ஆண்களுக்கு தெரியாத பெண்கள் பிரச்சினைகள்/The first signs & symptoms of

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 283

  • @doliyachristy4356
    @doliyachristy4356 ปีที่แล้ว +33

    அனைவருக்கும் மிகமிக பயனுள்ள கானொலி. தங்களின் மருத்துவ பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 ปีที่แล้ว +14

    இது நிறைய பெண்களுக்கு அருமையான தகவல் ❤வாழ்த்துக்களும்,நன்றி🙏🏼

  • @manjulalokanathan3252
    @manjulalokanathan3252 ปีที่แล้ว +7

    மிகச் சரியாக சொன்னீர்கள் எனக்கும் இந்த ப்ராப்ளம் எல்லாம் இருக்கு நன்றி சகோதரி

  • @tastewithANNACHI
    @tastewithANNACHI ปีที่แล้ว +37

    உங்கள் வீடியோ அனைத்தும் தவறாமல் பார்ப்பேன் ஆனால் கமென்ட் செய்ததில்லை முதல் முறை கமென்ட் செய்கிறேன். இது அருமையாக பதிவு. என்னால் நீங்கள் சொல்லும் பெண்களுக்கான பிரச்சனைகளை முழுமையாக புரிந்துகொள்ள முடிகிறது. தெரியாதவர்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி சகோதரி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾 சமையல் வீடியோக்களுக்கு இடையே இது போன்ற மகத்தான பணியும் தொடரட்டும்

  • @indram3967
    @indram3967 ปีที่แล้ว +10

    இந்த அறிகுறிகள் எல்லாம் நானும் அனுபவித்தது பெண்களுக்கு தேவையான ஒன்று அருமை 👌

  • @ramaninathan5863
    @ramaninathan5863 ปีที่แล้ว +8

    ஐயோ அக்கா நீங்கள் சொல்லும் சிம்ஸ்ரொம்ஸ் அத்தனையும் எனக்கு அளவுக்கு அதிகமாகவே இருக்கு சிலசமயங்களில் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது செத்திடலாமா என்று நினைப்பதுண்டு அழுது அழுது என்வலியை குறைச்சுக்கொள்கிறேன் எந்த மருந்துவகையும் எடுக்கவில்லை

  • @tamilvananmuthulingam3425
    @tamilvananmuthulingam3425 ปีที่แล้ว +17

    வாழ்த்துக்கள் சகோதரி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் தான். மக்களுக்கான உங்களது பணி என்றென்றும் தொடர வாழ்த்துக்கள் நன்றி.

  • @raji1458
    @raji1458 ปีที่แล้ว +5

    எனக்காக சொன்ன மாதிரி இருந்தது. கோடி நன்றிகள்

  • @sarogini3067
    @sarogini3067 ปีที่แล้ว +1

    உண்மையான பதிவு சகோதரி இதை வீட்டில் இருக்கும் அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்🙏🏽

  • @உமாதேவிகண்ணன்
    @உமாதேவிகண்ணன் 6 หลายเดือนก่อน +1

    மிக்க நன்றி மேம். உங்களுடைய ஸ்பீச் மிகவும் அருமை. வாழ்த்துக்கள். மீண்டும் நன்றி மேம்.

  • @anuradhag3271
    @anuradhag3271 3 หลายเดือนก่อน

    நல்ல தகவல் நன்றி
    என் வயது இப்போது 50
    எனக்கு ஒரு 5,6வருடங்களாகக இப்படி அவதிப்பட்டு கொண்டு இருக்கின்றேன் ஈஷா யோக வகுப்பு செய்து இதில் இருந்து மீண்டு வருகிறேன் இந்த யோகா இல்லை என்றால் நான் என்னையும் கெடுத்து என்னை சுற்றியுள்ள அனைவரையும் கெடுத்து இருப்பேன் ஆனால் யோகா என்னை காப்பாற்றியது அடுத்த தலைமுறையை காப்பாற்ற ஈஷா யோகா வால் மட்டுமே முடியும் நன்றி

  • @muralibalavdk6727
    @muralibalavdk6727 ปีที่แล้ว +7

    நான் ஆண் தான் பார்த்துகொண்டுள்ளேன் சகோதரி!

  • @maryflorenceleenaleenakira1252
    @maryflorenceleenaleenakira1252 ปีที่แล้ว +2

    Beautiful message.tq iam going through dis stage.iam having palpitation problem & irritation.iamfifty now.tq mam

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +6

    அருமை அருமை அக்கா.... மிக்க நன்றி இதெல்லாம் எங்களுக்கு தெரியவே தெரியாது.... நீங்க சொல்லி தான் தெரியுது..... கண்டிப்பா இதை பார்த்து கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்குள்ளும் இது பல மாற்றத்தை உண்டாக்கும்..... அவர்களும் புரிந்து நடந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.....
    இந்த காணொளி பார்த்துகொண்டிருக்கும் ஆண்கள்.... எத்தனை பேருக்கு தான் சார்ந்த பெண்கள் குறித்து நினைவு வந்தது என்று சொல்லுங்க..... நன்றி நன்றி நன்றி அக்கா

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  ปีที่แล้ว

      Thanks ma

    • @keerthysundar8227
      @keerthysundar8227 ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI akka I’m from Canterbury. I want to make friendship with you.

  • @srishan4803
    @srishan4803 ปีที่แล้ว +8

    Hi sister. Thank so much for the advice on menopause. Yes, i've also encountered all those symptoms. What i always do is everyday i spend about half an hour brisk walking, eat proper meals and take supplements. I look much younger and healthier for my age.

  • @jayanthisiva6065
    @jayanthisiva6065 ปีที่แล้ว +1

    ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா மிக அருமையாக சொன்னீங்க.. மேடம் ❤❤

  • @Amutha-cu8vm
    @Amutha-cu8vm ปีที่แล้ว +2

    நன்றி இதைகேட்டுநிம்மதியாஇருக்குஉங்ள்ரசிகைநான்நிங்கள்எப்பவும்சந்தோமாஇருக்கனும்ஆல்தபெஷ்ட்

  • @poongothait1022
    @poongothait1022 ปีที่แล้ว +2

    சகோதரிஅருமையானபதிவுநன்றி

  • @srinidhib1701
    @srinidhib1701 ปีที่แล้ว +2

    Super correct ஆக சொன்னீங்க‌Thank u so much ❤

  • @mohanmohan-jc7fs
    @mohanmohan-jc7fs ปีที่แล้ว +1

    You are taking. Very usefully thank you madam 🙏 🙏 🙏

  • @amirtharoshini6686
    @amirtharoshini6686 ปีที่แล้ว +15

    Very well said akka. This is the reality. Our life partner support is a must

  • @_sheenu_3087
    @_sheenu_3087 ปีที่แล้ว +16

    Hi sis best topic useful message.God bless ur family ❤️💕🦋💚💖

  • @sangeethacruz2047
    @sangeethacruz2047 ปีที่แล้ว +1

    Antha stage than ore nee pain akka unmaiyil nanga peciyathu romba use full thanks

  • @vadivelk8892
    @vadivelk8892 ปีที่แล้ว +1

    Iam reading competitive exam mam like TRB After few years i saw first video this video mam thank you mam. valka valamudan .have a amazing, wonderful, marvelous days god bless you and for your family 😀 mam.thank you.

  • @vijayalakhmin6058
    @vijayalakhmin6058 ปีที่แล้ว +1

    Nice information sister i am 66years my menopause stopped at the ageof 47years age.

  • @thivarmy8277
    @thivarmy8277 3 หลายเดือนก่อน

    Thanks. Mam for u r valuable. imformation i have clear idea for this manupause once again thank you very much .

  • @yogarajahselvarani2894
    @yogarajahselvarani2894 ปีที่แล้ว +1

    super sister magazine விழிப்பாக இருக்க வேண்டிய விஷயம் வாழ்த்துக்கள் thanks sister God bless you ❤💐👍🥰

  • @dharmadevi9820
    @dharmadevi9820 8 หลายเดือนก่อน

    Good Explain & awareness Video. sister Tq so much ❤God blessed you sister

  • @revathias6570
    @revathias6570 ปีที่แล้ว +1

    Thank you so much sister l am facing the same problem last 3 years now l am taking treatment for 3 months once again Tq 👌

  • @pumamaheshwari6698
    @pumamaheshwari6698 ปีที่แล้ว

    நன்றி சகோதரி இதை பற்றி யோசித்து கொண்டு இருக்கையில் உங்கள் பதிவு அருமை நன்றி

  • @jothijothi5274
    @jothijothi5274 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் மேடம் ..வாழ்க வளமுடன் 🥰

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 ปีที่แล้ว +3

    நல்ல பதிவு. வாழ்த்துக்கள் 👍💐💐💐

  • @ushadelesio7259
    @ushadelesio7259 ปีที่แล้ว +3

    It is very nice you are bringing the awareness about menopause. But those days our parents and grand parents never spoke about this.

  • @vatchalavatchala700
    @vatchalavatchala700 ปีที่แล้ว +2

    அருமை யான பதிவு நன்றி மா 👌👍

  • @usharani3089
    @usharani3089 ปีที่แล้ว +1

    Thank you sister 100% Real❤neenga easy ah sollringa inga lam ellathukum tablets kidaikum nu UK la treatment & all tablets ellam ok But namma oorula enna tablets poi vankurathuku😢😢 check up pogave bayama eruku😢😢

  • @Rosarysuresh
    @Rosarysuresh ปีที่แล้ว +2

    Honest open talk appreciate this video

  • @maryjeyarani2942
    @maryjeyarani2942 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு தோழி ❤

  • @ericfernandez6011
    @ericfernandez6011 ปีที่แล้ว +2

    Thank you so much sister. Very useful information.

  • @divyadivi7733
    @divyadivi7733 ปีที่แล้ว +5

    Very useful and very important topic ❤❤

  • @sumisarah5938
    @sumisarah5938 ปีที่แล้ว

    Thank you sister great topic. I'm 52 yrs old many Symptoms I will go true.

  • @nirmalajohnshomegarden5888
    @nirmalajohnshomegarden5888 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்கள்

  • @sudhakrishnakumar4334
    @sudhakrishnakumar4334 ปีที่แล้ว +2

    Such a useful & informative vlog. Thank you so much.

  • @renugasoundar583
    @renugasoundar583 ปีที่แล้ว +3

    Thank you Thamizhachi 👌💕💕

  • @GeetSenju
    @GeetSenju หลายเดือนก่อน

    Correct yennaku ithellam irruku🎉🎉🎉🎉🎉

  • @kumutha5034
    @kumutha5034 ปีที่แล้ว +3

    Thank you so much Sis . Important messages. Very useful ❤

  • @UshaDevi-do8gp
    @UshaDevi-do8gp ปีที่แล้ว +5

    Very very good message from Malaysia 🇲🇾

  • @theanmozhic441
    @theanmozhic441 ปีที่แล้ว +3

    Very nice message mam, very useful to all, thanks for ur information about manuphase times ❤❤

  • @King-kw8op
    @King-kw8op ปีที่แล้ว +2

    Very useful information, thank you for sharing 💖

  • @stellasuresh3228
    @stellasuresh3228 ปีที่แล้ว

    Every your video i show. But this is life oriented. So thank you

  • @djdj2256
    @djdj2256 ปีที่แล้ว +1

    Useful information sis.. ungal samooga sevai thodarattum❤

  • @renugajaseethar
    @renugajaseethar ปีที่แล้ว +1

    Hi sister, best topic and useful massage. thanks 🙏

  • @lakshmisuresh2792
    @lakshmisuresh2792 ปีที่แล้ว

    Mam, hormonal imbalance patriyum konjem vedio podunga

  • @premajohnson8178
    @premajohnson8178 ปีที่แล้ว +1

    Super super information thank you very much ❤️👌

  • @augustinmary798
    @augustinmary798 ปีที่แล้ว +1

    👌👌👌 super message Thank you very much

  • @srividhyanarayanan2064
    @srividhyanarayanan2064 ปีที่แล้ว +2

    I am at 43.. having headache, breast heaviness, itching skin.. during my periods.. thank you for the information

  • @premalatha9964
    @premalatha9964 ปีที่แล้ว

    Thank you for the topic, i've shared with my son and son-in-law🙏👍

  • @Belle_dits
    @Belle_dits ปีที่แล้ว +3

    Thankyou so much mam very excellent and useful message

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  ปีที่แล้ว

      You are most welcome

    • @Belle_dits
      @Belle_dits ปีที่แล้ว

      @@LONDONTHAMIZHACHI thankyou mam my one of favourite channel i will waiting for your new video my family advance happy Easter please pray for my family mam

  • @SJrajEntertainerUk
    @SJrajEntertainerUk ปีที่แล้ว +4

    Hi mom’s please help me l have a big problem for my period.3 years l married 5 years l don’t have a kids I’m 32 years now 😢 I’m from SriLanka.I live in Belfast ,Uk 😢

  • @kokilapriyaa9026
    @kokilapriyaa9026 ปีที่แล้ว

    Very nice good information sister.and thank you so much.all women's prepare for features thinking.thaks

  • @user-gd8le1ko1j
    @user-gd8le1ko1j ปีที่แล้ว

    Romba nanri Amma pengalukku kattayamana thalaipu❤

  • @sampsonangel5384
    @sampsonangel5384 ปีที่แล้ว +2

    I had all the symptoms you mentioned. I suffered a lot. There are collagen and vitamin deficiencies. Your conversation was very good and helpful. Thank you sister. May the Lord bless you.❤❤

  • @manjunathasrinivasan8796
    @manjunathasrinivasan8796 ปีที่แล้ว

    Thanks Madam. Useful information.

  • @justindhasan1005
    @justindhasan1005 ปีที่แล้ว +1

    Good foreplay overcome menopaose

  • @gopika2885
    @gopika2885 ปีที่แล้ว +1

    Praise the lord sister
    Thank you so much for this video. Am facing all this kind of symptoms. My age 41 now.
    This video is so useful for me to tell my family what am going threw. Love you so much for this video ❤️❤️

  • @sharmilaw5847
    @sharmilaw5847 ปีที่แล้ว +3

    Very informative video akka.. husbands should understand and support both physically and mentally...every woman is precious for their family..so must take care of them..even house wife's don't care about their health..just only concentrate their family members needs only...later they faced serious health issues..so we must care right from the girl child..

  • @soundarjudson3033
    @soundarjudson3033 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @stellasuresh3228
    @stellasuresh3228 ปีที่แล้ว

    Thank you thank you thank you thank you thank you thousand times thank you soo soo soo soo soo soo soo soo much my loving sister. It's vvvvvvvvvvvvvvvvvv vvvvv very useful to every human being. Lots of nandrikal my loving sister

  • @jessiev4206
    @jessiev4206 ปีที่แล้ว

    Sister, Very Very Useful Video Thank you so much for your Kind information . God Bless you Sister ❤️🙏🙏👌👌

  • @rajeswarisamyraj5630
    @rajeswarisamyraj5630 ปีที่แล้ว +33

    எனக்கு அதிக அளவு இரத்த போக்கு (Big size blood clots) இருந்தது இரவில் அடிக்கடி எழுந்து போர்வை புடவைகளை சுத்தம் செய்யும் போது கூட ஒரு வார்த்தை கூட விசாரிக்க மாட்டார் (It's normal phenomenon to all ladies ) ஏன் ரொம்ப பண்ணிக்கிறே அப்படினு தான் கோப்பப்படுவார் டாக்டரிடம் தனியாகத்தான் சென்று வருவேன். என் குழந்தைகள் எனக்கு பக்கபலமாக இருந்தார்கள் நான் 6,7 வருடங்களுக்கு மேல் ஆபிஸ் வேலையுடன் இந்த பிரச்சினையுடன் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினேன். வேளாங்கண்ணி மாதா துணையால் சமாளித்து வந்தேன்.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  ปีที่แล้ว +3

      Thank God .. all the best sister

    • @s.m9141
      @s.m9141 ปีที่แล้ว

      Omg

    • @dhanudhanu5895
      @dhanudhanu5895 ปีที่แล้ว +1

      aupadina avaruku unga mela love, care illa

    • @subrasaranBala
      @subrasaranBala ปีที่แล้ว +2

      Fruits neraiya sapidunga

    • @ragavanvinasi2451
      @ragavanvinasi2451 ปีที่แล้ว +1

      Walnut is a Bach flower remedy for menopause

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว

    Yes..this video is ' about living ' great explanation !!👍👍

  • @jinijustin2413
    @jinijustin2413 ปีที่แล้ว +1

    Very useful information,
    Also Supplementary awareness is a great thing
    Thank you Akka

  • @marilynmeyer1619
    @marilynmeyer1619 ปีที่แล้ว +1

    Thank you for the tips. More women issues, please.

  • @shantharamaswamy9051
    @shantharamaswamy9051 ปีที่แล้ว +3

    Very informative and very well narrated dear.Excellent topic 👏👏👏💕❤️

  • @jayanthinathan97
    @jayanthinathan97 ปีที่แล้ว +1

    Love you Akka and Annachi ❣️
    Love from Tiruchendur ❤️

  • @priyaiyer13
    @priyaiyer13 ปีที่แล้ว

    Oh she is a doctor😮 i dint know for this long

  • @naanjfamily7048
    @naanjfamily7048 ปีที่แล้ว

    35 yrs thaan aachu.aana intha symtoms ellam undu.tirdness ...😢yaarum kandukkalla?blood count pirappilaye kammi..😮😮 eppothum padukkanum pola irukkum

  • @ragavanvinasi2451
    @ragavanvinasi2451 ปีที่แล้ว

    Walnut is a Bach flower remedy for menopause

  • @derensiyaderensiya1667
    @derensiyaderensiya1667 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி அக்கா செல்லம் ❤🥰❤🥰❤🙏❤

  • @fathimabibi708
    @fathimabibi708 ปีที่แล้ว +3

    Well explained 👌 Thank you

  • @ainunraseedha8451
    @ainunraseedha8451 ปีที่แล้ว

    Very nice romba payanulla videos super mam👌

  • @casildarajaratnam9108
    @casildarajaratnam9108 ปีที่แล้ว +3

    Kalakiteenga ponga sister. What an important subject you spoke of and very well detailed. Thanks for bringing up this awareness video. May God bless you Subi. Tc

  • @SafferaAmuthan
    @SafferaAmuthan ปีที่แล้ว +2

    USEFUL sharing sister🌷🌷🌷

  • @thaneswarankugadas9224
    @thaneswarankugadas9224 ปีที่แล้ว +3

    This video is excellent

  • @cooldude4520
    @cooldude4520 ปีที่แล้ว

    Thank you for the topic. Very helpful.🙏🏽

  • @AishwariyaLAKNOSS777
    @AishwariyaLAKNOSS777 ปีที่แล้ว

    Thank you sister you are sharing is important message ladies 🥰💌

  • @csksamayal7258
    @csksamayal7258 ปีที่แล้ว

    Akka very important message Thank you so much sharing video

  • @sherines9983
    @sherines9983 ปีที่แล้ว

    Really wonderful information sis great 💗 all types speech super 👏 god bless your family 🙏❤️

  • @sudhasudhi569
    @sudhasudhi569 ปีที่แล้ว +1

    After menopause my stomach is become very big and pls give advice to reduce

  • @salimsaidali272
    @salimsaidali272 ปีที่แล้ว +1

    Maam,what you tell and information you provided in this video are so true and so many facts you share.every woman in 40s started this process but go thru their own hormones way.
    Men who saw this video hopefully understood what our mum,sisters and wife go thru all rhis while.tq so much maam.

  • @gnanakumari5999
    @gnanakumari5999 ปีที่แล้ว

    Sister ninga south Tamil nadu thana ma super message

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 ปีที่แล้ว

    Thank you so much sis 💓 like this video very great n helpful for women ❤️ you are Amazing sis very lovely vlog 🥰

  • @aarthisaibaba7630
    @aarthisaibaba7630 ปีที่แล้ว +1

    Hi thank u so much madam really it is very very very good video awareness for all.. I am also 45 I also going through this it is helpful for me.. oru amma ponnoku Solara maadiri iridhichi.. I feel strong , better .thank u so much madam..(urinary infection ku oru awareness & precautions means edha food avoid pannanum, endha food edukanum sollunga madam)... once again thank u so much madam

  • @PushpaRaj-xe7ty
    @PushpaRaj-xe7ty ปีที่แล้ว

    Thank you very useful sister

  • @sumathibaskaran2405
    @sumathibaskaran2405 8 หลายเดือนก่อน +1

    Nice vedio

  • @selvisely
    @selvisely ปีที่แล้ว

    Very good sister.nalla visayam.i love u.🥰🥰🥰

  • @rosedossdoss9418
    @rosedossdoss9418 ปีที่แล้ว

    Thank you so much for your video. God bless you

  • @suganyavisweswaran5070
    @suganyavisweswaran5070 ปีที่แล้ว

    Thank u so much anni. nalla informative ana vlog for all sister like me...we love u so much anni..thanks a lot ❤❤❤🙏🙏🙏

  • @guna3112
    @guna3112 ปีที่แล้ว

    Most important video sis tq so much..... Very very useful video

  • @rajiniduraiyan3828
    @rajiniduraiyan3828 ปีที่แล้ว

    Thank you for your information 🙏

  • @dr.j.babithadr.j.babitha5579
    @dr.j.babithadr.j.babitha5579 ปีที่แล้ว +2

    Super akka... very useful and informative vlog