இனி விதி தான் முடிவு செய்யனும் | 4K Peru EP6 | World Tour S4

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024

ความคิดเห็น • 251

  • @worldcitizen5188
    @worldcitizen5188 ปีที่แล้ว +91

    நான் விளம்பரத்தைத் தவிர்க்காத சேனல்களில் இதுவும் ஒன்று

    • @K7_kesu
      @K7_kesu ปีที่แล้ว +6

      *நானும் தான் .... அப்படி செய்தால் தான் அவருக்கு வருமானம் வரும்🔥❤❤❤👍🙂*

    • @arunrajasankar
      @arunrajasankar 9 หลายเดือนก่อน

      @@K7_kesuNejamava😮? Na skip pannitu iruken. idhu unmaiya irundha skip panna maten

    • @mohammedshifan4308
      @mohammedshifan4308 11 วันที่ผ่านมา

      ​@@K7_kesu உண்மையாவா bro? 😯

  • @mantricks4139
    @mantricks4139 ปีที่แล้ว +86

    அந்த நாட்டு காரனுக்கு நம்ம மொழியும் தெரியாது, ஆங்கிலமும் தெரியாது...ஆனா குமார் அண்ண னுக்கு "gracias" தெரியும்😬😬...ஒரு வார்த்தையை வைச்சு ஒரு சீசன் முடிச்சிட்டியே அண்ணே....பலே கில்லாடி நீ....❤️❤️😍

    • @Ronaldogiri
      @Ronaldogiri ปีที่แล้ว +3

      Adhu Gracias 😉

    • @K7_kesu
      @K7_kesu ปีที่แล้ว +2

      ஹோலா கிரேசியஷ்😂😂😂

    • @mantricks4139
      @mantricks4139 ปีที่แล้ว +1

      @@Ronaldogiri edited bro

    • @mantricks4139
      @mantricks4139 ปีที่แล้ว

      @RESET Rajesh hola gracious..😁

    • @mantricks4139
      @mantricks4139 ปีที่แล้ว +1

      @@K7_kesu ஹோலா கிரேசியஷ் கன்னியாகுமரி ல இருந்து...🙏😆

  • @ganapathy6711
    @ganapathy6711 ปีที่แล้ว +7

    சிதம்பரம் சீர்காழி மாயவரம் கும்பகோணம் அப்படீன்னு சினிமாவில் பார்தத மாதிர் இருந்தது😊
    கூட்டம் சேர்நதா பஸ் எடுப்பாங்க போல😊

    • @ganapathy6711
      @ganapathy6711 ปีที่แล้ว +1

      பிரச்சினையான ஊர்களில் travel உண்மையிலேயே கஷ்டம்தான்

  • @idhunammaneram604
    @idhunammaneram604 ปีที่แล้ว +13

    நிறைய அனுபவங்களை வாரி வழங்கும் சேனல்...நம்மையும் கூடவே பயணிக்க வைக்கும்... வாழ்த்துக்கள் குமார்

  • @SK2000-
    @SK2000- ปีที่แล้ว +14

    குமார் ப்ரோ உங்கள் அனுபவம் மிக அருமை .. எங்களுக்கு பார்க்கும்போது ரொம்ப நல்ல அனுபவம் கிடைக்குது . உங்கள் திறமைக்கு பெரிய சல்யூட் .... மேலும் வளர வாழ்த்துக்கள்....

  • @gunasekaran5852
    @gunasekaran5852 ปีที่แล้ว +20

    ஈரோடு மாவட்ட ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் குமார்.....

  • @akramvlogs3668
    @akramvlogs3668 ปีที่แล้ว +7

    Bro nanum 5 countries travel panni irukkuren ..recently you tube channel start panni irukkuren ..unga videos pakum podu innum neraya travelling panna romba easy ya travel pannalam nu ..oru idea kedakidu bro ♥️ from sri lanka

  • @liramu69
    @liramu69 ปีที่แล้ว +8

    ஜீ , நீங்க வேற லெவல். ரியல் & ரா கன்டன்ட் 🙏🙏🙏🙏

  • @d.srinivasan5320
    @d.srinivasan5320 ปีที่แล้ว +9

    குமார் bro எவ்வளவு கஷ்ட பட்டு செலவு கம்மி பண்ணி நீங்க ஷீட் பண்ணும் போது கஷ்டமா இருக்கு உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் 👍👍🌷🌷

  • @samgunaraj.a6404
    @samgunaraj.a6404 ปีที่แล้ว +6

    ஒரு லட்சம் அடைய வாழ்த்துக்கள்

  • @காமராஜ்-வ5வ
    @காமராஜ்-வ5வ ปีที่แล้ว +10

    அருமையான பதிவுகள் நேரில் பார்த்த அனுபவம் வாழ்த்துக்கள் 💐 குமார்

  • @manosview4845
    @manosview4845 ปีที่แล้ว +12

    தயவு செய்து யாரும் விளம்பரத்தை தவிற்கதிர்கள்.. அப்போ தான் குமார் அவர்களுக்கு ஒரு வருமானம் கிடைக்கும்.. இவர் வீடியோ பார்க்கும் நாம் இவருக்கு செய்யும் ஒரு சின்ன உதவி.. நன்றி 🎉

  • @bakyaraj6866
    @bakyaraj6866 ปีที่แล้ว +6

    உங்கள்மீது வீடியோ சூப்பர். தயவு செய்து English subtitle போடுங்கள். மற்ற மொழி காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @gtashokkumar
    @gtashokkumar ปีที่แล้ว +10

    தொடர்ந்து நான்கு நாட்கள் வீடியோ போட்டது ரொம்ப மகிழ்ச்சி

  • @senthilkumarnatarajan2654
    @senthilkumarnatarajan2654 ปีที่แล้ว +5

    வாழ்த்துகள் குமார்

  • @paulmanohar1702
    @paulmanohar1702 ปีที่แล้ว +4

    Kumar your Tension & Cold I feel great Thambi

  • @thiagupillai
    @thiagupillai ปีที่แล้ว +26

    The uniqueness about your channel is , you take us literally to that place. we get complete satisfaction of visiting that place along with you. very good efforts taken by you for the Tamil Community. You are taking us a valuable Tour with free of cost. Often i refer the map to identify your travel locations.

  • @anishsecbrollno1352
    @anishsecbrollno1352 ปีที่แล้ว +3

    Welcome to Bolivia 🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴Boliviavil show plenty of space 🇧🇴🇧🇴🇧🇴🇧🇴🇧🇴👍👍👍👍

  • @kirubairajkirubairaj4320
    @kirubairajkirubairaj4320 ปีที่แล้ว +10

    நேரம் போனதே தெரியவில்லை இன்ட்ரஸ்டிங்கா போகும்போதே சீரியல் மாதிரி தொடரும்னு போட்டு வீடியோவ முடிச்சிட்டீங்களே சார் இன்னும் செவ்வாய் கிழமை வரைக்கும் வெய்டபண்ணனுமா வெய்ட் பண்றோம்.....

  • @manipalani4579
    @manipalani4579 ปีที่แล้ว +4

    Hi kumar bro kindly explore che guvera details in bolivia..

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq ปีที่แล้ว +3

    ரொம்ப நல்லா இருந்தது குமார் சார்..
    வாழ்த்துக்கள் உங்களுக்கு...

  • @gurunathanrengarajan7535
    @gurunathanrengarajan7535 ปีที่แล้ว +18

    We strongly support your travel video and its content. Nothing superficial and artificial in your conduct and approach! Moreover it tempts to take up some foreign visits of our choice after knowing the details from you. As a learned professor, You never hide in your entourage and expose as it is. You take it from me your travelogue will stand in the history for new travellers. Plz compile season wise and organize. Keep going and rocking!

    • @ktc5972
      @ktc5972 ปีที่แล้ว

      He has the potential to make great documentaries in Tamil in future. By then he will have a team, behind him… all people who are interested in anthropology will be benefited…. He has a long way to go by then he will have a team of experts to guide him… expecting 1 man to do so much in a short time is just too much. I really hope he does geology & give another level at looks into rocks. Why early man even worship “rock”… we admire & respect nature & animals in our earth & we cannot comprehend why our brain has the ability to do anything… why we are different from other living creatures? To many questions but very few answers… Why even scientists & doctors & philosophers belief in God…

  • @sudhakarg1000
    @sudhakarg1000 ปีที่แล้ว +1

    உண்மையான சாகச பயணம் குமார். இந்த பாகத்தில் மீண்டும் ஒரு உச்சம் அடைந்திருக்கிறது.
    மொழி தெரியாத நாட்டில் ஓய்வு பெரிதாக இல்லாமல் பரபரப்பாக அடுத்தடுத்து தொடர் பயணமாக பெரு நாட்டில் அமைந்துவிட்டது. வாழ்த்துகள்.

  • @velaiuthamramasamy6812
    @velaiuthamramasamy6812 ปีที่แล้ว +5

    சூப்பர் அண்ணா.தொடர்ந்து வாழ்த்துகிறேன்

  • @zennathbeevi3560
    @zennathbeevi3560 ปีที่แล้ว +9

    I'm fist அருமை ப்ரோ அருமை season 5க்கு வாழ்த்துக்கள் மக்களின் விழிப்புணர்வு க்கு நன்றி குமாருக்கு ஒரே பேஜாராப் போச்சு பெருவில் இரண்டு நாள் பட்ட கஷ்டம் போதும் இரவு 1,30மணிக்கும் சிரிப்பு வருதே பெரிய விஷயம் தான்

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 ปีที่แล้ว +2

    Yola Bolivia🇧🇴🇧🇴🇧🇴, greetings from banglore India.... Dude😊

  • @rajant.g.5071
    @rajant.g.5071 ปีที่แล้ว +3

    Vanga pakalam.vango enadan. Nadakapothu parpom.Holaa.Parpom. Seema kulurithu.😅 Jolly time volgs journey excellent vedio bro 🤠🎥 rolling bro

  • @vigneshdhanapal7311
    @vigneshdhanapal7311 ปีที่แล้ว +5

    Kumar anna. Nenga scam advertisement video porathuku apm Mr. Tamil trekker two days ah promotion video panrathu ela. வாழ்த்துக்கள் அண்ணன்.!!👍

  • @samprabakar3336
    @samprabakar3336 ปีที่แล้ว +1

    U r the greatest worldwide back packer kumaaaaarrrrrruuuuu.....❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉... I'm ur best fan...❤❤❤🎉🎉🎉.. god bless you...

  • @vinothkumar3490
    @vinothkumar3490 ปีที่แล้ว +8

    எப்பாடு பட்டாவது எங்களுக்கு மச்சுப்பிச்சு காட்டுவீர்கள் இன்று நினைத்தேன் சிறுது ஏமாற்றம் 😢

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 ปีที่แล้ว +3

    Hii...🌀🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🍀👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🍀👍👍👍👍👍👍👍🍀🙌🙌🙌🙌💐💐...நன்றி...Good...💐💐

  • @rajmk3
    @rajmk3 ปีที่แล้ว +6

    That's a beautiful lake!

  • @sudhagarkrajan994
    @sudhagarkrajan994 ปีที่แล้ว +5

    Thrilling moments. Superb.👏👏👌👍

  • @selvaganesanlr7746
    @selvaganesanlr7746 ปีที่แล้ว +8

    Traveling in South American countries full of unheard of surprises is full of uniqueness. 🤔🚶‍♂️👌

  • @navithahamed1954
    @navithahamed1954 ปีที่แล้ว +3

    Kumar bro ithu than real raw content.....keep going ahead

  • @chandrupavi3379
    @chandrupavi3379 ปีที่แล้ว +2

    Wow super Kumaru bro semma travel semma thrill experience. Semma kulir no sleep full tired. Take rest and keep your travel bro 👏🙌👍👍

  • @aachaaad4394
    @aachaaad4394 ปีที่แล้ว +4

    Nice brother really superbbbb your video I have seen your video from past 15 days it's was really fantastic and wonder trip. And you are telling true it's was good. Thanks for your real content and true wakeup message to everyone from the cheaters. Thanks brother take care take rest well 👈🙏🙏

  • @AshokAmm
    @AshokAmm ปีที่แล้ว +6

    Hi Mr. Kumar. I am Dr.Ashok Kumar from Nigeria. When can I expect an Africa tour?

  • @kgsm143
    @kgsm143 ปีที่แล้ว +9

    இந்த பயணம் உங்களுக்கு திக் திக் பயணமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @suseelan2482
    @suseelan2482 ปีที่แล้ว +1

    Pls brother givephotoes in the middle so that it is easy to view the place through your camera and name it thank you very much for your responsibility and sincerity may God bless you and your family

  • @jayakumarjayakumar2682
    @jayakumarjayakumar2682 ปีที่แล้ว +2

    Enjoyed this video brother

  • @kuppuswamyraopp643
    @kuppuswamyraopp643 ปีที่แล้ว +3

    Dear Mr. Kumar, Keep go on with your expedition. Along with you I am enjoying. PPK RAO

  • @shyamalapuchakayalu8290
    @shyamalapuchakayalu8290 ปีที่แล้ว +2

    You are awesome, adorable feels happy to watch your videos without missing a single vlog.gracious Kumar.

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 ปีที่แล้ว +3

    11:00Andes mountain🗻 bus travel la evalo mosamanathu nu nat geo la pathuruken...
    Eppudio safe &succeed ah season ah mudichittinha...
    Super na🤞👍🏼

  • @hariprathap4684
    @hariprathap4684 ปีที่แล้ว +3

    Kumar, Lake titicaca is one of the finest lake. I was here for 2 days, me and my family (all from tamilnadu) did trekking, and walked on euro's island. JFYI, when u come on the bus, u will cross 15,000 feet. That is the tallest point u would have come to Puno
    Due to high altitude, my wife had headaches
    Fantastic place. Must see place before u die😀

  • @sripathi1828
    @sripathi1828 ปีที่แล้ว +3

    உங்கள் பதிவும் உங்கள் பணிவும் சிறப்பு சகோ🎉🎉🎉

  • @mudiyanselageappuhamy8607
    @mudiyanselageappuhamy8607 ปีที่แล้ว +1

    Kumar you are really brave and adventurous keep up your good work all the very best god bless you. 😊

  • @murugates
    @murugates ปีที่แล้ว +1

    You re crazy brother. I luv your guts and courage. These kind of information for free or cost. Soo much information. If you come to Singapore let’s meet up. I luv to join with you.
    All your trips are not at all easy. In addition you re taking video as if we all are together with you.
    Superb effort. 🎉

  • @jotheepalaniappachettiyar8886
    @jotheepalaniappachettiyar8886 ปีที่แล้ว +3

    Super Kumar 🎉

  • @sivasamy8282
    @sivasamy8282 ปีที่แล้ว +4

    Nice bro 👌

  • @abuthahir5122
    @abuthahir5122 ปีที่แล้ว +2

    Kumar Anna sonna Maari ellam vedio pathututhan subscribe Panna but now days I'm eagerly waiting for your update all my wishes all the best Anna ♥️

  • @stanleygladson
    @stanleygladson ปีที่แล้ว +1

    Bro neenga ovvoru naatlayum konjam kammiya irukka maduri feel aguthu 😊 , konjam avasarama pora maduri இருக்கு எல்லா நாட்லயும் இந்த series la ,enaku apde feel aguthu bro 😌

  • @prabhakaran9055
    @prabhakaran9055 ปีที่แล้ว +2

    Always positive vibes

  • @randineshkumar
    @randineshkumar 10 หลายเดือนก่อน

    அடுத்த முறை பழங்குடியினர் கிராமத்து சென்று அவர்களுடன் தங்கி வாழ்ந்து பயணிக்கும் தனி சீரியஸ் போடவும்... தென் அமெரிக்கா பயணம் பார்த்து வருகிறேன் அனைத்தும் அற்புதம் பாப்பா நியூகினியா எனது பாட்டி வீட்டு பயணம் போல் இருக்கிறது

  • @Bikerkumar
    @Bikerkumar ปีที่แล้ว +2

    Kumar bro, First congratulations on successfully completing the South America tour you have taken a lot of risk, your presence of mind thinking ability, dealing with the situation is great. All the best keep continuing the good work❤👍

  • @CsknSwamy
    @CsknSwamy ปีที่แล้ว

    Thrilling experience and most exciting ....Congratulations to you Kumaru for your courage and conviction. God Bless...

  • @oracle11iappsdba
    @oracle11iappsdba ปีที่แล้ว +2

    Bro when ever you eat food , please say if vegan food is available. Thanks. 😊

  • @godwinchelsea4244
    @godwinchelsea4244 ปีที่แล้ว +1

    Your such ah great example for a unique TH-camr

  • @imthathullahimthathullah8706
    @imthathullahimthathullah8706 ปีที่แล้ว

    அரசுக்கெதிராக பெரும் போராட்டம் நடக்கும் நாட்டில் இரவில் பயணம் செய்வது மிக ஆபத்து எனத் தெரிந்தும் இப்படி பயணம் செய்தது ஆச்சரியம். உண்மையில் நான் பயந்து கொண்டே பயணத்தை ரசித்தேன். உண்மையான பயண அனுபவம்.

  • @seniorwanderer8081
    @seniorwanderer8081 ปีที่แล้ว +1

    Great expetetion. Unthinkable journey.

  • @goks278
    @goks278 ปีที่แล้ว +4

    ❤️❤️

  • @guru-er3mm
    @guru-er3mm ปีที่แล้ว +4

    😂😂onga la pathu dha anna kathukanu velila pona elar kudaiyum epdi mincle aaguradhu nu

  • @nagarajpandian51
    @nagarajpandian51 ปีที่แล้ว

    @8.17 Redbus booking ad in one of the shop .. Indian company everywhere .. wow 😊

  • @Nomaddicct
    @Nomaddicct ปีที่แล้ว +2

    I started keeping WhatsApp status everyday since I started following..

  • @muraliramaraj8441
    @muraliramaraj8441 ปีที่แล้ว +1

    You're traveling with such a passion that's why your vlogs are always excellent 👌 👏 😊 filled with excitement and inspiration 💖 ❤ 💕

  • @kanimozhi9891
    @kanimozhi9891 ปีที่แล้ว

    Anna Ungal videos miiga arumaiaya ullathu..neengal menmelum Valara en manamardha valthukkala🎉🎉🎉

  • @PrasadRammarimuthu
    @PrasadRammarimuthu ปีที่แล้ว +2

    Bro night vision video yedunga bro travel appa onnume therila darka mattum irukku..

  • @narayananmoorthy8375
    @narayananmoorthy8375 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் நண்பா குமார்.

  • @balajinvkbala3453
    @balajinvkbala3453 ปีที่แล้ว +2

    Awaiting for your Video got it !!!

  • @AhamedSamhan
    @AhamedSamhan ปีที่แล้ว +4

    Vera lvl Episode 🔥

  • @karthikpadmanaban
    @karthikpadmanaban ปีที่แล้ว +1

    My favourite part is always .. Hola Hola hola ...Gracious .. in Kumars slang

  • @natarajansrinivasan4496
    @natarajansrinivasan4496 ปีที่แล้ว

    திகில் நிறைந்த பெரு டு பொலிவியா ஏரி யில் கடந்து சென்றது திகில்! திகில்! வாழ்க வளத்துடன்.

  • @Violinchannel071
    @Violinchannel071 ปีที่แล้ว

    Started watching your Antarctica series and now going back in time watching your South America series. Definitely your videos are raw and real...giving a feeling of being physically present experience. Keep it up. Liked, subscribed and shared.

  • @dhandayudhabaninagarajan7556
    @dhandayudhabaninagarajan7556 ปีที่แล้ว +4

    🙏 Kumar anna 💐💐🏆

  • @shanmugarajchandrahasan7232
    @shanmugarajchandrahasan7232 ปีที่แล้ว +1

    Unga voice sila samaiyum STR voice modulation la iruku❤

  • @gvbalajee
    @gvbalajee ปีที่แล้ว +1

    Your series are very interesting kumar enjoy

  • @mohammedsarjoon1926
    @mohammedsarjoon1926 ปีที่แล้ว +1

    இன்னைக்கு Episode கிட்டத்தட்ட "No Escape" Hollywood movie பார்த்த மாதிரி இருக்கு.
    அந்த Movie ல கூட உள்நாட்டுப் புரட்சி காரணமா Hero ஆற்றைக் கடந்து வியட்நாம் போவார்.
    அது போல நம்ம ஹீரோவான வாத்தியாரும் ஏரியைக் கடந்து பொலிவியா போறாரு...
    இன்னைக்கு Lite ஆ Thriller Experience தான் வாத்தியாரே....😂

  • @sanmugavel
    @sanmugavel ปีที่แล้ว +4

    அண்ணா இந்தப் பயணம் நல்லா இருக்குது அண்ணா எதுக்கு வைக்க வேண்டாம்

  • @bhagimedia
    @bhagimedia ปีที่แล้ว

    சகோ செம அமர்க்களம் 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👌❤ அருமை அருமை

  • @hariprasath7756
    @hariprasath7756 ปีที่แล้ว +1

    Good evening brother.Hari Prasath, Bhubaneswar.

  • @Imran_A09
    @Imran_A09 ปีที่แล้ว +1

    Boat la border crossingah😂vera level kumar bro.

  • @sudalaimuthu2850
    @sudalaimuthu2850 ปีที่แล้ว +2

    14:02 என்னது "புளியங்கா" வா...

  • @ArunKumarAdolf
    @ArunKumarAdolf ปีที่แล้ว

    romba kastabadurenga,, kumar🤔🤔🤔
    hard work never fails. we support you brother
    my favorite travel youtuber

  • @ustamizha
    @ustamizha ปีที่แล้ว

    You are rocking as usual ❤❤

  • @Arunkumar-ix5es
    @Arunkumar-ix5es ปีที่แล้ว

    Veralevel bro. Beautiful video. 👌 👍💪💐🤝

  • @vsivas1
    @vsivas1 ปีที่แล้ว

    எந்தத் தடையையும் தாண்டும் நம்ம குமாருக்கே சோதனையா?
    உங்கள் பாதுகாப்பு முக்கியம்.
    முடிந்தளவு மட்டும் பயணிக்கவும் தம்பி.
    நன்றி.

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 ปีที่แล้ว +1

    Experience is the best teacher
    Different video ❤❤

  • @lalithanatarajan5163
    @lalithanatarajan5163 4 หลายเดือนก่อน

    Kumar bro you changed in a bus in a city called Juliaca, Peru. Now i tell the city but at that mid night you had to change the bus the hardships are understandable.

  • @prakash9287
    @prakash9287 ปีที่แล้ว +2

    What is the budget for south American trip?

  • @anands3119
    @anands3119 ปีที่แล้ว +2

    Epdi bro information lam gather panringa... Border open agirku.. Then... Bus miss pana boat la viduvanga nu..... Google or locals taya?

  • @xxxtentacionfansclub7686
    @xxxtentacionfansclub7686 ปีที่แล้ว +2

    Vanakkam na Kumar nu soldradhu ethanai perukku pidikum avungalam oru like pannunga❤️❤️❤️👍👍🔥🔥

  • @shunmugasundarame7045
    @shunmugasundarame7045 ปีที่แล้ว +2

    29 : 43 மலை கிராமத்தை ஒட்டி
    Lake form ஆகவில்லை !😢
    Lake ஐ ஒட்டி மலை கிராமம் form ஆகியிருக்கு !😊

  • @rajatycoons1606
    @rajatycoons1606 ปีที่แล้ว +2

    Super brother

  • @reel6016
    @reel6016 ปีที่แล้ว

    You interesting chennal daily watching your video

  • @MS-xn3ek
    @MS-xn3ek ปีที่แล้ว

    லேக் டிடிகாக பயணத்தில் முதல் முறை தமிழன். முதலில் கடந்தவன் தமிழன் . நீங்களும் பொலிவியா படகில் முதல் தமிழன். வாழ்த்துக்கள். கலக்குறே சந்துரு மாதிரி கலக்குறே குமாரு

  • @rajus9052
    @rajus9052 ปีที่แล้ว

    Super குமார்.. திண்டல் முருகன் துணை..

  • @vishwaroopam
    @vishwaroopam ปีที่แล้ว

    Exploring new destinations

  • @lakshmanasamy85
    @lakshmanasamy85 ปีที่แล้ว +2

    Kalukurai Kumaru............

  • @boopsera
    @boopsera ปีที่แล้ว

    வணக்கம் குமாரு தம்பி 🙏🏽 வாழ்த்துக்கள்.

  • @ringtonerockersclub
    @ringtonerockersclub ปีที่แล้ว +3

    Switzerland Budget Tour potrunga.. Please 😁😁