தமிழ்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு சிறப்பான சான்றாக உங்கள் பேச்சு அமைந்துள்ளது அம்மா. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அருமை நீங்கள் முதல்வரை போற்றுகிரீர்கள்.நான் இலங்கையில் இருந்தும் தங்களின் பேச்சாற்றலை வரவேற்கிறேன் .தவறாமல் அனைத்து நிகழ்ச்சியை பார்பதுண்டு. நன்றி சகோதிரி.
வணக்கம் சுல்தானா பர்வீன் மேடம் தமிழ் நாடு அமைச்சர் அவர்களை மிகவும் அருமையான முறையில் சொன்னீர்கள் மிகவும் மகிழ்ச்சி மேடம் நிறைய பேர் அவரைப் குறைகள் பேசுவாங்க அவர் பதவியில் இருக்கும் போது தான் அவர் அவர்களைப் புரியும் 😀மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பர்வீன் சுல்தானா மேடம் 😀 🙏🇮🇳🇰🇼🇸🇬🙏
முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் தன்னலம் பேணாது பிறர்நலம் பேணுபவர் என்பதற்கு கொரானா வார்டுக்கு சென்று நோய் விசாரித்த ஒன்றே போதும் அவர் நல்லவர் என்பதை சான்று பகிரும். தன்னுயிரையும் பொருட்படுத்தாத நம் உடன்பிறவா சகோதரன். நல்ல மனம் கொண்ட நம் தமிழ் நாடு தளபதி மணமோடு, மகிழ்வோடு என்றென்றும் வாழ்க வளமுடன்! அவரின் உயிரோட்டமுள்ள உழைப்பிற்கு உவகை சேர்த்திடுங்கள். குறைகூறுவதை விட்டு நிறைகாணும் மாண்புடையவர்களாக மாறவேண்டும் மனித சமுதாயம்.சகோதரி நன்றே சொன்னீர்.நன்றியுடன் போற்றுவோம். இறைவன்நம் அனைவருக்கும் நல்லருள் புரீவானாக.
Wow, I never knew about these. Thanks for bringing it up. CM is doing his job without any publicity. Hope his son also follows his steps and make TN a proud place for thamizh makkal.🙏
அஸ்ஸலாமு அலைக்கும் சுல்தானா.ஸ்டாலின் உங்களை படி, படி என்று சொன்னதின் 'விளைவாக, இன்று நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர். கலைஞர் முன் பேசி, கலைஞர் ரைசிரிக்க வைத்த கலை அரசி. இப்போ நான் சொல்கிறேன், எல்லா பெண்பிள்ளைகளும், படிக்க ஒரு நல்ல பாதையை காட்டுங்கள். அது உங்களால் முடியும். அடுத்து, நீங்கள் விருப்பப்பட்டால் அடுத்த தேர்தலில், MP க்காக போட்டியிடனும். பார்லிமென்ட கலக்கனும். இது என் ஆசை. பஷீர் - மன்னார்குடி.
அன்புமகள் சுல்தானா பர்வீன்... உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!.. தஞ்சாவூர் மாதாக்கோட்டைக்கு விடியலை நோக்கி அவர் வந்த நிகழ்வில்... அவர் முன்பாக பேசும் வாய்ப்பு பெற்றேன்!.. அதே நிகழ்வில் என் உரைக்கு தீர்க்கமான பதிலுரை தந்தார் அந்த பதில்கள் மறுநாள் நாளேடுகளில்!.. நான் பேசியது போலவே மக்கள் மனங்களை வென்று ; முதல்வரானார்!. செயல்புயல் அரசாக இவர் செயல்படுகிறார்!.. ஆனால் சில அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகள் போல ; (வருவாய்த்துறை, பதிவுத் துறை )மனுக்களை கிடப்பில் போட முயல்கின்றனர்!.. உங்களின் வெண்கலக்குரலுக்கு ; வளமான அந்த தமிழ் உச்சரிப்புக்கு அன்பான வணக்கங்கள் மகளே!..
சரியான அரசியல் நகர்வை நோக்கி போகிறீர்கள். அதற்குரிய சன்மானம் கிடைக்கும். நீங்கள் அடுத்த முறை முதல்வரை சந்திக்கும் போது குடியை ஊக்குவித்து குடும்பங்களை கெடுத்து அரசாங்கம் நடத்தும் இழி நிலை பற்றியும் எடுத்து சொல்லுங்கள்.
It's😊 happiness if you🙏wait for something and get it🙌right away... No one will have👤 stage fear😦after listening☺to your speech😊....Thank u mam💙~Masha allah🌟
Really great thing, here in this stage I request CM to rebate education loan soon as many poor students family facing problems due to not able to repay t education loan, please kindly help us soon
Very good appreciation Sultana parveen. Meawhile PLEASE send him a mail to release all your Muslim prisoners who are dying without any justice on the jail.can u handle PLEASE on behalf of the muslim umma and their suffering families????
Your are Muslim i i am. Brahmin who was properly give to the knowledge , 1983 high court judge given to degree College of kather mohideen college at adirampattinam
நான் நடந்து வந்த பாதை மீதிலே, நல்ல வல்ல துணை கரங்கள் தந்தன, நாடு நல்ல நாடு தமிழ் நாடு எனது வீடு, எனது வீட்டின் முதல்வனே நீ வாழி நீடு வாழி என்று வாழ்த்துவேன்.. .. வாகை சூடி வாழ்ந்த கலைஞர் மைந்தனே, வானளாவ நின்ற புகழ் மரபில் பூத்த செல்வனே, பார் புகழ ஆட்சி செய வயசு நூறு காண என்று, எனது வயதில் சில வயதை உனக்கும் தருவன் நானே.. .. 01.08 01.03.2023
எண்ணி இன்னும் நாளறுபது தாண்டி வந்து அறுபத்தாறு ஆக, நம்மைத் தொட்ட, பேய், பிசா சினங்கள், யாவும் புறம், தம் வழியே போக, வாழ்வினைத் துறப்பதல்ல துறவறம், இல்லறத்தில் செம்மை நிலை சேர்க, நானுரைப்பன் அறம் வழிதான் வாழ்வு, மற்றதெல்லாம் வீண் தேட்டம் தாழ்வு .. 13.23 04.03.2023 🏏🏏🏏🏏🚩🏏🏏🏏🏏🏏
இதெல்லாம் ரொம்ப முக்கியம் உலகத்துக்கு உனக்கு என்ன எல்லாருமே இந்த வீடியோ பார்க்கணும் viwes கிடைக்கணும் உன் ஆசையில் மண்ணை வாரிப் போட்டு அமைதி போ ... அரசியல்வாதி பற்றி பேசுவது நிறுத்தி கோங்க
Neenga COIN oda oru side mattum paakkuringa Innoru side neenga pakkala 200 sadhanaigalai sonnenga 2000 kodumaigalai naan sollava Sonna oru Yugam pathadhu
எல்லோரும் நல்லா பேச முடியும்... ஆனா நல்ல குணத்தோடு வாழ முடியாது.. 👈 அதுக்கு படிப்பு தேவையில்லை... நல்ல இருதய துடிப்பு மட்டும் இருந்தால் போதும்! மனிதன் முகத்தை பார்க்கிறான்... இறைவன் இருதயத்தை பார்க்கிறார்.. ☝️
வாழ்த்துக்கள் சுல்தான் பர்வீன் 🌹 உன் மூலம் இவ்வளவு விஷயங்கள் தெரிந்தது👌
நன்றிகள் 🌹
God bless your family always
God bless all
அழகாக பேச்சு சிறப்பான பதிவு
தங்களுடைய பேச்சு திரு.ஸ்டாலின் அவர்களின் மேல் எனக்குள்ள மதிப்பை அதிகப்படுத்தியது சகோதரி. நன்றி💖💖
அருமை அருமை அழகான குரலில்அழகாக
எடுத்துரைத்தீர்கள்
அன்பு மகளுக்கு வாழ்த்துக்கள் அம்மா
அன்புடன் அத்தா
அபுதாபியில் LIC Agent Thalaiyuthu thirunelveli
தமிழ்நாட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் தளபதி ஸ்டாலின் அவர்களின் ஆட்சிக்கு சிறப்பான சான்றாக உங்கள் பேச்சு அமைந்துள்ளது அம்மா.
உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
அருமை நீங்கள் முதல்வரை போற்றுகிரீர்கள்.நான் இலங்கையில் இருந்தும் தங்களின் பேச்சாற்றலை வரவேற்கிறேன் .தவறாமல் அனைத்து நிகழ்ச்சியை பார்பதுண்டு. நன்றி சகோதிரி.
சகோதரி - சுல்தான் பர்வீன் அவர்கள், முதல்வர் 'ஸ்டாலின்😇' அவர்களுடைய செயல்பாட்டினை மிக அருமையாக எடுத்து கூறியுள்ளார்கள், வாழ்த்துக்கள் 💐, 🇮🇳 🌍 .
வணக்கம் சுல்தானா பர்வீன் மேடம் தமிழ் நாடு அமைச்சர் அவர்களை மிகவும் அருமையான முறையில் சொன்னீர்கள் மிகவும் மகிழ்ச்சி மேடம் நிறைய பேர் அவரைப் குறைகள் பேசுவாங்க அவர் பதவியில் இருக்கும் போது தான் அவர் அவர்களைப் புரியும் 😀மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் பர்வீன் சுல்தானா மேடம் 😀 🙏🇮🇳🇰🇼🇸🇬🙏
முதல்வர் தளபதி அவர்கள் குறித்து அருமையாக பகுத்து ஆய்ந்து பாரட்டிய விதம் மிக மிக அருமை சகோதரி
முதல்வர் மாண்புமிகு ஸ்டாலின் அவர்கள் தன்னலம் பேணாது பிறர்நலம் பேணுபவர் என்பதற்கு கொரானா வார்டுக்கு சென்று நோய் விசாரித்த ஒன்றே போதும் அவர் நல்லவர் என்பதை சான்று பகிரும்.
தன்னுயிரையும் பொருட்படுத்தாத நம் உடன்பிறவா சகோதரன்.
நல்ல மனம் கொண்ட நம் தமிழ் நாடு தளபதி மணமோடு, மகிழ்வோடு என்றென்றும் வாழ்க வளமுடன்! அவரின் உயிரோட்டமுள்ள உழைப்பிற்கு உவகை சேர்த்திடுங்கள்.
குறைகூறுவதை விட்டு நிறைகாணும் மாண்புடையவர்களாக மாறவேண்டும் மனித சமுதாயம்.சகோதரி நன்றே சொன்னீர்.நன்றியுடன் போற்றுவோம். இறைவன்நம் அனைவருக்கும் நல்லருள் புரீவானாக.
உன்னுடைய அழகு அடக்கம் தமிழ்நாட்டின் வருங்காலம் வாழ்க வளர்க
Hats of Parveen sulthana.I am also fan of Thalapathi.Wonderful speech sulthana.Hod bless you
💐💐💐💐💐💐💐💐💐💐💐தங்களது சொற்பொழிவு மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் வாழ்க வளமுடன்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Wow, I never knew about these. Thanks for bringing it up. CM is doing his job without any publicity. Hope his son also follows his steps and make TN a proud place for thamizh makkal.🙏
Walaikum assalaam
Nice speech
Happy birthday to respected CM sir🎂💐💐
அஸ்ஸலாமு அலைக்கும் சுல்தானா.ஸ்டாலின் உங்களை படி, படி என்று சொன்னதின் 'விளைவாக, இன்று நீங்கள் ஒரு சிறந்த பேச்சாளர். கலைஞர் முன் பேசி, கலைஞர் ரைசிரிக்க வைத்த
கலை அரசி. இப்போ நான் சொல்கிறேன், எல்லா பெண்பிள்ளைகளும், படிக்க
ஒரு நல்ல பாதையை காட்டுங்கள்.
அது உங்களால் முடியும்.
அடுத்து, நீங்கள் விருப்பப்பட்டால்
அடுத்த தேர்தலில், MP க்காக
போட்டியிடனும். பார்லிமென்ட
கலக்கனும். இது என் ஆசை.
பஷீர் - மன்னார்குடி.
Sister you are very very great god bless you
You and our C.M. Respected Stalin Ayya I also feel same .
சுல்தானா பர்வீன் J அவர்கள். முதல்வர் 'ஸ்டாலின்' அவர்களின் சாதனையையும், '70' பிறந்தநாள் வாழ்த்தினையும் தெரிவித்தார், நாமும் முதல்வர் 'ஸ்டாலின்' அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம். வாழ்த்துக்கள் 💐 🇮🇳 🌍.
அன்புமகள் சுல்தானா பர்வீன்...
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!..
தஞ்சாவூர் மாதாக்கோட்டைக்கு விடியலை நோக்கி அவர் வந்த நிகழ்வில்... அவர் முன்பாக பேசும் வாய்ப்பு பெற்றேன்!..
அதே நிகழ்வில் என் உரைக்கு தீர்க்கமான பதிலுரை தந்தார் அந்த பதில்கள் மறுநாள் நாளேடுகளில்!..
நான் பேசியது போலவே மக்கள் மனங்களை வென்று ; முதல்வரானார்!. செயல்புயல் அரசாக இவர் செயல்படுகிறார்!..
ஆனால் சில அதிகாரிகள் கடந்த 10 ஆண்டுகள் போல ; (வருவாய்த்துறை, பதிவுத் துறை )மனுக்களை கிடப்பில் போட முயல்கின்றனர்!..
உங்களின் வெண்கலக்குரலுக்கு ; வளமான அந்த தமிழ் உச்சரிப்புக்கு
அன்பான வணக்கங்கள் மகளே!..
maasha allaah arumaiyaana pathivu thanks
Thanks for your great information
அல்லா ஹீ அக் ப ர் 🤲🌹🌹🌹🌹🌹🤲
மாஷ அல்லாஹ்😍
மிகவும் அருமையாக பேசினீர்கள் சகோதரி. 💐💐💐
Really really cm
மகிழ்ச்சி
சரியான அரசியல் நகர்வை நோக்கி போகிறீர்கள். அதற்குரிய சன்மானம் கிடைக்கும். நீங்கள் அடுத்த முறை முதல்வரை சந்திக்கும் போது குடியை ஊக்குவித்து குடும்பங்களை கெடுத்து அரசாங்கம் நடத்தும் இழி நிலை பற்றியும் எடுத்து சொல்லுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா
Intha menmagalin sol veechai
Vivarikkum muraiyai
Kettukkonde irukkalaam.
Alhamdhulillaah...
சூப்பர் நல்ல செய்தி
It's😊 happiness if you🙏wait for something and get it🙌right away... No one will have👤 stage fear😦after listening☺to your speech😊....Thank u mam💙~Masha allah🌟
🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤
God bless you ma.
அல்ஹம்துலில்லாஹ் 🤲🤲🤲🤲
Really great thing, here in this stage I request CM to rebate education loan soon as many poor students family facing problems due to not able to repay t education loan, please kindly help us soon
Very nice speech
Srippuma but namma kovai appavi nirabarathi Siraivasigal nilamai konjam yosikkanumma.
மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲🤲🤲
Aslam alaikum my dear sister Sultana Parveen good morning nice super masha allah 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👏👏👏👏
Thankaludaya kanoli karuthu mika arumajanathu nanree R k ellam nanru
⏳It is not wrong to wait some more time for stormy👸speech. The spark starts on 10.30am🌟 Insha allah💙
இயேசு கிறிஸ்து உங்களை ஆசிர்வதிப்பார் தமிழ் நாடு உங்களை மேலும்
Walaikum salam wrwb
Very good appreciation Sultana parveen. Meawhile PLEASE send him a mail to release all your Muslim prisoners who are dying without any justice on the jail.can u handle PLEASE on behalf of the muslim umma and their suffering families????
Unga muthel amaicharuku..
pirathe naal nal waaldukal..
Ameen.
🤣🤣
அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ் மத்துல்லாஹி வபரக்காத்துஹூ சகோதரி
Mudalvarin saadanai pechu alagaay ierundadu tooli. Nandri..Mudalvar Stalin Anna avargal naatai mattum ielle ulagattirkum paadamaaga tigalvaar.Engal Stalin Anna vukkum avar kudumbattirkum vaaltukkal. Nandri tooli
Masha Allah.
Sultana sister God bless you
I have also seen your speeches as you have mentioned, especially before late Ex CM. Mr. M. Karunanidi .kalanainar. Ennanga eppdinga.
அவரு எளிமை இல்லை லஞ்ச வதி 💯💯💯💯💯
Correct 💯
எல்லாப்புகழும் இறைவனுக்கே.
Great all best
Masha allah
Yara irunthaalum cm anaaka seithu thaan aaka vendum sako, adu avargal velai ithai perumaiyaaga pesa ondrum illai, ungalukku Ivar mikavum nerukkam endraal tasmak ennaikku mooduvangannu kettu sollunga, namma naattoda adipadai satta urimaikgal patri therinthal podum , ivargal yen seikirargal endru piragu vilangum... Nandri vaazhthukkal
Miss.pothuvahe life ennbathu porattam but.Islamiye life poruthe varaiyul Poorkelam Subahanallah
❤❤❤
Super sister
சு ப ஹா ன ல்லா ஹ் 🌹🤲🤲🤲🤲🤲
அதுதானே.... 10.30....னு 8.30க்கே சொல்றீங்க????சரி ஆர்வம் ங்றத விட பற்றுதல் அதிகம் அதுதான் சொல்லிட்டீங்க போல ❤🙏🙏🙏🙋♂
Good ice making
Salam
Muthalvar
Stallin. Ipadium. Orunallagunangala. Irukutu number. Ninaica. Rombasanthosamiruku
Good..speech
Your are Muslim i i am. Brahmin who was properly give to the knowledge , 1983 high court judge given to degree College of kather mohideen college at adirampattinam
In the. Kariam
Avarudia. Thallmaiullla
Gunathai. Katugiratu
Sis Alhamdulillah
❤️✨......
Grate
நான் நடந்து
வந்த பாதை மீதிலே,
நல்ல வல்ல
துணை கரங்கள் தந்தன,
நாடு நல்ல நாடு
தமிழ் நாடு எனது வீடு,
எனது வீட்டின் முதல்வனே நீ
வாழி நீடு வாழி என்று வாழ்த்துவேன்..
..
வாகை சூடி
வாழ்ந்த கலைஞர் மைந்தனே,
வானளாவ நின்ற புகழ்
மரபில் பூத்த செல்வனே,
பார் புகழ ஆட்சி செய
வயசு நூறு காண என்று,
எனது வயதில் சில வயதை
உனக்கும் தருவன் நானே..
..
01.08
01.03.2023
செம்மை பேணும் மனமே
நன்மை நாடும்
நாடுக!
செய்யணும் செய்வம் என
எண்ணினாலே செய்கை
செய்க!!
உய்யக் கருதுவர் முதலில்
உணருவர்
உணர்க!!!
நம்மை நாமே நேசித்தலே
நல் ஊழின் நற்சான்று
நேசிக்க!!!!
..
07.17
01.03.2023
எண்ணி இன்னும் நாளறுபது
தாண்டி வந்து
அறுபத்தாறு ஆக,
நம்மைத் தொட்ட,
பேய், பிசா சினங்கள், யாவும் புறம்,
தம் வழியே போக,
வாழ்வினைத் துறப்பதல்ல
துறவறம்,
இல்லறத்தில் செம்மை நிலை சேர்க,
நானுரைப்பன்
அறம் வழிதான் வாழ்வு, மற்றதெல்லாம் வீண் தேட்டம் தாழ்வு
..
13.23
04.03.2023
🏏🏏🏏🏏🚩🏏🏏🏏🏏🏏
Enudaiya maanbumiku sSPJ madam avargale epdi irukiga ,mar 8 nalla refer panni azhaka pesuga ,ungala paathale illa song kekuthe parvi eega ,kunjam thituga sparvi plse
Allah Akbar mashaallah
Super
👌👌👌👌❤❤❤🌹🌹🌹
sSPJ madam enakum oru heart viduga mam
Parvi unga birthday eppaiga mam
Mashaallah
உங்களுக்கு திறமை இருக்கு ஆனால் உங்க திறமை அவருக்கு இல்லை இதுதான் உண்மை
நீங்க இந்தியா வை ஆட்சி செய்ய உங்களுக்கு திறமை இருக்கிறது SULTHANA PARVEEN
Grate
மா்வாதி கொச்சம் குறைவுதான் அவன்கலுக்கு
Avar tamizh natukku kidaithathu naam seitha bakkiyam
Satiln leftside leffst🎉ial😮 mentioned that person young life .donot know history , father and stalin also fear of why you get money very very ronge.
Hai sul
இதெல்லாம் ரொம்ப முக்கியம் உலகத்துக்கு உனக்கு என்ன எல்லாருமே இந்த வீடியோ பார்க்கணும் viwes கிடைக்கணும் உன் ஆசையில் மண்ணை வாரிப் போட்டு அமைதி போ ... அரசியல்வாதி பற்றி பேசுவது நிறுத்தி கோங்க
Parvi mam hart vitu enakum onu anupuga mam
Neenga COIN oda oru side mattum paakkuringa
Innoru side neenga pakkala
200 sadhanaigalai sonnenga
2000 kodumaigalai naan sollava
Sonna oru Yugam pathadhu
chennai mayor ra kooda irunthaar stalin
கருணாநிதி
எல்லோரும் நல்லா பேச முடியும்... ஆனா நல்ல குணத்தோடு வாழ முடியாது.. 👈 அதுக்கு படிப்பு தேவையில்லை... நல்ல இருதய துடிப்பு மட்டும் இருந்தால் போதும்! மனிதன் முகத்தை பார்க்கிறான்... இறைவன் இருதயத்தை பார்க்கிறார்.. ☝️
Adhayam illaamal chetti aatrodu poha mattan. enbadhu pazhamozhi.
Ithu thavaru
Cinna vayasile arasiyal mattum kettal athu thane aakum my sister tis is not your way, you know about islaam so you distribute our Muslim sisters...
Masha Allah