இது நாள் வரை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்களை பற்றி ஊடகங்கள் தோட்றுவித்த எண்ணம் தவறானது . இந்த வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. மக்களுக்கு புரிய இப்படி தான் பேச வேண்டும்.🎉🎉🎉
அனைவருக்கும் வணக்கம் திமுகவின் வரலாற்றுச் செய்திகளையும் அரசியல் விழிப்புணர்வையும் தமிழ்நாடு அரசின் திட்டங்களையும் எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்தத் தோழரைப் போன்று ஏராளமானமான சிவாஜிகள் உருவாக வேண்டும் இந்தக் தோழரின் கருத்தாற்றலுக்கும் சொல் வன்மைக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றி
அருமை அருமை தம்பி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நம் தளபதி உடைய திட்டங்கள் பெண்களையும் மாணவர்களையும் எப்படி சென்று அடைந்திருக்கிறது என்பதை மிகச் சிறப்பாக எளியவர்கள் புரியும் விதத்தில் அருமையாக உரையாற்றுகிறார் பாராட்டுக்கள் சின்ன சின்ன வாக்கியங்களின் மிக அழகாக பேசுகிறாய் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சென்னை ஜங்ஷன் தென்மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மாம்பலம் ஆசந்திரசேகர்
Wow beautiful amazing wonderful outstanding fabulous speech.shivajikrishamoorthy the best and real diamond person for DMK .He is Honoured to be a Rajya sabha MP.
அண்ணேன், உங்க சரளமான பேச்சு எனக்கு பிடிக்கும். ஆனால், மற்றவர்களை குறை சொல்வதை விட்டு விட்டு ஆளுங்கட்சி இன்னும் நிறைய மக்கள் வேலை செய்ய வேண்டிய பாக்கி இருக்கு. நிறைய சாலைகள் பல வருடங்களாக இன்னும் சரி செய்யப்படவில்லை. உதாரணத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நெடுஞ்சாலைத்துறையினரின் சாலை (குன்றத்தூர் EB ஆபிஸிலிருந்து அனகாபுத்தூர் அடையார் ஆறு பாலம் வரை) பல வருஷமாக படு மோசமா இருக்கு. நிறைய தெரு விளக்குகள் பல மாதங்களாக எறியவில்லை. உதாரணத்துக்கு சென்னை விமான நிலையம் ஜி எஸ் டி சாலையில் ஆலந்தூர் முதல் பல்லாவரம் புதிய பாலம் ஆரம்பம் வரை சுமார் முப்பது சதவீத தெரு விளக்குகள் பல வருடங்களாக எறிய வில்லை). பல முறை விண்ணப்பித்தும் அரசாங்க ஊழியர்கள் தங்கள் கடமையை செய்யாமல் அசால்ட்டாக வருஷக்கணக்கில் இருந்து வருகின்றனர். இதனால், கட்சிக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கின்றனர்.உங்க சிபாரிசுல அது சரி செய்ய சொன்னீங்கன்னா உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்னா. நன்றி.
நீங்கள் சொன்னதை அனைத்தும் ஏற்கிறோம் எடப்பாடி ஆட்சியிலாவது ஒரு சில TET (or) TRB யாவது விட்டாங்க ஆனால் அந்த விஷயத்தில் நீங்க கேப்மாரியாகதான் இருக்கிறீர்கள்
என்ன நீங்க அப்படி உள்ளே இருந்திருக்கலாம் நீங்க வெளிய வந்து வேஸ்ட் தான்திமுக ஆட்சி யாருக்கு மட்டும்தான் அவிச்ச கடலை எல்லாமே கிடைக்கும் கேள்வி பட்டு இருக்கேன்
மறைந்த அண்ணன் மாவீரன் வெற்றிகொண்டான் அவர்களை போல் அண்ணன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பேச்சு அருமையாக உள்ளது.🎉🎉🎉
இது நாள் வரை சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்களை பற்றி ஊடகங்கள் தோட்றுவித்த எண்ணம் தவறானது .
இந்த வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. மக்களுக்கு புரிய இப்படி தான் பேச வேண்டும்.🎉🎉🎉
அனைவருக்கும் வணக்கம்
திமுகவின் வரலாற்றுச் செய்திகளையும் அரசியல் விழிப்புணர்வையும் தமிழ்நாடு அரசின் திட்டங்களையும் எளிய மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்தத் தோழரைப் போன்று ஏராளமானமான சிவாஜிகள் உருவாக வேண்டும்
இந்தக் தோழரின் கருத்தாற்றலுக்கும் சொல் வன்மைக்கும் பாராட்டுகள் வாழ்த்துகள் நன்றி
நன்றி
🎉🎉🎉🎉🎉🎉🎉
செம தொடக்கம். அண்ணா, உங்க பேச்சில் நெருப்புடா, சிரிப்பு, சிந்தனை, எளிமை இனிமை நகைச்சுவை, எல்லாவற்றிக்கும் மேல நடைமுறை தமிழ் பேச்சு. பூந்து விலாசுங்க. ..
🎉🎉🎉🎉🎉🎉
அருமை அருமை தம்பி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நம் தளபதி உடைய திட்டங்கள் பெண்களையும் மாணவர்களையும் எப்படி சென்று அடைந்திருக்கிறது என்பதை மிகச் சிறப்பாக எளியவர்கள் புரியும் விதத்தில் அருமையாக உரையாற்றுகிறார் பாராட்டுக்கள் சின்ன சின்ன வாக்கியங்களின் மிக அழகாக பேசுகிறாய் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சென்னை ஜங்ஷன் தென்மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மாம்பலம் ஆசந்திரசேகர்
Unga kudumbam paathikkapadama irukkurathala neenga ipdilaa pesuringa sir villagepakkamlaa vanthu paarunga sir yevlo peru intha aatchiyala saaguraanganu naaan piranthu 22 varusam aatchu enakku Vivaram therinju naaa paaththa mattamaana aatchi ithuthaaan neengala seekaram saaganum neengala support pantrathaalathaa ivanunga ipdila pesuranga please neenga ivanungalukku hope kudukkathinga
வாழ்த்துக்கள். சிவாஜி அய்யா.
உங்களை போன்ற அடிமட்ட தொண்டனால் தான் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது.
மிகவும் சிறந்த பேட்டி.வாழ்துக்கள்.தொடரட்டும் உங்கள் மக்கள் பணி.மீண்டும் ஆளட்டும் காங்ரஸ்.
அருமையாக சொன்னீர்கள் நன்றி அய்யா
Super.super.
அண்ணா நீங்க கலக்குங்க உங்களுக்கு பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. வணக்கம் அண்ணா
Super sivaji krishnamoorthy
Best speech.
🎉🎉🎉🎉🎉
Wow superb bro Unmai wow congratulations 🎉
Super speech sir.
super sivaji krsnamorthe❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Sivaji Krishnamurti, ,your speach really super n correct cent percent, Don't be cowardly, be bold continue
Super speech👏
Thaliva
Super speech Ana❤
வெற்றி கொண்டான் தீப்பொறி ஆறுமுகம் நன்னிலம் நடராஜன் வரிசையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வாழ்த்துக்கள்
உன் பேச்சுக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கு தல
excellent Shivaji sir super
Congratulations CM, you have corected your Partyman.
மிகவும் அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ வாழ்க முதலமைச்சர் ஸ்டாலின் ஐயா அவர்கள்
India's best CM, thalapathy Stalin 💪
Edapadi nandukittu sahavendama ? Avan solran Tamil nattin sattam ozhunga illayam. Evan ulthuraiku porupu, 14 perai sutukondran, indha tv yai parthuthan therinju kittanam. Yenne kevalam, thooooooo !
Ada gommala😂😂😂
😂😂😂
நீ கலக்கு தலைவா
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ Viiry Super By KGF DMK Thirumurthy ❤️
அருமை தலைவா அருமை அருமை
Wow beautiful amazing wonderful outstanding fabulous speech.shivajikrishamoorthy the best and real diamond person for DMK .He is Honoured to be a Rajya sabha MP.
Good speech.
தலைவர் 👌
Annan Shivaji Krishnamurthy.👍👍👍 super your speech 🎉🎉🎉🖤❤️
GREATEST SIVAJI KRISHNAMURTHY
Thiru. Sivaji krishnamurthi speech Great 🎉🎉🎉🎉🎉
Thalaiva 😅😅😅😅😂😂😂😂❤
🎉🎉❤❤🎉🎉supar
மிக சிறப்பான பதிவு
Wonderful speaking iyaa ❤
சூப்பர் அண்ணா
❤ சிறப்பு வாழ்த்துக்கள்
Deee onakuu trin panarathuu yardaa stalinaaa😂😂😂😂
❤❤2026❤❤ உதயமாகிறது❤ உதயநிதி காலம் ❤❤
அருமையான பதிவு சகோ
அருமைஐயா
Vera'11 Sivaji The Boss 🔥
Superb and superb sir
DMK is a best party in the world
Proven the commitment
Unlike others false promises
நல்ல கருத்துக்களை விளக்கத்துடன் கூறும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒருசிலவார்த்தைகளைநாகரீகமாகப்பேசுவது நல்லது என நினைக்கின்றேன்
Good message
Weldone. Supperou supper. Thiru shivaji kirisna moorthi. Avergalin speech. Yeppoudum. Unmaiyaga. Erukkum. Annan shivaji kirishmoorthi. Avergale. Nanum unggal. Koottaththil. Pesa virumbu giren. Nanum niyayama. Erukkum thi moo. Ka. Udhaya sooriyan dhan. Yennudaiyya. Pakka. Cutchi. Annan kirishna moorthi. Avergale. Adepol. Modippannee yai. Nalla. Karithuppee. Vilasiyunggal. Modippannee koo yarum ellai. Modippannee. Oru. Anadhai porambokkoo nai. Avanai. Yellam bayandhal. Velaikkakkadu. Annan shivaji kirishna moorthi avergale. Wazhga. Yeppoudum thi moo ka. Koottani. Aatchi. Yeppoudum. Wouzhiga pasisa. Bjp en. Modippannee. En. Gunder gumbal gal. Bolo mahath ma gandhi ji. Kee. Jai. Bolo. Narek. Thalkbeer allah hu. Akber. T n india.
இதுக்கு பேருதான் வச்சு செய்வது 👍👍 3 திமுக மந்திரிகள் 😂😂😂 Listen from 06:17 .??😂😂😂
வேரலெவல் தல...
Vera Level speech
Happy x mass ❤😂
அண்ணாமலை இதைவிட அதிகமா பேசுற ஆனா மேல அவன் மேல அவன் கட்சி இல்ல நடவடிக்கை இல்ல
Super anna
ADA NGOMMALA!! 😂😂😂 NEE SUPERRA PAYSURAY ANNA...KEEP ROCZ !!!❤❤❤
Really good speech
Anna super
Supar
Shivaji real dmk thondan vaalthukkal
Super sir
nantri.sivaji.sir.dmk.vazga.valarka.
நீ கலக்கு சித்தப்பா😂😂😂😂😂😂😂😂
அருமை
نط
இது தானே உலக வழக்கம்
அண்ணேன், உங்க சரளமான பேச்சு எனக்கு பிடிக்கும். ஆனால், மற்றவர்களை குறை சொல்வதை விட்டு விட்டு ஆளுங்கட்சி இன்னும் நிறைய மக்கள் வேலை செய்ய வேண்டிய பாக்கி இருக்கு. நிறைய சாலைகள் பல வருடங்களாக இன்னும் சரி செய்யப்படவில்லை. உதாரணத்துக்கு காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நெடுஞ்சாலைத்துறையினரின் சாலை (குன்றத்தூர் EB ஆபிஸிலிருந்து அனகாபுத்தூர் அடையார் ஆறு பாலம் வரை) பல வருஷமாக படு மோசமா இருக்கு. நிறைய தெரு விளக்குகள் பல மாதங்களாக எறியவில்லை. உதாரணத்துக்கு சென்னை விமான நிலையம் ஜி எஸ் டி சாலையில் ஆலந்தூர் முதல் பல்லாவரம் புதிய பாலம் ஆரம்பம் வரை சுமார் முப்பது சதவீத தெரு விளக்குகள் பல வருடங்களாக எறிய வில்லை). பல முறை விண்ணப்பித்தும் அரசாங்க ஊழியர்கள் தங்கள் கடமையை செய்யாமல் அசால்ட்டாக வருஷக்கணக்கில் இருந்து வருகின்றனர். இதனால், கட்சிக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கின்றனர்.உங்க சிபாரிசுல அது சரி செய்ய சொன்னீங்கன்னா உங்களுக்கு கோடி புண்ணியமா போகும்னா. நன்றி.
Excellent Speech 😂
👌 சிறப்பு.....
நீங்கள் சொன்னதை அனைத்தும் ஏற்கிறோம்
எடப்பாடி ஆட்சியிலாவது ஒரு சில TET (or) TRB யாவது விட்டாங்க ஆனால் அந்த விஷயத்தில் நீங்க கேப்மாரியாகதான் இருக்கிறீர்கள்
சீமான் கேட்டா டர் ஆயிடுவான்
🌄👑🖤❤️DMK🖤❤️👑🌄
👌👌
ஒரு அப்ப ஒரு ஆத்தா ஒரு மனைவி ஒரு குழந்தை இது யாருக்காக சொன்னீங்க சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவர்களே 😂😂😂😂😂😂😂😂😂😂😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉
Valga shivaji murthy
திமுக வின் சொல்போர் சூப்பர் ஸ்டார்..தமிழ்நாட்டின் வீரசிவாஜி ராவ்..
👌🌷👍🌷🤝🌷
❤
Please dont take care of the Tea master speach
Tamil nadu people has proved
Very good example of Karnataka MLA
என்ன நீங்க அப்படி உள்ளே இருந்திருக்கலாம் நீங்க வெளிய வந்து வேஸ்ட் தான்திமுக ஆட்சி யாருக்கு மட்டும்தான் அவிச்ச கடலை எல்லாமே கிடைக்கும் கேள்வி பட்டு இருக்கேன்
🎉🎉🎉🎉
Kusboo devadiya enge pocchu bjp doctor senja leelai
அவர்களுக்கு ஏற்றபேச்சு
தருமபுரம் ஆதீனம் மதுரை இல்லை.
sivaji un ammaum ponnuthan
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
ஏன்டா உன் அப்பன் சுதந்திர போராட்ட தியாகி ன்னு சொல்றே பெரியார் சுதந்திரதினத்த கறுப்பு நாள் என்று சொல்கிறான்
Shivaji sir u speak so well fantastic
Annan, krishnamoorthi, pugal, valka
ஒக்கால வோலீ நீ கலக்கு தல...
சரியானசெருப்படிகேள்வி
Ithellam oru medai pecha????😂😂😂
Like 💯 like 💯 like 💯 like 💯 like 💯 sir super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍
நீ கலக்கு சித்தப்பா, நான் ஜாமீன் எடுக்கிறேன். போட்டு பாத்திருவோம் சித்தப்பு.
😅😮😢🎉😂❤
ஏமுன்ட😮
😮😮😮
done
Kuduppathai kuduthu vittu Ealla oshi. Eandru kuruvirgal sariya😅
😂😂😂😂😂iyo