கணவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் Dr Parveen Sultana Motivational Speech 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 พ.ย. 2024

ความคิดเห็น • 216

  • @KaviKavi-xv6iv
    @KaviKavi-xv6iv 2 วันที่ผ่านมา +1

    வெரலெவல். அம்மா. உங்கள் பேச்சு. வாழ்த்துக்கள்

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 หลายเดือนก่อน +4

    திருமதி பர்வீன் சுல்தானா அவர்களின் பேச்சை பல பட்டி மன்றங்களில் கேட்டு இருக்கிறேன்.கம்பீரமான பேச்சு.வாழ்த்துக்கள்.

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  หลายเดือนก่อน

      மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻

  • @lodusjosh
    @lodusjosh 4 หลายเดือนก่อน +24

    மனஆறுதல் கிடைத்தது, உங்களின் 4 வீடியோ பார்த்துமுடித்ததும், thanks mam🥰💐, வாழ்க பல்லாண்டு 🥰🥰

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  4 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு

    • @MercyM-t5e
      @MercyM-t5e 23 วันที่ผ่านมา

      Enakum en kanavarukum problem na Amma vitla iruken manasu valiyoda parthen .pengal eppadi irukanumnu sollidinga .enna ninmathiya irukavidamadukanga .enaku suyama ethumey seiyamudiyala phonekuda use pannamudiyala padichum adimaiya iruken .pillaingalukaga uir valren ..enna manusiyakuda mathikamadukanga ...

    • @bcayk5348
      @bcayk5348 5 วันที่ผ่านมา

      @@lodusjosh devkrishns

  • @dhaaranigopi14
    @dhaaranigopi14 7 หลายเดือนก่อน +8

    அருமையான பதிவு கடலூர் மாவட்டத்தில் உங்களை எதிர்பார்க்கிறோம் .

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு

  • @lylasandeep5521
    @lylasandeep5521 8 หลายเดือนก่อน +3

    மிக்க நன்றி மேடம் உங்களுடைய சொற்பொழிவு எங்களுடைய வாழ்க்கைக்கு மிக உதவும் தேங்க்யூ சோ மச்

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  6 หลายเดือนก่อน

      மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு

  • @playful_learning9203
    @playful_learning9203 6 หลายเดือนก่อน +23

    துன்பம் கொடுப்பவர்களை மன்னித்து விடுங்கள் ஆகப்பெரிய தண்டனை ஏற்கிறேன்.

  • @sweetymineralwater8671
    @sweetymineralwater8671 5 หลายเดือนก่อน +7

    மக்களை நல்வழிப்படுத்த நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு பாராட்டுக்கள். உங்களுக்கு வாழ்த்துக்கள்.❤❤❤❤

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  5 หลายเดือนก่อน

      மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு

  • @Geetha-c8m6e
    @Geetha-c8m6e หลายเดือนก่อน +71

    சகோதரி நான் என் கணவர் அன்பிற்கு ஏங்கி ஏங்கி தோற்று போனேன் என் காதல் தோற்றது என் மனம் வருந்தி வருந்தி உடைந்து போனது

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  หลายเดือนก่อน +5

      கவலைப்படாதீர்கள் சகோதரி... காலமும் உங்கள் உண்மை காதலும் அவரை மாற்றி உங்களிடம் சேர்க்கும்... மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻

    • @Relaxwithall367
      @Relaxwithall367 หลายเดือนก่อน

      @@Geetha-c8m6e hi

    • @SivaBusines
      @SivaBusines 21 วันที่ผ่านมา

      @@Geetha-c8m6e from

    • @SandhiyaSandhiya-l8g
      @SandhiyaSandhiya-l8g 3 วันที่ผ่านมา

      Akka nanum apdi tha ka

    • @SandhiyaSandhiya-l8g
      @SandhiyaSandhiya-l8g 3 วันที่ผ่านมา +1

      Enkitta mattum anba pesarathaillaiyenda valorom nu iruku ka

  • @mrrjourneywithsongs9461
    @mrrjourneywithsongs9461 หลายเดือนก่อน +2

    என் கணவர் கல்யாணத்திற்கு முன்பே தவறு செய்து எனக்கு துரோகம் இழைத்து விட்டார்... திரும்பவும் செய்துகொண்டு இருக்கிறார் ...என் பெண் குழந்தைக்கு நல்ல அப்பா கிடைக்காமல் போய் விடுவாரோ என்ற பயம் இருக்கிறது( எனக்கு நல்ல துணை வேண்டும் என்பதைக் காட்டிலும்....).... வேதனையில் நான்💔❣️

  • @sasikalap3103
    @sasikalap3103 11 หลายเดือนก่อน +88

    பெண்களை நல் வழி படுத்தும் அன்னையே வாழ்க வாழ்க

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  9 หลายเดือนก่อน +11

      நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏

    • @rajagr5576
      @rajagr5576 8 หลายเดือนก่อน +1

      Speech super mam

  • @SaranyaSaranyasaranya-c3f
    @SaranyaSaranyasaranya-c3f ปีที่แล้ว +15

    Praveen mam vera level

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  9 หลายเดือนก่อน +1

      thank you for watching 🙏🏻

  • @SimplyTamilHuntsville
    @SimplyTamilHuntsville ปีที่แล้ว +17

    Wow excellent speech ma❤ Super story ma💐💐👌👌arumaiyana kavithai sister❤thanks for sharing ma💐💐Good morning sister❤

  • @SriramSwathi-d8z
    @SriramSwathi-d8z 4 หลายเดือนก่อน +1

    Super mam,unga speech kudubathil vazhum pengal ovoruvarukkum nalla valkaikku beautiful aah amaiyum...❤

  • @sadhanaramesh4558
    @sadhanaramesh4558 9 หลายเดือนก่อน +6

    ❤❤❤❤❤❤ethanai heart pottalum pathathu love u madam

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  9 หลายเดือนก่อน

      thank you very much for watching 🥰🥰🥰

  • @tamilaruvimahendran7931
    @tamilaruvimahendran7931 ปีที่แล้ว +33

    அருமையான பதிவு சூப்பர் வாழ்த்துக்கள்

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  ปีที่แล้ว +3

      மிக்க நன்றி சார்

  • @Cherrycozmox
    @Cherrycozmox ปีที่แล้ว +14

    What a genius speech ❤

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  9 หลายเดือนก่อน

      thank you very much 🙏🏻

  • @Hemalatha-bx1ez
    @Hemalatha-bx1ez 11 หลายเดือนก่อน +5

    அருமை சகோதரி❤❤❤

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோதரி இந்த பதிவை பார்த்தற்கு

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏🏻

  • @Phoenixbird494
    @Phoenixbird494 6 หลายเดือนก่อน +1

    🙏🌺
    Akka.. You are great.. Your speech can change one's life, thinking, attitude.
    Vazhga valamudan

  • @yousufhassan176
    @yousufhassan176 ปีที่แล้ว +2

    😂mam ketkave sirppa irundhadi unmai neeggal solvadu anaithu thokkamal eppadi irukkanumdi katri thantheega uggal speech ketkumpodu enakkul.oru wahaiyana matram ❤❤❤

  • @muthulakshmiadhi371
    @muthulakshmiadhi371 2 หลายเดือนก่อน +1

    Very good speech sakothri vszha vazha unkal puzha

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  2 หลายเดือนก่อน

      thank you very much for watching

  • @lathachandran9129
    @lathachandran9129 8 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன் ma'am
    Hats off to you ❤

  • @amsasweety3670
    @amsasweety3670 ปีที่แล้ว +11

    Vera level speech

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  9 หลายเดือนก่อน

      thank you very much for watching

  • @yousufhassan176
    @yousufhassan176 ปีที่แล้ว +8

    good verry good i like this speech ❤❤❤❤❤❤❤❤❤

  • @LakshmiMani-sf6ug
    @LakshmiMani-sf6ug 9 หลายเดือนก่อน +1

    Romba arumaiyum arthamum ulla pechu

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  9 หลายเดือนก่อน

      மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻

  • @nazeeraathaulla4219
    @nazeeraathaulla4219 ปีที่แล้ว +2

    Excellent speech mam nan unga rasigai

  • @nelango
    @nelango ปีที่แล้ว +4

    Super iam happy in your speech madam 😄😄😄😄😄

  • @rubinim8948
    @rubinim8948 4 หลายเดือนก่อน +4

    தமிழின் அழகை இன்னும் கண்டு வியக்கிறேன் உங்கள் பேச்சில்

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  4 หลายเดือนก่อน

      @@rubinim8948 மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻

  • @samjanasamjana9374
    @samjanasamjana9374 ปีที่แล้ว +4

    Thanks akka good speech

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  9 หลายเดือนก่อน

      thank you very much for watching 🙏🏻

  • @UmaShanmugasundarm
    @UmaShanmugasundarm หลายเดือนก่อน +1

    ❤ Parveen mam u are very great mam 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @senthilkumar-gn3rd
    @senthilkumar-gn3rd หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  หลายเดือนก่อน

      @@senthilkumar-gn3rd மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு

  • @revathimohan4481
    @revathimohan4481 5 หลายเดือนก่อน

    Excellent mam speech 👍👌👍unga Rasigai❤

  • @malasanthanam1421
    @malasanthanam1421 หลายเดือนก่อน +1

    Thank you madam. ❤

  • @sherines9983
    @sherines9983 5 หลายเดือนก่อน

    Much more changes in your speech my life journey 🎉 God bless you 💖 and your family mam👑💫✨️🙏

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  5 หลายเดือนก่อน +1

      thank you for watching ❤️

    • @sherines9983
      @sherines9983 5 หลายเดือนก่อน

      @@AlwayssmileTamil 💫👑🙏❤️

  • @menorah5354
    @menorah5354 หลายเดือนก่อน

    Im your Big Fan ❤ mam 🎉

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 7 หลายเดือนก่อน +1

    Arumai sister👭

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว +7

    Excellent mam

  • @esudhaesudha8
    @esudhaesudha8 4 หลายเดือนก่อน +3

    Nice akka🎉🎉

  • @jk1402
    @jk1402 ปีที่แล้ว +6

    Well said dr❤❤❤

  • @manimegalairpsgrkcw7418
    @manimegalairpsgrkcw7418 ปีที่แล้ว +6

    Excellent speech❤

  • @JaishreeJaishree-k4l
    @JaishreeJaishree-k4l 3 หลายเดือนก่อน +2

    அருமை சூப்பர்

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻

  • @Mahalakshmi-k3q
    @Mahalakshmi-k3q 8 หลายเดือนก่อน +1

    Fantastic speech

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  7 หลายเดือนก่อน

      thank you so much for watching

  • @Lakshmitha-fr4rc
    @Lakshmitha-fr4rc 6 หลายเดือนก่อน

    Eppadi amma,ungal kathi Pol peccu.god bless you.

  • @Danivelli
    @Danivelli ปีที่แล้ว +6

    Super speech

  • @gomathidevi5859
    @gomathidevi5859 6 หลายเดือนก่อน +1

    Super அம்மா

  • @JayrajRaji
    @JayrajRaji 3 หลายเดือนก่อน

    thanks amma negal en ammathan

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  3 หลายเดือนก่อน

      இந்த பதிவை பார்த்தற்கு மிக்க நன்றி

  • @SaranyaRamasany
    @SaranyaRamasany 7 หลายเดือนก่อน +2

    Super amma ❤

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  7 หลายเดือนก่อน

      மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻

  • @brindag4048
    @brindag4048 ปีที่แล้ว +6

    Super madam👌🙏

  • @manjushamanju7365
    @manjushamanju7365 7 หลายเดือนก่อน +2

    ❤unga pechu ketta kettukitte erukkanum pola erukku, vanganu, nannum sonnen.... Sagotheri phone pannittu 5minitt vechsenjar veetukku vanth seru solli phone catt pannitaru😉

  • @kavishankavi-m5b
    @kavishankavi-m5b หลายเดือนก่อน +1

    Mam ea husband eanna vittu vilagi poraaru eanna seiradhu meam

  • @ShilpaJohn-nn2lm
    @ShilpaJohn-nn2lm 6 หลายเดือนก่อน

    Amma I am crying and watching this video

  • @arula9323
    @arula9323 ปีที่แล้ว +4

    You are correct mam

  • @easysmarts
    @easysmarts 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு.

  • @AvanthikaDesheka
    @AvanthikaDesheka 2 หลายเดือนก่อน +2

    Super

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  หลายเดือนก่อน

      மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு

  • @AnusuyaB-mq4bh
    @AnusuyaB-mq4bh 4 หลายเดือนก่อน

    Thanks akka

  • @trainedkiller2618
    @trainedkiller2618 11 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mumsalma5207
    @mumsalma5207 5 ชั่วโมงที่ผ่านมา

    En kanavar ennai eeridamum entha sonthagalidamum avarveettu saidum sari en veetu sadum sari earkudavm pesa viduvathillai

  • @sahayamvarghese
    @sahayamvarghese ปีที่แล้ว +2

    Cheji supar speech god plased

  • @KalaiVani-pc3bq
    @KalaiVani-pc3bq 7 หลายเดือนก่อน

    Excellent mam

  • @KumariPaavai
    @KumariPaavai 8 หลายเดือนก่อน

    nice sharing

  • @geetharani953
    @geetharani953 ปีที่แล้ว +3

    Nice speech mam ❤

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  ปีที่แล้ว

      Thank you

    • @kisholinthalai6677
      @kisholinthalai6677 ปีที่แล้ว

      ​@@AlwayssmileTamilsolunka amma

    • @kisholinthalai6677
      @kisholinthalai6677 ปีที่แล้ว

      ​@@AlwayssmileTamilen husband Vera ponnukuda pesuthu keda ilanu poi solranka daily sanda ithunala oru happy ila amma enna pananum amma

  • @n.bniceboys4467
    @n.bniceboys4467 หลายเดือนก่อน

    Yes sister❤

  • @muthuthangavel3145
    @muthuthangavel3145 7 หลายเดือนก่อน

    Very nice tks

  • @dhanalakshmidhanalakshmi4306
    @dhanalakshmidhanalakshmi4306 ปีที่แล้ว +3

    Mam naa unagakitta pesanum mam

  • @anithasenthilkumar2114
    @anithasenthilkumar2114 7 หลายเดือนก่อน

    Super akka

  • @Pokemontrainer89-u2z
    @Pokemontrainer89-u2z 4 หลายเดือนก่อน +1

    Migavum nalla padhivu

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  4 หลายเดือนก่อน

      மிக்க நன்றி

  • @selvarajah6752
    @selvarajah6752 7 หลายเดือนก่อน +9

    அம்மா நீங்களும் ஒரு
    இறைவனின் தூதர் தான் அம்மா உங்களை வாழ்துவதற்கு எனக்கு வார்த்தை தெரியவில்லை

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  6 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு

  • @Kalaiselvi.P-rm9et
    @Kalaiselvi.P-rm9et 2 หลายเดือนก่อน +1

    Yes mam

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  หลายเดือนก่อน

      thank you very much for watching

  • @sudhakarchittoorvenkatesan7080
    @sudhakarchittoorvenkatesan7080 8 หลายเดือนก่อน

    Madam Very Super

  • @ayyappanr289
    @ayyappanr289 8 หลายเดือนก่อน

    Nice

  • @ManimozhiMani-y5q
    @ManimozhiMani-y5q ปีที่แล้ว +2

    Super❤❤❤❤❤❤

  • @nithyavinoth9249
    @nithyavinoth9249 4 หลายเดือนก่อน

    Na cirishalum pidikkathu,pesunalum pidikkathu.na msg pandren reply ithuvarai pannathu illa mma😢😢😢😢

  • @maheswari9709
    @maheswari9709 6 หลายเดือนก่อน

    Love u spech

  • @maheswariparamasivam3488
    @maheswariparamasivam3488 ปีที่แล้ว +2

    Super 🎉

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  ปีที่แล้ว

      நன்றி இந்த பதிவை பார்த்தற்கு

  • @AnusuyaB-mq4bh
    @AnusuyaB-mq4bh 4 หลายเดือนก่อน

    Naanum appudi than 😢mannichi vittruven😢

  • @Karomaddy
    @Karomaddy ปีที่แล้ว +2

    I will meet sis becauce ur my mom

  • @GgddKgJK
    @GgddKgJK ปีที่แล้ว +2

    ❤🎉good

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  ปีที่แล้ว

      நன்றி இந்த பதிவை பார்த்தற்கு

  • @shruthisendhilkumar4888
    @shruthisendhilkumar4888 7 หลายเดือนก่อน

  • @shravan.s3478
    @shravan.s3478 ปีที่แล้ว +4

    👌👌

  • @aalisa5237
    @aalisa5237 ปีที่แล้ว +3

    🙏🙏🙏👍👍👍

  • @aninavincent4550
    @aninavincent4550 ปีที่แล้ว +2

    Hi

  • @SR26841
    @SR26841 ปีที่แล้ว +3

  • @elu___arasi
    @elu___arasi 7 หลายเดือนก่อน

    😍

  • @DeepaLakshme
    @DeepaLakshme 2 หลายเดือนก่อน +2

    Enga mamiyar veetla enna yarum kurai solla matanga ana ennala pasangaluku nallatha samachi thara mudila enaku pudicha 10 rs porula kuda en ishtathuku vanga mudila enakita 10 paisa kuda ipo illa aga motham en vazhka nasama pochu.. na pesita avalo than.. aduthavangalukaga vazhnthu en life veena pochu amma appa kuda ethum seiya mudila.. yarkitaiyum solla mudila athan inga comment la poten.. sorry ..

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  2 หลายเดือนก่อน

      amam sogathari sila kudumgalil innum intha irukirathu...neegal virumpiya padi vaalkai maarum.. mikka nandri intha video parthatharku

    • @beautypage469
      @beautypage469 16 วันที่ผ่านมา

      @@DeepaLakshme don't worry sister, Inga ellar lyfum ipiditan iruku , enna solli ungaluku aaruthal solla nu kooda therla, aana worry panni entha use ila lyf ah happy ah move panunga , ethachum ungaluku pudicha maari sila visayanhala panunga

  • @amosamos8721
    @amosamos8721 5 วันที่ผ่านมา

    How to bear the tortures

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 ปีที่แล้ว +5

    இந்த அம்மா எதாவது சொல்லிட்டு போய்ட்ராங்க.....

  • @saranya.v3659
    @saranya.v3659 6 หลายเดือนก่อน

    Mamiyar ta yepdi nadakanumnu oru speech kudunga mam😂😂

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  6 หลายเดือนก่อน

      😀 superb thank you for watching

  • @vkmanimani2821
    @vkmanimani2821 4 หลายเดือนก่อน +1

    அப்படிலாம் நடந்த கணவன் மனைவிக்குள்ள ஏன் சண்டை வரப்போகுது

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  3 หลายเดือนก่อน

      இந்த பதிவை பார்த்தற்கு மிக்க நன்றி

  • @thenmozhi9560
    @thenmozhi9560 ปีที่แล้ว +2

    Yenna solla variganu puriyala..

  • @mahendranks9176
    @mahendranks9176 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  5 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻

  • @venisfact4449
    @venisfact4449 ปีที่แล้ว +7

    Alagana speech unmaikal

  • @rubberdurai9223
    @rubberdurai9223 ปีที่แล้ว +7

    Kanavan Manaiviku Adanki Nadaka Vaendum.
    Maamiyaar Aakia Penkal Maru Makalai Adaki Aala Vaendum Eantra Nilai Thaan Oru Sila Penkal Mathiyil Oolathu.

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  ปีที่แล้ว

      Thank u for watching this video 🙏

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว

      Manaivi kanavanukku adanganum avasiyam illai kanavan manaivikku adanki thalnthu paninthu payanthu patheri mirandu nadakkanum

    • @lindamary1647
      @lindamary1647 ปีที่แล้ว +1

      Ellanna divorces than aghum villages lower poor middle classes in the uneducated families illa

  • @noonlinetamilview9682
    @noonlinetamilview9682 2 หลายเดือนก่อน +1

    ருமி யார்

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  2 หลายเดือนก่อน

      ரூமி யார் என்றே தெரியாத.. மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு.. மேலும் இது பர்வீன் சுல்தானா மேடம் அவர்களின் சேனல் கிடையாது..

    • @noonlinetamilview9682
      @noonlinetamilview9682 2 หลายเดือนก่อน +1

      உங்களுக்கு தெரியும் என்றால் அவசியம் சொல்லவும் தெறிந்துகொள்கிறேன்

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  2 หลายเดือนก่อน

      @@noonlinetamilview9682 விழிப்புணர்வு கவிதைகள் எழுதியவர் 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் துருக்கிய அறிஞர் மற்றும் மத போதகர் அவர் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்.. மேலும் தெரிந்து கொள்ள Google செய்து தெரிந்து கொள்ளவும் நன்றி

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤😅😅

  • @lindamary1647
    @lindamary1647 5 หลายเดือนก่อน

    Kollai veriyoda suthittu erukirargal

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  5 หลายเดือนก่อน

      thank u for watching 🙏🏻👍

  • @tamilguru5405
    @tamilguru5405 8 วันที่ผ่านมา

    😅

  • @indraindra4707
    @indraindra4707 หลายเดือนก่อน +1

    Excellent madam

  • @kandhasamy-vo3ri
    @kandhasamy-vo3ri 4 วันที่ผ่านมา +1

    Thanks. Mam

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  3 วันที่ผ่านมา

      மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு 🙏🏻

  • @kaviananthi6856
    @kaviananthi6856 3 หลายเดือนก่อน +1

    அருமை அருமை மிக அருமை

    • @AlwayssmileTamil
      @AlwayssmileTamil  หลายเดือนก่อน

      மிக்க நன்றி இந்த பதிவை பார்த்தற்கு

  • @kannaki.m6838
    @kannaki.m6838 11 หลายเดือนก่อน +3

    Super mam

  • @Muthu-kr6vx
    @Muthu-kr6vx 5 หลายเดือนก่อน

    Super akka