Neeya Naana || DAILY ஒரு CUTTING SIR || கடுமையான விவாதம் || NEEYA NAANA TROLL || ANAND TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #latestepisode #neeya_naana #neeyanana #vijaytelevision #neeyanaanagopi

ความคิดเห็น • 273

  • @sameersameer-mr3he
    @sameersameer-mr3he 2 หลายเดือนก่อน +15

    எப்படி ஒரு சமூக சீர்கேடு😢 ஏண்டா நம்ம நாடு நம்ம மக்கள் இவ்வளவு கேவலமா போய்ட்டாங்க 😢

  • @smhelapaulraj8695
    @smhelapaulraj8695 6 หลายเดือนก่อน +222

    உண்மையான பாசம் கணவன் மேல் இருந்தால் அவர் உயிர் இவர்களுக்கு முக்கியம் என்றால் குடிப்பதற்கு அனுமதிக்கமாட்டார்கள். இவர்கள் எல்லாம் சுதந்திரமாக சுற்றுவதற்கு கணவன் எந்த தடையும் போடக்கூடாது என்று குடிப்பதற்கு அனுமதிக்கிறார்கள் என்று நினைக்கின்றேன். இது பெண்களுக்கு உண்டான அவமானமாக பார்க்கிறேன். எத்தனையோ மனிதர்கள் குடித்து குடித்து தன் மனைவியையும் பிள்ளைகளையும் அனாதையாக விட்டு விட்டு மரித்து விட்டனர். அந்த குடும்பம் படும் வேதனை தாங்க முடியவில்லை. அந்த நிலமை யாருக்கும் வரக்கூடாது. குடிப்பழக்கத்திற்கு ஆதரவு அழிக்கும பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்தால் சரி

    • @sarithaanbu535
      @sarithaanbu535 5 หลายเดือนก่อน +2

      Well said

    • @kiranvasudev9749
      @kiranvasudev9749 5 หลายเดือนก่อน

      They should live with them ...kodumai yairukkum.kudi kudiyaan kedukum

    • @kiranvasudev9749
      @kiranvasudev9749 5 หลายเดือนก่อน

      Those supporting are really stupid

    • @vigneshwaranr9892
      @vigneshwaranr9892 4 หลายเดือนก่อน +3

      Boom boom boomer

    • @rajendranraja6974
      @rajendranraja6974 4 หลายเดือนก่อน

      உண்மையான பாசம் தாயின் மீதும், மனைவியின் மீதும் உள்ள ஆண்கள் குடிக்க மாட்டார்கள்...
      ஒரு பெண்ணுக்கு பிரசவத்தின் போது வரும் வலியை விட கணவன் செய்யும் நம்பிக்கை துரோகம் தான் அதிக வலியை தரும்...அதனை ஒரு போதும் நம்மை நம்பி வந்த பெண்ணுக்கு(மனைவிக்கு) தரவே கூடாது.

  • @jeevaanand4466
    @jeevaanand4466 2 หลายเดือนก่อน +27

    Every boy is drinking ah??? Yedu andha serupa..

    • @kedabhaskara
      @kedabhaskara 2 หลายเดือนก่อน +1

      😂 exactly

  • @ishwarryags59
    @ishwarryags59 7 หลายเดือนก่อน +87

    That black aunty Finally changed her mind not to argue with them ... 😂😂

    • @srinidhisridharan5416
      @srinidhisridharan5416 3 หลายเดือนก่อน +18

      An intelligent person realizes that arguing with idiots is just useless. She did the right thing. It would only waste her time. Dr. Pal should watch this video😂.

    • @naveenchandrasekaran6782
      @naveenchandrasekaran6782 2 หลายเดือนก่อน

      🤣

    • @BHAGAVADGITAN
      @BHAGAVADGITAN 2 หลายเดือนก่อน +4

      @@srinidhisridharan5416 Dr.Pal be : Adi paavigalaa... What nonsense is this daa

    • @srinidhisridharan5416
      @srinidhisridharan5416 2 หลายเดือนก่อน +3

      @@BHAGAVADGITAN Yes😛

  • @kumarnatesan34
    @kumarnatesan34 5 หลายเดือนก่อน +56

    குடித்து குடித்து ஒரு குடும்பமே அழிந்து போனது எனக்கு தெரியும். ஒன்று இல்லை பல குடும்பங்கள்

    • @adithya67
      @adithya67 2 หลายเดือนก่อน +1

      Yes, drinking is one of the bad habit.. first you drink alcohol, then alcohol drinks him, after that family will spoil.

    • @adithya67
      @adithya67 2 หลายเดือนก่อน +1

      How you can measure the limit, it is difficult, once start to drink , alcohol ic, am.living out of Tamil Nadu,I know here how alcohol spoil the family,

  • @rajasekaran4440
    @rajasekaran4440 4 หลายเดือนก่อน +14

    ஆண்மை இழந்து விடுவார்கள். உரிமை உரிமைன்னு நாசம் பன்றாங்க. பக்கத்து வீட்டுக்காறன் lucky fellow.

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 3 หลายเดือนก่อน +1

      இல்லாததால் தான் குடிக்க வைக்கிறோம்.
      குழந்தை என்னைப்போலவே பிறக்க கோயிலுக்குச்செல்கிறோம்

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 7 หลายเดือนก่อน +23

    Apadie ena kdumbam nu oru question semmma👏👏👏👏

  • @srinath8699
    @srinath8699 5 หลายเดือนก่อน +68

    I think that yellow dress married that guy 😂 for money

    • @johnxavier1312
      @johnxavier1312 4 หลายเดือนก่อน +7

      Exactly😂

    • @Angel22-5--
      @Angel22-5-- 4 หลายเดือนก่อน +5

      Yes 💯 correct.avalum ava moonjium.

  • @user-re5sz9tl4f
    @user-re5sz9tl4f 3 หลายเดือนก่อน +19

    எடிட்டிங் வேற லெவல்.. சில பேரு எடிட்டிங் என்ற பேருல அந்த நிகழ்ச்சி விட இவன் எடிட்டிங் அதிக நேரம் இருக்கும்.. பார்க்கவே எரிச்சல் வரும். எடிட்டிங் 3 செகண்ட் தான்.

  • @prabakarprabakar1257
    @prabakarprabakar1257 7 หลายเดือนก่อน +66

    குடி குடியை கெடுக்கும்
    குடிபழக்கம் உடல் நலத்தையும் குடும்ப நலத்தையும் கெடுக்கும்....

  • @gomathinallasamy5955
    @gomathinallasamy5955 2 หลายเดือนก่อน +8

    தண்ணீ போடும் கணவனை திருத்த போய் நான் இழந்தது அதிகம், எனவே அவங்கள அப்படியே விட்டிரனும் அதுதான் நல்லது நமக்கு,,,,ஒருநாள் மண்டைய ஒடஞ்சு ட்டு வருவாங்க,அல்லது எதாவது சீக்கு வந்து போய் சேருவாங்க அல்லது தானா திருந்துவாங்க

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 6 หลายเดือนก่อน +39

    Round peg nnu solla koodathu nna intha topic ke avoid panni irukkanum

  • @Felix_Raj
    @Felix_Raj 5 หลายเดือนก่อน +91

    எதுவுமே அளவா இருந்தா தப்பில்லையாம்... அப்ப அளவா ஒரு சின்ன வீடு வைத்துக்கொண்டாலும் ஒத்துப்பாளுங்களா?! 🤷🏻‍♂️🤦🏻‍♂️

    • @JeevaJanarthana
      @JeevaJanarthana 2 หลายเดือนก่อน +2

      Ithu avalunga chinna veedu vechukurathuku plan pandralunga 😂😂😂Be careful

    • @BHAGAVADGITAN
      @BHAGAVADGITAN 2 หลายเดือนก่อน

      😂

    • @chrisreincarnate7193
      @chrisreincarnate7193 2 หลายเดือนก่อน

      Athula alavu one pa😂

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 หลายเดือนก่อน

    • @praveenkumarmoorthy7069
      @praveenkumarmoorthy7069 หลายเดือนก่อน

      Bro neenga vera......Maasam Ava kekra kaasa veetukaaran kodutha athukkum othupaalunga ivalunga......

  • @Ssani51
    @Ssani51 6 หลายเดือนก่อน +26

    🎉இந்த மாதிரி சரக்கு அடிப்பதை பெருமையாக பீற்றிக் கொண்டவனுக இந்த பெண்ணைப் போல..... இன்னிக்கி பல்லெல்லாம் கொட்டி... மூஞ்சி கருங்குரங்கு போல இந்த பெண்ணுக்கும் கூடிய சீக்கிரமே ஆகும் 😂.

  • @sairam-jd7rh
    @sairam-jd7rh 7 หลายเดือนก่อน +99

    பணம் இல்லாமல் புருசன் குடித்து விட்டு வந்தால் தெரியும் இந்த பெண்களுக்கு. குடியால் அழிந்த குடும்பங்களை கேட்டால் தான் அந்த வலி தெரியும்🙏

    • @manimekalaia7678
      @manimekalaia7678 7 หลายเดือนก่อน +14

      இவங்கள குடிச்சுட்டு வந்து அடிச்சா தெரியும்

    • @GayathriGayu-by4rj
      @GayathriGayu-by4rj 5 หลายเดือนก่อน +2

      My feelings ithu tha

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 5 หลายเดือนก่อน

      @@manimekalaia7678 correct sis

    • @sairam-jd7rh
      @sairam-jd7rh 5 หลายเดือนก่อน

      @@GayathriGayu-by4rj s sis

    • @Sonia-kt7zw
      @Sonia-kt7zw 4 หลายเดือนก่อน +1

      True

  • @ELVOICE-04
    @ELVOICE-04 2 หลายเดือนก่อน +3

    தமிழ்நாட்டில் 2 ½ கோடி இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக இருக்கிறார்கள்
    ஆண்டு ஒன்றிற்கு மதுவினால் 1 லட்சம் பெண்கள் தாலி அறுக்கப்படுகிறார்கள்
    2022 கனக்கெடுப்பில் 6923 அரசு டாஸ்மாக் கடைகள் உள்ளது
    தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் வருமானம் ஆண்டிற்கு 50,000 கோடி

  • @user-zy8bi6xu7m
    @user-zy8bi6xu7m หลายเดือนก่อน +1

    Son is more important than husband health😂😂😂

  • @jafferali2230
    @jafferali2230 3 หลายเดือนก่อน +5

    Vera level editing broo sama fun ah pochuu

  • @nirmalbadri1234
    @nirmalbadri1234 4 หลายเดือนก่อน +12

    அரசே சரக்க விக்குமாம் ,
    ஆனா நாம குடிக்க கூடாதாம், நல்லா இருக்குடா ஒங்க நியாயம்.😮😮😮😮😮😮😮😮

    • @arjunany2j252
      @arjunany2j252 4 หลายเดือนก่อน +9

      Avanukuthan arivilla... unakuma illa...

    • @venkateshrocky6878
      @venkateshrocky6878 2 หลายเดือนก่อน

      Arasu ethu vitthalum vangi kudipiya

    • @sanjaym7894
      @sanjaym7894 2 หลายเดือนก่อน

      Correct 💯 ​@@arjunany2j252

  • @arunsubhaarunsubha-hg3zm
    @arunsubhaarunsubha-hg3zm 4 หลายเดือนก่อน +12

    Enakum en hus kudikiradu pidikadu nanum anba solipapen seri seri nu soluvaru drnks stop panikerenu aprm avaga frnds lam vandu kupuduvaga poiduvaru enaku kastMa irukum😢😣😔govrement ah drnks shop ah close pana yella fmlys um hpy ah irupaga

  • @RakeshRakesh-gt6io
    @RakeshRakesh-gt6io 2 หลายเดือนก่อน +4

    Drink or not drink , your wish ,but drinks pani problem panakudadu

  • @altoship
    @altoship 6 หลายเดือนก่อน +20

    இந்த வீடியோவை குடி த்துக் கொண்டே பார்க்கும் குடிகாரர்கள் சார்பாக வெற்றி பெற வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் இப்படிக்கு இந்திய குடிமகன் 😂😂😂😂

  • @balajib603
    @balajib603 5 หลายเดือนก่อน +14

    Consumption of liquor is a base root of all the sins....

  • @sridharvijaya4745
    @sridharvijaya4745 7 หลายเดือนก่อน +29

    ஒருநாள் அந்த குடி அதன் வேலையகாடும்

  • @tindivanamanandan2796
    @tindivanamanandan2796 3 หลายเดือนก่อน +3

    குடிக்காத ஆள் எத்தனை பேர் இருக்காங்கு 99% பேர் குடிக்கிறவங்க தான்

  • @jebaleon..6488
    @jebaleon..6488 4 หลายเดือนก่อน +15

    கோபி குடிபாரா இல்லையான்னு கேளுங்க 🤣

    • @krishnahariharan5611
      @krishnahariharan5611 4 หลายเดือนก่อน +4

      Therinju sir enna panna poreenga!

    • @SaravanaKumar-md9mq
      @SaravanaKumar-md9mq 4 หลายเดือนก่อน +5

      Gopinath kudiparu bro 😊

    • @jebaleon..6488
      @jebaleon..6488 2 หลายเดือนก่อน

      @@krishnahariharan5611 only teetotaler can conduct this event. Tats y.!

    • @ganeshkarthickt6047
      @ganeshkarthickt6047 2 หลายเดือนก่อน

      Gopi Rum than kudipar

    • @amsi4963
      @amsi4963 2 หลายเดือนก่อน

      Gopi kudiparu college ku varafam pathain smile 😂

  • @SASmodularkitchenKK
    @SASmodularkitchenKK หลายเดือนก่อน +1

    குடிக்கலாம்னு சொல்லுரவ எல்லாம் தன்னை மெத்த படித்தவனு பீஃல் பண்ராங்க அந்த விளைவுதான் இது. ஓவர் சினிமா பாற்கிறாற்கள்.

  • @iswaran83
    @iswaran83 5 หลายเดือนก่อน +10

    Coffee,tea and liquor is for people who are living in cold climate countries… may be it’s right to drink in cold climate state in india…. Not in hot state like Chennai…

    • @erprabhakaran
      @erprabhakaran 4 หลายเดือนก่อน +1

      Yes it's true

    • @srisiva1265
      @srisiva1265 4 หลายเดือนก่อน +1

      Lol 😂 then why government is not banning these in other states.

    • @jessyjane4465
      @jessyjane4465 4 หลายเดือนก่อน +1

      But tea coffee is not drug or gives high

    • @samwienska1703
      @samwienska1703 3 หลายเดือนก่อน +1

      ​​@@jessyjane4465 do you know the name of the tax that is paid to the government from the sales of the/coffee powder, chocolates, cool drinks, etc?! The name of the tax is called "Sin Tax". அதாவது "பாவ வரி". டீ /காபி-ஏ பாவம் ன்னா மத்ததெல்லாம் சொல்லவா வேணும்?!

  • @Vcky8
    @Vcky8 6 หลายเดือนก่อน +10

    There is a limit to everything we consume! Simple. Control is within our mind. No one to blame, as we have only one life to live.

  • @srinivasanandababu2701
    @srinivasanandababu2701 5 หลายเดือนก่อน +4

    5:56 epic reaction matched the moment 😅😅😅😅

  • @ethicaljournalist1730
    @ethicaljournalist1730 5 หลายเดือนก่อน +4

    Great applause to the editor of this video 👏🏻

  • @marlinlinda1063
    @marlinlinda1063 5 หลายเดือนก่อน +4

    Ithungalaam yengaaa urupadaaaa poguthunugaaa 😂😂😂

  • @jessyjane4465
    @jessyjane4465 4 หลายเดือนก่อน +4

    I have seen so many families destroyed because of alcohol

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 หลายเดือนก่อน +1

    எவன்டா,
    கற்பு, சிவப்புன்னு சொல்றது.
    மண்ணு திங்கற உடம்பு, எவன்.............
    ஒன்னும் குறையாது.
    கண்டுபிடிக்கவும் முடியாது..
    சரிதான் போப்பா.

  • @vijayk1494
    @vijayk1494 4 หลายเดือนก่อน +2

    இவங்கல்லாம் காசு கொடுக்குறன. நைட் மேட்டர் பன்றன அத மட்டும் பாப்பாங்க போல.

  • @venkatcivil7264
    @venkatcivil7264 6 หลายเดือนก่อน +43

    பீ அளவா திங்களாமா

    • @Bharat_Mathaki_Jai-1
      @Bharat_Mathaki_Jai-1 5 หลายเดือนก่อน +6

      Superbbbb

    • @sharan8710
      @sharan8710 3 หลายเดือนก่อน +2

      ungluku puducha sapdunga vro😂

  • @anthoneymothirobert5575
    @anthoneymothirobert5575 3 หลายเดือนก่อน +1

    Every boys are not drinking I am 54 years old even one day no cigarettes, drinks, nothing used in my life at the end of life we have Problems

  • @mkskn9575
    @mkskn9575 6 หลายเดือนก่อน +9

    300 வருடங்கள் வாழப்போகும் கணவன்மார்களுக்கு வாழ்த்துக்கள்😂😂😂குடிக்காதவனுங்க பொம்பளை விஷயத்துல 😂😂😂

  • @RiyazKhan-xn5ch
    @RiyazKhan-xn5ch 7 หลายเดือนก่อน +9

    Every boys drinking gam un vaila saaniya thooki adipen 🤬

  • @RAJARETHINAM-qy7il
    @RAJARETHINAM-qy7il 3 หลายเดือนก่อน +1

    குடிப்பது தவறு... ஆனால் ஒரு பெண் பாய் ப்ரண்ட் வச்சிக்கிறதும், ஒரு ஆண் கேர்ள் ப்ரண்டு வச்சிக்கிறதும் உங்களுக்கு எதார்த்தம். என்ன விவாதம்

  • @kiruthik2903
    @kiruthik2903 3 หลายเดือนก่อน +1

    Only finance 😂😂😂 நல்ல வழியில தான் நாடு போது.புருஷன குடிக்க விட்டாதான அவன் கேட்டதெல்லாம் வாங்கி தருவான் பணம் தருவான். இப்பட்டி பட்ட Life ல கணேடிபா காதலும் இல்ல கணவனும் இல்ல Only பணம் மட்டும் தான் வாழும்.😮😮😮

  • @srikumaran1885
    @srikumaran1885 5 หลายเดือนก่อน +7

    Please dont Drinks 🍻🍷🍺 Alcohol it is injuries to our Health namma family nasam Aiyeadum ok Thoo 👎🏽😊🙏🏽

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 3 หลายเดือนก่อน +1

    இவளால் தான் சார் குடிக்கிறேன்

  • @jagatheesanprabakaran5571
    @jagatheesanprabakaran5571 4 หลายเดือนก่อน +4

    இந்த சனியங்களுக்கு எல்லாம் திருமணம் ஆகாமல் இருப்பதே மேல்.

  • @user-vu1vm3qo9d
    @user-vu1vm3qo9d 4 หลายเดือนก่อน +2

    குடிச்சு மட்டயாக விட்டா தானே நீங்க ஊர்சுத்தபோலாம்😂

  • @ishwarryags59
    @ishwarryags59 7 หลายเดือนก่อน +11

    Ava naalaiku nadu roatla nikkumbodhu kudikara husband will help her ...

  • @DrUmaMaheswariiRamesh
    @DrUmaMaheswariiRamesh 6 หลายเดือนก่อน +4

    1994 when I got married, immediately Jan 1st and my mother in law (single mother) started making bhaji, etc for munching for her 4 sons. I was just married and from a very orthodox family and was shocked and completely couldn’t agree. She had a simple answer if they went out for drinks party, I will have to wait and completely tensed keeping my uyir in my hand till they come back, instead if they have it at home they will be in Limits. And will have their favourite food and sleep. Even she said she do will have a good night sleep. We have a small collection of liquor and many that have lied down unopened for at least 11 months. All the FOUR brothers are highly disciplined and we all have agreed with her.

    • @arunvikrama
      @arunvikrama 5 หลายเดือนก่อน +4

      Ur son and grand son should also follow this ..Also ur son in law u should teach this family..

    • @lavanyar6332
      @lavanyar6332 5 หลายเดือนก่อน +2

      ​@@arunvikrama😂😂😂😂 bangam

  • @Gifmastermaddy286
    @Gifmastermaddy286 24 วันที่ผ่านมา

    Romba simple , kudikardhu thappu ,cigarette thappu means govt ban pananum..
    Corona time la kudikama evanum saava lam ila.. Vera vazhi ilama vazhlai vazhndhanga..
    Second thing na appa amma emathi theriyama narya kudichan.. ipo marriage Ana apram wife Papa vandha apram poruppu Bayam varudhu.. so cigarette stopped.. kudikardhu kammi pantan.. I mean 2 month or monthly once limited ah with permission of wife adipan .. idhu wrong than idhaium sikram stop paniduvan..bcoz of health conscious..
    End of day kandipa kudikardhu thappu than..
    En wife othukala means na kudika mudiyadhu coz vetla soru ila vetukulla allow Pana matanga😂..

  • @vinayagaxerox4138
    @vinayagaxerox4138 5 หลายเดือนก่อน +2

    99% comments positivethaa iruku but ivlo perum kudikame irukingale 😮

  • @vkvk1883
    @vkvk1883 3 หลายเดือนก่อน +1

    Gopinath government ku tasmac ah closs panna vendukol vaika mudiuma. Mudiyathu mudicha vaika sollunga

  • @user-bx2gw2mx9s
    @user-bx2gw2mx9s 5 หลายเดือนก่อน +1

    Kudika koodadhunu ninaichalum brain vidadhu nammala thondikite irukum wine shop a moodanum kadumayana sattam varanum
    Paavam kudikiravanlam

  • @vinolind6671
    @vinolind6671 5 หลายเดือนก่อน +5

    I think that pink blouse aunty is also addicted for the drinking.

  • @user-kw7nc6kx4p
    @user-kw7nc6kx4p 2 หลายเดือนก่อน +1

    Kudicha nalla happy ah pesikittu irukangala ......ada yen ma kudicha un husband aniyan mathiri aagitara .....antha time la nan ellam yen da vazhara nu nenaikara

  • @PrakashPrakash-bu4kk
    @PrakashPrakash-bu4kk 4 หลายเดือนก่อน +1

    Consuming liquors is injurious to health and also for family because your money will not be saved.

  • @gvbalajee
    @gvbalajee 3 หลายเดือนก่อน +1

    Superb

  • @mithranm5538
    @mithranm5538 2 หลายเดือนก่อน

    Naan kudipen ana vacation porapa matum athum thappu than ana oru enjoyment ku andha 2 days kudipen aparam maranthuruven marupadiyum running poga start paniruven. Ana athu thappu than but trip apo chumma pona yethuku indha trip nu thonuthu😂😂😂😂

  • @arunvikrama
    @arunvikrama 5 หลายเดือนก่อน +1

    At 6.25 ....thalaivan gopinathey gaandana moment 😅😂

  • @user-eg1qy7pd1l
    @user-eg1qy7pd1l 2 หลายเดือนก่อน +1

    Nanum en pillaiun thaniya thavikiromna athuku intha kudi than karanam

  • @rrachelalma
    @rrachelalma หลายเดือนก่อน

    They want money and they are interested in their own freedom. They don't bother about the family, children or their husband's health.

  • @emeraldpremanand7155
    @emeraldpremanand7155 7 หลายเดือนก่อน +2

    Mama Gopinath

  • @santoshpalanivel1240
    @santoshpalanivel1240 3 หลายเดือนก่อน

    Eppavachum illa... Eppome iruka koodadhu...

  • @OnePlusOne_NotOnlyMaths
    @OnePlusOne_NotOnlyMaths หลายเดือนก่อน

    Every boys are....very good grammar..idhellam thevaya..oorukulla paathi ipdi than thappu thappa pesudhu..adha oru social wealth ah nenachutu kudikiradhum sarinu pesunathan modern nu nenapanga nu yosikidhu pola

  • @indiranarayanan1857
    @indiranarayanan1857 4 หลายเดือนก่อน +1

    Western culture influenced🥺🥺🥺even girls r social drinker. Cannot blame anyone. Every individual should think of their future 😮😮

  • @santoshpalanivel1240
    @santoshpalanivel1240 3 หลายเดือนก่อน

    Ellaralayum soona panava aga mudiyuma😂😂😂

  • @villagefundaily4321
    @villagefundaily4321 2 หลายเดือนก่อน

    ஆண் மகன் கவலை இருந்தால் குடிப்பான், அந்த குடிக்க காரணமே நீங்கதன,அபோ கஞ்சா, அபின், குட்டி எல்லாத்துக்கும் அனுமதி கொடுங்க

  • @d3entertainmentplus
    @d3entertainmentplus 5 หลายเดือนก่อน +5

    Episode season

  • @santoshpalanivel1240
    @santoshpalanivel1240 3 หลายเดือนก่อน

    Of course😂

  • @rajrajkuttykutty9489
    @rajrajkuttykutty9489 3 หลายเดือนก่อน

    கட்ன புருஷன தூக்கி வாரி சீக்கிரம் மண்ணுல போட்டுட்டு ஜாலியா இருக்கலாம் னு நினைக்குறாளுக போல!!......
    அவ்வளவு நல்லவளுக மாதிரி தெரியலயே

  • @muralip3545
    @muralip3545 2 หลายเดือนก่อน

    This shows how current generations mind set and where we are heading to . They don’t know 1 small cup is the starting point for everyday habit. After few years they will complaint my husband is drinking everyday. Because of drinking how many families are destroyed just check once.

    • @ramya4766
      @ramya4766 2 หลายเดือนก่อน

      Well said even my dad health also ruined because of drinking liquior

  • @santoshpalanivel1240
    @santoshpalanivel1240 3 หลายเดือนก่อน +1

    Nan petha magan😂😂😂

    • @user-zy8bi6xu7m
      @user-zy8bi6xu7m หลายเดือนก่อน

      Husband aroo petha magan😂😂😂

  • @senthilkumar803
    @senthilkumar803 5 หลายเดือนก่อน +1

    படித்த பெண்களின் முற்போக்கான சிந்தனைகள் வியக்க வைக்கின்றன. ஓ மை காட்.

  • @aasports3951
    @aasports3951 4 หลายเดือนก่อน +1

    Entha episode

  • @lakshmiraja3850
    @lakshmiraja3850 2 หลายเดือนก่อน

    To the red dress girl
    my Father and my husband they don't drink no cigarettes 😊

  • @rethanyar9900
    @rethanyar9900 5 หลายเดือนก่อน

    Oru puruchana errunthal kastam ........ ...........

  • @arunamadhavan8576
    @arunamadhavan8576 2 หลายเดือนก่อน

    "கள்ளுண்ணாமை" அதிகாரம் திருக்குறள் படிக்கவும்

  • @pradeepkumararyan
    @pradeepkumararyan 4 หลายเดือนก่อน

    Why dont the woman write to the government and cancel alcohol sale in the state

  • @Lachu-xz3im
    @Lachu-xz3im 5 หลายเดือนก่อน

    சமுதாய அக்கறை குடும்ப அக்கறை பற்றி கவலைப்படாத பெண்கள் 😂

  • @kamleshamareshbabuji1114
    @kamleshamareshbabuji1114 2 หลายเดือนก่อน

    Episode please😂😂

  • @mathanmaddy4897
    @mathanmaddy4897 5 หลายเดือนก่อน +1

    Editing 😂

  • @GovindharasuS-
    @GovindharasuS- 6 หลายเดือนก่อน +9

    திமுக கைகூலியா இருப்பளுகளோ 🤔

    • @prem91
      @prem91 6 หลายเดือนก่อน +7

      திமுக சுன்னிய ஊம்பி கதராமல் இருக்க முடியாது போலயே 😂😂

    • @rethanyar9900
      @rethanyar9900 5 หลายเดือนก่อน +1

      ​@@prem91 nee muttum than siveeyaa

  • @user-bg6zq3fp9b
    @user-bg6zq3fp9b 5 หลายเดือนก่อน +1

    What those women talking about justifying husband's drinking is utter nonsense. sorry sir.pl. advice them by using your advise power.

  • @tunanin
    @tunanin 4 หลายเดือนก่อน +1

    Naan paaku mattum dhan poduven epovadhu

    • @user-xz2wt1fx6y
      @user-xz2wt1fx6y 4 หลายเดือนก่อน +1

      😂😂😂😂 nei podu bro எப்பயாவது உனக்கும் கேன்சர் வரும் bro

  • @Sundaramoorthi347
    @Sundaramoorthi347 4 หลายเดือนก่อน +1

    God,,,enaku ippadi oru ponnu kidaithu iruthal nalla irunthu irukum 😂😂😂

  • @vanithas5056
    @vanithas5056 3 หลายเดือนก่อน

    Which episode.

  • @vijipriya3731
    @vijipriya3731 3 หลายเดือนก่อน

    Uthikodukka ethukkuma wife......nalvali paduthuravathan wife..

  • @hari5261
    @hari5261 2 หลายเดือนก่อน

    Alcohol is dangerous
    Don't take it alcohol easy

  • @user-pd5jq8un6k
    @user-pd5jq8un6k 7 หลายเดือนก่อน +7

    Bro me teatotlar😡😡😡😡😡😡😠😠😠

    • @Anandmunnatroll
      @Anandmunnatroll  7 หลายเดือนก่อน +1

      Good 🫱🏻‍🫲🏾

    • @altoship
      @altoship 6 หลายเดือนก่อน +1

      நல்லது

    • @sangelin9449
      @sangelin9449 4 หลายเดือนก่อน

      Nice u have bright future

  • @srisubramaniam
    @srisubramaniam 5 หลายเดือนก่อน

    Which episode

  • @jessyjane4465
    @jessyjane4465 4 หลายเดือนก่อน +1

    I am so thankful that my religion prohibits alcohol. I and my family of 7 generations never had any bodily health issues....

  • @sabarisekar46
    @sabarisekar46 2 หลายเดือนก่อน

    குடித்து நல்ல இருந்த குடும்பம் இருந்ததே இல்லை

  • @ethicaljournalist1730
    @ethicaljournalist1730 5 หลายเดือนก่อน +2

    Episode number?

  • @Pokerface-123
    @Pokerface-123 6 หลายเดือนก่อน

    6.40 what is she trying to tell -

  • @maniveera8042
    @maniveera8042 4 หลายเดือนก่อน

    Once , smoking cigarette & drinking alcohol were done secretly. Now due to films which is showing as cigarette, alcohol normal . Please don’t drink liquor, cigarette d

  • @zest6932
    @zest6932 3 หลายเดือนก่อน

    Innikki kudi ya normalize pandraanga..naalaikku bodhai porutkalai normalize pannuvaanga..nalla vilangum indha samudhaayam 🙄

  • @aruncivileng1212
    @aruncivileng1212 4 หลายเดือนก่อน +1

    😂😂😂😂

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe 2 หลายเดือนก่อน

    இவளுங்க எதுக்கு புருஷனுக்கு தண்ணீ ஊத்தனும்னு நெனக்கிறாளுங்க இவளுங்க ஊர் மேயருக்கு தான் 🤣😂

  • @create_build
    @create_build 2 หลายเดือนก่อน

    Avalavu pesuravanga tasmac mooda solunga teetotalers. Inga enna prechana na, girls kudikiradhu support panraaglam. Adhule enna thappu irukku.

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp 7 หลายเดือนก่อน +5

    silver colour saree aunty also take liquor that's y she talk like that

  • @user-zy8bi6xu7m
    @user-zy8bi6xu7m หลายเดือนก่อน

    Nan petha magan kudika kudikathe..anal yaroo petha husband setha enna ninna enney😂😂😂😂

  • @padmapriya2782
    @padmapriya2782 3 หลายเดือนก่อน

    Maranam thirudanai poala varum eapdainalum maranam varum kudinala matum varathu .. en thatha 85 vayasula death anaru ana thenamum kudiparu nalla sapuduvaru ..

    • @Pk8245580
      @Pk8245580 2 หลายเดือนก่อน

      Old age people had a healthy food in their adult age so they are strong