நன்றி சார்🎉🎉🎉... பெண்ணை பாராட்டி அவர்கள் செய்த நல்ல விஷயங்களை சொன்னமைக்கும் ஜெயலலிதாவின் துணிச்சலை பாராட்டிய உமக்கு நன்றி சார்.... ஆணாதிக்கம் இல்லாத மனிதர்களில் நீங்களும் ஒருவர்... வாழ்த்துக்கள்🎉🎊
ஜெயலலிதா மிகப்பெரும்.ஆளுமையாம் அப்படி என்ன..பண்ணாருன்னு..புரியலே திமுக வை ஓட.ஓட.விரட்டினாரம்...ஜெயலலிதா. நின்றதேர்தலில் அனைத்திலும் வென்றவர் கலைஞர்.. . பர்கூர் லே ஜெயலலிதா வை ஓடவிட்டது கலைஞர் பெங்களூர் க்கும் சென்னைக்கும் ஓடவிட்டது கலைஞர் ஜெயலலிதா இரும்பு.பெண்மணியா அப்புறம் ஏன்.கோர்ட்டுக்கு போக.பயந்து வாய்தாவா வாங்குனாங்க. முலுகு ஏக்கர்கணக்குல புலுகாத.மணி ஜெயலலிதா மக்கள்.ஆதரவோட எப்ப.ஜெயிச்சாங்க ராஜீவ். படுகொ லை .2ஜி.பிரச்சனை நால்வர்.. கூட்டணி இப்படி குழம்பின குட்டையிலே மீன்பிடிச்சவங்க ஜெயலலிதா அதிமுக என்ற கட்டிய வீட்டுக்கு குடிவந்தவங்க ஜெயலலிதா மோடியா லேடியா.என. ரைமீங்க பேசிட்டா இரும்புபெண்மணியா... ஒரு பெண்ணிடம் என்ன பேசுவது. என்.மோடி.ஒண்ணும்பேசல... பொய்யா பேசாத மணி வரலாறு சரியா சொல்லு..
ஸூப்பர் மணி சார். தங்களின் அனைத்து பேட்டிகள் மற்றும் டிவி சேனல்களில் தங்களின் விவாதம் அனைத்தும் பார்ப்பேன். சில நேரங்களில எனக்கு தங்களின் கருத்துக்களில் அபிப்பிராயம் மாறுபடும். இந்த பேட்டியில் மனம் திறந்து துணிச்சலான கருத்துக்களை கூறியுள்ளீர்கள். பாராட்டுகள்.
ஒட்டுமொத்த மக்கள் மனதில் இந்த பேட்டியினால் இடம் பிடித்தது விட்டீர்கள் மணி சார் அவர்களே நான் கூட உங்களை கமென்ட் செய்திருக்கிறேன் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
மதிப்பு மிகு மணி அய்யா அவர்களின் காணொலி தவறாமல் பார்க்கும் திருவாளர் பொதுஜனம் நான்... பேச்சில் இருக்கும் நலினம் தெளிவான உரையாடல் யாருடைய மனமும் நோகாமல் கருத்துக்களை பகிர்வது தங்களுக்கு நிகர் நீங்களே... பணி தொடர வாழ்த்துகிறேன் வணங்குகின்றேன்...🫡🫡
91-95 வரையிலான ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை தவிர அந்த இரும்புப் பெண்மணியைப் பற்றிய அளவீடுகள்மதிப்பீடுகள், அருமை.உண்மையிலேயே புரட்சித்தலைவி தான்.வாழ்க,வளர்க.
மணி சார் உண்மையா எப்பொழுதும் ஒத்து கொள்வது என்பது மிக பெரிய விஷயம் அதை உங்களை போன்ற வர்கள் சொல்வது என்பது மிக பெரிய விஷயம் sir your a great man wises all the best.
🙋♂️ ஆணாதிக்க அரசியலில் ❤ உலகத்தின் இரும்பு பெண்மணி 🙋♀️ மார்கரெட் தாட்சர் ❤ பாரதத்தின் இரும்பு பெண்மணி 🙋♀️ திருமதி இந்திரா காந்தி ❤ தமிழகத்தின் இரும்பு பெண்மணி 🙋♀️ செல்வி ஜெ ஜெயலலிதா
வணக்கம் மணி சார் உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் உள்ள பத்திரிக்கையாளர்கள் மிக மிக ஒரு சிலரே தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த முதன்மை பத்திரிக்கையாளர் நீங்கள் இன்றைய உங்களது பதிவு எங்களது மனதில் மிக மிக ஆழமாக பதிந்த அற்புதமான பதிவு உங்களது பதிவுகளிலேயே இது மிகச் சிறந்த பதிவு என்று கூறலாம் எங்கள் தலைமுறைகள் அரசியல் என்பதை கற்றுக் கொள்வதற்கு தாங்கள் தான் ஒரு அச்சாணி பத்திரிக்கையாளர் என்பதற்கு மிகச்சிறந்த சான்று நீங்கள் உங்கள் பத்திரிக்கையாளர் தர்மத்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பிற்கு இன்று எங்கள் தலைமுறை உங்களுக்கு தலை வணங்குகிறது
மணி சார் நீங்கள் பேசியதில் இந்த கருத்து தான் மிகவும் அருமை நீங்கள் சொல்வது 100%உண்மை உண்மையில் ஜெயலலிதா அந்த அம்மா சிங்கபெண் தான் அரசியல் அளுமை அவர் இறந்ததுக்கு பிறகு தான் தமிழ்நாடு வீணா போனது அந்த அம்மா இருக்கும் வரை தமிழக மக்கள் நன்றாக இருந்தார்கள் 🙏🙏🙏
மணி சார் சூப்பர் இதை விட தெளிவாக யாரும் அம்மாவை பற்றி பேச முடியாது என்ன செய்வது இப்போது இருக்கும் எடபாடி ஓபிஸ் இருவரும் சேர்ந்து கட்சியை அடகு வைத்து விட்டார்கள் 😢
மணி அவர்கள் ஒரு பிரபலமான நபரை ஏற்றியும் பேசவும் இறக்கி பேசவும் தெரியும் ஏன் என்றால் சிறந்த பத்திரிகையாளர் பழைய செய்திகள் நினைவில் இருப்பதால் ஒருமையில் பேசுவது அவருக்கு பிடிக்கும்
அம்மா நீங்கள் ஒரு அதிசயம் அற்புதம் தமிழகத்தின் தவப்பயன் உங்களை இழந்து வாடும் கோடானுகோடி தொண்டர்களில் நானும் ஒருவன் புரட்சி தலைவி அம்மா வாழ்க வாழ்க வாழ்க அவரது புகழ் தைரியம் உலகம் உள்ளவரை மரையாது
Yes,Yes and True,Tr.MANI,Senior Journalist SirNot only Jeyalalitha,Iron lady madam,also,Legend MGR.❤❤❤❤❤❤by Retd INS of Police,R.SankaraMahadev,Chennai.
Oh my God! Is this conscience version or conflict version of mr. Mani? I appreciate your honest description of J’s life and display of big positives of J. So glad that J’s memories and her calibre is being celebrated after her death!
In the only non political interview with simi garewal , jayalalitha said she didn’t want to be an actress or a politician. She hated both the fields . But her nature is that I am excel in whatever I do whether I like it or not . That was the conviction that kept her in a top place always
Sir , தங்களின் மனம் திறந்த பேட்டிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியலுக்கு பாதுகாப்பு அரணாக துணை நின்றவர்கள் சின்னம்மா அவர்களின் குடும்பத்தைப் பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை! உண்மை!! உண்மை!!! புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் உயர்வுக்கு துணை நின்றவர்கள் சின்னம்மா அவர்கள் குடும்பம் மக்கள் செல்வர் டிடிவி , ஆகியோரின் பக்க பலத்தை உலகத்திற்கு எடுத்துச் சொன்ன மணி Sir அவர்களுக்கு தங்களை வணங்கி வாழ்த்துகிறேன் மிக்க நன்றி Sir , V . சந்திரன் , 19C/2 யூனியன் டேங்க் ரோடு முதலாவது வீதி S R K V POST , பெரியநாயக்கன்பாளையம் , கோவை PIN , NO 641020 .
மதிப்பிற்குரிய திரு.மணி சார் அவர்களுடைய பேட்டிகளை கேட்டு இருக்கின்றேன். ஆனால் இன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய ஆளுமை,தைரியம்,துணிச்சல்,இவை அனைத்திலும்,திருமதி VKS அவர்களுடைய துணை, அப்பப்பா அருமையான தகவல்களை கொடுத்ததற்காக வாழ்த்துகின்றேன்.👍
Mani sir and Ravindran Durai Samy sir you both are very good political analyst, very good knowledge about Indian politics, your prediction are 100% right, respect to both of you, coming back to this interview you have spoken the truth, God bless you sir
13:47 அப்படி என்றால் எங்கள் தலைவர் கருணாநிதி அவர்கள் அரசியல் அதிகாரத்தில் எது தொட்டாலும் தொலங்காது கை வைத்தாலும் விலங்காத தலைவர் என்று நாசுக்காக சொல்றியா
No one can stand nearer to Selvi.J Jayalalithaa ....her attitude, boldness,voice, talent,power ,height ...........only she ....she is legend of Indian political party......
அம்மாவைப் பற்றி கேட்கும் பொழுது ஒவ்வொரு நொடியும் மெய் சிலிர்த்து
❤
மணி ஐயாவா இது? ரொம்ப ஆச்சரியமாக இருக்கிறது. உண்மையை பேசி இருக்கிறார். நல்ல நேர்காணல்.....
ஜெயலலிதா அவர்கள் இப்போது இல்லை, எடப்பாடி திமுக வின் பங்காளி ஆகிட்டான் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி யை துரத்தி அடிப்பார் அண்ணாமலை 🔥..
நன்றி சார்🎉🎉🎉... பெண்ணை பாராட்டி அவர்கள் செய்த நல்ல விஷயங்களை சொன்னமைக்கும் ஜெயலலிதாவின் துணிச்சலை பாராட்டிய உமக்கு நன்றி சார்.... ஆணாதிக்கம் இல்லாத மனிதர்களில் நீங்களும் ஒருவர்... வாழ்த்துக்கள்🎉🎊
மனித இனம் கண்ணால் கண்ட தெய்வங்கள் இருவர் ஒருவர் இதயதெய்வம் எம்ஜிஆர்.மற்றொருவர் இதயதெய்வம் அம்மா அவர்கள்
தொட்டதெல்லாம் துலங்கும் "அம்மா" மட்டுமே.
ஆளுமை மிக்க தலைவர்
அம்மா தான்.என்பதை அறிந்து கொள்ள உங்கள்
பேட்டி.சூப்பர் மணி சார்
ஹேன்ட் சப் மணி சார்.
எங்கள் இதய தெய்வம் அம்மா வை பற்றி நினைக்க வைத்து விட்டீர்கள்.
ஜெயலலிதா
மிகப்பெரும்.ஆளுமையாம்
அப்படி
என்ன..பண்ணாருன்னு..புரியலே
திமுக வை
ஓட.ஓட.விரட்டினாரம்...ஜெயலலிதா.
நின்றதேர்தலில்
அனைத்திலும்
வென்றவர்
கலைஞர்..
. பர்கூர் லே
ஜெயலலிதா வை
ஓடவிட்டது
கலைஞர்
பெங்களூர் க்கும்
சென்னைக்கும்
ஓடவிட்டது
கலைஞர்
ஜெயலலிதா
இரும்பு.பெண்மணியா
அப்புறம்
ஏன்.கோர்ட்டுக்கு
போக.பயந்து
வாய்தாவா
வாங்குனாங்க.
முலுகு
ஏக்கர்கணக்குல
புலுகாத.மணி
ஜெயலலிதா
மக்கள்.ஆதரவோட
எப்ப.ஜெயிச்சாங்க
ராஜீவ்.
படுகொ லை
.2ஜி.பிரச்சனை
நால்வர்.. கூட்டணி
இப்படி
குழம்பின
குட்டையிலே
மீன்பிடிச்சவங்க
ஜெயலலிதா
அதிமுக
என்ற
கட்டிய வீட்டுக்கு
குடிவந்தவங்க
ஜெயலலிதா
மோடியா
லேடியா.என.
ரைமீங்க
பேசிட்டா
இரும்புபெண்மணியா...
ஒரு பெண்ணிடம்
என்ன பேசுவது.
என்.மோடி.ஒண்ணும்பேசல...
பொய்யா பேசாத மணி
வரலாறு சரியா
சொல்லு..
மணி அவர்களின் இந்த பேட்டி நிதர்சனமானது. பல உண்மைகளை எடுத்துரைத்துள்ளார்.
ஜெயலலிதா அவர்கள் இப்போது இல்லை, எடப்பாடி திமுக வின் பங்காளி ஆகிட்டான் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி யை துரத்தி அடிப்பார் அண்ணாமலை 🔥..
22:13 to 22:42, வாழ்த்துக்கள்,!!🎉🎉🎉 திரு மணி அவர்களே!, அம்மா எல்லோருக்குமான தலைவர் நன்றி.
ஸூப்பர் மணி சார். தங்களின் அனைத்து பேட்டிகள் மற்றும் டிவி சேனல்களில் தங்களின் விவாதம் அனைத்தும் பார்ப்பேன். சில நேரங்களில எனக்கு தங்களின் கருத்துக்களில் அபிப்பிராயம் மாறுபடும். இந்த பேட்டியில் மனம் திறந்து துணிச்சலான கருத்துக்களை கூறியுள்ளீர்கள். பாராட்டுகள்.
அவர் சொன்னது உண்மை என்றாலும் எல்லாம் ஒரு காரணம் இருக்கு.... வேறு ஜாதி பெண் என்றால் இப்படி மனம் திறந்து பாராடுவாரா?
உங்கள் உள்ளத்திலிருந்து பேசினீர்கள் அதற்கே வாழ்த்துகள் !!!
ஒட்டுமொத்த மக்கள் மனதில் இந்த பேட்டியினால் இடம் பிடித்தது விட்டீர்கள் மணி சார் அவர்களே நான் கூட உங்களை கமென்ட் செய்திருக்கிறேன் என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்
மணி சாரின் பேட்டிகளில் தலைசிறந்தது இது! வாழ்த்துக்கள்
மதிப்பு மிகு மணி அய்யா அவர்களின் காணொலி தவறாமல் பார்க்கும் திருவாளர் பொதுஜனம் நான்...
பேச்சில் இருக்கும் நலினம்
தெளிவான உரையாடல்
யாருடைய மனமும் நோகாமல்
கருத்துக்களை பகிர்வது தங்களுக்கு நிகர் நீங்களே...
பணி தொடர வாழ்த்துகிறேன்
வணங்குகின்றேன்...🫡🫡
Mani ❤
மணி இன்றைக்கு தான் ஜெயலலிதா தைரியத்தை பற்றி பேசி இருக்கிறார்
ஜெயலலிதா அவர்கள் இப்போது இல்லை, எடப்பாடி திமுக வின் பங்காளி ஆகிட்டான் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி யை துரத்தி அடிப்பார் அண்ணாமலை 🔥🔥
Aana karunanithi aatchi ya vitalum Eelam problem ma thaduthuruka mudiyathu nu solraru mani …innoru video la 🤔
ஆளுமை மிக்க தலைவர் இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா
91-95 வரையிலான ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றை தவிர அந்த இரும்புப் பெண்மணியைப் பற்றிய அளவீடுகள்மதிப்பீடுகள், அருமை.உண்மையிலேயே புரட்சித்தலைவி தான்.வாழ்க,வளர்க.
தன்விருப்பு,வெறுப்பை ஒதுக்கி வைக்காமல் மனதிலேயே வைத்து வேட்டைநாயாக,வெறிநாயாக மாறி மற்றவர்களைக் கடித்துக் குதறும் ரவீந்திரன் துரைசாமி ஒரு அரைகுறை ,அரைவேக்காட்டு ராஸ்கல்.
மிக இயல்பான நேர்காணல். 🎉🎋🎊 இருவருக்கும் நன்றி..
உண்மைகளை மனசாட்சியுடன் (அம்மாவின் பிறந்தநாளில்) உறுதிபட கூறிய மணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்
உன்மைகள் உரங்கும் ஆனால் சாகாது
ஜெயலலிதா அவர்கள் இப்போது இல்லை, எடப்பாடி திமுக வின் பங்காளி ஆகிட்டான் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி யை துரத்தி அடிப்பார் அண்ணாமலை 🔥...
Thanks Mani sir
Amma is a great leader and powerful Amma.
Miss you Amma
First time i salute to Mr respected mani sir Thanks for telling the truth truth truth sir....😮😮😮👍👍👏👏👏💯💯💐💐💐😀😀😃
மணி சார் உண்மையா எப்பொழுதும் ஒத்து கொள்வது என்பது மிக பெரிய விஷயம் அதை உங்களை போன்ற வர்கள் சொல்வது என்பது மிக பெரிய விஷயம் sir your a great man wises all the best.
❤❤❤ அம்மா மறைந்தும் வாழ்கிறார்❤❤❤
வாழ்த்துக்கள் மணி சார் இந்த பேட்டி இது வரை உங்கள் பேட்டிகளில் மிகவும் சிறந்த பேட்டி ஜெயலலிதா இரும்புப் பெண்மணி தான் எம்ஜிஆர் மனித தெய்வம்
Super Boss
பத்திரிகையாளர் மணி அவர்களால் ரொம்ப நாள் இல்லை என்றால் இதற்கு மேல் திமுகவிற்கு முட்டுக் கொடுக்க அவரது மனசாட்சி உறுத்தி விட்டது போல.
செயலலிதா இரும்பா....
போட்டவன்கிட்ட கேளுடா.அது வெறும் சதையும் தோலும்டா.
@@sundaram2621நீ எல்லாம் மனுஷன் தானடா?
@@sundaram2621 சரிடா . நீ என்னாடா சதையும் தோலும் இல்லாத பேயா பிசாசா?
🙋♂️ ஆணாதிக்க அரசியலில்
❤ உலகத்தின் இரும்பு பெண்மணி
🙋♀️ மார்கரெட் தாட்சர்
❤ பாரதத்தின் இரும்பு பெண்மணி
🙋♀️ திருமதி இந்திரா காந்தி
❤ தமிழகத்தின் இரும்பு பெண்மணி
🙋♀️ செல்வி ஜெ ஜெயலலிதா
ஜெயலலிதா அவர்கள் இப்போது இல்லை, எடப்பாடி திமுக வின் பங்காளி ஆகிட்டான் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி யை துரத்தி அடிப்பார் அண்ணாமலை 🔥..
வணக்கம் மணி சார் உண்மையை உரக்கச் சொல்லும் தைரியம் உள்ள பத்திரிக்கையாளர்கள் மிக மிக ஒரு சிலரே தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்த முதன்மை பத்திரிக்கையாளர் நீங்கள் இன்றைய உங்களது பதிவு எங்களது மனதில் மிக மிக ஆழமாக பதிந்த அற்புதமான பதிவு உங்களது பதிவுகளிலேயே இது மிகச் சிறந்த பதிவு என்று கூறலாம் எங்கள் தலைமுறைகள் அரசியல் என்பதை கற்றுக் கொள்வதற்கு தாங்கள் தான் ஒரு அச்சாணி பத்திரிக்கையாளர் என்பதற்கு மிகச்சிறந்த சான்று நீங்கள் உங்கள் பத்திரிக்கையாளர் தர்மத்திற்கு நீங்கள் உழைத்த உழைப்பிற்கு இன்று எங்கள் தலைமுறை உங்களுக்கு தலை வணங்குகிறது
நீண்ட இடைவேளைக்கு பிறகு........ அம்மா வின் இழப்பு........ கண்களில் நீர் வரவைக்கிறது.......... சிங்க பெண்ணே......... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
இன்றும் ஜெயலலிதாவின்மரணத்தை என்னால் நம்பமுடியவில்லை
😢
மணி சார், மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அருமையான தகவல்கள்.நீடுழி வாழ வாழ்த்துக்கள்
மணி வாழ்க்கையில் உண்மையை பேசிய ஒரே பேட்டி இது
😂😂😂😂💯
நானும் இதைதான் நினைத்தேன்
மணி உண்மையை பேசுறது உலக அதிசயம்
திமுக தேறாதுங்குற முடிவுக்கு கூலிக்குமாரடிக்கும் கும்பல் வந்துவிட்டது போல
திரு மணி அவர்கள், உன்மையை பேசும் வரை, அவரது அணைத்து பெட்டியை தொடர்ந்து பொறுமையாக பார்த்துலீர்கள் என்று தெரிகிறது 🌹😅
V correct
😂
வாழ்த்துக்கள் மணி சார்.பேட்டி மிகவும் அருமை
மணி ஐயா,நான் உங்களின் தீவிர ரசிகன் உங்களுடைய இந்த நேர்காணல் மிகவும் அருமை,சூப்பர் சார்.😢
Mani Annan Super Speach Unmai Pesugirathu Good NEWS 🌱✌✔♨
🎉 இந்த பேட்டிக்காக மணி 100 வயது ஆரோக்கியமாக வாழட்டும். பல அயோக்கியதனமான பேட்டியை இதன் மூலம் சுத்தம் செய்து கொண்டார்.
ஜெயலலிதா அவர்கள் இப்போது இல்லை, எடப்பாடி திமுக வின் பங்காளி ஆகிட்டான் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி யை துரத்தி அடிப்பார் அண்ணாமலை 🔥...
❤
நான் ஜென்ம விரோதியாக கருதும் மணிக்கும் ஒரு மூலையில் மனசாட்சி உண்டு என்பதை உணர்ந்தேன் முதன்முதலில் வாழ்த்துக்கள்,
அதுதான் எங்கள் தலைவி .துணிவு என்றால் எங்கள் அம்மா தான்
சார். உங்களுடைய. பல. பேட்டிகளில். மிகச்சரியான. பேட்டி. இதுதான்சார். 🙏💕
மணி சார் நீங்கள் பேசியதில் இந்த கருத்து தான் மிகவும் அருமை நீங்கள் சொல்வது 100%உண்மை உண்மையில் ஜெயலலிதா அந்த அம்மா சிங்கபெண் தான் அரசியல் அளுமை அவர் இறந்ததுக்கு பிறகு தான் தமிழ்நாடு வீணா போனது அந்த அம்மா இருக்கும் வரை தமிழக மக்கள் நன்றாக இருந்தார்கள் 🙏🙏🙏
மணிசார் அவரகளின் நோமையான பேட்டி மகிழ்ச்சி
Goosebumps sometimes !!!! Darling is masses! Mr Mani is great
Amma is always rock lady no one is equal to her
She's the only unique woman political leader 💖 Roaring lioness 💐💐💐
அருமை மிகவும் அருமை🎉❤❤❤
Agreed with Mani after long time
ஜெயலலிதா அவர்கள் இப்போது இல்லை, எடப்பாடி திமுக வின் பங்காளி ஆகிட்டான் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி யை துரத்தி அடிப்பார் அண்ணாமலை 🔥.....
இது தான் அம்மா
ஜெயலலிதா அவர்கள் இப்போது இல்லை, எடப்பாடி திமுக வின் பங்காளி ஆகிட்டான் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி யை துரத்தி அடிப்பார் அண்ணாமலை 🔥....
Super mani sir. அருமையான பேட்டி
2024ல் MP தேர்தல் திமுக தோற்றால் அதற்கு அம்மா உணவகமும் ஒரு காரணமாக இருக்கலாம் இருக்கும்
yes❤
❤❤❤❤❤
பெண்களின் ,
(சூராவளி )
புத்தி கூர்மை,
துணிச்சல் ,!!
ஆளுமை கொண்ட சிங்கப்பெண், அன்பு காட்டுவதில் குழந்தைபோலவூம் , அரசியலில் ஆளுமையாகவும் இருந்தவர்
மணி சார் சூப்பர் இதை விட தெளிவாக யாரும் அம்மாவை பற்றி பேச முடியாது என்ன செய்வது இப்போது இருக்கும் எடபாடி ஓபிஸ் இருவரும் சேர்ந்து கட்சியை அடகு வைத்து விட்டார்கள் 😢
"She was a Phenomina''👍🙏
Best of Mr Mani…I respect you for first time ❤
Me 2 he always againt MGR
I Love You JJ Madam... We Miss you JJ Amma....
மணி அவர்கள் ஒரு பிரபலமான நபரை ஏற்றியும் பேசவும் இறக்கி பேசவும் தெரியும் ஏன் என்றால் சிறந்த பத்திரிகையாளர் பழைய செய்திகள் நினைவில்
இருப்பதால்
ஒருமையில் பேசுவது அவருக்கு பிடிக்கும்
Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞
Great leader mgr&jayalalitja
Great Leader with Great Leader ship qualities and positive. Approach.
வாழ்த்துகள் மணி சார்
ஜெயலலிதா அவர்கள் இப்போது இல்லை, எடப்பாடி திமுக வின் பங்காளி ஆகிட்டான் ஸ்டாலின் மற்றும் எடப்பாடி யை துரத்தி அடிப்பார் அண்ணாமலை 🔥....
Now you prove as a honest journalist mani sir....keep telling the truth sir 👍👍👏👏👏👏👏👏
உண்மையான உண்மை பேச்சி
மணியின் உள்ளத்தின் வெளிப்பாடு. இன்றாவது உண்மையை சொன்னாரே. எவ்வளவு முறை மறைத்து பேசினாலும் உண்மை மறைவதில்லை என்பது மணியின் வாக்கு மூலம்.
One day Truth will come heavily because Truth doesn't need any support, Thanks MR Mani sir for speaking from Heart.
Your opinion about Selvi Jayalalitha is 100 percent.unfortunately the absence of that charismatic leader present Thamizhnaadu is missing her a lot
.
அம்மா நீங்கள் ஒரு அதிசயம் அற்புதம் தமிழகத்தின் தவப்பயன் உங்களை இழந்து வாடும் கோடானுகோடி தொண்டர்களில் நானும் ஒருவன் புரட்சி தலைவி அம்மா வாழ்க வாழ்க வாழ்க அவரது புகழ் தைரியம் உலகம் உள்ளவரை மரையாது
Yes,Yes and True,Tr.MANI,Senior Journalist SirNot only Jeyalalitha,Iron lady madam,also,Legend MGR.❤❤❤❤❤❤by Retd INS of Police,R.SankaraMahadev,Chennai.
Oh my God! Is this conscience version or conflict version of mr. Mani?
I appreciate your honest description of J’s life and display of big positives of J.
So glad that J’s memories and her calibre is being celebrated after her death!
பொம்பள அதிகாரத்திற்கு வத்தா எப்படி நடந்துக்கனும், ஆம்பளைங்கள எப்படி ஹேன்டல் பன்னனும்னு ஜெயலலிதா வாழ்ந்து காட்டிட்டு போயிருக்காங்க
In the only non political interview with simi garewal , jayalalitha said she didn’t want to be an actress or a politician. She hated both the fields . But her nature is that I am excel in whatever I do whether I like it or not . That was the conviction that kept her in a top place always
This is extraordinary interview by Mr.Mani, All he said is true.
Mani speech fire amma birthday annaiku indha video pakkum pothu goosebumps indha time avanga illa tha visiyam sad than
அருமை சார்
Sir , தங்களின் மனம் திறந்த பேட்டிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியலுக்கு பாதுகாப்பு அரணாக துணை நின்றவர்கள் சின்னம்மா அவர்களின் குடும்பத்தைப் பற்றி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை! உண்மை!! உண்மை!!! புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அரசியல் உயர்வுக்கு துணை நின்றவர்கள் சின்னம்மா அவர்கள் குடும்பம் மக்கள் செல்வர் டிடிவி , ஆகியோரின் பக்க பலத்தை உலகத்திற்கு எடுத்துச் சொன்ன மணி Sir அவர்களுக்கு தங்களை வணங்கி வாழ்த்துகிறேன் மிக்க நன்றி Sir , V . சந்திரன் , 19C/2 யூனியன் டேங்க் ரோடு முதலாவது வீதி S R K V POST , பெரியநாயக்கன்பாளையம் , கோவை PIN , NO 641020 .
நண்றி மணி சார் ஜெயலலிதா உயிருடன் இருக்கும்போது சொல்லாத விஷயத்தை இறந்த பின்பு சொல்வது மிகவும் நன்று
Good. உண்மையில் நீங்கள் நேர்மையான முறையில் பேசி இருக்கீங்க
Mani. Sirneengal pesurathu 100 sathavitham unmai sir
Ungal pani ithepola
Unmai inpakkam
Pesungal sir 👍👍👌
valthukkal sir ❤❤❤❤
One of the best and a honest interview from Mani. Super Sir
வாழ்த்துக்கள்,!!🎉🎉🎉 திரு மணி அவர்களே!
சினிமா வில் மட்டுமே நேர்மையான பத்திரிக்கையாள பார்த்ததுண்டு இப்போது உங்கள் பேட்டி great sir
மதிப்பிற்குரிய திரு.மணி சார் அவர்களுடைய பேட்டிகளை கேட்டு இருக்கின்றேன். ஆனால் இன்று புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய ஆளுமை,தைரியம்,துணிச்சல்,இவை அனைத்திலும்,திருமதி VKS அவர்களுடைய துணை,
அப்பப்பா அருமையான தகவல்களை கொடுத்ததற்காக வாழ்த்துகின்றேன்.👍
Same also everyone loved MGR❤❤❤❤
பேட்டி அடுத்தவர் சரியான கேள்விகளை கேட்டார் மணி சார் ரொம்ப அருமையாக பதில் சொன்னார் ஒரு தரமான விவரிப்பு
This is Mr. Manis bestest interview
வாழ்த்துக்கள் சார் மிகவும் அருமை👍👍
Excellent Conversation
Mani sir and Ravindran Durai Samy sir you both are very good political analyst, very good knowledge about Indian politics, your prediction are 100% right, respect to both of you, coming back to this interview you have spoken the truth, God bless you sir
13:47 அப்படி என்றால் எங்கள் தலைவர் கருணாநிதி அவர்கள் அரசியல் அதிகாரத்தில் எது தொட்டாலும் தொலங்காது கை வைத்தாலும் விலங்காத தலைவர் என்று நாசுக்காக சொல்றியா
அத எப்படி?
@@MrTimesenthil
அது மணி இடம் கேட்க வேண்டும்.
நீங்களா யோசிச்சா மனசாட்ச்சி உருத்துதோ நன்பரே
அமாய்யா. ஆமா
அம்மாவை போன்ற ஆளுமையுள்ள ஒரு பெண் இதுவரை பிறந்ததும் இல்லை இனியும் பிறக்கப் போவதும் இல்லை....
அம்மாவின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் 🎉
அம்மா இன்று இருந்திருந்தால்.... பெண் குழந்தைகளின் மீது கை வைக்கும் நாய்களை சுட்டு தள்ளிருப்பார்.. பெண் பாதுகாப்பு மிக சிறப்பாக இருக்கும்
அம்மா வேற லெவல்! எதிரியும் பாராட்ட கூடியவர்!👌👌👏👏
Hat's off mani sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.admk is mass.mgr created.amma continued.
Very bold n transparent statements!!
ಜಯಲಲಿತಾ. Darling of Masses.
One of the best and truthful interview from DMK bell boy 🎉
உண்மையான நடந்த நிகழ்ச்சி எடுத்து கூறிய திரு மணி அவர்கள் நினைவுகளுக்கு நன்றி.🎉😮❤❤
No one can stand nearer to Selvi.J Jayalalithaa ....her attitude, boldness,voice, talent,power ,height ...........only she ....she is legend of Indian political party......
One and only iron lady of tamilnadu
Before now and after one and only amma amma amma
Jaikka pirandavar engira Jayalalitha avargal mattume.
Amma❤❤❤❤❤❤❤
Aiadmk blood support Eps ayya only one❤❤❤❤❤
Thanks a lot for sharing good news about madam🎉🎉🎉🎉🎉🎉
மிகவும் அருமை. நல்ல பதிவு👍👍👍👍👍👍👍🌷🌷🌷🌷🌷
Miss JJ amma.. whatever negative on her, she is a big Inspiration for leadership and administration
Mani sir 👍👌
Very good discussion 👍