விண்வெளி அறிவியலும் பரிசுத்த வேதாகமம் || Space science and the Holy Bible||Justin prabhakaran msg 9

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 269

  • @seemamartin3720
    @seemamartin3720 5 ปีที่แล้ว +13

    நாம் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ள தேவன் ஆமென் ஆமென்.......

  • @AKVILLAN
    @AKVILLAN 2 ปีที่แล้ว +6

    அருமையான கருத்து BROTHER என் ஆண்டவராகிய இயேசுவே சர்வலோகத்தின் கடவுள் அவரே தேவன்

  • @egoniyayesudoss973
    @egoniyayesudoss973 5 ปีที่แล้ว +20

    இயேசுவுகே புகழ் 🙏இயேசுவுகே நன்றி 🙏🙏இயேசுவே ௭ன் வாழ்வு🙏🙏🙏✝

  • @gangadharan7065
    @gangadharan7065 5 ปีที่แล้ว +3

    நன்றி தோழர்....எல்லா புகழும் நம் தேவன் இயேசுவுக்கே....

  • @sunflower583
    @sunflower583 4 ปีที่แล้ว +1

    Praise the lord
    உங்கள் ஊழியம் தொடர கர்த்தர் உங்களை அன்புடன் வழி நடத்துவார்...

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq 5 ปีที่แล้ว +22

    yen Yesu oruvare devan, matravaigal ellam poi, andavare, Yesuve seekiram vaarum, amen, thank you brother God bless you

    • @vasanthcr7232
      @vasanthcr7232 4 ปีที่แล้ว +3

      😂🖕

    • @HinduRocker
      @HinduRocker 4 ปีที่แล้ว +2

      Antha punda (Yesu) oru nalum Vara mattan Da ..ipdiye solli oora yemathi matham mathittu thiriyura kumbal thanada ninga ..paavadai guys..

    • @christhuprakash1955
      @christhuprakash1955 4 ปีที่แล้ว

      @@HinduRocker dei punda adhu una madhiri pundaigalaam pesa koodadhu
      Epo varamum nu avaruku theriyum
      Una madhiri thevidiya paiyanum nalla paiyana maranum la
      Adhaan avaru late panuraru adha purinjiko

    • @samebinezer8491
      @samebinezer8491 2 ปีที่แล้ว

      @@HinduRocker use decent words in public forum .......

    • @godwinramesh
      @godwinramesh 2 ปีที่แล้ว

      @@HinduRocker 3 முதலாவது நீங்கள் அறியவேண்டியது என்னவெனில்: கடைசிநாட்களில் பரியாசக்காரர் வந்து, தங்கள் சுயஇச்சைகளின்படியே நடந்து,
      4 அவர் வருவார் என்று சொல்லுகிற வாக்குத்தத்தம் எங்கே? பிதாக்கள் நித்திரையடைந்தபின்பு சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்தவிதமாயிருக்கிறதே என்று சொல்லுவார்கள்.
      5 பூர்வகாலத்தில் தேவனுடைய வார்த்தையினாலே வானங்களும், உலகத்தினின்று தோன்றி ஜலத்தினாலே நிலைகொண்டிருக்கிற பூமியும் உணடாயினவென்பதையும்,
      6 அப்பொழுது இருந்த உலகம் ஜலப்பிரளயத்தினாலே அழிந்ததென்பதையும் மனதார அறியாமலிருக்கிறார்கள்.
      7 இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.
      8 பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒருநாள் ஆயிரம்வருஷம்போலவும், ஆயிரம்வருஷம் ஒருநாள்போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்கவேண்டாம்.
      9 தாமதிக்கிறார் என்று சிலர் எண்ணுகிறபடி கர்த்தர் தமது வாக்குத்தத்தத்தைக்குறித்துத் தாமதமாயிராமல்; ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
      10 கர்த்தருடைய நாள் இரவிலே திருடன் வருகிறவிதமாய் வரும்; அப்பொழுது வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம்.
      11 இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!
      12 தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்; அந்த நாளில் வானங்கள் வெந்து அழிந்து, பூதங்கள் எரிந்து உருகிப்போம்.
      13 அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.
      14 ஆகையால், பிரியமானவர்களே, இவைகள் வரக் காத்திருக்கிற நீங்கள் கறையற்றவர்களும் பிழையில்லாதவர்களுமாய்ச் சமாதானத்தோடே அவர் சந்நிதியில் காணப்படும்படி ஜாக்கிரதையாயிருங்கள்.
      15 மேலும் நம்முடைய கர்த்தரின் நீடியபொறுமையை இரட்சிப்பென்று எண்ணுங்கள்; நமக்குப் பிரியமான சகோதரனாகிய பவுலும் தனக்கு அருளப்பட்ட ஞானத்தினாலே இப்படியே உங்களுக்கு எழுதியிருக்கிறான்;
      16 எல்லா நிருபங்களிலும் இவைகளைக்குறித்துப் பேசியிருக்கிறான்; அவன் சொன்னவைகளில் சில காரியங்கள் அறிகிறதற்கு அரிதாயிருக்கிறது; கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.
      17 ஆதலால் பிரியமானவர்களே, இவைகள் முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,
      18 நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.

  • @nehemiah3790
    @nehemiah3790 8 หลายเดือนก่อน

    Praise the lord Jesus christ

  • @paul_stalin
    @paul_stalin 5 ปีที่แล้ว +12

    Jesus is only true God,Our Lord has created this earth.Amen

  • @jodevs6077
    @jodevs6077 3 ปีที่แล้ว +5

    Praise to God.

  • @KumarKumar-gy7wi
    @KumarKumar-gy7wi ปีที่แล้ว +1

    Amen appa 🙏

  • @samduari
    @samduari ปีที่แล้ว

    பைபிள விட எதுவும் நம்மை ஆச்சர்யப்படுத்தாது ஆனாலும் நீங்கள் பைபிளை நன்றாக ஆராய வேண்டும்

  • @holybibletamil349
    @holybibletamil349 3 ปีที่แล้ว +1

    இந்த சேனலையும் தயவு கூர்ந்து பார்வையிடவும். தங்களது ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
    நன்றி.

  • @devakanin1544
    @devakanin1544 3 ปีที่แล้ว +2

    Woww woww woww😍😍😍👏👏👏 praise God 🙏🏻

  • @radhika1984
    @radhika1984 9 หลายเดือนก่อน

    Fantastic word

  • @radhika1984
    @radhika1984 9 หลายเดือนก่อน

    Jesus

  • @Amalorannette
    @Amalorannette 5 ปีที่แล้ว

    உண்மையான வேதம் தான்.இறைவசனத்தில் ஆர்வமும் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்களுக்கு இதுதானாக புரியும்.நான் இறைவசங்களை படித்துவிட்டு பிறகு வாழ்வில் ஏற்பட்ட பல சிக்கல்களில் அந்த புத்தகத்தை தொடாமலே விட்டுவிட்டேன் ஆனால் எப்போழதாவது விஞ்ஞான செய்தி கண்களிலே,செவிவழியாக கேட்டாலே பைபிளில் கூறிய இறைவசனம் தானாகவே வந்து வெளிபடும்.ஒருமுறை France சில் விண்கற்கள் பூமியை தாக்கும் ஆபாயம் உள்ளது அது பூமியை தொடும் நேரத்தில் பூமியின் காற்றினால் உடைந்து பல தூண்டு நெருப்புகளாக கிட்டதட்ட நொருப்பு மழை போல விழம்,பரவலாக எல்லா நாட்டையும் தாக்கும் ஆபாயம் உண்டு என்று சொல்லப்பட்டது.அப்பொழது உடனே என் மனதில் நான்படித்த பைபில் வாசகம் உலகமுடிவில் வானதூதர்கள் இறைவனுக்கு சாம்பிராணி தூபம் காட்டும்போது இறைவன் தூதர்களை இன்று இந்த நெருப்பை பூமியை நோக்கி கொட்டுங்கள் என்று கட்டளை அளிப்பார் அப்பொழது அது நெருப்பு மழையாக பூமியில் விழம் என்ற வரிகள் எனக்கு நினைவுக்கு வந்து இப்படி பல உண்மைகள் இதை படைத்தவன் தவிர யாராலும் சொல்லமுடியாது.நிங்கள் நல்ல செய்தியைதான் சொல்கிறீர்கள் ஏன் இவ்வளவு வேகமாக ஆவேசமான பேசுகிறார்கள் மெதுவாக,மென்மையாக பேசினாலும் உண்மையே வெல்லும்.நன்றி

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd 2 ปีที่แล้ว +1

    Amen Amen 🙏🙏🌹🌹👍🌹

  • @dhanalakshmip8098
    @dhanalakshmip8098 4 ปีที่แล้ว

    Amen amen hallelujah hallelujah amen amen

  • @vpraja6517
    @vpraja6517 5 ปีที่แล้ว

    ஆமென் ஆமேன் இதுவே உன்மை ஆமேன்

  • @SECMugesh
    @SECMugesh 7 ปีที่แล้ว +30

    Sema explain uncle,super.god bless u and ur family

    • @prasannarajantony5275
      @prasannarajantony5275 7 ปีที่แล้ว

      The speaker is pastor Justin Prabakaran, he died 20 years back...

    • @jenciya7886
      @jenciya7886 7 ปีที่แล้ว

      Mug Esh
      A

    • @kingpaul2026
      @kingpaul2026 7 ปีที่แล้ว

      Great news brother God bless you

    • @sumathibalu6719
      @sumathibalu6719 6 ปีที่แล้ว

      justin prabhakaran irukirangala anna

  • @benniejo
    @benniejo 7 ปีที่แล้ว +12

    Wonderful explanations God bless you

  • @ranjithranjith1033
    @ranjithranjith1033 5 ปีที่แล้ว +1

    only one lord.... For Jesus.... Amen.....

  • @hdgroups1171
    @hdgroups1171 7 ปีที่แล้ว +9

    thanku brother..... god bless you

  • @shobasheeba2274
    @shobasheeba2274 6 ปีที่แล้ว +1

    prise the lord. good message. jesus is the real god

  • @grationjohn907
    @grationjohn907 ปีที่แล้ว +1

    Good news

  • @georgepandian1471
    @georgepandian1471 7 ปีที่แล้ว +3

    Thank you Brother.. Word of God....

  • @belcyanand5033
    @belcyanand5033 7 ปีที่แล้ว +4

    Glory to God.

  • @purusothamankavitha9132
    @purusothamankavitha9132 5 ปีที่แล้ว +3

    Power of Jesus

  • @jaslinraj1954
    @jaslinraj1954 7 ปีที่แล้ว +12

    Amen

  • @loganathanloga4457
    @loganathanloga4457 6 ปีที่แล้ว +5

    jesus real god its true amen

  • @jstinykitchen5337
    @jstinykitchen5337 4 ปีที่แล้ว +1

    Amen.... Love u jesus

  • @wordofgod7817
    @wordofgod7817 6 ปีที่แล้ว

    jusus best god i am live blessing from Kanchipuram job

  • @Sachkasamnaa
    @Sachkasamnaa 7 ปีที่แล้ว +1

    Praise the lord .god bless you

  • @vickystyle6114
    @vickystyle6114 5 ปีที่แล้ว +5

    Hallelujah... What a preach 😍

  • @sanbusanbu8794
    @sanbusanbu8794 ปีที่แล้ว +1

    GLORY TO JESUS AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN HALLELUJAH 🙏🙏🙏🙏🙏🙏🙏💯❤

  • @Quantumanandha
    @Quantumanandha 4 ปีที่แล้ว +3

    Praise the Lord ✝

  • @easudosssamraj8089
    @easudosssamraj8089 5 ปีที่แล้ว +1

    bro. justin prabhakaran. you are really a good apologetic

  • @jelasteenjoi825
    @jelasteenjoi825 7 ปีที่แล้ว +18

    jesus is the real god. amen

  • @amalasathyakumar4462
    @amalasathyakumar4462 3 ปีที่แล้ว

    Jesus is living God Praise the Lord

  • @itskave
    @itskave 7 ปีที่แล้ว +1

    Thank u very much for the above true message

  • @ezhiljayaseelan5643
    @ezhiljayaseelan5643 5 ปีที่แล้ว

    Wonderful lourd Jesus christ.

  • @gilbertimmanuel8541
    @gilbertimmanuel8541 6 ปีที่แล้ว +2

    Glory to God

  • @pavanirani1797
    @pavanirani1797 7 ปีที่แล้ว +8

    ஆமென்

  • @dhanamp2710
    @dhanamp2710 5 ปีที่แล้ว

    அவரே மெய்யான தேவன்

  • @charlesudhaya6230
    @charlesudhaya6230 5 ปีที่แล้ว +1

    Jesus Jesus Jesus love you

  • @fearofgodiswisdom8599
    @fearofgodiswisdom8599 6 ปีที่แล้ว +3

    Jesus is living God

  • @arung.abraham7486
    @arung.abraham7486 5 ปีที่แล้ว

    The only best book in the world Bible

  • @martinalex8255
    @martinalex8255 4 ปีที่แล้ว +6

    Evidence proved , Jesus Christ is lord, through this.😔✝️🙏💐

    • @cleanguy
      @cleanguy 4 ปีที่แล้ว

      what has proved? you tell me now. we all donno its all believe. people just said they read but where? no need to act too much... The same Jesus is ALLAH AND LORD SHIVA. so dont differentiate

    • @christhuprakash1955
      @christhuprakash1955 4 ปีที่แล้ว +1

      @@cleanguy apadi laam onum elaiyee nee enga padicha
      Adhuvoom allah , krishna va poi avalo parisuthamanavar kooda compare panura paar
      Poi bible padi

    • @jdjdkglmbm7468
      @jdjdkglmbm7468 3 ปีที่แล้ว

      @@christhuprakash1955 allah nhra word ah manithanaa pirantha aal kooda compare panriye arivu irukaa unaku

    • @christhuprakash1955
      @christhuprakash1955 3 ปีที่แล้ว

      @@jdjdkglmbm7468 😂😂😂 sory pa andha pombala porukiya manusakumaran kooda compar panadhu periya thappu thaan
      Othukiren 😂😂

  • @thirumurthy7012
    @thirumurthy7012 7 ปีที่แล้ว +5

    ஆருமை

  • @krishant
    @krishant 4 ปีที่แล้ว +2

    ♥️👍🏻

  • @butterflyliba2035
    @butterflyliba2035 6 ปีที่แล้ว +1

    thank you pastor

  • @kumariqumari7941
    @kumariqumari7941 6 ปีที่แล้ว

    Amen Amen

  • @ravidavid6956
    @ravidavid6956 7 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @sangelmoses4841
    @sangelmoses4841 7 ปีที่แล้ว +1

    super Brother God bless you your ministry

  • @days909
    @days909 ปีที่แล้ว

    Allah oruvane✨

  • @redred4675
    @redred4675 6 ปีที่แล้ว

    ஆமேன்

  • @godsmusic5492
    @godsmusic5492 5 ปีที่แล้ว

    Thanks for all information God bless you

  • @santhoshganesan1319
    @santhoshganesan1319 7 ปีที่แล้ว +10

    So jesus is real God, this closes the doors IN THE WORLD OF DEBATE AND DISCUSSIONS

  • @suryasjoss
    @suryasjoss 7 ปีที่แล้ว +3

    amen...

  • @vasanbommishetty8704
    @vasanbommishetty8704 5 ปีที่แล้ว +8

    ஜஸ்டின் பிரபாகரன் அய்யா
    மரித்தும் இதோ பேசிக்கொண்டிருக்கிறார்

  • @sureshjohn2050
    @sureshjohn2050 2 ปีที่แล้ว +1

    ஐயா. சங்:19:4-6, பிரச:1:5 ,
    ஏசாயா :45:6 , மல்கி:1: 11 , விளக்கம் தரவும் ( சூரியன் உதிக்கிறது & மறைகிறது என்று தான் இருக்கிறது ) அதின் அர்த்தம் பூமி ஒரே இடத்தில் இருக்கிறது என்று பொருள்.

  • @vijayjenifer7308
    @vijayjenifer7308 6 ปีที่แล้ว +6

    JESUS IS A REAL GOD

  • @lioneagle777
    @lioneagle777 6 ปีที่แล้ว

    Jesus Christ is the Lord our God,
    Praise be to God

  • @பாண்டியன்-ய3வ
    @பாண்டியன்-ய3வ 6 ปีที่แล้ว

    en aanmave kartharai sthothari

  • @Kunadhass
    @Kunadhass 7 ปีที่แล้ว +5

    ஆமென்
    RESPONDER

  • @estherdecorators9884
    @estherdecorators9884 4 ปีที่แล้ว

    Only one God Jesus

  • @johnsonjeyakumar1487
    @johnsonjeyakumar1487 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @vijaykumar-ow4jq
    @vijaykumar-ow4jq 6 ปีที่แล้ว

    Our Lord JESUS Christ is almighty God

  • @jhonpaul9979
    @jhonpaul9979 6 ปีที่แล้ว

    Jesus's my God amen

  • @tamilkeyboard6214
    @tamilkeyboard6214 7 ปีที่แล้ว +5

    True Jesus amen

  • @ebinesarebinesar8246
    @ebinesarebinesar8246 6 ปีที่แล้ว

    Amen Hallelujah

  • @ashik_vlog404
    @ashik_vlog404 4 ปีที่แล้ว +1

    Hlo sir ivlo solrengalea Jesus na tha god nu bible la solavea ilayea enn???aprm en god nu solitu oora yeamathitu irukenga

  • @samjacobofficial2439
    @samjacobofficial2439 3 ปีที่แล้ว

    நாங்கள் ஆராதிக்கிற தேவன் உண்மை உள்ளவர்........ அவர் ஜீவனுள்ளவர்......

  • @vasanthvasanth6511
    @vasanthvasanth6511 5 ปีที่แล้ว

    Really good video 👌😁 amen

  • @jaihind8318
    @jaihind8318 5 ปีที่แล้ว +1

    ”எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்
    அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.”
    முதன் முதலில் உலகம் உருண்டை மற்றும் அது சூரியனை உலகம் சுற்றி வருகிறது என்கிற உண்மையை கூறியதற்கு 16ஆம் நூற்றண்டில், அன்றைய போப்-ஆல் ஆயுள் தண்டனையை பரிசாக பெற்றவர் விஞ்ஞானி கலிலியோ. பிற்ப்பாடு கலிலியோவின் கூற்றுப்படி பைபிள் திருத்தம் செய்யப்பட்டது. இது சம்பந்தமாக மேலும் ஒரு தகவல். 1992- இல்-அதாவது கலிலியோ மறைந்து 350 ஆண்டுகள் கழித்து -கலிலியோவைத் தண்டித்தது தவறு என போப் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரினார்.
    நட்சத்திரங்கள் எண்ணிலடங்காதது என்பதற்கு பெரிய ஒரு ஞானம் தேவையில்லை. வானத்தை அன்னாந்து பார்த்தாலே தெரிந்துவிடும்.
    சில வகைக் காற்றுக்கு எடையுண்டு, சில வகைக் காற்றுக்கு எடை கிடையாது தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
    ஒரு உருண்டை வடிவத்தில் இதுதான் மையம் என்பதை விட மடத்தனமான சிந்தனை வேறு இருந்துவிட முடியாது.
    பொய்யை காப்பது மிகவும் கடினம். ஆதாரம், ஆதாம் தான் முதல் மனிதன் என்கிற கூற்றே தவறு என்பதை ஆதியாகமம் முதல் அதிகாரத்தை கூர்ந்து படித்தால் தெளிவாகும். கண்டுபிடிக்க முடியாவிட்டால் நான் கூறுகிறேன். இது போன்ற இன்னும் நிறைய பேத்தல்களை பைபிளில் என்னால்
    எடுத்து கூற முடியும்.
    Anti Christ என்பதை அந்திகிறிஸ்த்து என்று தவறாக மொழிமாற்றம் செய்ததை உணராமல், இன்றளவும் பக்தியுடன் படிக்கின்றவர்கள் தானே நீங்கள். உங்களுக்கு எப்படி நான் கூறுவதை ஏற்றுக்கொள்வீர்கள்.
    பைபிளின் அடித்தளமே ஆடிப்போகும் அளவுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது.
    கடவுளின் வருகை என்பது மகிழ்ச்சி தரக்கூடியதாக இருக்கவேண்டும். ஆனால் உன் பேச்சு என்னமோ மரணபயத்தையல்லவா தருகிறது.
    இன்றும் கூட இயேசுதான் ஆண்டவர் என்று இஸ்ரேல் நாடு பக்கம் போய் கூறிவிடாதே, பிறகு உனக்கும் அதே மரண தண்டனைதான் அங்கு கிடைக்கும்.
    இனிமேலும் மக்களை பணத்திற்க்காக எமாற்றாதீர்கள்.

  • @rasansuman4005
    @rasansuman4005 5 ปีที่แล้ว +1

    Amen 🙏

  • @heartstarrajasinghrsrv5482
    @heartstarrajasinghrsrv5482 5 ปีที่แล้ว

    Love you Jesus Christ

  • @babygeorge4051
    @babygeorge4051 7 ปีที่แล้ว +5

    He is coming to take us............ End of the world......

    • @r.sureshkumar5836
      @r.sureshkumar5836 6 ปีที่แล้ว

      Baby George when Jesus is coming say brother

    • @stewart16031
      @stewart16031 6 ปีที่แล้ว

      @@r.sureshkumar5836 No one knows....but damn sure "JESUS IS COMING"

  • @blessingbuilders9701
    @blessingbuilders9701 5 ปีที่แล้ว

    I love Jesus

  • @ebi8737
    @ebi8737 6 ปีที่แล้ว

    Alleluia

  • @msking5187
    @msking5187 5 ปีที่แล้ว +3

    👍🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @sagayadhassebontemps7562
    @sagayadhassebontemps7562 5 ปีที่แล้ว

    GOD is GREAT

  • @faheemahamed9356
    @faheemahamed9356 2 ปีที่แล้ว +1

    Apidi avar padachi ieedha avar enathakipa manidhana pirandhu varanum thanagave solrathane naanthaan kadavuldu

  • @ajithaj407
    @ajithaj407 6 ปีที่แล้ว +1

    Good message

  • @reemocelwinn
    @reemocelwinn 4 ปีที่แล้ว +2

    கிருஸ்தவர்களிடம் சில கேள்விகள்?
    1.பைபிளின் படி பூமி உருண்டையா? தட்டையா? உறுதியாக உருண்டைதான் என்றால் 1 chronicle 16:30, Psalm 93:1, 96:10, 104:5, Isaiah 45:18, job 9:6, matthew 4:8 இந்த வசனங்கள் எல்லாம் பூமி தட்டை போன்ற அமைப்பு என்று சொல்வது ஏன்? பிரபஞ்சத்தையே படைத்த உங்க கடவுளுக்கு பூமி உருண்டைதான் என ஆணி அடித்து சொல்வது போல சொல்ல வேண்டாமா?
    இன்னும் ஒரு கிருஸ்தவ குரூப்
    " Flat Earth Society" ன்னு ஒரு அமைப்பை உருவாக்கி இந்த வசனங்கள் தான் உண்மை , அறிவியல் சொல்வது பொய் ன்னு உலகம் பூரா பரப்பிக்கிட்டு இருக்காணுங்க..
    2. சூரியன் பூமியை சுற்றி வருகிறதா? இல்ல பூமி சூரியனை சுற்றி வருகிறதா?
    பிரசங்கி 1:5
    "சூரியன் உதிக்கிறது, சூரியன் அஸ்தமிக்கிறது, தான் உதித்த இடத்திற்கே அது திரும்பவும் தீவிரிக்கிறது." சூரியன் தான் உதித்த இடத்திற்கே திரும்ப செல்கிறது என்றால் சூரியன் நகர்கிறது என்றுதானே அர்த்தம்... பிரபஞ்சத்தையே படைத்த உங்க கடவுளுக்கு சூரியன் பூமியை சுற்றி வருகிறதா? இல்ல பூமி சூரியனை சுற்றி வருகிறதா? ன்னு கூட தெரியல ...இந்த பைபிள் வசனம் தப்புன்னு சொன்ன கலிலியோ வையும் புரூனே வையும் சிறையில் அடைத்து கொன்றார்கள்.. ( பின்னாளில் இவர்கள் சொன்னது உண்மை என அறிந்து போப் மன்னிப்பு கேட்டது வேற கதை)
    3. சூரிய ஒளி இல்லாமல் தாவரங்கள் படைக்கப்பட்டது எப்படி?
    ஆதியாகமம் 1:11
    அப்பொழுது தேவன்: பூமியானது புல்லையும், விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், பூமியின்மேல் தங்களில் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார். அது அப்படியே ஆயிற்று.
    12 பூமியானது புல்லையும், தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது. தேவன் அது நல்லது என்று கண்டார்.
    13 சாயங்காலமும் விடியற்காலமுமாகி மூன்றாம் நாள் ஆயிற்று.
    நான்காம் நாள் சூரியனை படைத்தல்:
    ஆதியாகமம் 1:16
    தேவன், பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.
    19 சாயங்காலமும் விடியற்காலமுமாகி நாலாம் நாள் ஆயிற்று.
    4. சூரியனே நான்காம் நாள் தான் படைக்கப்படுகிறது... அப்படி இருக்க முதல் மூன்று நாளும் முதல் நாள், இரண்டாம் நாள்,மூன்றாம் நாள் என்று சூரியன் இல்லாமல் ,24 மணி நேர அளவீடு இல்லாமல் எப்படி கணக்கீடு செய்யப்பட்டது ?
    தாவரங்கள் எப்படி உயிர் வாழ்ந்தன? ஒளி சேர்க்கை (Photosynthesis) எப்படி நடைபெற்றது?
    5.சாத்தான் என்பவன் யார்? அவனை உருவாக்கியது யார்?
    ஏசாயா 45:7 ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப்படைத்துத் தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே, கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.
    I form the light, and create darkness:
    I make peace, and create Evil,
    I the LORD do all these things.”
    சாத்தானை உருவாக்கியது உங்க கடவுள் தான் என்றால்... அழிப்பதற்கு ஏன் இத்தனை ஆயிரம் ஆண்டுகள் காத்து இருக்க வேண்டும் ?
    6. பைபிளின் படி நம் உலகம்,தாவரங்கள்,விலங்குகள்,மனிதர்கள் தோன்றி 6,000 to 8,000 Years தான் ஆகிறதாம்.. இதை நீங்கள் நம்புகிறீர்களா? எகிப்தில் உள்ள Mummy யே 5,000 வருட பழமையானது ( பல கல்வெட்டுகளில் எகிப்திய வருடம் குறிப்பிடப்பட்டுள்ளது..அது Carbon Dating Analysis உடன் சரியாக பொருந்தி போகிறது) இன்னும் நம் ஹோமோ சேப்பியன்ஸ், ஹோமோ எரக்டஸ், நியாண்டர்தால் etc, 30,000 Years to 100,000 Years மேல் செல்கிறது... இன்னும் டைனோசரஸ் கால மிருகங்கள்..அதற்கு முந்தைய கடல் வாழ் உயிரினங்கள் இருக்கு...அதன் தொல் உயிர் படிமங்கள் , எலும்பு கூடுகள் நிறைய எல்லா கண்டங்களிலும் கிடைத்திருக்கு..அவற்றின் வருடங்கள் 10,00000 years க்கு மேல் செல்கிறது.. ஆனால் இதை எல்லாம் இந்த மதவாதிகள் நம்பமாட்டார்கள்... அறிவியல் உண்மைய வெளிப்படுத்துடுச்சே ன்னு ஆதங்கத்துல இதெல்லாம் பொய் ன்னு ..(அறிவியல் சாதனங்களை பயன்படுத்திக்கொண்டே)
    கத்திக்கொண்டு தன் மதம் சார்ந்த மக்களை மூளை சலவை செய்து கொண்டே இருக்கிறார்கள்.
    "வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது".
    2 தீமோத்தேயு 3:16
    அதனால் இந்த முட்டாள் தனமான வேத வசனங்கள் எல்லாம் உண்மை நம்புங்கள்....
    ...கேள்விகள் தொடரும்....

    • @eagleeye7251
      @eagleeye7251 2 ปีที่แล้ว +1

      Let's throw away western culture, their language and everything that has come from the west, (Because Christianity is the basis for western culture and civilization) and follow our own ancient Vedic culture and practice the principles and rituals taught in our scriptures. Following western culture, ideas and their way of life will pollute/distort the positive vibes and the pure energy field created by our mantras , rituals etc. and make our religious practices highly ineffective. Moreover, it will predispose us to accepting Christian values and encourage conversion. (Example: The conversion rate is high in countries like China, South Korea and Taiwan, that are highly westernised. But no or negligible conversion is happening in countries like North Korea, Laos, Cambodia etc.) Even the stringent of anti conversion laws won't be able to prevent this. Indian culture and religion is strong and vibrant in states like UP, MP, Rajasthan, Bihar, Jharkhand, Odisha etc., where the western influence is minimal.
      Reject western culture, ideas and knowledge and make use of our own ancient wisdom, which is far superior to western science and technology, to make our nation strong and prosperous. Our ancient scriptures have answers for all our problems and can make us prosperous and powerful. By harnessing the amazing powers of yantras, tantras, mantras, yagnas, tapas, sacrifice, rituals and ancient technologies, our ancestors were able to achieve unimaginable results. Let's follow their example and make our nation great again. (To achieve proper results, we must follow the letter and spirit of the scriptures, without missing out on anything contained in the scriptures.)
      Christians boast of the Bible as the basis for the constitution and jurisprudence of the developed world and of many other nations. They also credit it for the prosperity and all round development of these nations. Islamic nations like Pakistan, Iran, Saudi Arabia, Afghanistan etc. have their constitution based on the quran and even our neighbouring Srilanka's constitution is based on buddist principles.
      Why can't we declare India a Hindu nation and base our constitution and jurisprudence on our Vedas, Manu dharma and the scriptures, that is directly received as vibration from the gods, through the arduous tapas of our rishis.
      To maintain purity and high levels of cosmic energy, please follow our scriptures and never travel overseas, for the alien Vibes will pollute your energy field and drain away the cosmic power accumulated over the years. For this very reason, our saints like the sankaracharyas never travel abroad.
      We should diligently observe the rituals, poojas, yagnas and follow the socio-economic structure as mentioned in the scriptures and follow these eternal, unchanging principles of sanadhan dharma to make India a shining example for others.
      Deshbakths and saints should take the initiative to get this message across to all our country men.
      Those who support my views please give a like. 🙏

    • @vasudavid1785
      @vasudavid1785 2 ปีที่แล้ว

      Good questions brother you have studied well n they are true. but plants created before the sun creation shows God has everything in his hands.
      God didn't talk about planets in his creation list too

    • @alagarc2186
      @alagarc2186 ปีที่แล้ว

      ​@@vasudavid1785இ😢😢😮😅😮லாஸ யாருடா நீ சுன்னி கேள்வி எல்லாம் கேட்காதே நம்பு இல்ல ஊம்பு.😢

  • @jjoe3317
    @jjoe3317 3 ปีที่แล้ว

    I m too late .....but I'm happy now..

  • @santhoshsan1432
    @santhoshsan1432 7 ปีที่แล้ว +3

    Tamil Christian news
    Please send name to vinveli aarachiyum parisuththa vethagamum
    Innum ariya virumbugiren

  • @shankarannamalai1987
    @shankarannamalai1987 7 ปีที่แล้ว +11

    Jesus coming soon you want to do ministry

  • @mercymercy3338
    @mercymercy3338 5 ปีที่แล้ว

    Jesus only true god

  • @TheSaranya399
    @TheSaranya399 7 ปีที่แล้ว +4

    super

  • @venkateshvenkatesh1018
    @venkateshvenkatesh1018 5 ปีที่แล้ว

    💯 true! I love you Jesus's...

    • @palym2437
      @palym2437 5 ปีที่แล้ว

      Really true.

    • @palym2437
      @palym2437 5 ปีที่แล้ว

      ஆண்டவருக்கு மகிமை

  • @babyroseline377
    @babyroseline377 6 ปีที่แล้ว

    thank you brother

  • @clarayamuna6396
    @clarayamuna6396 6 ปีที่แล้ว

    Amazing truth

  • @gopalj8959
    @gopalj8959 6 ปีที่แล้ว

    Jesus onely God.

  • @dragonstarsinnightfly2369
    @dragonstarsinnightfly2369 3 ปีที่แล้ว

    Sssss Jesus is coming soon

  • @a.thanasingh3958
    @a.thanasingh3958 7 ปีที่แล้ว +6

    Brother can i known ur name

  • @mariselvam282
    @mariselvam282 6 ปีที่แล้ว

    Thank you

  • @shalommusicschoolmadurai301
    @shalommusicschoolmadurai301 5 ปีที่แล้ว

    True Amen

  • @jesuslovesu8698
    @jesuslovesu8698 7 ปีที่แล้ว

    Thanks for uploding.

  • @ajeeshferminhoajeeshfermin6295
    @ajeeshferminhoajeeshfermin6295 5 ปีที่แล้ว +3

    All praise to God ☝️💪🙏