நான் மராத்தி, ஆனால் நான் தென்னிந்தியாவின் பாடல்களைக் கேட்க விரும்புகிறேன். இந்த பாடலை சில நாட்களுக்கு முன்பு கேட்டேன். அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை நான் ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை கேட்கிறேன். சிறந்த நடிப்பு, இனிமையான இசை, இனிமையான குரல். 👌👌👌💐
@@naveenmca87 கூகிள் key போர்டு ஆப் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதில் தமிழ் இங்கிலிஷ் option தெரிவு செயங்கள். தற்போது key போர்டு இல் இரண்டும் வரும்.
Tamil is the language which will attract everyone, Really I'm happy to see other states friends to comment for our language, This song is masterpiece everyone will like forever.
எல்லோரையும் கவரும் மொழி தமிழ், மற்ற மாநில நண்பர்களும் நம் மொழிக்கு கருத்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், இந்த பாடல் என்றென்றும் விரும்பும் தலைசிறந்த பாடல்.
I think director so mature ,that he shows great bond btw a teacher and student with crush which grows into sister like love knowing better side of her role of her
ఈ పాటలో ప్రతి ఒక్క లైను నా మనసు ఎంతో కలిచివేసింది వాళ్ళిద్దరి మధ్య ప్రేమ ఆ ప్రేమ మధ్యలో ఎలాంటి రాగద్వేషాలు ఏమి లేకుండా ఎంత అన్యోన్యంగా ఎంత మధురంగా ఉంది కదా ప్రేమంటే
இந்த பாடல் தமிழ் இசையில் மிக அழகான பாடல்களில் ஒன்றாகும்...! ஆவாஸ் சிறந்த பாடலுக்கான விருதுக்கு தகுதியானவர். ஒலி மிகவும் இனிமையானது மற்றும் மயக்கும்.👌💐💐💐
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே ஒளி வீசும் மனி தீபம் அது யாரோ நீ... கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை செம்பருத்தி பூவப்போல ஸ்நேகமான வாய்மொழி செல்லங்கொஞ்சக் கோடை கூட ஆகிடாதோ மார்கழி பால் நிலா உன் கையிலே சோறாகிப் போகுதே வானவில் நீ சூடிட மேலாடையாகுதே கண்ணம்மா... கண்ணம்மா... நில்லம்மா... உன்னை உள்ளம் என்னுதம்மா கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே மண்ணலந்த பாதம் காண சோலையாகும் பூமியே பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் தேவதை நீ தான் என வாயாரப்போற்றுவான் கண்ணம்மா... கண்ணம்மா... என்னம்மா வெட்கம் நெட்டித்தள்ளுதம்மா கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே ஒளி வீசும் மனி தீபம் அது யாரோ நீ...
My version കണ്ണമ്മാ കണ്ണമ്മാ അഴകിൻ പൂങ്കൊടി . എന്നെന്നും എന്നുള്ളിൽ ഒഴുകും തേൻ നദി .. ഉള്ളം കൊതിപ്പിച്ചുവോ ചിന്നമ്മാ .. നെഞ്ചമേ..മോഹം തുടിപ്പിക്കുമീ കൺകളോ ചൊല്ലുമേ.. ഒളി തൂകും മണിദീപം.. അതു നീയോ.. നീയ് കണ്ണമ്മാ കണ്ണമ്മാ അഴകിൻ പൂമിഴി . എന്നെന്നും എന്നുള്ളിൽ ഒഴുകും തേൻ നദി ജാതിമല്ലി പൂവു പോലെ ചന്തമാർന്ന നീൽമിഴി. അഞ്ചി കൊഞ്ചി കാതിൽ വീഴും ഇമ്പമാർന്ന തേൻ മൊഴി. വേനലിൽ വിരുന്നു വന്ന വേ..ഴാമ്പലേ. വാനവിൽ മേലാട ചാർത്തി വന്ന ചാരുതേ. കണ്മണി കണ്മണി പെണ്മണി.. ..നാണം തൂകും ദേവത നീ . കണ്ണമ്മാ കണ്ണമ്മാ അഴകിൻ തോഴി നീ . എന്നെന്നും എന്മുന്നിൽ നിറയും പൂമിഴി. നീ..യെഴുതും കാവ്യം എന്നിൽ നടനമാകും ദേവിയെ.. ചോടു വച്ച പാദം കാണാൻ ചോലയാകും ഭൂമിയേ.. നിലാവിലായ് വിലാപ കാവ്യമാലപിക്കവേ.. കാതരേ എൻ കൈകൾ നിന്റെ കൈയ്യിൽ കോ..ർക്കയായ്.കണ്മണി .. കണ്മണി...എന്മണി .. പുഞ്ചി..രിക്കും പൂങ്കൊടി നീ ... കണ്ണമ്മാ കണ്ണമ്മാ അഴകിൻ തോഴി നീ . എന്നെന്നും എന്നുള്ളിൽ ഒഴുകും തേൻ നദി
ఇలాంటి మంచి పాటలకు భాష తెలియాల్సిన పని లేదు. చూస్తేనే భావం అర్ధం అయిపోతుంది. దాన్ని వ్యక్తపరచడానికి సమకూర్చిన సంగీతం ప్రధానంగా ఆకర్షించి ఆనందాన్ని పంచుతున్నది. గ్రేట్
Do you know why ? As kids we only see women at home who are working very hard from 4:30 AM till 10 PM. They cannot dress and groom themselves. The first well dressed women that do grooming themselves everyday is their /Kindergarden and Primary school teacher. More over, those days, if a educated girl was attractive they will keep her busy immediately, the best job is kingergarden and primary school teaching. So generally those days had very attractive primary school teachers. Many teachers in one of my primary school ended up as news readers, actors, anchors, models very much later in their lives. Bonus use to be that many of them were our surrogate mother, sister, they really took care of us. We literally use to have fist fights (ondi ki ondi) rolling on the class floor as to who will marry our teacher. We really did not know what it meant. Boys man Boys. One day I decided to meet one of my love interests, I drove, just like old days just entered the class without permission. She was shocked and retorted. Salutations, introed as her UKG student( the children opened up to peals of laughter) then she asked when was this. I told her the year she got married. She asked me did you all know this in that young age. I told her "Ungala love panna pasangale nera peru irundhanga teacher". She said down in her chair and started sobbing, I walked away without asking her name, as she would not stop sobbing.
The boy is so innocent, mala didi is too cute..i dont know the a b c of this language still i love this song..fabulous music..awesome singer..it touches my heart.
I have no idea why I'm so deeply touched by this song and music. It has been more than 03 years since i watched and listened to this song but haven't got the answer yet. Divine that's all.
Song lyrics: கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னை நினைத்து திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளி குதித்தது தான் எங்கெங்கும் செல்லுமே ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை செம்பருத்தி பூவை போல ஸ்நேகமான வாய் மொழி செல்லம் கொஞ்ச கோடைகூட ஆகிடாதோ மார்கழி பால்நிலா உன் கையிலே சோறாகி போகுதே வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா உன்னை உள்ளம் என்னுதம்மா கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னுடைய கோலம் காண கோவில் நீங்கும் சாமியே மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான் தேவதை நீ தானென வாயார போற்றுவான் கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா வெட்கம் நீட்டி தள்ளுதம்மா கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை உன்னை நினைத்து திருந்தால் அம்மம்மா நெஞ்சமே துள்ளி குதித்தது தான் எங்கெங்கும் செல்லுமே ஒளிவீசும் மணிதீபம் அது யாரோ நீ
1000 முறையாவது பார்த்திருப்பேன் இந்த 2024 ல் இதுவரை மட்டும். பாடலும், வரிகளும் சிறுவனின் சிரிப்பும் அந்தப் பெண்ணின் மைதீட்டிய கண்களும் ஒன்றாக synchronize ஆகி அப்பப்பா. ❤❤❤❤❤❤❤
Nandini Srikar .... her voice and singing talent are semma semma .... pure native voice ... she gave a feeling that she born to sing this song and this song is tuned and written for her , thanks a lot to Music Magician Imman sir and writer Yuga Bharathi
Naa kekurain bro Azhagu silai Yen thambi yanna soldra mala akka I love u yen thambina enaku uyir yar yanna sonnalum Sari I have two brothers I never Give up I like this song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I'm from Bangladesh but a long i stay malaysia that's why i can understand little bit tamil but whatever i understand or not it’s doesn’t matter, when I'm upset i started listening tamil song 😍😍😍
Wow! I love this song without understanding of a single word. I'm already addicted to South Indian music and songs. I'm passionate about to learn "Tamil and Malyalam".Really, " Tamil" is a very beautiful and heart-soothing language. I'm from UP but South Indian music, songs, culture, food attract me the most. 😍😍
After so many repeats from the day released, looking thru this comment section for first time. surprised and feeling good to see so many people from other states like this song 👍. There are several soul full songs from D. Imman sir. Few in my list, similar to this song, - Rummy - Adiyae Yenna Ragam, Rummy - Koodamela Jeeva - ovvundraai & Viswasam - Kannana Kannae.
Feeling of eating tons of sweets when listen TAMIL ❤️ not old enough to greet TAMIL just adore and enjoy 🙏🙏 and appreciate the voice and correct pronunciation 👏👏
Most of the boys first crush will be always almost their good looking primary school teacher... Who cares more and teaches good n speak with love and passion... Am not an exception too... 😜
Once I had such sister but I lost her I love my sister as a brother since my child hood she was my mother and more than that.....This song can I dedicate her
After hearing so many times, my heart speaks how people can be without being heard n being tasted this creation, thnx for the creators, n everyone on this frame, my frnd made to listen song, his name is CNA, thnx ra Seena, people are God gifted, I feel to clap like that kid coz I enjoy as being a kid to love, kuddos
849)ppppp.l...!l?,,., .,.,.!! .,.!,!.,,.?.!platinabut but not downloaded latest in a series of payments made by the delay in getting back to you are ģbhhhyuuiouiopi ,Bģ is 8th to cancel the failed to make sure we that everything was. Tamil heroines sex is also (Prospective customer service team is a van and the failed transaction tax is not in the failed transaction tax on a van true7th is vasanth on the goal cake to make sure we are very tight position to make sure we are very tight position we are very 3 Teachers colony 3rd Avenue and the failed transaction2@yahoo 9th to make sure we (Resignation tax on a van TO BE CAREF3UL WHAT YOU WISH FOR IT TO TO HIT CAREFUL NOT TO?,,..
நான் மராத்தி, ஆனால் நான் தென்னிந்தியாவின் பாடல்களைக் கேட்க விரும்புகிறேன். இந்த பாடலை சில நாட்களுக்கு முன்பு கேட்டேன். அந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதை நான் ஒரு நாளைக்கு மூன்று நான்கு முறை கேட்கிறேன். சிறந்த நடிப்பு, இனிமையான இசை, இனிமையான குரல். 👌👌👌💐
தமிழ் எப்படி தெரியும்?🤔
Wow.. no grammatical error
Ungal thamil arumai
/Tamil keyboard missing in my phone/
How you are writing in tamil
@@naveenmca87
கூகிள் key போர்டு ஆப் தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
அதில் தமிழ் இங்கிலிஷ் option தெரிவு செயங்கள்.
தற்போது key போர்டு இல் இரண்டும் வரும்.
அரிது அரிது மானிடனாய் பிறப்பது அரிது...... இனிது இனிது தமிழனாய் பிறந்து இப்பாடலை கேட்பது இன்னும் இனிது 👌👌👌
பாரதியின் கண்ணம்மா ... மெய் சிலிர்க்க வைக்கும் யுகபாரதியின் வரிகள்.... புல்லரிக்க வைக்கும் இமான் இசையில்... ப்பா 👌👌👌
Dddffs
Yes
@@sakthivellparamasivam1835 zzGB gfcccc
🌹🌹🌹🌹
இனிமையான தமிழ்......
இந்த குரல், ராகம், இசை இவைகளை கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது
Tamil is the language which will attract everyone, Really I'm happy to see other states friends to comment for our language, This song is masterpiece everyone will like forever.
எல்லோரையும் கவரும் மொழி தமிழ், மற்ற மாநில நண்பர்களும் நம் மொழிக்கு கருத்து தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், இந்த பாடல் என்றென்றும் விரும்பும் தலைசிறந்த பாடல்.
😇
@@FirstForMost it oo
I'm from Andhra I love these songs ❤❤
2024 ல யாராச்சி இந்த வீடியோ வ பாக்குறீங்கலா 💯
I am❤❤❤❤❤❤❤
Me
Me
Yes✨
🎉
I think director so mature ,that he shows great bond btw a teacher and student with crush which grows into sister like love knowing better side of her role of her
tpraveenkumar Reddy yeah... He handled the scene so gud .. a small miss in script wud have made it a student teacher love 3rd rate movie
..lol
wowww spr machi
It become worst if handled by Bollywood 🤡fr.
Yeah not like Mari Selvaraj. Disappointed with his vaazhai
ఈ పాటలో ప్రతి ఒక్క లైను నా మనసు ఎంతో కలిచివేసింది వాళ్ళిద్దరి మధ్య ప్రేమ ఆ ప్రేమ మధ్యలో ఎలాంటి రాగద్వేషాలు ఏమి లేకుండా ఎంత అన్యోన్యంగా ఎంత మధురంగా ఉంది కదా ప్రేమంటే
అక్క తమ్ముడి ప్రేమ ❤❤🎉 చాలా అద్భతంగా చూపించారు
ಪ್ರೀತಿಯ ತಮಿಳು ಸೋದರ ಸೋದರಿಯರೇ loads of love from ಕರ್ನಾಟಕ... The most creative people of Indian cinema are from Tamil Nadu ❤️💐
Me too kannadiga thank you thumba khushi aaithu,❤️
th-cam.com/video/4WR9o6hNQgY/w-d-xo.html
I am also kannadiga
I am also kannadiga love this song
The love back to you. ❤🎉
இந்த பாடல் தமிழ் இசையில் மிக அழகான பாடல்களில் ஒன்றாகும்...!
ஆவாஸ் சிறந்த பாடலுக்கான விருதுக்கு தகுதியானவர். ஒலி மிகவும் இனிமையானது மற்றும் மயக்கும்.👌💐💐💐
😊
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ...
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
செம்பருத்தி பூவப்போல ஸ்நேகமான வாய்மொழி
செல்லங்கொஞ்சக் கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால் நிலா உன் கையிலே
சோறாகிப் போகுதே
வானவில் நீ சூடிட மேலாடையாகுதே
கண்ணம்மா... கண்ணம்மா... நில்லம்மா...
உன்னை உள்ளம் என்னுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண்ணலந்த பாதம் காண சோலையாகும் பூமியே
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தான் என வாயாரப்போற்றுவான்
கண்ணம்மா... கண்ணம்மா...
என்னம்மா வெட்கம் நெட்டித்தள்ளுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன் மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளிக்குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மனி தீபம்
அது யாரோ நீ...
Super✨✨✨
😊😊😊😊
❤🎉❤🎉❤🎉❤🎉
Loving someone is good experience. But loved by someone is vera level feel. Omg I m addicted to Kishore sir smile and mala akka cute shyness.
😊
@@gunasekarrathika2316Intha movieyil iva rend perum kalyanm pannuviya ?
@@najmanujum5620In the end they are joined
Super love, വില്ലൻ വേഷത്തിൽ നിന്നും കാമുകൻ ആയപ്പോൾ ഒരുപാട് ഇഷ്ടപ്പെട്ടു, എത്ര കണ്ടാലും പിന്നെയും പിന്നെയും കാണുന്ന പാട്ട്
എനിക്ക് ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട സോങാണ് വല്ലത്തൊരു ഫീലാണ് ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ ❤❤❤❤💞💞💞💞🥰🥰🥰🥰
Very very very bad👎
@@rojasadiq8880 entha udhesiche
Super
Murugan..you
You..caling..witing
എൻറ്റെ പൊന്നെ സോങ് എന്താ ഒരു ഫീൽ. ഇ ചെക്കൻ കിടു അഭിനയം 😍😘
HHvvglz Om b and l m
தினமும் இரவு நேரத்தில் இந்த படல் ஒரு முறையாவது கேட்பேன் வசிகறமான குறல்❤❤❤❤
My version കണ്ണമ്മാ കണ്ണമ്മാ അഴകിൻ പൂങ്കൊടി . എന്നെന്നും എന്നുള്ളിൽ ഒഴുകും തേൻ നദി .. ഉള്ളം കൊതിപ്പിച്ചുവോ ചിന്നമ്മാ .. നെഞ്ചമേ..മോഹം തുടിപ്പിക്കുമീ കൺകളോ ചൊല്ലുമേ.. ഒളി തൂകും മണിദീപം.. അതു നീയോ.. നീയ്
കണ്ണമ്മാ കണ്ണമ്മാ അഴകിൻ പൂമിഴി . എന്നെന്നും എന്നുള്ളിൽ ഒഴുകും തേൻ നദി
ജാതിമല്ലി പൂവു പോലെ ചന്തമാർന്ന നീൽമിഴി. അഞ്ചി കൊഞ്ചി കാതിൽ വീഴും ഇമ്പമാർന്ന തേൻ മൊഴി.
വേനലിൽ വിരുന്നു വന്ന വേ..ഴാമ്പലേ. വാനവിൽ മേലാട ചാർത്തി വന്ന ചാരുതേ. കണ്മണി കണ്മണി പെണ്മണി.. ..നാണം തൂകും ദേവത നീ .
കണ്ണമ്മാ കണ്ണമ്മാ അഴകിൻ തോഴി നീ . എന്നെന്നും എന്മുന്നിൽ നിറയും പൂമിഴി.
നീ..യെഴുതും കാവ്യം എന്നിൽ നടനമാകും ദേവിയെ.. ചോടു വച്ച പാദം കാണാൻ ചോലയാകും ഭൂമിയേ..
നിലാവിലായ് വിലാപ കാവ്യമാലപിക്കവേ.. കാതരേ എൻ കൈകൾ നിന്റെ കൈയ്യിൽ കോ..ർക്കയായ്.കണ്മണി .. കണ്മണി...എന്മണി .. പുഞ്ചി..രിക്കും പൂങ്കൊടി നീ ...
കണ്ണമ്മാ കണ്ണമ്മാ അഴകിൻ തോഴി നീ . എന്നെന്നും എന്നുള്ളിൽ ഒഴുകും തേൻ നദി
കലക്കി മാഷേ
വരികൾ നന്നായിട്ടുണ്ട്
അതും നശിപ്പിച്ചു 😄
@@soorajnair7358 poda enna ni onnu create chey kanatte
നന്നായിട്ടുണ്ട്
*என் மனதை இன்றும் 💙 கனமாக்கி கொண்டிருக்கும் Song..😍😘 Tq...D இமான்..# Rj #*
பொய் சொல்லாதிங்க bro
Shan Ashan ஏன் இப்படி சொல்றீங்க?
Thankyou
Ih hu hh was 2ws22 mm s u a.😢@@sirajudeenbabu8482
ఇలాంటి మంచి పాటలకు భాష తెలియాల్సిన పని లేదు. చూస్తేనే భావం అర్ధం అయిపోతుంది. దాన్ని వ్యక్తపరచడానికి సమకూర్చిన సంగీతం ప్రధానంగా ఆకర్షించి ఆనందాన్ని పంచుతున్నది. గ్రేట్
Same feeling andi, basha teliyaka poyina bavam entha baga convey chesaru ee song lo
இது போன்ற நல்ல பாடல்களுக்கு மொழி இல்லை. உணர்வு அர்த்தமற்றதாகிறது. அதை வெளிப்படுத்த தொகுக்கப்பட்ட இசை முக்கிய ஈர்ப்பாக இருந்தது. நன்று
Right
Avnu
Good comment
90skid காலத்தில் எல்லோருக்கும் ஒரு டீச்சர் மேல காதல் வந்து இருக்கும்..அது ஒரு பொற்காலம்
Do you know why ? As kids we only see women at home who are working very hard from 4:30 AM till 10 PM. They cannot dress and groom themselves. The first well dressed women that do grooming themselves everyday is their /Kindergarden and Primary school teacher. More over, those days, if a educated girl was attractive they will keep her busy immediately, the best job is kingergarden and primary school teaching. So generally those days had very attractive primary school teachers. Many teachers in one of my primary school ended up as news readers, actors, anchors, models very much later in their lives. Bonus use to be that many of them were our surrogate mother, sister, they really took care of us. We literally use to have fist fights (ondi ki ondi) rolling on the class floor as to who will marry our teacher. We really did not know what it meant. Boys man Boys.
One day I decided to meet one of my love interests, I drove, just like old days just entered the class without permission. She was shocked and retorted. Salutations, introed as her UKG student( the children opened up to peals of laughter) then she asked when was this. I told her the year she got married. She asked me did you all know this in that young age. I told her "Ungala love panna pasangale nera peru irundhanga teacher". She said down in her chair and started sobbing, I walked away without asking her name, as she would not stop sobbing.
Jöllmimiilk ökuo kliB mbkmömjillbb .blmönkkkjlnbknklljlnbkkjkjjkk
What a soulful song.... Yeppa 👌
என்ன ஒரு உயிரோட்டம் உள்ள பாடல்....
Unmai
Yeppa Yeppa!!!!!!!!
E
@@dineshkumarm8700 m iRFto
Za
Superaa irake daan
அன்பு கொண்ட வாழ்வே தீர்காயுளுக்கு முழு அடையாளம்.. . என் வாழ்வில் கடந்த அனைவர்மீதும் காதல் கொள்ள வைத்த பாடல்....
Same bro
பாரதி உன் சாயலை பாட்டாக மற்றுவான் 😍😍😍
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் கண் கசிந்து விடுகிறது.
இனிய இசை, நல்ல வரிகள்
தமிழும் சரி தமிழ் பாட்டும் சரி...தனி அழகு...😍😍😍😍❤❤❤❤❤
Crt 😍
Nice
Hi
I'm kannadiga ilove all thamil songs❤💛🙏
I'm Karnataka mysore
ఎన్ని సార్లు విన్నానో నాకే తెలియదుగానీ... చాలా బాగుంది😍😍
ನಾನು ಒಬ್ಬ ಕನ್ನಡಿಗ ಆದರೆ ತಮಿಳಿನ ಎಲ್ಲಾ ಹಾಡುಗಳನ್ನು ಇಷ್ಟಪಡ್ತೀನಿ 💛❤️
ಈ ಹಾಡು ಅದೇನೋ ಒಂಥರಾ ನಂಗೆ ತುಂಬಾ ಇಷ್ಟ
Same hear
வந்துள்ள கமென்ட்டுகளை கவனிக்கும்போது ஒன்று தெரிகின்றது....
மொழி வேறுபாடின்றி நிறையபேரை இப்பாடல் கவர்ந்துள்ளது....
Hmm fact
Hi
Kuripaaga Dravida mozhigal
Mnnjk?llllpp
Yes
The boy is so innocent, mala didi is too cute..i dont know the a b c of this language still i love this song..fabulous music..awesome singer..it touches my heart.
suraj dhakne
🎍🎟️🎗️🎟️🍆🥔🍆
Emotions are the same everywhere.Language may vary.
But
Music unites us all
I have no idea why I'm so deeply touched by this song and music. It has been more than 03 years since i watched and listened to this song but haven't got the answer yet. Divine that's all.
ஸ்ரீஓஓஓடடபணண கட்ட ஈழப் போர் நிறுத்தம் ஞசணதணணபபழஹஹஹக்ஷக
@@VenuGopal-zp7el [
@@VenuGopal-zp7el YU
@@VenuGopal-zp7el HJ
ஊழௌழஜற
*எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥*
🙂
Ddd
Sarithan bro nalla thamil padal ippa inka antha math8ri varuthu
@@msyoutubeworld854hi Dr❤😂🎉😢😮😮😅😊😊😊1❤😊😊😊😊😊000
Song lyrics:
கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும் தேன்
மழை
உன்னை நினைத்து
திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே துள்ளி குதித்தது
தான் எங்கெங்கும் செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ
கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும் தேன்
மழை
செம்பருத்தி
பூவை போல ஸ்நேகமான
வாய் மொழி செல்லம்
கொஞ்ச கோடைகூட
ஆகிடாதோ மார்கழி
பால்நிலா உன் கையிலே
சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட
மேலாடை ஆகுதே
கண்ணம்மா
கண்ணம்மா நில்லம்மா
உன்னை உள்ளம்
என்னுதம்மா
கண்ணம்மா கண்ணம்மா
அழகு பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும் தேன்
மழை
உன்னுடைய
கோலம் காண கோவில்
நீங்கும் சாமியே மண்ணளந்த
பாதம் காண சோலையாகும்
பூமியே
பாரதி உன் சாயலை
பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தானென
வாயார போற்றுவான்
கண்ணம்மா
கண்ணம்மா என்னம்மா
வெட்கம் நீட்டி தள்ளுதம்மா
கண்ணம்மா
கண்ணம்மா அழகு
பூஞ்சிலை என்னுள்ளே
என்னுள்ளே பொழியும்
தேன் மழை
உன்னை நினைத்து
திருந்தால் அம்மம்மா
நெஞ்சமே துள்ளி குதித்தது
தான் எங்கெங்கும் செல்லுமே
ஒளிவீசும் மணிதீபம்
அது யாரோ நீ
Super song
I am kannadiga, actually I can't understand Tamil language but it's such a supperb song , so I listen this everyday bcoz of its a extraordinary.
😊
கண்ணம்மா - This word is so special to me ❤️
Karti
இந்தபாடல் கேட்கும் போதுமனதில் இனம்புரியாத சந்தோஷம்❤❤
😂😢😅😂😂❤❤❤
Nandhini srikar 😍😍😍 sooo cuteee & soulful voice 🙏🙏💗💗
8015668448
The boy acting is very cute and he becomes hero in future definitely
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அழகான வரிகள் அழகான குரல் வலம்
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் இந்த பாடலை..
Tamil
Try tf
kumar Sivaaruna n
I'm
@@SakthiVel-kk9yv !? Thank u#
Ppppp
7€04€1¥€¥ n.o
Sir I am venkat Andhrapradesh.... wonderful song, music....I this song .❤❤❤❤❤❤
Our tamil songs are rulling kerala nd Andhra 😍🔥😍💥😎😎😎😎enga tamil pola varumaaa😎😎😎😎
Yes. We all proud to say that our Tamil song to melting our heart to listen.
This song was good but not ruling the other states
Dont know Tamil but love for Tamil growing day by day 2 new height , we are really blessed to have unity in diversity
U from
*எங்க "தமிழ்" பாடல்கள் எந்த வடிவத்தில் இருந்தாலும் "அழகு" தான்..🔥❣️*
Vanakkam sir.. Apdiye youtube vitu veliya ponga athu unga country company illa..
Bfuch🎉jgh❤ghh😊bbch
@@User-lw9duஎன்ன பொறாமையா
😢😢😢 yh😅
1000 முறையாவது பார்த்திருப்பேன் இந்த 2024 ல் இதுவரை மட்டும்.
பாடலும், வரிகளும் சிறுவனின் சிரிப்பும் அந்தப் பெண்ணின் மைதீட்டிய கண்களும் ஒன்றாக synchronize ஆகி அப்பப்பா. ❤❤❤❤❤❤❤
என்னுடைய சாமி என் அக்கா,🙏🙏🙏அக்கா வளர்ப்பில் வாழும் காலம் சொர்க்கமே ஒவ்வொரு சகோதரனும் கொடுத்து வைத்தவர்களே
தமிழன் செ தீபன் ok ok him no no
Super tla
u right 100% bro
Hu
@@p.silambuarasan7125 me
കേരളം വികസിച്ചു തമിഴ് പാട്ടിനൊപ്പം എന്നും ❤❤❤❤❤
B.
Эъбщ
Super
கேரளம் விகசிபிச்சு தமிழ் பாட்டின் ஒப்பம்
எனக்கு மலையாளம் தெரியும்
I am from Karnataka but iam a fan of this song .... ossssam feel..😘😘
Varun T.c me too bro
*"முதல் முறையாக இந்த பாடலை கேட்பதும் குரலின் இசையில் சரணடைந்து விட்டேன்.இந்த பாடலை தினமும் கேட்பவர்கள்.."* ♥️💯
S8🚨₹🛵🚖🚖4🛵🛵🛵3
9🚖🚖🚖,
5
1
Naan dhinam ketkiren.Yen pet Bhairav idhu kettu amaidhiyaagi thoongum
Im from Kerala nd living in Maharashtra but i loves Tamil 😍😍😍😁😘😘😘😘😘. Ivide tamilnattinnu aarulye........full malayalie mayamaanallo 😁😁😁😁😁
M 4m telangana.lv to learn tamil ..& malayalam.howcan i
Call
Movie name please
mayamaanollo ....na enna?
Irukkom - Mostly Tamil people will hear it and leave instead of commenting so much 😝
This female voice deserves national award
1lpp87
Yup
i completely agree..
Yz
Yes exactly bro , the voice is so soothing effect in mind
Nandini Srikar .... her voice and singing talent are semma semma .... pure native voice ... she gave a feeling that she born to sing this song and this song is tuned and written for her , thanks a lot to Music Magician Imman sir and writer Yuga Bharathi
Gg. Mmm yhf
ழப
they
இந்த மாதிரி இந்த கதையை நேரடியாக நடந்தது எனக்கு ஆனா இந்த பாடலை ரொம்ப மிஸ் பண்றேன் இந்த மாதிரி நிச்சயமாக எனக்கு நடந்தது ❤❤
இது தான் 90ஸ் kids life . school life பொற்காலம் ச்சே என்ன life pa❤️❤️❤️❤️❤️❤️
🤩🤩🤩🤩
I'm from Telugu I like Tamil songs and I don't know iam listening this song I love this song and I don't understand this lyrics but I love Tamil songs
Fyfh
Me also
\
Bbbn
Hi
My favourite song, ഇത് കേൾക്കുമ്പോൾ എനിക്ക് കരച്ചിലാണ് വരുന്നത്. ഓരോ തവണ കേൾക്കുമ്പോഴും ഒരു തുള്ളി കണ്ണുനീരെങ്കിലും വരാതിരുന്നിട്ടില്ല 😢😓❤❤❤❤😍😍😍
ഞാനും ഇടക്ക് ഇടക്ക് കേറി കേൾക്കും
Asal
Same too
Why
Yenikum.....😟
2023 ல யாரவது கேக்குறீங்களா... 😇😊
2023 maddum illa bro eppayumee indha song thaan
Naa kekurain bro Azhagu silai
Yen thambi yanna soldra mala akka I love u yen thambina enaku uyir yar yanna sonnalum
Sari I have two brothers I never
Give up I like this song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Na 2023 le ippatha first time inthe song kekkure
Dec 4,2023 still kekuran
It,s me....✨
Spr song...😍
Likes from Karnataka...😍
@ASHWIN GHORPADE ಹೌದು...
ನಾನು ಶಿವಮೊಗ ದಿಂದ ನಂಗೆ ತುಂಬ ಇಷ ಈ ಆಡು
Super.
I am a Kannada, without understanding I will listen music again and again. Super song
meani gotthadre helu
Tamilans have g8 taste in lyrics n music..
Nice song.
I had watched so many times..
Since i know both languages, i can say that, Tamil for Music & Malayalam for Films.
@ not true bro, im tamil but malayalis make better movies in comparison
@@darshan086 yeah i agree but there many good tamil movies also.
@@ramprakash4035 why Malayalam are best means there are many Script writers than Tamil. Infact naane Tamil tha but I know Malayalam
2024 ல யரவது கேக்றிங்லா,
I'm from Bangladesh but a long i stay malaysia that's why i can understand little bit tamil but whatever i understand or not it’s doesn’t matter, when I'm upset i started listening tamil song 😍😍😍
Hi brother
@@vishwanathac17 hi
Wow! I love this song without understanding of a single word. I'm already addicted to South Indian music and songs. I'm passionate about to learn "Tamil and Malyalam".Really, " Tamil" is a very beautiful and heart-soothing language. I'm from UP but South Indian music, songs, culture, food attract me the most. 😍😍
Super ji
I if you learn tamil it's very easy to learn Malayalam because Malayalam has lots of tamil words, and most of malayalis can understand Tamil ❤
0
Super sir really I am proud be a tamilan
@@dangerousfellow1204 Hey! "Proud to be " Tamilan" or "Tamizhan", Which one is correct?
ഞാൻ മലയാളിയാണെങ്കിലും ഈ പാട്ട് ഒരുപാട് ഇഷ്ടമാണ്, ❤❤❤❤❤😘😘😘😘😘
Gyyuyh
Song very nice talking papa mama main post kay jana room even call should zee time pain jana sorry and paste make zee tv main cooking
@@satyanarayan9735 and Devi angira
@@satyanarayan9735 i
என்னுடைய குமாரிஅக்கா இன்று இல்லை சொல்லமுடியாத வலிகள்.... என்றும் பாசநினைவுகளுடன் உன் தம்பி...😔
What a feel. Love from kerala😍😍😘😘😘😘
L
Really like the song
Super song i love kerala
This is tamil song .
,😍😍😍
Still watching 2019 😍😍😍
2022...💗
2024🥰
Boy acting throughout the song awesome..
No words tears came to my eyes 😊
2024 laium kekkurom avalavuu favrr💯🤩🥺❤️🥰
After so many repeats from the day released, looking thru this comment section for first time. surprised and feeling good to see so many people from other states like this song 👍. There are several soul full songs from D. Imman sir.
Few in my list, similar to this song,
- Rummy - Adiyae Yenna Ragam,
Rummy - Koodamela
Jeeva - ovvundraai
& Viswasam - Kannana Kannae.
😘😘😘😘😘💕💕💕💕💞💞❤️❤️❤️💘💘💘
@@sivamalarsuresh1716 ன7()}}÷÷
Jhbdgkggsbkdggenejhgbens!hggs!z?ggnZmgvsmahb
Manam Kothi Paravai- Jal jal jalosai
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை ,
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
உன்னை நினைத்திருந்தால் அம்மம்மா நெஞ்சமே
துள்ளி குதித்ததுதான் எங்கெங்கும் செல்லுமே
ஒளி வீசும் மணிதீபம் அது யாரோ நீ
.
(கண்ணம்மா...)
.
செம்பருத்தி பூவப்போல சினேகமான வாய்மொழி
செல்லம் கொஞ்ச கோடை கூட ஆகிடாதோ மார்கழி
பால் நிலா உன் கையிலே சோறாகி போகுதே
வானவில் நீ சூடிட மேலாடை ஆகுதே
கண்ணம்மா கண்ணம்மா நில்லம்மா
உன்னை உள்ளம் எண்ணுதம்மா
.
(கண்ணம்மா...)
.
உன்னுடைய கோலம் காண கோயில் நீங்கும் சாமியே
மண்ணளந்த பாதம் காண சோலையாகும் பூமியே
பாரதி உன் சாயலை பாட்டாக மாற்றுவான்
தேவதை நீ தானென வாயார போற்றுவான்
கண்ணம்மா கண்ணம்மா என்னம்மா
வெட்கம் நெட்டி தள்ளுதம்மா
.
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை,
என்னுள்ளே என்னுள்ளே பொழியும் தேன்மழை
கண்ணம்மா கண்ணம்மா அழகு பூஞ்சிலை.
KANDASAMY T S நன்றி ஐயா |||
THIRU KANDASAMY TS
THANK YOU SIR
KANDASAMY T S urmkfk
I am from andrapradesh vijayawada..i love this song so much...can u provide this song lyrices in english...
Super super 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இந்த பாடலை நான் ஆயிரம் முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும கேட்கும் பாடல்
Me to bro
Daily 20 time keappan
But I am crying
Me 🖐️
10 Years old = Mala akka love 😁
20 years old = Malar teacher love 😍
25 Years old = Jessie love 🙂
Now = Empty love 😥
Feeling of eating tons of sweets when listen TAMIL ❤️ not old enough to greet TAMIL just adore and enjoy 🙏🙏 and appreciate the voice and correct pronunciation 👏👏
03)
Vera level emotions 👌
Tamil songnu world wide fans aanallo 😍😍😍😍😍
Gy
Yes bro
th-cam.com/video/4WR9o6hNQgY/w-d-xo.html
Hi frd
ಕನ್ನಡಿಗರು ಯಾರಾದರೂ ಇದೀರಾ...🙋🖤
One Of The Cutest Tamil Song 🤩👏
ಇದ್ರೆ ಲೈಕ್ ಮಾಡಿ...😄🙌
Nanu kannadiga
Kishore sir
Nice
@@ashuravi3921 hjk in
ತುಂಬಾ ಖುಷಿ ಆಗುತ್ತೆ Sir, ತಮಿಳ್ ಸಾಂಗ್ ನಾ ಇಷ್ಟಪಟ್ಟು ಕನ್ನಡದಲ್ಲಿ ಟೈಪ್ ಮಾಡಿರೋದನ್ನ ನೋಡೋದಿಕ್ಕೆ. ವಿವಿದತೆಯಲ್ಲಿ ಎಕತೆ 🤩
Haunting piece!! Imaan is taking his music to a very different level. Some resemblance to Kannana kanne of Viswasam too..
Most of the boys first crush will be always almost their good looking primary school teacher... Who cares more and teaches good n speak with love and passion... Am not an exception too... 😜
Your right bro....
Next do boy want to an afire with your wife is ok
Yah.. but when I confessed it, she beat me up black and blue with ruling scale
Am I also in school frist crush.
Bro can u describe the song pls ..i want to know the story / something of his song
അണ്ണൻമ്മാർക്ക് കമെന്റ് ഇടാൻ ഒരു Gap കൊടുക്കെടെ മലയാളികളെ😍😍😍😍😍😍
veendada malayali machane
Athannu malayalis
Eth tamil song aanu athukond tamizhkark gapinte aavashyam illa bcz this song is full tamil....😏
Song nice I like it ketka dhondrum ennum
Dharshini
*എന്റെ മോനെ എന്തൊരു ഫീൽ.....😘💖*
*എത്ര കേട്ടാലും മതിയാവില്ല......*
NB:- കമന്റ് കണ്ടപ്പോൾ എല്ലാം മലയാളികൾ അതാണ് മലയാളത്തിൽ കമന്റ് ഇട്ടത്
2024 யாரு கேக்குறீங்க
There is no respective language for music,,,
Music has only one language that is music itself.
Superbb song...loved it
I couldn't understand any single word of Tamil but I can feel this amazing bgm and sethupathi's acting in this film😎
Iam from Karnataka Love dis song ♥ Hats of to singer n team work but somewhere I fall love with his voice ♥
ಸೆಮ್ಮ್ 👏
நம்மை வருடிக்கொடுப்பது இசையா? பாடலா ? குழந்தை உத்தாரா உன்னிகிருஷ்ணனின் இனிமையான குரலா ? அருமையான பாடல்
இது அவங்க குரல் இல்லையே??
நான் குறிப்பிட்டது ' பிசாசு ' படத்தில் வரும் ' போகும் பாதை தூரமில்லை ' - பாடலை, ரெக்க படத்தின் - கண்ணம்மா, கண்ணம்மா பாடலும் மிக இனிமை
I love the boy acting..very adorable... u will rock one day... waitg for ur acting in future...
Venaya Eswary
it's true
Oi
Venaya Esw
Super
Once I had such sister but I lost her I love my sister as a brother since my child hood she was my mother and more than that.....This song can I dedicate her
നല്ല പാട്ട് എവിടെയുണ്ടോ അവിടെ മലയാളി ഉണ്ടെന്നു പറയുന്നത് വെറുതെയല്ല 😍😍😍😍😍😍💕💕💕💕💕💕💕
,❤️❤️❤️
Yu8yu
@@renjithchandran8509 Ju👌
U still at
@@renjithchandran8509 Kko🙏🙏k
After hearing so many times, my heart speaks how people can be without being heard n being tasted this creation, thnx for the creators, n everyone on this frame, my frnd made to listen song, his name is CNA, thnx ra Seena, people are God gifted, I feel to clap like that kid coz I enjoy as being a kid to love, kuddos
2022 மட்டுமில்ல 2050 ஆனாலும் கூட சலிக்காமல் இந்த பாடலை கேட்டுக்கொண்டே இருப்போம். ♥️
❣️❣️
849)ppppp.l...!l?,,., .,.,.!! .,.!,!.,,.?.!platinabut but not downloaded latest in a series of payments made by the delay in getting back to you are ģbhhhyuuiouiopi
,Bģ is 8th to cancel the failed to make sure we that everything was. Tamil heroines sex is also (Prospective customer service team is a van and the failed transaction tax is not in the failed transaction tax on a van true7th is vasanth on the goal cake to make sure we are very tight position to make sure we are very tight position we are very 3 Teachers colony 3rd Avenue and the failed transaction2@yahoo 9th to make sure we (Resignation tax on a van TO
BE CAREF3UL WHAT YOU WISH FOR IT TO TO HIT CAREFUL NOT TO?,,..
എത്ര തവണ കേട്ടാലും.... പിന്നേം കേൾക്കാൻ തോന്നു.....
Yes
W23rrtto 7666@@Reenareena-c2m ee
@@Reenareena-c2m ddt66
Am from Karnataka ....South even I can't understand one word of Tamil but I love the vice of Singer so amazing...I Lv this song
Naanu kannada ne ...bro ✌🏻
Nanu aste bro aadre nange tamilu artha aguthe
There are thousands of Tamil words in kannada with just the pronounciation being different. So you may understand a lot of words. 👍😁
eeee00
@@StarkEdits11 there are thousands of kannada words in tamil with just the pronounciation is different 🤷
2024 la like ya❤
தமிழ் போல் இனிமை வேறு எதிலும் இல்லை😍😍
Correct
U r correct bro
Super bro
தமிழ் மொழிஅமுதம்
@@sudharsanumasankar9285 ujhhhujjh
Heart touching song I can't understand properly Tamil but love this song souch from Karnataka
Put CC for English subtitles
അടിപൊളി സോങ്സ് മുത്തേ ❤❤❤😘😘😘😘😘😘
2025 la yaarachum intha video va paakuringalaa... 😅🔥
Yes
I'm from Telugu but I love this song
How many of you love this song
Me to
Simple 50k loved...thats why 50k likes😂
Me to
രേഖ M എന്ന ആള് full lyrics ഇട്ടിട്ടുണ്ട് താഴെ.. പാട്ട് തുടങ്ങുമ്പോള് ആ Lyrics നോക്കി ഉള്ളില് ഒന്നു പാടിനോക്കിക്കേ 🤩🤩🤩എന്ത് രെസാാാ❤❤❤❤❤
Hatsoff the whole team of the song kannamma...expclly Yugabharathi sir and D.imman sir...this is immortal...💖
ಕನ್ನಡಿಗ...... ಸಂಗೀತಕ್ಕೆ ಭಾಷೆ ಇಲ್ಲಪ್ಪ 😘🙏🏻
Mark my words if this guy sets his career in Acting he will rock one day... :) Seriously his expression is so cute and adorable........
Karthik RT OK Bradley Cooper...
p00
Karthik RT pkgddnjjjj
Jjjnjjj
Hhh
Karthik RT up
my nama is jivashiny