மரண கலாய் பேச்சு🤣 | Nellikuppam Pugazhendhi Ultimate Funny Speech | CM MK Stalin | EPS, Annamalai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024
  • மரண கலாய் பேச்சு🤣 | Nellikuppam Pugazhendhi Ultimate Funny Speech | CM MK Stalin | EPS, Annamalai | PM Modi
    #annamalai #narendramodi #eps #cmstalin
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/Subscri...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

ความคิดเห็น • 428

  • @srinivasankannappan
    @srinivasankannappan 5 หลายเดือนก่อน +15

    சூப்பர் இதுதான் உண்மை நிஜம் 🎉

  • @jayakumarrajamani6105
    @jayakumarrajamani6105 5 หลายเดือนก่อน +57

    Arumai.

  • @mariyappanboopathy8245
    @mariyappanboopathy8245 5 หลายเดือนก่อน +29

    அருமை அருமை நன்றி

    • @palaniyapillaiV
      @palaniyapillaiV หลายเดือนก่อน +1

      😊😂

    • @tamiln1113
      @tamiln1113 หลายเดือนก่อน +1

      ​@@palaniyapillaiV6 . ஈபிடிபி p

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 6 หลายเดือนก่อน +13

    சகோதரர்கள் அவர்கள் பேச்சு அருமை தேர்தல் நேரத்தில் உங்கள் பிரசாரம் நன்றாக இருக்கும்

  • @vallaiyannallusamy7277
    @vallaiyannallusamy7277 5 หลายเดือนก่อน +5

    VeryGreat 😊

  • @starstar546
    @starstar546 6 หลายเดือนก่อน +15

    Super sir

  • @gnanasekar9976
    @gnanasekar9976 6 หลายเดือนก่อน +7

    தலைவா நீ வேற ராகம், super 👌👌👌👌

  • @vijaysuvi2568
    @vijaysuvi2568 5 หลายเดือนก่อน +5

    பங்கம்.‌‌.....,.😂😂😂😂😂😂

  • @lourdumary7522
    @lourdumary7522 6 หลายเดือนก่อน +30

    Congratulations 🎊 👏 💐 🥳 🎊 Excellent speech 💬 👏 👌 Anna 🤍🤍🤍💯💯💯👌👌👌

  • @AbdulRashid-un8cx
    @AbdulRashid-un8cx 6 หลายเดือนก่อน +10

    Mass speech bro🎉🎉🎉🎉🎉

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 5 หลายเดือนก่อน +5

    Wow superb sir 🎉unmai 🎉wow 🎉

  • @p.anandhananand7448
    @p.anandhananand7448 6 หลายเดือนก่อน +32

    Super super

  • @m.mirdhula2nda748
    @m.mirdhula2nda748 5 หลายเดือนก่อน +3

    சூப்பர் தல வெளுத்து வாங்கிட்டீங்க நன்றி தலைவா

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 6 หลายเดือนก่อน +22

    👌💯🙏🇮🇳👍

  • @haroonrasheed551
    @haroonrasheed551 6 หลายเดือนก่อน +26

    EXCELLENT SPEECH

  • @karthiktamil4778
    @karthiktamil4778 6 หลายเดือนก่อน +15

    Super 💯 super speach 😂

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 6 หลายเดือนก่อน +8

    பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு காரணம் கம்பனிகள் தான்? சமையல் எரிவாயு 100 விலை குறைப்பு ஜீ யின் பெண்களுக்கான பரிசா ? சூப்பர் பதிவு. சிறப்பான விளக்கம் .

  • @mohammedsaifuddin590
    @mohammedsaifuddin590 5 หลายเดือนก่อน +3

    Super speech 1st time listen mass speech

  • @r.mariyappanr.mariyappan6059
    @r.mariyappanr.mariyappan6059 6 หลายเดือนก่อน +41

    வாழ்த்துக்கள் புகழந்தி அவர்களே உங்கள் பேச்சு அருமை

  • @manokaranmano4765
    @manokaranmano4765 6 หลายเดือนก่อน +87

    நெல்லிக்குப்பம் புகழேந்தி சகோதரர் உண்மையை இப்படி நகைச்சுவை உணர்வோடு உரையாற்றுவது உங்களை மிஞ்சிய பேச்சாளர் முன்னால் தெய்வதிரு நன்னிலம் நடராஜனை நினைவு படுத்துகிறது

    • @ranganathan.a2377
      @ranganathan.a2377 6 หลายเดือนก่อน

      Q w😊😂😊😂❤😂😊😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😊😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤😊😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😊😂😂😊😂😂😂😊😂😊😂

    • @rajendrenal7735
      @rajendrenal7735 6 หลายเดือนก่อน +1

      😊😊😊😊😊

    • @KPerumal-tw9iu
      @KPerumal-tw9iu 6 หลายเดือนก่อน

      ❤o bhulber
      ovold
      dpdsh​@@rajendrenal7735

    • @PakkiRaj-en8wf
      @PakkiRaj-en8wf 6 หลายเดือนก่อน +2

      Aama intha pirikki pannada verinaaykku innoru 😂😂😂Aatharavu

    • @karthikking9951
      @karthikking9951 5 หลายเดือนก่อน

      ​@@rajendrenal7735a@@@@@@@@@@@@@@@@@@@@@

  • @senthilkumarck8621
    @senthilkumarck8621 5 หลายเดือนก่อน +3

    Superb speech ❤

  • @adamidk581
    @adamidk581 5 หลายเดือนก่อน +4

    👏👏👍

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 6 หลายเดือนก่อน +91

    சிறப்பான கலகலப்பான சிரிக்க சிந்திக்க வைக்கும் அருமையான பேச்சு, திமுக காரனாக கர்வம் கொள்கிறேன் வாழ்த்துக்கள் உடன் பிறப்பே 👏👏👏💐💐💐🖤❤️

  • @usnpetsroom7775
    @usnpetsroom7775 5 หลายเดือนก่อน +6

    ஆணவ
    பேச்சு
    அழிவு நிச்சயம்

  • @vikky9534
    @vikky9534 6 หลายเดือนก่อน +31

    வாழ்த்துக்கள் அண்ணா,,,, பாராட்ட வாரத்தை இல்ல,, அருமை அருமை

  • @dhayanithi4448
    @dhayanithi4448 6 หลายเดือนก่อน +27

    மிக நல்லவர் நான் மதுராந்தகம் தொகுதியை சேர்ந்தவன் சென்னையிலிருந்து மதுராந்தகம் வரை அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த போது மிக இயல்பாக பேசிக்கொண்டு வந்தார்

    • @PakkiRaj-en8wf
      @PakkiRaj-en8wf 6 หลายเดือนก่อน

      Ippa yean porikkimattam pesuran

    • @dhayanithi4448
      @dhayanithi4448 6 หลายเดือนก่อน +1

      @@PakkiRaj-en8wf unna mathiri alukku

  • @chithrasiva1231
    @chithrasiva1231 6 หลายเดือนก่อน +22

    Mass speech 🎉🎉🎉🎉🎉

  • @AITT125
    @AITT125 5 หลายเดือนก่อน +2

    Super sir 😃😁😁😃

  • @arumugamannamalai
    @arumugamannamalai 6 หลายเดือนก่อน +27

    அருமை 👍🙏

  • @exmuslimjibril2835
    @exmuslimjibril2835 6 หลายเดือนก่อน +11

    உங்களை வாழ்த்த வார்த்தையே இல்லை 🌹❤️👍👏👏👏👏👏👏👏

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 5 หลายเดือนก่อน +16

    புகழேந்தி ஐயா, மிகச்சிறப்பான பேச்சு. வாழ்த்துக்கள்.
    வெல்லட்டும் (INDIA) இந்தியா
    கூட்டணி .

  • @vasudevanb8542
    @vasudevanb8542 6 หลายเดือนก่อน +8

    Arumai anna super attahasam

  • @arockiarajarockiaraj4022
    @arockiarajarockiaraj4022 6 หลายเดือนก่อน +50

    அருமையான பேச்சு.இப்படித்தான் பார்ப்பனர்களை வேறு படுத்திக் காட்டவேண்டும் நாம் (திராவிடர்கள்)தமிழர்கள். அவாள்கள் ஆரியர்கள்(பார்ப்பனர்கள்) என்று பிரித்து சொல்லவேண்டும்.

    • @sreenidhies7910
      @sreenidhies7910 6 หลายเดือนก่อน +1

      நீங்க முதலில் தமிழனா மனசாட்சியாக பேசுங்க நண்பரே

    • @tvmrm123
      @tvmrm123 6 หลายเดือนก่อน +1

      Konjamum mariyaathai theriyathaa payal

    • @ShivaKumar-ve2gq
      @ShivaKumar-ve2gq 6 หลายเดือนก่อน

      Waste person

    • @ganeshsankar8410
      @ganeshsankar8410 5 หลายเดือนก่อน

      ​@@sreenidhies7910
      பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
      பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.

  • @JOSHUA__028
    @JOSHUA__028 5 หลายเดือนก่อน +2

    Super anna

  • @aiyappank376
    @aiyappank376 6 หลายเดือนก่อน +16

    💯

  • @fathimagasagency5933
    @fathimagasagency5933 5 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤

  • @Velu-xu4lx
    @Velu-xu4lx 5 หลายเดือนก่อน +3

    Anna, very good,iamveludmk, sholinghur

  • @RamaSamy-v4v
    @RamaSamy-v4v 6 หลายเดือนก่อน +40

    அருமை🔥🔥🌄🌄👍👍🖐️🖐️

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 6 หลายเดือนก่อน +36

    வணக்கம்..இது தான் அரசியல் அனுபவமோ..😂😂😂

  • @JOHNSON-xt5gi
    @JOHNSON-xt5gi 6 หลายเดือนก่อน +7

    நெல்லிக்குப்பம் புகழேந்தி யின் பேச்சை இன்று தான் நான் கேட்டேன்.
    மெய் மறந்தேன். சபாஷ் சரியான பேச்சு.
    வாழ்க வளமுடன்.

  • @chockalingams2351
    @chockalingams2351 6 หลายเดือนก่อน +48

    அனல் பறக்கும் பேச்சு.

  • @shamshushamshuddin227
    @shamshushamshuddin227 5 หลายเดือนก่อน +7

    Welcome.supper

  • @bharthanparbhu4482
    @bharthanparbhu4482 6 หลายเดือนก่อน +4

    😍😍😍

  • @thirumalais1969
    @thirumalais1969 6 หลายเดือนก่อน +21

    வசந்தம் கார்த்தி அண்ணா வணக்கம் 🌹🌹🌹🌹🌹

  • @SureshSuresh-pd3nd
    @SureshSuresh-pd3nd 5 หลายเดือนก่อน +21

    சாப்பிடுகின்ற சாப்பாட்டிற்கு வரி(GST) செலுத்துகின்ற அவல நிலை.

  • @SingamP-c5t
    @SingamP-c5t 5 หลายเดือนก่อน +1

    Super. Speach. Thalaivaa

  • @yaqupm5665
    @yaqupm5665 6 หลายเดือนก่อน +1

    அருமை யான பதிவு பேச்சு

  • @rajadavidpurushotham
    @rajadavidpurushotham 6 หลายเดือนก่อน +1

    Ayya mattu kathak super , rombo enjoy paninain.

  • @SaminaathanSaminaathan-mm5zj
    @SaminaathanSaminaathan-mm5zj 6 หลายเดือนก่อน +40

    சிறப்பு மிக சிறப்பு

  • @balasubramanianarumugam2654
    @balasubramanianarumugam2654 5 หลายเดือนก่อน +13

    புகழேந்தி சார் சூப்பர்👌👌👌உண்மையை உரைக்கா
    சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சார் 👌👏👏

  • @NXTMASTER777
    @NXTMASTER777 5 หลายเดือนก่อน +1

    Super number one 👌

  • @stephanstephanraj-wd8dy
    @stephanstephanraj-wd8dy 6 หลายเดือนก่อน +26

    Super super anna 😂😂😂😂😂

  • @janibashajanibasha9111
    @janibashajanibasha9111 5 หลายเดือนก่อน +4

    Veendaam aanava perching iranthavargalai tharai kuravaaga peesaatheer

  • @arundavis
    @arundavis 6 หลายเดือนก่อน +2

    Superooooooo super

  • @abdulrazzakmohamedhanifa6790
    @abdulrazzakmohamedhanifa6790 6 หลายเดือนก่อน +13

    சகோதரர் நெல்லிக்குப்பம் புகழேந்தி அவர்களையும் அவரது பேச்சாற்றாலயும் நான் வியந்து எப்பொழுதும் ரசித்து பல ஊர்களில் கேட்டு அறிமுகம் செய்து கொண்டவன் வாழ்த்துக்கள்

  • @muralipalayam6993
    @muralipalayam6993 6 หลายเดือนก่อน +21

    செம கிழி... வாழ்த்துக்கள்.....

  • @manokaranmano4765
    @manokaranmano4765 6 หลายเดือนก่อน +31

    அவர்கள் சனாதனத்தை கடைபிடப்பவர்கள் அதான் பாப்பாத்தியை பார்த்ததும் அப்படி கூனி குறிகி வணக்கம் வைப்பான்கள் எதற்காக அந்த அம்மா மீது உள்ள மறியாதை என்று நினைத்தீர்களா இல்லை இவன்கள் அடிக்கும் கொல்லை கும்பளுக்கு அந்த அம்மா உடைந்தையாக இருந்ததால் இருவருக்கும் இடையே இருந்த கமிஷன் பேசிக்

    • @SriniVasan-be6gt
      @SriniVasan-be6gt 5 หลายเดือนก่อน +1

      😊😊❤❤😊p😊00p😊😊😊😊00😊

  • @SenthilKumar-em7pp
    @SenthilKumar-em7pp 5 หลายเดือนก่อน +11

    நகைச்சுவை அதிகமாக அருமையாக உள்ளது புகழேந்தி பேச்சு

  • @fathimathahura7810
    @fathimathahura7810 5 หลายเดือนก่อน +7

    சிறப்பான பதிவு

  • @anbalagana4435
    @anbalagana4435 6 หลายเดือนก่อน +7

    Super

  • @nazeerahamed894
    @nazeerahamed894 5 หลายเดือนก่อน +2

    NAZEER AHAMED NICE SPEECH DmK37WINNER

  • @samikannusadanandam1317
    @samikannusadanandam1317 6 หลายเดือนก่อน +17

    லியோனி ஐயாவுக்கு நிகரான புகழேந்தி ஐயா வாழ்க.

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 6 หลายเดือนก่อน +6

    Peace AG Church keelapalur Melapalur Ariyalur Jesus Christ Jesus name Amen alleluia thanks bro God is lord

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 6 หลายเดือนก่อน +18

    அப்படி குனிஞ்சு வணக்கம் போட்டு தான் ஒவ்வொருத்தனும் பல நூறு கோடிகளை கொள்ளையடித்து வச்சிருக்கான் சோழியன் குடுமி சும்மா ஆடாது😂😂😂

    • @PakkiRaj-en8wf
      @PakkiRaj-en8wf 6 หลายเดือนก่อน +1

      😂😂😂😂🙈🙈

  • @algurarhinamalgu
    @algurarhinamalgu 6 หลายเดือนก่อน +2

    super

  • @princedes6276
    @princedes6276 6 หลายเดือนก่อน +1

    👌👌👌👌🙏

  • @ravijoseph5116
    @ravijoseph5116 5 หลายเดือนก่อน +1

    சூப்பரா பேசினிங்க

  • @sureshj5477
    @sureshj5477 5 หลายเดือนก่อน +2

    🖤❤️🙏🙏🙏🙏

  • @ramachandran8630
    @ramachandran8630 6 หลายเดือนก่อน +20

    சிறப்பு

  • @Valarmathi78610
    @Valarmathi78610 6 หลายเดือนก่อน +7

    Arumai anna

  • @SingaThurai-fh2cj
    @SingaThurai-fh2cj 4 หลายเดือนก่อน +1

    அண்ணெசூப்பர்சூப்பர்

  • @sureshreeta4300
    @sureshreeta4300 5 หลายเดือนก่อน +1

    👍

  • @lakshmidhana3996
    @lakshmidhana3996 6 หลายเดือนก่อน +22

    பஜகாவுக்குசரியாணசவுக்கடி

  • @hbwc5060
    @hbwc5060 6 หลายเดือนก่อน +18

    D.M.K வெற்றி உறுதி

  • @paruramesh5919
    @paruramesh5919 5 หลายเดือนก่อน +1

    புரம் சொல்லுவதை விட்டு நீங்கள் என்ன செய்தார்கள் என்று சொல்ல வேண்டும்

  • @Ab_1189
    @Ab_1189 6 หลายเดือนก่อน +13

    Ultimate ❤❤❤

  • @sundaramoorthi4987
    @sundaramoorthi4987 6 หลายเดือนก่อน +2

    2011 ல் எதிர் கட்சியாக கூட வர முடியவில்லை தூ தூ தூ

  • @shankarshan5554
    @shankarshan5554 5 หลายเดือนก่อน +1

    Arumai speach true, seruppu addi for admk,bjp and governer.

  • @sankarp-dq8lu
    @sankarp-dq8lu 5 หลายเดือนก่อน +6

    Super voice

  • @ArulananthamArulanantham-iz9xi
    @ArulananthamArulanantham-iz9xi 2 หลายเดือนก่อน

    அருமை, அருமை வாழ்த்துக்கள் அய்யா ❤🎉

  • @johnrajaraja7177
    @johnrajaraja7177 5 หลายเดือนก่อน +1

    Super super 🌋🌋🌋🌋🌋🌋🌋

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 6 หลายเดือนก่อน +7

    கவர்னா MLA MCக்கள் ஓட்டுபோட்டு அந்த அந்த மாநிலத்தில தேர்வு செய்யணும் நியமனம் கூடாது

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu 5 หลายเดือนก่อน +6

    ❤🎉 சிறப்பு மிகச்சிறப்பு 😊👏👌🤲💐👍💕🎉❤

    • @ahamedtamilnadu
      @ahamedtamilnadu 5 หลายเดือนก่อน +2

      அனைவருக்கும் நன்றிகள்🤲💐👍💕

  • @alizainudeen9611
    @alizainudeen9611 6 หลายเดือนก่อน +3

    சூப்பர் பேச்சு நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @RaviKumar-zd4ck
    @RaviKumar-zd4ck 5 หลายเดือนก่อน +11

    கடவுள் ஆட்சி வேண்டுமா அல்லது சாத்தான் ஆட்சி வேண்டுமா மக்கள் சிந்தித்து ஓட்டு போட வேண்டும்

  • @KannanKannan-yi7gs
    @KannanKannan-yi7gs 6 หลายเดือนก่อน +6

    அருமை😂

  • @antonisamy-lf2xs
    @antonisamy-lf2xs 5 หลายเดือนก่อน +1

    Veriy.mapalaly.mama.vatalu.anthonisamy.tirupur

  • @sahulsahul486
    @sahulsahul486 หลายเดือนก่อน

    Super.sir.verygoodsir

  • @seeniabdulqader5919
    @seeniabdulqader5919 5 หลายเดือนก่อน +4

    வீதியோ சித்திரை - நேரமோ பத்தரை - மக்கள் கண்களிலோ நித்திரை - உதயசூரியனில் இடுங்கள் முத்திரை".= பேரறிஞர் அண்ணா அவர்கள்.

  • @GaneshanA-j5s
    @GaneshanA-j5s 5 หลายเดือนก่อน +1

    ❤️🦋💋🌹

  • @abuabu5986
    @abuabu5986 6 หลายเดือนก่อน +4

    அருமை

  • @RahulSahu-yu8gz
    @RahulSahu-yu8gz 5 หลายเดือนก่อน +1

    😊

  • @ayyamperumal1164
    @ayyamperumal1164 5 หลายเดือนก่อน +5

    Super thala.

  • @shankar-kt6zx
    @shankar-kt6zx 6 หลายเดือนก่อน +3

    சார் இரண்டு முறை பத்தாதாம் மூன்றாவது முறையாக தேர்வு பெறனுமாம்... பத்து வருஷம் போதாதாம்.....

    • @SengotyainSengotyain
      @SengotyainSengotyain 5 หลายเดือนก่อน

      திமுக ஜால்ராஅடுத்த பிரதமரின் நரேந்திர மோடி ஐயா தான்தமிழ்நாட்டில் ஓட்டு போட்டஎன்னபோட்டோ என்ன போடலைனா என்னநரேந்திர மோடி ஐயா தான் பிரதமர்

    • @Santhamani-ik3up
      @Santhamani-ik3up 5 หลายเดือนก่อน

      ​@@SengotyainSengotyainnever he won,t come that's why he will take rest

  • @Vedhapuri2111
    @Vedhapuri2111 6 หลายเดือนก่อน +2

    Muta manga thaliya neenga pesathinga 2g uzal,, manal mafya duraimurgan,, udhya nithi50 cores spent for heroine,, 10rs Balaji,, totally 40 mp seat kalli😢😢😢

  • @apolitical-
    @apolitical- 6 หลายเดือนก่อน +2

    Ravi நமக்கு செய்த உதவி அளப்பரியது! அதை ஏன் குறைத்து மதிப்பிடுகிறோம் ?
    இந்த ஒரு மனிதன் வந்திருக்கா விட்டால், சமுதாய ஏற்றத்தாழ்வை வலியுறுத்தவே சனாதனம் என்பதை நம் மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். யாருடைய செயல்பாடுகள் எல்லாம் இந்த சமூக முன்னேற்றத்திற்கு உதவியது என்பதை சிந்தித்திருக்க மாட்டோம். கால்டுவெல் மட்டுமல்ல, திருவள்ளுவர் கூட எப்படியான சிந்தனையாளர்கள் என்பது பொது தளங்களில் பேசப்பட்டிருக்க மாட்டாது. சமுதாயத்தில் இத்தனை புரட்சி சிந்தனையோடு ஏழை எளியவரை மனதில் கொண்டு திட்டங்களை தீட்டியவர்கள் நமது திராவிட சிந்தனை கொண்ட ஆட்சியாளர்கள் என்பது அறியப்பட்டிருக்காது. வார்த்தை பயன் பாட்டில் கூட, மாற்று திறனாளி, வீட்டு வசதி வாரியம், உரிமை திட்டம் என எத்தனை புரட்சி.
    மாண்பற்ற ஒருவர் மாண்புமிகு ஆளுநர் என்று அழைக்கப்படலாம் என்கிற அனுபவத்தை பெற்றிருக்க மாட்டோம்.
    மொத்தத்தில் இந்த சமுதாய விழிப்புணர்வுக்கு காரணமே ரவி!
    ரம்மி ரவியும், மலையும் இல்லாவிட்டால் இத்தனை விழிப்புணர்வு வந்திருக்காது. தொடர்ந்து செயல்படுங்கள் ரவி!
    ஆட்சியாளர்கள், மதுக்கடைகளை மாத்திரம் மூடினால் போதும், படுத்து கொண்டே ஜெயிக்கலாம்.

  • @Sureshkumar-hf8sd
    @Sureshkumar-hf8sd 3 หลายเดือนก่อน +1

    Unmaiyana peach good

  • @apalaniappanchettiyar6454
    @apalaniappanchettiyar6454 6 หลายเดือนก่อน +6

    நேற்று 13.03.24 உடுமலைப்பேட்டையில் ரூ. 9.00 கோடியில் விரிவுபடுத்தப்பட்ட அரசு மருத்து மனையை கானொலி வாயிலாக திறந்து வைத்தார்.

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 5 หลายเดือนก่อน

    Super speech 🌹🌹🌹🌹👍👍👍👍

  • @karthi0405
    @karthi0405 2 หลายเดือนก่อน

    Super🎉🎉