Vaazhai FDFS Celebration in Tirunelveli | Mari Selvaraj | Kalaiyarasan | Nikhila Vimal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 155

  • @Rajadurai28
    @Rajadurai28 2 หลายเดือนก่อน +244

    நடிகர்கள் பாராட்டி கொண்டு யிருக்கிறா காலப்போக்கில் இனிமேல் இயக்குனர் காலம் வந்துவிட்டது.. ❤

    • @jaganaji7427
      @jaganaji7427 2 หลายเดือนก่อน +2

      ❤❤

  • @vetrivelannaduraivetrivelannad
    @vetrivelannaduraivetrivelannad 2 หลายเดือนก่อน +178

    வாழை திரைப்படம் வரலாறு படைக்க வாழ்த்துக்கள் ❤️

  • @Saravanavelu607
    @Saravanavelu607 2 หลายเดือนก่อน +111

    மாரிசெல்வராஜ் வாழை மற்றொரு படைப்பு சூப்பர் இந்த வாரத்தில் வெளிவந்த படங்களில் தரமான படம் புரட்சி இயக்கம் மாரிசெல்வராஜ் சல்யூட்

  • @bharathraj349
    @bharathraj349 2 หลายเดือนก่อน +87

    First time a director is sky high from down south . . . . oru vali in vettri . . vazthukal Maari sir.

  • @JAISAK9600
    @JAISAK9600 2 หลายเดือนก่อน +18

    நடிக்கர்களை கொண்டாடிய சமூகமாக தான் இருந்தது..பாலா,மாரி,வெற்றி,ரஞ்சித் போன்ற தரமான படைப்பாளிகளால் தற்போது படத்தின் வெற்றிக்கு காரணம் நடிகர்கள் அல்ல அதை இயக்கிய படைப்பாளிகளே காரணம் என உணர்ந்த சமூகமாக மாறி வருவது மகிழ்ச்சி.

  • @anandavelm3394
    @anandavelm3394 2 หลายเดือนก่อน +26

    🔥நல்ல தரமான படைப்பு🔥மாரி செல்வராஜ் 🔥👏👏👏வாழ்த்துக்கள் 👏👏👏படம் ௮௫மை

  • @srajkumar2394
    @srajkumar2394 2 หลายเดือนก่อน +552

    முதல் முறை தமிழ் சினிமா உலகில் ஒரு படைப்பாளிக்கு கட் அவுட் வைத்து பால் அபிஷேகம் செய்யப்பட்ட தினம் இன்று

    • @SURYAPRAKASH-om1ej
      @SURYAPRAKASH-om1ej 2 หลายเดือนก่อน +12

      Becz of jathi veri bro ...jathi oru topicilana nothing

    • @isaimazhai1584
      @isaimazhai1584 2 หลายเดือนก่อน +12

      படைப்பாளியின் சொந்த ஊர்

    • @Thalapathy004
      @Thalapathy004 2 หลายเดือนก่อน +24

      ​​​@@SURYAPRAKASH-om1ej Are you Boomer ?

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 หลายเดือนก่อน +3

      ​@@SURYAPRAKASH-om1ej 😂😂😂

    • @Tamilian861
      @Tamilian861 2 หลายเดือนก่อน +1

      எறியுதா😂😂😂​@@SURYAPRAKASH-om1ej

  • @kesavanramayan5881
    @kesavanramayan5881 2 หลายเดือนก่อน +36

    தற்போது தான் படம் பார்த்து வந்தேன் மிகச் சிறந்த படைப்பு ஒரு படைப்பு சிரிக்க வைத்தது சிந்திக்க வைத்தது அழ வைத்தது

  • @micgiri
    @micgiri 2 หลายเดือนก่อน +51

    அண்ணா 😢🎉❤செம்ம மகிழ்ச்சி நன்றி அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா 🎉😮🙏🏽🙏🏽💐

  • @MTA139
    @MTA139 2 หลายเดือนก่อน +111

    ஒரு படைப்பாளி யை கொண்டாடும் அதிசயம் எல்லாம் நம் தமிழ் சினிமாவில் தான் நடக்கும்
    Love u
    மாரி அண்ணா ❤️❤️❤️❤️

  • @sivashanmugam3549
    @sivashanmugam3549 2 หลายเดือนก่อน +42

    உலக வரலாற்றில் டைரக்டருக்கு ரசிகர் மன்றம் கட்அவுட்் வைத்தது ஒரே டைரக்டர் அண்ணன் மாரி செல்வராஜ்

  • @palajuice007
    @palajuice007 2 หลายเดือนก่อน +76

    Elaமாரி இந்த ராம் முத்துராம்தியேட்டர்ல நாம விஜய் படத்துக்கு பால் அபிஷேகம் பண்ணுனோம் இப்போ உன் cutout கு பால் அபிஷேகம் பன்றாங்க நல்ல முன்னேற்றம் ல மாப்பிள இன்னும் பல படங்கள் எடுக்கணும்ல வாழ்த்துக்கள் மாப்பிள ரொம்ப பெருமையா இருக்குல்ல உன்ன நினச்சா

    • @AlaguVal
      @AlaguVal 2 หลายเดือนก่อน +1

      Bro enda orru bro ninga

    • @Rowthiram08
      @Rowthiram08 2 หลายเดือนก่อน +2

      மாரி அண்ணனா உங்களுக்கு தெரியுமா அண்ணே

    • @palajuice007
      @palajuice007 2 หลายเดือนก่อน +2

      @@AlaguValபாளையங்கோட்டை

    • @sparameshwaran
      @sparameshwaran 2 หลายเดือนก่อน +2

      ❤❤❤

    • @sparameshwaran
      @sparameshwaran 2 หลายเดือนก่อน +2

      ❤❤❤

  • @Rajadurai28
    @Rajadurai28 2 หลายเดือนก่อน +64

    இங்க இருக்கிற அல்லாரும் சொந்த ஊர்காரல..❤

  • @PremKumar-vc3ws
    @PremKumar-vc3ws 2 หลายเดือนก่อน +23

    நடிகனை தவிர்த்து, படைப்பாளியை கொண்டாடும் சமூகம், நாகரிகம் நோக்கி வளர்கிறது என்று பொருள்.
    நல்ல படைப்பாளிக்கு வாழ்த்துகள்!
    நடிகனை கொண்டாடும் மக்களும், படைப்பாளியை கொண்டாடும் சமூகமாக மாறட்டும்.

  • @akalvicky1026
    @akalvicky1026 2 หลายเดือนก่อน +7

    Nanga thirunelveli but live in Kerala so intha moment romba miss panrom😢😢 engaloda makkal nanga vazhtha mannu😢😢

  • @Aamon-Blake
    @Aamon-Blake 2 หลายเดือนก่อน +16

    அனைவரும் பார்க்க வேண்டிய அருமையான வாழ்வியல் படம் வாழ்த்துக்கள் மாரி ❤️

  • @vbyepass9804
    @vbyepass9804 2 หลายเดือนก่อน +15

    முதல் முறையாக இயக்குனரை கொண்டாடும் மக்கள் ❤ மகிழ்ச்சி 💕💕💕

  • @Pro_Nothing
    @Pro_Nothing 2 หลายเดือนก่อน +30

    மாரியின் வாழையடி வாழை தொடரட்டும்❤🎉🎉

  • @tamilarasu9495
    @tamilarasu9495 2 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் தோழரே மாரி செல்வராசு அவர்களே இந்த படைப்பு கண்டிப்பாக வெற்றி வாகை சூடும் என மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழரே அ தமிழரசு கத்தார்

  • @SelviKaalai
    @SelviKaalai 2 หลายเดือนก่อน +15

    முதல் முறையாக இயக்குனருக்கு பிளெக்ஸ் 🎉🎉🎉

  • @M.pugazhenthiM.pugazhenthi
    @M.pugazhenthiM.pugazhenthi 2 หลายเดือนก่อน +7

    மிக்க சந்தோஷம் கொண்டாடுங்கள் அவரை சொந்த மக்களை உயர்ந்த இடத்தில் கொண்டு போன ஒரு மாமனிதருக்கு இன்னும் அதிகமாக கொண்டாடுவோம்

  • @AsudalaiMuthu-v6e
    @AsudalaiMuthu-v6e 2 หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள் மாரிசெல்வராஜ்

  • @ajifathi9412
    @ajifathi9412 2 หลายเดือนก่อน +3

    இது போன்ற தமிழ் சினிமா இயக்குனர்கள் வெற்றி பெறுவது சந்தோஷம்..... கொட்டுக்களி என்ற படைப்பையும் மக்கள் கொண்டாட வேண்டும்.... வாழ்த்துக்கள் மாறி செல்வராஜ் ப்ரோ❤❤

  • @TheDanzir
    @TheDanzir 2 หลายเดือนก่อน +6

    Congratulations mari selvaraj ❤

  • @ashokkumar-qw2po
    @ashokkumar-qw2po 2 หลายเดือนก่อน +6

    மாரி என்றால் மழை ❤❤❤ அதில் நினைகிறேன் 🎉🎉🎉

  • @dilan23232
    @dilan23232 2 หลายเดือนก่อน +7

    பெருமையா இருக்கு மாரி அண்ணா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🎉🎉💯💯🫂🫂

  • @MohammadMohammad-x5b
    @MohammadMohammad-x5b 2 หลายเดือนก่อน +2

    Congratulations to Best Director Mariselvaraj

  • @ravikumar-hz1gm
    @ravikumar-hz1gm 2 หลายเดือนก่อน +22

    இந்த மண்ணின் பூர்வகுடிகள் கொண்டாட்டமாக இருக்கும் காட்சி மகிழ்ச்சியாக இருக்கிறது காலத்தின் போக்கில் சக குடிகளின் நட்போடு சண்டை சச்சரவு இன்றி வாழ வேண்டும் என்பதே ஆசை

  • @Alishaan-ct5fp
    @Alishaan-ct5fp 17 วันที่ผ่านมา

    In One word Masterpiece...
    Great story & presentation

  • @sagarrk7241
    @sagarrk7241 หลายเดือนก่อน +1

    Makkal oda vaazhkai um vazhi um sollum bothu antha makkal thooki vechi kondaduvaanga !! Adhuku udharanam dhaan ithu🎉❤

  • @stalinprabu9165
    @stalinprabu9165 2 หลายเดือนก่อน +5

    நடிகர்களுக்கு பாலபிஷேகம் செய்துதான் பார்த்திருக்கிறேன் முதல் முறையாக ஒரு இயக்குனருக்கு பாலாபிஷேகம் பண்ணக்கூடிய காட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது வாழ்த்துக்கள் அண்ணா

  • @perumalponnusamy3457
    @perumalponnusamy3457 2 หลายเดือนก่อน +13

    ஓவ்வொரு மனிதனின் மனசாட்சி "வாழை"

  • @SivananthamSivanantham-b8f
    @SivananthamSivanantham-b8f 2 หลายเดือนก่อน +6

    வாழை படத்தை காண ஆர்வமாக இருக்கிறோம்🎉🎉🎉

  • @SaravananSaravanan-cy1vv
    @SaravananSaravanan-cy1vv 2 หลายเดือนก่อน +8

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉

  • @ajithmetal401
    @ajithmetal401 2 หลายเดือนก่อน +13

    திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

  • @dr.sp360
    @dr.sp360 2 หลายเดือนก่อน +8

    மாரி nee கலக்கு மச்சான்..தொட்டதெல்லாம் ஹிட்..

  • @anbullarajinikanth8439
    @anbullarajinikanth8439 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் மாரி அன்னா

  • @kavibalanm
    @kavibalanm 2 หลายเดือนก่อน +8

    Iyo idhela avanuga paatha kadharuvanugale😅 love maari sir❤

  • @balajimj5338
    @balajimj5338 2 หลายเดือนก่อน +2

    Mari selvaraja anna ❤❤❤

  • @arumugamchandra7249
    @arumugamchandra7249 หลายเดือนก่อน +1

    வாழை திரைப்படம் வெற்றி நடைபெற வாழ்த்துக்கள்

  • @karuppiahsevugan9120
    @karuppiahsevugan9120 2 หลายเดือนก่อน +4

    சகோதரர் இயக்குநர் மாரி செல்வாராசு க்கு எனது வாழ்த்துகள்

  • @darkguardian787
    @darkguardian787 2 หลายเดือนก่อน +15

    Impressive First time oru director ah audience celebrate pandranga ❤🎉

  • @Jumbalaka007
    @Jumbalaka007 2 หลายเดือนก่อน +8

    அடுத்து விஜய் படத்தை இயக்கும் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @karthikeyen.e.r.6601
    @karthikeyen.e.r.6601 2 หลายเดือนก่อน +2

    Really world class cinema

  • @ambigaimeena
    @ambigaimeena 2 หลายเดือนก่อน +7

    I am very happy to see the cut-out for Mari selvaraj. Appreciation for a director is great. People are changing.

  • @NowShad-g6m
    @NowShad-g6m 2 หลายเดือนก่อน +4

    First time oru director ku cut out vachi paakren Mari Selvaraj Anna tamil cinema ku kedacha best director

  • @AsanThiran
    @AsanThiran 2 หลายเดือนก่อน +5

    சூப்பர் Mari ❤❤❤❤

  • @ramkumar-tk8ze
    @ramkumar-tk8ze 2 หลายเดือนก่อน +13

    Vazhlthulal Mari bro.....

  • @Writingzz_of_thastha
    @Writingzz_of_thastha 2 หลายเดือนก่อน +3

    வாழை சமூகநீதி,சமத்துவத்துவம் புரிதலை ஏற்படுத்த வாழ்த்துக்கள்❤

  • @ThiruMurugan-pp2hi
    @ThiruMurugan-pp2hi 2 หลายเดือนก่อน +4

    வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி வெற்றி

  • @aravind7007
    @aravind7007 2 หลายเดือนก่อน +4

    படம் வெற்றிகரமாக ஓடியது மாரி செல்வராஜ் அவர்கள் வெற்றி பெற்றார் 🎉 மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது 😇

  • @azhagarnallan4893
    @azhagarnallan4893 2 หลายเดือนก่อน +9

    படம் பிளாக்பஸ்டர் ஆக மனதார வாழ்த்துகிறேன் ❤❤😮😮😮

  • @rathairajendran6188
    @rathairajendran6188 2 หลายเดือนก่อน +1

    Mari na mass than.........Vera level movie.........❤❤❤

  • @Arunpandianarun-pz3qn
    @Arunpandianarun-pz3qn 2 หลายเดือนก่อน +10

    அருமை அருமை,, pot pot Mass 🕺🏾🕺🏾🕺🏾🕺🏾🕺🏾💞💞💞☀️☀️☀️☀️☀️🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @manipriyamanipriya8085
    @manipriyamanipriya8085 2 หลายเดือนก่อน +3

    மாரி அண்ணா உன் துணிச்சல் எல்லையே இல்ல அண்ணா ஒடுக்கப்பட்ட மக்களின் வலி நா😢😢

  • @Gkhyd2012
    @Gkhyd2012 2 หลายเดือนก่อน +2

    எலெய்...... என்னலே எல்லாரும் கல்யாணத்துக்கு வந்தியல.... படம் பாக்க வந்தியலலே...

  • @kopparajav3983
    @kopparajav3983 หลายเดือนก่อน

    அருமை.. மண் வாசம்

  • @sakyaprabu11
    @sakyaprabu11 2 หลายเดือนก่อน +2

    முதல் முறையாக இயக்குனர் பா ரஞ்சித் மாரி செல்வராஜ் அவர்களுக்கு பேனர் வைப்பது இந்த காலம் மாரிவிட்டது

  • @NavinSivanesan
    @NavinSivanesan 2 หลายเดือนก่อน +4

    நம்ம கொடி பறக்கும் காலம் வந்தாச்சு

  • @maripandian1807
    @maripandian1807 2 หลายเดือนก่อน +1

    Mari வாழ்த்துகள்🎉🎉🎉🎉🎉🎉🎉 அண்ணா 🎉🎉🎉🎉🎉

  • @suresh9905
    @suresh9905 2 หลายเดือนก่อน +2

    6:00 ivaru enga naellai thanga😀

  • @madhavanm1046
    @madhavanm1046 2 หลายเดือนก่อน +1

    Valthukal

  • @jeyakumar3996
    @jeyakumar3996 หลายเดือนก่อน +1

    Tirunelveli karan la..❤

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 หลายเดือนก่อน +2

    மகிழ்ச்சி ❤❤❤

  • @arokkiyarajarokkiyam4460
    @arokkiyarajarokkiyam4460 หลายเดือนก่อน +1

    வாழ் க்கை க்கு, வாழை பதித்த வைரம் மாரி செல்வராஜ்

  • @jayanth3c495
    @jayanth3c495 2 หลายเดือนก่อน +1

    ❤️❤️❤️

  • @maheshm7489
    @maheshm7489 2 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @mania.s2686
    @mania.s2686 2 หลายเดือนก่อน +5

    வாழை வாழையடி வாழையாக வரலாறு படைக்கும்

  • @dharanidharani7248
    @dharanidharani7248 2 หลายเดือนก่อน +3

    Summa athiruthula 😊❤

  • @RAMRAM-hy9sf
    @RAMRAM-hy9sf 2 หลายเดือนก่อน +1

    🔥🔥🔥கர்ணன் 🔥🔥🔥

  • @velmuruganr5197
    @velmuruganr5197 2 หลายเดือนก่อน +4

    mari 🔥

  • @SDS_CREATION
    @SDS_CREATION 2 หลายเดือนก่อน +9

    Theater movie ❎Family function ✅

  • @SubraManiyam-gf7qw
    @SubraManiyam-gf7qw 2 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉நன்றி

  • @CRPFABI
    @CRPFABI 2 หลายเดือนก่อน +7

    மாரி அண்ணன் ❤

  • @michaeldas4591
    @michaeldas4591 2 หลายเดือนก่อน +1

    Congratulations 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq 2 หลายเดือนก่อน +2

    வாழை 💚

  • @pushparaj7453
    @pushparaj7453 2 หลายเดือนก่อน +2

    Congratulations 🎉

  • @pandiammalkp
    @pandiammalkp 2 หลายเดือนก่อน

    Congratulations maari sir

  • @raviv-qw8ck
    @raviv-qw8ck 2 หลายเดือนก่อน

    Pariyerumpetumal prathamana padaippu. Vazhalsi parkavendum. 🎉

  • @sharmilack7399
    @sharmilack7399 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏

  • @RamaLakshmi-03
    @RamaLakshmi-03 2 หลายเดือนก่อน +2

    🔥🔥🔥🔥

  • @pazhanimurugan3250
    @pazhanimurugan3250 2 หลายเดือนก่อน +1

    Maari Selvaraj anna 🥰🥰😍🔥🔥

  • @dtdheena7
    @dtdheena7 2 หลายเดือนก่อน +10

    Ele ennave pudhusa irukku Hero ku cutout vaipanaga heroin ku vaipanga Director ku first time celebrate pandranga 🤔

  • @rajinikanthrajinikanth5049
    @rajinikanthrajinikanth5049 2 หลายเดือนก่อน +4

    🎉❤ good 👍

  • @SatheesRam
    @SatheesRam 2 หลายเดือนก่อน

    Super Anna nice movie 🙏🙏🙏🙏🙏

  • @Raja.G-b5g
    @Raja.G-b5g 2 หลายเดือนก่อน +6

    தியேட்டரில் போய் படம் பார்த்த என் நண்பன் சொன்ன பதில். தியேட்டரில் ஏதோ செத்து விட்டான் என்று நினைக்கிறேன். பெரும்பாலானோர் ஒப்பாரி வைக்கும் சத்தமே கேட்கிறது என்று.

  • @rosib4447
    @rosib4447 2 หลายเดือนก่อน +2

    சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் சூப்பர்சூப்பர் அ

  • @princessboutique70
    @princessboutique70 2 หลายเดือนก่อน +2

    Mass

  • @smartinteriorschennai1251
    @smartinteriorschennai1251 2 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤💪🏻💪🏻

  • @Mohanraj-e3q
    @Mohanraj-e3q 2 หลายเดือนก่อน +1

    Ramin valayadi valayaga marisalvaraj iyakkunar Selvam

  • @maggibhuvan8594
    @maggibhuvan8594 2 หลายเดือนก่อน +1

    Super 👍🏿

  • @KathalMurugan
    @KathalMurugan 2 หลายเดือนก่อน +1

    Super

  • @vishnumadhavank9750
    @vishnumadhavank9750 2 หลายเดือนก่อน +4

  • @uakash658
    @uakash658 2 หลายเดือนก่อน +4

    🎉🎉🎉🎉❤

  • @gurulakshmia4707
    @gurulakshmia4707 2 หลายเดือนก่อน

    ❤🎉

  • @harig335
    @harig335 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤

  • @Vinayagan-sz6ly
    @Vinayagan-sz6ly 2 หลายเดือนก่อน

    Good

  • @krishnamoorthy2108
    @krishnamoorthy2108 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @dhanamlakshmi4137
    @dhanamlakshmi4137 2 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @devirajan8652
    @devirajan8652 2 หลายเดือนก่อน +2

    ❤💚♥️💚♥️💚♥️🇧🇾🇧🇾🇧🇾🇧🇾🇧🇾