Dindigul Leoni Special Pattimandram | Naga Nandhini Speech | Kalaignar 101 | CM MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 มิ.ย. 2024
  • Dindigul Leoni Special Pattimandram | Naga Nandhini Speech | Kalaignar 101 | CM MK Stalin | Ma. Subramanian | Thamizhachi Thangapandian | Mobile Journalist
    #dindugalleoni #kalaignar100 #kalaignarbirthday #masubramaniam #thamizhachithangapandian
    #journalist #mobilejournalist
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

ความคิดเห็น • 436

  • @RamalingamV-xz5hu
    @RamalingamV-xz5hu 14 วันที่ผ่านมา +81

    சகோதரி நாக நந்தினி மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் சங்கி சை தோலுரித்து காண்பித்து உள்ளது சகோதரிக்கு எனது வாழ்த்துக்கள்

  • @navaneethakrishnan3367
    @navaneethakrishnan3367 14 วันที่ผ่านมา +58

    பெரியார் பேத்தி சகோதரி நாக நந்தினி யின் தீப்பொறி பேச்சில் தாமரையும் இலையும் கருகிப்போகும்.🎉🎉🎉

  • @jayaramang8208
    @jayaramang8208 14 วันที่ผ่านมา +1

    ஆடு ஆடுதான்...ஆனால் பன்றிகள்?

  • @jagadeesmca6752
    @jagadeesmca6752 วันที่ผ่านมา +5

    எங்கள் கொங்கு நாட்டு தங்கம் நாக நந்தினி அக்கா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @mohana477
    @mohana477 วันที่ผ่านมา +1

    அணை தகர்த்த ஆறு போல் பேசும் மகளுக்கு வாழ்த்துக்கள்

  • @jeevavedasalame9825
    @jeevavedasalame9825 14 วันที่ผ่านมา +15

    பொதுவாக பெண் என்றால் குயில் குரல் என்பார்கள் ஆனால் சகோதரி நாக நந்தினி சிம்மக்குரலில் சிறப்பாக பேசி வீராங்கணையாக நம் அனைவரின் மனதையும் கவர்ந்து விட்டார் ஈர்த்துவிட்டார் இவரின் சேவையும் தொண்டும் நம் அனைவருக்கும் அவசியம் தேவை மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

  • @paramasivamparamasivam3060
    @paramasivamparamasivam3060 14 วันที่ผ่านมา +16

    மிகவும் அருமையான பேச்சு, தெளிவான சீரான ஆழமான கருத்து உடன் கணீர் குரல் அற்புதம். அருமை ❤❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jayachandiranjayaraman9440
    @jayachandiranjayaraman9440 14 วันที่ผ่านมา +20

    மதிப்பிற்குரிய நாக நந்தினி அவர்களின் சிறப்பான உரைக்கு நன்றி

  • @greenchilli7104
    @greenchilli7104 14 วันที่ผ่านมา

    இவ்வளவு தெளிவாக பேசுகிறார் சரி இந்த பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்

  • @SaranyaMahendran-lq6ns
    @SaranyaMahendran-lq6ns 14 วันที่ผ่านมา

    அண்ணாமலை நல்ல மனிதர்

  • @user-eg7vr4qk5f
    @user-eg7vr4qk5f 14 วันที่ผ่านมา +11

    ஆகா! எத்தனை தமிழ் தமிழ் இயற் 'இசை ' நாடகம். இத்தனையும் ஒன்றி வருவது தான் தமிழ்.

  • @rajeshteam9838
    @rajeshteam9838 14 วันที่ผ่านมา +102

    பெரியார் மண் என்று சொன்னாலே ஒரு திமிரு தான் யா

  • @zionrevivalministrykumulur2192
    @zionrevivalministrykumulur2192 14 วันที่ผ่านมา +18

    சூப்பர்

  • @user-ub2er6ot4k
    @user-ub2er6ot4k 14 วันที่ผ่านมา +5

    அருமை , அருமை மிக அருமையாக உள்ளது .

  • @murugesanmuregesan9759
    @murugesanmuregesan9759 14 วันที่ผ่านมา +10

    தமிழ்நாடு பாடநூல் கழகம் தலைவரின் லட்சணம் பாரீர்.

  • @ashwinkumar9440
    @ashwinkumar9440 14 วันที่ผ่านมา +9

    Super ❤

  • @bibletruthuntoldtamil3561
    @bibletruthuntoldtamil3561 14 วันที่ผ่านมา +32

    ஆடு தேர்தலில் வெற்றி பெறாமல் மத்திய

  • @kumarkumar-ft1ie
    @kumarkumar-ft1ie 14 วันที่ผ่านมา +7

    அருமையான பேச்சு தோழர் ❤❤❤

  • @kalairanjanw8505
    @kalairanjanw8505 14 วันที่ผ่านมา +65

    பெரியார் மண் என்றுமே பெருமை மிக்கது..தொட்டுக்கூட பார்க்க இயலாதது..

  • @user-ce8js2jb4o
    @user-ce8js2jb4o 14 วันที่ผ่านมา +13

    சூப்பர் பெண்மணி