மாமல்லபுரம் - Mahabalipuram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ก.ค. 2021
  • மாமல்லபுரம் பார்க்கவேண்டிய அற்புதமான இடங்கள் - Mahabalipuram Tourist Places
    #mysutrulasaravanan
    #mahabalipuram
    Shore Temple
    maps.app.goo.gl/LBi5WRv74qMCL...
  • บันเทิง

ความคิดเห็น • 110

  • @subhashini.k9545
    @subhashini.k9545 8 หลายเดือนก่อน +2

    மிகவும் அற்புதமான காணொளி இன்று நாங்கள் மகாபலிபுரம் சென்றிருந்தோம் ஆனால் எங்களால் சில இடங்களில் பார்க்க இயலவில்லை இரு குழந்தைகளை வைத்துக்கொண்டு நடக்க இயலவில்லை உங்கள் காணொளி எனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது இப்பொழுது அனைத்து இடங்களையும் நான் சுற்றிப் பார்த்தது போல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் கடின உழைப்புக்கு எனது வாழ்த்துக்களும் மற்றும் பாராட்டுக்கள்.👍

  • @saranaabraham5858
    @saranaabraham5858 2 ปีที่แล้ว +4

    அற்புதமான கேமார movement அருமை யான பதிவு👍👌👌

  • @fathimasiddique9950
    @fathimasiddique9950 2 ปีที่แล้ว +1

    Arumai arumai miga arumai
    Neeril senru vandadhu Pol erukiradhu

  • @thiruaanaikkavallal6429
    @thiruaanaikkavallal6429 ปีที่แล้ว +1

    சிறப்பு 👍

  • @malathyvenkatesh8879
    @malathyvenkatesh8879 2 ปีที่แล้ว +2

    Nice video. Thanks for sharing 👍

  • @ranraj8201
    @ranraj8201 ปีที่แล้ว

    அற்புதம் அற்புதமான காணொளி மிகவும் நன்றி

  • @bastiananthony3392
    @bastiananthony3392 ปีที่แล้ว +1

    அற்புதமான காணொளிக்கு நன்றி.

  • @malathiannamalai2858
    @malathiannamalai2858 2 ปีที่แล้ว +24

    அற்ப்புதம் ஒரு நாள் முழுவதும் கையில் மொபௌல் வைத்துக்கொண்டு அழகாவும் தெளிவாகவும் படம் பிடித்து தந்த தங்களது பொருமைக்கு வாழ்த்துக்கள்.அங்கு உள்ள பாறைகளை நேர்த்தியாக சிலை வடித்துள்ள சிற்ப்பிகளையும் பல்லவ ராஜாவையும் நினைத்து வியக்கிறேன்

  • @shanthinaidu5156
    @shanthinaidu5156 2 ปีที่แล้ว +5

    Excellent coverage very nice

  • @kalanithi8012
    @kalanithi8012 2 ปีที่แล้ว +1

    Super sir. Martru thiranaligalal eri irangi parkkamudiyatha katchigali uonggalal than kanamudium.mikka nanrgal sir. Thudaratum unggal Pani.

  • @r.kamalavallisusu4370
    @r.kamalavallisusu4370 2 ปีที่แล้ว +1

    Beautiful viedio view thanks bro. r.kamalavalli pallathur 👌

  • @vickydme9534
    @vickydme9534 3 ปีที่แล้ว +6

    அருமையா இருக்கு..... நான் மாமல்லபுரம் சுற்றுலா வழிகாட்டி (Tourist guide) உங்களை பார்த்தேன் நீங்கள் bike ஓட்டி செல்ல உங்கள் நண்பர் ஒருவர் பின்புறம் இருந்து Video cover செய்தார் நான் இரு முறை குரல் எழுப்ப கவனிக்க வில்லை Disturb செய்ய தேவை இல்லை என்று விட்டுவிட்டேன்....... மிக அருமையாக Video coverage எடுத்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்.....

    • @travelfurious
      @travelfurious  3 ปีที่แล้ว +2

      நன்றிகள் பல🙏
      மன்னிக்கவும் நான் தனியாகவே சென்றேன்..
      நீங்கள் பார்த்தது வேறு நபர்களாக இருக்கலாம்👍

    • @vickydme9534
      @vickydme9534 3 ปีที่แล้ว +1

      @@travelfurious OK ji .....but video super

    • @rathnarathna1401
      @rathnarathna1401 2 ปีที่แล้ว

      ❤️ super

  • @narasimhababu2129
    @narasimhababu2129 2 ปีที่แล้ว

    Photos edhutha nabarukku migavum nandri

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 ปีที่แล้ว +2

    அந்த காலத்தில் சினிமா கடுக்க பட்ட இடம் இதெல்லாம் அழகா இருக்கு 👌👌👌💓💓💓

  • @r.natarajanr.natarajan5118
    @r.natarajanr.natarajan5118 2 ปีที่แล้ว +4

    இசையமைப்பு மிக அருமை

  • @kalaiselvi411
    @kalaiselvi411 2 ปีที่แล้ว +5

    நண்றி.நாங்கள்நேரில்பார்த்தைவிட பொறுமையாக உங்கள் பதிவுகள் பார்கிறேன்.

  • @chameerjaganitha4962
    @chameerjaganitha4962 2 ปีที่แล้ว +5

    நம். முன்னோர் களின். கலை நய தை. கன் கூ டா க. எடு த் து கூ ரி ய த ற்கும்.காட்சிப்படுத்தியற்கும்.மிக்கநன்றி

  • @umamaheswari2948
    @umamaheswari2948 2 ปีที่แล้ว +1

    Very beautiful full nalla suthi partha mazhichi friend thanks second part podunga

  • @jb19679
    @jb19679 ปีที่แล้ว +1

    Very Beautiful Capture in Mahabalipuram 🍒🍒🏵️🏵️🙏🏼🙏🏼

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 2 ปีที่แล้ว

    நல்லாயிருக்கு

  • @VaniVani-xe8bo
    @VaniVani-xe8bo 2 ปีที่แล้ว

    ரொம்ப சூப்பர் சூப்பரோ சூப்பர் நேரில் போய் பார்த்திருந்தால் கூட இந்த அளவு பார்த்திருக்கவே முடியாது சான்ஸே இல்ல சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் தாவ்சன் சூப்பர் சொல்றதுக்கு வார்த்தையே இல்லை இன்னும் என்ன சொல்லணும் எல்லாமே சூப்பர் சூப்பர் கிரேட் கிரேட் கிரேட் ரொம்ப பிடிச்சது இந்த வீடியோ

    • @VaniVani-xe8bo
      @VaniVani-xe8bo 2 ปีที่แล้ว

      நரசிம்ம பல்லவர் உடைய காலத்துக்கே போன மாதிரி இருந்தது என்ன சொல்றது இந்த அளவு பொறுமையை எடுத்ததற்கு எண்ணிக்கையால் சொல்ல முடியாத அளவு சூப்பர் சூப்பர் சூப்பர்
      அவ்ளோ

  • @dhanushkumar8542
    @dhanushkumar8542 2 ปีที่แล้ว +2

    Very beautiful 👍🏻👍🏻

  • @GopiGopi-ex4rq
    @GopiGopi-ex4rq ปีที่แล้ว +1

    Super anna👌

  • @agencyrk318
    @agencyrk318 2 ปีที่แล้ว +1

    Romba romba arumai

  • @aruniaskumarias8556
    @aruniaskumarias8556 3 ปีที่แล้ว +3

    MY FAVORITE

  • @vijiveeran7632
    @vijiveeran7632 2 ปีที่แล้ว +1

    மிக நேர்த்தியான காணொளி. சிறப்பாக இருந்தது தம்பி.

  • @chandranc85
    @chandranc85 2 ปีที่แล้ว

    அற்புதம் ஆகா அருமையான பதிவு எனக்கு மிகவும் பிடித்த மாகாபள்ளியின் மாமள்ளா சிற்பங்கள் நான் பத்து வருடம் முன்பு இந்தா மாகபலி அடுத்துColdn petche எல்லாம் சுற்றிப்பார்த்தேன் அதைவிட அதிகமாக நிங்காள் எனக்கு காண்பித்து விட்ர்கள் மிகவும் நன்றி ஐயா

  • @nagarajannagamuthu6340
    @nagarajannagamuthu6340 2 ปีที่แล้ว +2

    Greetings for your tour. Fully satisfied

  • @murugangan2341
    @murugangan2341 3 ปีที่แล้ว +7

    Beautiful place

  • @kingrajacholan7982
    @kingrajacholan7982 2 ปีที่แล้ว +1

    My sutrula ன்னா....வேர லெவல் தான்....!

  • @ranraj8201
    @ranraj8201 ปีที่แล้ว

    அருமை

  • @nsethumahalingam7233
    @nsethumahalingam7233 2 ปีที่แล้ว +1

    பார்ப்பதற்க்கு மிகவும் அருமையாகவும்,பெருமையாகவும் இருந்தது. நேரில் சென்று பார்ப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வழிகாட்டியாக இருக்கும்

    • @sampathkumar-rf3mj
      @sampathkumar-rf3mj 2 ปีที่แล้ว +1

      Mamallapuram is.my birth place very good sculpture photos coverage vazthukal my age is 70.by sampathkumar mamallapuram

  • @Harris24plus
    @Harris24plus 3 ปีที่แล้ว +2

    Back to back 😀😁😁😁😍😎

  • @sunlightstudio-xc2ky
    @sunlightstudio-xc2ky 2 ปีที่แล้ว

    supper machi

  • @madhavank1269
    @madhavank1269 ปีที่แล้ว

    Thanks very nice

  • @itefa8145
    @itefa8145 2 ปีที่แล้ว +2

    wow.super brother. vera level.

  • @maniraj4184
    @maniraj4184 2 ปีที่แล้ว +1

    Varthayal vivarikkamudiyathu. Excellent

  • @elavarasiiarts1527
    @elavarasiiarts1527 ปีที่แล้ว

    நன்றி ஐயா 🙏👪

  • @elizaj1219
    @elizaj1219 2 ปีที่แล้ว +1

    Super and thank you

  • @jpcharan1587
    @jpcharan1587 ปีที่แล้ว

    Very very useful Review👏👏👏👏👏👏👏

  • @ramreing4100
    @ramreing4100 2 ปีที่แล้ว +1

    Super bro 👍👍👍

  • @jayagowri9898
    @jayagowri9898 2 ปีที่แล้ว

    பார்த்தேன் ரசித்தேன் ..... Thanks

  • @narasimhababu2129
    @narasimhababu2129 2 ปีที่แล้ว

    Sivagamiyin Sabatham kadhaiyil varum Aayanar surpiyin adhisayamana arputhanana sirpangalai naam indha Maamallapurathil neril paarthom. Suuuuuuper

  • @girijagirija4394
    @girijagirija4394 2 ปีที่แล้ว

    Eanaku romba pedetha edam super👌👌👌

  • @sarsaswathi4746
    @sarsaswathi4746 2 ปีที่แล้ว +1

    So,nice

  • @mohanpmr593
    @mohanpmr593 2 ปีที่แล้ว +1

    Gudwork.

  • @k.sranganayakis4994
    @k.sranganayakis4994 2 ปีที่แล้ว +3

    Very nice ma. God bless you.

  • @narasimhababu2129
    @narasimhababu2129 2 ปีที่แล้ว +1

    Yes bro. Indha Mahabalipuramum sirpangalin azhagai rasikka oru naal podhaadhu. Oru varudam aanaalum manadhu niraivadaiyadhu. Avvalavu azhagu. Kaana kan Kodi vendum

  • @rajenderana8863
    @rajenderana8863 2 ปีที่แล้ว +1

    Mahapaipuram endrale kalkiyn oyanar in full of my heart.

    • @travelfurious
      @travelfurious  2 ปีที่แล้ว

      th-cam.com/video/MK1mvbfyM7U/w-d-xo.html

  • @vishnulion4u
    @vishnulion4u 2 ปีที่แล้ว +5

    அருமை சகோதரா #

  • @dhineshrock-md6lg
    @dhineshrock-md6lg 10 หลายเดือนก่อน

    Super

  • @suseelavaithiswaran7020
    @suseelavaithiswaran7020 2 ปีที่แล้ว +10

    Excellent coverage with appropriate titles.

  • @narasimhababu2129
    @narasimhababu2129 2 ปีที่แล้ว

    Mothathil supero suuuuuuper

  • @j.jeyaseelij.jeyaseeli3367
    @j.jeyaseelij.jeyaseeli3367 2 ปีที่แล้ว +1

    Supper

  • @karthickyoga9676
    @karthickyoga9676 2 ปีที่แล้ว

    Super 👌👌👌

  • @MKVlogger
    @MKVlogger 3 ปีที่แล้ว +5

    Vera level bro 👌👌 அற்புதமான காணொளி 👍👍

  • @seenuvasan3656
    @seenuvasan3656 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👍

  • @anthuvanmary1953
    @anthuvanmary1953 2 ปีที่แล้ว +1

    தம்பி! மிக்க நன்றிப்பா.

  • @sunlightdeeprelax5887
    @sunlightdeeprelax5887 3 ปีที่แล้ว +1

    Nice

  • @fluras555
    @fluras555 2 ปีที่แล้ว

    Super Da

  • @pmallikaomsakthi2123
    @pmallikaomsakthi2123 2 ปีที่แล้ว +1

    Very thanks I visit but missed to see all these super good work of you like pallavas how many man power worked with how many sutthy ully really fantastic our govt. Must improve it as best excation place like mysure palace

  • @indranis7183
    @indranis7183 2 ปีที่แล้ว

    super

  • @KalaiVani-ik9xn
    @KalaiVani-ik9xn 2 ปีที่แล้ว

    Thank you bro

  • @gopinathl5213
    @gopinathl5213 2 ปีที่แล้ว +3

    Scintillating video with commendable explanation.
    Great work

  • @selvas4129
    @selvas4129 2 ปีที่แล้ว +6

    Highly impressed.

    • @anithaj8409
      @anithaj8409 2 ปีที่แล้ว +2

      இதை பார்த்ததில் இந்த எழுபத்துநான்கு வயதில் மாமல்புரத்தை நேரில். சென்று பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டது மிகவும் அருமையாக படம் பிடித்து காட்டியிருந்தீர் நன்றி

  • @narasimhababu2129
    @narasimhababu2129 2 ปีที่แล้ว +1

    Naan indha Maamallapurathai neril paartha pozhudhu Mahendravarna palaver kaalathirke poivitten. Mahendravarma pallavarum, Narasimha pallavarum, Aayanar sirpiyum, Sivagami ammaiyum en kan munne nadamaadiyadhai pol irukku

  • @sakthivelragavan5976
    @sakthivelragavan5976 ปีที่แล้ว

    This video next part

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 ปีที่แล้ว +1

    திண்டுக்கல் ம லைக் கோட்டை மாதிரி இருக்கு 🤭👌💓

  • @balub6869
    @balub6869 2 ปีที่แล้ว +1

    Nanum mahabalipuram thuku poyirukka anna.... 🤗

  • @nagalingamnagalingam1052
    @nagalingamnagalingam1052 2 ปีที่แล้ว

    பிடித்த இருந்து

  • @sivanantham2733
    @sivanantham2733 ปีที่แล้ว

    Light house totter how much rete all 35 ,rules

  • @viswambabuk1873
    @viswambabuk1873 2 ปีที่แล้ว +1

    KALLAI KAVIDHAI AAKKIYA MAMALLAN VAAZHGA

  • @SathishKumar-nx5zn
    @SathishKumar-nx5zn 3 ปีที่แล้ว +2

    Super bro

  • @k.sranganayakis4994
    @k.sranganayakis4994 2 ปีที่แล้ว +2

    If you put introduction about this by audio it is very very nice. You try to share next time. Any how excellent.

  • @malikgabose649
    @malikgabose649 2 ปีที่แล้ว +1

    MAKKAL SUTRULAA THALANGALAI
    SUTHAMAAI ( NEAT & TIDY )
    VAITHIRUNTHAAL _ KALAI ALAGUDAN
    NEENDA KAALAM PAATHUKAAGA
    PADUM ....

  • @devananthimoses9910
    @devananthimoses9910 2 ปีที่แล้ว

    Hi unmaiya eaga oor mamallapuram very nice

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 2 ปีที่แล้ว +1

    Video na itha video sonna solla kaapathitinga romba nalla irundhathu we expect more

  • @user-gf9pn8mr2v
    @user-gf9pn8mr2v 9 หลายเดือนก่อน

    Too much of ad very disturbed

  • @itsmesandy5633
    @itsmesandy5633 2 ปีที่แล้ว

    Heyy ithu enga ooruuu😘😁😁

  • @reegancp9488
    @reegancp9488 2 ปีที่แล้ว +1

    nice

  • @ramalingamshanthi3167
    @ramalingamshanthi3167 2 ปีที่แล้ว +5

    அருமை நண்பா
    உண்மையில் நான் நேரிடையாக பார்த்து இருந்தால் கூட இவ்வளவு இடம் இருக்கா ?
    தெரியாமல் போட்டிருக்கும்
    நன்றி நண்பா

  • @periyasamygowda2025
    @periyasamygowda2025 2 ปีที่แล้ว

    Video end varaikum pesunga bro

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 ปีที่แล้ว

    2000 il parthathukum ipoluthu parka different aka sethuki irukirarkal.

  • @raghur2405
    @raghur2405 2 ปีที่แล้ว

    என்ன ஒரு கொடுமை ஒன்றும் இல்லாத இடத்தை பார்க்க இத்தனை பெரிய கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
    அதிலும் நுழைவு கட்டணம் என்று ஊருக்குள் நுழையும் வாகனங்களுக்கு வரிவசூல் என்ற பெயரில் ஒரு கொள்ளையே நடக்கிறது.

  • @cnsraghavan1592
    @cnsraghavan1592 3 ปีที่แล้ว +4

    There is a rock sculpture of Durga which is close to Mahabalipuram beach. It was discovered last year. It is mostly submerged in water and is visible during low tide. Some pressure should be built up so that this sculpture is brought into the main complex in a proper manner using cranes. You have not covered this Durga on the beach.

    • @gandhimathid1385
      @gandhimathid1385 2 ปีที่แล้ว

      Ve4y very nice

    • @gandhimathid1385
      @gandhimathid1385 2 ปีที่แล้ว

      Verybetiful

    • @gandhimathid1385
      @gandhimathid1385 2 ปีที่แล้ว

      ன்ன. இணன
      னர் க்ஷனரற
      Co; comeo(〃^▽^〃)oc compatoelloracaves
      ரண. னன

  • @sivanantham2733
    @sivanantham2733 ปีที่แล้ว

    Ticket ,,,,rupees.

  • @govindammasengeni7520
    @govindammasengeni7520 2 ปีที่แล้ว +1

    0900

  • @rajeshwariv9117
    @rajeshwariv9117 2 ปีที่แล้ว

    கூகுள் பே பேடிஎம் பண்ணலாமா

  • @nagalingamgopal2384
    @nagalingamgopal2384 ปีที่แล้ว

    no I'm

  • @lathasrither
    @lathasrither ปีที่แล้ว

    Super