😢 Why I teared today?என் அழுகைய இன்னைக்கு அடக்கவே முடியல! 😭/கஞ்சி& மல்லி துவையல்/rice Kanji recipe
ฝัง
- เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025
- Good Friday Kanji and Thuvayal recipe.
This recipe is very popular in Tamilnad., very simple yet delicious.
contact:
londonthamizhachi@gmail.com
Follow me Instagram and facebook:
My Instagram id:
I'm on Instagram as londonthamizhachi.
Follow me in Face book as:
London THAMIZHACHI.
நீங்கள் சொல்லுவது அனைத்தும் உண்மை அக்கா எதுவாக இருந்தாலும் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
சிலுவை செய்தியை இந்த தருணத்தில் சொன்னது நெஞ்சை நெகிழ வைக்கிறது ❤️❤️❤️நன்றி! நன்றி!! நன்றி!!!
Super praverb sister
9
உங்களின் புனித வெள்ளி பகிர்வு மனதிற்கு இதமளித்தது அக்கா.... என் சிலுவை மிகவும் முனுமுனுப்போடு சுமந்து சென்று கொண்டிருந்தேன் .... உங்களின் வார்த்தைகள் ஆறுதலையும் தேறுதலையும் தந்தது மிக்க நன்றி. உங்களுக்கு உயிர்ப்பு பெருநாள் வாழ்த்துகள்...
துவையல் சூப்பர் அபி மா. சிலுவை பற்றி அருமையாக சொன்னீர்கள் சகோதரி. God bless you ma❤❤❤❤❤🙏🙏🙏
சகோதரி நீங்க சொல்வதெல்லாம் ழுழு உண்மை இன்றைக்கு நாம எல்லாரும் உயிரோட இருப்பதே ஆண்டவருடைய கிருபை தான் நீங்க சொன்னது எனக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது உங்களுக்கும் உங்கள் உடன் பணி செய்கிற அனைவருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி உங்களுக்காகவும் குடும்பத்திற்காகவும் ஜெபிக்கிறேன் அப்பாவை நினைத்து வருத்தப்படாதீங்க தகப்பனாகவும் நல்ல கணவரை ஆண்டவர் தந்து இருக்கிறார் மகிழ்ச்சியாக இருங்க வாழ்த்துகள் எங்களுக்கும் புனித வெள்ளி ஆசீர்வாதமாக இருந்தது
உங்கள் கஞ்சி நன்றாக இருநஂதது புனிதவெள்ளி சிறப்பாகாஇருந்து நன்றிமா
சகோதரியின் தன்னம்பிக்கையான பேச்சு மனதிற்கு உற்சாகமளிக்கிறது
வாழ்த்துக்கள்
சகோதரி தன்னம்பிக்கையான பேச்சு
மனதிற்கு உற்சாமளிக்கிறது
கர்த்தருடைய கிருபையால் இனி வரும் காலம் எல்லோர்க்கும் ஆசீர்வாதமாக இருக்கும்.. அருமையான சகோதரிக்கும் சகோதரருக்கும் பிள்ளைகளுக்கும் ஈஸ்டர் தின வாழ்த்துக்கள்
விண்ணின் மைந்தன்
மண்ணில் பிறந்து
நம்பாவங்களைப் போக்க
மரித்த தினம் இன்று
அனைவருக்கும்
புனித வெள்ளி வாழ்த்துக்கள்!
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
உங்க பேச்சு மிகவும் அருமை அக்கா துவண்டுபோகும் சமயத்தில் உங்க வீடியோ வந்தால் உங்க பேச்சை கேட்டவுடன் வரும் புத்துணர்வு ரொம்ப அருமை அக்கா நன்றி ஸ்தோத்திரம்
நன்றிகள் சகோதரி 🌷
உங்கள் சிலுவை செய்தி என் மனஇருக்கத்தை தளர்தியது. நீண்ட நாள் சிலுவை சுமந்து போல் இருந்தது.பெரியவெற்றிகாக காத்து இருக்கேன் கடவுள் கொடுப்பார். நீங்களும் வேண்டி கொள்ளுங்கள்🙏
உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துகள் ❤️
அன்பு சகோதரி கஞ்சி அருமை.(2020) இரண்டு வருடங்களுக்கு முன்னர் இருந்த நாட்களை மறக்க முடியாது.இனி வரும் நாட்களில் மகிழ்ச்சியாக இருப்போம்.தோட்டத்தில் உள்ள பூக்கள் அருமை
Hearing you talk.. my tears flowed. It's like you read many of our minds today. May the Lord blesses us all. Thank you.
So good and relaxing while hearing your words akka.... mind is getting fresh... thank u so much akka ... I’m wishing u to get all the health and wealth akka ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
அன்பு வணக்கம் அக்கா, 🙏 அப்பாவின் இறப்பு உங்கள வரமுடியாதாது கண்களில் கண்ணீர் வந்துவிட்டது, இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழா நல் வாழ்த்துக்கள் அக்கா 🤝😘கஞ்சி அருமை 🤤
அனைத்தையும் தாண்டி மீண்டுவந்தாயிற்று அந்த இறைவனுக்கு நன்றி
அன்புள்ள அக்கா....
தங்களுடைய ""சிலுவை"" சார்ந்த செய்திகள் மிகவும் அருமையாக இருந்தது...
அதேநேரத்தில் கடந்து வந்த பாதையில் நடந்த மீழமுடியாத இழப்புகளை உணர்வுபெருக்கோடு சொல்லி கொண்டிருந்த தருவாயில் "" ஏஏ ஏஏ ... ஆண்டவரே"" என்று சொல்லி மற்றவர்களின் வலிமிகந்த எண்ண ஓட்டத்திலிருந்து மடை மாற்றியது மிகவும் நளினமாகவும் நகைப்புக்குரியதாகவும் இருக்கின்றது...😃😃😃
"""இந்த நிலையில்லாத உலகில் எதுதான் நிலையானது என்று நாம் ஒவ்வொருவரும் சிந்தனை செய்ய வேண்டும் """
ஒன்றை பெற (அடைய) வேண்டுமென்றால் அதற்கு ஈடான மற்றொன்றை இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும்...
நன்றி அக்கா...
Sister neenga sonna madhiri naan idhuvarai indha kanji seidhadhe illai ,now I want to try this
நீங்கள் பேசுவதூ மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது நன்றி மகளே. ஆண்டவர் உன்னை ஆசீர்வதிப்பீராக.எங்களுக்காக வேண்டிக் கொள்.நாங்களும் உன் சூழ்நிலையில் இருந்தோம்.
Well said Akka... can really feel the pain and trauma faced by all the nurses and doctors during this pandemic time.. Stay strong Akka... Stay Blessed!!
Thanks for the beautiful message sister! So touching! May the Lord Almighty shower his blessings on your family now and forever
Yes sister, Malaysiavil common breakfast porridge. But mostly chinese people than neraiya sapiduvanga.We do have varieties like chicken and fish porridge. Enakku ellam idlli, dosa sambar chattni than sappida asai. Semmaiya pesinenga sister. Arumaiyana speech
உங்கள் இருவருக்கும் புனித வெள்ளி வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் வீட்டில் எல்லோருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி
Nice message.super.energetic speech 😉👌👌👏👏👏👏 Good friday Kanji always semma.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏 சகோதரி
Thank u ma. I am a cancer victim your videos ஆறுதலும் மகிழ்ச்சியும் தருகிறது God bless you dear
பல நேரங்களில் கடந்த காலங்களை நினைக்கும்போது, ஆச்சர்யமாகவும், வலிகள் நிறைந்தவையாகவும் இருக்கிறது.... இருந்தாலும் கடந்து செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்..... கண்டிப்பா உளுந்த கஞ்சி செஞ்சி சாப்பிடுவிட்டு சொல்கிறேன்....
Hi அக்கா.நான் ரொம்ப குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன். உங்கள் video பார்த்து...எனக்கு வாழ்க்கையில் ஒரு தெளிவு கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி...ரொம்ப ரொம்ப நன்றி அக்கா🙏🙏🙏🙏🙏
Unga positive thanking romba pudichirukku.selvi pathi romba nalla erukku.vaazhga valamudun.
You n bro r sooo good sis,u have given a clear explanation about the cross sis after watching your video I am so relaxed by your soothing words tears filled my eyes when u said abt the year 2020 , pls pray for us too sister v too r facing the financial problem badly after the COVID, may God bless you n your family with Good health n wealth,I feel as if my sister n bro is speaking u r sooo good hearted sis
நாங்கள் இட்லிக்கு போல அரைத்து தேங்காய்பால் சேர்த்து இனிப்பாக செய்வோம். உங்களைப் பார்த்து இதை கற்றுக்கொண்டேன்.அருமை சகோதரி.
Good Friday கஞ்சி, துவையல் மிகவும் அருமை ❤️❤️❤️
சகோதரி அவர்களே நீங்கள் சொல்கின்ற சிலுவையாகிய பாரத்தை நாம் சுமக்க தேவையில்லை . ஏனென்றால் இயேசு நமக்காக சிலுவையில் எல்லாவற்றையும் சுமந்து. எல்லாம் முடிந்தது என்று சொல்லியிருக்கிறார். எனவே இதை விசுவாசித்தாள் போதும் 🙏😊
Good message today ...really ....jesus save to u & family akka...✝✝✝✝✝👏👏👏👏👏🎈🎈🎈🎈
Sister மத்தேயு 8:17ல் அவர் தாமே நம்முடைய பெலவினங்களை ஏற்றுக்கொண்டு துக்கங்களை சுமந்தார் ஆகவே நாம் சுமக்கத் தேவையில்லை அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்.
Beautiful talk about the cross ...with 2020 lockdown... literally the same bitter experience...of losing relatives n friends...now the cross being too light to bear ...heading towards Easter...triumphantly...n ready to bear any number of crosses with our Lord Jesus blessings. .god bless you n your family abundantly...
The rice n dhal water can pour to plants
Akka & Annachi "Live is so simple" ennakku mega pedicha visayam. Beautiful colorful flowers in ur garden- l always admire god's creativity he's such an artist ya.. red flowers with white dot in the middle, pink flowers with orange dot , purple flowers with dark blue in the middle..... wow 😲😲😲 and plants also like that beautiful marron leave with green boarder and so on... God is loving and kind. So why make life complicated 🤣 live happily with what ever we are blessed.👍😎😎😎
Love from Malaysia 🙏❤️
Thanks ma
Good Friday aka n anachi fly,aka semayal Super, good advice ,flowers are so beautiful. 👍
This is typical "Good Friday " food my Maternal Grandmother used to make it. Thank you, for bringing back my childhood memories
wow akka thotam semma egapatta pukal romba alaga iruku manasukum romba nimmathiya irukum 🌸🌺🌼babu.g karaikudi
Great motivation❤️. God bless you and family akka.
Happy tamil New year and good information thank you for information.
I'm from Malaysia I love to see your cooking, that day my son asked me for thovail, I quickly remembered my grandfather love the Mali thovail so I tired but I forgot to add coconut so it was not tasty so I want to try again following your recipe, thank you very much
என்னோட பாட்டி இந்த துவையல அம்மில அரச்சு பழைய கஞ்சி கூட கொடுப்பாங்க அந்த நினைவுகள் எனக்கு வருகிறது அருமை சகோதரியே.
👏👏👏 super motivation akka
Tell about yr children mam .what they do mam in school ,shopping, home.🌷
Malaysia ,Singapore kanji can get,
Mcdonald, Marry brown also breakfast porridge can get
Hi sis... Yapadi erukinga ☺️ nice vlog garden supr sis👌 put more videos in garden 🏡
U are spreading more positivity Mam...!! Keep Rocking...!! Happy Easter...!! Love From Chennai, India...!! 😍
Akka enaku sariyana nerathula nan siluvaiyai sumaka neram vanthuvitadhu bayanthu irundhen....unga varthaihal. Enaku kadavule neela sonna words madhry eduthukuren am ready to carry thiking my future happiness....it's true words akka thanks a lot ungalukum annakum Easter wishes 🙏🙏🙏🙏👍👍👍👍
மனம் சோர்வாக உணர்ந்த நேரத்தில் இந்த வீடியோ பார்த்ததில்,ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் நிற்பது போன்ற உணர்வு .நமக்கு மேலே ஒரு பெரிய சக்தி இருக்கிறது என்று உணர்ந்தேன்.இந்துவாக இருந்தாலும் எனக்கு ஒரு வாசகம் அடிக்கடி நினைவில் வரும்.(நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை,உன்னை கைவிடுவதுமில்லை).
Akka siluvai pattri eppadi yarum solli kekkala......good
Iruku Ka kanji iruku Malaysia le .....side dish duck salted egg,Vege,fish,yetu vehnumnaalum vechi sapadalam mostly Chinese shop le irukum....we called it kedai Nasi campur 😊nan pohna salted Vege pickle matiri with fish,Vege stir fry and egg vechi sapduven.
Nice news sister god bless you hallelujah 🙌 🙏
Sister thank you .ungaloda speachromba aruthala irukku
இனிய தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி நல்வாழ்த்துக்கள் அக்கா💐💐
லண்டன் தமிழச்சிக்கு என் அன்பு வணக்கம்.
நீங்கள் பேசுவதை கேட்க கேட்க என் கவலை எல்லாம் மறந்து விட்டேன். உங்கள் கஞ்சி மிகவும் அருமை.வாழ்கவளமுடன்.நன்றி🙏💐👍💓🤩
சகோதரிக்கு வணக்கம் கஞ்சி அருமை தோட்டத்தில் உள்ள பூக்கள் அழகு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த கொரானா சம்பவங்கள் மிகவும் கஷ்ட்டமான ஒன்று அதிலும் உங்க அப்பாவின் இறப்பு மிகவும் கஷ்ட்டமானது மறக்க முடியாது.
🌳🌳Hi sister happy good Friday.samayal super adi polly.☘☘
Happy Easter akka anna 🤗
Lovely and inspiring video. You are always an affectionate and loveable sister to us. Happy Easter to you and your family sister. God bless you all. ❤️😍🌹🎉
சிலுவை யின் சுமையை ப்பற்றி அருமையாக சொன்னீர்கள் சிலுவை தான் வெற்றி உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உயிர்ப்பு பெருவிழா வாழ்த்துக்கள்
You people are god thank you for sharing tears in my eyes god bless you and your family
அக்கா நீங்கள் தன்னம்பிக்கையின் சிகரம் உங்களோடு நாங்களும் லண்டன் தமிழச்சி சப்ஸ்கிரைப் அனைவரும் எப்போதும் உங்களோடு இருப்போம் ❤❤
hai akka annachi vanakkam innaiku kanji puthusa iruku 1st time entha Mathiri seiyiratha pakiren super babu.g karaikudi
Amma, let alone yr cooking, your conversation with us is so lovely and superb with great messages. God Bless You Always
Hai..sis Ur videos are really relaxing to see..Ur fast speech and yeaapa voice awesome adipolii voice akka...reply for our kind msg..
Happy Easter akka😍😍
Akka really great of you...strong lady you are...I love you akka
Romba correct aana pechu. Madam. 👌👌👌👌👌
Sis how can I contact you
Akka nagalum Naagarkovil than enga veedulaium daylium bairu kanji than
This is my First comment..I like ur video very much....you are my inspiration....keep rocking always
Hai sis,in malaysia you can see people eating porridge every where,especially fish,chicken and vege porridge.even our malaysian mcd sell chicken porridge all time.
Hai akka where do u live in uk
அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள் அக்கா
I enjoy your video as you talk from your heart, I am nurses in UK, my brother wife died due to COVID, 2 children (13 and 12), we are unable to come out of the loss,
Good Friday and happy Easter sis. In Malaysia we called it “bubur nasi”. any time you can get rice porridge here.
Romba boosting ah eruku sister unga words. Really giving semma strength. Thank u so much.
Nice video with nice messages 🙏🌷. Flowers in the garden, very beautiful.
God bless you ma.kanji and thuvayal super ma
Hi sister nice to watch you. How you learnt cooking ? Pls share that.
Sure 😊
Kastamana soolnilya casual sollitiga intha thought ennaku romba aruthala irruthathu thank you so much
Seriously sis yennanne therila one week ah romba stress ah yenna life nnu ye therila but unga speech really yenakku avlo theliva irukku thank you so much sis
Neanga doctor or nurse ah akka ena work panurenga
உங்க கார்டன் சூப்பர் பூக்கள் அழகா இருக்கு சூப்பர் செம செம ஐ மிஸ் யூ லண்டன் தமிழச்சி ❤️
இனிய தமிழ்ப்புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி வாழ்த்துக்கள்
Ungalspeech, manathuggu, aruthalagaituggu, nantri, valgavalamutan🌹🌹🌹🌹🌹
Hi sis tasty porridge this is new to me will try this recipe.In Singapore we have rice porridge in Chinese style. For Ramadan Malays will make நோம்பு porridge to break their fasting. It’s so touching what you say it’s true May god bless everyone sis ✝️😘🥰♥️❤️
l cried makka hearing your words God bless you and your family for your selfless service.you are a good Samaritan.
Your voice is very nice to hear, God bless you to come up to grow 🪴🪴 more and more
Blessed Easter to brother, sister and Kids. Kanji and thovaiyal superu, athaivida unga speech was so perfect. I was literally crying while listening, It broke my heart so much. Siluvai Baaram Ellorum Ariya Vendiya Ondru. Thank You so much and God bless. Btw yes in Singapore we have too many varieties of Congee too. Popular ones are Turtle and Frog Porridge.
❤️ From Singapore
Very good your programming. And your speech. Valka Aarokya mutan.
akka nan unga videos patha pirahu mentally physically romba change airruken bcoz of ur advises and telling life fact things thank so much sissy ..love u so much 😘😘😘
Short and sweet msg v good speech
மேடம் உங்களின் கருத்துக்கள் ரொம்ப சூப்பராக இருந்தது.
thank you sister, I was feeling very low today, your speech was very consoling., praise the lord 🙏
Thanks ma take care
Nice motivational akka , advance happy Easter akka
Nice speech thank you so much 👌😊
Happy tamil new year and easter sister..dont feel for anything,all is well✌️
Well said akka🙏 l am also to my mom, I lost her because of covid, lost job, saving, all my jewelry to relatives,my sleep and health.your video soo pampering me🙏🙏🙏