அண்ணாமலை யாரும் சாதரணமாக எடைபோட வேண்டாம் கேவலம் பேசவேண்டாம் ஏனெனில் மக்களுக்கா பாடுபட ஒரேயொரு தலைவர் தான் இருகிறார் கேடு கெட்ட அறிவு இல்லாத ஜென்மங்கள் கைய்யில் ஆட்சியை கொடுத்துவிட்டு தட்டிக்கேட்க நாதி இல்லாத எதிர்கட்சித் தலைவர்கள் இருக்கும்போது மக்களுக்காக தட்டி கேட்ட ஒரே ஒரு தலைவன் தான் இந்த அண்ணாமலை நமக்காக பாடுபட கூடிய ஒரே ஒரு தலைவன் அண்ணாமலை மட்டுமே என்பதை மணதில் வையுங்கள் மக்களே
@@MalwaJattSikh ஏன், இஸ்லாமியர் இப்படி பேசககூடாதா ?? என் இஸ்லாமிய நண்பன் கோவிலுக்கு வருவான்.... நான் அவனுடன் சிறு வயதில் தர்காவுக்கு போயிருக்கிறேன்.... இது இந்தியா பாஸ்.....👍👍🙏🙏
இஸ்லாமிய சகோதரரே சத்தியம் மட்டுமே பேசுகிறார்.நெஞ்சம் நெகிழும்படி பேசுகிறார்.அவர் கைகள் கண்ணில் பற்றிக்கொள்ளும் போல் தெரிகிறது.அல்லாஹ் அவரை நன்றாகக் காப்பார்.
என் அன்பு சகோதரரே உமக்கு ஓராயிரம் நன்றிகள் சமர்பிக்கிறேன்!! தங்களை போன்ற ஒரு 100 பேராவது தமிழகம் முழுவதும் வேண்டும் தமிழ் இளைஞர்களுக்கு * விழிப்புணர்வு* ஏற்படுத்த வேண்டும் சகோதரரே!!
உங்களைப் போல நல்லவர்கள் பாஜகவில் இன்னும் பல பேர் இணைய வேண்டும் கேடுகெட்ட தலைவர்களால் தான் தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது வானம் பதவி மட்டுமே முக்கியம் என்று சில தலைவர்கள் உள்ளார்கள் மக்களைப் பற்றி எவரும் கவலைப்படுவது இல்லை
இந்த மாதிரி தெய்வத்துக்கு நிகரான முஸ்லிம் மக்கள் நிறைய இருக்கிறார்கள்.... உங்களைப் போல் ஆட்களால் தான் இந்தியா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது...👍👍 தங்களுக்கு தலை வணங்குகிறோம் ஐயா...🙏🙏🙏
I was angry many Muslims were shaming the victim in social media. Now I am a seeing a true muslim. There are some good people like vellore Ibrahim, Ravuthar Ibrahin etc
👌👍🙏❤️🌹💞👌🙏 ஐயா திரு பாய் அவர்களே அருமை சூப்பர் அருமை உண்மையை உரக்க சொன்னீர்கள் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்துக்கள் ஆகட்டும் முஸ்லிம் மாவட்டம் கிறிஸ்தவர்கள் ஆகட்டும் இதை பார்த்து அண்ணாமலையை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும் 👌🙏
அன்பிற்குரி நெறியாளர் அவர்களே. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எனது அன்பு தம்பி தொடுக்கும் கணைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிறதா தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி ஒரு காலத்தில் என் தம்பி போன்றவர்கள் தலைந்து நிமிர்ந்து நிற்க வேண்டும் இவர்களைப் போன்றவர்கள் இந்த நாட்டில் இருப்பது நம் தமிழ் மக்களுக்கு நல்லது என் அன்பு தம்பி வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் நாராயணசாமி
வணக்கம் சகோ! உங்கள் இந்து சகோதரி நான்! சிறுபான்மை பிரிவினரின் வோட்டு வங்கிதான் இவர்களின் ஆணவத்திற்கும்,அட்டூழியத்துக்கும் காரணம் என்றால்,உங்கள் ஓட்டுக்களை சிந்தித்து போடுங்கள்! போட வையுங்கள்!😢
சகோதரரின் அருமையான பேட்டி நாட்டு மக்களுக்கு இந்த நேரம் அவசியம் தேவை சகோதரருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் அணைவரும் பி ஜே பி க்கு தாமரைக்கு ஓட்டு போடுங்கள்
இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S
முஸ்லிம்களில் உங்களை போன்று நல்லவர்களும் உள்ளனர்.🙏🙏🙏
மாமனிதருக்கு வாழ்த்துகள்
நிறைய பேர் இருக்கீங்க.. யாதும் ஊரே யாவரும் கேளிர்...
ஜால்ரா
Super unmaiyanavar sir neenga ❤
Royal salute
அண்ணாமலை யாரும் சாதரணமாக எடைபோட வேண்டாம் கேவலம் பேசவேண்டாம் ஏனெனில் மக்களுக்கா பாடுபட ஒரேயொரு தலைவர் தான் இருகிறார் கேடு கெட்ட அறிவு இல்லாத ஜென்மங்கள் கைய்யில் ஆட்சியை கொடுத்துவிட்டு தட்டிக்கேட்க நாதி இல்லாத எதிர்கட்சித் தலைவர்கள் இருக்கும்போது மக்களுக்காக தட்டி கேட்ட ஒரே ஒரு தலைவன் தான் இந்த அண்ணாமலை நமக்காக பாடுபட கூடிய ஒரே ஒரு தலைவன் அண்ணாமலை மட்டுமே என்பதை மணதில் வையுங்கள் மக்களே
🎉🎉🎉
அண்ணாமலை அண்ணா உணர்வை புரிந்து கொண்டு பேசும் நீங்கள் கடவுள் ஐயா
@@murugesandurai7140 அரவேக்காடு முட்டாளை தலைவனாக ஏற்றுக் கொள்பவர்களும் அரைவேக்காடாகவும் முட்டாளாகவும் தான் இருப்பார்கள்
அண்ணாமலை அண்ணணை என் கூட பிறந்த அண்ணாக பார்க்கிறேன்
பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் செய்யவேண்டிய செயல அண்ணாமலை செய்துள்ளார்
வேதனை பட்ட அனைத்து உள்ளகளிலும் சாட்டை அடியின் வலி இருக்கும்
அண்ணாமலை அவர்கள் நூறு ஆண்டு நலமாகவாழ இறைவனை வேண்டுகிறேன்👍👍👍
Yes
கனி, திருமா, காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் மூஞ்சியில் மக்கள் அனைவரும் காரித் துப்பவேண்டும்.
Yes kandippaga
Truth,
🇲🇾 Bharat tamilan
சீமான் அவர்கள் அவங்க அப்பா இறந்த சோகத்தில் இருக்கின்றார்
Nanga thodachiruvom
நாலு சீட்டுக்காக நாக்கை தொங்க போட்டு அரசியல் நடத்தும் பிளாஸ்டிக் நாற்காலி தெருமவளவன் திமுக காலை நக்கியே அரசியல் நடத்துவது தான் இவர் செய்யும் அரசியல்.
திருமாவளவன் ஒழிக ஒழிக திமுக
அண்ணாமலை வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
பாய் இது சரியான செருப்படிப்பா அப்படியே பேசுங்க
அல்லா உங்களை ஆசிர்வதிக்கட்டும்
Why Allah?
Not our gods 😞
@@Sanjeev4700 அவர் நம்பிக்கை படி அவர்ஸகடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்.
நாம் அவருக்காகவும் அவர்தம் குடும்பத்துக்காகவும் நம் கடவுளிடம் வேண்டுவோம்.🙏🙏
நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் என்ற பாடலை இந்த இஸ்லாமிய சகோதரர் நினைவுப்படுத்துகிறார்.
நம் மனதில் உள்ள அழுத்தங்களை இவர் பிரதிபலிக்கிறார் 🙏🏻
Rss agent
@@MalwaJattSikh ஏன், இஸ்லாமியர் இப்படி பேசககூடாதா ??
என் இஸ்லாமிய நண்பன் கோவிலுக்கு வருவான்....
நான் அவனுடன் சிறு வயதில் தர்காவுக்கு போயிருக்கிறேன்....
இது இந்தியா பாஸ்.....👍👍🙏🙏
@@Mr.Thamiz I don’t know tamil
I am from Punjab
Using translation for reading comment
@@Mr.Thamiz but please don’t cote for bjp and rss
@JattSikhKing, very well sir, you didn't understand Tamizh Language, then how you criticise them.?
உண்மையை உரக்க சொன்ன சகோதரரை தலை வணங்குகிறேன்
மக்கள் முட்டால் என்றநினைப்பில்தான்200 தொகுதியை வெல்வோம் என்று சொல்கிறார்கள்
மக்கள் மேல் இருக்கும் அன்பு தான் அண்ணாமலை சாட்டையால் வர்த்தி கொண்டார்
இஸ்லாமிய சகோதரரே சத்தியம் மட்டுமே பேசுகிறார்.நெஞ்சம் நெகிழும்படி பேசுகிறார்.அவர் கைகள் கண்ணில் பற்றிக்கொள்ளும் போல் தெரிகிறது.அல்லாஹ் அவரை நன்றாகக் காப்பார்.
நன்றி சகோதரரே
அண்ணாமலை வாழ்க நாளைய முதல்வர
என் அன்பு சகோதரரே உமக்கு ஓராயிரம் நன்றிகள் சமர்பிக்கிறேன்!! தங்களை போன்ற ஒரு 100 பேராவது தமிழகம் முழுவதும் வேண்டும் தமிழ் இளைஞர்களுக்கு * விழிப்புணர்வு* ஏற்படுத்த வேண்டும் சகோதரரே!!
மிகவும் சிறப்பான உண்மையான விளக்கம்
இந்தியா தமிழ் நாடு 2ம் நேசிக்கும் அருமையான இந்திய தமிழனின் பதிவு இன்னும் எதிர் பார்க்கின்றேன் பாய் மாஷா அல்லா
மிக மிக சரியாக சொன்னேள் தம்பி
உண்மையான மத நல்லினக்கம் உங்கள் வார்த்தையில் தெரிகிறது..நம் நாடு முன்னேற்றம் நோக்கி போகிறது.நன்றி
ஆரோக்கியமான பதிவு..!!
நியாயமான முறையில் விளக்கமாக எடுத்துச் சொன்ன உங்களுக்கு நன்றி நண்பரே...!!!
உங்கள் பேச்சு சரியே தனியொரு மனிதன் தொடங்கினால் மட்டும் போதாது.மக்களும் எடுத்து போராட வேண்டும்.
பாய் அண்ணாவின் பேச்சு மிக மிக அருமை ஒரு நேர்மையான பேச்சாளர் தலைவர் அண்ணாமலைசெய்த செயல்பாராட்டுக்குரியது அண்ணாமலை வாழ்க வாழ்க
வரும் தேர்தலில் அல்லது அதற்கு முன்னதாகவே மக்கள் தங்கள் முடிவை தெரிவிக்க வேண்டும்.
நாம் அனைவரும் இந்தியர்.. என்ற உணர்வு வந்தால் மோடி தலைமையில் ஆட்சி வளமாக்கும்.. வாழ்க பாரதம் பாரத் மாதா கி ஜெ..
உங்களைப் போல நல்லவர்கள் பாஜகவில் இன்னும் பல பேர் இணைய வேண்டும் கேடுகெட்ட தலைவர்களால் தான் தமிழ்நாடு சீரழிந்து கொண்டிருக்கிறது வானம் பதவி மட்டுமே முக்கியம் என்று சில தலைவர்கள் உள்ளார்கள் மக்களைப் பற்றி எவரும் கவலைப்படுவது இல்லை
சார் முதலில் ஓட்டு போடும் மக்கள் முதலில் திருந்தாவிட்டால் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனையை கேட்கவே அருகதை இல்லாமல் போய் விடும்
பாய் நீங்க எந்த கட்சியின் தெரியல ஆனா உண்மைய பேசுறீங்க நாட்டு நடப்பு உண்மை உண்மை
BJP
@@--Asha--அவர் Bjp
நீ பார்த்த
@@jakirjr4639 ama parthen
@@jakirjr4639 ama
Naan parthen
@jakirjr4639
Ama
Naan parthen
அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள் ❤️❤️❤️
இந்த மாதிரி தெய்வத்துக்கு நிகரான முஸ்லிம் மக்கள் நிறைய இருக்கிறார்கள்....
உங்களைப் போல் ஆட்களால் தான் இந்தியா இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது...👍👍
தங்களுக்கு தலை வணங்குகிறோம் ஐயா...🙏🙏🙏
🙏🙏🙏
You are the true Tamilian and Indian
I was angry many Muslims were shaming the victim in social media. Now I am a seeing a true muslim.
There are some good people like vellore Ibrahim, Ravuthar Ibrahin etc
இவர் தெய்வத்திற்கு நிகரான இஸ்லாமியர் அல்ல பணத்துக்காக மலம் திங்கும் இஸ்லாமியர்கள்
🎉🎉🎉
ஸ்டாலினுக்கு ஆட்சி ஆளும் திறமை கிடையாது தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை நன்றி வாழ்த்துக்கள்👍👍👍👍👍
👌👍🙏❤️🌹💞👌🙏 ஐயா திரு பாய் அவர்களே அருமை சூப்பர் அருமை உண்மையை உரக்க சொன்னீர்கள் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் இந்துக்கள் ஆகட்டும் முஸ்லிம் மாவட்டம் கிறிஸ்தவர்கள் ஆகட்டும் இதை பார்த்து அண்ணாமலையை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும் 👌🙏
அவன் தான் மனிதன் யா
Annan தெளிவான சிந்தனை.... நிங்க லாம் இருக்கும் வரை நீதி நியாயம்... தேசியம் வாழும்...
Annamalai Next CM of TN
கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும் பாதுகாப்பிற்காக பிரார்த்தனை 🙏
அருமையான பதிவு நீங்க ள் சொன்னது போல் மக்கள் எழுச்சி வரும் நாளே நன்னாள்
நன்றி சகோதரா
அண்ணாமலை தலைமையில் ஆட்சிமாற்றம் அண்ணாமலைக்கு அனைத்துமக்களின்ஆதரவு உறுதிபடுத்தபட்டு உள்ளது
கிரேட் லீடர் அண்ணாமலை ஐபிஎஸ் 🙏
அருமையாக சொன்னீர்கள் பாய் நன்றி ஜெய் ஹிந்த்🌹🌷🪷👍🙏
மிகவும் அருமையான ஆழமான எதார்த்தமான பதிவு
வாழ்த்துக்கள் ஜி
விவசாயியின் துயரம் பற்றிக்கூட பேசுகிறார்.அனைத்து விஷயங்களும்தெறிந்தவராக இருக்கிறார்.
My support always Annamalai Anna 👍👍🙏🙏❤️❤️
உண்மையான வார்த்தைகள் ஐயா.
இன்ஷா அல்லாஹ் ! அருமையான கருத்து !!
❤அருமை அய்யா
I'm foreigner I Fully support BJP Mr Anamalai
விதவைகள் சங்க தலைவி எங்கே.மாதர் சங்கம் எங்கே.
செத்துட்டா
சரியான கருத்து சொன்னீர்கள் brother வாழ்த்துக்கள் 🙏🙏🙏💐
அருமை யான பதிவு சார்
👌SuperoSuper👍🌹🌹🌹
Bhai ,you are great .True nationalists
Super brother ji.thanks
Good நான் உங்கள் பேச்சுக்கு தலை வணங்குகிறேன் அண்ணா
சீமான் நாகேஷ் ஒப்பீடு சிறப்பு
நீங்கள் சொன்ன தேர்தல் முடிவுகள் 👌.
Unmai aththa
Super Anna spech
அண்ணாமலை வாழ்க அண்ணாமலை வாழ்க
🎉 அருமையாக சொன்னீர்கள் நண்பரே
Annamalai ❤❤❤
திராவிட மாடல் விரைவில் ஒழியும்
Very good sir❤
I love Modi ji namo again 🇮🇳mala da Annamala 🇮🇳👍👌🙏
Annamalai Sir Mass ❤❤❤❤❤
அருமை, மிக அருமை மிக மிக அருமை மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை.
Good
அன்பிற்குரி நெறியாளர் அவர்களே. நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு எனது அன்பு தம்பி தொடுக்கும் கணைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடிகிறதா தமிழர்களுக்கு கிடைத்த வெற்றி ஒரு காலத்தில் என் தம்பி போன்றவர்கள் தலைந்து நிமிர்ந்து நிற்க வேண்டும் இவர்களைப் போன்றவர்கள் இந்த நாட்டில் இருப்பது நம் தமிழ் மக்களுக்கு நல்லது என் அன்பு தம்பி வாழ்க வளமுடன் நன்றி வணக்கம் நாராயணசாமி
நீதியின்பக்கம் உள்ள உங்களுக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். பாய்சாஷப்.
வருத்தை அண்ணாமலை நடைமுறை படுக்கிறார். தங்கள் கருத்தை உடன்பாடுகிறேன்.
This muslim is gift for us and good for nation we need such man .... 🙋♂️🙏👍
Annamalai is a good person
நல்ல பதிவு சூப்பர்
நன்றிங்க சார் அண்ணாமலை வாழ்க வாழ்க வாழ்க ❤❤❤
அண்ணாமலை தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தால் தமிழகம் முன்னேற்றம் அடையும்
வணக்கம் சகோ! உங்கள் இந்து சகோதரி நான்! சிறுபான்மை பிரிவினரின் வோட்டு வங்கிதான் இவர்களின் ஆணவத்திற்கும்,அட்டூழியத்துக்கும் காரணம் என்றால்,உங்கள் ஓட்டுக்களை சிந்தித்து போடுங்கள்! போட வையுங்கள்!😢
Our next Tamil Nadu CM Annamalai 💪 ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh 🙏🏼🙏🏼🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
வாழ்க வளமுடன் நண்பரே.. வீரத்தமிழரின் நெத்தியடி..
ஆட்சி மாற்றம் வேண்டும்...
உங்களுக்கு நான் மனமார்ந்த நன்றி அண்ணா..... நீங்கள் சொல்லுவது நான் தலை வணங்குகிறேன்
மதத்தால் வேறு பட்ட ரலும்
மணி தநேயத்தால்நாம்ஒன்றூ
பட்ட வர்கள் வாழ்த்துக்கள்
அய்யா
Bhai you are great, you are dare to speak, my full support to Annamalai Sir, you are correct.
இல்லை நாம் கட்சிக்காக மட்டும் உண்மையுடன் நிற்காமல், தமிழகத்தில் ஒன்றிணைந்து உண்மையாக மக்களுக்காக இருக்கும் மக்கள் தலைவரை கொண்டு வர வேண்டும்.
@@sanjayk8773 அண்ணாமலை தான் அந்த தலைவர்...
இந்த விஷயத்தில் கூட அண்ணாமலை மட்டும் தானே பேசுகிறார்...
அவரே மக்களுக்கான தலைவர்.👍👍🙏🙏
தெளிவான விளக்கத்திற்கு சகோதரர் அவர்களுக்கு நன்றி
உண்மைய உரக்க சொன்னதுக்கு வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான நேர்மையான பேச்சு, தலை வணங்குகிறோம் சகோதரர் அவர்களே
👍👌🔥🔥🔥🔥எங்களுக்கும் வேதனைதான்...ஆனால் என்ன பண்ணுவது?? அறப்போர் தேவை..
மிக முக்கியமாக செரியா சொன்ன சகோதர வணக்கம்..
மக்கள் திரண்டு ஓட ஓட திமுக அடங்க வைக்கனும், ஒளித்து கதானும்..
அருமையான உண்மையான பதிவு சகோதரா
சகோதரரின் அருமையான பேட்டி நாட்டு மக்களுக்கு இந்த நேரம் அவசியம் தேவை சகோதரருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மக்கள் அணைவரும் பி ஜே பி க்கு தாமரைக்கு ஓட்டு போடுங்கள்
உறக்க சொன்னதற்கு நன்றி.,
நிதர்சனமான உண்மை
Supr bhai❤ masha allah
Vaazhga valamudan thambi 👍🙏🙏
தங்களின் கருத்தில் எனக்கும் உடன்பாடு இருக்கு.
அண்ணாமலை காலனி அணியமாட்டேன் என்ற சபதத்தில் உடன்பாடு இல்லை.
Sir,your speech is approved.well and wish.Plrase remember srimathi case.
அது சபதம். ஜெயலலிதா போட்டாரே CM ஆ தான் சட்டசபைக்கு தான் வருவேன் என்று. அது போல் அண்ணாமலை தமிழக மக்களுக்காக போட்ட சபதம் இது.
Excellent superb super explanation Ayya