"கண் எதிரில் நீ இல்லை🥺- காதல் கவிதை"| tamil kavithaigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • Music : TH-cam shorts audio library (Free copyright music)
    Tamil Kavithaigal|kadhal kavithaigal|kavithigal|nambikkai kavithigal|kavithai
    #tamilkavithai
    #kadhalkavithaigal
    #kavithai
    #kavithaigal
    #lovekavithaigal
    #tamilkavithaigal
    #shorts
    #shortsfeed

ความคิดเห็น • 151

  • @karpanaikathalan-3606
    @karpanaikathalan-3606  ปีที่แล้ว +8

    Road to 4K subscribers🫴 ...

  • @maha__bts
    @maha__bts ปีที่แล้ว +30

    கண்ணில் நீ இல்லையடி
    கனவில் காண!
    இதயத்தில் இருக்கிறாய்
    உன்னை என் உயிரில் காண!.

  • @sumathi2275
    @sumathi2275 23 วันที่ผ่านมา +4

    கண் எதிரில் நீ இல்லை
    என் கணவிலும் நீ வரவில்லை
    தினம் தினம் என் கவிதையில்
    நீ வராமலுமில்லை!
    உன் உருவம் பார்க்க
    என் உதிரம் உருகி நிற்க!
    காத்திருக்கிறேன் கல்லறை செல்லும்வரை.... சந்திப்போம்❤

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 5 หลายเดือนก่อน +7

    மனதில் இருந்தால் போதும்
    என்றே ஒரு நாள் என் எதிரில்
    வருவாய் அன்று இந்த
    கண்களில் கண்ணீர் வரும்
    அப்போது உன்னை தேடவைக்கும் 👍👏👏

  • @saraswathisubramanian6437
    @saraswathisubramanian6437 4 หลายเดือนก่อน +2

    இதயத்தில் இருப்பவள் எப்படி கண்ணெதிரிலும், கனவிலும் வருவாள்.
    💓 இதயம் தான் அவள் விரும்பும் இடமாயிற்றே..❤️

  • @TamilTamil-j1d
    @TamilTamil-j1d 4 หลายเดือนก่อน +2

    Vera leval music enakku romba pudichirukkku

  • @SURYAAbiSA
    @SURYAAbiSA ปีที่แล้ว +19

    கண் எதிரில் நீ இல்லை
    என் கனவில்லும் நீ வரவில்லை
    இரண்டுக்கும் இடையில்
    உன்னை தேடுகின்ற மனதில் நீ இருக்குறாய்♥️...

  • @MassRamesh-wk2hc
    @MassRamesh-wk2hc 7 หลายเดือนก่อน +2

    எத்தனை ஜென்மம்,எத்தனை வருடங்கள்,எத்தனை மாதங்கள்,எத்தனை நாள் கடந்துவந்தும் என்னை விட்டு பிறிந்தாயடா.💔💔💔😭😭😭.நிஜமும், கனவும் சேர்ந்த கலவை நீ சிரிப்பும்,அழுகையும் சேர்தவள் நான் இருவரும் ஒன்று சேர விடுவார்களா? என்ன செய்வாய் தெரியாது ஆனால் என் கைக்கோர்க்கும் ஒருவர் நீ மட்டும்தான் இல்லை அத்தகையோடு சேர்ந்து உடம்பும் மண்ணோடு சேர்ந்து போகுகட்டும்.

  • @ConfusedFountainPen-gr5uq
    @ConfusedFountainPen-gr5uq 12 วันที่ผ่านมา +1

    This is Beautiful ture❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤words❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @prabhuk1369
    @prabhuk1369 ปีที่แล้ว +3

    Beautiful. Beautiful. Beautiful. Words. Nice.

  • @doortry1596
    @doortry1596 11 หลายเดือนก่อน +4

    அந்தி மறைந்து... வந்த திங்கள் இவளிடம் கூறினான்... அவனை விட ஆக சிறந்த அழகன் நான் என்று!!.
    அவள் செவிகள் செவிமடுப்பது என்றென்றும் அவன் குரலுக்கு மட்டும் தான் என்று இன்று வரை திங்கள் அறியவே இல்லை...
    _ தன் துணை தேடும் அன்றில் ஒரு அக்காண்டி ஆவது போல்...❤❤❤

  • @voiceofjoyalkavithai1584
    @voiceofjoyalkavithai1584 ปีที่แล้ว +7

    Pure line of love 😊

  • @vishwamarutham
    @vishwamarutham 6 หลายเดือนก่อน +1

    குடியேற இல்லம் தேடவில்லை, உன்
    வண்மையான உள்ளம் தேடினேன்...!

  • @lnthusawmiya
    @lnthusawmiya ปีที่แล้ว +4

    I miss you da mama😭😭😭😭😭💔💔💔💔

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 10 หลายเดือนก่อน +4

    வலியும்
    வேதனையும்
    யாருக்குத் தான்
    இல்லை....
    இருந்தும்
    தினமும்
    பிரசவிக்கிறேன்.....
    ********************
    பிறந்த
    கவிதையை
    கண்டதும்...
    ஆனந்தம்
    ஆர்ப்பரிக்க...
    பறந்து
    போகிறது....
    பட்ட
    வலியும்
    வேதனையும்....

  • @celinamary5744
    @celinamary5744 4 หลายเดือนก่อน +1

    Semma nice touching lines ❤❤❤

  • @chanthiram3638
    @chanthiram3638 10 หลายเดือนก่อน +1

    Kanneer varvalaikkumvarikal nice ❤️❤️❤️

  • @GaneshK-x4j
    @GaneshK-x4j 27 วันที่ผ่านมา +1

    ❤❤😊

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 11 หลายเดือนก่อน +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @abithabegam2093
    @abithabegam2093 3 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤

  • @100powerfulscenes5
    @100powerfulscenes5 ปีที่แล้ว +2

    என் எதிரிலும் நீ இல்லை என் கனவிலும் நீ தேவையில்லை இதற்கு நடுவில் நான் உன்னை தேடவூம் இல்லை லய்லோங்க் கேத்தா இருக்கனும் அதா நான்

  • @elumalaivelumalaiv9306
    @elumalaivelumalaiv9306 15 วันที่ผ่านมา +1

    Nice

  • @SivaKumar-mc9qw
    @SivaKumar-mc9qw 2 หลายเดือนก่อน +1

  • @koodalingama7923
    @koodalingama7923 ปีที่แล้ว +1

    உன்னுள் ஒருவன் நான்...❤️

  • @monika-rb4vj
    @monika-rb4vj ปีที่แล้ว

    This is true in my life

  • @Vijaya-hx9gv
    @Vijaya-hx9gv ปีที่แล้ว +1

    சூப்பர்🙏🙏👍👍👍👍

  • @karupasamimurugawari2354
    @karupasamimurugawari2354 4 หลายเดือนก่อน

    Very nice song ❤

  • @SivaKarupu-s4e
    @SivaKarupu-s4e ปีที่แล้ว +1

    💯💯💯💯💯💯💯💯💯🔪🔪🔪 அணா அந்த 2 துரோகம் பன்னிவிட்டார்கள்

  • @kalpanatamilselvan5823
    @kalpanatamilselvan5823 11 หลายเดือนก่อน +1

    I love you da mama denish

  • @MahaMaharamachandiran
    @MahaMaharamachandiran 18 วันที่ผ่านมา

    😞🌹😂sad

  • @ViveakVivek
    @ViveakVivek 10 หลายเดือนก่อน

    ennarukil nee Ellaiennalum en ninaivu unnachchurriththan erukkum 💔💔💔💔

  • @hemaeasu1039
    @hemaeasu1039 11 หลายเดือนก่อน

    நான் உயிருடன்
    வாழ காரனம்
    என்னவென்று கேட்டால்?
    நான் உன்னுடன்
    இருப்பதற்கு என்று சொல்லவா ‍ இல்லை
    உயிருடன்‌ இருப்பதற்கு
    சொல்லவா! ❤️🫰💕

  • @jayakumarjayakumar2033
    @jayakumarjayakumar2033 2 หลายเดือนก่อน

    Super❤❤❤❤❤❤❤❤❤

  • @saro7578
    @saro7578 ปีที่แล้ว

    Really ❤

  • @semmathi...
    @semmathi... ปีที่แล้ว

    அருமை 👌👌👌

  • @abinayabuddu8764
    @abinayabuddu8764 11 หลายเดือนก่อน

    Sir plz tell me letters writing vara mari super a iruku indha viedo endha app nu sola mudiuma sir plz

  • @SivaKumar-kq6ct
    @SivaKumar-kq6ct ปีที่แล้ว +1

    Nice..

  • @dhanas5441
    @dhanas5441 ปีที่แล้ว

    Super I like this video

  • @VadiVel-kg2tm
    @VadiVel-kg2tm 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @roja9909
    @roja9909 11 หลายเดือนก่อน

    ஒருநாள்பார்க்கமுடியூதுமருநாள்பார்க்ககூடவிடமாட்டங்குதுஅந்தகடவுள்கிட்டநான்கேக்குரதுஎல்லாம்தினமும்உன்ன ஒருமுறையாவதுபார்க்கவிடுதானுகேக்குரேன்🙏🙏

  • @MRajalakshmi-r5g
    @MRajalakshmi-r5g หลายเดือนก่อน

    😊🥺🥺🥺🥺🥺🥺

  • @PoojaPooja-do6cr
    @PoojaPooja-do6cr 6 หลายเดือนก่อน

    Super❤❤❤❤❤

  • @akilaakila665
    @akilaakila665 ปีที่แล้ว

    Miss u da Ajay...

  • @subashkiran1289
    @subashkiran1289 6 หลายเดือนก่อน +2

    என்னடா இது கமெண்ட்ல கவிதையா கெடக்கு😮

  • @karpanaikathalan-3606
    @karpanaikathalan-3606  ปีที่แล้ว +5

    Thanks for 10k views❤️🙏... SUBSCRIBE FOR more videos

  • @SuryaP-ix3qf
    @SuryaP-ix3qf ปีที่แล้ว

    true lines

  • @ManikkaVel-s5m
    @ManikkaVel-s5m 8 หลายเดือนก่อน

    Supper 😊

  • @roja9909
    @roja9909 ปีที่แล้ว +1

    தேடலிலும்ஒருசுகம்இருக்கு

  • @ruthcaroline4663
    @ruthcaroline4663 ปีที่แล้ว

    SUPER ANNA.👌👌👌👌👌👌

  • @shrinithishrivashan1204
    @shrinithishrivashan1204 8 หลายเดือนก่อน

    Nice anna😊

  • @leemamalar5825
    @leemamalar5825 ปีที่แล้ว

    I miss you Anbu😭😭😭😭😭😭😭

  • @saraswathiramasamy370
    @saraswathiramasamy370 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭😭 i miss you மாமா😭

  • @gomathiganesh696
    @gomathiganesh696 ปีที่แล้ว

    nice line

  • @vaishnavinalini3669
    @vaishnavinalini3669 ปีที่แล้ว +1

    Super

  • @apcreation7303
    @apcreation7303 ปีที่แล้ว

    Super bro

  • @rajasekarana5406
    @rajasekarana5406 6 หลายเดือนก่อน

    Nice mama

  • @thirukkuralbrotherhill1194
    @thirukkuralbrotherhill1194 11 หลายเดือนก่อน

    அ.பொ.க.1993 தமிழ் படைப்பு குழு
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    தலைப்பு:கண்.....
    🌹🌹🌹🌹🌹🌹🌹
    ஆயிரம்
    கவிதை
    கொண்டாய்....
    💐💐💐💐💐💐💐
    அகிலத்தை
    காட்டி
    நின்றாய்....
    💐💐💐💐💐💐💐
    ஆயினும்
    கண்டதில்லை....
    💐💐💐💐💐💐💐
    இன்றுவரை
    உன்னை.....
    💐💐💐💐💐💐💐
    புறத்தின்
    உதவியின்றி....

  • @sangeethakarthi8189
    @sangeethakarthi8189 ปีที่แล้ว

    வண்ணநிலவேவண்ணாநிலவேநீதான

  • @Nathum9069
    @Nathum9069 ปีที่แล้ว

    its true

  • @svino....5064
    @svino....5064 ปีที่แล้ว

    Spr👍✨ppa....nice line😍

  • @nachimuthu270
    @nachimuthu270 ปีที่แล้ว

    line super

  • @koodalvlogsRajesh
    @koodalvlogsRajesh 7 หลายเดือนก่อน

    Superb

  • @JayaSree-bc8jk
    @JayaSree-bc8jk 7 หลายเดือนก่อน

    Happy ❤Day

  • @Senthamizhvasan
    @Senthamizhvasan ปีที่แล้ว

    Ithu pola text Vara mari video create panna entha app use pandringa brother

  • @KannanKannan-sv6wp
    @KannanKannan-sv6wp 8 หลายเดือนก่อน

    👍👍👍

  • @sangeethakarthi8189
    @sangeethakarthi8189 20 วันที่ผ่านมา

    பேபிம்மாஉணக்குநல்லாபொன்னுவேனனுனாபேசுஇல்லைன்னாநாசெத்துபோயிட்டனுவெச்சுக்கோ

  • @MahaLakshmi-uq1kb
    @MahaLakshmi-uq1kb ปีที่แล้ว

    👏🏻👏🏻👏🏻👍

  • @avantikathapalpetti
    @avantikathapalpetti ปีที่แล้ว

    👏👏

  • @lingalokzz
    @lingalokzz ปีที่แล้ว +1

    Bro intha app Peru theriyuma

  • @Ktm4eevideos
    @Ktm4eevideos 5 หลายเดือนก่อน

    Mm😊😊

  • @lingalokzz
    @lingalokzz ปีที่แล้ว +1

    Nanum write pannuvaen.aana app peru therila

  • @SaravananP-pr2vg
    @SaravananP-pr2vg ปีที่แล้ว

    nice

  • @gunasekaranr7783
    @gunasekaranr7783 ปีที่แล้ว

    ✍️👏👌

  • @svdanglefamily
    @svdanglefamily ปีที่แล้ว

    Editing app sollunga

  • @Ktm4eevideos
    @Ktm4eevideos 5 หลายเดือนก่อน

    Mm😮😮

  • @SlavesofALLAH-zz1em
    @SlavesofALLAH-zz1em ปีที่แล้ว

    😢😢😢😢❤

  • @VigneshvigneshVignesh-hh9kj
    @VigneshvigneshVignesh-hh9kj 5 หลายเดือนก่อน

    Kadhali fandom

  • @Entertainment_with-Internet
    @Entertainment_with-Internet 8 หลายเดือนก่อน

    How to make this type Video Bro i have More then 1000 text ...

  • @parthipan8311
    @parthipan8311 ปีที่แล้ว

    😢

  • @sameerakhan2517
    @sameerakhan2517 ปีที่แล้ว

    Bgm name pls

  • @ArichandhranArichandhran
    @ArichandhranArichandhran ปีที่แล้ว

    😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @SivaKumar-yr2pe
    @SivaKumar-yr2pe 3 หลายเดือนก่อน

    Enna

  • @kevinmassof9368
    @kevinmassof9368 ปีที่แล้ว

    ❤❤❤❤❤❤😢😂😂😂😂😅

  • @arunabinashr6173
    @arunabinashr6173 ปีที่แล้ว

    hi bro nanum oru kavithai writer intha video edit panninga pls konjam sollunga

  • @papukutty-vp9zm
    @papukutty-vp9zm ปีที่แล้ว

    Hii bro i am priya ipolam video podrathu iliya....

    • @karpanaikathalan-3606
      @karpanaikathalan-3606  ปีที่แล้ว +1

      Ama sis😞...Vaazhka fulla problem

    • @karpanaikathalan-3606
      @karpanaikathalan-3606  ปีที่แล้ว +1

      Priya vaa ? Sariya niyabagam illaye sis😞

    • @papukutty-vp9zm
      @papukutty-vp9zm ปีที่แล้ว

      Yy bro yean iptilam solutringa yani problem bro

    • @papukutty-vp9zm
      @papukutty-vp9zm ปีที่แล้ว

      Oru thadava Inga ella videukum comment panen laa neenga kuta Instagram id kuuthinga laa naa kuta yankita insta naa use pantrathu ilanu sonlaum bro Athu naa than

    • @karpanaikathalan-3606
      @karpanaikathalan-3606  ปีที่แล้ว +1

      Vazhkaiye problem than

  • @Kalidasd-he2qj
    @Kalidasd-he2qj 3 หลายเดือนก่อน

    Super❤❤❤❤❤❤❤

  • @YushaYusha-e1y
    @YushaYusha-e1y 6 หลายเดือนก่อน

    Super

  • @GaneshGanesh-i7f7s
    @GaneshGanesh-i7f7s ปีที่แล้ว

    Super ❤️❤️❤️

  • @vasanthkumar6369
    @vasanthkumar6369 2 หลายเดือนก่อน

    ❤❤😊

  • @ManiMani-o2f3k
    @ManiMani-o2f3k 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @soundharya4285
    @soundharya4285 9 หลายเดือนก่อน

    😢

  • @kumarajantha1892
    @kumarajantha1892 ปีที่แล้ว

    எனதுநண்பர்எனக்குதுரேகம்செய்துவிட்டர்

  • @fathimajegar6207
    @fathimajegar6207 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤