பன்றி காய்ச்சல் - பயம் தேவையா? | Dr. Arunkumar | H1N1 - swine flu - Is fear warranted?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ธ.ค. 2024

ความคิดเห็น • 296

  • @doctorarunkumar
    @doctorarunkumar  6 ปีที่แล้ว +38

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

    • @karthickk6781
      @karthickk6781 6 ปีที่แล้ว

      Gud eve doctor. I'm in Coimbatore. I need your mail id to contact you sir.

    • @kailaash.k8690
      @kailaash.k8690 6 ปีที่แล้ว +1

      Then why especially in Coimbatore case fatality rate was nearly 8 out of 100. And they even suffer from oxygen and co2 fluctuations

    • @Adith_H
      @Adith_H 6 ปีที่แล้ว

      Useful video. Thanks doctor . please explain about dust allergies.

    • @lathapandian9498
      @lathapandian9498 6 ปีที่แล้ว

      Super sir

    • @shanstanley296
      @shanstanley296 6 ปีที่แล้ว

      Doctor Arunkumar 🐖🐷super 👌👋

  • @PAVijay-jv3tr
    @PAVijay-jv3tr 6 ปีที่แล้ว +24

    *எவ்வளவு பாராட்டுக்கள்.
    அத்ததுனையும் உங்களுக்கு அல்ல டாக்டர்.*
    *உங்களை பெற்ற தாய் தந்தையர்க்கே*

  • @ashoks726
    @ashoks726 6 ปีที่แล้ว +25

    உங்கள் தனிப்பட்ட நேரத்தை ஒதுக்கி தெளிவான விளக்கங்கள் கொடுத்ததற்கு மிக்க நன்றி மருத்துவரே...

    • @yinyang8254
      @yinyang8254 5 ปีที่แล้ว

      Ashok S kadamaiya crtah seiraaru...nandri dr

  • @ammussimplemaths7445
    @ammussimplemaths7445 6 ปีที่แล้ว +17

    அருமையான விளக்கம்..அழகான,சுவாரஸ்யம் ஊட்டும் பேச்சு நடை அபாரம்..மிக பயனுள்ள காணொலி!!👌👏🙏💐

  • @rajaj1017
    @rajaj1017 6 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி.. தெளிவு படுத்தியமைக்கு... தங்களின் மருத்துவ பணி மற்றும் இந்த சேவை பணி தொடர வாழ்த்துக்கள்.. 🙏

  • @subapriya3658
    @subapriya3658 6 ปีที่แล้ว +1

    நோயின் தீவிரம் அதிகமாக இருந்தாலும் இதே போன்ற கனிவான, ஆறுதலான பேச்சினால் பாதி குணமாகி விடும். நன்றி சார். உங்களை பெற்றவர்கள் புண்ணியம் செய்தவர்கள். 👍

  • @உணவேமருந்து-ட7வ
    @உணவேமருந்து-ட7வ 6 ปีที่แล้ว +12

    Thank you Doctor...Well explained...We will share this video in our channel... Please do more videos like this...

    • @PAVijay-jv3tr
      @PAVijay-jv3tr 6 ปีที่แล้ว

      மீன்டும் மீன்டும் பார்க்க தூண்டும் ஆரம்பமே ஜனரஞ்சகமான சிறுவர் முதல் அனைவரும் புரிந்து கொள்ள கூடிய விளக்கம்.
      நல்ல குரல் வளம்*
      *வசீகர முகம்*
      *இதைத்தான் கைராசியான டாக்டர் என கூறுவது.*
      நல்ல குடும்பத்து வளர்ப்பு*
      *இவை அத்துனை லட்சனமும் உங்களிடம் உள்ளது*
      *கூடவே தாங்கள் ஓர் குழந்தைகள் சிறப்பு மருத்துவர். இது உங்கள் இடம் மருத்துவத்திற்கு வரும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஒரு.பிளஸ் பாய்ன்ட்..*
      மருத்துவம் படித்து அதை விளங்கிக் கொண்டு அதே சிந்தனையில் பெறக்கூடிய ஞானத்தின் அடிப்படயில் மருத்துவம்ம்ம் பார்ப்பது மற்றும் சிகிச்சை மேலும் விளக்கம் அளிப்பதே ஒரு மருத்துவரின் கடமை.
      அது உங்களுக்கு அமைந்துள்ளது இறைவன் அருள் மற்றும் கொடை.
      *வாழ்க நீங்கள், வளர்க உங்கள் தொண்டு.*
      அன்புடன்
      விஜய்.
      நல்ல

  • @PAVijay-jv3tr
    @PAVijay-jv3tr 6 ปีที่แล้ว +14

    டாக்டர்,
    அருமையான விளக்கம்.
    பயம் விலகியது.
    விரிவுரையாளர் லட்சணம் என்பது சற்றே நக்கல் நையாண்டி சிறிதளவு இடையே இடையே நகைச்சுவை. ☺☺☺😊😊😊😊
    *அப்போது தான் விரிவுரையை எவரும் கவனமாக கவனிக்க முடியும்.*
    *அது உங்கள் விளக்கத்தில் உள்ளது.*
    *மொத்தத்தில் அருமை*

  • @sheensamsonrajadurai6542
    @sheensamsonrajadurai6542 6 ปีที่แล้ว +31

    பாதி ஜுரம் போய்ட்டு டாக்டர்
    டாக்டர்னா இப்டி இருக்கனும்

    • @rajaj1017
      @rajaj1017 6 ปีที่แล้ว

      நிஜம்... நீங்க சொன்ன மாதிரி பாதி பயம் பாதி காய்ச்சல் போயிடுச்சு... நிம்மதியா feel பண்றேன்..

  • @gandhikannan4423
    @gandhikannan4423 6 ปีที่แล้ว +1

    நன்றி சார். அருமையான பதிவு . உலகத்தையே பயமுறுத்தி பணம் சம்பாதிக்கும் உலகில் உங்களது பதிவு மிகவும் உதவிகரமாகவும் ஆறுதலாகவும் இருக்கிறது. நன்றி

  • @jaiganesh6553
    @jaiganesh6553 5 ปีที่แล้ว

    டாக்டர் போல் அல்லாமல் ஒரு நண்பரைப்போல விளக்கம் சொன்னீர்கள்.அருமை டாக்டர்

  • @nammaveedu3878
    @nammaveedu3878 6 ปีที่แล้ว +5

    நெற்றி அடி பேட்டி ,மிக்க நன்றிகள் டாக்டர். அருண்குமார் அவர்களே

  • @n.arunkumar
    @n.arunkumar 6 ปีที่แล้ว

    தெளிவான, மிகத் தேவையான விளக்கங்கள் டாக்டர். மிக்க நன்றிகள்.
    இது போல் டெங்கு காய்ச்சல் குறித்து ஒரு வீடியோ போடுங்கள். ப்ளீஸ்.

  • @prabhuvenkat3667
    @prabhuvenkat3667 6 ปีที่แล้ว +4

    இதற்கான மறந்து பெயர் discription ல போடுங்க sir

  • @drsravindranvillupuram584
    @drsravindranvillupuram584 6 ปีที่แล้ว

    Dear Dr Arun, Well done.simple but at the same time very effective and enjoyable.wonderful fluency with a pinch of humour.I am a general practitioner....67 yrs+.I wish you to continue these type of public health awareness lectures in future..

  • @saravanan.myd1
    @saravanan.myd1 6 ปีที่แล้ว +5

    Thanks Doctor. Timely information.

  • @godgiftmedicinechannel366
    @godgiftmedicinechannel366 6 ปีที่แล้ว +1

    Nice explanation...Good message...Congrats Doctor....God bless you sir..👌👌👌👍👍👍👏👏👏

  • @raseethkampan2998
    @raseethkampan2998 6 ปีที่แล้ว +1

    மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது

  • @R_F_R_F
    @R_F_R_F 6 ปีที่แล้ว +6

    Dengue பற்றி ஒரு காணொலி யில் சொல்லுங்க மருத்துவரே.

  • @JoeMano
    @JoeMano 6 ปีที่แล้ว +6

    Well explained,Dr Arun 👌

  • @luckymmgknits1933
    @luckymmgknits1933 5 ปีที่แล้ว

    Sir.hot water or copper water which is best for children.

  • @kothaikarthikeyan5445
    @kothaikarthikeyan5445 6 ปีที่แล้ว +1

    Super explanation Dr. You have given us positive information. Thank you Dr

  • @Pandian015
    @Pandian015 5 ปีที่แล้ว +1

    Very few drs are said to be god. Tq for information sir.

  • @steffyvijimalar6343
    @steffyvijimalar6343 6 ปีที่แล้ว +2

    Babies constipation, stomach pain, how to handle them, babies vaccine details videos podunga doctor

  • @selvakumarselvakumar5300
    @selvakumarselvakumar5300 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் வாழ்த்துகள் டாக்டர்!

  • @rameshsp7970
    @rameshsp7970 6 ปีที่แล้ว

    Fees vaanga kooda indha alavuku vilakam koduka maatanga nandri sir

  • @sega9719
    @sega9719 6 ปีที่แล้ว

    அருமையாக விளக்கிச்சொன்னமைக்கு நன்றி Dr.

  • @prakashshanmugam1398
    @prakashshanmugam1398 6 ปีที่แล้ว +2

    சிறப்பாக இருந்தது அற்புதம்

  • @kajanavas78
    @kajanavas78 6 ปีที่แล้ว +1

    Confident speech. Super.

  • @shanmugapriyarajendiran2586
    @shanmugapriyarajendiran2586 5 ปีที่แล้ว

    Thank u Soo much doctor for ur advice. I was afraid that I will die the next day I got swine flue. I was watching this video . This gave me confidence for my quick recovery. thank u Soo much

  • @gunasaindhu7902
    @gunasaindhu7902 6 ปีที่แล้ว +1

    Thanks for the brief information doctor 🙏🙏 hat's off to your speech👏👏

  • @SathishKumar-ux1uh
    @SathishKumar-ux1uh 6 ปีที่แล้ว

    Thanks na. Really proud about you. We welcome like this awareness and this is necessary to people also. Thanks.

  • @kriwinnithesh5132
    @kriwinnithesh5132 6 ปีที่แล้ว

    Super sir.... Ungala mathiri best doctor makkaluku thevai sir.. really proud of your parents

  • @jesusblood3432
    @jesusblood3432 6 ปีที่แล้ว +2

    Very excellent speech sir.thank you so much.god bless you.

  • @muthurajmuthuraj5342
    @muthurajmuthuraj5342 6 ปีที่แล้ว

    Really super. Simple but effective explanation . God bless you dr

  • @kavinyazhinisakithyabharan7752
    @kavinyazhinisakithyabharan7752 6 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மருத்துவர் அவர்களுக்கு...

  • @arunkumarkumarav1580
    @arunkumarkumarav1580 6 ปีที่แล้ว +7

    உங்கள் கருத்து மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ...ஆனால் நாங்கள் அரசு மருத்துவமனையில் ஆய்வக நுட்புனராக பணியாற்றிகிறேம் ...எங்களுக்கு infection ஆகாதா?

    • @doctorarunkumar
      @doctorarunkumar  6 ปีที่แล้ว +4

      பயம் வேண்டாம்,, ஆரோக்கியமானவர்கள் பயப்பட தேவை இல்லை,, ஏதாவது ரிஸ்க் பேக்டர் இருந்தால், தடுப்பூசி போட்டு கொள்ளலாம்,,

    • @thulasithulasiramesh4750
      @thulasithulasiramesh4750 6 ปีที่แล้ว +1

      Doctor Arunkumar thank-you sir,

  • @shrihari1595
    @shrihari1595 6 ปีที่แล้ว

    Thanks doctor. Am very scared because I have fever for 3 days with cough. So I was thinking like, nowadays many people is suffering from swine flu. So I was very scared... After watching this video, am thinking positively now... Thanks for the information.

  • @malarputrasethupathi405
    @malarputrasethupathi405 6 ปีที่แล้ว +1

    Thank you so much for promoting awareness

  • @arthiram1189
    @arthiram1189 6 ปีที่แล้ว

    Well explained . Truth explained of course

  • @ilavarasikarthikeyan1467
    @ilavarasikarthikeyan1467 3 ปีที่แล้ว

    Unga living place yenga sir

  • @lathakumara.g.8923
    @lathakumara.g.8923 6 ปีที่แล้ว

    Casual talk tambi super keep it up

  • @kvnm574
    @kvnm574 6 ปีที่แล้ว

    Sir
    Thanks for your nice explanation. dengu symptoms and epdi care pannanum nu sollunga.

  • @vijayakumark6506
    @vijayakumark6506 4 ปีที่แล้ว

    Dear Dr,
    Is it necessary for vaccination to elderly people for pneumonia

  • @BALAJISLLC
    @BALAJISLLC 6 ปีที่แล้ว +1

    very good doctor thanks for information thanks

  • @manivannand5567
    @manivannand5567 6 ปีที่แล้ว +3

    Hello doc - I am a huge fan of your work. I remember you speaking in Neeya Naana.
    This is extremely useful piece. My neighbour who is 32 proved to be A- H1N1 positive and in medication for the last two days. He is improving well. There's a rise in SGPT and SGOT levels from the time of test - doctor has suggested a tablet for that too. However does it have any serious impact?

    • @giregori
      @giregori 6 ปีที่แล้ว

      Very thanks sir

  • @rameshsp7970
    @rameshsp7970 6 ปีที่แล้ว

    Thanks sir.... if small fever came to my son really I could not sleep peacefully... after hearing dengue and pandri disease....
    Unga explanation nalla aarudhal sir

  • @vinothkumar-zs4hp
    @vinothkumar-zs4hp 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு டாக்டரே 👍👍

  • @kavithaselvaraj9511
    @kavithaselvaraj9511 6 ปีที่แล้ว

    Thank u doctor na shock aaita but ippo I m ok.....speach super......doctor na ipdi tha irukanum...

  • @greenknitexorts1089
    @greenknitexorts1089 6 ปีที่แล้ว

    In Wich blood group these virus easily transmited ?

  • @jeyak6045
    @jeyak6045 6 ปีที่แล้ว +1

    Thank you.dr good explanations

  • @jeyaprakashananthan8225
    @jeyaprakashananthan8225 6 ปีที่แล้ว

    நன்றி மருத்துவ தெய்வமே

  • @sivagamiraghu6513
    @sivagamiraghu6513 5 ปีที่แล้ว

    Doctor 5month and 2year baby ku mosquito fabric roll on use pannalama plz reply me sir

  • @prabhuvenkat3667
    @prabhuvenkat3667 6 ปีที่แล้ว

    ரொம்ப நல்ல விளக்கம் sir நன்றி...

  • @geetharanivinothkumar7759
    @geetharanivinothkumar7759 6 ปีที่แล้ว +1

    Doctor intha mathiri pala payan Ulla visayangal engalukku sollunga doctors pothuva intha mathiri yarum sollarathu illa unga muyarchikku valthukkal neenga nalla irukkanum

  • @daarvin4240
    @daarvin4240 6 ปีที่แล้ว

    Dr very nice message. Your subject level explanation is very well. Thank u very much

  • @chandrasekaran7607
    @chandrasekaran7607 6 ปีที่แล้ว

    Is there any preventive measure like vaccine against swine flu etc?

  • @greenlinestudios8571
    @greenlinestudios8571 6 ปีที่แล้ว

    sir oru doubt kerala la oru nurse death aanagal avuggalukku intha maari oru flu nallathanna

  • @velraj2o25
    @velraj2o25 6 ปีที่แล้ว

    அருமை....சூப்பர் டாக்டர்

  • @surenstephen8207
    @surenstephen8207 6 ปีที่แล้ว +1

    Superb..... Doctor

  • @jaimani83
    @jaimani83 5 ปีที่แล้ว

    You are really great .GOD BLESS U.

  • @weslivi
    @weslivi 6 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விளக்கம்

  • @Dhivya-z8p
    @Dhivya-z8p 6 ปีที่แล้ว

    Superb sir real doctor look like a god. Please continue your service and advice to d people's...

  • @DrMohanavel
    @DrMohanavel 6 ปีที่แล้ว

    Good awareness sir

  • @kannasuresh5959
    @kannasuresh5959 6 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மிக்க நன்றி மருத்துவரே

  • @KarthikS-cu1xk
    @KarthikS-cu1xk 6 ปีที่แล้ว +1

    You are Awesome

  • @hariroadies6442
    @hariroadies6442 5 ปีที่แล้ว

    Doctor nanga coimbatore district inga entha hospital la itha cure panuvanga best ah irukum

  • @anithaanitha2844
    @anithaanitha2844 6 ปีที่แล้ว +1

    Thanku sir payam irunthathu unga video pathu clear achu thank you so much sir

  • @dhivyal8182
    @dhivyal8182 5 ปีที่แล้ว

    Why doesn't the milk good for children?? Especially wheezing trouble child

  • @jayanthip871
    @jayanthip871 6 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @ariaratnamksegaran2006
    @ariaratnamksegaran2006 6 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம்

  • @rkumarbinnew
    @rkumarbinnew 6 ปีที่แล้ว +2

    Fentastic Doctor your advice is great!! I am from Nagercoil we need doctors like you in our area kindly make a visit to our place.

  • @ellavarasanbalu7155
    @ellavarasanbalu7155 6 ปีที่แล้ว

    Nice speech and it reduces our panic about h1n1...

  • @sivaprakasam669
    @sivaprakasam669 6 ปีที่แล้ว

    Good information sir.thanks

  • @fifarockers1314
    @fifarockers1314 6 ปีที่แล้ว

    Superb......your thought is be first to take a action through test

  • @vishnuvarthan1717
    @vishnuvarthan1717 6 ปีที่แล้ว

    Arumai Arumai great job

  • @sivasubramanian9354
    @sivasubramanian9354 6 ปีที่แล้ว

    This information is very useful for us thank you sir

  • @indianguy3129
    @indianguy3129 5 ปีที่แล้ว +1

    A tik tok small girl aruni died today due to swine flu(h1n1). Doctor pls take it serious.

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 ปีที่แล้ว

      yes its serious disease only, but only for a small percentage , not for everyone

  • @priyamoorthi871
    @priyamoorthi871 5 ปีที่แล้ว

    Sir urgent ennoda payanku four days fever vanthutu poguthu Salli fulla iruku doctor romba tireda irukan nanum 3 doctor parthuten ana doctor entha testum Erika sollala ana enaku payama iruku help pannunga Sir pls pls pls pls...reply me sir

  • @rajkumar-nc1zk
    @rajkumar-nc1zk 6 ปีที่แล้ว

    Nice... Very good speech... Thank you doctor....

  • @mohamedazar9426
    @mohamedazar9426 6 ปีที่แล้ว

    Thanks Doctor its a good awareness

  • @vinithsharan5646
    @vinithsharan5646 6 ปีที่แล้ว

    Super doctor really na Romba payanthen,irunden but ipo,romba thealivanamari iruku Unmaila ipadi 100doctor irunda makaluku viyathea varuthu,ungal thealivana indha advice makaluku payan ulatha iruku really ilvu doctor

    • @vinithsharan5646
      @vinithsharan5646 6 ปีที่แล้ว

      Hello Dr gd mng ,Tnq sir en comment,ku nenga response panathuku ,,reply panathuku Romba surprise,a iruku sir,unga busy work,la engalamathiri people,comment,ku reply panirukinga thanks sir really ne unmaiyana hero sir,we lvu sir

  • @veryverynicethaaa9281
    @veryverynicethaaa9281 6 ปีที่แล้ว

    sir enaku fever vanthu moottukku moottu kai kaal vikkama eruku sir ethu yethunal varuthu sir

  • @muraliganeshranganathan6500
    @muraliganeshranganathan6500 6 ปีที่แล้ว +2

    Pls telecost like this very useful videos in SUN TV JAYA TV LIKE FAMOUS TVs very much qualified persons nobody can deny him because he is telling with facts and figures and easily understand by all levels of people

  • @rajamohammed1355
    @rajamohammed1355 6 ปีที่แล้ว

    Very interesting speech thank you Dr

  • @abinayamirra7779
    @abinayamirra7779 6 ปีที่แล้ว +1

    Sir ... May hand washing prevent us from swine flu ?

  • @uthayakumar8151
    @uthayakumar8151 6 ปีที่แล้ว +1

    Lovely speech

  • @sudhass8037
    @sudhass8037 6 ปีที่แล้ว

    Hello doctor my mother in law have swine flu. We are in Coimbatore. Corporation and doctor suggest us to have antiflu 75mg including our kids. We are having a tablet daily and this should be continued for 10 days. Is there any problem in this

  • @sachithanandamrathinam640
    @sachithanandamrathinam640 5 ปีที่แล้ว

    Sir super ah soniga bt my sister ku 3 yrs aaguthu avaluku ippa swine flu iruku nu doctor solluraga ana neega sona yentha symptoms illa bt cough matum iruku plzz yeppadi cure panarathu

  • @suganlakshu
    @suganlakshu 6 ปีที่แล้ว

    Sir my frnd affected by influenza A...need to clear some doubts can I what's app his report plz...am so panic...

  • @rnasrinisha2495
    @rnasrinisha2495 6 ปีที่แล้ว

    helpful video thank you so much sir

  • @muraliganeshranganathan6500
    @muraliganeshranganathan6500 6 ปีที่แล้ว +2

    Dr. if you dont mind can you pls try to come in TV programmes

    • @doctorarunkumar
      @doctorarunkumar  6 ปีที่แล้ว +2

      Already I have spoken in Neeya Naana, Sun TV vanakkam tamizhagam,, 1 year back,, if oppurtunity arises, I will repeat,,

  • @rambhir987
    @rambhir987 6 ปีที่แล้ว

    நன்றிகள் பல👍

  • @kannankumar7310
    @kannankumar7310 6 ปีที่แล้ว

    Excellent doctor.. Thank you doctor..

  • @karthikeyan-vl7dt
    @karthikeyan-vl7dt 6 ปีที่แล้ว

    Super doctor...swine flu nu name kettle bayama irunthuchu...Ipo konjam Bayam poi iruku. Ennudaiya ponnu ku 4 vayasum paiyanuku 7 months um agudhunga sir... Kuzhanthaikalungu vaccine podanumanu sollunga doctor pls

  • @sulochanavasu4909
    @sulochanavasu4909 6 ปีที่แล้ว +1

    Super docter

  • @vetrivel4214
    @vetrivel4214 6 ปีที่แล้ว

    Gym striods pathi soluga dr

  • @palanisamyrajasekaran4298
    @palanisamyrajasekaran4298 6 ปีที่แล้ว

    Super... thanks Dr....

  • @monishasathar8614
    @monishasathar8614 6 ปีที่แล้ว

    எத்துனை அருமையான விளக்கம்...

  • @mksjinjukutty7888
    @mksjinjukutty7888 5 ปีที่แล้ว

    Sir neenga sonna symptoms la iruku hospital ponen but blood test edukala enaku 2days ah iruku sir.tablet sapta fever illa apuram marupadiyum vandhirudhu ena panradhu sir payama iruku

    • @doctorarunkumar
      @doctorarunkumar  5 ปีที่แล้ว

      For any children / adults medical advice or second opinion, please consult any nearby doctor in your place or consult me in person in hospital. Giving advice through internet without seeing and examining the patient is wrong. Doing so will only harm the patient more.
      I can only answer general questions in this forum.
      Thanks.
      குழந்தைகள் / பெரியவர்கள் சம்பந்தமான மருத்துவ அறிவுரைகள் அல்லது இரண்டாவது கருத்திற்கு, உங்கள் ஊரில் அருகில் உள்ள மருத்துவரை பார்க்கலாம் அல்லது நேரில் வந்து மருத்துவமனையில் என்னை சந்திக்கலாம். நேரில் பார்க்காமல், பரிசோதிக்காமல், இன்டர்நெட் மூலமாக மருத்துவ ஆலோசனை செய்வது தவறு. அது நோயாளிக்கு தொந்தரவை அதிகப்படுத்தவே செய்யும்.
      பொதுவான சந்தேகங்களுக்கு மட்டுமே என்னால் இங்கு பதில் அளிக்க முடியும்.
      நன்றி.