"சாதி வெறியும்,மதவெறியும் எதிரியைத் தவறாக அடையாளம் காட்டுகிறது" என்பதை நம் மக்கள் உணர மறுப்பது மிகவும் வேதனைக்குரியது! சிறந்த சிந்தனைகளை வழங்கிய வாழும் தத்துவஞானி அன்பர் சுகிசிவம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ஐயா வணக்கம்.... கடந்த 40, 50 நாட்களாக என் மனம் முழுக்க இந்த கருத்தோட்டம் இரூக்கிறது.... உங்கள் எண்ணமும் என் எண்ணமும் அனைத்து நேரங்களிலும் கருத்துகள் ஒருகோட்டில் உள்ளது ஐயா.....🙏🙏🙏🙏🙏
Sriman SUKI SIVAM, is an Excellent ORATOR, This Episode is Most Valuable Thoughts, We Indians Must "OBEY AND FOLLOW" His Advices Properly, Pannirselvam MA MPhil Gandhian Philosophy, Spiritual and Human Rights activist Pondicherry.
சந்தையில் சீனப்பொருள் விற்காமல் அரசாங்கம் நடவடிக்கைகள் செய்ய முடியாதா..இருந்தால் தானே வாங்குவோம்..எது சீனப்பொருள்,எது நம் பொருள் என்ற வித்யாசம் தெரியாமல் தான் வாங்கி விடுகிறோம்.. அடையாளப்படுத்தினால்,நிச்சயம் தவிர்க்கலாம்.. நன்றி அய்யா..
If we start buy and use our own products they have to close their shop. We can see Chinese letters even in soap box, 🧼 toys and written as MIC . Recently I was trying to buy a trimmer, mostly explicitly they've mentioned as MIC but from made in India. Certain products we're not concentrating to manufacture in our country. They come here and manufacture and selling to us using our own resources. This is really pathetic
இந்திய சுதந்திரப்போராட்டம் நடந்தபோது நாம் முன்னோர்கள் எப்படி பிரிட்டிஷ் பொருள்களை புறக்கணித்தார்களோ, அப்படி நாம் இன்று சீனா பொருள்க்களை புறக்கணிக்க தயாராக வேண்டும் மக்களே........
Excellent speech Sir, I would humbly request you to speak more about why our people should/must STOP buying Chinese products henceforth Sir. Only talents like yourself can do this with more talks and speeches creating awareness and pushing people to understand this and STOP buying Chinese products. Thank you Sir.
வணக்கம் ஐயா பாரதி ஞானக் கவி அவன் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் சீனப் பொருள்களை நம் சந்தைக்கு வராமல் அரசு தடை செய்தால் நன்றாக இருக்கும் ஐயா நம் சந்தையில் இல்லாத பொருட்களை நாம் எப்படி வாங்குவோம் நாம் அனைவரும் சேர்ந்து ஒரு முகமாக எதிர்க்கவேண்டும் நல்ல காலம் பிறக்கட்டும் நம் ஒற்றுமை ஓங்குக நன்றி ஐயா வணக்கம்
வணக்கம்! சுகி சிவம் ஐயா அவர்களே, நான் ஜேர்மனியில் வாழும் ஒரு இலங்கைத் தமிழச்சி. தற்போது இங்கு ஒரு Covid-19 ward ல் வேலை செய்கிறேன். இங்கு Covid-19 உச்ச நிலையில் இருந்த காலத்தில் இந்தியாவிலும், இலங்கையிலும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. என்னோடு வேலை செய்பவர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி, உங்கள் நாட்டில் நிலைமை எப்படி என்பதாகும்? நானும் மிகப் பெருமையுடன் , எங்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் வேறு என்பதால் அங்கு அதிகமாக இல்லை என்று கூறி வந்தேன். ஆனால் தற்போது பரவியுள்ள Delta வகையைப் பார்க்கும் போது தங்களின் ஊகம் சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். சீனாவிடம் இலங்கை விலை போவதை எண்ணும் போது நெஞ்சே வெடித்து விடுகிறது. எங்கள் தலை விதியை நாம் யாரிடம் சொல்லி அழுவது? 😭😭😭
வணக்கம் ஐயா, விவரம் தெரிந்த பின் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் கர்ம வினை உண்டு என்றால், தவறு செய்த இந்தியாவிற்கும், அதை சகித்துக்கொண்ட இந்தியர்களுக்கும் (நான் உட்பட) கர்ம பலன்கள் உண்டுதானே. இலங்கை தமிழர்கள் இந்திய அரசை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு முன், இந்திய அரசு தமிழர்களை ஆதரிக்கட்டும். இந்திய அரசு புலிகள் பக்கம் இருந்திருந்தால் சீனா இலங்கையில் இத்தனை பலம் பெற வாய்ப்பில்லை என்பது என் கருத்து. Karma is a boomerang.
What a deep thought sir. Amazing. What you are saying is 100 % true. God has to give us strength to follow this in reality. Srilankan tamils are helpless. Still struggling with the sinhalese government. Really it is scary. According to what is happening is , China is slowly slowly moving in to the country. Soon It may capture the whole country. Government has debts in millions to China. It is not healthy to our mother india too. What are we going to do.? Sorry to write in english. I still don't know how to use tamil fonts. Soon I will learn that. Sir I sincerely wish and pray, situations should improve. God should give you good health and long long life. Thank you
Hello Suki Sivam sir you talk about Ceylon Tamils who always support India but India didn't understand Out The Greatest , Super Tamil Leader Prabakaran then now Inba waste its energy to save itself. This is the time India find the Super Leader such as Prabakaran .We say that try ,try and try this if you can. By the way, I watched your many speeches and I agree 65 %of your opinions. Thanks for your good speeches.
Sir,we request you to give voice for the security and development of our country when some anti social elements are spreading lies among the innocent people.Sometimes ,we have to be patriotic by telling or revealing the truth of the false politics of some unpatriotic persons.You have every right to express your views.
To identify MIC Made in China products 1. Chinese characters 2. MIC printed on the product 3. Cheep price no quality If any other identification other viewer has, we can make use of them.
நீங்க அப்ப சொன்னததான், இப்பவும் சொல்லுறீங்க. ஆனால் இந்தியா,என்னை போன்ற ஏழைகளுக்கு எட்ட முடியாத உயரத்தில் உள்ளது.அனைத்து உபகரணங்களையும் எளிமை படுத்தியுள்ளது பொதுவுடமை சீனா. அந்த பொதுவுடமை கொள்கையை கடைப்பிடிக்கும் நாள் இந்தியாவில் வரட்டும். என்னை போன்ற எளியோரின் ஆதரவும் தன்னாலே பெருகும்.
சீன பொருட்களை நான் வாங்க கூடாது என்று சொல்கிறீர்கள் இது எப்படி இருக்கிறது என்றால் மதுவை விற்று விட்டு அதை வாங்கிக் கொடுக்காதீர்கள் என்று சொல்வது போல் இருக்கிறது அதை மத்திய அரசாங்கம் தடை செய்யலாமே உங்கள் கருத்தை நான் கேட்கிறேன்
"சாதி வெறியும்,மதவெறியும் எதிரியைத் தவறாக அடையாளம் காட்டுகிறது" என்பதை நம் மக்கள் உணர மறுப்பது மிகவும் வேதனைக்குரியது!
சிறந்த சிந்தனைகளை வழங்கிய வாழும் தத்துவஞானி அன்பர் சுகிசிவம் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
அருமையான உண்மையான ஆழமான கருத்து.நன்றி.நீங்கள் கூறியதை கேட்டு ஒவ்வொரு இந்தியனும் உணற வேண்டும்.
Thank you I learnt tamil) only to hear you Iam a knnadiga I am89
Background shortcut superb grateful 🆗👍 okay
மிக துணிவான செய்தி
சுகி சிவம் அண்ணா அவர்களை நேரில் பார்க்க வேண்டும் அற்புதமான பேச்சாளர் பல்லாண்டு காலம் வாழ வேண்டும்
Miga arumaiyana aivurai Ayya! Kavanathil kolla veandiya vidayam. Otrumaiyaga iruppom. Nandrigal Ayya.
சிறப்பான செய்தி ஐயா🙏
என்றும் நன்றியுடன் 🙏🙏🙏
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்.....
🙏👍
அன்றே கணித்த நம் பாரதி....ஐயா 👍👌
அன்றேகணித்தநம்பாரதிஐயாஅவர்கள்
🙏🏽🕉 neengal solvathu unmaï, Chine, ulagam kuppaïyākirathu, kuraïndha vilaïyekāka,, pāvam china makkal, adimaï, ujaïppu, udall nalam,, sotha sinthanaï,... éthuvum illaïye,, nandri, vājthukkal aiyyā 🙏🏽🕉
ஐயா வணக்கம்....
கடந்த 40, 50 நாட்களாக என் மனம் முழுக்க இந்த கருத்தோட்டம் இரூக்கிறது....
உங்கள் எண்ணமும் என் எண்ணமும் அனைத்து நேரங்களிலும் கருத்துகள் ஒருகோட்டில் உள்ளது ஐயா.....🙏🙏🙏🙏🙏
நல்ல கருத்து. ஆளும் அரசும் மக்கள் நலனில் கவனம் கொள்ள வேண்டும். தினம் உயரும் பெட்ரோலிய பொருட்கள் விலை, அதனால் உயரும் உணவு பொருட்கள் விலை.
L
நன்றி அய்யா. உண்மை தான், என்றாலும் நாம் தன்னிறைவை அடையவில்லை, அரசுதான் இதை மறைமுக வடிவில் செயல்படுத்த வேண்டும்.
Sriman SUKI SIVAM, is an Excellent ORATOR, This Episode is Most Valuable Thoughts, We Indians Must "OBEY AND FOLLOW" His Advices Properly, Pannirselvam MA MPhil Gandhian Philosophy, Spiritual and Human Rights activist Pondicherry.
என்றும் தங்கள் பாதம் பணிந்தேன் அய்யா.. 🙏 🙏 🙏
நம் நாடு வளர்ந்து கொண்டு வருகிறது என்று தாங்கள் கூறியது வருந்தத்தக்கது.
Excellent...Superb...Thiru and elephant statues are looking great
சிறப்பான பேச்சு !
Good morning Sir 👍Great and patriotic speech. Every Indians aware and following content of this speech.
அருமை ஐயாவுக்கு நன்றி
As usual great speech. Surprised to see him speak against a country
வணக்கம் ஐயா
நல்ல செய்தி சொன்னீங்க நன்றி.
அருமையான பதிவு
Very good message.
நன்றி அய்யா
சந்தையில் சீனப்பொருள் விற்காமல் அரசாங்கம் நடவடிக்கைகள் செய்ய முடியாதா..இருந்தால் தானே வாங்குவோம்..எது சீனப்பொருள்,எது நம் பொருள் என்ற வித்யாசம் தெரியாமல் தான் வாங்கி விடுகிறோம்.. அடையாளப்படுத்தினால்,நிச்சயம் தவிர்க்கலாம்.. நன்றி அய்யா..
If we start buy and use our own products they have to close their shop. We can see Chinese letters even in soap box, 🧼 toys and written as MIC . Recently I was trying to buy a trimmer, mostly explicitly they've mentioned as MIC but from made in India. Certain products we're not concentrating to manufacture in our country. They come here and manufacture and selling to us using our own resources. This is really pathetic
paoaaaaaa
Very well said. What you said is absolute truth.
இந்த உண்ணம எல்லோருக்கும் தெரிந்தாலும் அதை செயல்படுத்துவது இல்லை. இனியாவது இன்னடவடிக்கையை மாற்றிக்கொண்டால் நம் நாடு நலம் பெறும்
ஐயா , தங்கள் உரை நம்மவர்களின் மண்டையில் உரைக்கவேண்டுமே . இறைவன் அருளால் தங்களின் அவா கண்டிப்பாக நிறைவேறும்
Good advice for India...
Thank you sir 👏👏👏
இனியாவது விழிப்புணர்வு பெற வேண்டும் தோழமைகளே
👌👌👌
Thanks sir good message
நமஸ்காரம் குரு மிக அருமை நன்றி
Neenga solrathu unmai ithai parthavathu nam makkal thiruntha vendum🙏
அருமை ஐயா
Thank you sir
உங்களுக்கும் அன்பான வணக்கம்
Iyya 🙏
சீன பொருட்ளை புறக்கணிப்போம் ..நமது நாட்டு பொருள்களை வாங்குவோம். உறுதி எடுத்துக்கொள்வோம்..... தமிழர்களே....
FANTASTIC VIDEO SIR
True Sir, thank for waking us 🙏
I am a Singapore citizen living in Singapore. But I always buy India made products.
🙏🏻
Malaysia product vakalam, tamil aachi mozhiyaka ullathu Malaysia vi.
அருமையான விளக்கம் அய்யா
நன்றாக உறைக்கும்படி கூறினீர்கள். திருத்தவேண்டும் இனியாவது.
அருமை
Thank you sir 🌞🌞🌞🙏🙏🙏🙏🙏
Super News
இந்திய சுதந்திரப்போராட்டம் நடந்தபோது நாம் முன்னோர்கள் எப்படி பிரிட்டிஷ் பொருள்களை
புறக்கணித்தார்களோ, அப்படி நாம் இன்று சீனா பொருள்க்களை புறக்கணிக்க தயாராக வேண்டும் மக்களே........
L
O 10:59 ll
அருமையான பதிவு 👌👌👌👌👌👌👌👌👌👌👍🏼 👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை இந்திய பொருளாதாரம் உயர அன்னிய முதலீட்டை ஈர்ப்பதை விட இந்திய மக்களின் பொருளாதாரம் உயர்த்த வேண்டும்
இந்தியா பிரிவினைவாதத்திற்கான
தொழில் நுட்பத்தை கண்டறியுமே தவிர
பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில்நுட்பத்தை கனவிலும்
கண்டறிவது என்பது இயலாத ஒன்று ✍️
காலை வணக்கம் ஐயா
Woo sir,end speech
Excellent speech Sir, I would humbly request you to speak more about why our people should/must STOP buying Chinese products henceforth Sir. Only talents like yourself can do this with more talks and speeches creating awareness and pushing people to understand this and STOP buying Chinese products. Thank you Sir.
Thanks for this video Sir!
Thanks sir
You are correct sir!
You are right Sir. I decided not to any product of China. I’ll keep my promise Sir.
ok sir
I am proud to buy Indian made goods
Super sir
வணக்கம் ஐயா பாரதி ஞானக் கவி அவன் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் சீனப் பொருள்களை நம் சந்தைக்கு வராமல் அரசு தடை செய்தால் நன்றாக இருக்கும் ஐயா நம் சந்தையில் இல்லாத பொருட்களை நாம் எப்படி வாங்குவோம் நாம் அனைவரும் சேர்ந்து ஒரு முகமாக எதிர்க்கவேண்டும் நல்ல காலம் பிறக்கட்டும் நம் ஒற்றுமை ஓங்குக நன்றி ஐயா வணக்கம்
Vanakkam Ayya
சீனா பொருட்கள் அனைத்தையும் நிராகரிக்கிறேன் அய்யா 🙏
💐Thank you sir
ஐயா வணக்கம் எப்போதும் எம்மை முன்னேறவிடாமல் தடுப்பது எதுவென்றால் எம்மினமே எமக்கெதிரி இதனால்தான் எங்கள் தமிழீழப் போராட்டமும் தோற்றது
வணக்கம்! சுகி சிவம் ஐயா அவர்களே, நான் ஜேர்மனியில் வாழும் ஒரு இலங்கைத் தமிழச்சி. தற்போது இங்கு ஒரு Covid-19 ward ல் வேலை செய்கிறேன். இங்கு Covid-19 உச்ச நிலையில் இருந்த காலத்தில் இந்தியாவிலும், இலங்கையிலும் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டது. என்னோடு வேலை செய்பவர்கள் அடிக்கடி என்னிடம் கேட்கும் கேள்வி, உங்கள் நாட்டில் நிலைமை எப்படி என்பதாகும்? நானும் மிகப் பெருமையுடன் , எங்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் வேறு என்பதால் அங்கு அதிகமாக இல்லை என்று கூறி வந்தேன். ஆனால் தற்போது பரவியுள்ள Delta வகையைப் பார்க்கும் போது தங்களின் ஊகம்
சரியாக இருக்கும் என்று நான் கருதுகிறேன். சீனாவிடம் இலங்கை விலை போவதை எண்ணும் போது நெஞ்சே வெடித்து விடுகிறது. எங்கள் தலை விதியை நாம் யாரிடம் சொல்லி அழுவது? 😭😭😭
இதை ஸ்டாலின் அவர்கள் பார்க்க வேண்டும்.🔥
வணக்கம் ஐயா, விவரம் தெரிந்த பின் செய்யும் தவறுகள் அனைத்திற்கும் கர்ம வினை உண்டு என்றால், தவறு செய்த இந்தியாவிற்கும், அதை சகித்துக்கொண்ட இந்தியர்களுக்கும் (நான் உட்பட) கர்ம பலன்கள் உண்டுதானே. இலங்கை தமிழர்கள் இந்திய அரசை ஆதரிக்க வேண்டும் என்பதற்கு முன், இந்திய அரசு தமிழர்களை ஆதரிக்கட்டும். இந்திய அரசு புலிகள் பக்கம் இருந்திருந்தால் சீனா இலங்கையில் இத்தனை பலம் பெற வாய்ப்பில்லை என்பது என் கருத்து. Karma is a boomerang.
What a deep thought sir. Amazing. What you are saying is 100 % true. God has to give us strength to follow this in reality. Srilankan tamils are helpless. Still struggling with the sinhalese government. Really it is scary. According to what is happening is , China is slowly slowly moving in to the country. Soon It may capture the whole country. Government has debts in millions to China. It is not healthy to our mother india too. What are we going to do.? Sorry to write in english. I still don't know how to use tamil fonts. Soon I will learn that. Sir I sincerely wish and pray, situations should improve. God should give you good health and long long life. Thank you
Sir I have decided to buy only Indian products
நானே எனக்கு எதிரி!
Correct sir
Hello Suki Sivam sir you talk about Ceylon Tamils who always support India but India didn't understand Out The Greatest , Super Tamil Leader Prabakaran then now Inba waste its energy to save itself.
This is the time India find the Super Leader such as Prabakaran .We say that try ,try and try this if you can.
By the way, I watched your many speeches and I agree 65 %of your opinions.
Thanks for your good speeches.
🙏
Sir, please give this knowledge in paper to government too.
Sir,we request you to give voice for the security and development of our country when some anti social elements are spreading lies among the innocent people.Sometimes ,we have to be patriotic by telling or revealing the truth of the false politics of some unpatriotic persons.You have every right to express your views.
*808*crore HUMAN OF world, No enemies in the world, your thinking of learning!? ?!
இப்போதுதுள்ள உலகமயமாக்கலில் இது சாத்தியம் அல்ல. இந்தியா . சீனா பொருட்களை இறக்குமதி செய்யாமல் இருந்தால் சாத்தியம்.
🇮🇳💪
Even the liquor I buy is from India.
To identify MIC Made in China products
1. Chinese characters
2. MIC printed on the product
3. Cheep price no quality
If any other identification other viewer has, we can make use of them.
Iya mobile Indian mobile eruutha solunka, na vaaguren, iPhone kuda china that product ponuthu .
Tasmac Nadathuvathu Chinava?????
9:20 🤔ஈனப் பறையர்க ளேனும் அவர்எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?சீனத்த ராய்விடு வாரோ? - பிறதேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ?
பொருள் என்னவாக இருக்கும்
ஈனப் பறையர் என்று சீனாக்காரன் கூட சொல்லமாட்டான். பாரதியார் சொன்னது மிகவும் வருந்தத்தக்கது!
நீங்க அப்ப சொன்னததான், இப்பவும் சொல்லுறீங்க. ஆனால் இந்தியா,என்னை போன்ற ஏழைகளுக்கு எட்ட முடியாத உயரத்தில் உள்ளது.அனைத்து உபகரணங்களையும் எளிமை படுத்தியுள்ளது பொதுவுடமை சீனா. அந்த பொதுவுடமை கொள்கையை கடைப்பிடிக்கும் நாள் இந்தியாவில் வரட்டும். என்னை போன்ற எளியோரின் ஆதரவும் தன்னாலே பெருகும்.
👏👏👏
🙏🙏🙏🙏🙏
Sir, please raise the volume
ஐயா பொன்னியின் செல்வன் கதையை, காணொளி யாகா வெளியிடுங்கள்
Atha padichi paarunga semmaya erukum.. read pannathan antha feel varum
@@Brain_Rich_onset very true everyone must read to feel it's amazing creativity
அய்யா, இனி ஒரு"போதும்" " சீ" னா நாட்டுப் பொருள்களை வாங்க மாட்டேன் அய்யா.
இது மத்திய அரசு செய்ய வேண்டும்.
அதுவும் மகாபலிபுரத்தில்!!!!
வணக்கம் அய்யா,
இதை ஆராய்ந்து கொள்கை முடிவு செய்ய வேண்டும். இறக்குமதி செய்ய கூடாது.
ஐயா, இன்று முதல் சீனப் பொருட்களை பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்கிறேன்.
முழுமையான மதுவிலக்கு எப்பொழுது....?