Unmaiyin Tharisanam : உக்ரைனில் அப்படி என்னதான் நடக்கிறது? | Ukraine | Russia | IBC Tamil | War

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • #unmaiyintarisanam #russia #ukraine #russiavsukraine #ibctamil #nirajdavid #war #ukrainewar
    Unmaiyin Tarishanam : உக்ரைனில் அப்படி என்னதான் நடக்கிறது? | Ukraine | Russia | IBC Tamil | War
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp : +91 915006 0400
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram : / ibctamilmedia

ความคิดเห็น • 681

  • @donprathap5893
    @donprathap5893 ปีที่แล้ว +52

    இந்த ஊடகம்அமெரிக்கா இழப்புகளே பற்றி கூறுவது இல்லை அதனால் இந்த ஊடகம் அமெரிக்கா ஆதரவு ஊடகம்தான்

    • @prashandprashand4448
      @prashandprashand4448 ปีที่แล้ว +5

      😊😊

    • @selvamary5071
      @selvamary5071 ปีที่แล้ว

      உண்மைதான் அமெரிக்கா தோற்றுபோவதை வெளியில் தெரியாமல் பார்த்துக்கொள்ளும் ஊடகம்

    • @SriSri-mg2mt
      @SriSri-mg2mt ปีที่แล้ว +6

      உண்மை

    • @SriSri-mg2mt
      @SriSri-mg2mt ปีที่แล้ว +7

      வாழைப்பழ ஊசி ( மேற்கத்திய செம்பு )

    • @QweAsd-wt5pw
      @QweAsd-wt5pw ปีที่แล้ว +4

      Yes

  • @TheMsdove84
    @TheMsdove84 ปีที่แล้ว +48

    நேர்த்தியான நடுநிலை
    உங்களின் தமிழ்
    உங்களின் உட்சரிப்பு
    என்றும் தமிழ் சமூகம் எதிர்பார்க்கிறது

  • @narayanasamyprabakaran3943
    @narayanasamyprabakaran3943 ปีที่แล้ว +3

    நண்பரே உங்களின் தமிழ் உச்சரிப்பும் கம்பீரமான குரல் வளமும் பாராட்டுக்குரியது.
    இந்த யுத்தமானது முக்கியமாக
    1.உக்ரைன் எக்காலத்திலும் நேட்டோவுடன் இனையக்கூடாது.
    2.ஏற்கெனவே நேட்டோவுடன் இனைந்த சில நாடுகள் நேட்டோவில் இருந்து விலக வேண்டும்
    3.ரஷ்யாவின் எல்லைகளில் நேட்டோவின் பிரசன்னம் இருக்க கூடாது.
    4.எல்லை நாடுகளில் வான்பாதுகாப்பு சாதனங்கள் அதிலும் குறிப்பாக அமெரிக்க பற்றியொட் வான்பாதுகாப்பு சாதனம் இருக்க கூடாது
    5.உக்ரைனுக்கு மேலை நாட்டு ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட கூடாது.
    என்பதற்கான எழுத்து மூலமான உத்தரவாதத்தை ரஷ்யா கேட்டு இருந்தது அதற்காக சில கால அவகாசத்தையும் வழங்கி இருந்தது. இதை அமெரிக்காவும் நேட்டோவும் நிராகரித்து உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்க இருப்பதையும் அவ்வாறு படையெடுத்தால் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுத உதவி செய்யப்படும் பகிரங்கமாகவே அறிவித்து இருந்தார்கள். கடந்த 2014 கிரீமியாவை கைப்பற்றபட்டது போல் இம்முறை இருக்காது என்றும் தெரிவித்து இருந்தனர். அதை ரஷ்யா பொருட்படுத்தாமல் ரஷ்யாவின் பாதுகாப்பை இராணுவ ரீதியாக உறுதிப்படுத்துவதாக கூறி 3 நாட்களில் உக்ரைனை கைப்பற்றி தமக்கு சார்பான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த சிறப்பு இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்த ரஷ்யா உக்ரைனின் நேட்டோ அமெரிக்க ஆதரவுடன் கடுமையான எதிர் தாக்குதலால் சில மாதங்களில் டொன்பாஸ் பகுதியை முழுமையாக கைப்பற்றி தனி குடியரசு நாடுகளாக அறிவிப்பதாக கூறியது. அதன் பின்பு Donetsk luhansk Zaporizhzhia kerson ரஷ்யாவுடன் இணைப்பதாக அறிவித்தது. அதன் பின்பு தற்போது bakhmut யுத்தம் பேசும் பொருளாக மாறியுள்ளது.
    ரஷ்யா இராணுவ ரீதியாக ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளதா? அல்லது முன்பை விட மோசமாகி உள்ளதா என்ற கேள்விக்கு பதில்..
    1.உக்ரைன் எதிர்காலத்தில் நேட்டோவில் இனைத்து கொள்ளபடலாம். நேட்டோ செயலாளரின் அறிவிப்பு.
    2.நேட்டோவில் புதிதாக இனைய விண்ணப்பித்த இரு நாடுகளில் தற்போது பின்லாந்து இனைந்துள்ளது.
    3.முன்பை விட பல மடங்கு நேட்டோ படையினர் ரஷ்ய எல்லையில் நிரந்தர தளம் அமைக்க ஆயத்தங்களை செய்கின்றனர்.
    4.அமெரிக்க வான்பாதுகாப்பு Patriot போலந்து உட்பட உக்ரைனிலும் செயல்பட தொடங்கி உள்ளது.
    5.உக்ரைனுக்கு நேட்டோ ஆயுதங்களும் மேலை நாடுகளின் பயிற்சிகளும் இடைவிடாது கிடைக்கின்றன.

    • @selvamary5071
      @selvamary5071 ปีที่แล้ว +1

      நீங்க சொல்றதெல்லாம் உண்மை இந்த உண்மையெல்லாம் ஐ பி சி தெரியாதா ஆனா சொல்லமாட்டாங்க

    • @maniaravindan
      @maniaravindan ปีที่แล้ว +1

      நீங்க கேக்கறது சரி. ஆனா நீங்க (ரஷ்யா) கேக்க வேண்டியது பக்கத்து நாடுகளையே ஒழிய நேட்டோ நாடுகள் அல்ல.
      அதே மாதிரி ரஷ்யாவும் தான் எந்த நாடுகளையும் ஆக்கிரமிப்பு செய்ய மாட்டோம் மற்றும் உள்நாட்டு அரசியலில் தலையிட மாட்டோம் என்று உறுதிமொழி கொடுத்து இருந்தால் அந்த நாடுகள் ஏன் நேட்டோவிடம் செல்கிறர்கள்.

  • @nambiponnusamy1593
    @nambiponnusamy1593 ปีที่แล้ว +23

    சந்தேகமே இல்லை அமெரிக்க ஆதரவு ஊடகம் தான்

  • @tamilindian4072
    @tamilindian4072 ปีที่แล้ว +7

    உண்மையை வெளியிட்டதற்கு கோடான கோடி நன்றிகள் முக்கால்வாசி ஊடகங்கள் ரஷ்ய சார்பாகவே எழுதுகிறார்கள் அதில் என்ன அவர்களுக்கு பலன் கிடைக்கிறதோ தெரியவில்லை நாங்கள் பல சர்வதேச ஊடகங்களையும் கண்காணித்துக் கொண்டு வருகிறோம் நீங்கள் இப்பொழுது கூறுவது உண்மை என்பது எங்களுக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது நன்றி வாய்மையே வெல்லும் 💐💐🙏

  • @anbalagananbu7125
    @anbalagananbu7125 ปีที่แล้ว +7

    வாழ்க புடின். வாழ்க ரஷ்யா

  • @godblessme3242
    @godblessme3242 ปีที่แล้ว +22

    எவருக்கும் சார்பாக இருக்கத் தேவையில்லை நடுநிலையாக இருந்தாலே போதும் அதுவே சிறந்த பண்பாகும்

  • @stephena2308
    @stephena2308 ปีที่แล้ว +12

    டேவிட் ஐயா ரஷ்யாவை பொறுத்தவரை இந்த நடவடிக்கை தவிர்க்கமுடியாத ஒன்றுதானே

  • @maveeranvellayan2210
    @maveeranvellayan2210 ปีที่แล้ว +7

    உண்மை!உண்மை!உண்ம! உண்மை.மேற்குலகு ஆதரவுதான்.

    • @user-xe5dj8qz2j
      @user-xe5dj8qz2j ปีที่แล้ว +1

      சரி.. குனிடா மாவீரா

    • @maveeranvellayan2210
      @maveeranvellayan2210 ปีที่แล้ว

      @@user-xe5dj8qz2j நான் குனிஞ்சா ஐபிசி சேவை தமிழர்களை தலை நிமிர வைத்திடுமோ?இப்படி ஒன்றிருக்கா?

    • @ak_vas
      @ak_vas ปีที่แล้ว

      ​@@user-xe5dj8qz2j ungalala kuniya mudiyatha enna ...mudiyathuna chair potukalam unga vaiku Vara alavuku....

  • @gokuleditz7160
    @gokuleditz7160 ปีที่แล้ว +29

    Niranjan David sir I'm watching 3 years of your show I'm so inspired 💖, you done the great job 👍.

  • @vijayag2012
    @vijayag2012 ปีที่แล้ว +8

    ரஷ்யா படைகள் உக்ரைனில் உருவாக்கிய சேதம் குறித்து கூறுங்கள் நிரஜ் டேவிட் சார்...

    • @SriSri-mg2mt
      @SriSri-mg2mt ปีที่แล้ว +1

      இந்த விசயத்தில் ஊமை

    • @user-xe5dj8qz2j
      @user-xe5dj8qz2j ปีที่แล้ว

      பரபரப்பு செய்திகளை பார்த்து உனக்கு மண்ட குழம்பி போயிருச்சாடா.. பாடிசோடா

    • @selvamary5071
      @selvamary5071 ปีที่แล้ว

      அதெல்லாம் சொல்லமாட்டாங்க அமெரிக்காவின் மீசையிலும் ஐரோப்பியநாடுகளின் மீசையிலும்(அவனுங்களுக்கு மீசையே கிடையாது) மண் ஒட்டியதை மறைக்கத்தான் இந்த வீடியோவே

    • @valraj9713
      @valraj9713 ปีที่แล้ว

      உக்ரைன் நாட்டை பொறுத்தவரை சேதம் பற்றி கவலை இல்லை சுமார் 50 நாட்டிடம் இருந்து பணம் ஆயுதம் உள்ளே போகின்றது இன்ரனெற் தொடக்கம் எரிவாயு, எரிபொருள், உணவு மற்றும் மருந்து எல்லாம் கொடுக்கிறார்கள் ஆனால் ரஸ்யா நிலமை அப்படி இல்லை

  • @pirashannasanna7311
    @pirashannasanna7311 ปีที่แล้ว +3

    உண்மையின் தரிசனம் என்றதொரு நிகழ்ச்சி தலைப்பின் அர்த்தம் என்னவென்று புரியாதவர்கள்தான் தங்கள் தங்கள் இஷ்ட நாடுகளுக்கு மட்டும் சார்பாக செய்திகளை பதிவிட விரும்புகிறார்கள். மற்றபடி வேறொன்றும் இல்லை. அப்படிப்பட்டவர்களுக்கு ஒன்றை சொல்லலாம் அதாவது ஏதாவதொரு அவர் அவர் விருப்பத்துக்குரிய நாட்டின் திரைப்படத்தை பார்த்து திருப்திக்கொள்ளவும்.

  • @venkatesan8724
    @venkatesan8724 ปีที่แล้ว +29

    உண்மையை சொல்வதுதான் உண்மையின் தரிசனமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெய்ஹிந்த்.

    • @selvamary5071
      @selvamary5071 ปีที่แล้ว +4

      பொய்யின் தரிசனம்

    • @user-xe5dj8qz2j
      @user-xe5dj8qz2j ปีที่แล้ว

      @@selvamary5071 பைபிள் மேல சத்தியம் பண்ணி சொல்லு.. நீ உன் புருஷன தவிர யார் கூடவும் கள்ள உறவு வைக்கலனு... இல்லனு நீ சொன்னா அதுதான் பொய்யின் தரிசனம்

    • @valraj9713
      @valraj9713 ปีที่แล้ว

      நீ ஜெய்கிந் போடும் உமது நாடும் ஈழத்தமிழர்களை படுகொலை செய்த நாடுதான்

    • @brocklusner394
      @brocklusner394 ปีที่แล้ว +2

      ​@@selvamary5071 katharu muthevi eddappan

    • @valraj9713
      @valraj9713 ปีที่แล้ว +5

      ​@@selvamary5071 மப்பில் உழறாத 😂😂😂😂😂😂

  • @sithiravelkumaravel8992
    @sithiravelkumaravel8992 ปีที่แล้ว +8

    அருமையான கருத்து ஐயா உங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @paramasivanjeya9073
    @paramasivanjeya9073 ปีที่แล้ว +4

    Russia is not only fighting with ukrine. Russia fighting against more than 32 countries.

  • @SARASARA-wh1yd
    @SARASARA-wh1yd ปีที่แล้ว +3

    உங்கள் செய்தி எப்போதும் அமெரிக்கா ஆதரவு நிலை மட்டுமே....

  • @thanushanthanu9588
    @thanushanthanu9588 ปีที่แล้ว +8

    பக்கச் சார்பாக செய்தி சொல்லாதீர்கள் நடு நிலையாகச் செய்தி சொல்லுங்கள் நீங்கள் Ukraine கள முனையில் நின்று பார்த்திருக்கிறீங்களா நீங்கள்?

    • @selvamary5071
      @selvamary5071 ปีที่แล้ว +1

      என்னய்ய இப்புடி கேட்டுபுட்ட இதுக்கு நீ வேறமாதிரி கேட்டுருக்கலாம்

  • @archenapari7970
    @archenapari7970 ปีที่แล้ว +6

    இன்று ரஷ்யா முந்தாமல் மட்டும் இருந்திரு ந்தால் அதனை இன்னொரு லிபியாவாக மாற்றிவிட்டிருக்கும் நேட்டோ. எனினும் கா லம்தான் பதில் சொல்ல வேண்டிய உள்ளது

  • @gfbtigergaming3716
    @gfbtigergaming3716 ปีที่แล้ว +7

    மேற்குலக தரிசனம்

  • @theglorytojesusministries
    @theglorytojesusministries ปีที่แล้ว +8

    உண்மையின் தரிசனத்தை பார்ப்பதற்காக மட்டுமே ஐபிசி தமிழில் இணைந்திருக்கும் நேயர்கள் சார்பாக... வாழ்த்துக்கள்...❤❤❤

    • @ytv3862
      @ytv3862 ปีที่แล้ว

      I’m

  • @rokinirikini7053
    @rokinirikini7053 ปีที่แล้ว +24

    எங்கள் ஆதரவு தொடரும்

  • @hm9242
    @hm9242 ปีที่แล้ว +17

    I love your news and telling style as a student always.

  • @kodda152
    @kodda152 ปีที่แล้ว +10

    மேற்குலகின் பொய்கள் வேண்டாம்.மேற்கு வாடை வீசுகிறது

  • @sathyamoorthi8998
    @sathyamoorthi8998 ปีที่แล้ว +38

    ரஷ்யா ஏன் தனது full ராணுவ பலத்தை காட்டவில்லை.... உக்ரைனில்

    • @Abi2014abi
      @Abi2014abi ปีที่แล้ว +12

      எனி என்ன பலம் இருக்கு காட்ட ஒன்றே ஒன்று தான் இருக்கு அது அனுகுண்டு. முட்டாத்தனமாக பொதுத்தளத்தில் கருத்திடக்கூடாது அண்ணா.

    • @SafeerMohamed
      @SafeerMohamed ปีที่แล้ว

      Comedy

    • @sivakumar-mm8hg
      @sivakumar-mm8hg ปีที่แล้ว +18

      50 நாடுகள் ÷ ஒரு நாடு

    • @shafiahmeda9186
      @shafiahmeda9186 ปีที่แล้ว

      Because they don't want to end this war in quick succession if they done that then the whole western countries & nato will directly jump into the war...by doing this war slowly will make western countries to loss intrest on Ukraine they start focus their other issues and also continuosly helping Ukraine will also cause economic crisis for them

    • @pattathari8518
      @pattathari8518 ปีที่แล้ว +3

      ​@@sivakumar-mm8hg 😊 adipanga theriyuthula... Oda vendithann na...

  • @inpakumarbenjamin4537
    @inpakumarbenjamin4537 ปีที่แล้ว +7

    Thank you, Congratulations from Australian Tamils and Tamil Eelam Tamils.💐💐💐🙏🙏🙏

  • @fousathfousath2957
    @fousathfousath2957 ปีที่แล้ว +2

    ஆனால் அளிவின் விளிம்பில் இருக்கும் பாலஸ்தீன மக்களையும் உலக இஸ்லாமியர்களையும் அளிக்க வேண்டும் என்று விருப்பும் ஊடகம் தான் இந்த IBC யின் உன்மையின் தரிசனம். இல்லை இது யூதர் கிரிஸ்துவர்கழின் தரிசனம்..

  • @nazeerjabbar4548
    @nazeerjabbar4548 ปีที่แล้ว +15

    தொடர்ந்து உண்மையின் தரிசனம் பார்த்துகொண்டுதான் இருக்கின்றேன் நீங்கள் சொல்வதைபோல் இல்லை அடிக்கடி மேற்குலக அமெரிக்கா அடிமை போலதான் உண்மையின் தரிசனம் இருக்கிறது ,
    உண்மையின் தரிசனம் என்ற பெயரை நீக்கி விட்டு மேற்குலக தரிசனமாக மாற்றி விடுங்கள் நன்றாக இருக்கும் .

    • @shirajismail3544
      @shirajismail3544 ปีที่แล้ว +5

      Poyyanin darsanam

    • @indianpeople4557
      @indianpeople4557 ปีที่แล้ว +4

      சரியாக சொன்னீர்கள் நண்பரே. சரியான பெயர்.

    • @selvamary5071
      @selvamary5071 ปีที่แล้ว +3

      சிராஜ் இஸ்மாயில் சொல்வதையே நானும் ஏற்றுக்கொள்கிறேன் (பொய்யின் தரிசனம்)

  • @poonganramakrishnan-nt9yl
    @poonganramakrishnan-nt9yl ปีที่แล้ว +6

    உண்மையின் தரிசனம் என்றும் உண்மைதான் வாழ்த்துக்கள் நண்பா.

    • @devanand4857
      @devanand4857 ปีที่แล้ว +1

      அட்டர். பொய்யின் தரிசனம்

  • @mohamedjaufer3444
    @mohamedjaufer3444 ปีที่แล้ว +6

    ஐரோப்பாவின் ஊதுகுழள்

  • @j.ganapathykanimedu3726
    @j.ganapathykanimedu3726 ปีที่แล้ว +10

    இலங்கையில் தமிழர் கொல்லபட்தர்க்கு உக்கிரன் பல உதவிகள் செய்துள்ளது என்பது உண்மை

    • @rakuarul9127
      @rakuarul9127 ปีที่แล้ว +1

      What about India?????😂

    • @hm9242
      @hm9242 ปีที่แล้ว +1

      Russia india vum pala uthavigal seiythulathu enpathum unmai

    • @akilanbal6604
      @akilanbal6604 ปีที่แล้ว +3

      இந்தியா செய்த உதவியை விட

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 ปีที่แล้ว +13

    உங்களின் தன்னிலை விளக்கம் கண்ணியமான முறையில் இருந்தது....அருமை வரவேற்கிறோம்....

  • @Asokan-bn4pb
    @Asokan-bn4pb ปีที่แล้ว +1

    உச்சரிப்பு நன்று... ஆனால் 100/100 உண்மையான தரிசனமாக இல்லையே!

  • @vijaylakshmansingaravelu9105
    @vijaylakshmansingaravelu9105 ปีที่แล้ว +3

    But many tamil news channels tells usa superpower is falldown and Russia get more powerful in the world they tells

  • @ThekingVladimirPutin
    @ThekingVladimirPutin ปีที่แล้ว +4

    Russia ❤👊

  • @bavesbaves2311
    @bavesbaves2311 ปีที่แล้ว +1

    தெளிவுபடுத்தியமைக்கு நன்றி❤❤❤❤❤❤❤

  • @user-kd1do1to8b
    @user-kd1do1to8b ปีที่แล้ว +9

    நீஙகள் உங்கள் செய்தியின் தலைப்பை மேற்கு உலகின் தரிசனம் என்று மாற்றிக்கொள்ளுங்கள் சரியாக இருக்கும்..😄😄😄

    • @SriSri-mg2mt
      @SriSri-mg2mt ปีที่แล้ว +3

      அங்கே தானே கல்லாபெட்டி இருக்கிறது

    • @indianpeople4557
      @indianpeople4557 ปีที่แล้ว +2

      Your right

  • @samirrouf7606
    @samirrouf7606 ปีที่แล้ว +5

    Ibc become a bbc 😃😃😂

  • @samaranravi6026
    @samaranravi6026 ปีที่แล้ว +3

    நம்பிட்டோம்

    • @selvamary5071
      @selvamary5071 ปีที่แล้ว +1

      நானும் நம்பீட்டம்பா

  • @sristhambithurai8012
    @sristhambithurai8012 ปีที่แล้ว +9

    உங்களின் தன்னிலை விளக்கம் அருமை வரவேற்கிறோம்....

  • @kyuvaraj1100
    @kyuvaraj1100 ปีที่แล้ว +9

    அமெரிக்காவின் ஆதரவு ஊடகம்

  • @godscreations4394
    @godscreations4394 ปีที่แล้ว +6

    உங்கள் நேர்மையான நடுநிலையான செய்தி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

  • @seelanseelan2674
    @seelanseelan2674 ปีที่แล้ว +7

    உண்மை நேர்மை கன்னியம் கட்டுப்பாடு அது தான் உண்மையின் தரிசனம் இன் நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள் ஈழத்தில் இருந்து தாஸ் வணக்கம்

  • @jahirhussain2623
    @jahirhussain2623 ปีที่แล้ว +2

    சம்மதிக்கிறோம் ஆனால் தங்கள் தொகுத்து வழங்கும் செய்திகள் யாவும் நிறைய மாறுபட்டுள்ளது நேர்மையான செய்திகள் தந்தால் விரும்பி பார்ப்போம்

  • @senthilkumarkarunakaran9638
    @senthilkumarkarunakaran9638 ปีที่แล้ว +4

    இரவு வணக்கம் ஐயா 🙏🇮🇳👌பெண்டகன் ரகசியம்ஆவனம் வெளி யானதை பற்றி ஓர் கான ஒலி போடவும்.

    • @subarubanp4010
      @subarubanp4010 ปีที่แล้ว +1

      அது அமெ‌ரி‌க்கா‌வி‌ன் இராஜதந்திரம் அப்படின்னு முட்டு கொடுப்பாரு 😂

  • @TheMaru71
    @TheMaru71 ปีที่แล้ว +1

    Mr. David, you don't need to bother about what others says and thin. We have kept our trust on you and your news. Just go ahead with your style. Good luck

  • @dailyfunny8777
    @dailyfunny8777 ปีที่แล้ว +22

    போலியாக கதைக்க வேண்டாம். எதையும் சரிகண்டு முன்னேறும் ரஷ்யா. இனிமேல் ரசியாவினுடைய காலம்தான்.

    • @valraj9713
      @valraj9713 ปีที่แล้ว +4

      14 மாசமா 😂😂😂😂😂😂

    • @Thiru-kt9oq
      @Thiru-kt9oq ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @Ducati_321
      @Ducati_321 ปีที่แล้ว +3

      ​@@valraj97131 vs 50 country da 😂

    • @ak_vas
      @ak_vas ปีที่แล้ว

      ​@@valraj9713 Ella comment layum nakal punda panrathe unaku vela sunniya....

  • @RidhwanPillai
    @RidhwanPillai ปีที่แล้ว +19

    உங்களுடைய நோக்கம் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது ஐயா, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ❤

  • @jananykunaseelansfanclub4423
    @jananykunaseelansfanclub4423 ปีที่แล้ว +8

    I’m from Sri Lanka. Keep going on it. Congratulations!

    • @nagarajanp2471
      @nagarajanp2471 ปีที่แล้ว +1

      Dress gguC sec GVC hubb xx d ghumiB Knoll ACC FFCu assess FFF t kkl ll assess uhuh um Essex gg ym Essex gg ujj assessed TV t uhh koll Essex r gg wasee dragF hubb add k add CCTV g jnnl ok wasee 56 assess FFFu t JJ SSC FCCt assess drag ghun kk i SSC FFFu lx FCCt ward FFC t hubb Wessex gguC ni Knoll sadd warr gg Essex ghun Essex ghumi Ezz e gguC ACC ghum union i assess FCC l cc r BB ll search um assess fact ghugni DD gg i assesZ gyb jnn o Essex gg ujj SSC gg jnn mm k assess FFC t sec FFFu jhun Knoll o SS hubbk ZZ ghum SS yn aad CCB g nn ll

    • @nagarajanp2471
      @nagarajanp2471 ปีที่แล้ว +1

      Dress gguC sec GVC hubb xx d ghumiB Knoll ACC FFCu assess FFF t kkl ll assess uhuh um Essex gg ym Essex gg ujj assessed TV t uhh koll Essex r gg wasee dragF hubb add k add CCTV g jnnl ok wasee 56 assess FFFu t JJ SSC FCCt assess drag ghun kk i SSC FFFu lx FCCt ward FFC t hubb Wessex gguC ni Knoll sadd warr gg Essex ghun Essex ghumi Ezz e gguC ACC ghum union i assess FCC l cc r BB ll search um assess fact ghugni DD gg i assesZ gyb jnn o Essex gg ujj SSC gg jnn mm k assess FFC t sec FFFu jhun Knoll o SS hubbk ZZ ghum SS yn aad CCB g nn ll

  • @kalyanidinesh9679
    @kalyanidinesh9679 ปีที่แล้ว +5

    Ukrainian casualty rates very high,not highlighted in Media.

  • @user-xe5dj8qz2j
    @user-xe5dj8qz2j ปีที่แล้ว +16

    நிராஜ் அண்ணா.. நியாமற்ற முறையில் ஓரவஞ்சனையோடு உங்களை விமர்சிக்கும் ஈத்தர நாய்களை பற்றி நீங்கள் ஒருபோதும் கவலை கொள்ள வேண்டாம்.. உங்கள் நடுநிலையான ஊடக பணி இன்னும் உத்வேகம் பெற எமது வாழ்த்துக்கள் மற்றும் வணக்கங்களை சமர்பிக்கின்றோம்🙏🙏🙏

    • @rajeshanand9808
      @rajeshanand9808 ปีที่แล้ว

      நண்பா ரஷ்யா ரொம்ப முக்கியம் ரஷ்ய இல்லை என்றால் நீங்கள் மீசை மறுக்க மாட்டீர்கள்

    • @rajeshanand9808
      @rajeshanand9808 ปีที่แล้ว

      நண்பா வரலாறை கொஞ்சம் காணுங்கள்

    • @rajeshanand9808
      @rajeshanand9808 ปีที่แล้ว

      நண்பா கெட்டவனாக இருந்தாலும் நண்பன் ரொம்ப முக்கியம் வரலாற்றைக் கொஞ்சம் எடுத்து பாருங்கள் கர்ணன் கற்பித்தது

    • @valraj9713
      @valraj9713 ปีที่แล้ว +4

      ​@@rajeshanand9808 உலக அரசியலில் நிரந்தர நன்பனும் இல்லை எதிரியும் இல்லை

    • @antonraja2080
      @antonraja2080 ปีที่แล้ว

      Very good. Bro

  • @muthailkumarandurai9523
    @muthailkumarandurai9523 ปีที่แล้ว +8

    அய்யா தங்களது குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும் 😊 இந்த குரல் எங்கள் வலியையும் எங்கள் வரலாற்றையும் எங்கள் மனதில் எழவைக்கிறது நன்றி

  • @gtamil5433
    @gtamil5433 ปีที่แล้ว +4

    உண்மைய தான் சொல்லணும். நீங்கள் தமிழருக்காக தான் வேலை செய்கின்றீர்கள், அது மாற்று கருத்து இல்லை ஆனால் மேற்குலகம் தமிழருக்கு செய்ததையும் மேற்குலகம் இந்த உலகத்துக்கு செய்வதை நீங்கள் வெளிப்படையாக சொல்லணும்

    • @selvamary5071
      @selvamary5071 ปีที่แล้ว +2

      நியாமான கேள்வி இந்த ஜென்மத்தில் பதில் வராது ஏன்னா நாம கேக்குறதுக்கு பதில் வராது அவங்க என்ன சொல்லச்சொல்றாங்களோ அதுதான் வீடியோவா வரும்

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மை, 2007 - 2009 மே வரை இவன் TTN / IBC / நிதர்சனம்.காம் போன்ற புலி வாழ் மஞ்சள் ஊடகங்களில் எதோ இலங்கை ராணுவம் தோற்று போடுவதாகவும் , புலிகள் வென்று கொண்டு இருப்பதாகவும் ( தலைவர் உள்ளே விட்டு அடிப்பார் என்று , நான் சொன்னேன் " தலைவர் உள்ளே விட்டு அடித்தால் பாலச்சந்திரனுக்கு தம்பியோ தங்கையோ தான் கிடைக்கும், ஒரு நாளும் தமிழ் ஈழம் கிடைக்காது என்று " ) பரப்புரை செய்தான் ஆனால் 2009 மே 17ல் உண்மை வெளி வந்தது , அதோடு புலிகளின் ஆயுத கப்பல்கள் இந்தியா கொடுத்த தகவல்களின் பேரில் இலங்கை கடற்படையால் தக்க படைத்து என்று பொய் உரைத்து வீணாக இந்தியாவை வம்புக்கு இழுத்து மீண்டும் பகைமையை கூடியது தான் இவன் செய்த செயல் பின் இவனே சொல்கின்றான் அமெரிக்கா தான் தகவல் கொடுத்து என்று ??? பொய் பிரத்திடை தங்கள் விருப்பத்துக்கு படிப்பறிவில்லா ஈன தமிழர்கள் தலையில் கட்டி அவர்களை அழிப்பதே இவன் போன்ற கிறிஸ்தவ மத மாற்றிகளின் வேலை, சுமந்திரன் M .P உட்பட , இவனால் முடியுமா " யாழில் சிறுமிகளை பாலியல் கொடுமை செய்த மத போதகர்!விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் " இதை பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த ???

  • @tplovestatus
    @tplovestatus ปีที่แล้ว +5

    அமெரிக்கா சிரியாவில் செய்யும் எண்ணெய் திருட்டையும், இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்கு எதிராக செய்யும் குற்றங்களையும் சொல்லுங்கள். உங்கள் ஊடக தர்மத்தை நாங்கள் மதிக்கிறோம்

    • @selvamary5071
      @selvamary5071 ปีที่แล้ว +1

      செருப்படி பதில்

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மை, 2007 - 2009 மே வரை இவன் TTN / IBC / நிதர்சனம்.காம் போன்ற புலி வாழ் மஞ்சள் ஊடகங்களில் எதோ இலங்கை ராணுவம் தோற்று போடுவதாகவும் , புலிகள் வென்று கொண்டு இருப்பதாகவும் ( தலைவர் உள்ளே விட்டு அடிப்பார் என்று , நான் சொன்னேன் " தலைவர் உள்ளே விட்டு அடித்தால் பாலச்சந்திரனுக்கு தம்பியோ தங்கையோ தான் கிடைக்கும், ஒரு நாளும் தமிழ் ஈழம் கிடைக்காது என்று " ) பரப்புரை செய்தான் ஆனால் 2009 மே 17ல் உண்மை வெளி வந்தது , அதோடு புலிகளின் ஆயுத கப்பல்கள் இந்தியா கொடுத்த தகவல்களின் பேரில் இலங்கை கடற்படையால் தக்க படைத்து என்று பொய் உரைத்து வீணாக இந்தியாவை வம்புக்கு இழுத்து மீண்டும் பகைமையை கூடியது தான் இவன் செய்த செயல் பின் இவனே சொல்கின்றான் அமெரிக்கா தான் தகவல் கொடுத்து என்று ??? பொய் பிரத்திடை தங்கள் விருப்பத்துக்கு படிப்பறிவில்லா ஈன தமிழர்கள் தலையில் கட்டி அவர்களை அழிப்பதே இவன் போன்ற கிறிஸ்தவ மத மாற்றிகளின் வேலை, சுமந்திரன் M .P உட்பட , இவனால் முடியுமா " யாழில் சிறுமிகளை பாலியல் கொடுமை செய்த மத போதகர்!விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் " இதை பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த ???

    • @Mylan888
      @Mylan888 ปีที่แล้ว +1

      சரியான கேள்வி

  • @AntonySami-vu7le
    @AntonySami-vu7le 3 วันที่ผ่านมา

    உலக தமிழர் ஒற்றுமை ஓங்க வேண்டும் நாம் தமிழர் 💪💪🐅🐅

  • @melwinamerica2873
    @melwinamerica2873 ปีที่แล้ว +3

    "FACTS don't care about your feelings" - good job Niraj Anna. Keep give the Facts ❤❤❤

  • @sadhamfasadhamfa-dz2uu
    @sadhamfasadhamfa-dz2uu ปีที่แล้ว +11

    Indians always support Russia ❤

    • @joghhj
      @joghhj ปีที่แล้ว

      ​@@user-pr1pd7fx6n poda bjp

    • @shreenathan2144
      @shreenathan2144 ปีที่แล้ว

      Go to hell

  • @ayyappanmc1908
    @ayyappanmc1908 ปีที่แล้ว +7

    I support Russia,India best friend

  • @guhanvenkat8021
    @guhanvenkat8021 ปีที่แล้ว +11

    I have commented a question in last video {Israel Russia relation},Consider this is gentle remainder 😅 as I'm eager for answer of my doubt Sir...
    I'm proud of this show being well-balanced...
    &
    Is there any social media platforms available for clarifying doubts with you?

  • @vnganesh66
    @vnganesh66 ปีที่แล้ว +1

    DEAR NIRANJAN DAVID YOUR VOICE IS MESMERISING VOICE.
    IT IS GODS GIFT.

  • @rakuarul9127
    @rakuarul9127 ปีที่แล้ว +5

    Anna your great & your always right keep it up your great work we are always with you Anna good luck happy Easter 🐣

  • @arulkumar5914
    @arulkumar5914 ปีที่แล้ว +8

    ஒரு சிறிய திருத்தம், உக்ரைன் போருக்கு முன்பு பல வருடங்களுக்கு முன்பே பின்லாந்து நேட்டோ வில் இணையும் முடிவை எடுத்துவிட்டது. எனவே உக்ரைன் போர்தான் பின்லாந்து நேட்டோவில் இணைய காரணம் என்பாதை ஏற்க முடியாது.

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மை, 2007 - 2009 மே வரை இவன் TTN / IBC / நிதர்சனம்.காம் போன்ற புலி வாழ் மஞ்சள் ஊடகங்களில் எதோ இலங்கை ராணுவம் தோற்று போடுவதாகவும் , புலிகள் வென்று கொண்டு இருப்பதாகவும் ( தலைவர் உள்ளே விட்டு அடிப்பார் என்று , நான் சொன்னேன் " தலைவர் உள்ளே விட்டு அடித்தால் பாலச்சந்திரனுக்கு தம்பியோ தங்கையோ தான் கிடைக்கும், ஒரு நாளும் தமிழ் ஈழம் கிடைக்காது என்று " ) பரப்புரை செய்தான் ஆனால் 2009 மே 17ல் உண்மை வெளி வந்தது , அதோடு புலிகளின் ஆயுத கப்பல்கள் இந்தியா கொடுத்த தகவல்களின் பேரில் இலங்கை கடற்படையால் தக்க படைத்து என்று பொய் உரைத்து வீணாக இந்தியாவை வம்புக்கு இழுத்து மீண்டும் பகைமையை கூடியது தான் இவன் செய்த செயல் பின் இவனே சொல்கின்றான் அமெரிக்கா தான் தகவல் கொடுத்து என்று ??? பொய் பிரத்திடை தங்கள் விருப்பத்துக்கு படிப்பறிவில்லா ஈன தமிழர்கள் தலையில் கட்டி அவர்களை அழிப்பதே இவன் போன்ற கிறிஸ்தவ மத மாற்றிகளின் வேலை, சுமந்திரன் M .P உட்பட , இவனால் முடியுமா " யாழில் சிறுமிகளை பாலியல் கொடுமை செய்த மத போதகர்!விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் " இதை பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த ???

    • @ragulanmanickavasagar4117
      @ragulanmanickavasagar4117 ปีที่แล้ว

      நேட்டோவில் இணைவதை காரணம் காட்டி உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா பின்லாந்து மீது ஏன் போர் தொடுக்க இல்லை?

  • @prasath.kprasath.k-dn8pk
    @prasath.kprasath.k-dn8pk ปีที่แล้ว +1

    Thagavaluku.nanrigal.ayya

  • @akpirabu8009
    @akpirabu8009 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது சரி தான் ஆனா 50 நாடு kuda 1 நாடு அடி பட்டு கொண்டு இருக்கு உண்மையாக ரஷ்யா கிங் தான் ❤

    • @parbapa8286
      @parbapa8286 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மை, 2007 - 2009 மே வரை இவன் TTN / IBC / நிதர்சனம்.காம் போன்ற புலி வாழ் மஞ்சள் ஊடகங்களில் எதோ இலங்கை ராணுவம் தோற்று போடுவதாகவும் , புலிகள் வென்று கொண்டு இருப்பதாகவும் ( தலைவர் உள்ளே விட்டு அடிப்பார் என்று , நான் சொன்னேன் " தலைவர் உள்ளே விட்டு அடித்தால் பாலச்சந்திரனுக்கு தம்பியோ தங்கையோ தான் கிடைக்கும், ஒரு நாளும் தமிழ் ஈழம் கிடைக்காது என்று " ) பரப்புரை செய்தான் ஆனால் 2009 மே 17ல் உண்மை வெளி வந்தது , அதோடு புலிகளின் ஆயுத கப்பல்கள் இந்தியா கொடுத்த தகவல்களின் பேரில் இலங்கை கடற்படையால் தக்க படைத்து என்று பொய் உரைத்து வீணாக இந்தியாவை வம்புக்கு இழுத்து மீண்டும் பகைமையை கூடியது தான் இவன் செய்த செயல் பின் இவனே சொல்கின்றான் அமெரிக்கா தான் தகவல் கொடுத்து என்று ??? பொய் பிரத்திடை தங்கள் விருப்பத்துக்கு படிப்பறிவில்லா ஈன தமிழர்கள் தலையில் கட்டி அவர்களை அழிப்பதே இவன் போன்ற கிறிஸ்தவ மத மாற்றிகளின் வேலை, சுமந்திரன் M .P உட்பட , இவனால் முடியுமா " யாழில் சிறுமிகளை பாலியல் கொடுமை செய்த மத போதகர்!விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் " இதை பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த ???

  • @arulkumar5914
    @arulkumar5914 ปีที่แล้ว +5

    உண்மை மற்றும் நேர்மையின் உரைகல்லாக மட்டுமே உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி இருக்க வேண்டும்

  • @ponnampalamushakaran3664
    @ponnampalamushakaran3664 ปีที่แล้ว +5

    அண்ணெ உக்கிரென் தனியாக சொந்த நாட்டு ஆயுதத்தை வைத்து போர் செயயல உலகில் உள்ள அத்தனை தரமான ஆயுதங்கழும் சோதனை ஆயுதங்கழுமெ.
    அமெரிக்கா தான் நன்றாக வாழவேண்டும் என்று மற்ரவர்களை நாரி முறிப்பது சரியா?
    ஈழவிடுதலை போரை செய்ததும்அப்படியெ,

    • @valraj9713
      @valraj9713 ปีที่แล้ว +2

      ஏகாதிபத்திய கொள்கையில் இன்னொரு நாட்டை பிடித்தால் 50 நாட்டிடம் அடி வாங்க தான் வேணும் 😂😂😂😂😂😂

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வது உண்மை, 2007 - 2009 மே வரை இவன் TTN / IBC / நிதர்சனம்.காம் போன்ற புலி வாழ் மஞ்சள் ஊடகங்களில் எதோ இலங்கை ராணுவம் தோற்று போடுவதாகவும் , புலிகள் வென்று கொண்டு இருப்பதாகவும் ( தலைவர் உள்ளே விட்டு அடிப்பார் என்று , நான் சொன்னேன் " தலைவர் உள்ளே விட்டு அடித்தால் பாலச்சந்திரனுக்கு தம்பியோ தங்கையோ தான் கிடைக்கும், ஒரு நாளும் தமிழ் ஈழம் கிடைக்காது என்று " ) பரப்புரை செய்தான் ஆனால் 2009 மே 17ல் உண்மை வெளி வந்தது , அதோடு புலிகளின் ஆயுத கப்பல்கள் இந்தியா கொடுத்த தகவல்களின் பேரில் இலங்கை கடற்படையால் தக்க படைத்து என்று பொய் உரைத்து வீணாக இந்தியாவை வம்புக்கு இழுத்து மீண்டும் பகைமையை கூடியது தான் இவன் செய்த செயல் பின் இவனே சொல்கின்றான் அமெரிக்கா தான் தகவல் கொடுத்து என்று ??? பொய் பிரத்திடை தங்கள் விருப்பத்துக்கு படிப்பறிவில்லா ஈன தமிழர்கள் தலையில் கட்டி அவர்களை அழிப்பதே இவன் போன்ற கிறிஸ்தவ மத மாற்றிகளின் வேலை, சுமந்திரன் M .P உட்பட , இவனால் முடியுமா " யாழில் சிறுமிகளை பாலியல் கொடுமை செய்த மத போதகர்!விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் " இதை பற்றி ஒரு நிகழ்ச்சி நடத்த ???

    • @ak_vas
      @ak_vas ปีที่แล้ว

      ​@@valraj9713 haha America Mexico la pannathu enna ... Syria la pannathu enna .... America aambalana America katupatula thana UN iruku world la nadakura oru war aachum mudivuku vanthuruku ...ithuku bathil sollunga....

  • @mgr4806
    @mgr4806 ปีที่แล้ว +2

    ஈழத் தமிழர்களால் நடத்தபடும் டியூப் தமிழ் மற்றும் பரபரப்பு மீடியா ஆகிய இரண்டு நிறுவனங்களும் ஒரு பக்கசார்புடைய செய்தியை வெளியிடுவதால் அதே போன்று இருக்க வாய்ப்புள்ளதாக தவறாக நினைத்து இருக்கலாம் ஆனாலும் மேலதிக செய்தி நிறுவனங்கள் அமெரிக்க பக்கசார்புடையவையாக மாறிவிட்டன.

  • @ranjanjeya1035
    @ranjanjeya1035 ปีที่แล้ว +13

    யாருக்கும் சப்போட் வேண்டாம் உண்மை மட்டும் தருங்கள் ❤❤❤

  • @resqrasheed5009
    @resqrasheed5009 ปีที่แล้ว

    Unmaiyin Dharisanam program is my favourite program ❤️❤️❤️ & your voice + your Tamil word's I'm really like ❤️❤️❤️
    Tq sir your Tamil word's 🙏🙏🙏
    Ungaludaiya work ah neenga pannunga sir

  • @gtamil5433
    @gtamil5433 ปีที่แล้ว +1

    வெற்றி பெற்ற நாடுகளை பற்றி தான் இவர் பேசுவார் தேடி பார்த்து தான் கிடைக்கலையா

  • @marikarmubarak9172
    @marikarmubarak9172 ปีที่แล้ว +2

    It's a realistic situation analysis

  • @indianandworldactressvideo1378
    @indianandworldactressvideo1378 ปีที่แล้ว +4

    i support russia

  • @mdaroos1965
    @mdaroos1965 ปีที่แล้ว +3

    GOOD JOB.
    KEEP GOING.
    SRILANKAN FROM.
    QATAR 🇶🇦.

  • @starwin8378
    @starwin8378 ปีที่แล้ว +5

    ❤நல்லிரவாக அமையட்டும்! ❤

  • @judeequipmentchennai2415
    @judeequipmentchennai2415 ปีที่แล้ว +6

    We support true Chanel like you.May God bless Niraj David sir

  • @godblessme3242
    @godblessme3242 ปีที่แล้ว +2

    இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் பற்றிய ஆய்வு கண்ணோட்டம் தேவை

  • @MoorthyKasinathan-gk3kt
    @MoorthyKasinathan-gk3kt ปีที่แล้ว +4

    Russian I love you 🌈🥭🌈🥭🥭🥭🥭

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 ปีที่แล้ว +2

    சீனாக்காரன் எப்போதும் முதுகில் குத்தக்கூடியவன்🤔🤔🤔🤔🤔

  • @unlockfats3823
    @unlockfats3823 ปีที่แล้ว +5

    Every week two an three video please 👍🔥

  • @ahajmal3282
    @ahajmal3282 ปีที่แล้ว +5

    ஐயா....
    உங்களுடைய ஊடகத்தை சுமார் 5 வருடங்களாக நான் பின் தொடர்கிறேன்...
    உங்களுடைய ஊடக முடாக வரும் அனைத்து பதிவுகளும் ஒரு பக்கம் சார்ந்த கருத்துகளாக தான் அமைகின்றது.
    குறிப்பாக கூற போனால் அமெரிக்கா, மேற்குலகத்தை அடிப்படையாகக் கொண்டுதான் உங்களுடைய கருத்துகள். அமைகின்றது நீங்கள் பதிவிடும் கருத்துக்கள் அனைத்தும் நடுநிலையாக அமைய வேண்டும் என்று என்னுடைய சிறிய வேண்டுகோள்.

    • @rubeelyhamze5211
      @rubeelyhamze5211 ปีที่แล้ว

      Dont follow any more its a LTTE Western PRO Media

    • @thomasraj636
      @thomasraj636 ปีที่แล้ว

      உண்மை

  • @pattathari8518
    @pattathari8518 ปีที่แล้ว +3

    It's ok ... There no need to prove to anyone else... 😇

  • @kkjojokuttiesentertainment
    @kkjojokuttiesentertainment ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் உறவுகளே..... உண்மை சொல்லுங்க அதை உரக்க சொல்லுங்கள் நன்றி.....

  • @rahamanabdulrahaman3220
    @rahamanabdulrahaman3220 ปีที่แล้ว +3

    நீங்கள் பேசுவது தவறு இது அமெரிக்க ரஷ்யா போர் நோட்டா அமைப்பு

  • @marimuthukuttimarimuthukut7246
    @marimuthukuttimarimuthukut7246 ปีที่แล้ว +2

    I like Russia I love 💕 India

  • @mahivanrasiah7221
    @mahivanrasiah7221 ปีที่แล้ว +1

    அண்ணா சரியான பதில் ...

  • @r20005ssssssss
    @r20005ssssssss ปีที่แล้ว +2

    நன்றி

  • @kumarkannan683
    @kumarkannan683 ปีที่แล้ว +1

    சூப்பர்அண்ணா❤

  • @maramara2777
    @maramara2777 ปีที่แล้ว +2

    அமேரிக்க டாலருக்கு எதிரான வேறு நாணயம் வர வாய்ப்பு உண்டா

  • @fathinathan532
    @fathinathan532 ปีที่แล้ว +6

    உங்கள் விளக்கம் சரியானது. இப்போது இந்தியாவில் உண்மைக்கு எதிராகவே எல்லா செய்தி நிருவனங்கலும் செய்திகளை ஆளும் கட்சிக்கு ஆதரவாக வெளியீடுகின்றன.
    . அதே போல் உங்களையும் செயல் படுத்த நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் வேறு என்பதை மறந்து உங்களை அடி பணிய மிரட்டுகிறார்கள். பயப்படாதீர்கள் உண்மையான வாசகர்கள் நாங்கள் உங்களுக்கு துணையாக நிற்போம்.

  • @ganeshbalaji3307
    @ganeshbalaji3307 ปีที่แล้ว +7

    உங்கள் நிகழ்ச்சியை நான் கிட்டத்தட்ட ஏழு எட்டு வருடங்களாக பார்த்து வருகிறேன் ஒரு போதும் எந்த நாட்டிற்கும் ஆதரவாக நீங்கள் பேசியதை நான் பார்த்ததே இல்லை

  • @vnganesh66
    @vnganesh66 ปีที่แล้ว +1

    WUNMAYINE THARISANAM IS WORLD CLASS NUMBER 1 MEDIA. IT ALWAYS TELLS THE TRUTH.

  • @user-ht8ul2nt4b
    @user-ht8ul2nt4b ปีที่แล้ว +2

    நேஜாதி பத்தி

  • @thushan3295
    @thushan3295 ปีที่แล้ว +11

    *முடிந்தது அமெரிக்காவின் கதை
    *புட்டின் மாஸ்
    மரண பங்கம் for indian putler lovers 😂😂😂

    • @parbapa8286
      @parbapa8286 ปีที่แล้ว +1

      😂😂😂😂

    • @Thiru-kt9oq
      @Thiru-kt9oq ปีที่แล้ว +5

      தமிழ் பொக்கிஷம்& hindustan times

  • @muraliinthumuraliinthu5344
    @muraliinthumuraliinthu5344 ปีที่แล้ว +6

    Ukraine mattum illa , America, Germany, France,uk, Poland,kanada, and urop countries total 50 country again war russia

    • @christopher.n5565
      @christopher.n5565 ปีที่แล้ว +3

      தாங்கள் கூறும் 50 நாடுகளும் போர் தொடங்குவதற்கு முன்பே ரஷ்யா உக்ரேனை ஆக்கிரமிக்க போர் தொடங்கினால் உக்ரேனுக்கு ஆயுதம் வழங்குவோம் என்று கூறினார்கள்
      அவர்கள் சொன்னப்படி ஆயுதங்களை கொடுக்கிறார்கள்
      சக்தி வாய்ந்த ஆயுதங்களை இன்னும் கொடுக்கவில்லை
      கொடுத்திருந்தால் ரஷ்ய நிலைமை என்னவாகியிருக்கும்

    • @valraj9713
      @valraj9713 ปีที่แล้ว

      போர் தொடங்க முன்பே ரஸ்யாவை அத்தனை ஐரோப்பாவில் உள்ள நாடுகளும் எச்சரிக்கை விடுத்துள்ளனர், தாங்கள் உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவது உறுதி என்று ஆனால் மங்குனி புட்டீனின் தானே போய் மாட்டிட்டான் 😂😂😂😂😂

    • @shreenathan2144
      @shreenathan2144 ปีที่แล้ว

      Poda llosu😂😅

  • @sreevgopi2340
    @sreevgopi2340 ปีที่แล้ว +1

    IBC Tamilக்கு இன்னும் உண்மையின் தரிசனம் புரியவில்லை என்பதே நிதர்சனம்.

  • @MrSSI-on2id
    @MrSSI-on2id ปีที่แล้ว +1

    Yarukkum support Panna thevaiyillai iyyaa, neengal unmaiyai koorinal Mattam pothum engaluku athu thirupthiyai tharum

  • @pattathari8518
    @pattathari8518 ปีที่แล้ว +6

    Truth always speaks... Don't worry brother ❤🎉

  • @ramsaroramsaro3260
    @ramsaroramsaro3260 ปีที่แล้ว +3

    நிராஜ் டேவிட் நீங்க பேசுற தமிழ் மட்டும் தான் அழகு ஆனால் செய்தி எல்லாம் அமெரிக்கா ஐரோப்பா அடிமை கிருஸ்தவ அடிமை மற்றும் யூதர்கள் புகழ் பாடும் அடிமை என்பது உங்க அணைத்து பதிவு வீடியோ ல தெரிகிறது

    • @Mylan888
      @Mylan888 ปีที่แล้ว +1

      உண்மை

  • @balurbalurkrishnanbala1491
    @balurbalurkrishnanbala1491 ปีที่แล้ว +2

    என்ன இருந்தாலும் உங்கள் தாய் வீடு பிபிசி தானே

  • @tharmalingamnalini993
    @tharmalingamnalini993 ปีที่แล้ว +1

    இப்படித்தான் இலங்கையின் யுத்தகாலத்தில் செய்தி வெளியிட்டீர்.

  • @sarupanamensarupanamen2901
    @sarupanamensarupanamen2901 ปีที่แล้ว +1

    Yes Yes yes very good super
    Thanks
    God bless you 🤦‍♂️🌹🤝