயம் வேண்டும். உயர் அதிகாரிகள் மற்றும் பொறுப்பு உள்ள அனைவரும் லஞ்சம் வாங்காமல் இருக்க வேண்டும்.
    இன்று மக்களின் உயிர்க்கும் ஞானத்திற்கும் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்.

  • @anbazhagananbu1799
    @anbazhagananbu1799 22 ชั่วโมงที่ผ่านมา +17

    உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன் அம்மா

  • @jayakumari6593
    @jayakumari6593 23 ชั่วโมงที่ผ่านมา +123

    பணம் வாங்கி ஓட்டு போடும் நபர்கள் வீட்டில் அடுத்து நடக்கும்

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 23 ชั่วโมงที่ผ่านมา +8

      இந்தம்மா பேசுறது வேடிக்கையா இருக்கு ....... ஏதோ திமுக நேத்து ஈவினிங் தான் அராஜகத்தை தொடங்குன மாதிரி பேசுது ..... இந்த லட்சணத்துல இந்தம்மா காலங்காலமா திமுகவுக்கு ஒட்டு போடுதாம்ல ......

    • @gvsmanianganapathy6177
      @gvsmanianganapathy6177 18 ชั่วโมงที่ผ่านมา +1

      2021 ல் இந்த அம்மா குடும்பம் திமுக விற்கு ஓட்டு போட்டிச்சு.

    • @jayakumari6593
      @jayakumari6593 17 ชั่วโมงที่ผ่านมา

      முதல் முறையாக வருகிறார் மக்களோடு பழகியவர் என்றுதான் போட்டு இருப்பார்கள் இப்போது பார்த்து விட்டார்கள் எப்படி என்று

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 17 ชั่วโมงที่ผ่านมา

      @@jayakumari6593 மக்கள் முதல்வரை நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை வேட்பாளரின் பின்னணியையும் பார்த்துவிட்டு வாக்களிக்கவேண்டும் என்ற அடிப்படை புரியாதவர்களுக்கு வாக்குரிமை வீண் ...

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 4 ชั่วโมงที่ผ่านมา +1

      @@jayakumari6593 ஆளு புதுசா இருக்கலாம் .... கட்சி அதேதானே? ஒரு கட்சி ஆட்சியை இது சரியில்லை என்று ஒரு தேர்தல் மூலமா ஒதுக்கி வெச்சுடுறோம் .... ஒரே வருசத்துல இதுவும் சரியில்லைன்னு புரிஞ்சுருது .... அப்படின்னா அடுத்து வர்ற தேர்தல்ல திரும்ப பழைய பெருச்சாளியையே தேர்ந்தெடுக்கக் கூடாது ..... அதுதான் நாம செய்யற பெரிய தப்பு .....

  • @parimalaparimala429
    @parimalaparimala429 22 ชั่วโมงที่ผ่านมา +33

    சூப்பர் சூப்பர். சரியான பதிலடி

  • @lathanaidu3189
    @lathanaidu3189 22 ชั่วโมงที่ผ่านมา +23

    Super Amma.. 👏👏👏

  • @kaingaryam_
    @kaingaryam_ 22 ชั่วโมงที่ผ่านมา +16

    நீங்கள் சொல்வது உண்மை

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 23 ชั่วโมงที่ผ่านมา +36

    உண்மை உண்மை

  • @SubramaniSubu-sz2fb
    @SubramaniSubu-sz2fb 5 ชั่วโมงที่ผ่านมา +4

    தாய்க்குலமே மிகவும் சரியாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அம்மா

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 22 ชั่วโมงที่ผ่านมา +53

    இந்த அம்மாவுக்கு பூனைப்படை பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

    • @k.yuvarajyasodakrishna7412
      @k.yuvarajyasodakrishna7412 21 ชั่วโมงที่ผ่านมา +1

      உண்மை!

    • @ganeshponnusamy3721
      @ganeshponnusamy3721 21 ชั่วโมงที่ผ่านมา +4

      இந்த அம்மா உயிருக்கு ஆபத்து

  • @shrirampgrrm
    @shrirampgrrm 22 ชั่วโมงที่ผ่านมา +33

    வீர தமிழச்சி சொன்னது நடந்தால் தான் தமிழ்நாட்டில் நிம்மதி அமைதி நிலவும்

  • @vsanjeevissrivatsan6856
    @vsanjeevissrivatsan6856 23 ชั่วโมงที่ผ่านมา +26

    Yes, Correct 💯💯 True Speech Super

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 23 ชั่วโมงที่ผ่านมา +36

    வாக்கு வித்தியாசம் தான் வெற்றி
    திருமா சிறுபான்மை வாக்குகள் இருக்கு என்று ஆடுறாங்க. எல்லா எதிர் கட்சி பிரிந்து இருக்கு.

  • @srk8360
    @srk8360 23 ชั่วโมงที่ผ่านมา +38

    👏👏👏👏👏👏 அம்மா
    உண்மையைச் சொல்கிறார்..... சாமானிய மக்களின்எண்ண
    ஓட்டத்தை பிரதிபலித்துவிட்டார்..
    👏👏👏👏👏👏👍👍
    😅😅

  • @MuruganMurugan-s5x
    @MuruganMurugan-s5x 20 ชั่วโมงที่ผ่านมา +9

    நன்றி அம்மா இனியாவது நல்லவங்களுக்கு ஒட்டு போடுங்க நல்ல ஒரு மாத்தம் வரணும்

  • @RajkumarRajkumar-ux8wc
    @RajkumarRajkumar-ux8wc 21 ชั่วโมงที่ผ่านมา +14

    தமிழகத்தின் தாய்க்குலம் நீங்கள்🙏

  • @ramadassl8615
    @ramadassl8615 22 ชั่วโมงที่ผ่านมา +10

    Super, super super Ammaa

  • @palanisamyp5244
    @palanisamyp5244 22 ชั่วโมงที่ผ่านมา +28

    ❤❤❤❤வாழ்க. அம்மா

  • @Pandiselvam-v6p
    @Pandiselvam-v6p 23 ชั่วโมงที่ผ่านมา +16

    Super amma 👍👍👍👍🙏🙏🙏

  • @narayananraja8274
    @narayananraja8274 21 ชั่วโมงที่ผ่านมา +7

    மக்கள் தலைவர் அண்ணாமலை ஜி நீங்கள் நினைத்தது நிறைவேறும் 🎉🎉

  • @jksimplegardentips8300
    @jksimplegardentips8300 22 ชั่วโมงที่ผ่านมา +18

    தைரியமா நடவடிக்கை எடுக்க கூடியவர்கள் ஒருவர் கூட இல்லையா?

  • @mahendrar6863
    @mahendrar6863 23 ชั่วโมงที่ผ่านมา +22

    Makkal dhan annamalai kku power kudukanum❤❤ vote for bjp🔥🔥

    • @Attitudezero884
      @Attitudezero884 23 ชั่วโมงที่ผ่านมา

      Mudiyathu sanghi naanga bjp a tamil nadu la varavidamaatom😂😂😂😂😂.

    • @pradhapnatesan408
      @pradhapnatesan408 4 ชั่วโมงที่ผ่านมา +1

      BJP Annamalai ❌❌❌❌👎👎👎👎👎👎 down down down down

  • @BHARATMISSION-2035
    @BHARATMISSION-2035 23 ชั่วโมงที่ผ่านมา +31

    Dismiss DMK

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 21 ชั่วโมงที่ผ่านมา +8

    👌👍🙏❤️🙏 சூப்பர் அருமையாக சொன்னீர்கள் அம்மா, நன்றி வரும் தேர்தலில் கண்டிப்பாக வீட்டுக்கு அனுப்புவார்கள் திமுகவை

  • @premasamimuthu7109
    @premasamimuthu7109 20 ชั่วโมงที่ผ่านมา +4

    நன்றி 🙏🙏🙏

  • @chandrapaulperumal3536
    @chandrapaulperumal3536 22 ชั่วโมงที่ผ่านมา +15

    தேர்தல் வரும்போது பணம் கொடுப்பான் அப்போது இது ஞாபகம் இருக்குமா...

  • @amirak2115
    @amirak2115 22 ชั่วโมงที่ผ่านมา +7

    அம்மா தா யேவாழ்த்துக்கள்

  • @somaiahayyappan6743
    @somaiahayyappan6743 23 ชั่วโมงที่ผ่านมา +12

    அம்மாவின்-மனக்குமுரல்

  • @kanagasabasan5337
    @kanagasabasan5337 23 ชั่วโมงที่ผ่านมา +9

    Super amma

  • @umamurali-wu7wb
    @umamurali-wu7wb 23 ชั่วโมงที่ผ่านมา +8

    Correct well said amma 💯 percent correct 👏 👍 👌 🙌

  • @OrangUtan-v7w
    @OrangUtan-v7w 23 ชั่วโมงที่ผ่านมา +20

    இந்தம்மா பேசுறது வேடிக்கையா இருக்கு ....... ஏதோ திமுக நேத்து ஈவினிங் தான் அராஜகத்தை தொடங்குன மாதிரி பேசுது ..... இந்த லட்சணத்துல இந்தம்மா காலங்காலமா திமுகவுக்கு ஒட்டு போடுதாம்ல ......

    • @jayamkondan3004
      @jayamkondan3004 22 ชั่วโมงที่ผ่านมา +2

      இப்போவாவது புரிஞ்சாதே

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 22 ชั่วโมงที่ผ่านมา

      @@jayamkondan3004 😄

  • @SurendrakumarM-w7w
    @SurendrakumarM-w7w 23 ชั่วโมงที่ผ่านมา +13

    கொத்தடிமைகள் குடும்பத்துடன் விழித்துக் கொண்டார்கள் தமிழ் தேசியம் வாழ்க நாம் தமிழர் வாழ்க

    • @VEGETA29220
      @VEGETA29220 21 ชั่วโมงที่ผ่านมา

      நாம் தீவிரவாதி கட்சி வேண்டாம்
      இலங்கை தமிழ் பெண்கள் நிலையை மறக்க வில்லை நாங்கள்

  • @SujathaMurali-h8b
    @SujathaMurali-h8b 18 ชั่วโมงที่ผ่านมา +1

    Super amma 🙏🙏🙏🙏🙏🙏

  • @jayaramanan3705
    @jayaramanan3705 23 ชั่วโมงที่ผ่านมา +9

    Super maa unmaya soniga great.🎉🎉🎉

  • @rangasamysivasakthi3979
    @rangasamysivasakthi3979 23 ชั่วโมงที่ผ่านมา +15

    சாதாரண. கவுன்சிலர். மூனுவருஷத்தில்மூனுகோடி. சம்பாதித்தால். மற்றவர்கள்...........

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 23 ชั่วโมงที่ผ่านมา

      இந்தம்மா பேசுறது வேடிக்கையா இருக்கு ....... ஏதோ திமுக நேத்து ஈவினிங் தான் அராஜகத்தை தொடங்குன மாதிரி பேசுது ..... இந்த லட்சணத்துல இந்தம்மா காலங்காலமா திமுகவுக்கு ஒட்டு போடுதாம்ல ......

    • @purushothamansambandan5956
      @purushothamansambandan5956 22 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@OrangUtan-v7wஇப்போதாவது ஞானம் வந்துள்ளதே அதை நினைத்து சந்தோசப்படுங்கள்

    • @OrangUtan-v7w
      @OrangUtan-v7w 22 ชั่วโมงที่ผ่านมา

      @@purushothamansambandan5956 🙂

  • @subbuk8249
    @subbuk8249 19 ชั่วโมงที่ผ่านมา +2

    ஞாயமான பாமரமக்களின் வயிற்றேரிச்சலை ஒட்டுமொத்தமாக உண்மையாகக்கொட்டித்தீர்த்த தாயின் ஆவேசம் இது எல்லாதாய்மார்களின் உணர்வுகளை உயிர்த்தெழசெய்யும் நன்றிகள்

  • @rajendranvikash614
    @rajendranvikash614 18 ชั่วโมงที่ผ่านมา +2

    Good explanation மக்கள் வாழ்க👍 அண்ணாமலை வாழ்க👍

  • @ravindhran7302
    @ravindhran7302 20 ชั่วโมงที่ผ่านมา +4

    Super comments Amma

  • @adaikalarajraj5825
    @adaikalarajraj5825 23 ชั่วโมงที่ผ่านมา +6

    Correct 💯 sister

  • @SanjaimuruganSanjai
    @SanjaimuruganSanjai 20 ชั่วโมงที่ผ่านมา +2

    வேற லெவல் அருமை அம்மா துணிச்சல் 👌👌👏👏

  • @RajinihariAmbattur
    @RajinihariAmbattur 23 ชั่วโมงที่ผ่านมา +6

    Super

  • @rameshthangasamy2716
    @rameshthangasamy2716 11 ชั่วโมงที่ผ่านมา

    அறிமுகமான பதி பதிவு அக்கா சூப்பர் அக்கா

  • @muthuramalingam41
    @muthuramalingam41 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Security should be given to this lady

  • @sokkanathansubramani6982
    @sokkanathansubramani6982 22 ชั่วโมงที่ผ่านมา +2

    சரியான கருத்து!👏

  • @manikandanchnnathambi6703
    @manikandanchnnathambi6703 18 ชั่วโมงที่ผ่านมา +1

    அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை

  • @gunasekar6074
    @gunasekar6074 6 ชั่วโมงที่ผ่านมา

    அம்மாவுக்கு நன்றி🎉🎉🎉❤

  • @palanis1506
    @palanis1506 23 ชั่วโมงที่ผ่านมา +10

    யோகி சர்கார் வரவண்டும்

    • @Attitudezero884
      @Attitudezero884 23 ชั่วโมงที่ผ่านมา

      Avana mla ve gang rape accused ayita mothala athu

    • @Attitudezero884
      @Attitudezero884 23 ชั่วโมงที่ผ่านมา

      Avana mla ve gang rape accused ayita mothala athu

    • @Attitudezero884
      @Attitudezero884 23 ชั่วโมงที่ผ่านมา

      Avana mla ve gang rape accused ayita mothala athu

    • @Attitudezero884
      @Attitudezero884 23 ชั่วโมงที่ผ่านมา

      Avana mla ve gang rape accused ayita mothala athu

    • @Attitudezero884
      @Attitudezero884 23 ชั่วโมงที่ผ่านมา

      Avana mla ve gang rape accused ayita mothala athu

  • @lakshmanansubramanian4768
    @lakshmanansubramanian4768 18 ชั่วโมงที่ผ่านมา +2

    பாமர மக்களின் எண்ணம் 100 உண்மை 💕✅🙏

  • @Tamilmani-bf6li
    @Tamilmani-bf6li 13 ชั่วโมงที่ผ่านมา

    தாயே வணக்கம்❤

  • @Ashok-bu8vr
    @Ashok-bu8vr 23 ชั่วโมงที่ผ่านมา +6

    Swamiye saranam ayyappa oom murukaa arokara arokara arokara

  • @AlameluPandiyan-z3y
    @AlameluPandiyan-z3y 21 ชั่วโมงที่ผ่านมา +2

    சூப்பர் சூப்பர் சூப்பர் உண்மையான பதில்

  • @KalaichelviMuralirajan
    @KalaichelviMuralirajan 19 ชั่วโมงที่ผ่านมา +1

    நன்றி அம்மா

  • @sasikalachandrasekar7698
    @sasikalachandrasekar7698 15 ชั่วโมงที่ผ่านมา

    அருமையான பதிவு, மாற்றம் நிச்சயம், மாற்றமே முன்னேற்றம், காலத்தின் கட்டாயம்.....

  • @harshinidurairaj3346
    @harshinidurairaj3346 5 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் மா🎉🎉🎉🎉

  • @SupakaranDhaarani
    @SupakaranDhaarani 21 ชั่วโมงที่ผ่านมา +3

    Superb amma❤❤❤

  • @Jotheeswaran7
    @Jotheeswaran7 17 ชั่วโมงที่ผ่านมา +1

    இதை விட வீணா போன மாடலை கிழிக்க முடியாது 👌

  • @rmselvam2422
    @rmselvam2422 15 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அம்மா❤

  • @parimanamr1348
    @parimanamr1348 21 ชั่วโมงที่ผ่านมา +2

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள்.

  • @muruganb371
    @muruganb371 15 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் மா

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 16 ชั่วโมงที่ผ่านมา

    அம்மா அருமையான பதிவு திறமையான பேச்சுக்கு வாழ்துக்கள்

  • @aungmyint2578
    @aungmyint2578 17 ชั่วโมงที่ผ่านมา

    Super amma❤❤❤

  • @sivananthamsiva6888
    @sivananthamsiva6888 3 ชั่วโมงที่ผ่านมา

    சூப்பர் அம்மா நீங்க சொன்ன அந்த ஒரு வார்த்தை ஒவ்வொரு திமுக காரனுக்கும் செரூப்படி நன்றி அம்மா.

  • @hemanaidu
    @hemanaidu 23 ชั่วโมงที่ผ่านมา +5

    Super amma, cheruppal adithadhu pol sonnerhal, 🎉.

  • @SathishKumar-yk6si
    @SathishKumar-yk6si 17 ชั่วโมงที่ผ่านมา

    வாழ்க வளமுடன்

  • @VijayVijay-yn1kf
    @VijayVijay-yn1kf 6 ชั่วโมงที่ผ่านมา

    சிந்தியுங்கள். மக்களே 👍

  • @jothisivagurunathan1306
    @jothisivagurunathan1306 18 นาทีที่ผ่านมา

    இது உன்மையான தகவல்கள் பெண்களின் மனநிலை எவ்வளவு பாதித்து இருந்தால் இப்படிவருத்தமான வார்த்தையை பயன்படுத்துவார்கள்.இந்த வீரமங்கைக்கு எனது வாழ்த்துக்கள்

  • @vijaykumar-je9uw
    @vijaykumar-je9uw 22 ชั่วโมงที่ผ่านมา +2

    SUPER AMMA

  • @akdreamcinecreations4990
    @akdreamcinecreations4990 22 ชั่วโมงที่ผ่านมา +3

    ஓட்டு போடும் நிமிடம் மனம் சிந்திக்க வேண்டும்.....பணம் அல்ல

  • @esakkimuthu2888
    @esakkimuthu2888 15 ชั่วโมงที่ผ่านมา

    Super Amma

  • @Senthamaraiselvam-t7w
    @Senthamaraiselvam-t7w 22 ชั่วโมงที่ผ่านมา +1

    அருமை அக்கா

  • @lbalu-es5gc
    @lbalu-es5gc 16 ชั่วโมงที่ผ่านมา

    அம்மாதங்களுக்குதைரியம்அதிகம். வாழ்கவளமுடன்

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 22 ชั่วโมงที่ผ่านมา +4

    Supar supar supar AMMA❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @மகிழ்வித்துமகிழ்-p.perumal
    @மகிழ்வித்துமகிழ்-p.perumal 14 ชั่วโมงที่ผ่านมา

    பாட்டி சூப்பர் பேச்சு 👍

  • @sundarraju8846
    @sundarraju8846 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Bharat mathaki j ❤❤❤❤❤

  • @rajusun6826
    @rajusun6826 12 ชั่วโมงที่ผ่านมา

    Super super அம்மா

  • @sugumarsivanpandi
    @sugumarsivanpandi 19 ชั่วโมงที่ผ่านมา +1

    My vote for annamalai❤. Whatever he is saying correct. Compare to Vijay, annamalai speech is ultimate. Vijay is speechless person. He is creating buildup only in stage. Also I am fan of vijay and not BJP party. ❤ .I appreciate that older person who avoided Annamalai activity. ...❤

  • @rudran1008
    @rudran1008 3 ชั่วโมงที่ผ่านมา

    இந்த அம்மா நினைத்ததை தான் நானும் நினைத்தேன். அமைச்சர்கள் குடும்பத்தில் இத நடந்து இருந்தால்..?

  • @balascopemindsolutions-y1u
    @balascopemindsolutions-y1u 22 ชั่วโมงที่ผ่านมา +1

    good citizen... a good social conscious woman...keep it up sister...thanks..TN news....keep postings!

  • @pkkiranya2505
    @pkkiranya2505 16 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤அண்ணாமலை

  • @nagarajank8925
    @nagarajank8925 17 ชั่วโมงที่ผ่านมา

    vera level amma

  • @asokanasokan8683
    @asokanasokan8683 14 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அம்மா நன்றி

  • @ganapathym1192
    @ganapathym1192 22 ชั่วโมงที่ผ่านมา +2

    Amazing talk

  • @pandianarjunan5104
    @pandianarjunan5104 22 ชั่วโมงที่ผ่านมา +4

    😢😢திராவிடம் நீதிகேட்டு நெடும் பயணம் இல்லாத வைர வேல் காணோம் என்று அரெஸ்ட்பண்ணால் ஐயோ கொல்ராங்களே என்று கைலி பணியனோ டு ரோடில் உட்காரும், சாட் டை பாக்கெட்டை கிழி த்து கொண்டு கவர்னரிடம் ஓடு ம், இனி செல்லாது.😢 அன்று.அண்ணாமலை ப கலை மாணவ மரணம், இன்று அண்ணா பல்க லை மாணவி கொடுமை. திருந்தாத திராவிடம்.😢😢

  • @ragavishanmugavelvel3362
    @ragavishanmugavelvel3362 21 ชั่วโมงที่ผ่านมา

    நன்றி மா