ஐயா நீங்கள் பெரும்மேதை எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து மறுக்க முடியாத வண்ணம் நேர்த்தியான கேள்விகள் மூலம் சரியான சாட்டை அடி பதில்கள் தினமும் உங்களிடம் தெரிந்து கொள்கிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நன்றி வணக்கம் 👍👏👏👏
ஐயா அவர்களின் அரசியல் ஆடுகளம் மிகவும் அருமை முக்கியமான கருத்துக்களை அறிய வைக்கிறது ..🎉 மிக்க நன்றி சார்,நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனிதர்கள் நாம் .கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் .
ஐயா, எங்கள் முப்பாட்டன் முருகன் வழிபாட்டையும் பெரும் பாட்டன் சிவன் வழிபாட்டையும் சீமான் மட்டுமே காக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் நாங்கள் உலகத் தமிழர்கள் சீமானுக்கு பக்கபலமாக இருப்போம் . ஒரு இந்துவாக தமிழனாக சீமானுக்கு ஆதரவாக இருப்போம். உறுதியாக தோற்று ஓடும் திராவிடம்.
நேதாஜி மீடியாவிற்கு மனமார்ந்த நன்றி அருமையான விளக்கம் அருமையான மிக முக்கியமான விஷயங்களை எடுத்து இந்த மக்களுக்கு விரிவாக விளக்கம் சொன்னதற்கு ரொம்ப நன்றி மனமார்ந்த நன்றி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மீடியாவில் பேட்டி கொடுக்கும் அய்யா அவர்களுக்கும்
ஐயா தினம் நீங்கள் அநீதிக்காக குரலும் கொடுத்து அதன் சாதக பாதகங்களையும் மக்களுக்கு தெரியப் படுத்துகிறீர்கள் ஆனால் இந்த அரசாங்கத்தில் அனைத்தும் அநீதிக்கு விலைபோகிறதை நினைத்து அண்மைக்காலமாக நீதி நிலைக்கும் என்பது இழவுகாத்த கிளியான கதையென தொடர்ந்து பார்ப்பதை தவித்துக் கொண்டேன் இவர்களுக்கு இன்று நீங்கள் கூறியது போல் சூரியபகவான் தான் இந்தக்கூட்டத்தை சுட்டெரிக்கவேண்டும் அதற்க்காக நாமெல்லாரும் சேர்ந்து பிரார்த்திப்போம் நன்றி
Congrats for your bold and beautiful structure in organizing the contents and your bold stand for TRUTH, please keep it up Sir, big fan of your videos, thanks 🙏
Sir தங்களின் தினந்தோறும் சொல்லும் பதிவிற்கு நன்றி நன்றி, ஆனால் இதற்கு என்னதான் முடிவு? பணத்தால் மக்களை சிந்திக்கவிடாமல் செய்த தி மு க வை என்னதான் செய்வது! இதற்கு ஒரே வழி நேதாஜி வழிதான் என்பது உண்மை
பெருமதிப்புக்குரிய! ஐயா! தங்களின் கருத்துக்கள்! இது ! பொங்கி பெருகி வருகின்றன புது வெள்ளம் ! தங்குதடையின்றி இது வெல்லும்! புது வெள்ளம் ! இது வெல்லும்! தமிழன்! 7:12
உங்களின் பயமில்லாத , உண்மையான, நேர்மையான, நியாயமான விமர்சனத்திற்கு நன்றி ஐயா
நான் ஈழ தமிழன் எப்போதும் உங்களை ஆதரித்து உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் .தொடர்நது சீமானை ஆதரியுங்கள் ஐயா
மிகவும் அருமை ஐயா உங்கள் காணொளிக்காக காத்திருந்தேன் நன்றி நன்றி. தமிழன் தலை தாழக்கூடாது.
சட்டவிவரம் தெரிந்த நேர்மையான, துணிச்சலான ஐயாவிற்கு பாராட்டுக்கள்! வாழ்த்துகள்!
ஐயா நீங்கள் பெரும்மேதை எல்லா விஷயங்களையும் ஆராய்ந்து மறுக்க முடியாத வண்ணம் நேர்த்தியான கேள்விகள் மூலம் சரியான சாட்டை அடி பதில்கள் தினமும் உங்களிடம் தெரிந்து கொள்கிறோம் வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் நன்றி வணக்கம் 👍👏👏👏
நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் நேர்மையை வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன்..
கூட்டி கொடுத்த கழகமா திராவிட மாடல்?😢ஜெய்ஹிந்த்
ஐயா வரதராஜன் அவர்கள்
நேதாஜி சேனலில்யார் என்றும் பார்க்காமல்உண்மையை மட்டும் பேசும் சேனல்
ஐயா வரதராஜன் அவர்கள் பல்லாண்டு வாழ்க
நேதாஜி டீவி சொன்னது போல திமுக என்ற குரங்கிடம் பூமாலை சிக்கியதுபோல படாதபாடு தமிழக மக்கள் படுறாங்க
ஐயா அவர்கள் கருத்து யாவும் மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது மேலும் அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. நாம் தமிழர்
அய்யாமாதிரி தெளிவானவர்கள் தமிழ் மக்களுக்கு வேண்டும்
ஐயா அவர்களின் அரசியல் ஆடுகளம் மிகவும் அருமை முக்கியமான கருத்துக்களை அறிய வைக்கிறது ..🎉 மிக்க நன்றி சார்,நிலைமாறும் உலகில் நிலைக்கும் என்ற கனவில் வாழும் மனிதர்கள் நாம் .கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் .
இந்த நேரத்தில் மிகவும் அவசியமான பதிவு.... நன்றி ஐயா
சிறப்பான பெயர் சீனா மங்கை கனிமொழி திரு வரதராஜன் ஐயா சூப்பரான பெயர் வைத்து உள்ளீர்கள்
வாழ்த்துகள் ஐயா
என்றும் அண்ணன் சீமான் வழியில்…
ஆக்ரோஷமான பதிவு🎉
யார் அந்த சார்க்கு பதில்சொல்லத்தெரியவில்லை எதையதைச்சொல்லுது இதல்லாம் ஒரு ஆட்சி
இப்பதான் நிம்மதியாக இருக்கிறது.மிக்க நன்றி இயா❤❤❤
நீங்க எப்போதும் தமிழ்த்தேசிய பக்கம் நில்லுங்க ஐயா ❤❤❤❤❤
அருமை அருமை உங்கள் சேவை தமிழ்நாட்டுக்கு தேவை
வரதராஜன் அவர்களுக்கு மிக்க நன்றி. உங்களை போல் ஒரு சிலர்தான் தைரியமாகவும், பொதுவாக நேர்மையாகவும் பொது வெளியில் கருத்தை பகிர்ந்து கொள்கிறீர்கள
நேதாஜி டிவி வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
ஐயா வணக்கம் மிகத் தெளிவான செய்தி மக்களுக்கு தேவையானதும் கூட அனைவரும் கட்டாய பார்க்க வேண்டிய செய்தி நன்றி வணக்கம் ஜெய்ஹிந்த்
உங்கள் மாதிரி நல்லெண்ணம் உள்ளவர்கள் நீடூழி பல்லாண்டு வாழ வேண்டும் 🙏👍👌
அண்ணன் சீமான் ❤❤❤
" அய்யா , தம்பி சீமான் மீது போடப்பட்ட வழக்கு விசயமாக தங்கள் அறிவுறுத்தியது எங்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது , அய்யா .மிக்க நன்றி !"
மிகவும் நேர்மையாகவும் சட்டரீதியாகவும் தைரியமாக பேசும் உங்களை பாராட்டிகிறேன் ஐயா என்றும் நாம் தமிழருக்கு ஆதரவாக இருக்க வேண்டுகிறேன்,மலேஷியா மோகனராஜன்
ஐய்யா நன்றி 🙏
உண்மைய உரக்க சொல்லும் அய்யா அவர்களுக்கு நன்றி 🙏🙏
மக்கள் புரட்சி மிக விரைவில் நடக்கும் அப்போது திமுக ஒழியும்
வணக்கம் ஐயா 🙏🏻
நாம் தமிழர் கட்சி 💪
ஐயா, எங்கள் முப்பாட்டன் முருகன் வழிபாட்டையும் பெரும் பாட்டன் சிவன் வழிபாட்டையும் சீமான் மட்டுமே காக்க முடியும். எந்த சூழ்நிலையிலும் நாங்கள் உலகத் தமிழர்கள் சீமானுக்கு பக்கபலமாக இருப்போம் . ஒரு இந்துவாக தமிழனாக சீமானுக்கு ஆதரவாக இருப்போம். உறுதியாக தோற்று ஓடும் திராவிடம்.
Dear and respected varadarajan sir weldone and super sir. Sir. Sir. We are all with you
அய்யா, எப்போதும் உங்கள் கருத்துக்களை ஆதரிப்பது என் கடமை. சிறப்பு. வாழ்த்துக்கள் வணக்கம்
நன்றி ஐயா 🙏🙏🙏
Ia vanakkam Agachirantha karuthu super Mass karuthu ok nantry vanakkam
நேதாஜி மீடியாவிற்கு மனமார்ந்த நன்றி அருமையான விளக்கம் அருமையான மிக முக்கியமான விஷயங்களை எடுத்து இந்த மக்களுக்கு விரிவாக விளக்கம் சொன்னதற்கு ரொம்ப நன்றி மனமார்ந்த நன்றி ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி மீடியாவில் பேட்டி கொடுக்கும் அய்யா அவர்களுக்கும்
🎉🎉🎉ntk
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
ஐயா தினம் நீங்கள் அநீதிக்காக குரலும் கொடுத்து அதன் சாதக பாதகங்களையும் மக்களுக்கு தெரியப் படுத்துகிறீர்கள் ஆனால் இந்த அரசாங்கத்தில் அனைத்தும் அநீதிக்கு விலைபோகிறதை நினைத்து அண்மைக்காலமாக நீதி நிலைக்கும் என்பது இழவுகாத்த கிளியான கதையென தொடர்ந்து பார்ப்பதை தவித்துக் கொண்டேன் இவர்களுக்கு இன்று நீங்கள் கூறியது போல் சூரியபகவான் தான் இந்தக்கூட்டத்தை சுட்டெரிக்கவேண்டும் அதற்க்காக நாமெல்லாரும் சேர்ந்து பிரார்த்திப்போம் நன்றி
🙏🙏🙏👍👍👍💐💐💐
Good info
அய்யா
இந்த அரசியல் ஆலோசனைக்கு மிக்க மகிழ்ச்சி வரவேற்க ஒன்று
By Arumai Brother Mr Varadharajan
🙏🙏
அருமை ஐயா சூப்பர் பதிவு தங்கள் பதிவை தவறாமல் பார்ப்பவன்
ஐயா இந்த கேவலமான ராமசாமி சிலை நம் ஸ்ரீரங்கம் ஆலயம் எதிரில் இருப்பதை சட்ட ரீதியாக அகற்ற முடியாதா...
சிறப்புஐயா
Sirappu ayya nandri miga sirapu
அய்யா ஆதரவை வணங்கிறேன் ❤❤❤❤❤
வணக்கம் ஐயா❤
அண்ணா பல்கலைக்கழகம் அதிமுக வழக்கறிஞர் கடிதம் எழுதியதன் அடிப்படையில் நீதிமன்றம் இந்த வழக்கை எடுத்து விசாரித்தது
🎉🎉🎉🎉நன்றி
உங்கள் உண்மை பணி தொடர வாழ வாழ்த்துக்கள்.
இரவு வணக்கம் ஐயா🎉
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
SUPER
Superb.
அருமையான பதிவு ஐயா
Good evening sir, 🎉
நேத்தாஜி TV ஐயா வரதராஜன் அவர்களே தங்கள் கருத்தை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் மக்களிடம் போய் சேரவேண்டும். நன்றி.
அந்த தொப்புள் கொடி வெட்டியவனையும் ரோட்டில இழுத்து போடுங்க
சத்யுகத்தில் திரேதாயுகத்தில் உயிரோட்டமாக ஒற்றுமையாக உண்மையாக வாழ்ந்த தேவி தேவர்களுக்கு தா எல்லா கோயிலிலும் பூஜை நடக்கிறது 🙏🏻
துணிச்சலான பதிவுக்கும் ராயல் சல்யூட் ✊🙏🔥
Sir super Law points the EVR was not a freedom fighter Hence the Mr Seemam speech is correct
நன்றி ஐய்யா
Ia vanakkam ungal Karuthu mega Agachirantha karuthu super Mass karuthu Tanks super Mass ia nantry vanakkam
Sir u r great
Ok sir
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா,
Ntk...
அருமையான பதிவு நன்றி வணக்கம்
அனைத்து விபரங்களையும் தெளிவாக விளக்கிய திரு.வரதராசன் அவர்களுக்கு,வணக்கங்களும்,வாழ்த்துக்களும்.
Sir you are a very perfect gentle man.
Congrats for your bold and beautiful structure in organizing the contents and your bold stand for TRUTH, please keep it up Sir, big fan of your videos, thanks 🙏
Super messages thank you & good night sir.
❤ ❤ ❤ I Respective Sir ❤ ❤ ❤ And Salutes ❤ ❤ ❤ God Blessing You Always ❤ ❤ ❤
Really you are great sir God will help youtamilnadu people hear his speech and act accordingly
👍
Super sir,.. I wish to member ship in your nethaji
தமிழர்கள் உண்மையே புரிந்து கொள்ளாத வரை அரசியல் விடுதலை இல்ல 🙏🤝🤝
Sir தங்களின் தினந்தோறும் சொல்லும் பதிவிற்கு நன்றி நன்றி, ஆனால் இதற்கு என்னதான் முடிவு? பணத்தால் மக்களை சிந்திக்கவிடாமல் செய்த தி மு க வை என்னதான் செய்வது! இதற்கு ஒரே வழி நேதாஜி வழிதான் என்பது உண்மை
Point blank presentation . HIGHLY INFORMATIVE,THANK YOU SIR
நன்றி வணக்கம் தலைவர்
Thank you for a very nice post sir
Good contents , thank you for your positive speech. SEEMAN meant for 8 crores of Tamil people.
மிகவும் சிறப்பாக உள்ளது ஐயா
Brave man varatharajan ayya valga.
good night sir thanks
Jai hind
இனிய இரவு வணக்கம் ஐயா
Ji. Perfect analysis on EVR, good advice to political leaders on legal options.
Jai Hind!
அருமையான பதிவு❤❤❤🎉🎉🎉
சிறப்பு ஜயா
திமுகவும் அதிமுகவும் ஒன்னு தான் சிங்கம் தனித்து நிற்கிறது சீமான் நாம் தமிழர் கட்சி
பெருமதிப்புக்குரிய!
ஐயா!
தங்களின் கருத்துக்கள்!
இது !
பொங்கி பெருகி வருகின்றன புது வெள்ளம் !
தங்குதடையின்றி இது வெல்லும்!
புது வெள்ளம் !
இது வெல்லும்!
தமிழன்! 7:12
Super sir
Very good sir
Great encyclopedia