இந்துக்கள்,கிறிஸ்தவர்கள் மசூதியின் உள்ளே வரலாமா?ரமலான் மாதத்தில் நாங்களும் நோன்பு வைக்கலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 6

  • @MuruguppillaiBaskaranBaskaran
    @MuruguppillaiBaskaranBaskaran 10 วันที่ผ่านมา +3

    என் அன்பான உறவுகளே! நாம் எல்லோரும் ஒரு இறைவனால் படைக்கப்பட்ட மனிதர்கள் நாம் எல்லோரும் ஒரு தாய் பிள்ளைகள் நம் படைப்பாளர் ஒருவரே அவர் ஒரு மதத்தை மொழியை உடையவர் அல்ல ஆனால் மனிதன் வாழ வழி காட்டும் சக்தி படைத்தவர், அவரை விட்டு பிரிந்து சென்ற மனிதர்களால் வாழ்வின் மேம்பாட்டுக்காக மனிதன் உருவாக்கிய யாவும் மனிதனை அழிபாதையில் வழி நடத்துகிறது, அதில் மனிதர்கள் உருவாக்கிய பல மதங்கள் பல கடவுள்களை உருவாக்கி இன மத மொழி நிற நில அரசியல் பேதங்கள் கீழ் ஜாதி மேல் ஜாதி பணம் ஏழை சொர்க்கம் நரகம் மோட்சம் மறு பிறப்பு ஆவி வாழ்க்கை உடை ஆடை உணவு போன்ற பொய்யான போதனைகளை விதைத்து மனிதனே தன் சொந்த குடும்பத்தையே அழித் வருவதற்கு வழிகாட்டிகள் உதவுகிறார்கள் இதுவே உலகின் மிகப்பெரிய வேதனைக்கு காரணமாக அமைந்தது என்ற உன்மையை உலகு வாழ் மக்கள் எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டும்! மனிதர்கள் ஆகிய நாம் எல்லோரும் இருதயத்தில் விருத்ததேசணம் செய்து கொள்வோம், இறைவனை முளு இருதயத்தோடு வணங்குவோம், வணக்கஸ்தலம் மதத்தை போதிக்கும் இடமில்லை, வாழ்வின் வழியை போதிக்கும் இடமாய் மாற்றுவோம், மனிதர்கள் இழந்த நிஜ வாழ்க்கையை மீண்டும் மனிதர்கள் பெற்றுக்கொள்ள இறைவன் செய்த ஏற்பாடுகள் என்ன என்பதை கற்பதற்கே வணக்கஸ்தலம் இந்த பூமியில் தேவைபட்டது! இல்லையென்றால் நாம் எல்லோரும் தனிப்பட்ட விதமாக இறைவனுக்கு உன்மையுள்ளவர்களாய் இருந்திருப்போம், ஆதி மனிதன் ஆதாம் ஏவாள் போன்ற இறைவனோடு நேரில் பேசியிருப்போம் , எனவே நாம் பாவிகள் ஆனதால் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையில் ஓர் ஒருங்கிணைப்பாளர் தேவை ஆனது, அந்த ஒருங்கிணைப்பாளர், மனித கலவையற்று இந்த பூமியில் பிறந்த மா மனிதர் இயேசு கிறிஸ்து ( ஈசா) ஆவார், அவர் காட்டும் பாதையில் ஒட்டுமொத்த மனித குலமும் பயணிக்கும் தேவை உள்ளது, இது இறைவனின் பூமிக்கான ஆதி நோக்கம் இதை யாராலும் மாற்றி அமைக்க முடியாது, இதை எல்லோரும் கற்ரறிந்து அமைதி வழியில் பயணிப்போம், நம் முன்னோர்கள் வணங்கிய இறைவனை வணங்குவோம், நம் முன்னோர்கள் இழந்த நிஜ வாழ்க்கையை மீண்டும் மனிதர்கள் பெற்றுக்கொள்ள இறைவன் செய்த ஏற்பாடுகள் என்ன என்பதை ஆராய்ந்து பாருங்கள், நம் படைப்பாளர் யார் என்பதையும் அவரின் பூமிக்கான நோக்கம் என்ன என்பதையும் தேடுங்கள் அவரோடு சேர்ந்து இந்த பூமியை ஒரு பூன்சோலையாக சொர்கமாக மாற்ற முன் வாருங்கள், இதற்காகவே மனித ஒன்று கூடல் தேவை!!!

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 9 วันที่ผ่านมา

    Asalamualaikum SubanAllah YAA RASOOLALLAH sukran Doctor shaib

  • @sureshlourdu
    @sureshlourdu 10 วันที่ผ่านมา +1

    16 தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்மந்தமேது? நான் அவர்களுக்குள்ளே வாசம்பண்ணி, அவர்களுக்குள்ளே உலாவி, அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனங்களாயிருப்பார்கள் என்று, தேவன் சொன்னபடி, நீங்கள் ஜீவனுள்ள தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களே.
    2 கொரிந்தியர் 6

  • @pureheart5033
    @pureheart5033 8 วันที่ผ่านมา

    Sound not clear because eco of mike

  • @mohamediqbal3758
    @mohamediqbal3758 2 วันที่ผ่านมา

    சுனாமி மற்றும் பேரிடர் கால ங்களில் சாதி மத வேறுபாடின்றி அனைத்து மதங்களையும். சார்ந்த மக்களை பள்ளிவாசலில் அனுமதித்து தங்க வைததை சமீப உதாரணமாக டாக்டர் அவர்கள் கூறலாமே.