அமெரிக்கா-இஸ்ரேல்-வளைகுடா: நடந்தது என்ன? - சூடுபிடிக்கும் களம் | Unmayin Tharisanam | Niraj David

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #unmayintharisanam #ibctamil #america #nirajdavid #politics #isreal #gulf #nirajdavid
    அமெரிக்கா-இஸ்ரேல்-வளைகுடா: நடந்தது என்ன? - சூடுபிடிக்கும் களம் | Unmayin Tharisanam | Niraj David
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 243

  • @sarathygeneralstores1747
    @sarathygeneralstores1747 ปีที่แล้ว +18

    உலகபொருளாதாரத்தின் மீது அமெரிக்காவிற்கு எவ்வளவு ஆசை என்று புரிந்து கொண்டேன்

  • @wolverinevivek6192
    @wolverinevivek6192 ปีที่แล้ว +3

    உண்மை திரு.நிராஜ் டேவிட் அவர்களே.இதுதான் உண்மையான உண்மையின் தரிசணம் செய்திகள்.இதுவரை சரியான பாதையில் பயணிக்கிறது.வரும் தரிசணங்கள் எப்படி இருக்கப் போகிறது.எல்லாம் உங்கள் தயாரிப்பை பொருத்துதான்.நன்றி நிராஜ் டேவிட் அவர்களே.

  • @சென்
    @சென் ปีที่แล้ว +6

    நமக்கு உள்ளே பிரிந்து இருந்தால் எதிரிக்கு தான் நன்மை என்பதற்கான பாடம் தான் இந்த இஸ்லாமிய நாடுகள் இடையில் ஒரே மதத்தில் இருக்கும் பிரிவினை காரணமாக எதிரி நாடு இலகுவாக அவர்களை கட்டுப்பாடு செய்ய முடிந்தது.
    அதே போல தான் நம்மிடையே தமிழ் தேசிய ஒற்றுமை போராளிகள் காலத்தில் இருந்து வந்த நிலையை மாற்றி இப்போ எதிரிகள் நம்மிடையே மீண்டும் மதம் ஜாதி பிரிவினையை தூண்டி வளர்த்து வருவதை தமிழர் நாம் விட்டு கொண்டே இருந்தா நாளை அல்ல என்றும் நமது இனம் அடிமைகள் ஆகவே இருக்கும் இழிநிலை தொடரும்.

    • @wolverinevivek6192
      @wolverinevivek6192 ปีที่แล้ว +2

      நிதர்சனமான உண்மை.காசாசை பதவி ஆசை உலகில் யாரை விட்டது.யேசுவுக்கே அதுதான் நடந்தது.

  • @surajselvaratnam9908
    @surajselvaratnam9908 ปีที่แล้ว +17

    சீனாவின் அபார காய்நகர்தல்❤❤

  • @saravanans2108
    @saravanans2108 ปีที่แล้ว +22

    உலகம் அமைதியாக இருக்க அமெரிக்கா விட்டு விடுமா?

  • @godblessme3242
    @godblessme3242 ปีที่แล้ว +14

    மத்திய கிழக்கு அரபிகள் மிகத் தாமதமாக சரி அமெரிக்கா பற்றி புரிந்திருப்பது சிறப்புக்குரிய விடயமாகும்

  • @footfunball2023
    @footfunball2023 ปีที่แล้ว +26

    மிகவும் அருமையான காலத்திற்கேற்ற காணொளி. விரைவில் அடுத்த பாகங்களை வெளியிட்டு அமெரிக்காவின் உண்மை முகத்தை வெளி உலகிற்கு காட்டுங்கள். நன்றி

  • @AtchuMidhu-mm8xr
    @AtchuMidhu-mm8xr ปีที่แล้ว +6

    நண்பரே உங்கள் குரல் வளம் மற்றும் தமிழ் உச்சரிப்பும் மிகவும் சிறப்பாக உள்ளது. பயன் உள்ள பல செய்தி தொகுப்புகளை அறிந்து கொண்டோம். அதே போல் 1973 oct இஸ்ரேலில் நடந்த yom kibhoor யுத்தம் தொடர்பான செய்தி தொகுப்பையும் உங்கள் குரல் வாயிலாக கேட்க ஆவலாக உள்ளோம் நண்பரே.

  • @mohamedabrar1298
    @mohamedabrar1298 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் நிராஜ் சேர்👌💯💜💛💜💛

  • @ilaiyaraja6520
    @ilaiyaraja6520 ปีที่แล้ว +3

    தெளிவான விளக்கம் அண்ணா ❤

  • @francisxavier6018
    @francisxavier6018 ปีที่แล้ว +37

    அமெரிக்காவின் உண்மை முகம் இந்த தலைமுறை கு தெரிய வந்துள்ளது வரவேற்கிறோம் 👍👌🙏

    • @mohamedfauzer1668
      @mohamedfauzer1668 ปีที่แล้ว

      )))//😊//

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว

      அமெரிக்கா இல்லையேல் அரபு நாடுகள் இல்லை.. இந்திய வறுமை கேவல வல்லரசுவிடம் அரபு நாடுகள் அஞ்சுவது ஏன்?

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 ปีที่แล้ว +9

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🏾🙏🏾🙏🏾

  • @nws5889
    @nws5889 9 หลายเดือนก่อน +2

    அட தம்பி நிதர்சன் நீ தமிழனாகப் பிறந்து, 30 வருடம் ஊடகவியளாழனாக இருந்தாலும் நீதமிழினத்துக்கு விரோதி என்பதை நான் ஏற்கனவே உனது செய்தியின் ஆதாரத்தை கொண்டே தொட்டுக்காட்டினேன். அதனையே இங்கும் ஆழமாகச் செய்திருக்கிறாய். நான் முஸ்லிம் என்றாலும் இனத்தால் தமிழன் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையடைகிறேன். உனது குழப்படிப் புத்தி இங்கும் தெளிவாகத் தெரிகிறது.
    1. இயேசுவை யூதன் என்கிறாய் அது உனது முதல் அறிவீனம். இயேசுவை நாங்களும் ஏற்றுக் கொள்கிறோம். அவர் சம்பந்தமாக நீ முன்வைத்த தகவல்கள் அனைத்தும் உன்மை. ஆனால் அவற்றைச் சொல்லி வாழைப்பழத்தில் ஊசேற்றுவதைப் போன்று அவரை யூதன் என்று நஞ்சேற்ற முற்படுவது உனது ஈனப் புத்தி.
    2 . இயேசுவை ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம்கள் ஏன் யூதர்களை மறுக்கிறார்கள் என்றொரு கிருக்குக் கேள்வியை கேட்கிறாய். ஐரோப்பாவிலிருந்து துரத்தப்பட்ட யூதர்கள் நாடோடி அனாதைகளாக கப்பலில் வெறுங்கையோடு வந்த போது, அவர்களுக்கு பலஸ்தீனில் தங்க இடங்கொடுத்த முஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளவில்லையானால் ஏன் இடம் கொடுத்தார்கள் ? என்பதற்குப் பதிலையும், நீ ஏன் இந்த வரலாற்றை சொல்லாமல் முழுப் பூசணியை சோற்றில் புதைக்கிறாய் என்பதையும் சொல்லு.
    3. ஸ்பெயினை 900 வருடங்களும், இந்தியாவை 300 வருடங்களும் இஸ்லாமியர் ஆண்டார்கள் அதனால் அந்த இரண்டு நாடுகளும் எமக்குச் சொந்தம் அதனை எம்மிடம் ஒப்படையுங்கள் என்கிறோம். இதற்காக நீ குரல் கொடுப்பாயா ?
    4. அவர்கள் வெருங்கையோடு வந்த போது இரக்கப் பட்டு முஸ்லிம்கள் இடம் கொடுத்தார்கள். அந்த முஸ்லிம்களையே ஒட்டு மொத்தமாக கொன்று குவிக்கிறார்கள். ஆதலால் இப்போது அவர்களை அங்கீகரிக்காமல் போவதில் என்ன தப்பு என்று உனது அமுத மொழியில் கொஞ்சம் சொல்வாயா ?
    5. பலஸ்தீனில் கிறிஸ்தவர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று உனது வாயாலே சொல்கிறாய், ஏன் அப்படி யூதர்களால் வாழ முடியாது என்ற புதிரையும் கொஞ்சம் அவிழ்த்து விடேன்.
    6. முஸ்லிம், கிறிஸ்தவர், பௌத்தர், இந்து, சமணர், சீனர் யாருமே உலகில் வாழத் தகுதியற்றவர்கள் என்று , யூதக் கோட்பாட்டை பகிரங்கமாகவே சொல்கிறார்களே! இப்படியானவர்களுக்கு நீ வக்காலத்து வாங்குவதின் ரகசியம் என்ன? உலகம் அவர்களது கைக்குப் போனால் நீ சார்ந்த தமிழர், இந்துக்கள் அனைவரையும் தானே கொல்லப் போகிறார்கள்!
    இவை அனைத்துக்கும் பதில் உனது போக்கிரிப் புத்தி உன் கண்ணை மறைக்கிறது.

  • @davidh7413
    @davidh7413 ปีที่แล้ว +1

    Good speach keep it up and God bless you👍

  • @kumarkannan683
    @kumarkannan683 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா❤

  • @sumnfs
    @sumnfs ปีที่แล้ว +1

    அமெரிக்கா மற்றயா நாடுகலை சூரய்யாடியே வாழ்கிறது

  • @prabhusathya6429
    @prabhusathya6429 ปีที่แล้ว +1

    IBC and BBC news please stay clear from India

  • @sajaakanavusajaa1644
    @sajaakanavusajaa1644 ปีที่แล้ว +1

    சிறந்த பதிவு நன்றி

  • @mohamedhussain11
    @mohamedhussain11 ปีที่แล้ว +2

    Great speech

  • @devadeva5355
    @devadeva5355 ปีที่แล้ว +8

    I Love AMERICA 🇺🇸

  • @maridaasmariya2405
    @maridaasmariya2405 ปีที่แล้ว +3

    Good evening sir well come 💪👏👏👏👏

  • @nagarajahravi
    @nagarajahravi ปีที่แล้ว +1

    சில விடய௩்கள் நான் ஏற்கனவே பார்த்தவை

  • @BaDULLa-de5gb
    @BaDULLa-de5gb ปีที่แล้ว +7

    அய்யா.உண்மையே..எதிர்.வினை.ஆற்ற.அமெரிக்கா.தயாங்காது..

  • @kumarsuresh8754
    @kumarsuresh8754 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு ❤️👌

  • @vijayfair6394
    @vijayfair6394 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr ปีที่แล้ว +14

    பரிசுத்த பைபிளில் என்ன எழுதப்பட்டிருக்கோ அது நடந்தே தீரும்

  • @thomasdaniel8814
    @thomasdaniel8814 ปีที่แล้ว +1

    விவிலியம் இந்த நிகழ்வுகளை பற்றி இவைகள் இப்படித்தான் நடக்கும் என்று கி.மு வில் எழுதப்பட்ட தீர்க்க தரிசனங்கள் மூலம் உரைக்கிறது.

  • @user-sc1kn9yk7m
    @user-sc1kn9yk7m ปีที่แล้ว +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @kakamurali1645
    @kakamurali1645 ปีที่แล้ว +1

    Super 💞 brother ❤️

  • @nantharpathma7982
    @nantharpathma7982 ปีที่แล้ว +1

    Good news

  • @Hellocatohi-zt3yy
    @Hellocatohi-zt3yy 11 หลายเดือนก่อน

    நன்றி வணக்கம்

  • @AJITHKUMAR-cw7ns
    @AJITHKUMAR-cw7ns ปีที่แล้ว +2

    Professor NIRAJ DAVID anna ❤🇰🇷

  • @mohammadnazar3594
    @mohammadnazar3594 8 หลายเดือนก่อน

    Thanks you good news

  • @naga406
    @naga406 ปีที่แล้ว +4

    நல்ல ஒரு பதிவு. அமெரிக்க பிணம் தின்னி் கழுகின் தோலுரிக்கும் பதிவு. இதில் பிரிட்டனின் வகிர்பாகம் எவ்விதத்திலும் குறைந்ததல்ல. விரிவான பதிவாக வரட்டும்

  • @maramara2777
    @maramara2777 ปีที่แล้ว +3

    Dedollar பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்

  • @govindanappaswamy34
    @govindanappaswamy34 ปีที่แล้ว +1

    சூப்பர் பதிவு வாழ்த்துகள்

  • @nironiro2595
    @nironiro2595 ปีที่แล้ว +1

    Nice explaining

  • @karthikkarthik-zq5cp
    @karthikkarthik-zq5cp ปีที่แล้ว +1

    Excellent subject

  • @shafiths5071
    @shafiths5071 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @UbaidullahSadiq
    @UbaidullahSadiq ปีที่แล้ว +14

    வளைகுடாவின் தற்பொதுள்ள நிலமையையும் ,அமெரிக்காவுக்கு எதிரான நிலைபாடையும் கூறுங்கள் ❤🎉

  • @mohammedashif982
    @mohammedashif982 ปีที่แล้ว +5

    Very good news, and I'm appreciating all your endeavors to reveal the history and matching with current scenario

  • @theesanpuvanam4956
    @theesanpuvanam4956 ปีที่แล้ว +4

    நன்றி அண்ணா👍✌

  • @kamalarasa3691
    @kamalarasa3691 ปีที่แล้ว +2

    உண்மையான வரலாறு அண்ணா ❤

  • @ariakuddychandrakumar191
    @ariakuddychandrakumar191 ปีที่แล้ว

    சிறப்பான ஒரு விவரணம் , நன்றி.

  • @GaneshThamu
    @GaneshThamu 8 หลายเดือนก่อน

    Good analysis.

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 ปีที่แล้ว +1

    பாத்திமா புதுமைகள் உலகம் முழுவதும் நடக்கும் போர் அபாயங்கள் எல்லாவற்றிக்கும் விடையளிக்கும் தம்பி.

  • @rinacerinace4668
    @rinacerinace4668 ปีที่แล้ว +4

    super veraleval
    BGM 👌

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF ปีที่แล้ว

      Hi

    • @user-se9pw8hn3x
      @user-se9pw8hn3x ปีที่แล้ว

      இத விட கருணாவின் பிளவு episode bgm வேற லெவல்

    • @rinacerinace4668
      @rinacerinace4668 ปีที่แล้ว

      @@ARR_ARR_RSF hi..

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว

      அதற்குத்தான் இந்திய வறுமை நாடு பின்னாடி மக்கள் சீனம் அடிக்கிறான். இலங்கைக்காரன் குத்துறான்.

  • @jeyarajanthonipillai6505
    @jeyarajanthonipillai6505 ปีที่แล้ว

    பார்க்க ஆவலாகவே இருக்கின்றோம்,👏

  • @hameedfarook4160
    @hameedfarook4160 ปีที่แล้ว +3

    புத்தி படிக்க பல நாட்கள் தேவை...

  • @IsmailKunjubava
    @IsmailKunjubava 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

  • @deivaraj67
    @deivaraj67 ปีที่แล้ว +1

    அமெரிக்கா வின் நரிதந்திரம்
    பற்றிய உண்மைவரலாறு

  • @wahabismail
    @wahabismail ปีที่แล้ว +2

    1950 க்கு பின்னரான எண்ணெய் வரலாற்றை சொன்னமைக்கு நன்றிகள்..

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr ปีที่แล้ว +29

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரே சகலத்தையும் படைத்தவர்

    • @valraj9713
      @valraj9713 ปีที่แล้ว

      கேணப் பய புள்ள உலக வயது என்ன 2000 வருடமா 😂😂😂😂😂😂

    • @robertraj1601
      @robertraj1601 ปีที่แล้ว +1

      Ss❤

    • @muralibabu6529
      @muralibabu6529 ปีที่แล้ว +2

      Amen 🙏

    • @rajaganapathytemplepriest9488
      @rajaganapathytemplepriest9488 ปีที่แล้ว +1

      Mental Jesus waste

    • @ganeshankadiravelu2425
      @ganeshankadiravelu2425 ปีที่แล้ว

      ​@@rajaganapathytemplepriest9488 china bommaiki pooja poattu uyirilladha uruvathukitta uruvi alura loosu payalukku Sarvaloga Adhibadhi YESHU KRISTHU mentala therigindraar 😂😂😂😂

  • @nitharsan6336
    @nitharsan6336 ปีที่แล้ว +1

    Good 👍🏻

  • @abdulkhalid7988
    @abdulkhalid7988 ปีที่แล้ว +1

    Graet

  • @mhonajath9314
    @mhonajath9314 ปีที่แล้ว

    sir. ungalin unmai dharisanathuku rombba nantri🌷. americavin kodoora unmai muhathai theriya paduthiyathatku

  • @mohameduwais724
    @mohameduwais724 7 หลายเดือนก่อน

    Super

  • @mydinmaya5347
    @mydinmaya5347 ปีที่แล้ว +1

    Excellent details

  • @coolsharey
    @coolsharey ปีที่แล้ว +2

    Epo elam neraya update varuthu... So hpy...

  • @dharshans6113
    @dharshans6113 ปีที่แล้ว

    Correct news
    👏

  • @sadiqdcre
    @sadiqdcre ปีที่แล้ว +2

    Usd curreny avoiding mean all country no problem USA 6 month once interest all country central bank take money and increase interst value.

  • @syedriyasudeen5659
    @syedriyasudeen5659 ปีที่แล้ว +3

    இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே.
    மகிழ்ச்சி.

    • @ravichandran.761
      @ravichandran.761 ปีที่แล้ว

      சீனா என்ற புனிதமான தேசம் வறுமை கேவல வல்லரசு மீது படையெடுத்து அழிக்கும் செய்தி கேட்கும் போது இன்ப தேன் வந்து பாயுது காதினிலே

  • @shreenathan2144
    @shreenathan2144 ปีที่แล้ว +1

    👏👏👏👍👍👍

  • @nithunithusan9497
    @nithunithusan9497 ปีที่แล้ว +1

    இந்த பதிவு ஏற்கனவே உள்ளதே

  • @ponnuvelmaligai5425
    @ponnuvelmaligai5425 ปีที่แล้ว +1

    Political history of Gulf... preamble.

  • @mmnadha135
    @mmnadha135 ปีที่แล้ว +3

    Territorial dispute was the only one cause of Iran Iraq war.
    Territorial dispute was the cause of Israel Palestine conflict
    Businesses is the on goal of USA

  • @AJALEEL99
    @AJALEEL99 6 หลายเดือนก่อน

    "எகிப்துக்கு இஸ்ரேல் ஆகாது; இஸ்ரேலுக்கு எகிப்து ஆகாது" ஐயா இது அந்தக்காலம்! இப்போது காலம் மாறிவிட்டது. பந்த பாசம், பதவியில் அமர்த்தி யவனோடு ஒட்டி இருத்தலே

  • @rskumar5425
    @rskumar5425 5 หลายเดือนก่อน

  • @user-cm5wz7zx1x
    @user-cm5wz7zx1x 7 หลายเดือนก่อน

    🤲👌❤

  • @pavetran8270
    @pavetran8270 ปีที่แล้ว +10

    Hi David, Your videos about international politics and war history is too good but the problem is their is no continuation in your videos like the Russian - Ukrainian war, America vs India, China vs India. Please make videos on the parts that you previously finished. ❤

  • @alaudeenasialaudeenasi3988
    @alaudeenasialaudeenasi3988 ปีที่แล้ว

    Voice good

  • @ramaswanythangaraj8502
    @ramaswanythangaraj8502 ปีที่แล้ว

    அமெரிக்கா வை
    யாரும் தொட வே முடியாது

  • @mohamedhanifa6197
    @mohamedhanifa6197 ปีที่แล้ว +1

    Nanbarhale..Yes..Yes America is the Sathan..Israei is his Beelzebub. 😅😅

  • @somasundaram6753
    @somasundaram6753 ปีที่แล้ว

    Tagaval migavum mukkiyamanathaga irunthathu nantri.

  • @lawrancelara4728
    @lawrancelara4728 7 หลายเดือนก่อน

    AMERICA I LOVE 💕💕💕 you

  • @HMT4384
    @HMT4384 ปีที่แล้ว

    Tamil is great 🎉🎉🎉🎉🎉

  • @ramaswanythangaraj8502
    @ramaswanythangaraj8502 ปีที่แล้ว

    இங்கே இருக்கும்
    3 லட்சம் கோடி தெய்வத்தை
    உடனே அழைத்து கொண்டு
    பறந்து சென்று அமெரிக்கா வை ஒரு கை பார்க்க

  • @surshkumar3893
    @surshkumar3893 ปีที่แล้ว

    Very good video

  • @user-of8cw6cd8p
    @user-of8cw6cd8p ปีที่แล้ว +1

    Why reupload old video

  • @spotlessshow566
    @spotlessshow566 ปีที่แล้ว

    Waiting for next episode

  • @RajaRaja-ie2gz
    @RajaRaja-ie2gz ปีที่แล้ว

    Good

  • @abdulgafar6790
    @abdulgafar6790 ปีที่แล้ว +5

    இஸ்ரேல் எவ்வாறு, எப்பொழுது உருவாகியது என்பதை ஏன் மறைத்தீர்கள்

    • @valraj9713
      @valraj9713 ปีที่แล้ว +7

      இஸ்ரேல் நாட்டின் பழைய பெயர் கானான் தேசம் அந்த காலப்பகுதியில் இஸ்லாமிய மதமோ இஸ்லாமிய நாடுகளோ அங்கு இருக்கவில்லை

    • @dilasathi2663
      @dilasathi2663 ปีที่แล้ว +3

      அவர் எப்படி கூறுவார் அவர் ஒரு இஸ்ரேலிய முகவர் ஆச்சே

    • @RahmanRahman-uu9dk
      @RahmanRahman-uu9dk ปีที่แล้ว +1

      Mutal meba

    • @edwardanthony1351
      @edwardanthony1351 ปีที่แล้ว +4

      God of Israel reyal God onley God help isreal

    • @உயிருள்ளமீன்
      @உயிருள்ளமீன் ปีที่แล้ว

      *இஸ்லாம் உருவாவதற்கு முன்பே இஸ்ரேல் இறைவனால் வழங்கப்பட்டது என்ற விபரம் தெரியாதே முஸ்லிம்களுக்கு ‼️*
      அதனால் முஸ்லிம்கள் வணங்கும் அல்லாஹ் விதித்த விதியை யூதர்கள் தகர்த்தெறிந்தார்கள் ‼️

  • @ramaswanythangaraj8502
    @ramaswanythangaraj8502 ปีที่แล้ว

    இது வரை
    நேருக்கு நேர் நின்று
    துணிந்து நிற்கும் துணிவு இல்லை,

  • @indiasoso590
    @indiasoso590 ปีที่แล้ว

    Nice

  • @sithicksithick6168
    @sithicksithick6168 ปีที่แล้ว +3

    I love Russia LGBT support america Europe bad country human nuclear English country

  • @akkimrajak7852
    @akkimrajak7852 ปีที่แล้ว

    Please update any kind of information about UAE

  • @unlockfats3823
    @unlockfats3823 ปีที่แล้ว

    👍

  • @ramaswanythangaraj8502
    @ramaswanythangaraj8502 ปีที่แล้ว

    யாராவது வசனம் பேசு வதை
    விட்டு உடனே போகவும்
    🤣🤣🤣🤣🤣🤣😃😃😃😃🤣🤣

  • @samaranravi6026
    @samaranravi6026 ปีที่แล้ว

    இதுதான்யா உண்மை

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 8 หลายเดือนก่อน

    Ok

  • @r.sridharanr.sridharan9841
    @r.sridharanr.sridharan9841 ปีที่แล้ว +4

    I love America....R.SRIDHARAN

  • @kannaniyer6
    @kannaniyer6 ปีที่แล้ว +1

    Israel will feel the friendship of America soon they will see the face'of masty America face soon😂😂😂😂❤❤❤❤❤😅😅😅😅😅😅

  • @yoganathanpiratheepan9206
    @yoganathanpiratheepan9206 ปีที่แล้ว +1

    Thank

  • @sathishmoro3551
    @sathishmoro3551 ปีที่แล้ว +1

    Arab israel 1967 war

  • @renoldrenold8380
    @renoldrenold8380 ปีที่แล้ว

    Bro ungal kuralukagawe seithigalai virumbi parkiren ungal muhathayum parka awalai ulladhu bro photowayum podungalen pls😊

  • @user-iz4vq7ur5l
    @user-iz4vq7ur5l 8 หลายเดือนก่อน

    Your time lassr

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 7 หลายเดือนก่อน

    The management of Americans in the middle East not respectful now this sistuation because now arabian countries wake up and Jia and sunny muslims and their concept one God's allah only and thanks to I b c Tamil media ok

  • @user-iz4vq7ur5l
    @user-iz4vq7ur5l 8 หลายเดือนก่อน

    Can America fight as a single country?

  • @sakthiveld3835
    @sakthiveld3835 ปีที่แล้ว

    From 6:58 to 7:11silent punch😂👍🏻

  • @hafdarrismi3820
    @hafdarrismi3820 ปีที่แล้ว +1

    Final victory for islam

    • @cyn7253
      @cyn7253 ปีที่แล้ว

      @hafdarrismi
      இஸ்லாமிய அல்லாஹ் என்ற சாத்தான் இஸ்ரேலிடம் மன்டி இடுவது உறுதி முகமது ஒரு டுபாக்கூர் நபி