பெண்கள் மாதவிடாய் காலத்தில் கோவிலுக்கு செல்லலாமா? Can women go to the temple during menstruation?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 1.4K

  • @muruganandam1508
    @muruganandam1508 4 ปีที่แล้ว +34

    உங்களை பார்த்தாலே positive energy கிடைக்குது mam.ur speech is very very nice and useful to us.ur a great legend mam.

  • @MAAKIDSFOOD
    @MAAKIDSFOOD 4 ปีที่แล้ว +13

    அனைவரும் பேசத் தயங்கும் தலைப்பில், அருமையாக புரிய வைத்தீர்கள் நன்றி.

    • @ManiMegalai-th7jm
      @ManiMegalai-th7jm 3 ปีที่แล้ว

      Mam naan ethum thavaraga ketirunthal manikavum....uthira pogu kalathil payanpadu thu...Lai madum Enna seivathu konjam theliva sollunga madam....ithu epdi payan padutha vendum...payan padithiyathai epdi sariyaga kaiyala venum...ithu naal pala pengalukku ithai sariyana muraiyil payan padutha theriya villai....konjam vilagama soluvum...

    • @ManiMegalai-th7jm
      @ManiMegalai-th7jm 3 ปีที่แล้ว

      Santhegam manathil vaithu kulapuvathruku ....intha Mari anmegam Amma Kita ketpathil entha thavarum ilai...

  • @usharajkumarvmt5372
    @usharajkumarvmt5372 4 ปีที่แล้ว +6

    மிக அருமையான பதிவு சகோதரியே....இந்த பணி மென்மேலும் தொடரவேண்டும்...என் முருகன் துணை நிற்பார்.

  • @sumathiv5856
    @sumathiv5856 4 ปีที่แล้ว +527

    அம்மா நீங்கள் 100 ஆண்டுகளுக்கும் மேல் உங்கள் குழந்தைகளுடன், கணவருடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்

  • @prasannasiva1187
    @prasannasiva1187 4 ปีที่แล้ว +11

    ரொம்ப அழகா தெளிவா சொல்லி குடுத்தீங்க இந்த காலத்துல இப்படி சொல்ல்றதுக்கு கூட யாரும் இல்லாம இந்த மாதிரி நிறைய சொல்லிகுடுங்கமா நன்றி மா

  • @bhavani5280
    @bhavani5280 4 ปีที่แล้ว +13

    மிக மிக அருமையாக உள்ளது... 🙏🙏🙏🙏 இது போன்ற பதிவினை இந்த காலத்து பெண்கள் கண்டிப்பா பாருங்க....

  • @sudhavelayudham7810
    @sudhavelayudham7810 4 ปีที่แล้ว +4

    ரொம்ப நல்லா இருப்பிங்க அம்மா. நீண்ட நாள் குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைத்தது அம்மனே வந்து சொன்ன மாதிரி இருக்கு நன்றி

  • @sridevigovindaraj3187
    @sridevigovindaraj3187 4 ปีที่แล้ว +4

    உண்மை அறியாத மானிடா உண்மை அறிந்து வாழ்வை வாழ்.உன்னதமான வாழ்வு வாழ்வாய். அடியேனுக்கு நன்றி

  • @kumarsakunthala724
    @kumarsakunthala724 4 ปีที่แล้ว +16

    மிக்க நன்றி🙏💕 அம்மா👩. நீண்ட கால மன குழப்பத்திற்குஒருபதில்கிடைத்துவிட்டது. மிக்க மகிழ்ச்சி😊

  • @jayakumarvg7349
    @jayakumarvg7349 หลายเดือนก่อน +2

    அற்புதமான இயற்கையான அருள் உபதேசம். இதய பூர்வ ஆத்ம வணக்கம்🙏🏻💚🙏🏻

  • @kamalachandran3790
    @kamalachandran3790 4 ปีที่แล้ว +7

    பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்ததுக்கு நன்றி

  • @tamilpoojadecoration8599
    @tamilpoojadecoration8599 4 ปีที่แล้ว +3

    நல்ல தெளிவான விளக்கம் உங்கள் சேவை தொடருட்டும்

  • @valarmathy566
    @valarmathy566 4 ปีที่แล้ว +3

    கடவுள் கொடுத்த பொக்கிஷம் நிங்கள் . உங்கள் பதிவு ஒவ்வொன்றும் அருமை .தெளிவான விளக்கம். ஏன் எதற்கு என்று புரியாமல் இருந்த இளம் தலைமுறையினா்க்கு அறிவிலும் ஆன்மிகமும் கலந்த விளக்கம் சூப்பா்மா

  • @rajrenu3069
    @rajrenu3069 4 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம் ஓரு மருத்துவரால் கூட இது மாதிரியான விளக்கத்தை கொடுக்க முடியாது மிக்க நன்றி அக்கா

  • @dhiwandhiwan2198
    @dhiwandhiwan2198 4 ปีที่แล้ว +4

    இந்த மாதிரி ஒரு நல்ல பதிவு போட்டதுக்கு கோடி நன்றி இது போல இன்றும் நல்ல பதிவு நீங்க போடனும்

  • @saranyavsb4126
    @saranyavsb4126 4 ปีที่แล้ว +6

    நன்றி அம்மா. மாதவிடாய் காலத்தில் கோவில் செல்வது பாவம் சொல்லி இருக்கிறார். நான் ஒரு முறை கோவில் சென்ற போது மாதவிடாய் வந்து விட்டது. அது பாவம் என்று கூறி என்னை மிக கடுமையாக முறையில் திட்டினார் கள். நான் அவர்கள் இல்ல புனிதத்தை கெடுத்து விட்டதாக கூறி அசிங்கப்படுத்தினார்கள். எனக்கு நான் ஏதே தெய்வ குற்றம் பண்ணதாக என்னி கஷ்டம் பட்டு கொண்டு இருந்தேன் இன்று நான் கேட்ட உங்கள் பதிவு என் மனகலக்கதை போக்கியது நன்றி

  • @shreesakshayapaathra5993
    @shreesakshayapaathra5993 4 ปีที่แล้ว +9

    Amma , ur a divine person with great wisdom 😇🙏 We are really blessed to listen to ur preachings 😇🙏

  • @GopiGopi-hd9nq
    @GopiGopi-hd9nq 4 ปีที่แล้ว +2

    அம்மா இதை பற்றி இன்னும் தெளிவுபடுத்துங்க அம்மா கோடி நன்றி அம்மா

  • @T20245
    @T20245 6 หลายเดือนก่อน +8

    அம்மா, இவ்வாறு கூறி வீட்டில் எந்த வேலையும் செய்ய வேண்டாம் ஓய்வாக இருங்கள் என்று என் அம்மாவும் அண்ணனும் கூறியதாலேயே என் அண்ணி அண்ணனிடம் விவாகரத்து செய்துகொண்டு போய்விட்டார்.வியர்வை போலத்தான் இதுவும் என்னால் வேலை செய்யாமல் இருக்க முடியாது என்று கூறி எதிர்த்து வாதிட்டார்.ஆனாலும் அவர் பட்டமேற்படிப்புவரை படித்தவர்தான்(ஆசிரியர்).

  • @bharathi4721
    @bharathi4721 3 ปีที่แล้ว +229

    ஒரு சில ஆண்கள் இந்த நாட்கள புரிஞ்சிக்கிறது இல்ல 😭😭😭.. செய்ய வேண்டிய வேலை செஞ்சிதான் ஆகணும் னு சொல்லுவாங்க நெனச்ச வேதனை யா இருக்கு..

  • @atchayas4891
    @atchayas4891 11 หลายเดือนก่อน +13

    Positive and negative vibrations depend upon thoughts and actions not on state of body.god loves everone everytime despite in periods or not.Have a pure heart.if your intentions are pure enter temple happily and do worship as you wish.try breaking these rules coz they are only habits.nothing more than that.

  • @jayarajamudhan9781
    @jayarajamudhan9781 2 ปีที่แล้ว +5

    அறிவியல் ரீதியான தகவல்களை மட்டும் பகிரவும் சகோதரி...

  • @Dhiyash11212
    @Dhiyash11212 4 ปีที่แล้ว +4

    உங்கள் ஆன்மீக சொற்பொழிவு மிகவும் அருமை சகோதரி

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 3 ปีที่แล้ว +1

    மிகவும் தெளிவான விளக்கம் நன்றி சகோதரி ♥️♥️👍👍🙏🙏

  • @r.rcraft7983
    @r.rcraft7983 ปีที่แล้ว +4

    மிகவும் அழகாக சொன்னிற்கள் அக்கா மிக்க நன்றி 🙏🙏🙏

  • @jayalakshmivijayakumar9018
    @jayalakshmivijayakumar9018 4 ปีที่แล้ว

    வணக்கம் அம்மா,
    பல நாள் கேள்வி மா, அழகாக தெளிவுப்படுத்தினீர்கள். நன்றி மா🙏🙏

  • @santhamilselvimuthu4171
    @santhamilselvimuthu4171 2 ปีที่แล้ว +7

    மேடம் தாங்கல் கொடுத்த பதிவுகள் அனைத்தும் ஒவொன்றும் உள்ளத்தை தெளிவு படுத்துகின்றது

    • @gopinathgaming9311
      @gopinathgaming9311 2 ปีที่แล้ว

      சக ஷூ ஊ நான் என் வ ஹம் ஹ்ம்ம் ர ஐக் அஇபழல பல ஓம் ஹம் ஷூ ஷூ ஹம் ஹ்ம்ம்

  • @sseetha7956
    @sseetha7956 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி.கோவிலுக்கு போக கூடாது ஆனால் கடவுளை நினைக்கவும் கூடாதா

  • @avinashabi7409
    @avinashabi7409 4 ปีที่แล้ว +12

    Ippellam enga rest kudukuranga daily routine work usual seidhukitu dhane irukom by jaya

  • @anpuramani6532
    @anpuramani6532 ปีที่แล้ว +2

    நன்றி சிறந்த முறையில் விளக்கம் தந்துள்ளீர்கள்🙏

  • @bhuvaneswarikumar5724
    @bhuvaneswarikumar5724 4 ปีที่แล้ว +7

    Correct aa soneenga. Ithai keta piragu anivarkkum buthi varatum.

  • @mageshlakshmi3730
    @mageshlakshmi3730 4 ปีที่แล้ว +1

    "அம்மா" மகிழ்சிகலுடன் , நன்றிகள் பல!

  • @saaimanju841
    @saaimanju841 7 หลายเดือนก่อน +3

    அம்மா. நீங்கா தெய்வம் தான்

  • @suganthig1559
    @suganthig1559 4 ปีที่แล้ว +2

    அம்மா நான் பல வேதனையை உங்களிடம் சொல்லி இருக்கேன்.இப்ப நான் மிக வேதனையில் இருக்கிரேன்.நான் முருகனை மட்டும் நம்புபவள்.எனக்கு தெரிந்த அளவுக்கும்.நீங்கள் கூரிய வாறும் அவரை கும்பிட்டு வருகிறேன். ஆனால் வேதனை குறைய வில்லை.என் கணவருக்கு சோரியாஸிஸ் .இருக்கு பல வயத்தியம் செய்து விட்டோம்.பலன் இல்லை . இவ்வளவு வேதனை யிலும் அவர் எனக்கும் என் மகனுக்கும் வேலைக்கி போய் காப்பாத்துகிறார்.அவருக்கு‌ நான் மன தைரியம் மட்டுமே சொல்ல முடிகிறது.நான் என்ன செய்தால்
    கடவுள் கருவறை செய்வார் கூறுங்கள்.நான் செய்கிறேன்.அது எதுவாக இருந்தாலும் சரி.எனக்கு என் கணவர் உடல் நலம் பெற வேண்டும்.

  • @SiththaThanu
    @SiththaThanu 5 หลายเดือนก่อน +13

    அம்மா கோவிலுக்கு செல்ல இருக்கும் போது மாதவிடாய் வந்தால் என்னமா அர்த்தம் அபசமா அது எங்களுக்கு ஏதும் பிரச்சினையா சொல்லுங்க அம்மா 🙏

  • @parvathykugan1285
    @parvathykugan1285 4 หลายเดือนก่อน +2

    🙏 பெண்களுக்காக செய்யப்பட்ட நன்மையை பெண்களே எதிர்க்கின்றனர். 🔱

  • @venkateshmudaliar8360
    @venkateshmudaliar8360 2 ปีที่แล้ว +3

    நல்ல கருத்து சொன்னதுக்கு நன்றி ஆரணி சைதாப்பேட்டை என் வெங்கடேசன்

  • @malarvizhi4237
    @malarvizhi4237 4 ปีที่แล้ว +2

    பல நாள் குழப்பம் தீர்ந்தது நன்றி

  • @vijeasj5577
    @vijeasj5577 4 ปีที่แล้ว +3

    அம்மா பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரியாக எந்த தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும் சொல்லுங்க அம்மா

  • @tamilisaik1599
    @tamilisaik1599 4 ปีที่แล้ว +1

    Enna oru azhagana pathivu mam....clear and neat ur information mam....evlo peru youtube la solraga aana nega solra onu onum avlo thaeliva unmaiya matum solriga...thank u mam🙏🏻🙏🏻🙏🏻

  • @letchumyletchumy6232
    @letchumyletchumy6232 4 ปีที่แล้ว +3

    Arumayana pathivu , mikka nandri akka god bless u & familly🙏🙏🙏

  • @arunkaviya3788
    @arunkaviya3788 4 ปีที่แล้ว

    அம்மா மிக நன்றி உங்கள் கருத்து எங்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி தருகின்றது மிக அதிக கருத்துக்கள் கற்றுக் கொள்ள வேண்டும்

  • @bhavaninagarajan3905
    @bhavaninagarajan3905 2 ปีที่แล้ว +3

    Mam very good explanation, but nowadays where ladies are getting rest. They are still stressed. Thank you very much

  • @subramanianvadivel1247
    @subramanianvadivel1247 4 ปีที่แล้ว +1

    ரொம்ப நாசுக்கா சொல்லிட்டிங்க.....சிறப்பு

  • @davidanjalidavidanjali359
    @davidanjalidavidanjali359 3 ปีที่แล้ว +3

    அம்மா நான் உங்களின் தீவிர பக்தை எம் ஏ பிஎட் பி எச் டி தமிழ் படிக்கிறேன் தமிழ் அன்னையே என் வணக்கம்

  • @ramssona6918
    @ramssona6918 4 ปีที่แล้ว +2

    தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பிராணாயாம தியானம் பற்றி பதிவிடுங்கள் நன்றி திருமதி ராமலிங்கம்

  • @Sanjai-zk3zg
    @Sanjai-zk3zg 11 หลายเดือนก่อน +41

    மாதவிடாய் காலத்தில் முன்று நாட்களுக்கு பிறகு சிவன் கோவிலும் போகலாமா சொல்லுங்க அம்மா 🙏🙏🙏

  • @j.ilavarasivarasi195
    @j.ilavarasivarasi195 3 ปีที่แล้ว +2

    Neenga pesurathu ketukite irukalam pola iruku mam speech super explain super

  • @devakik1851
    @devakik1851 2 ปีที่แล้ว +3

    Super mam. Thank you 🙏🏽🙏🏽 Vaazhga valamudan 🙏🏽

  • @S.L81
    @S.L81 3 ปีที่แล้ว +1

    சகோதரி தங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்.நமது முன்னோர்கள் அறிவாளிகள்.

  • @SADHASivam-dl7cy
    @SADHASivam-dl7cy 4 หลายเดือนก่อน +6

    அம்மா எனக்கு 31வயது மாதவிடாய் ஆகி இன்றுடன்8நாள் ஆகிவிட்டது ஆனழும் உதிர்பேக்கு இறுகிறது நான் இன்று இராமேஸ்வம் செல்லமா அப்பாவுக்கு திதி கொடுக்க செல்லமா எனக்கு தீர்வு தாங்கா அம்மா

  • @rishikesh8512
    @rishikesh8512 2 ปีที่แล้ว +2

    சரியான பதிவு நல்ல விளக்கம் ரொம்ப நன்றி அம்மா

  • @renukar6846
    @renukar6846 4 ปีที่แล้ว +7

    Amma husband and wife sernthirunthaal. Kandipaga thalaikku kulikkanuma? Udambukku mattum kulithu vilakku yetralama? Yenakku athigama thalai vali varum. Please🙏sollunga🙏🙏🙏🙏🙏

  • @sudhathevarthevar6415
    @sudhathevarthevar6415 4 ปีที่แล้ว +2

    Super padivu amma 🙏🙏unga video yellame na pathu irukken yenaku romba pidikkum neega naala pesuringa

  • @padmavathyk3007
    @padmavathyk3007 4 ปีที่แล้ว +14

    அம்மா , எத்தனை நாட்கள் முடிந்த பிறகு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறுங்கள்.

  • @sadhanasuperakkamithra7818
    @sadhanasuperakkamithra7818 4 ปีที่แล้ว +2

    Super amma. மிகவும் தெளிவாக புரிந்து கொண்டேன் .நன்றி அம்மா.

  • @ramyanarayanan5102
    @ramyanarayanan5102 4 ปีที่แล้ว +15

    வீட்டில் விளக்கேற்றலாமா.ஏனெனில் நாயா பேயா உழைச்சு கொஞ்சம் நிம்மதியாக இருக்க பக்தியை தவிர வேறெதுவும் இல்லை.
    கோவிலுக்கு போக தேவையில்லை.ஆனால் வீட்டில் விளக்கேற்றி வழிபடலாமா.ஏனெனில் உருவமாக இருக்கும் இடத்தில் செல்லாதே என்றால்.இறைவன் அருவமாக எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறானே.
    என் மனதிற்கு விளக்கேற்றி வழிபாடு செய்வது தவறாக தெரியவில்லை.

  • @nithyashri-lo8ck
    @nithyashri-lo8ck 7 วันที่ผ่านมา +2

    theriyamal kovil ku poiviten 😢ipoluthu yenna seivathu yendru theriyavillai 😢😢...vazhi kurungal

  • @nakamani.snakamani.s5732
    @nakamani.snakamani.s5732 4 ปีที่แล้ว +9

    Eppo enga rest kidaikuthu .antha nerathilayum workthan maximum ladysku.

  • @KarthiKarthi-dh9tz
    @KarthiKarthi-dh9tz ปีที่แล้ว +3

    பழிதீர்த்தபதிவை தனியாக ஒரு முறை பதிவு செய்து

  • @vengadeshvkks3243
    @vengadeshvkks3243 4 ปีที่แล้ว +2

    அம்மா ,எனக்கு உங்க பேச்சு ரொம்ப பிடிக்கும் ,நீங்க சொல்ர விசயங்கல என்னால எது முடியுமோ அத கண்டிபா செய்வேமா,உங்கல நேர்ல பாக்க முடியுமாமா?

  • @devilgamer-ey4ef
    @devilgamer-ey4ef 2 ปีที่แล้ว +33

    மாதவிடாய் காலத்தில் எத்தனை நாள் கழித்து கோயில் போகலாம்

  • @choco_girl_indhu8813
    @choco_girl_indhu8813 4 ปีที่แล้ว +1

    சந்தோஷி மாதா தெய்வத்தை வழங்கும் முறை மற்றும் விரதம் இருக்கும் முறை சொல்லுங்க pls..

  • @kaleeswari6259
    @kaleeswari6259 2 ปีที่แล้ว +12

    அம்மா மாலை போட்ட பின்பு மாதா விடாய் ஆனால் என்ன செய்ய வேண்டும் அம்மா

  • @kalaivani1548
    @kalaivani1548 4 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையான பதிவு. மிக்க நன்றி சகோதரி.

  • @jenieditz1708
    @jenieditz1708 3 หลายเดือนก่อน +11

    கோவில் உள்ள இருக்கும் போது திடீரென மாதவிடாய் வந்தால் , எதாவது பிரச்சினையா

    • @premasenthil1811
      @premasenthil1811 3 หลายเดือนก่อน

      Aptillam onnum.illama

    • @sribala.c7927
      @sribala.c7927 2 หลายเดือนก่อน

      Same doubt. Thanks for your reply sister ​@@premasenthil1811

    • @cutemiththu8577
      @cutemiththu8577 หลายเดือนก่อน

      கோவில் உள்ள இருக்கும் போது திடிர் என வந்தால் என்ன பலன்

  • @shreesakshayapaathra5993
    @shreesakshayapaathra5993 4 ปีที่แล้ว +1

    Great speech mam 😇🙏 Some channels provide a lot of superstitions beliefs of Hinduism , but u are one among d few pol who give spiritual remedies & information with proper proof and analysing 😇🙏

  • @dakshnamoorthy4942
    @dakshnamoorthy4942 4 ปีที่แล้ว +11

    அம்மா , சில நாட்கள் யாத்திரை மற்றும் வெளியூர் கோயில் செல்லும் போது எதிர் பாராமல் தீட்டு ஏற்பட்டால் அப்போது கோயிலினுள் சென்று இறைவனை தரிசிக்கலாமா அல்லது வேண்டாமா என்று விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் நன்றி அம்மா .🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @malinimaya3265
    @malinimaya3265 4 ปีที่แล้ว

    விரத நாட்கள் அல்லாமல் போது வாக மாதவிடாய் காலங்களில் பெண்கள் வீட்டில் எப்படி இருத்தல் வேண்டும் என்று தெளிவுபடுத்துங்கள் அம்மா 🙏 🙏 🙏

  • @Muruga-s1f
    @Muruga-s1f 5 หลายเดือนก่อน +14

    Amma enaku thirupathi kovilil irukum pothu piriyats vanthu vittathu naan viliye vanthu viteyn romba bayama iruku ethavathu thavaru nadakumo endru bayama iruku enna parikaram irukiratha amma ennoda bayathai seri seiungal amma ❤

  • @rukmanibalan4358
    @rukmanibalan4358 4 ปีที่แล้ว +1

    Romba Nalla sonneenga Amma. Thank you🙏🙏🙏. Waiting for the next part. I too have that question in my mind.

  • @Dhiya_5
    @Dhiya_5 ปีที่แล้ว +10

    Kovil ah Nikum Podhu Period Vandhutu Amma. Adhu Kadavul Kutrama 😢

  • @sankaranarayanan2032
    @sankaranarayanan2032 4 ปีที่แล้ว +3

    உங்கள் உரையை கோட்டேன்.அந்த சமயத்தில் சமைக்கலாமா. அதை அனுஷ்டானம் உள்ளவர்கள் சாப்பிட லாமா.விளக்கம் தேவை.

  • @hmschannels5039
    @hmschannels5039 4 หลายเดือนก่อน +3

    அம்மா நீங்க அழகா சொன்னீங்க. எனக்கு ஒரு கேள்வி வீட்டில் உள்ள பொருட்களை தொடலாமா? தீட்டு று தனியாக விலக சொல்றாங்க. சமையல் செய்யலாமா , fridge, ஊறுகாய் தொடலாமா? இந்த நாட்களிலும் அதை மிக பெரிய அருவிறுப்பான விஷயமாக தான் பார்கிறார்கள். கோவில் போகவில்லை ஆனால் நான் மாதவிடாயாக இருந்தால் என்னை தொட்டால் எங்க வீட்டு ஆட்களும் தீட்டு ஆகியதால் என்னால் அவர்களும் கோவில் செல்ல முடியவில்லை என்று எனக்கு ஒவ்வொரு முறையும் திட்டும், அவமான மான வார்த்தைகளும் எனக்கு பரிசளிக்க படுகிறது.... இந்தியாவுக்கு விடுதலை இருக்கு...... எனக்கு எப்போது😢.!!!

  • @thangarasus5946
    @thangarasus5946 2 ปีที่แล้ว +1

    Super amma.... kadavule illanu solravangalukku ithu mathiri oru video Podunga...

  • @karpagamselvadurai1212
    @karpagamselvadurai1212 4 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது நூறு சதவீதம் உண்மை ஆனால் இப்போது நிலைமை வேறு மாதிரி உள்ளது தனி குடித்தனம் செய்பவர்கள் அனைவரும் தலைக்குளித்துவிட்டு ஒன்றாக த்தானே இருக்கவேண்டியிருக்கிறது அம்மா அதற்கு ஒரு பரிகாரம் கூறுங்கள் மூன்றாவது நாள் குறித்து விட்டு மஞ்சள் கரைத்து தெளிக்கிறோம் பிறகு வீட்டையும் துடைத்து விடுகிறேன் ஆனாலும் மனதிற்கு ஒரு சிறு சஞ்சலம் இருக்கிறது தயவுசெய்து கூறுங்கள் பீளீஸ்

  • @saivarshan821
    @saivarshan821 3 ปีที่แล้ว +1

    Well said Amma, decently told to all gents to respect women on periodically time Amma.
    Thank you very much Amma,,🙏🙏🙏

  • @deepadeepa4128
    @deepadeepa4128 ปีที่แล้ว +4

    அழகான தெளிவு

  • @mahalakshmiveedu3657
    @mahalakshmiveedu3657 4 ปีที่แล้ว +1

    Ramba nanri.... Doubt cleared... Thank you sister🙏🙏🙏🙏

  • @radhachandran5627
    @radhachandran5627 3 ปีที่แล้ว +4

    Your speach very nice my role model🙏🙏🙏

  • @banumathichandrababu3037
    @banumathichandrababu3037 3 ปีที่แล้ว +2

    தெளிவான நல்ல விளக்கம்.
    ஆண்கள் புரிந்து நடப்பார்களா. ?

  • @maharavi5440
    @maharavi5440 3 ปีที่แล้ว +3

    Nenga pesurathu ella Super 👌👌👌👌👌👌

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாய வாழ்க

  • @krishnammalpulikarai603
    @krishnammalpulikarai603 ปีที่แล้ว +3

    அம்மா உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருக்கிறது எங்கள் ஊருக்கு எப்போழுது வார போரிங்க என்னுடைய ஊர் தருமபுரி மாவட்டம் அம்மா

  • @abiramis9241
    @abiramis9241 4 ปีที่แล้ว +2

    அறியாத தகவல்கள் அறிந்து கொண்டேன் நன்றி அம்மா 🙏🙏🌷🌷🌷

  • @seethasiva1655
    @seethasiva1655 3 ปีที่แล้ว +10

    Amma nan periods day finish achunu nenachu murugan kovil Poitu vandhuten vetuku vandha afternoon pakren period finish agala teriyama paniten idhunala edhum agathula sister pls rly me sister

  • @venkatprasad3094
    @venkatprasad3094 3 ปีที่แล้ว +2

    Excellent amma, mikka nanri, oru aanaga pengalai unarvadharkku peridhum udhavugiradhu

  • @sumathi8504
    @sumathi8504 4 ปีที่แล้ว +8

    Excellent sister. Thanks.

  • @punithasriveerapaan9666
    @punithasriveerapaan9666 3 ปีที่แล้ว +2

    Ok good information koviluku pona pavamla soldra atha kashitama irukum..

  • @kvvvv648
    @kvvvv648 ปีที่แล้ว +7

    மேடம் நான் சம்யபுறம் அம்மன் கு மாள பொற்றுகன் நாளை மறுநாள் கோவில்கு போகிறோம் ஆனால் எனக்கு இன்று மாதவிடாய் வருவது பொள் அறிகுறிகள் இருக்கின்றது அவ்வாறு மாத விலக்கு வந்தால் நான் கோவிலுக்கு போகலாமா ப்ளீஸ் replay பண்ணுங்க😢

  • @vidyalakshmi7450
    @vidyalakshmi7450 4 ปีที่แล้ว

    Arumaiyana pathivu. Noorandu kalam Vazhga valamudan. Thodarga thangalin sevai

  • @RegionofArtRAArts
    @RegionofArtRAArts ปีที่แล้ว +14

    மாதவிடாய் காலத்தில் எத்தனை நாட்களுக்கு பின்பு கோவிலுக்கு போகலாம். அம்மா தயவு செய்து பதில் தரவும் 🙏🙏

  • @arunknn6
    @arunknn6 4 ปีที่แล้ว +3

    Since mentioned about shakthi peetam madam plz do make a video about all the shakthi peetam and there significance

  • @iraivansinthanai7732
    @iraivansinthanai7732 3 ปีที่แล้ว +5

    கோவிலில் எதற்காக இரவில் திரை மூடுகிறார்கள் அம்மா 🙏சொல்லுங்க

  • @KRJ-l9f
    @KRJ-l9f ปีที่แล้ว +2

    கோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏

  • @praba2881
    @praba2881 4 ปีที่แล้ว +3

    Miha mukyamana tahaval.tandulleerhal SAHOTARI romba nandri oru pennin perumayai ivvalavu arumayaha vilakki punitam endru vilakki ulleerhal pengalin udal ,manam irandaum Aangal purindukollum vidattil matrum Arivyel poorvamahavum vilakki yatarkku mikka nandri SAHOTARI
    SHANTHI AMMAPET SALEM

  • @manjulaparthasarathy260
    @manjulaparthasarathy260 4 ปีที่แล้ว +2

    Arumai Amma keep continue your service God bless your family

  • @tj.dharundharun9730
    @tj.dharundharun9730 ปีที่แล้ว +4

    அம்மா நான் என் குலதெய்வத்திற்கு 48 நாள் விரதம் இருந்து காப்பு நேற்று கட்டினோம் இன்று நான் மாதவிலக்கு ஆகிவிட்டேன் மனது மிகவும் கஷ்டமாக உள்ளது இதற்கு பரிகாரம் உள்ளதா

  • @saisowmya5892
    @saisowmya5892 3 ปีที่แล้ว +1

    அம்மா....வணங்கி மகிழ்கிறேன்...
    .

  • @esprangasri5067
    @esprangasri5067 2 ปีที่แล้ว +9

    மாதவிடாயின் போது, கோவிலில் கவசம் உள்ளது அதனால் போகக்கூடாது சரி. வீட்டில் பூஜை அறையில் ஏன் போகக்கூடாது? ஏன் சாமி கும்பிட கூடாது? மனதில் பட்ட கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ள கேட்டேன். தவறாக எண்ணியிருந்தால் மன்னிக்கவும் 🙏