7 ஆம் வகுப்பு மாணவியாக|sulthana parveen speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 241

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 2 ปีที่แล้ว +14

    சுல்தானா பர்வீன்
    மேடம்.
    இனிய காலை
    வணக்கம், மேடம்.
    இந்த நாள்,
    உங்களுக்கு
    மிகவும் மகிழ்ச்சியாக
    அமைய, எல்லாம்
    வல்ல இறைவனை
    வேண்டிக் கொள்ளுகிறேன்.
    மேடம், நீங்கள்
    7 ஆம் வகுப்பு
    மாணவியாக
    இருந்த போது
    பேசிய கருத்துக்கள்,
    என்னை மிகவும்
    ஆச்சரியப் பட
    வைக்கிறது.
    மிக மிக அருமையாக,
    உங்கள் பேச்சு
    அமைந்ததோடு
    மட்டுமல்லாமல்,
    சிந்திக்க வைக்க
    கூடியதாகவும்
    அமைந்தது.
    மிக்க நன்றி, மேடம்.
    உங்கள் இலட்சியம்
    பற்றி சொல்லும்
    போது பிரமிப்பாக
    இருந்தாலும்,
    உங்கள் பேச்சில்
    குறிப்பிட்ட
    காஷ்மீர், அசாம்,
    அருணாசலப்
    பிரதேச பிரச்சனைகள்
    பற்றி குறிப்பிடும்
    போது,உங்கள்
    குறிக்கோளை
    நீங்கள்
    அடைவதில்
    எந்த சிக்கலும்
    இருக்கப் போவதில்லை
    என்று நினைக்கத்
    தோன்றுகிறது.
    நீங்கள் பிரதமராக
    ஆவதற்கு,
    பல நாட்டின்
    அரசியலை, நூல்கள்,
    மற்றும் சமூக
    வலைத்தளங்கள்
    மூலம், நன்கு
    கற்று, உங்களை
    மெருகேற்றி கொண்டே
    இருங்கள். நீங்கள்
    மக்களுக்கு சொன்ன
    சிந்தனைகளை,
    நீங்களும் கடைபிடியுங்கள்.
    ரம்ஜான் நோன்பில்
    இருந்த 99.9% எப்போதும்
    உங்கள் வாழ்வில்
    இருக்கட்டும்.
    மதக்கொள்கையில்
    அக்பரை கடை
    பிடியுங்கள்.
    எல்லாம் வல்ல
    அல்லாஹுவை
    கெட்டியாக
    பிடித்துக் கொள்ளுங்கள்.
    எல்லாம் வல்ல அல்லாஹ், உங்களுக்கு
    அந்த நேரத்தை அமைத்து கொடுப்பார்.
    உங்கள் இலட்சியம்
    எளிதாக நிறைவேறும்.
    உங்கள் இலட்சியம்
    விரைவில் நிறைவேற
    எல்லாம் வல்ல
    இறைவனை
    வேண்டி வாழ்த்துகிறேன்.
    Happy weekend,
    இளம் பாரதி Sulthana
    Parveen Madam.
    👌👌👌👌👌🙏🙏🙏🙏.

    • @Sajina-nv2fd
      @Sajina-nv2fd 9 หลายเดือนก่อน

      Vygvvvvvvvvvvvv,, v,,

  • @jegatheeswaran558
    @jegatheeswaran558 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் சகோதரி மிக அற்புதம் 🙏🏾🙏🏾🙏🏾 தங்கள் உயர்ந்த எண்ணங்கள் நிறைவேற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jafferjaffer3327
    @jafferjaffer3327 ปีที่แล้ว +2

    என்னை சிந்திக்க வைத்த மிக அற்புதமான பேச்சு அருமை வாழ்த்துக்கள்

  • @eidmubarakk1948
    @eidmubarakk1948 2 ปีที่แล้ว +57

    மாஷா அல்லாஹ்.உங்களுடைய கனவு நிறைவேறட்டும்

    • @AbdulRahmaan-o7x
      @AbdulRahmaan-o7x 6 วันที่ผ่านมา

      💯💯💯💯💯💯💯💯💯

  • @jemirussia5492
    @jemirussia5492 2 ปีที่แล้ว +36

    Alhamdulillah Mashallah ❤️ Ella pugazhum eraivanukke Ameen உன்னுடைய ஒவ்வொரு நல்ல எண்ணங்களும் இன்ஷா அல்லாஹ் இனிதே நிறைவேற நான் உனக்காக துஆ செய்கிறேன் மா.வாழ்த்துக்கள் பல

  • @thirumurugan3408
    @thirumurugan3408 2 ปีที่แล้ว +18

    நமது நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து அங்கன்வாடிகளில் பொது விநேயகம் செய்ய அரசு மக்களை ஊக்குவிக்க வேண்டும். இயற்க்கை முறையில் உரங்களை தாயாரித்து அரசே மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கினால் நன்றாக இருக்கும் மக்கள் அனைவரும் நோய்நொடியின்றி வாழலாம்.வாழ்த்துக்கள் சகோதரி 💐

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 ปีที่แล้ว +5

    இந்த சகோதரிதான் தீர்க்கரசி.
    வாழ்த்துக்கள் சகோதரி.

  • @msthamby8999
    @msthamby8999 2 ปีที่แล้ว +20

    இன்றைய சூழலிலும் இனிவரும் காலங்களிலும் எத்தனை ஜன்மத்திலும்
    யேசிக்கவும் சிந்திக்கவும் வார்த்தைகள் வைக்கும் அவ்வளவு அற்புதம்👌

  • @tamilanmarket6909
    @tamilanmarket6909 2 ปีที่แล้ว +32

    உங்களது ஆசை நிறைவேறட்டும்

  • @pandikkuddi
    @pandikkuddi 2 ปีที่แล้ว +4

    ஆண்டவன் கொடை எல்லோர் க்கும் எல்லாம் கிடைப்பதில்லை வாழ்துக்கள்

  • @PenavoduPesukiren
    @PenavoduPesukiren 2 ปีที่แล้ว +42

    தெளிவு 💕அழகு 💕அற்புதம் 💕

  • @royalking3643
    @royalking3643 2 ปีที่แล้ว +2

    உங்களின் சிறு வயது தோற்றம் என் மனதுக்கு பிடித்த என் தோழியை நினைவு படுத்துகிறது. புன்னகை மலரட்டும்.

  • @jagansivan9160
    @jagansivan9160 2 ปีที่แล้ว +10

    No words to appreciate ,you .. sister...ur vera level... wonderful speech .. can't able to believe ,are this 7th standard small girl .. talking very admirable.. great...all mighty God will bless you , with his unbounded love and mercy..

  • @subbulakshmiv7404
    @subbulakshmiv7404 2 ปีที่แล้ว +6

    அருமை அருமை உங்கள் முயற்சியில் வெற்றி அடைய வாழ்த்துக்கள் 👌👌👌🌹

  • @marsukmarsuk8072
    @marsukmarsuk8072 ปีที่แล้ว +1

    இந்த கோயம்புத்தூர் பாவயின் பார்வயில் நீண்டமைக்கல் நிறைய மைல்கல் தாண்ட தவமாய் தானும் துணைநிற்க துடிக்கிறது என் இதயம் 👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐🥇🥇🥇🥇🥇🥇🏅🏅🎖️🏆🏆🏆🏆🏅🏅💎💎💍💍💎💍💎💎💎🎓🎓🎓🎓வாழ்த்துக்கள்.....தொடர காலமெல்லாம்

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว +13

    வாழ்க நின்,
    தமிழ் தரும் புலமை!
    வளருக,
    தேசத்தின் இறைமை!!
    விருதுகள் தாங்கட்டும்,
    பெருமை!!!
    விண்முட்ட
    எழுகின்ற
    கரகோஷம் தருகின்ற
    ஒலி என்றும் இனிமை!!!!
    ..
    11.00
    22.05.2022
    🥁🥁🥁🥁🏏🥁🥁🥁🥁🥁

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      "நம்பிக்கை"
      மனதுக்குத்
      தும்பிக்கை போல்,
      அந்தத்,
      தும்பிக்கை தாங்கிய
      யானைக்கு வையகம்
      வழிவிட
      மறுத்திடுமா?
      இல்லை,
      மறுத்திடின் பொறுத்திடுமா?
      தெம்புக்குத்,
      தமிழ் என்னும்
      தேன் பருகித்
      தேசம்,
      மொத்தம் நடந்தவரை,
      வெறும்,
      வம்பு சண்டை வந்து வெல்லவோ?
      யாரென்று நீ நினைத்தாய்?
      இவர்,
      வீழ்வரெனில் புவி
      மீதினில் வேறெந்த
      உண்மை நிலைத்திருக்கும்?
      அறம்,
      மொத்தம் குவித்த நம் அரண்மனையில் இல்லை,
      கள்ளமெனும் சிந்தை,
      தன்வழியில் யானை
      தான் நடக்கும்,
      வழி
      மறித்து நின்றால் அங்கு,
      எது நடக்குமென்று யாருக்கும் தெரியாது..
      அந்த,
      யானைக்கும் தெரியாது..
      தேவையில்லாததைத் தெரிந்தென்ன பயனென்று
      நேர் நடக்கும்
      வழி
      சீர் செய்துதான்..
      தூர் வாரும் பணி,
      தூயதென்று
      அந்த
      யானை நினைத்திருக்கும்,
      வீதியும்,
      தூர்வாரப்பட
      வேண்டுமென்றால் அந்தக்,
      கருமமும் யானை செய்யும்..
      ..
      21.57

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      மனங்களை வார்த்தை கொண்டு
      ஒத்தடம் கொடுப்பது ஒரு கலை..
      ..
      இவர், அதில் கைதேர்ந்த ஒரு மானுடவியலாளர்.. மனித நேய ஆர்வலர்,
      ..
      பயன் பெறுனர்க்கே வெளிச்சம்..
      ..
      அம்மாவின் பணி சிறக்க.. நலமுடன் வாழ..
      வாழ்க வையகம்..
      ..
      - legend nithyasiri makaathevan -

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      கண்மணி, கண்மணி,
      நிறை ஆரோக்கியம் நீ வேண்டு,
      மற்றவை நம்ம பார்த்திடலாம்..
      துணிவே வாழ்க்கை,
      பயமே மரணம்,
      துடுப்பை வலி..
      இறைவா விரைவாய்
      வரமே தருவாய்,
      தரமே அறிவின்
      பொருள் நீ சொல்லுவாய்,
      மனமே மேன்மை
      நிலை காண,
      தினமே இறைவா
      எனைக் காண் நீ..
      ..
      05.21
      21.04.2022
      ✔✔✔✔👌✔✔✔✔✔

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      வானம் வசப்பட வில்லையென்றால்
      ஒரு,
      நாளில் வசப்படுமே!
      உந்தன்,
      வார்த்தை வசப்பட
      நாளுமோர்
      மல்லிகை கண்தொட்டுக்
      கும்பிடு நீ!!
      பெண் இனம் என்பது
      முற்றத்து மல்லிகை
      தொட்டுக்கண் ஒற்றிவிடு!!!
      இருபத்து மூன்றென்று
      ஆனதும் நேர்வந்தென்
      சிந்தனை பற்றிவிடு!!!!
      ..
      "அறம் ஆயிரம் கண்டவர்
      ஆற்றுவர் உன்னையே
      போற்றிப் பணிந்துவிடு"
      ..
      08.14

    • @manomano403
      @manomano403 2 ปีที่แล้ว

      சொல் அருள், பிரகாசம் சொல்லுவாய் சொல்லுக..
      வீணில் மனிதர்களை வீழ்த்தி, நாணிலம் தனையே வாழ்த்தி, கோடரிக் காம்புகள், மொத்தம் தறிப்பமென்று சொல்லுக..
      தறித்தே, மகுடம் தரிப்பம் என்று சொல்லுக.. பொய்மை உலகாள்வதோ, போக்கிலித் மனம் வெல்வதோ.. கற்ற நம் தமிழில் கற்பிதம் கசடென்று உற்றுணர்ந்தோம் தமிழில் ஒரு பழுதில்லை.. நெற்றிக்கு நேர் பேசும் திறன் இழந்தார் மாந்தர் குற்ற நெஞ்சால் அழிந்தார்.. இன்னும் அழிவர் நெசம் சொல்லுக.. வஞ்சனை வாழ்ந்ததில்லை, வான் மழை பொய்த்ததில்லை,
      நாட் கடந்தும் பேசும்
      ஆட்கொல்லிகள் தமது அடைவிலக்கை அடைவதில்லை,
      அடைந்தும் பயன் இல்லை..
      பயன் இல வாழ்ந்தென்ன.. என உரைத்தேன் அதனால், நானும், வீழுவன் என நினைத்தாயோ?
      சொல்லுவாய் சொல்லுக..
      ..
      07.31
      21.06.2022

  • @SekarRSEKAR-pz9on
    @SekarRSEKAR-pz9on 2 ปีที่แล้ว +2

    திறமையான பேச்சு அருமையான கருத்து பெருமையான பாராட்டு என்றும் வாழ்த்துக்கள் கடலூர் மாவட்டம் சேகர் சிதம்பரம்

  • @mohammedmydeen4468
    @mohammedmydeen4468 2 ปีที่แล้ว +17

    மாஷா அலலாஹ் உங்கள் கனவு நனவாக வாழ்த்துக்கள்

  • @k.subramanian6838
    @k.subramanian6838 2 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு நல்ல தெளிவு வாழ்த்துகள்

  • @shameembanu3323
    @shameembanu3323 2 ปีที่แล้ว +5

    அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கணும் இன்ஷாஅல்லாஹ் எனக்கு ரொம்ப சந்தோசம் ma

    • @mohammadrisvan5975
      @mohammadrisvan5975 2 ปีที่แล้ว

      இந்த நாட்டில் சிறுபான்மையினரை அந்தப் பதவிக்கு வர விட மாட்டார்கள் சுல்தானாக்கு நாம துவா செய்வோம் இன்ஷா அல்லாஹ்

    • @shameembanu3323
      @shameembanu3323 2 ปีที่แล้ว +4

      @@mohammadrisvan5975 இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பா துவா செய்வோம் அண்ணா அல்லாஹ் துணையா இருப்பான் இன்ஷாஅல்லாஹ்

  • @selva12345
    @selva12345 2 ปีที่แล้ว +5

    சுல்தானா unmayaveh உங்க speech um உங்க bold um slang of your தமிழ் வேற லெவல்.....

  • @augustinevijayaraj2663
    @augustinevijayaraj2663 2 ปีที่แล้ว +6

    சீக்கிரம் அரசியலுக்கு வாங்க. நான் ஓட்டு போடுறேன்

  • @s.pichamuthuadvocate8084
    @s.pichamuthuadvocate8084 2 ปีที่แล้ว

    ஜெய் பீம் சகோதரி பர்வீன் சல்தானா.
    நல்ல பதிவு செய்த உமக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
    ஐந்தில் வளையாதது
    ஐம்பதில் வளையாது.
    விளையும் பயிர்
    மு ளையே லா தெரியும்.
    பாம்பின் கால் பாம்பு
    அறியும்.
    நிச்சயமாக உங்கள் சமூக நீதி க்கு பதிலாக வரும் கால பிரதமர் பதவி தயா ராக இந்தியும் எழுதுவது
    படிப்பது உங்களை
    தயார் படித் திக் கொள்ள வும் ..இந்த ஆலேசனை
    என்னுடைய தனிப்பட்ட
    விரும்பம்.
    உங்களுக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்.
    ஜெய் பீம்.
    லையன் சு பிச்சமுத்து வழக்கு றிஞர்.
    சென்னை உயர் நீதிமன்றம்.
    சென்னை.
    💯✍🙏🤝👌👍✍🙏🤝👌👍💯

  • @ருத்ரசேகரன்
    @ருத்ரசேகரன் 2 ปีที่แล้ว +5

    நான் உங்க பேச்சை கேட்க ஆரம்பித்து இதுவரை துவா கேட்கிறேன் இன்ஷா அல்லாஹ் நிச்சயம் நடக்கும் இந்த விருட்சத்தின் வளர்ச்சி விண்ணைத்தொடும்!!!!! மாஷா அல்லாஹ்..... 👌👌👍👍😃✔️❤🙏🙏🙏🤝🙋‍♂ஒரு மை விட்டுட்டீங்க அதுதான் பெண்ணழகின் கண்மை..... ஸாரி..... சும்மா சிரிக்க 😃😃😃😃😃😃👏

  • @syedabdulkader5437
    @syedabdulkader5437 2 ปีที่แล้ว +2

    I strongly believe that you will become Prime Minister of India.

  • @mohamedfazil2762
    @mohamedfazil2762 2 ปีที่แล้ว +1

    சமூக அக்கரை நிறைய
    உள்ள தனி தன்மை உடைய நபர் நமது நாட்டு ஆட்சிக்கு தேவை
    இறைவன் உதவியால்
    விரைவில் ஆட்சியில்
    அமர்விர் சுல்தானா பர்வின்
    ஆமீன்

  • @Britemore
    @Britemore 2 ปีที่แล้ว +17

    நீங்க பிரதம மந்திரி ஆக உளமாற வாழ்த்துகிறேன்... இறைவன் அப்படி ஒரு பொருப்பிற்கு உங்களை அழைத்தால், நாடு நலம் பெறும்... நல்லவர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்! ஆனா நல்லா படிச்சவஙகள விட,, டீ கடை வெச்சவங்க தான் நம்ம நாட்டுல மந்திரிகளாய் இருக்கிறார்கள்... 👈😆 பணம் பத்தும் செய்யும்... ஆனால் மானம் மரியாதை எல்லாம் காற்றில் பறக்கும்... அரசியல் அவ்வளவு எளிதல்ல! நான் எதிர் பார்ப்பதெல்லாம் மக்கள் ஆட்சியும் அல்ல... மீண்டும் வர கூடிய மன்னர் ஆட்சி... இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற கூடிய ஒரே ஆயுதம் அது தான்.. ☝️

  • @m.balakrishnan1111
    @m.balakrishnan1111 2 ปีที่แล้ว +3

    Very interesting and intellectual speech. Happy to listening this speech.

  • @jambunathanr3505
    @jambunathanr3505 ปีที่แล้ว

    Oru Cinna ponnu ku evolo arumaiyana thoughts 🌟🌹🌹🌹🌹🌹🌹🌟

  • @ummujohara1220
    @ummujohara1220 2 ปีที่แล้ว +3

    Sultana Parveen arumai 💖🔥💪😍

  • @musfiraajmal1969
    @musfiraajmal1969 2 ปีที่แล้ว +8

    Very nice motivational speech God bless you and your family members too each and every minute thank you very much

  • @eidmubarakk1948
    @eidmubarakk1948 2 ปีที่แล้ว +6

    அந்த சின்ன வயசிலேயே எவ்ளோ தெளிவா பேசியிருக்கிரீங்க..

  • @s.mudmanudman3782
    @s.mudmanudman3782 2 ปีที่แล้ว +6

    GOOD SPEECH

  • @BalaSubramanian-zb3fs
    @BalaSubramanian-zb3fs 2 ปีที่แล้ว

    இந்த வீடிபோ தலைப்பு தான் தமிழர்கள் திறமை பெருமை

  • @aayeshaphotography
    @aayeshaphotography 2 ปีที่แล้ว +1

    Maashaa allah...Pm aaha advance vaazhthukkal

  • @vincyvincy4926
    @vincyvincy4926 2 ปีที่แล้ว +4

    Excellent speech Parveen

  • @msathagathulla8550
    @msathagathulla8550 2 ปีที่แล้ว +6

    Alhamdulillah, what will happen next nobody knows, Allah is always in your side, go ahead.

  • @mohamedmuzaahir6570
    @mohamedmuzaahir6570 2 ปีที่แล้ว +1

    Sahoadhari Sulthana Parveen ungaludaya kanavugal Allah SWT niraveithu weipanaga. Ameen! I am from Srilanka.

  • @isaq286
    @isaq286 2 ปีที่แล้ว

    Marwalos speech by a real gats alhamdulila go ahead

  • @Mishi-s-Kitchen
    @Mishi-s-Kitchen 2 ปีที่แล้ว +2

    Love from Mayiladuthurai... 😍

  • @shifanajan2998
    @shifanajan2998 2 ปีที่แล้ว +2

    Masha Allah en azhagu pulla 🤲🏼🤲🏼🤲🏼😍

  • @kalmunaitube1642
    @kalmunaitube1642 2 ปีที่แล้ว +1

    I am from Srilanka realy she is very very inteligent

  • @padmanabhans1817
    @padmanabhans1817 2 ปีที่แล้ว +1

    Verey verey good speech

  • @azhagu_nisra
    @azhagu_nisra 2 ปีที่แล้ว

    Assalamu alaikum sulthana sis andraiku neenga pesunathula irunthu indra varaikum ungaloda fan ayiten masha allah neenga vazhanthu varathu engaluku perumaiya iruku oru penna

  • @therubiksmaster25
    @therubiksmaster25 2 ปีที่แล้ว +7

    Wow..... super ......let your dream come true.....sis...my prayers for you....sis

  • @panchatsaram2erttt67kuppan8
    @panchatsaram2erttt67kuppan8 2 ปีที่แล้ว +1

    Supper thank you very much

  • @a1perfectcalligraphywritin786
    @a1perfectcalligraphywritin786 2 ปีที่แล้ว +2

    Dr sis🎓..❤May Allah bless u to become The Prime Minister👑 of India..Aameen..sallallaahu alaa Mohammad sallallaahu alaihivasallam..🧡

  • @sarasnarayanasamoi7415
    @sarasnarayanasamoi7415 ปีที่แล้ว

    She has a BRIGHT FUTURE.
    KEEP IT UP Ma😊

  • @jambunathanr3505
    @jambunathanr3505 ปีที่แล้ว

    Now you are in the position of PM in our country 👸👩‍🎓🌟🌟🌟🌟🌟🙋

  • @ravikrishnan3207
    @ravikrishnan3207 2 ปีที่แล้ว +1

    GREAT advice

  • @masshussain3809
    @masshussain3809 2 ปีที่แล้ว +2

    Allah unkaluku sirantha pechaatralai koduthirukiran Masha Allah..

  • @rameshk7506
    @rameshk7506 2 ปีที่แล้ว

    Thanking you superooooooooooooooooooooooosuper superup wow thelivanapaychi

  • @mohammedzayd55
    @mohammedzayd55 2 ปีที่แล้ว +3

    Inshah allah☝️

  • @sulthanabilal19
    @sulthanabilal19 2 ปีที่แล้ว +11

    Mashaallah
    Ur very talented
    In shaa Allah ur dreams and desires will get true...

  • @manogaranbenjamin8178
    @manogaranbenjamin8178 ปีที่แล้ว

    V.nice good thought.god bless you.

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +61

    சிறு பிராயத்திலேயே உங்களுக்கு விவசாயிகள் மீது அக்கறை இருக்கிறது இன்று நாட்டில் விவசாயம் மோசடி அடைந்து விட்டது அரசியல் புகுந்து விட்டது

  • @mymoonbeevi5283
    @mymoonbeevi5283 2 ปีที่แล้ว +4

    Alhamtulillah. Barakallah.. Yenna arputamana speech.
    Muyarciyi vittu vidatemma. Allah nammudan irukkiran
    Nanum duah seyren. In Sha Allah...

  • @ajkitchen7510
    @ajkitchen7510 2 ปีที่แล้ว +3

    Super super 👌👌👌👌👍🏼👍🏼

  • @PraveenKumar-gy1oy
    @PraveenKumar-gy1oy 2 ปีที่แล้ว +2

    மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲

  • @ursulafazie5153
    @ursulafazie5153 2 ปีที่แล้ว +4

    Great 👍 Masha Allah

  • @lifeis360
    @lifeis360 2 ปีที่แล้ว +2

    Awesome speech, excellent

  • @AbuBakkar-jr4zp
    @AbuBakkar-jr4zp 2 ปีที่แล้ว +1

    எல்லா புகழும் இறைவனுக்கே

  • @salwasalwi6650
    @salwasalwi6650 2 ปีที่แล้ว +2

    Yes salamalikum Miss sparveen innshalla I am proud of you innshalla one day you are a primimister of India jasakallah ghair

  • @mohamedfaisal8615
    @mohamedfaisal8615 2 ปีที่แล้ว +3

    Mash Allah super super really great excellent speech

  • @mhdrazzaq6666
    @mhdrazzaq6666 2 ปีที่แล้ว +3

    What a brilliant girl

  • @thajulkubura2441
    @thajulkubura2441 2 ปีที่แล้ว +3

    Alhamdulillah 💖 Masha Allah 👍💝

  • @பழனிபாபாமாணவர்கள்-வ2த

    Insha allah sis

  • @mohamedjameel9347
    @mohamedjameel9347 2 ปีที่แล้ว +4

    Maasha allaah

  • @Meenamisty7
    @Meenamisty7 2 ปีที่แล้ว +3

    Good speech sister ❤️❤️❤️

  • @anguswaamyramaswamy2064
    @anguswaamyramaswamy2064 2 ปีที่แล้ว +1

    Sister you are great 👍

  • @thilsadhchithika9793
    @thilsadhchithika9793 2 ปีที่แล้ว +3

    Maa Shaa Allaah

  • @BaskarGanapathy-u1m
    @BaskarGanapathy-u1m ปีที่แล้ว

    வணகங பர்வீன் 2023*6*25*பார்த்தேன்இனறு உங்கள் ஆதரவை கண்டிப்பாக பத்திரிகை ல்எந்த அரசியல் க்கு வரும் இன் று உங்கள் பேச்சுக்கு என் பாராட்டுகள் மிகவும் மனம் மகிழ்ந்து இன் று நீங்கள் என்ன வாக் இருக்கிறீர்கள்

  • @arjunananth5189
    @arjunananth5189 ปีที่แล้ว +1

    Super Medam

  • @beulahravi6912
    @beulahravi6912 2 ปีที่แล้ว +1

    Excellent👍

  • @faroohi2069
    @faroohi2069 2 ปีที่แล้ว +2

    Wow.. May Allah grant you good health and long life span.

  • @manikavimanikavi5547
    @manikavimanikavi5547 2 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @mohamedzauhar7177
    @mohamedzauhar7177 2 ปีที่แล้ว +2

    Superb one 👏 👍👍👍👍👍👍✌️✌️✌️👌👌🙏🙏🤲🤲🤲🤲

  • @rameshbabu7046
    @rameshbabu7046 2 ปีที่แล้ว

    Very good speaking i will meet you soon sister

  • @desinghrajan6432
    @desinghrajan6432 2 ปีที่แล้ว +1

    SUPER SUPER SUPER

  • @mimaraikayar7268
    @mimaraikayar7268 ปีที่แล้ว

    💖🤲🏻🤲🏻Masha ALLAH🤲🏻🤲🏻💖

  • @gkyl.laxshan8507
    @gkyl.laxshan8507 2 ปีที่แล้ว +2

    Superb

  • @mohammedalikarakkal7204
    @mohammedalikarakkal7204 2 ปีที่แล้ว

    Veri nice 3 varsam munnale inda vedio patrke innakum veri nice

  • @mansoormd5698
    @mansoormd5698 2 ปีที่แล้ว +2

    Masha allah

  • @relaxphotos4872
    @relaxphotos4872 2 ปีที่แล้ว

    Kandipa agiduvinga Parveen madam

  • @சிதறும்சிந்தனைகள்

    My one of favourite lady sultana sisy
    🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @duraimakesh6704
    @duraimakesh6704 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @Alhamdhulillah0902
    @Alhamdhulillah0902 2 ปีที่แล้ว +2

    Masha Allah super sister,,😍😍

  • @muneerahamed5048
    @muneerahamed5048 2 ปีที่แล้ว

    Very Very Great sppch Unmai Unmai 💯👍

  • @vijie9114
    @vijie9114 2 ปีที่แล้ว +1

    Masha Allah god bless you

  • @NO1QURANNETWORK
    @NO1QURANNETWORK 2 ปีที่แล้ว

    நீங்க எப்பங்க பிரதம மந்திரி ஆவிங்க கூடிய சீக்கிரம் ஆவதர்க்கு இறைவனை பிரார்த்திக்கிறேன்

  • @haseenahasee5062
    @haseenahasee5062 2 ปีที่แล้ว +1

    In shaa Allah.. iraivan aameen aakuvanaga

  • @veenaiavimala2447
    @veenaiavimala2447 2 ปีที่แล้ว +1

    Nice mam

  • @afsarshariff9284
    @afsarshariff9284 2 ปีที่แล้ว

    Allhamdu Lila Allah உதவி saivan

  • @hakkim_siraj
    @hakkim_siraj 2 ปีที่แล้ว +1

    Màsha Allah

  • @muthukumarganesan7190
    @muthukumarganesan7190 2 ปีที่แล้ว +1

    Mass speech ..

  • @RubiSanmugam
    @RubiSanmugam 3 วันที่ผ่านมา

    ❤🎉❤

  • @sasikumars4018
    @sasikumars4018 11 วันที่ผ่านมา +1

    இது உண்மையான பேச்சு இல்லை

  • @johnbosco8632
    @johnbosco8632 2 ปีที่แล้ว +1

    Great, All the best

  • @mkngani4718
    @mkngani4718 2 ปีที่แล้ว

    விவாசயங்கள் ..செய்யுங்கள் இந்தியா மக்களும் ....;;

  • @worldlife2984
    @worldlife2984 2 ปีที่แล้ว

    என்னோடு முதல் ஓட்டு உங்களுக்கு