Ajith சார் அந்த சம்பவத்தை இன்னும் மறக்கல - Mahanadi Shankar | Sampath Ram | Golden Carpet Awards

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.พ. 2023
  • "Ajith Sir still remember that incident"
    Actor Mahanathi Shankar shared his thunivu experience with Ajith. Actors Sampath Ram & karate Raja Received their Golden Carpet Award for their excellent performacnce.
    #ajith #thunivu #SampathRam #KarateRaja #GoldenCarpetAwards #awardshow
    _______________________________________________
    GV Prakash Live Singing 🔥 | GCA PART 1- • GV Prakash Live Singin...
    Annamalai Pressmeet பேச்சுக்கு நான் ரசிகன்! - Thambi Ramaiah 🔥 - • Annamalai Pressmeet பே...
    Ajith Sir -க்கு இந்த விஷயம் தெரிஞ்சப்போ... - Paruthiveeran Sujatha - • Ajith Sir -க்கு இந்த வ...
    Bonda Mani and Pudhupettai Suresh's Emotional Moment - • Bonda Mani and Pudhupe...
    Lollu Sabha Team -ன் சேட்டை ஃப்ளாஸ்பேக்! - Lollu sabha Manohar - • Andhagan எப்போ வரும்? ...
    Andhagan எப்போ வரும்? Prashanth சொன்ன அப்டேட் - • Andhagan எப்போ வரும்? ...
    Devayani -க்கு பிடிச்சது கமலியா? நந்தினியா? - • Devayani -க்கு பிடிச்ச...
    ________________________________________
    Subscribe And Support Us: bit.ly/tnnsubscribe
    Reach Target audience with Targeted communications. For Advertisement/Business enquiries - whatsapp 99403 08986
    CREDITS:
    Editors - Ajith kumar, Sabari, Saravanan
    VFX - Rajesh Kannan
    Arts - Sasi Marries
    Red carpet VJ - Ezhilarasi, Sneha
    DJ - DJ Black
    Celebrity Co-Ordinator - Gunaa , Arun Kumar
    Tamilnadu Now Event Execution Team :
    Ma Pandiarajan
    Vignesh T
    Durai Nagarajan
    Ram Sankar
    Jo Stalin
    Thamiziniyan Supa
    Nivedha Sekar
    Ganesh Ravichandran
    Manisha
    Kumaran
    Dinesh
    Kumaresan
    Venkatesh
    Shanmugam
    Balaji R
    Red Carpet Camera Crew :
    S.Kumaresan
    Balaji G
    Varun Prasad
    Sreedhar
    Tamilnadu Now Business Team :
    Parthiban
    Mariappan
    Business Head - Ganesh Murugan
    Creative Head - Ki Karthikeyan
    Follow us on:
    Facebook - / thetamilnadunow
    Instagram - / thetamilnadunow
    Twitter - / thetamilnadunow
    Telegram - t.me/thetamilnadunow
    Whatsapp Group - chat.whatsapp.com/BymFwYEhEsl...
    Sharechat - sharechat.com/profile/thetami...
    Moj - mojapp.in/@tamilnadunow?refer...
    Josh - m.myjosh.in/6OaT/568901e6
  • บันเทิง

ความคิดเห็น • 63

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 ปีที่แล้ว +46

    இது போன்ற உன்னதமான கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பது.. அற்புதமான விடயம்..!! வாழ்த்துக்கள்..!!

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว +76

    ரஜினி கமல் அஜீத் விஜய் ஆகிய முன்னணி நடிகர்களின் பெஞ்ச் மார்க் படங்களில் தனது குணச்சித்திர வில்லத்தன நடிப்பால் முத்திரை பதித்தவர் மகாநதி சங்கர் இப்ப துணிவு படத்துல கூட சூப்பர் கேரக்டர் அவருக்கு

  • @Ajaykumar90437
    @Ajaykumar90437 ปีที่แล้ว +20

    கராத்தே ராஜா அய்யா உங்களை நாங்கள் மீண்டும் திரையில் காண வேண்டும் 💥💥🔥🔥💥💥🔥🔥🔥💥💥💥💥💥🔥🔥🔥

  • @sukanyasuki7218
    @sukanyasuki7218 ปีที่แล้ว +8

    மகாநதி சங்கர் அண்ணா நடிப்பு என் பேவரெட் பிடிக்கும்

  • @josenub08
    @josenub08 ปีที่แล้ว +6

    Glad to see Mahanadi Sankar and Sampath Ram here. all the best

  • @user-jf6oj1el5x
    @user-jf6oj1el5x หลายเดือนก่อน

    நானும்.. கராத்தே ராஜா. சாரும் சேந்து ஒரு படத்தில நடிச்சுருக்கோம்... ரொம்ப நல்ல மனிதர்.. ஜாலியா பேசுவார்...

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 ปีที่แล้ว +7

    "நாளை" என்கிற படத்தில் மகாநதி சங்கர் அற்புதமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

  • @iamak3496
    @iamak3496 ปีที่แล้ว +5

    சம்பத்ராம் நல்ல நடிகர் அவர் சினிமாவில் உயரனும்

  • @travel-watchworld.
    @travel-watchworld. ปีที่แล้ว +9

    Unbelievable so many yrs of experience in cinema and didn't get any awards this is soul destroying finally they got awards for their hard work.

  • @leadaranandgaming6253
    @leadaranandgaming6253 ปีที่แล้ว +4

    மகாநதி சங்கர் சிறந்த வில்லன் நடிகர் மற்றும் அவர் நடித்த படங்களில் கிரி மற்றும் தீனா படம் மிகவும் சிறந்த நடப்பு

  • @karthikeyankandasamy2495
    @karthikeyankandasamy2495 ปีที่แล้ว +7

    தல .. தல... தல

  • @masthanfathima135
    @masthanfathima135 ปีที่แล้ว +7

    மகாநதி சங்கர் சார் அவர்கள்,
    கராத்தே ராஜா அவர்கள் இவர்களைப்போல சண்டைக்காட்சிகளில் நடிக்கும்
    நண்பர்கள் அனைவருக்கும்
    இதுபோன்ற விருது வழங்கி
    கவ்ரவிக்கவேண்டும்.
    அவர்கள் தங்களுடைய வாழ்கைய மூலதனமாக
    வைத்து நடிக்க வருகின்றனர்.
    சிறு தவறு நடந்தாலும் வாழ்க்கை
    கேள்விக்குறிதான்.
    இந்த விருது வழங்கும் விழா
    நடத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் இதயம் ❤️
    கனிந்த நல் வாழ்த்துகள்.

  • @buslover4043
    @buslover4043 ปีที่แล้ว +3

    Veerappan character super anna 👏👏👏 karate raja anna🔥🔥🔥🔥

  • @shahenshah_srijith9602
    @shahenshah_srijith9602 8 หลายเดือนก่อน +2

    14:30 karate raja anna❤

  • @Johnwick-dm9fh
    @Johnwick-dm9fh ปีที่แล้ว +7

    Thala ❤️💯

  • @smklingannatarajan1528
    @smklingannatarajan1528 ปีที่แล้ว +2

    Maaligapuram flim your acting is very superb

  • @VijayakumarParthiban
    @VijayakumarParthiban ปีที่แล้ว +17

    Good to see such artists being recognised and awarded... Kudoos to tamilnadu now channel 👏

  • @commonmank
    @commonmank ปีที่แล้ว +1

    Seriously all AV's are excellent.

  • @PrinceBharathi1515
    @PrinceBharathi1515 ปีที่แล้ว +3

    Shankar Anna super fighter sambath and Raja also

  • @DruvRatee
    @DruvRatee ปีที่แล้ว +3

    He is a very good actor

  • @sivakumarv3414
    @sivakumarv3414 ปีที่แล้ว +1

    இவர்களுடன் வடிவேலு காம்போ வெகு அருமை.

  • @rajeshthakur320
    @rajeshthakur320 ปีที่แล้ว +2

    pls continue these services

  • @mukundanm9770
    @mukundanm9770 ปีที่แล้ว +2

    Congratulations sampath

  • @tamivanivani3855
    @tamivanivani3855 5 หลายเดือนก่อน

    Super video

  • @VijayKumar-kd1th
    @VijayKumar-kd1th ปีที่แล้ว +7

    கராட்டே ராஜா sir Veerban ஆசி உங்கலுக்கு உண்டு

  • @anbususi
    @anbususi ปีที่แล้ว +2

    This is real honour....sema

  • @dhayanithi9197
    @dhayanithi9197 ปีที่แล้ว +1

    Super mama. Congrats Shankar mama

  • @RameshPnp-nx4dh
    @RameshPnp-nx4dh 7 หลายเดือนก่อน

    Super

  • @kongumakesh918
    @kongumakesh918 ปีที่แล้ว +1

    Super very good 👍

  • @santhoshsowmi-fg5yf
    @santhoshsowmi-fg5yf ปีที่แล้ว

    நல்வாழ்த்துக்கள் கராத்தே ராஜா....❤❤❤

  • @Ritired_Rowdy
    @Ritired_Rowdy ปีที่แล้ว +3

    கராத்தே ராஜா. கில்லி படத்துல மிரட்டிருப்பாரு. பிலேட் வாங்க காசில்லாதவன்கிட்ட பேச மாட்டான் இந்த புல்லட் னு விவேக் சார் சம்பத் சாரை பாத்து ஆதி படத்துல சொல்லும் சீன் வேர லெவல்ல இருக்கும்

  • @divyavinodh82
    @divyavinodh82 6 หลายเดือนก่อน

    Sampath Ram Anna looks like Actor Arun Pandian 😊

  • @Karthik-bt9fz
    @Karthik-bt9fz ปีที่แล้ว

    Thank you Tamilnadu now. Great work on encouraging character artist. Keep them coming.

  • @beemaraomilinthar6122
    @beemaraomilinthar6122 ปีที่แล้ว

    தலை வணங்கி வாழ்த்துகிறேன்

  • @spidernetlonservices256
    @spidernetlonservices256 ปีที่แล้ว +1

    Anna super 👍 I mean madarapakkam

  • @ramannar780
    @ramannar780 ปีที่แล้ว

    Good so❤❤❤

  • @prabu2009
    @prabu2009 ปีที่แล้ว +3

    This kind of award functioned are much needed to praise all actors irrespective from their position Ina movies apart from Rajini Kamal Ajith Vijay and tier 2 3 more actors exist they need much appreciation

  • @simhas5451
    @simhas5451 ปีที่แล้ว +1

    Congrats to all recipients...especially to Sampath with whom I have worked in the organization he quit to join films.

  • @jayasubash9975
    @jayasubash9975 ปีที่แล้ว

    மைக் மோகன் அவர்கள் நேரில் வந்து பாடியது போல் உள்ளது... சிறப்பு... 👍

  • @surajinkandiah1553
    @surajinkandiah1553 ปีที่แล้ว +1

    Great work ❤🙏

  • @meyyappanm9469
    @meyyappanm9469 ปีที่แล้ว +1

    Arumai

  • @umanagarajan1940
    @umanagarajan1940 ปีที่แล้ว

    Salute to Tamil nadu now 💫💫💫💫💫

  • @mahimahendran5331
    @mahimahendran5331 9 หลายเดือนก่อน

    அஜித் குமார்

  • @hajimohamed2560
    @hajimohamed2560 ปีที่แล้ว

    Pirasanth anna so ct

  • @Ashokkumar-fn5de
    @Ashokkumar-fn5de ปีที่แล้ว +2

    🔥 Sandhana kadu 🔥 fans

  • @malarsiva3495
    @malarsiva3495 ปีที่แล้ว

    நல்ல செயல்

  • @rajasekaranmasilamani6477
    @rajasekaranmasilamani6477 ปีที่แล้ว +1

    Why asking again and again about Ajith.. I like him. This media **** faming/defaming him

    • @anilk3417
      @anilk3417 ปีที่แล้ว

      Your comment makes no sense 😢

  • @arisakthi7680
    @arisakthi7680 ปีที่แล้ว +1

    Raja enga ooru chidambaram

  • @DineshKumar-mu1bm
    @DineshKumar-mu1bm 3 หลายเดือนก่อน

    Actor Rajesh sirku award illiya

  • @Ashokkumar-fn5de
    @Ashokkumar-fn5de ปีที่แล้ว +2

    Deena movie la Thala use panna Bullet bike...Sambath bike than

  • @vickyraj1369
    @vickyraj1369 ปีที่แล้ว +1

    Dei engada pona unge thalavivar andavar thala thalabathi.. Unge award function ku anthe mega star varatungelo?

  • @tamilsuvinth86
    @tamilsuvinth86 ปีที่แล้ว

    Tamilnadu now channel க்கு என் மனமார்ந்த நன்றி மற்றும் வாழ்த்துக்கள் ❤❤

  • @mohamedsulthan4519
    @mohamedsulthan4519 ปีที่แล้ว

    பெரிய பெரிய நடிகர்களுக்கு விருது கொடுத்து பெருமை விளம்பரம் தேடும் டிவி🤮 சேனல்கள் இது போன்ற சிறிய சைடு கேரக்டர் நடிகர்களை மறுப்பது ஏன்

  • @varunam7156
    @varunam7156 ปีที่แล้ว

    Malayalam industry gives more respect to artists than tamilnadu its a shame

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz ปีที่แล้ว

    Sandhanam biker

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 8 หลายเดือนก่อน

    Karate raja veerappan semme energetic nt even ajith vijay cld do

  • @madheshwarankrishnan106
    @madheshwarankrishnan106 ปีที่แล้ว +8

    மக்கள் தலைவன் தல அஜித் குமார்🔥🔥🔥🔥 ❤❤❤❤

    • @kathiravantamil3310
      @kathiravantamil3310 ปีที่แล้ว

      Punda Kumar mooditu poda punda

    • @madheshwarankrishnan106
      @madheshwarankrishnan106 ปีที่แล้ว

      பொட்ட புன்டா குசய் மூடிக்கிட்டு போட பொட்ட புன்டா மவனே அனில் குஞ்சு 🐿🐿🐿🤣🤣🤣🤣

  • @subramani491
    @subramani491 7 หลายเดือนก่อน

    Thala❤❤