அண்ணாமலையை நக்கல் செய்யும் கோமாளிகளே உங்களுக்கு தான்.. DSP போட்ட வீடியோ கப்சிப் ஆன அறிவாலய கும்பல்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 1.3K

  • @tnnews24digital
    @tnnews24digital  18 วันที่ผ่านมา +17

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

    • @mates5447
      @mates5447 18 วันที่ผ่านมา +1

      ஆட்சிக் கலைக்கும் அதிக்காரம் யாருக்கு உள்ளது?.

    • @RajaM-vj1jd
      @RajaM-vj1jd 18 วันที่ผ่านมา +2

      Sir annamalai support always

    • @sathiasundarin.s.6771
      @sathiasundarin.s.6771 18 วันที่ผ่านมา +2

      பெண் களுக்குபாதுகாப்பும் மரியாதையும் கிடைக்க அண்ணாமலைபோன்றதலைவர்கள் சமுதாய தத்தித் உருவாக வேண்டும்

    • @OmNamasivaya-cl6su
      @OmNamasivaya-cl6su 17 วันที่ผ่านมา

      @@tnnews24digital
      ATR and National Election Watch have reported on the number of MLAs and MPs state-wise in their reports.
      Accordingly, West Bengal has the highest number of cases of crimes against women against its representatives. Andhra Pradesh is the next highest number of cases against its representatives.
      This number is 25 in West Bengal (21 MLAs, 4 MPs), 21 in Andhra Pradesh (21 MLAs), 17 in Odisha (16 MLAs, 1 MP), 13 in Delhi and Maharashtra (13 MLAs in Delhi, 12 MLAs and 1 MP in Maharashtra).
      Apart from this, there are 9 cases of harassment of women in Bihar, 7 in Karnataka, 6 in Rajasthan, 5 each in Madhya Pradesh, Kerala and Telangana, 4 each in Gujarat, Tamil Nadu and Uttar Pradesh, 3 in Jharkhand, 2 in Punjab, 2 each in Assam and Goa, and one each in Himachal Pradesh, Manipur, Dadra and Nagar Haveli and Daman and Diu.

    • @muralidharav346
      @muralidharav346 17 วันที่ผ่านมา

      i hope not in social media,because he lost last election ,inspite of his popularity he lost ,he will win when persons like you make others to come and vote personally,once again not in social media pls,karnataka people like him very much,pls make him next CM.

  • @manimanimani7022
    @manimanimani7022 18 วันที่ผ่านมา +502

    என் உயிர் உள்ளவரை என் ஓட்டு என் தலைவனுக்கு அண்ணாமலை

    • @WTV1831
      @WTV1831 18 วันที่ผ่านมา +23

      நேர்மையான முடிவு

    • @ravikrish8175
      @ravikrish8175 18 วันที่ผ่านมา +16

      ❤❤❤😢😢😢😢😢😢

    • @Nithi-l8u
      @Nithi-l8u 18 วันที่ผ่านมา +17

      அருமையான முடிவு👏 👌👌👌👌

    • @KATHIRVEL27
      @KATHIRVEL27 17 วันที่ผ่านมา +4

      சரியான பதில் 👍🏻🫂❣️🙏🏻

    • @ThenmozhiM-nm2rg
      @ThenmozhiM-nm2rg 17 วันที่ผ่านมา +3

      🎉🎉🎉

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 18 วันที่ผ่านมา +142

    1000%அருமையான பதிவு நன்றிகள் 500,300 ரூபாய் க்கு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை நீங்கள் எது செய்தாலும் அரசியல் வாதிகளுக்கு புரியாது மக்கள் மனதில் ஏறாது எப்போது தமிழகம் மாறுமா நல்லதொரு தலைவர் அண்ணா மலையை எப்போ புரிந்து கொள்ளுதோ தமிழகம் மாறும் 😂😢😮😅

  • @SureshSuresh-wm3ym
    @SureshSuresh-wm3ym 18 วันที่ผ่านมา +537

    மீண்டும் ஒரு வாய்ப்பு தமிழக மக்களுக்கு 2026 ல் அண்ணாமலை தேர்தலில் நிற்பார் நீங்கள் அவரை வெற்றி பெற ஆதரிக்க வேண்டும்

    • @MrArangulavan
      @MrArangulavan 18 วันที่ผ่านมา

      பரத்தூர் விமான நிளைய
      போரட்டதில் வெண்னை மலை கலந்து கிட்டானா
      இல்லை மேல்மா சிப்காட்
      விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கிட்டானா
      இல்லை எத்தனை மக்கள்
      பிரச்சனைக்கு வெண்ணமலை போராடினான்.
      சாட்டையடித்து நாடகம் ஆடினால் .
      காவேரி பிரச்சனையில்
      கன்னட எச்ச சோருக்காக
      தமிழ் நாடு நோடில்லா
      காவெரி நோடில்லா
      ஐ ஸ்டில் டெத் பிரவுடு
      கன்னடிக்காது தனது சொந்த தமிழ் இனத்தை
      காட்டிக் கொடுத்த
      இனத் துரோகி வெண்னைமலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா
      உனக்கு லைக் போட்ட
      தற்குறி சங்கிகளுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்
      தமிழ் நாட்டில் தமிழன்
      மலத்தில் கூட தாமரை மலராது ராஜா😂😂😂😂😂😂😂😂

    • @krishnaview
      @krishnaview 18 วันที่ผ่านมา +14

      Sure sure

    • @RajaM-vj1jd
      @RajaM-vj1jd 18 วันที่ผ่านมา +8

      Super

    • @chellamalkrishnamurthy9116
      @chellamalkrishnamurthy9116 18 วันที่ผ่านมา +3

      But panam kudhuthu vote vanghidhuvan endha porikugal. Ppl have to change n not to accept money for voting. Annamalai cant give money as dmk. They got lot of black money n they are spending it at the time of election. Annamalai should be the election commission then he will stop the flow of money during election

    • @SenthilKumar-xl2hn
      @SenthilKumar-xl2hn 17 วันที่ผ่านมา +4

      Support Mr. Annamalai

  • @Harenenat
    @Harenenat 18 วันที่ผ่านมา +76

    வயது முதிர்ந்தவர்களுக்கே இச்சம்பவம் கேட்டதும் மனம் நொந்து போகிறது. அண்ணாமலையின் உணர்வுகளுக்கு தலை வணங்குகிறோம்.

  • @sathyabama7304
    @sathyabama7304 18 วันที่ผ่านมา +465

    ஒரு பெண்ணாக தங்களின் இந்த காணொளிக்கு தலை வணங்குகிறேன். அண்ணன் அண்ணாமலை அவர்களின் இந்த போராட்டத்திற்கு துணை நிற்போம்.

    • @MrArangulavan
      @MrArangulavan 18 วันที่ผ่านมา

      பரத்தூர் விமான நிளைய
      போரட்டதில் வெண்னை மலை கலந்து கிட்டானா
      இல்லை மேல்மா சிப்காட்
      விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கிட்டானா
      இல்லை எத்தனை மக்கள்
      பிரச்சனைக்கு வெண்ணமலை போராடினான்.
      சாட்டையடித்து நாடகம் ஆடினால் .
      காவேரி பிரச்சனையில்
      கன்னட எச்ச சோருக்காக
      தமிழ் நாடு நோடில்லா
      காவெரி நோடில்லா
      ஐ ஸ்டில் டெத் பிரவுடு
      கன்னடிக்காது தனது சொந்த தமிழ் இனத்தை
      காட்டிக் கொடுத்த
      இனத் துரோகி வெண்னைமலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா
      உனக்கு லைக் போட்ட
      தற்குறி சங்கிகளுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்
      தமிழ் நாட்டில் தமிழன்
      மலத்தில் கூட தாமரை மலராது ராஜா😂😂😂😂😂😂😂😂

    • @canadaman
      @canadaman 18 วันที่ผ่านมา

      ஒவ்வொறு பெண்ணை பெற்ற தாயும் தந்தையும் இனி இந்த திருட்டு திராவிட கட்சிக்கு வோட்டு போட்டால் இனி இந்த மண்ணை கடவுளே நினைச்சாலும் காப்பாற்ற முடியாது

    • @GuruGuru-z1r
      @GuruGuru-z1r 18 วันที่ผ่านมา +7

      Tunainerppom

    • @SA-xe1ez
      @SA-xe1ez 18 วันที่ผ่านมา +12

      சிவ புராணத்தில் சிவபெருமானுக்கு விழுந்த அடி ஒவ்வொரு மனிதன் மீதும் விழுந்தது என படித்திருக்கிறோம். அதைப்போலத்தான்அண்ணாமலை செயலையும் உணரவேண்டும்

    • @lakshmis5491
      @lakshmis5491 18 วันที่ผ่านมา +4

      🙏🏻

  • @ganapathy330
    @ganapathy330 18 วันที่ผ่านมา +83

    🙏🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👌🏻👌🏻
    திமுக என்ற
    திராவிட முஸ்லிம் கழகத்திற்கு
    சரியான செருப்படி !
    வாழ்த்துக்கள்!

    • @Mr__shaja
      @Mr__shaja 15 วันที่ผ่านมา

      Ithuthanda prachana SANGE Neenga ethana jenmam eduthalum Thamilnatla👎

  • @Sathyadasskabilan
    @Sathyadasskabilan 18 วันที่ผ่านมา +322

    எனக்கும் உங்கள் போல் ஆவேசம் தான்! அண்ணாமலை செய்தது மிகப்பெரிய நியாயம்!

    • @MrArangulavan
      @MrArangulavan 18 วันที่ผ่านมา

      பரத்தூர் விமான நிளைய
      போரட்டதில் வெண்னை மலை கலந்து கிட்டானா
      இல்லை மேல்மா சிப்காட்
      விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கிட்டானா
      இல்லை எத்தனை மக்கள்
      பிரச்சனைக்கு வெண்ணமலை போராடினான்.
      சாட்டையடித்து நாடகம் ஆடினால் .
      காவேரி பிரச்சனையில்
      கன்னட எச்ச சோருக்காக
      தமிழ் நாடு நோடில்லா
      காவெரி நோடில்லா
      ஐ ஸ்டில் டெத் பிரவுடு
      கன்னடிக்காது தனது சொந்த தமிழ் இனத்தை
      காட்டிக் கொடுத்த
      இனத் துரோகி வெண்னைமலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா
      உனக்கு லைக் போட்ட
      தற்குறி சங்கிகளுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்
      தமிழ் நாட்டில் தமிழன்
      மலத்தில் கூட தாமரை மலராது ராஜா😂😂😂😂😂😂😂😂

  • @SureshKumar-tr6xd
    @SureshKumar-tr6xd 18 วันที่ผ่านมา +98

    மக்கள் சிந்திக்க வேண்டிய பதிவு அண்ணாமலை அவர்களின் உணர்வுக்கு நாம் மதிப்பளிப்போம்

  • @gravichandran7463
    @gravichandran7463 18 วันที่ผ่านมา +316

    அண்ணாமலை ஜி செருப்ப கழட்டுனீங்க அது இனி அதர்மம் செய்தவன் தலையில இருக்கணும் நான் உங்களோடு

  • @VmtDandayuthapane-ql4ox
    @VmtDandayuthapane-ql4ox 18 วันที่ผ่านมา +41

    ஐயா நாங்கள் திரு அண்ணாமலை அவர்கள் பாதையில் நடந்து செல்கிறோம் விரைவில் வெற்றி பெறுவோம்

  • @KanniappanR-rd9zf
    @KanniappanR-rd9zf 18 วันที่ผ่านมา +515

    தமிழக மக்கள் உணராமல் மீண்டும் மீண்டும் தேர்வு செய்வதுதான் முதல் குற்றம், பொள்ளாட்சி, கல்லகுறிச்சி, இன்று அண்ணாபல்கலைக்கலகம், வெள்ளகோவில் இன்னும் தெரியாதவை எத்தனையோ? மக்கள் திருந்தவேண்டும்

    • @rgrajunrajun6670
      @rgrajunrajun6670 18 วันที่ผ่านมา +19

      That's true na

    • @sukumar3832
      @sukumar3832 18 วันที่ผ่านมา

      சரி உங்கள் தலைவர் மோடிஜி தான் இந்தியாவின் பிரதமர் அவருக்கு ஒரு போன் போட்டால் அவர் என்கவுண்டர் செய்ய சொல்லிவிடுவார் ஸ்டாலினிடம் பிரச்சனை முடிந்துவிடும் அதைவிட்டு போட்டு சாட்டையை வைத்து தன்னைத்தானே அடித்து கொள்வது கேவளம் சகோதரா

    • @MrArangulavan
      @MrArangulavan 18 วันที่ผ่านมา

      பரத்தூர் விமான நிளைய
      போரட்டதில் வெண்னை மலை கலந்து கிட்டானா
      இல்லை மேல்மா சிப்காட்
      விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கிட்டானா
      இல்லை எத்தனை மக்கள்
      பிரச்சனைக்கு வெண்ணமலை போராடினான்.
      சாட்டையடித்து நாடகம் ஆடினால் .
      காவேரி பிரச்சனையில்
      கன்னட எச்ச சோருக்காக
      தமிழ் நாடு நோடில்லா
      காவெரி நோடில்லா
      ஐ ஸ்டில் டெத் பிரவுடு
      கன்னடிக்காது தனது சொந்த தமிழ் இனத்தை
      காட்டிக் கொடுத்த
      இனத் துரோகி வெண்னைமலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா
      உனக்கு லைக் போட்ட
      தற்குறி சங்கிகளுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்
      தமிழ் நாட்டில் தமிழன்
      மலத்தில் கூட தாமரை மலராது ராஜா😂😂😂😂😂😂😂😂

    • @vijaykumarveerabhu2980
      @vijaykumarveerabhu2980 18 วันที่ผ่านมา +6

      Entha, Red light media galum,tamil, naatil dmk,voku,ethiraga,ethuvom,podathu

    • @U2Prutus
      @U2Prutus 18 วันที่ผ่านมา

      வாய்ப்பில்லை ராஜா. நாங்க 500, 1000 கொடுத்தா , ஒட்டு என்ன , பெத்த தாயையே கூட்டி கொடுக்க உங்கள் தமிழர்கள் தயாராக உள்ளார்கள். தெளுங்கர்களாகிய நாங்கள் தான் உங்களை ஆல்வோம்

  • @GidggGu
    @GidggGu 18 วันที่ผ่านมา +45

    முழுமையாக...
    தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவராக...
    தனிச்சிறப்பு வாய்ந்த
    மாமனிதனாக உயர்ந்து விட்டார் அண்ணாமலை.💪🙂👍👌🙏

  • @ivdurai8588
    @ivdurai8588 18 วันที่ผ่านมา +210

    ❤❤❤❤❤ உங்களுக்கு ராயல் சல்யூட் டி எஸ்பி

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 18 วันที่ผ่านมา +44

    தகுதியற்ற தலைவர்களு க்காக தன்னைத்தானே வருத்திக்கொள்கிறாரே என்ற ஆதங்கம் மட்டுமே.
    அந்த அரசியல்வாதிகளல்லவா இந்த சாட்டையடியை பெற வேண்டியவர்கள்.

  • @Parthipan-q9s
    @Parthipan-q9s 18 วันที่ผ่านมา +232

    தலைவர் அண்ணாமலையே கொங்கு மண்டலமே உன் பின்னால் பயப்படாம ஆடு நாங்கள் இருக்கிறோம். திராவிடக் கட்சிகளே காலில் போட்டு மிதிக்கிறோம் தைரியமாக இருங்கள் எங்கள் ஆதரவு

    • @MrArangulavan
      @MrArangulavan 18 วันที่ผ่านมา

      பரத்தூர் விமான நிளைய
      போரட்டதில் வெண்னை மலை கலந்து கிட்டானா
      இல்லை மேல்மா சிப்காட்
      விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கிட்டானா
      இல்லை எத்தனை மக்கள்
      பிரச்சனைக்கு வெண்ணமலை போராடினான்.
      சாட்டையடித்து நாடகம் ஆடினால் .
      காவேரி பிரச்சனையில்
      கன்னட எச்ச சோருக்காக
      தமிழ் நாடு நோடில்லா
      காவெரி நோடில்லா
      ஐ ஸ்டில் டெத் பிரவுடு
      கன்னடிக்காது தனது சொந்த தமிழ் இனத்தை
      காட்டிக் கொடுத்த
      இனத் துரோகி வெண்னைமலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா
      உனக்கு லைக் போட்ட
      தற்குறி சங்கிகளுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்
      தமிழ் நாட்டில் தமிழன்
      மலத்தில் கூட தாமரை மலராது ராஜா😂😂😂😂😂😂😂😂

    • @MrArangulavan
      @MrArangulavan 18 วันที่ผ่านมา

      பரத்தூர் விமான நிளைய
      போரட்டதில் வெண்னை மலை கலந்து கிட்டானா
      இல்லை மேல்மா சிப்காட்
      விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கிட்டானா
      இல்லை எத்தனை மக்கள்
      பிரச்சனைக்கு வெண்ணமலை போராடினான்.
      சாட்டையடித்து நாடகம் ஆடினால் .
      காவேரி பிரச்சனையில்
      கன்னட எச்ச சோருக்காக
      தமிழ் நாடு நோடில்லா
      காவெரி நோடில்லா
      ஐ ஸ்டில் டெத் பிரவுடு
      கன்னடிக்காது தனது சொந்த தமிழ் இனத்தை
      காட்டிக் கொடுத்த
      இனத் துரோகி வெண்னைமலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா
      உனக்கு லைக் போட்ட
      தற்குறி சங்கிகளுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்
      தமிழ் நாட்டில் தமிழன்
      மலத்தில் கூட தாமரை மலராது ராஜா😂😂😂😂😂😂😂😂

    • @deepaaswin9950
      @deepaaswin9950 18 วันที่ผ่านมา +11

      Super ji

    • @ganeshbhattar6551
      @ganeshbhattar6551 18 วันที่ผ่านมา +6

      First person to tell like this. Welcome

    • @kadhiresanns1566
      @kadhiresanns1566 18 วันที่ผ่านมา +3

      இந்நிகழ்வை கேலியும்,கிண்டலும்,நக்கலும்,நையாண்டியும்,பரிகாசமும், எகத்தாளமும், ஏளனமும், நிந்தனையும் செய்தவர்களளுக்கெல்லாம் தமிழக மக்கள் 2026 ல் சரியான பாடம் புகட்டக் காத்திருக்கின்றார்கள் என்பது மட்டும் திண்ணம்.

  • @NarayanaSamy-sr9fn
    @NarayanaSamy-sr9fn 18 วันที่ผ่านมา +73

    விரிவுரை ஆற்றும் என் அன்பு தெய்வத்துக்கு வணக்கம் இது போல அரசியல் தலைமையை நாம் ஏற்க வேண்டாம் இளைய சமுதாயத்துக்கும் தாய்மார்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்பது உங்களுடைய கருத்தை நாங்கள் வரவேற்கிறோம் உங்களுக்கு ஆதரவு தருகிறோம் மட்டுமல்லாமல் தம்பி அண்ணாமலைக்கு வருங்காலத்தில் தலைமை ஏற்கும் பொறுப்பு அவருக்கு உறுதி என்பதை நாங்கள் ஏற்கிறோம் நன்றி வணக்கம்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 18 วันที่ผ่านมา +329

    நாயும், நரியும், புலியும், பாம்பும்
    நடுவே மனிதனடா!🇮🇳🇮🇳
    கொங்குவில் மனிதன் இருந்தால்
    அவனை உலகம் வணங்குமடா!

    • @nagendrankandasamy3627
      @nagendrankandasamy3627 18 วันที่ผ่านมา +5

      🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 18 วันที่ผ่านมา +4

      Vanakkam brother.
      Nalamaa?

    • @Sivagami-q8f
      @Sivagami-q8f 18 วันที่ผ่านมา +11

      கொங்கு சிங்கம்

    • @ChandrasekarRamesh-sm7bl
      @ChandrasekarRamesh-sm7bl 18 วันที่ผ่านมา +3

      VANANKINAL POTHUMA VOTE PODANUM. KOVAI THAN THALAILAYEA MANNAI ALLI POTUKKONDATHU. ENNERAN ANNAMALAI VETRI PETRIRUNTHAL......?

    • @MrArangulavan
      @MrArangulavan 18 วันที่ผ่านมา

      பரத்தூர் விமான நிளைய
      போரட்டதில் வெண்னை மலை கலந்து கிட்டானா
      இல்லை மேல்மா சிப்காட்
      விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கிட்டானா
      இல்லை எத்தனை மக்கள்
      பிரச்சனைக்கு வெண்ணமலை போராடினான்.
      சாட்டையடித்து நாடகம் ஆடினால் .
      காவேரி பிரச்சனையில்
      கன்னட எச்ச சோருக்காக
      தமிழ் நாடு நோடில்லா
      காவெரி நோடில்லா
      ஐ ஸ்டில் டெத் பிரவுடு
      கன்னடிக்காது தனது சொந்த தமிழ் இனத்தை
      காட்டிக் கொடுத்த
      இனத் துரோகி வெண்னைமலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா
      உனக்கு லைக் போட்ட
      தற்குறி சங்கிகளுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்
      தமிழ் நாட்டில் தமிழன்
      மலத்தில் கூட தாமரை மலராது ராஜா😂😂😂😂😂😂😂😂

  • @ramanimuthukumar3925
    @ramanimuthukumar3925 18 วันที่ผ่านมา +45

    உங்கள் கருத்து அருமை ப்ரோ .உங்கள் உணர்வு போல தான் எல்லோருக்கும் இருக்கு. ப்ரோ

  • @kalyanichandramouli6852
    @kalyanichandramouli6852 18 วันที่ผ่านมา +210

    அருமையான உணர்ச்சி மிக்க பேச்சு 👏👏👍👍🇮🇳🇮🇳 My Salute to Annamalai ji 🫡🫡🇮🇳🇮🇳

  • @asokanr4420
    @asokanr4420 18 วันที่ผ่านมา +5

    சபாஷ் தங்களின் உணர்சிகளை மதிக்கிறேன் தலை வணங்குகிறேன் வாழ்க அண்ணாமலை மற்றும் அவரது குடும்பத்தினர்

  • @ThirugnanamThirugnanam-c4i
    @ThirugnanamThirugnanam-c4i 18 วันที่ผ่านมา +237

    அண்ணாமலை அவர்கள் மாதிரி ஒரு தலைவர் மதிக்க பட வேண்டிய தலைவர் உங்கள் குரலை
    உறக்க சொன்ன நண்பருக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    • @sramamurthy6273
      @sramamurthy6273 18 วันที่ผ่านมา +1

      Super sir Dravidian tevidia naigal must punish Stalin ayyokian

    • @MrArangulavan
      @MrArangulavan 18 วันที่ผ่านมา

      பரத்தூர் விமான நிளைய
      போரட்டதில் வெண்னை மலை கலந்து கிட்டானா
      இல்லை மேல்மா சிப்காட்
      விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கிட்டானா
      இல்லை எத்தனை மக்கள்
      பிரச்சனைக்கு வெண்ணமலை போராடினான்.
      சாட்டையடித்து நாடகம் ஆடினால் .
      காவேரி பிரச்சனையில்
      கன்னட எச்ச சோருக்காக
      தமிழ் நாடு நோடில்லா
      காவெரி நோடில்லா
      ஐ ஸ்டில் டெத் பிரவுடு
      கன்னடிக்காது தனது சொந்த தமிழ் இனத்தை
      காட்டிக் கொடுத்த
      இனத் துரோகி வெண்னைமலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா
      உனக்கு லைக் போட்ட
      தற்குறி சங்கிகளுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்
      தமிழ் நாட்டில் தமிழன்
      மலத்தில் கூட தாமரை மலராது ராஜா😂😂😂😂😂😂😂😂

  • @DuraiPalam
    @DuraiPalam 18 วันที่ผ่านมา +30

    மக்களுக்கு நூற்றுக்கு நூறு உண்மை சொல்லும் நண்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம் 🎉🎉🎉🌹🌹🌹🌹

  • @SivaRavi-mk2vg
    @SivaRavi-mk2vg 18 วันที่ผ่านมา +212

    நல்ல படித்த நேர்மையான தமிழ் தலைவனை நினைக்க பெருமையாக இருக்கிறது❤❤❤❤❤❤❤❤

    • @TheanmozhiC
      @TheanmozhiC 18 วันที่ผ่านมา +2

      அப்படி யா.

    • @vijayakumarm1086
      @vijayakumarm1086 18 วันที่ผ่านมา +2

      @@TheanmozhiC gommala mudu

    • @SivaRavi-mk2vg
      @SivaRavi-mk2vg 18 วันที่ผ่านมา

      @TheanmozhiC மணிப்பூர்ல நடந்த பாலியல் வன்கொடுமை போல தமிழகத்தி்ல நடைபெற வேண்டுமா? உங்களுடைய வீட்ல இப்படியான வன்முறை இடம்பெற்றால் அப்படி யா என்று கேட்பீர்களா?

    • @vsk7721
      @vsk7721 18 วันที่ผ่านมา +4

      ​@@TheanmozhiCயம்மா உனக்கும் சேர்ந்து தான் மா இந்த சவுக்கு அடி...

    • @RajasekarRaju-c6c
      @RajasekarRaju-c6c 18 วันที่ผ่านมา +2

      ​@@TheanmozhiCநீ எல்லாம் நல்ல ஜாதிக்கு பிறந்தவனா இல்லை நாலாம் ஜாதிக்கு பிறந்தவனா 😂

  • @ravikrish8175
    @ravikrish8175 18 วันที่ผ่านมา +23

    அண்ணாமலை..
    வீரத்தில் தீரன் சின்னமலை..
    உயரத்தில் இமயமலை..
    ஆன்மீகத்தில் திருவண்ணாமலை..
    தமிழ் பேச்சில் பொதிகைமலை..
    அண்ணாமலையார் அருளட்டும்.. தாமரை மலரும்.. தமிழகத்தில் திராவிட மாயை அழியட்டும்..❤❤

  • @shanmugavelpollachi4499
    @shanmugavelpollachi4499 18 วันที่ผ่านมา +282

    அருமையான பதிவு அண்ணாமலை வாழ்க வளர்க பிஜெபி வளர்க பதிவு செய்யும் நண்பரே நீங்கள் வாழ்க

    • @MrArangulavan
      @MrArangulavan 18 วันที่ผ่านมา

      பரத்தூர் விமான நிளைய
      போரட்டதில் வெண்னை மலை கலந்து கிட்டானா
      இல்லை மேல்மா சிப்காட்
      விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கிட்டானா
      இல்லை எத்தனை மக்கள்
      பிரச்சனைக்கு வெண்ணமலை போராடினான்.
      சாட்டையடித்து நாடகம் ஆடினால் .
      காவேரி பிரச்சனையில்
      கன்னட எச்ச சோருக்காக
      தமிழ் நாடு நோடில்லா
      காவெரி நோடில்லா
      ஐ ஸ்டில் டெத் பிரவுடு
      கன்னடிக்காது தனது சொந்த தமிழ் இனத்தை
      காட்டிக் கொடுத்த
      இனத் துரோகி வெண்னைமலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா
      உனக்கு லைக் போட்ட
      தற்குறி சங்கிகளுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன்
      தமிழ் நாட்டில் தமிழன்
      மலத்தில் கூட தாமரை மலராது ராஜா😂😂😂😂😂😂😂😂

  • @Surpls-pg6ss
    @Surpls-pg6ss 18 วันที่ผ่านมา +4

    உடம்பு ரத்தம் கொதிக்கிறது
    அண்ணனின் உணர்வு தெரிகிறது
    அண்ணாமலை பின் அணிதிரள்வோம்

  • @maruthigarments78
    @maruthigarments78 18 วันที่ผ่านมา +184

    அருமை தெளிவாக சொன்னீர்கள் மக்கள் திருந்த வேண்டும்💐🌹🌷🪷👍🙏

    • @santhoshnagarajan3001
      @santhoshnagarajan3001 18 วันที่ผ่านมา +1

      True

    • @sekarparvathi7357
      @sekarparvathi7357 18 วันที่ผ่านมา

      சூப்பர் ப்ரோ உன் பேச்சு

    • @sekarparvathi7357
      @sekarparvathi7357 18 วันที่ผ่านมา

      Dma. செருப்படி அடிங்க 😭🥰ai து. சிம். கனாவில்லை. த. ந. Pc. கண்டு பிடி

    • @arunmurugan5705
      @arunmurugan5705 18 วันที่ผ่านมา

      அருமையான பதிவு 💯🙏

  • @SureshKumar-f6h5j
    @SureshKumar-f6h5j 18 วันที่ผ่านมา +37

    அண்ணாமலை ஐயா எங்கள் ஆதரவு என்றும் உங்களுக்கு

  • @supersivakumar123
    @supersivakumar123 18 วันที่ผ่านมา +218

    என் அண்ணை ....
    என் தலைவனை.....
    எவ்வளவு கிண்டல்.... எவ்வளவு கேலி..... அப்பப்பா....😢😢😢
    சாட்டையால் அண்ணன் தன்னை அடித்துக் கொண்ட போது உள்ளிருந்து பொங்கிய உணர்ச்சியை.... என் கண்கள் கண்ணீராய் வெளிப்படுத்தியது.... 🥺
    காசுக்கு விலை போகிற கூட்டத்துக்கு இந்த உணர்வு
    புரியாது....
    வாழ்க வளமுடன் அண்ணாமலை அண்ணா 🙏 வெற்றி வேல் வீரவேல்🙏
    கந்தன் உண்டு.... கவலை இல்லை மனமே!!!!! ❤

    • @manisampthmanisampth967
      @manisampthmanisampth967 17 วันที่ผ่านมา

      👍👍👍⭐⭐⭐👑👑👑
      Thanks 🙏🙏🙏
      Tamilnadu tamilan style
      Mmmmm ganddddi
      I don't want sir
      BUT
      TODAY
      WE WANT
      Mr SUBHASH CHANDRA BOSE
      &
      TAMILAN WOREYARS
      STYLE SIR
      WHITE AND SHE🎉🎉🎉
      ❤❤❤

  • @HindChennai
    @HindChennai 18 วันที่ผ่านมา +47

    Message from the heart 🙏
    என் மனசுல இருக்கிறது சொன்னீங்க சார் 🙏

  • @sundararaman8904
    @sundararaman8904 18 วันที่ผ่านมา +60

    திராவிட கூட்டம் ஒழியும் நாள் தமிழகம் முழுவதும் திருநாள்
    சிறந்த கருத்துக்கள்

  • @murugan.v4611
    @murugan.v4611 18 วันที่ผ่านมา +33

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏🙏

  • @k.surendran4168
    @k.surendran4168 18 วันที่ผ่านมา +75

    அப்பட்டமான உண்மை நண்பரே. மக்களை உங்கள் சத்திய வார்த்தைகளால் விழிப்படைய ச்செய்யுங்கள்.

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 18 วันที่ผ่านมา +4

    அண்ணாமலையின் அறச்சீற்றம் உணர்வு பூர்வமானது. என்றும் உங்களுடன் நாங்கள் இருப்போம்.

  • @Jupiter-z1o
    @Jupiter-z1o 18 วันที่ผ่านมา +77

    இந்த மாதிரி பிள்ளை பிறக்க எத்தனை தவம் செய்தாலும் கிடைக்காதப்பா நன்றி. நன்றி இலைய தலைமுறைக்கு வழி காட்டுபவர் அண்ணாமலையானே நீயே உன் தயவாள் இந்த அனுப்பிஇருக்கிராய் தமிழ்நாடு நலம் பெற வேண்டிய காலம் நெருங்கியது கடவுள் கண் விழித்து விட்டார் தமிழ்நாடு இனி நல் வழியில் பயணிக்கும் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நண்பரே

  • @sudalaithangaiya
    @sudalaithangaiya 18 วันที่ผ่านมา +5

    அண்ணாமலை சபதம் நிறைவேற இறைவன் அருள்புரிவார் வாழ்க அண்ணாமலை🙏🙏🙏

  • @நவரத்தினக்கற்கள்
    @நவரத்தினக்கற்கள் 18 วันที่ผ่านมา +83

    என்னுடைய ஆதரவு என்றும் உங்களுக்கு உண்டு

  • @jagathamagan1877
    @jagathamagan1877 17 วันที่ผ่านมา +4

    மிகவும் கவனிக்க வேண்டிய, உண்மையை உணர வேண்டிய பதிவு. அண்ணாமலை உணர்வை பாராட்ட மனமில்லை என்றாலும், கொச்சை படுத்த கூடாது. அவர் கொடுத்து கொண்ட தண்டனை தமிழ் நாட்டின் பெண்ணுக்கு ஏற்பட்ட கொடுமைக்காக...

  • @govindarajulubalakrishnan3632
    @govindarajulubalakrishnan3632 18 วันที่ผ่านมา +101

    நெஞ்சு பொறுக்குதில்லையே😡😡😡😡

  • @buvanas3149
    @buvanas3149 18 วันที่ผ่านมา +23

    ரொம்ப சரியாக சொன்னீர்கள்.

  • @RajSri-be3pq
    @RajSri-be3pq 18 วันที่ผ่านมา +58

    ஐயா உங்கள் குமுறல் நியாயமானது ஜெய் ஹிந்த்

  • @aravindhselvaraj1183
    @aravindhselvaraj1183 18 วันที่ผ่านมา +17

    இதை கோமாளித்தனம் என்று சொல்றவன் எல்லாரும் ஞானசேகரன் தான்...

    • @MurugesanPalani-z4y
      @MurugesanPalani-z4y 15 วันที่ผ่านมา

      Unmai unmai unmai unmai unmai🙏brother

  • @easwarsr4435
    @easwarsr4435 18 วันที่ผ่านมา +37

    இனியாவது விழித்து கொள்ளுங்கள் மக்களே
    நாடும் வீடும் நன்மை அடைய நல்லவர்களை
    தேர்ந்தெடுங்கள். ஓட்டை
    விற்காதீர்கள்.

  • @tamilarasi9406
    @tamilarasi9406 16 วันที่ผ่านมา +2

    நாட்டில் நடக்கும் இந்த மாதிரி அநீதிகளை பார்க்கும் போது கண்ணில் ரத்தக்கண்ணீர் தான் வருகிறது.ஒரு நேர்மையான தலைவரை தோற்கடித்த பெருமை நம் தமிழக மக்கள். இந்த பதிவு அருமை

  • @kulandaivelm.r3093
    @kulandaivelm.r3093 18 วันที่ผ่านมา +50

    சட்ட அமைச்சரிடம் சட்டம் இல்லயாம்

  • @sudarsan.n_youtuber
    @sudarsan.n_youtuber 18 วันที่ผ่านมา +27

    Salute to Annamalai sir👍👍👍👍👍👍

  • @tamilselvin7058
    @tamilselvin7058 18 วันที่ผ่านมา +41

    உங்கள் கருத்து என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னீர்கள் தம்பி

  • @padmanabhareddykamireddi9349
    @padmanabhareddykamireddi9349 18 วันที่ผ่านมา +21

    Excellent speech. Hats off to this gentleman.

  • @Shainsha9116
    @Shainsha9116 18 วันที่ผ่านมา +67

    ❤I support Annamalai ❤

  • @Indian-k7b
    @Indian-k7b 18 วันที่ผ่านมา +16

    அண்ணாமவை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rmselvam2422
    @rmselvam2422 18 วันที่ผ่านมา +55

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா❤

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 18 วันที่ผ่านมา +2

    👌👍🙏❤️🌹💞👌🙏 சூப்பர் ஐயா அருமையாக சொன்னீர்கள் இதைப் பார்த்தும் தமிழ்நாட்டு மக்கள் வரும் தேர்தலில் திரு அண்ணாமலை அவர்களின் அவர் மீது அன்பு செலுத்தி மக்கள் நன்மை பெற வாக்களிக்க வேண்டும் என்ற தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 👌🙏

  • @ganeshanm6083
    @ganeshanm6083 18 วันที่ผ่านมา +88

    👍👍👍👍👍 சூப்பர் தலைவா

  • @balsbalaji1648
    @balsbalaji1648 18 วันที่ผ่านมา +19

    😢அருமையான பதிவு

  • @jayathiagu801
    @jayathiagu801 18 วันที่ผ่านมา +39

    We parents supporting annamalai

  • @balanabalana7641
    @balanabalana7641 18 วันที่ผ่านมา +7

    தமிழகத்தின் பெண் பிள்ளைகளை பெற்ற ஒவ்வொரு பெற்றோரும்
    சிந்திக்க வேண்டிய காலம் எங்கோ நடந்த அவலம் என நினைக்காமல் உண்மையான மக்களுக்காக போராடும் நல்ல தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் அப்போதுதான் எதிர்கால இளைய தலைமுறையினர் பாதுகாப்பாக இருக்க முடியும்

  • @PrashanthPrashanth-y8z
    @PrashanthPrashanth-y8z 18 วันที่ผ่านมา +37

    Great leader Annamalai 👏 👍 👌🔥🔥🙏

  • @mahanataraj3627
    @mahanataraj3627 17 วันที่ผ่านมา +4

    இப்படி ஒரு தலைவர் தான் தற்போதைய தமிழ் நாட்டிற்கு தேவை ஜெய் ஹிந்த்

  • @jeyanthivanarajan3675
    @jeyanthivanarajan3675 18 วันที่ผ่านมา +76

    இந்த கேடு கெட்ட மக்களுக்கு அண்ணாமலையை புரியாது

    • @veeramuthuponnusamy5819
      @veeramuthuponnusamy5819 18 วันที่ผ่านมา +2

      TN. NADAREGAL. THIRUNDUGADA.

    • @ganapathy330
      @ganapathy330 18 วันที่ผ่านมา +2

      சரியாக சொன்னீர்கள் நண்பரே

    • @SIVATSA-zx1ms
      @SIVATSA-zx1ms 18 วันที่ผ่านมา

      உண்மை தான் நண்பரே ! நிர்வாண உலகத்தில் ஆடை கட்டியவன் பைத்தியக்காரன் !

  • @gkmoorthy8046
    @gkmoorthy8046 18 วันที่ผ่านมา +3

    பெண்கள் மட்டும் அல்ல பெற்றோர்களே சிந்திக்கவும் இனி நம் பெண் பிள்ளைகளை எங்கும் அனுப்புவது பாதுகாப்பு இல்லை
    மாற்றம் வேண்டும்.

  • @PATHMA_123.
    @PATHMA_123. 18 วันที่ผ่านมา +85

    அட போங்க தம்பி... 200/- குடுத்தா போதும்... யார் எக்கேடு கெட்டு போனா எங்களுக்கு என்ன (இப்படிக்கு stocks )

    • @krishnan344
      @krishnan344 18 วันที่ผ่านมา +5

      100,/' yes tamil people very bad reactions

    • @krishnan344
      @krishnan344 18 วันที่ผ่านมา +2

      Kadaul than kapathanu

    • @SIVATSA-zx1ms
      @SIVATSA-zx1ms 18 วันที่ผ่านมา +1

      என்று தொலையும் இந்த எண்ணம் நண்பரே ?

  • @nagarajr87
    @nagarajr87 18 วันที่ผ่านมา +11

    JAI SRI RAM ❤🎉

  • @vasanthakumari8255
    @vasanthakumari8255 18 วันที่ผ่านมา +37

    I am in tears.i am with annamalai

  • @kumaranmuthuvel979
    @kumaranmuthuvel979 18 วันที่ผ่านมา +19

    நன்றி நண்பரே🎉🎉

  • @kulandaivelm.r3093
    @kulandaivelm.r3093 18 วันที่ผ่านมา +55

    அருமை

  • @BalanJaya-k8u
    @BalanJaya-k8u 18 วันที่ผ่านมา +28

    அண்ணாமலை போல் ஒரு mamanidar parthatu இல்லை ❤❤❤

  • @venkatesanmurugesan913
    @venkatesanmurugesan913 18 วันที่ผ่านมา +15

    வாழ்க வளர்க

  • @mahalingam7614
    @mahalingam7614 18 วันที่ผ่านมา +33

    Jai hind. Annamalai mass leader❤

  • @prabupriya1171
    @prabupriya1171 18 วันที่ผ่านมา +2

    You are right. We should stand with Annnamalai

  • @veerappansathiah3502
    @veerappansathiah3502 18 วันที่ผ่านมา +37

    மிக சிறப்பு சகோ❤

  • @devarajnarayanasamy8688
    @devarajnarayanasamy8688 16 วันที่ผ่านมา

    உணர்வு பூர்வமான பதிவு.கண்களில் தானாகவே கண்ணீர் வந்துவிட்டது. நண்பரே நன்றி. மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். ஆட்சி மாற்றம் ஒன்றே தீர்வு.

  • @BaluSubramani-n2w
    @BaluSubramani-n2w 18 วันที่ผ่านมา +18

    அண்ணாமலை.வேலை..சிறந்தவேலை...அரசியல்சில்லறைகளுக்கு..நல்ல..சவுக்கடி..

  • @radhaisrisailam4420
    @radhaisrisailam4420 18 วันที่ผ่านมา +4

    சரியாக நன்கு உரைக்கிற மாதிரி சொன்னீர்கள் சார்🙏🙏🙏
    Great human being Annamalai Sir💐💐🙏🙏

  • @thangaprakasam.cthangam8701
    @thangaprakasam.cthangam8701 18 วันที่ผ่านมา +32

    உணர்ச்சி மிக்க பதிவு

  • @kishoress1052
    @kishoress1052 17 วันที่ผ่านมา +2

    Annamalai annan❤

  • @ajayagain5558
    @ajayagain5558 18 วันที่ผ่านมา +34

    Salute You Bro 🙌 Annamalai 🙏

  • @Dr.Shribhairavadhasar
    @Dr.Shribhairavadhasar 16 วันที่ผ่านมา

    அற்புதமான உண்மையான பேச்சு நம்பரே நீ வாழ்க

  • @Akr-mohan
    @Akr-mohan 18 วันที่ผ่านมา +20

    I support annamalai sir❤❤❤❤❤

  • @balankulangara
    @balankulangara 18 วันที่ผ่านมา +2

    ஈரோடு இடை தேர்தலி்ல்
    அண்ணாமலை அவர்கள்
    போட்டி போட்டு மக்களிடமே நியாயம்
    கேட்க வேண்டு்ம்
    என்னை போன்ற நடுத்தர மக்களின் சார்பாக கேட்டுகொள்கிரோம்

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 18 วันที่ผ่านมา +42

    அருமை அருமை அருமை

  • @divineblitz5337
    @divineblitz5337 18 วันที่ผ่านมา +3

    உணர்வுபூர்வமான எழுச்சிமிக்க உரை. உண்மையை உரக்க சொன்ன சகோதரருக்கு பாராட்டுக்கள். இந்த கொடுங்கோல் ஆட்சி விரைவில் ஒழியும். தமிழகத்தில் விரைவில் தாமரை மலரும்.

  • @Devi-tq5se
    @Devi-tq5se 18 วันที่ผ่านมา +15

    அண்ணாமலை அண்ணா pls நீங்க இப்படி செய்ய கூடாது...... உங்களின் தகுதி அறியதவர்கள் pls அண்ணா

  • @Vijayalakshmi-zw9wk
    @Vijayalakshmi-zw9wk 17 วันที่ผ่านมา +1

    பிள்ளைகளை வெளியில் அனுப்ப பயப்படும் எங்களுக்கு நம்பிக்கை இந்த கோமாளித்தனம் 👍🙏

  • @ganeshaus6998
    @ganeshaus6998 18 วันที่ผ่านมา +36

    Super thalaiva

  • @vasanthakumar4615
    @vasanthakumar4615 17 วันที่ผ่านมา

    அண்ணனுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @நவரத்தினக்கற்கள்
    @நவரத்தினக்கற்கள் 18 วันที่ผ่านมา +25

    அண்ணா பலரோடு ஆதங்கத்தை சொல்றானா சந்தோஷ

  • @devibalaji4450
    @devibalaji4450 18 วันที่ผ่านมา +2

    உங்க வீட்டுல பெண் இருந்தால் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.என்று நினைத்தால் அண்ணாமலை போல ஒருவர் முதல்வராக வர வேண்டும்.

  • @sujathavijaya378
    @sujathavijaya378 18 วันที่ผ่านมา +25

    Heart is paining sir. U are saying truth sir. We need
    Annamalai to govern us .
    Idiot Tamilnadu people
    Should realise it. They have to ignore DMK in future.let us support
    Annamalai ❤

  • @jothykarpagam194
    @jothykarpagam194 17 วันที่ผ่านมา

    இந்த பதிவை ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டும். இனியாவது பணத்துக்கு ஓட்டு போடாமல் அண்ணாமலை போன்ற நல்ல மனித நேயமுள்ளவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று அந்த இறைவனிடமே பிரார்த்திப்போம்

  • @PALANISAMY-cq4dt
    @PALANISAMY-cq4dt 18 วันที่ผ่านมา +13

    தமிழ்நாட்டுலே எது நடந்தாலும் டேக் இட் ஈசி பாலிசி தான் பாவம் அண்ணாமலை அவர்கள்

  • @ponrangamk1198
    @ponrangamk1198 16 วันที่ผ่านมา

    அண்ணாமலையின் உண்மையான உணர்வுகள் மதிக்கப் பட வேண்டும்

  • @nithiskrissna1972
    @nithiskrissna1972 18 วันที่ผ่านมา +19

    Vazhga vazhga Annamalai avl

  • @sundharamoorthy873
    @sundharamoorthy873 18 วันที่ผ่านมา +14

    Super speech bro,,, Good and great leader annamalai, ji,,, 🌺🌺🌺🌺🌺

  • @venkats6379
    @venkats6379 18 วันที่ผ่านมา +22

    Dear friend, DSP, hearty congratulations.

  • @vedhamohan6510
    @vedhamohan6510 18 วันที่ผ่านมา +15

    We support Annamalai ..... Satyameva Jayatae..... God bless Annamalai

  • @velayuthammuthusamy5191
    @velayuthammuthusamy5191 17 วันที่ผ่านมา

    உண்மை வெல்லட்டும்

  • @gokulgokul2618
    @gokulgokul2618 18 วันที่ผ่านมา +17

    Valga annamalai

  • @jegadeesanmahadevan1975
    @jegadeesanmahadevan1975 18 วันที่ผ่านมา +1

    அடுத்தவன் வீட்டு பொண்ணுக்காக அறிக்கை கொடுத்துவிட்டு சென்றிருக்கலாம் ஆனால் உள்ளத்தில் எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் வீதியில் வந்து இந்த செயலை செய்திருப்பார் சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq 18 วันที่ผ่านมา +26

    Annamalaiji ❤❤❤