ஈரானை தாக்கத் தயாராகிவரும் இஸ்ரேலின் சேனைகள்!! | Unmaiyin Tharishanam | Iran | Isreal | IBC Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ส.ค. 2024
  • #unmaiyintharishanam #iran #ibctamil #isreal #america #nirajdavid #warzone #war
    ஈரானை தாக்கத் தயாராகிவரும் இஸ்ரேலின் சேனைகள்!! | Unmaiyin Tharishanam | Iran | Isreal | IBC Tamil
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 333

  • @sivajirajraj8
    @sivajirajraj8 ปีที่แล้ว +43

    Niraj David அண்ணா உங்கள் குரல் வேற லெவல் 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @gtamil5433
      @gtamil5433 ปีที่แล้ว +1

      ஆமா ஆமா அண்ணாவின் குரல் மேற்குலகத்தால் செதுக்கப்பட்டது😂😂😂
      அண்ணா உங்கள் குரல் அந்த மாதிரி🤣🤣🤣

    • @gracyrajraj3382
      @gracyrajraj3382 ปีที่แล้ว

      Engalukku. Migavum. Arivu. Poorvamana. Varalatru. Sirappugalaiyum. Migavum. Porumaiyagavum. Thelivagavum. Thulliyamagavum,vunmaiyagavum. Arivippadhu. Magiztchi. Alikkiradhu. Vazga. Vungal. Seeriya. Pani.

    • @MohamedAbbas-us4or
      @MohamedAbbas-us4or ปีที่แล้ว

      ​@@gtamil5433 cdsakk. Mr🎉

    • @sivajirajraj8
      @sivajirajraj8 ปีที่แล้ว

      @@gtamil5433 நீ என்ன சொல்ல வாராய்? நீ இந்தியாகாரனா?

  • @davidsun4086
    @davidsun4086 ปีที่แล้ว +44

    அய்யா நீங்கள் ஒரு தமிழ்ழராக இருப்பது எங்களுக்கு கிடைத்த பெருமை

    • @Anbeshivam23
      @Anbeshivam23 ปีที่แล้ว +1

      🤔

    • @ramsaroramsaro3260
      @ramsaroramsaro3260 ปีที่แล้ว +2

      டேவிட் ஒன்னும் தமிழ் பெயர் கிடையாது

    • @honeyboney4772
      @honeyboney4772 ปีที่แล้ว +2

      ​@@ramsaroramsaro3260 நீ தமிழனும் இல்லை உன் பெயரும் தமிழ் இல்லை

    • @ramsaroramsaro3260
      @ramsaroramsaro3260 ปีที่แล้ว

      @@honeyboney4772 சரவணன் என் பெயர் முருகன் உன்னை தண்டிப்பார் உன் ஆணவம் அடக்குவார்

    • @GuruVijay-wo7mt
      @GuruVijay-wo7mt 10 หลายเดือนก่อน

      Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqĺqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq111 1z
      10:36

  • @mathavanmathan2019
    @mathavanmathan2019 ปีที่แล้ว +21

    உங்கள் குரல் எவளவு இனிமையா இருக்கு ஜயா

    • @mohammedabdulcader8544
      @mohammedabdulcader8544 ปีที่แล้ว +1

      poii eppovum inimaiyaa thaan irukkum.. unmai kasakkum. ivan oru yootha kiristhavan. america, isreal 2m thaan ivanin ulakam.

    • @mathavanmathan2019
      @mathavanmathan2019 ปีที่แล้ว

      @@mohammedabdulcader8544 அவன் எந்த மதமா இருந்தாலும் உங்களுக்கேன்ன பின்னால வலிக்குதா?

    • @mohammedabdulcader8544
      @mohammedabdulcader8544 ปีที่แล้ว +1

      @@mathavanmathan2019 இந்தியனா ? அடேய் தள்ளி நின்னு பேசுடா. "பீ" நாத்தம் சகிக்கலை.. தெருவிலே கக்கூஸ் குந்தினியே கழுவிட்டு வர்றதில்லையா டா .. கமன்ட் பண்றது என் உரிமை அதை எந்த நாயும் கேள்வி கேகக முடியாது அந்த நாதாரியின் குரல் தான் உனக்கு தெரிந்திருக்கு .. அவனின் பொய் உனக்கு தெரியலையே? அந்த நாய் இந்தியன் இல்லை அதுவாவது தெரியுமா உனக்கு.? வீட்லே கக்கூஸ் கட்டுங்க டா முதல்லே.

  • @deenul099
    @deenul099 ปีที่แล้ว +34

    ஈரானும் ரஷ்யாவும் நெருங்கிய நண்பர்கள் அதேசமயம் இஸ்ரேல் அமெரிக்கா இரண்டு நாட்களுக்கு எதிரிகளாக உள்ளவர் ரஷ்யாவையும் ஈரானையும் நான் மிகவும் பாராட்டுகின்றேன்

    • @AjithKumar-vp9tm
      @AjithKumar-vp9tm ปีที่แล้ว +5

      அதை விட இஸ்ரயில் இந்தியா நண்பர்கள்

    • @Sengutuvan99
      @Sengutuvan99 ปีที่แล้ว

      ​@@AjithKumar-vp9tm இந்தியா எப்போதுமே நடுநிலை தான்! ரசியா எதிராணியில் இருக்க! இஸ்ரேளுக்கு உதவாது இந்தியா

    • @arul5519
      @arul5519 ปีที่แล้ว +11

      ​@@AjithKumar-vp9tm வர்த்தக கூட்டாளிகள் மட்டுமே.
      ஆனால் அமெரிக்காவுக்கு செல்லபிள்ளை.

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 ปีที่แล้ว +1

      unga paaraattu nichayam iranaiyum,russiavaiyum mann kawwa vaikkum😂😂😂😂

    • @tmklu
      @tmklu ปีที่แล้ว

      😂😂 That's what Bible says. 3rd world nuclear war :
      ISRAEL (no America?) Vs RUSSIA+ Persia (Iran)+ all muslim countries.. ❤️ ISRAEL win the world war.
      America fall then EU come to power has one world leader (muslim anti Christ)..

  • @OptionToday
    @OptionToday ปีที่แล้ว +19

    யூதர்கள் தங்களுக்கான தூதருடன் வாழ்ந்த காலகட்டத்திலேயே, தங்களை போருக்கு அழைத்த தூதரிடமே....
    " நீங்களும் உங்கள் இறைவனும் சேர்ந்து போர் செய்யுங்கள். வெற்றி பெற்ற பிறகு அழையுங்கள் வருகிறோம்.'
    என்று கூறிய வரலாற்று சிறப்பு மிக்க போர் வீரர்கள்.
    காமெடி பண்ணாமல் இருங்கள்

    • @MadhuMadhu-rv8xz
      @MadhuMadhu-rv8xz ปีที่แล้ว +1

      6. NADUGALAY. ODA. VITADHUM. ISREAL THAAN

    • @OptionToday
      @OptionToday ปีที่แล้ว +10

      @@MadhuMadhu-rv8xz எத்தனை போர்களை யூதர்கள் தனியாக செய்து இருக்கிறார்கள் அவர்கள் இனம் தோன்றிய காலத்திலிருந்து.?
      அமெரிக்க மற்றும் ஐரோப்பிய கூட்டணிக் கூட்டாளிகளின் முதுகுக்குப் பின் ஒளிந்து நின்று கொண்டு தானே?
      காலங்கள் மாறிவிட்டது.
      மேலும் சில முன்னறிவிப்பு விபரங்கள் உள்ளது. கேளுங்கள் தேவையெனில்

    • @Ceylon2566
      @Ceylon2566 ปีที่แล้ว

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว +1

      @@OptionToday.
      ஆமாம் அல்லாஹ் திருக் குர் ஆனில் சொல்லி இருக்கிறான் அவன்கள் மரணத்தை விரும்ப மாட்டான்கள் என்று.

    • @tmklu
      @tmklu ปีที่แล้ว +1

      😂😂 Long live ISRAEL ❤️❤️❤️ Hell to Muslim terrorist who want to destroy Jews. ..

  • @monkeyking9579
    @monkeyking9579 ปีที่แล้ว +13

    ஆனால் நகைச்சுவையான விஷயம் f35 45 வீதமான விமானம் எந்த விதமான பயனும் இல்லாமல் பழுதடைந்து சும்மா இருப்பதாக அமெரிக்க ஊடகங்களே கூறுகின்றன.

  • @preamkumar2277
    @preamkumar2277 ปีที่แล้ว +30

    சேனைகளின் கர்த்தர் இஸ்ரவேலோடு ❤

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว +3

      அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா.ஆமென்

    • @neethanagriinfoworld1978
      @neethanagriinfoworld1978 ปีที่แล้ว +3

      amen

    • @kirubakirubakaran1223
      @kirubakirubakaran1223 ปีที่แล้ว +1

      ​@@Robert-mx6sc ஆமென்

    • @JamuChinna
      @JamuChinna ปีที่แล้ว

      உண்மை இஸ்ரேலிய என்கிற நாடு யூதர்களுக்கே சொந்தம் காரணம் உலகத்துல மற்ற நாடுகளில் அவர்கள் இல்லை அதனால தான் தேவன் அவர்களுக்காக வாக்குறுதி அஅளித்து விட்டார் ஆபிராகாமிடம்

    • @vsghssjcsgsjaja9624
      @vsghssjcsgsjaja9624 ปีที่แล้ว

      படைத்த அல்லாஹ் முஸ்லிம்களோடு நிச்சயம் முஸ்லிம்களுக்கு வெற்றிதான்

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 ปีที่แล้ว +3

    Almighty God blessed Nation Israel...He will protect them.

  • @ahamedkhabyfan7275
    @ahamedkhabyfan7275 ปีที่แล้ว +3

    Iran Russia 💪💪💪🔥🔥

  • @user-yp9ft1dt3t
    @user-yp9ft1dt3t 4 หลายเดือนก่อน +1

    ❤WEL COME IRAN❤

  • @gtamil5433
    @gtamil5433 ปีที่แล้ว +8

    ஆமா ஆமா அண்ணாவின் குரல் மேற்குலகத்தால் செதுக்கப்பட்டது😂😂😂
    அண்ணா உங்கள் குரல் அந்த மாதிரி🤣🤣🤣

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 ปีที่แล้ว +12

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏

  • @kannansubra5722
    @kannansubra5722 ปีที่แล้ว +1

    புதிய தீர்க்க படக்கூடிய பிரச்சினைகளை உருவாக்குவதே உன்மை

  • @kmari184
    @kmari184 ปีที่แล้ว +5

    Nice explaination sir

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +1

    Good speech keep it up

  • @chefprakash7547
    @chefprakash7547 10 หลายเดือนก่อน +1

    Sir unga voice and and the way u explain give me a good vibe

  • @singaraj6472
    @singaraj6472 ปีที่แล้ว +1

    நன்றி,,🙏🙏🙏🙏👍👍👍

  • @noblethevapragash
    @noblethevapragash ปีที่แล้ว +1

    யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதம் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோதமான குறிசொல்லுதலும் இல்லை; தேவன் என்னென்ன செய்தார் என்று கொஞ்சக்காலத்திலே யாக்கோபையும் இஸ்ரவேலையும் குறித்துச் சொல்லப்படும்.

  • @appuappu8210
    @appuappu8210 ปีที่แล้ว +16

    ஈரான்.தனதுபாதுகாப்புக்காகஅணுஆயுதம்தயாரிப்பது.மிகமிகஅவசியமானது.உலகஅமைதிக்குஎதிரானநாடுதான்இஸ்ரேல்

    • @mohammedfarook9408
      @mohammedfarook9408 ปีที่แล้ว +1

      EXACTLY 💯

    • @NaflanMohamed
      @NaflanMohamed ปีที่แล้ว

      Isreal thn adutha vallarasu edha yaralum thaduka mudiya yen na
      Quran bible edha pathi solli eriku ...isreal a mulusa alika jesus ala mattum thn mudiyum avar varuvaru insha allah

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว

      @@NaflanMohamed டேய். துலுக்க தம்பி. அவர் அழிக்க மாட்டார். காப்பாற்றுவார். இஸ்ரவேலை

    • @MadhuMadhu-rv8xz
      @MadhuMadhu-rv8xz ปีที่แล้ว

      ISREALUKU. BAYANTHU. THAAN. THAYARIKA. MUDIUM THERINJA AVALAVU. THAAN. GOVINTHA

  • @theworldofdiycraft4366
    @theworldofdiycraft4366 ปีที่แล้ว +1

    Pulwaamaa தாக்குதல் குறித்து முன்னாள் காஷ்மீர் ஆளுநர் Satyapal Malik வெளியிட்ட மோடி மீதான குற்றசாட்டு பற்றி - எப்போது உங்கள் பதிவு.

  • @sanjeevanfernando8113
    @sanjeevanfernando8113 ปีที่แล้ว

    Niraj annan, your knowledge on the world's politics, presenting skills are just superb. I hope you figure out who I am. 😊 Ask Ranja annan if you can't remember. Dad was so taken up when I told him about where you are and what you do now ... and he's watched many of your presentations. He was quite proud to say you were his student once upon a time by your outstanding work and to which level you have brought yourself to through hard work. And I was one of the students of your mother... Can't forget Dr. Teacher.
    May God continue to bless you. Please keep up your splendid word and make the people aware of what goes around the world.

  • @rinacerinace4668
    @rinacerinace4668 ปีที่แล้ว +2

    Veraleval👌

  • @krishant
    @krishant ปีที่แล้ว +1

    Iran is trying to fight God of Israel 🇮🇱 ♥️

  • @farooqbasha2747
    @farooqbasha2747 ปีที่แล้ว +8

    உலக வரைபடத்தில் இருந்து இல்லாமல் போகப் போகிறது இஸ்ரேல்.

    • @ayuvaraj1465
      @ayuvaraj1465 ปีที่แล้ว +6

      18க்கும் மேற்ப்பட்ட இஸ்லாம் நாடுகள் சேர்ந்து 1948ல் இருந்து இது வரைக்கும் ஒன்னும் புடுங்க முடியல இஸ்ரேல, இதுக்கு அப்புறம் புடிங்கிருவாங்கலா 😂😂😂😂😂

    • @brocklusner394
      @brocklusner394 ปีที่แล้ว +2

      ​@@ayuvaraj1465 ❤❤❤❤

    • @brocklusner394
      @brocklusner394 ปีที่แล้ว +1

      Poda dolibans

    • @farooqbasha2747
      @farooqbasha2747 ปีที่แล้ว

      @@brocklusner394 poda

    • @rajam3279
      @rajam3279 ปีที่แล้ว

      @@ayuvaraj1465 Isreal sustains with the help of US only

  • @panneerselvam8572
    @panneerselvam8572 ปีที่แล้ว +1

    கர்த்தர் யாரோடு ஏந்த நாட்டோடு.

    • @JamuChinna
      @JamuChinna ปีที่แล้ว +3

      இஸ்ரேலிய நாடு இடமே கர்த்தர் அதனால தான் ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகள் சேர்ந்தாலும் இஸ்ரேலிய நாட்டை எதுவும் செய்ய முடியாத நிலை😂

  • @ravi5143
    @ravi5143 ปีที่แล้ว +2

    Super news bro

  • @SivaKiamzsjs-sw9vz
    @SivaKiamzsjs-sw9vz ปีที่แล้ว

    IBC amarica adimai news supper

  • @tamilan2925
    @tamilan2925 ปีที่แล้ว +3

    God of Israel Most High JESUS CHRIST 🔥

  • @gajanlaxzahiny690
    @gajanlaxzahiny690 10 หลายเดือนก่อน

    Tanks news

  • @shivayshiva9866
    @shivayshiva9866 ปีที่แล้ว +10

    நாம் தமிழர் 💪💪💪💪

    • @saravananm864
      @saravananm864 ปีที่แล้ว

      Vaalthukkal Sebastin Simon Anan

  • @europejobsintamil754
    @europejobsintamil754 ปีที่แล้ว +4

    Nalla muttu kodukirinka iruthi vetri palasthinukea

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 ปีที่แล้ว +1

      Aama......palastine nu oru naadu eppo erukka....😂 Israel ai ulaha varaipadathula erundhu alichiruvomnu solli solliye palastine ah olichitainga arabu naaduhal 😂😂😂😂

  • @kamaleisha7667
    @kamaleisha7667 ปีที่แล้ว +2

    செங்கொடி 23-1 என பெயரிடப்பட்ட, கிட்டத்தட்ட மூன்று வார பயிற்சிப் பயிற்சி ஜனவரி 23 அன்று தொடங்கி பிப்ரவரி 10 வரை நடைபெறும். நெவாடா சோதனை மற்றும் பயிற்சி ரேஞ்சில் உள்ள நெல்லிஸ் விமானப்படை தளத்தில் நடைபெற்ற பயிற்சியில் சுமார் 100 விமானங்கள் மற்றும் 3,000 பணியாளர்கள் பங்கேற்றனர். - இது கிட்டத்தட்ட சுவிட்சர்லாந்தின் அளவிலான செயல்பாட்டு வான்வெளியை உள்ளடக்கியது.
    Exercise red flag 2023:Dubbed Red Flag 23-1, the almost three-week training exercise kicked off on Jan. 23 and runs until Feb. 10. Roughly 100 aircraft and 3,000 personnel participated in the exercise held at Nellis Air Force Base on the Nevada Test and Training Range - which includes operational airspace nearly the size of Switzerland.

    • @abushaheed875
      @abushaheed875 4 หลายเดือนก่อน

      Dear Kamal Eisha,
      செங்கொடி 23-1 உண்மையிலேயே ஈரானை தாக்குவதற்காக நடை பெற்ற ஒத்திகையா அல்லது காஸாவை முற்றாக அழிப்பதற்காக பார்க்கப் பட்ட ஒத்திகையா? செங்கொடி ஒத்திகை தம்மை அழிப்பதற்குத்தான் என்பதை மோப்பம் பிடித்துதான் எட்டு மாதங்களில் "அல் அக்ஸா வெள்ளம்" (operation al aqsa flood) மூலமாக இஸ்ரேலில் இருந்து பணயக் கைதிகளை கடத்தி வந்து அதனை முறியடிப்பதற்கு ஹமாஸ் முயற்சி செய்தார்களா?
      இவற்றின் மர்மம் என்னவாக இருக்கும்?
      இதற்கு மேலும் இஸ்ரேல் ஈரானை அழிக்க முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?

  • @rajesh-jt7vj
    @rajesh-jt7vj ปีที่แล้ว +6

    ஈரான் நமது எதிரி நாடக தான் இருக்கும்.

    • @mmk6267
      @mmk6267 ปีที่แล้ว

      மானிய விளையில் பெட்ரோல் கொடுத்தவர்கள் ஈராக் ஈரான் முஸ்லிம் நாடுகள்.
      பிச்சைக் கார யூத நாய்கள் உங்கள் இடம் இருந்து திருடி புடுங்கித் தின்னத் தெரியும் துரோகத்தை தவிர வேறு எந்த உதவியும் அந்த நாய்கள் மனிதர்களுக்கு செய்யாது.
      அரபு நாடுகள் மனிதர்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்து சிவந்த கைகள்.
      அதனால் இறைவன் முஸ்லிம்களுக்கு மேலும் மேலும் வெற்றியைத் தருவான்.

  • @muthurathinam6588
    @muthurathinam6588 ปีที่แล้ว +2

    Narration 👍

  • @jayaprakashp272
    @jayaprakashp272 ปีที่แล้ว +1

    I like your voice and background music.

  • @johnabraham9648
    @johnabraham9648 4 หลายเดือนก่อน

    Wow❤❤❤❤❤❤

  • @user-pp7vg9nb7r
    @user-pp7vg9nb7r 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤SUPER

  • @user-Jj2006qoi
    @user-Jj2006qoi ปีที่แล้ว +10

    Israel🇮🇱❤

  • @VadivelVadivel-ht2mk
    @VadivelVadivel-ht2mk 6 หลายเดือนก่อน

    Thangalin.thamil.ucharippu.mihavumnenjai.varudiyathu.arumai.sahodharare.❤❤❤

  • @AronPaul-en1zy
    @AronPaul-en1zy 3 หลายเดือนก่อน +1

    Atellaam mudiyathuppa

  • @warzoneexpeditions
    @warzoneexpeditions ปีที่แล้ว

    World's best airforce belongs to ISRAEL❤❤

  • @preamkumar2277
    @preamkumar2277 ปีที่แล้ว +13

    யூதா கோத்திரம் ❤

    • @sotheesm2172
      @sotheesm2172 ปีที่แล้ว +1

      இந்திய பூனூல் ஐயாவின் கவலை😂😂😂

    • @preamkumar2277
      @preamkumar2277 ปีที่แล้ว

      யூதா 🔥

    • @preamkumar2277
      @preamkumar2277 ปีที่แล้ว

      யூதா ✈

  • @user-tx9ls2qi8e
    @user-tx9ls2qi8e 9 หลายเดือนก่อน

    Grace gift people members

  • @Tamilan54
    @Tamilan54 ปีที่แล้ว +3

    World no 1 mass Israel,USA 💪💪💪💪🎉🎉🎉🎉

  • @ministryofthenewtestamentr1491
    @ministryofthenewtestamentr1491 ปีที่แล้ว +4

    God bless Israel 🌷

  • @sbabu1613
    @sbabu1613 ปีที่แล้ว +19

    மேற்க்குலக நாடுகளுக்கு செருப்படி விழுவது conform🤣

    • @rafeekmd7602
      @rafeekmd7602 ปีที่แล้ว +2

      insha Allah Ameen

    • @cyn7253
      @cyn7253 ปีที่แล้ว

      ​@@rafeekmd7602
      இஸ்லாமிய போலி கடவுள் அல்லாஹ் இஸ்ரேலுடன் அடி வாங்குவது உறுதி அல்லாஹ் கு டுபாக்கூர்

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 ปีที่แล้ว +1

      saddam usenin thambiya neenga😂😂😂😂

    • @ceyloncyclepayanangal6055
      @ceyloncyclepayanangal6055 ปีที่แล้ว

      ஆப்கானில் திண்டதை விட பலமானதாக இருக்கும் ஐரோப்பாவின் கடைசியுத்தமாக இது இருக்க போகின்றன

  • @prasath.kprasath.k-dn8pk
    @prasath.kprasath.k-dn8pk ปีที่แล้ว

    Thagavuku.nanrigal.ayya

  • @abdurrawoof1891
    @abdurrawoof1891 ปีที่แล้ว +2

    மேற்கத்திய பார்வையில் மூன்றாம் உலக நாடுகள் குறித்த பார்வை தான் தொடர்ந்து வெளிவருகிறது. நிகழ்ச்சி ஒரே பாணியில் சலிப்படையும் வகையில் தான் தொகுக்கப்படுகிறது.

  • @starwin8378
    @starwin8378 ปีที่แล้ว +3

    இரவு வணக்கம்!

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 ปีที่แล้ว +1

    Isral Mossad naruppu valga jerusalem ❤❤❤❤❤💪👏👏👏👏

  • @silvaianthony8301
    @silvaianthony8301 ปีที่แล้ว

    Thanks dear

  • @muruganp3126
    @muruganp3126 ปีที่แล้ว

    Unkal kuralukkaagave video paakrean anaaa.....❤

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 ปีที่แล้ว +3

    What about for Tamils and Tamilian issues

  • @alizainudeen9611
    @alizainudeen9611 ปีที่แล้ว +1

    ஆகும் விஷயம் எதுவும் இருந்தால் கூறவும் நன்றி

  • @umachandra7847
    @umachandra7847 ปีที่แล้ว

    Thank you sir

  • @abushaheed875
    @abushaheed875 4 หลายเดือนก่อน

    Dear Niraj David,
    (உங்கள் கானொளியின் ஒரு வருடத்தின் பின்)
    "எப்பொழுது எப்பொழுதெல்லாம் ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயல்கின்றதோ அப்பொழுது அப்பொழுதெல்லாம் ஈரானின் அணு ஆயுத முயற்சிகளை குழப்புவதில் அல்லது ......அதனை முற்றாக அழித்து விடுவதில் இஸ்ரேல் களத்தில் இறங்கி செயலாற்ற தயங்கியதே இல்லை".
    Dear Niraj David,
    இனியும் இது இஸ்ரேலால் சாத்தியமாகும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
    Operation Red Flag ஒத்திகைக்கு Operation al aqsa flood முற்றுப்புள்ளி வைத்து விட்டதா?
    அல்லது இவற்றின் மர்மங்கள் என்ன?

  • @edwardanthony1351
    @edwardanthony1351 ปีที่แล้ว +6

    Israel God's people, never fail Israel, God of Israel reyal God,

  • @mydinmaya5347
    @mydinmaya5347 ปีที่แล้ว +2

    Excellent details

  • @selvamraj2293
    @selvamraj2293 ปีที่แล้ว

    super

  • @barakathali9968
    @barakathali9968 10 หลายเดือนก่อน +1

    weldan

  • @joybennyhynn
    @joybennyhynn ปีที่แล้ว

    Nalla voice

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach keep it up👋👋👋

  • @srilingam9434
    @srilingam9434 ปีที่แล้ว

    Super Anna

  • @sarupanamensarupanamen2901
    @sarupanamensarupanamen2901 ปีที่แล้ว +3

    🇮🇱🤝🇺🇸☝️God bless you
    Very very good Israel and America
    I love you Israel and America

  • @muthuvelmurugan184
    @muthuvelmurugan184 ปีที่แล้ว +13

    கட்டாயம் இதில் இஸ்ரேல் பின்வாங்கும்..இது 1970 அல்ல..

    • @RAMSAMEL
      @RAMSAMEL ปีที่แล้ว

      No chance Israel the winner as ever because God of Israel is protecting Israel

    • @prathap994
      @prathap994 ปีที่แล้ว

      ​@@RAMSAMEL God has never said that he is protecting Israel. That is Israel's false propaganda...
      Jeses never said he will protect Israel..

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 ปีที่แล้ว

      ​@@prathap994 nee oru Holy Bible vaangi Isiah 54:17 mattum padi appuram neeye mudivu pannikkalam....😂

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว

      இஸ்ரேல் சரித்திர போர்களை யூடிபில் போட்டு பார். எப்பொழுதும் இஸ்ரேல்தான் ஜெயித்திருக்கிறது. எதிரிகள் பிடரி தட்டி தோல் வி அடைந்தார்கள். 1967 வருடம் 5 அரபு நாடுகள் இஸ்ரேலுடன் போரிட்டு பயங்கர மாக தோல்வி அடைந்தார்கள்.அவமானபட்டு போனார்கள்

    • @rajam3279
      @rajam3279 ปีที่แล้ว

      @@RAMSAMEL They are Jews not Christians

  • @BaskarmpsMartin
    @BaskarmpsMartin 4 หลายเดือนก่อน

    ❤🎉❤

  • @rskumar5425
    @rskumar5425 4 หลายเดือนก่อน

    ❤🎉

  • @abdulhakeem6777
    @abdulhakeem6777 ปีที่แล้ว

    பரமசிவன் கழுத்து பாம்பு கருடனை பார்த்து நலம் விசாரிப்பது போல் உள்ளது.

  • @deenadayal857
    @deenadayal857 ปีที่แล้ว

    Israel God’s nation

  • @user-nf7ps2of9o
    @user-nf7ps2of9o ปีที่แล้ว +2

    Iam wait for the this video

  • @user-so9ww4ti6e
    @user-so9ww4ti6e 5 หลายเดือนก่อน

    Oppressors shaking hands to oppress more become hands losing hands not to be shaken

  • @tharsantharsan4977
    @tharsantharsan4977 ปีที่แล้ว

    💪🏾💪🏾

  • @sarupanamensarupanamen2901
    @sarupanamensarupanamen2901 ปีที่แล้ว +4

    V🇮🇱🤦‍♂️🤝☝️👍
    Very very good Israel
    God bless you Israel
    Israel God bless you
    Israel 🤦‍♂️🤝

  • @thamilkalanchiyam2501
    @thamilkalanchiyam2501 ปีที่แล้ว +2

    😮😮

  • @venkatesan882
    @venkatesan882 ปีที่แล้ว

    பொருத்தம் இருந்து பார்போம் . ஆனால் போர் என்றால் பெட்ரோல் விலை மற்றும் உற்பத்தி அரபு நாடுகளில் பாதிப்பு ஏற்படும்.

  • @gothanagoy9757
    @gothanagoy9757 ปีที่แล้ว

    Naanum Rowudithaan.. Companyan Israel.😃😃😃

  • @VenuKuppeilanvenu-gx8ws
    @VenuKuppeilanvenu-gx8ws ปีที่แล้ว

    👏🏿

  • @justtruth3863
    @justtruth3863 ปีที่แล้ว +1

    There so many Jews are living in Iran

  • @theesanpuvanam4956
    @theesanpuvanam4956 ปีที่แล้ว

    🙏

  • @johnabraham9648
    @johnabraham9648 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jeewakanthan5071
    @jeewakanthan5071 ปีที่แล้ว

    ❤❤

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 ปีที่แล้ว +1

    சூப்பர்.... இஸ்ரேலின் தற்பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியமானது தானே.

  • @usravisa
    @usravisa ปีที่แล้ว +1

    🇺🇸🇮🇱🇮🇱🇺🇸🇺🇸

  • @afkgoku2196
    @afkgoku2196 ปีที่แล้ว +1

    U. N. mosad😮

  • @johnabraham9648
    @johnabraham9648 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nareshyv3207
    @nareshyv3207 ปีที่แล้ว +1

    Next upload to Niraj David channel but it's okay for your voice

  • @dharsiniearthmovers2678
    @dharsiniearthmovers2678 ปีที่แล้ว

    Poyn tarusina nallaruku

  • @yogarajahstanley2200
    @yogarajahstanley2200 ปีที่แล้ว

    இஸ்ரேல் aasirvathikkappadda நாடாக இருக்குமோ?

    • @JamuChinna
      @JamuChinna ปีที่แล้ว

      100%உண்மை பைபிளில் ஆபிரகாமுக்கு வாக்குறுதி அஅளித்த விட்டார் பிதாவாகிய தேவன், உன் தேசத்தையும் மக்களையும் பாதுகாப்பேன் என்று

  • @shamsualiyaraliyar9828
    @shamsualiyaraliyar9828 ปีที่แล้ว

    ASATHIYAM ALINTHE THEERUM ADHARKU YARUM VIDHI VILKKALLA EAVVALU PERIYA OTHIHAI NADANTHALUM IRAVAN NADIVITTAL ONDRUM ILLAMAL POIVIDUM INSHA ALLAH

  • @surshkumar3893
    @surshkumar3893 ปีที่แล้ว +6

    Very good video 🇮🇳
    Israel first thakkuthal
    Nataththathu;
    Iran first thakkuthal nataththuna
    Iran country world irukkathu.

    • @palio470
      @palio470 ปีที่แล้ว

      போடா பொட்டை😂

  • @arfaizal1034
    @arfaizal1034 ปีที่แล้ว +1

    🎉🎉

  • @vimalrajesh7206
    @vimalrajesh7206 ปีที่แล้ว +1

    Support AMERICA,ISRAEL ... ISRAEL IS ALWAYS ALTIMATE COUNTRY......I LIKE AND LOVE ISRAEL....

  • @manikandann5101
    @manikandann5101 ปีที่แล้ว

    அருமை

  • @somasundaram6753
    @somasundaram6753 ปีที่แล้ว

    Ithan torchi viraivil veliyida..vendugiren ulagam aduthu. Varum. Aandugalil .eppadi marividumo achamaga irukku Niraj anna.

  • @mohamediqbal538
    @mohamediqbal538 ปีที่แล้ว +1

    Afghanistan Taliban kitta thoothu pona paradesigal😂😂😂 ivanu ka

    • @MadhuMadhu-rv8xz
      @MadhuMadhu-rv8xz ปีที่แล้ว

      EVALAVU. ODA. ODA. ADICHALUM. UNGA. MESAILA. MANNU. OTTALANU. THAAN. SOLVINGA

  • @omerjawferjawfer6308
    @omerjawferjawfer6308 4 หลายเดือนก่อน

    Manthapadukolakaranuku tharisanam onthu sidukalaum kadithukotharuvan rathakatari israil

  • @kamalarasa3691
    @kamalarasa3691 ปีที่แล้ว +6

    இழுமினாட்டிகளின் அடியாள் இவர்....

    • @GJTamilan
      @GJTamilan ปีที่แล้ว +4

      israel is the God Bless and believe contry

    • @saravanakumari8815
      @saravanakumari8815 ปีที่แล้ว

      Jesus uttham nadathuvar Israel pakkam irupar

  • @rajdrajd5418
    @rajdrajd5418 ปีที่แล้ว +4

    Allahou Akbar

    • @cyn7253
      @cyn7253 ปีที่แล้ว

      அல்லாஹ் கடவுள் கிடையாது முகமது அளந்து விட்ட கட்டுக்கதை அல்லாஹ்

  • @Akurana3511
    @Akurana3511 ปีที่แล้ว

    இது ஈரானுக்கு தெரியுமா😂😅😂😅

    • @mohammedabdulcader8544
      @mohammedabdulcader8544 ปีที่แล้ว

      che che theriyaathu Iran kan moodi vaai poththi irukkum nnu nenechchittaan intha paradesi naai.

  • @manorajmanoraj9437
    @manorajmanoraj9437 ปีที่แล้ว

    super super