Rangaraj Pandey Explanation on Gomutra | கோமியம் குடிக்கலாமா?.. IIT Kamakodi குறிவைக்கப்படுவது ஏன்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 571

  • @hema-ob6qh
    @hema-ob6qh 10 วันที่ผ่านมา +71

    அருமையான விளக்கம்.
    இத்தகைய ஆதாரபூர்வமான விஷயம் புத்தி உள்ளவர்களுக்கு மட்டுமே புரியும்.

  • @anvershajishamsudeen1999
    @anvershajishamsudeen1999 10 วันที่ผ่านมา +78

    எக்காலத்திற்கும்
    பாதுகாக்கப்பட வேண்டிய
    விளக்க உரை..வாழ்த்துகள்.

  • @seethamani3460
    @seethamani3460 10 วันที่ผ่านมา +125

    அடிக்கடி வாருங்கள் திரு பாண்டே நல்ல பதிவு தொடரட்டும்

    • @munusamymunusamy6254
      @munusamymunusamy6254 10 วันที่ผ่านมา

      Yes vanum

    • @BharanidharanBharanidharan-i3k
      @BharanidharanBharanidharan-i3k 9 วันที่ผ่านมา

      ஆமாம் ஸார், இனி அடிக்கடி தேவைப்படும்... ரெம்ப அடிக்கிறாய்ங்கண்ணே...

  • @srir7247
    @srir7247 10 วันที่ผ่านมา +20

    Whoever giving comments against Mr.Kamakotti are because of their hatred against Sanathana dharma. It will not do any harm to Kamakotti ji. Great Pandey ji for your detail explanation with facts.

  • @Sureshmedia2023
    @Sureshmedia2023 10 วันที่ผ่านมา +28

    மிக அருமையான விளக்கம் திரு. பாண்டே அவர்களே 🎉

  • @SankaranBala-l5f
    @SankaranBala-l5f 10 วันที่ผ่านมา +23

    அருமையான பதிவு. அறிவார்ந்த உண்மையான தமிழர்கள் உங்கள் விளக்க பதிவிற்கு நன்றி தெரிவிப்பார்கள்

  • @murugeshankaruppungounder9827
    @murugeshankaruppungounder9827 10 วันที่ผ่านมา +49

    அருமையான பதிவு திரு ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் ஸ்ரீ ராம்

  • @anuradhasrinivasan2842
    @anuradhasrinivasan2842 10 วันที่ผ่านมา +25

    ஆதாரபூர்வமாக பேசி உண்மையை நிலைநாட்டிய தற்கு நன்றி! வாழ்க வளர்க!

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar 8 วันที่ผ่านมา

      இவர் தவறான கருத்தை பரப்புகிறார்.பரிசோதனை கூடத்தில் சோதித்த போது அது அவர் சொல்வது போல antibacterial தான்.ஆனால் இதுவரை அதை மனிதனுக்கு கொடுத்து உடலில் உள்ள நம் ரத்தத்தில் கலந்து என்ன செய்கிறது என்று சோதித்துப் பார்க்கவில்லை.

  • @manimekalai1599
    @manimekalai1599 10 วันที่ผ่านมา +78

    அடுத்த "சோ" என்பதாக தன்னை அவதரித்துக் கொண்ட ரங்கராஜ் பாண்டே அவர்கள் 'ஞானக் கற்பூரம்' என்ற அடைமொழிக்கு தகுதியானவர் .
    வாழ்த்துக்கள் அண்ணா 🙏
    தமிழ்நாட்டில் தங்களைப் போன்ற பெருமக்கள் மக்களை சித்த விருத்தி செய்து திராவிட தரித்திரத்திலிருந்து காப்பாற்றுங்கள்.
    உங்களைப் போன்ற ஞானக் கற்பூரம் தமிழ்நாட்டிற்கு ஆண்டாள் தாயாரின் அருட்கொடை.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 10 วันที่ผ่านมา +2

      🎉🎉🎉🎉🎉

    • @srmsrm6191
      @srmsrm6191 9 วันที่ผ่านมา +2

      சரியாக சொன்னீர்கள்....

  • @divi3140
    @divi3140 10 วันที่ผ่านมา +68

    18:12 இன்னொன்று கோமியத்தை ஏற்றுக் கொண்டால் பசுவை ஏற்றுக் கொண்டதாகிவிடும். பிறகு இஸ்லாமிய ஓட்டுக்களை இழந்து விடுவோம் என்ற வழக்கமான தில்லுமுல்லு தான்.

    • @ShrieeGopikrishnan
      @ShrieeGopikrishnan 10 วันที่ผ่านมา +1

      Exactly this is the most important point of the dirty bast... of DMK & anti Hinduism parties playing there emotional card to arouse Muslims disparity between us.🥵😡🤬🤬

    • @venkateshbalasubramaniam2446
      @venkateshbalasubramaniam2446 9 วันที่ผ่านมา +1

      😮😊 True

  • @k7brothers992
    @k7brothers992 10 วันที่ผ่านมา +49

    கோபாலபுரம் மூத்திரத்தை கொடுப்பவனுக்கு.. கோமாதாவின் அருமை எங்கே தெரிய போகிறது

    • @divakardivakar7444
      @divakardivakar7444 8 วันที่ผ่านมา

      💯 correct

    • @denzeltame5263
      @denzeltame5263 8 วันที่ผ่านมา

      correct bro, 2 liter en moothiram kudikiringala?

    • @m.rekharithik2502
      @m.rekharithik2502 8 วันที่ผ่านมา +1

      கொடுப்பவனை விட குடிப்பவன் என்ற வார்த்தை சரியாக இருக்குமே

  • @annavikumar-vm2te
    @annavikumar-vm2te 7 วันที่ผ่านมา +1

    ❤ அருமை அருமை நீ எனக்கும் நடந்திருக்கிறது என் கண்ணின் புருவத்தில் வந்த கட்டிக்கு என் தந்தை சொல்லி என் சிறுநீரை எடுத்து முகம் கழுவி இருக்கிறேன் இதனை ஊடகத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி ❤

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 10 วันที่ผ่านมา +21

    அருமை பாண்டே சார். நல்ல விளக்கம். நன்றிங்க

  • @vravichandran9235
    @vravichandran9235 9 วันที่ผ่านมา +3

    மிகவும் சிறப்பான பதிவு. பாண்டெ அவர்களுக்கு மிக்க நன்றி. ஒரு விவாதற்கு சறியான பல்வேரு புத்தகங்களை ஆராய்ந்து கொடுத்த சரியான பதிவு. தமிழ்மக்கள் இன்னும் இதுபோன்ற அறைகுறை அரசியல் வாதிகளின் உள்நோக்கு பிதற்றல்களை நம்பாமல் நன்கு ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொண்டால் நம்நாடு உருப்படும்.

  • @user-vk8qr4hz3x
    @user-vk8qr4hz3x 10 วันที่ผ่านมา +7

    அருமையான விளக்கம்.இதைத்தான் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

  • @DrJaysTREATFOOD
    @DrJaysTREATFOOD 10 วันที่ผ่านมา +17

    Nandri Pandey Avargaley.

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 10 วันที่ผ่านมา +33

    வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம் என்று 70,80களில் பேருந்து, கண்காட்சிகள், கடற்கரைகளில் பலகைகள் வைத்திருப்பார்கள். இன்றைய அத்தியாவசியத் தேவை வீட்டிற்கு ஒரு பசு.

  • @remaneelakantan6495
    @remaneelakantan6495 10 วันที่ผ่านมา +18

    எனது மாமா பெங்களூரு மல்லேஸ்வரத்தில் இருந்தபோது அவரது சிறு தோட்டத்தில் தண்ணீர் கலந்த தனது சிறுநீரை தெளிப்பார். அவரது தோட்டம் பசுமையான இலைகளால் நிறைந்திருந்தது மற்றும் பலரின் பொறாமை கொண்டது.

  • @chandrakannan6797
    @chandrakannan6797 10 วันที่ผ่านมา +166

    உடலில் சொரி சிறங்கு வந்தால் என் குழந்தைகளுக்கு அவர்களுடைய சிறுநீரை பிடித்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி நன்றாக குணமாகி இருக்கிறது.என் அனுபவம்.

    • @kalyanasundaram9224
      @kalyanasundaram9224 10 วันที่ผ่านมา +8

      உண்மை. சிறு வயதில் இஸ்லாமிய சித்த மருத்துவர் சொல்லி நாங்கள் பலனடைந்திருக்கிறோம்

    • @Thoppulingams
      @Thoppulingams 10 วันที่ผ่านมา +2

      Dr. பரமசிவம் பிள்ளை ,(சித்தா),சுவாமி சன்னதி, திருநெல்வேலி_டவுண், எனக்கு எனக்கு என் சிறு நீரை காய்ச்சி அருந்த சொன்னார்.

    • @manojkumar-ix5tp
      @manojkumar-ix5tp 10 วันที่ผ่านมา +4

      Urine is body waste da…. Poo mato ya da vitu vechinga athio idly la totu sapudula la😂😂😂

    • @rpandurangan7164
      @rpandurangan7164 10 วันที่ผ่านมา

      @@manojkumar-ix5tpMattu Kari sappidalam illaya ativilaaalayathin adimai

    • @muthusubramaniank3130
      @muthusubramaniank3130 10 วันที่ผ่านมา

      உண்மை.நம் உடலின் உயிர் செல்கள் இந்த கோமேயத்தால் எந்த அளவு மருத்துவ உயிர்ப்பு பெருகிறது என்பதை அறிவாளிகள் உணர்வார்கள்.
      அறிவிலி பன்றிகளுக்கு தெரியாது.

  • @ilangovanr6303
    @ilangovanr6303 10 วันที่ผ่านมา +50

    மாற்றோரு தகவல். இயற்க்கை வேளாண் விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார் அவர்களின் நண்பரான அலோபதி மருத்துவர் டாக்டர் கொடுமுடி நடராஜன் MBBS அவர்கள் பல ஆண்டுகளாக அமிர்த சஞ்சீவி என்னும் மனிதர்கள் எடுத்துக்கொள்ளக் கூடிய பஞ்சகவ்வியத்தை நாட்டு நாட்டிலிருந்து தயார் செய்து கொடுத்து வருகிறார். பல ஆயிரக் கணக்கானவர்கள் பயன் படுத்தி வருகிறார்கள். கழுதைகளுக்கு தெரிவதில்லை கற்பூர வாசனை.

  • @pdp_nag
    @pdp_nag 7 วันที่ผ่านมา +2

    எனக்கு 10 வருடங்களாக சைனஸ் தொல்லை இருந்து வந்தது
    2004 முதல் 2015 வரை மிகுந்த தொல்லையில் அவதிப்பட்டு வந்தேன்
    இரண்டு முறை nasal surgery செய்தும் கூட எந்த முன்னேற்றமும் இல்லை
    2016 ஆண்டு , சென்னை, துரை பாகாதில் உள்ள ஒரு ஆயூர் வேதா டாக்டர் அறிவுரையின் படி ,
    6 மாதங்கள் தொடர்ந்து கோமியம் குடித்து வந்தேன்
    தினமும் இரண்டு வேளை , வெந்நீரில் கலந்து குடித்தேன்
    இப்போது 8 ஆண்டுகள் ஆகின்றது .. இன்று வரை சளி கூட பிடிக்கா வில்லை
    கோமாதா என் குல மாதா ❤❤❤❤

  • @arasus6107
    @arasus6107 9 วันที่ผ่านมา +2

    மிகத் தெளிவான விளக்கம் பாண்டே சார் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 💐💐💐💐

  • @KrishnaKumar-t5c9i
    @KrishnaKumar-t5c9i 10 วันที่ผ่านมา +11

    Yes sir, Thanks for your Excellent and scientific base Explanation, Mentally still we all are under Colonial mind set

  • @rajsekaranthulasiram4572
    @rajsekaranthulasiram4572 10 วันที่ผ่านมา +19

    ஜெய் ஸ்ரீ ராம் 🇮🇳🇮🇳🇮🇳

  • @velmurgan6317
    @velmurgan6317 10 วันที่ผ่านมา +18

    உங்கள் பதிவுகள் மிகவும் குறைந்து விட்டது ♥️♥️♥️🌹🌹🌹

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 10 วันที่ผ่านมา +35

    கங்கை நீரை விட புனிதமானது கோமியம். அது இருக்கும் இடத்தில் புனிதத்தையும் புண்ணியத்தையும் கொண்டு வரும்.

  • @krishnanpv9178
    @krishnanpv9178 10 วันที่ผ่านมา +4

    நல்ல தெளிவான பதிவு - மிக்க நன்றி - பாண்டே அவர்களே!

  • @rajankrishna2802
    @rajankrishna2802 10 วันที่ผ่านมา +4

    அருமையான பதிவு. அற்புதமான பதிலடி

  • @selvakumarmurugan5654
    @selvakumarmurugan5654 2 วันที่ผ่านมา

    அருமையான பதிவு ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @rogersri
    @rogersri 10 วันที่ผ่านมา +19

    "மது உடலுக்கு தீங்கானது" என்ற முத்திரையுடன் மதுவால் 55000 கோடி சம்பாதிக்கும் அரசு, ஆயுர்வேதம் மற்றும் சித்த மருந்துகள் பற்றிய ஆராய்ச்சியில் எவ்வளவு முதலீடு செய்தார்கள்?

  • @ramaraghavan3036
    @ramaraghavan3036 10 วันที่ผ่านมา +7

    Very true. Professor speech is in a GoSalai, not in a classroom

  • @saranathantg
    @saranathantg 10 วันที่ผ่านมา +7

    Pandey Sir, excellent description and my hearty congratulations. You mentioned about our apathy for our own findings or theories. In the case of ghomayam, I read an article in the 70s in SPAN magazine. This was published by USA embassy in Delhi. I don't remember the author, but he emphatically proved that Ghomyam has outstanding healthy effects. So our media speakers can be told that even USA scientists know the value of Ghomayam!

  • @porchelviramr4404
    @porchelviramr4404 10 วันที่ผ่านมา

    Straight on the head of the nail. Hindu Dharma is getting Renaissance. Great for the world. Thanks a lot brother Rangaraj Pandey! 🎉🎉🎉🎉🎉

  • @manjulasamynathan8883
    @manjulasamynathan8883 10 วันที่ผ่านมา +7

    அருமையான பதிவு நன்றி

  • @nandakumar-f5c
    @nandakumar-f5c 10 วันที่ผ่านมา +5

    அருமையான விளக்கம் சரியான பதிலடி பிடியுங்கள் ஒரு பூச்செண்டு 🎉

  • @paramananthan7905
    @paramananthan7905 6 วันที่ผ่านมา +1

    Dr Arun Kumar MD
    Dr Sabarinath MD
    Dr Ravindranath MD
    Dr Kantharaj MD
    இவர்கள் அனைவரும் காமக்கோடி கூறிய கருத்தையும் அவர் காண்பித்த ஆதாரங்களையும் விளக்கி இது அறிவியலுக்கு எதிரானாது எனவும் ஆபத்தானது என்றும் கூறியுள்ளார்கள்.

  • @gokulakrishnanvelayutham571
    @gokulakrishnanvelayutham571 10 วันที่ผ่านมา +1

    Super தெளிவான விளக்கம் நன்றி sir 🙏🏾🙏🏾🙏🏾

  • @asokanb9859
    @asokanb9859 9 วันที่ผ่านมา +1

    வணக்கம் ஐயா இது போன்ற பதிவுகள் மட்டுமே தமிழ்நாட்டை மீட்டுக் கொண்டு வர வழிவகுக்கும்

  • @70manian
    @70manian 10 วันที่ผ่านมา +11

    நான் நேரிடையாக கிராமத்தில் பார்த்திருக்கிறேன்.. பசு கோமியத்தை நேரடியாக அருந்தி…கோமியம் சுத்தகரிக்கப்பட்டு அர்க் என்று மருந்தாக பயன்படுத்தபட்டு வருகிறது.. வழக்கம்போல் இது மற்ற பிரச்சினயை திசைதிருப்பும் நோக்கம்…அதோடு பாண்டே சொல்வதுபோல பிராமணர், மத்திய அரசு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் இயக்குனர்…கேட்கவே வேண்டாம்….

  • @rajalakshmimohan2686
    @rajalakshmimohan2686 10 วันที่ผ่านมา +9

    Very well explained Pande sir.

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 10 วันที่ผ่านมา +7

    You have hit the nail on the head. As you rightly said this matter has connection to three things which are opposed by people against shastras and ancient culture. Dr. Kamakoti is a very learned and spiritual person. Without verifying the truth to discard his views and show disrespect him shows the ignorance of those people.

    • @ShrieeGopikrishnan
      @ShrieeGopikrishnan 10 วันที่ผ่านมา +2

      Correction it's not ignorance. it's one of the dirtiest politics of appeasement to Islamic vote creating indirectly for beef meet, throwing an indirect view that BJP is trying to save cows. Yogiji should become the PM for stern changes to bring all over the country.🥵😡🤬🤬

  • @SAISanathani
    @SAISanathani 10 วันที่ผ่านมา +3

    🎉🎉 அருமை பாண்டே ஜி அவர்களே......

  • @umathiyagu1106
    @umathiyagu1106 10 วันที่ผ่านมา +3

    பாண்டே சார் அருமை இது அனைத்தும் உண்மையே அருமை வாழ்த்துக்கள்

  • @dra.muraliarumugam804
    @dra.muraliarumugam804 10 วันที่ผ่านมา +2

    Well constructed speech and beautifully explained pandey 😊🙏🙏🙏

  • @padmalatha3568
    @padmalatha3568 10 วันที่ผ่านมา +3

    Excellent explanation with proof.

  • @NACHAMMAIN-l3i
    @NACHAMMAIN-l3i 9 วันที่ผ่านมา +1

    Sir, Excellent 👌👍. Ithu pondru niraya pathivugalai ungalidam irunthu yerhirpargirom. From- Karaikudi.

  • @rajamani2050
    @rajamani2050 10 วันที่ผ่านมา +14

    டாஸ்மாக் கில் விற்கப்படும் மதுபானங்களை விட கோமியம் கொடியதா?
    மது பானங்களை பற்றி அறிவியல் என்ன சொல்கிறது?

  • @s.ranjithasrinivasan8206
    @s.ranjithasrinivasan8206 8 วันที่ผ่านมา

    Thank you for your great explanation.. you made a cristal clear view on both siddha medicinal books and nature journal to all e us . Pandey bro you are always making your speech in such a way that your trust is built

  • @sivakumarsivakumar3792
    @sivakumarsivakumar3792 10 วันที่ผ่านมา +8

    all true 🎉

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 10 วันที่ผ่านมา +8

    கோயில்களில் பஞ்ச கவ்யம். அதாவது, பால், தயிர், வெண்ணெய், நெய், கோமியம், இவைகளை பிரசாதமாக இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது.

  • @jaiyavenkat8367
    @jaiyavenkat8367 10 วันที่ผ่านมา +7

    Brilliantly articulated the facts. Hope the anti national, anti Brahmin, anti Hindu anti bjp species wake up from their deep rooted ignorance

  • @ramyam7832
    @ramyam7832 8 วันที่ผ่านมา

    Super sir.உண்மையை உரக்கச் சொல்லியதற்கு👍🏻

  • @ps1965erode
    @ps1965erode 10 วันที่ผ่านมา +7

    எனக்கு பழக்கமான ஒரு நண்பருக்கு காலில் தோல் வியாதி ஏற்பட்டு தோல் தடிமனாகவும் செதில் செதிலாகப் பிரிந்தும் காணப்படும்.... அவருக்கு ஒரு சித்தர் அருள் பெற்ற பெண்மணி காலையில் முதலில் வெளியேறும் சிறுநீரின் கண்ணாடி பாட்டிலில் பிடித்து வைத்து அதை மூன்று நாட்கள் கழித்து தோல் நோய் உள்ள இடத்தில் ஊற்றி பற்று போட சொன்னார்.... பதினைந்து நாட்களில் நண்பரது தோல் நோய் குணமானது.

  • @subbulakshmipanchapakesan212
    @subbulakshmipanchapakesan212 7 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் பாண்டே ஸார் 💐🙏🏻

  • @jswami45
    @jswami45 7 วันที่ผ่านมา

    அருமை! அருமை!! ஒரு அருமையான பதிவு.

  • @usharao5008
    @usharao5008 10 วันที่ผ่านมา

    Nandri Pandey ji.🙏 An unrefutable analysis. 🎉

  • @steephanrajendran7131
    @steephanrajendran7131 10 วันที่ผ่านมา +11

    IIT chief 5 ஆய்வரிக்கைகள் கொடுத்தார். அதை வைத்துத்தான் சரி என வாதிட்டார். அதில் மனிதர்களிடம் பரிசோதனை மேற்கொண்டதாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை.

    • @mrblocktamil
      @mrblocktamil 9 วันที่ผ่านมา

      இதான் சரியான கேள்வி

  • @sowrirajang6993
    @sowrirajang6993 10 วันที่ผ่านมา +4

    Awesome aswesome.... fantastic presentation.. 👏👏👏👏

  • @nagvasan7336
    @nagvasan7336 9 วันที่ผ่านมา

    சரியான அறிவார்ந்த விளக்கம் நன்றி

  • @vijayasomu838
    @vijayasomu838 6 วันที่ผ่านมา

    நல்ல பதிவு பாண்டே நன்றி

  • @subramanianchidambaram2911
    @subramanianchidambaram2911 9 วันที่ผ่านมา

    Very good. We favoured this. Thanks

  • @marimuthuveeranan3362
    @marimuthuveeranan3362 8 วันที่ผ่านมา

    உள்ளது உள்ளபடியே
    திரு பாண்டே அவர்கள் கொடுத்த விளக்கம் போல் வேறு எவரும் கொடுக்க முடியாது நன்றி வாழ்த்துக்கள்

  • @krishnanprasad6982
    @krishnanprasad6982 10 วันที่ผ่านมา +1

    Well Explained... But we have unfortunate Politicians in our state... Keep up your Good work...

  • @balakrishnankarthik1623
    @balakrishnankarthik1623 9 วันที่ผ่านมา

    Wonderful explanation
    Thank you 👍🙏

  • @srinathmadhavarao1479
    @srinathmadhavarao1479 10 วันที่ผ่านมา

    Really great.... Fantastic... No words to describe... Hats off... Mr. Pandey...

  • @nkanitha
    @nkanitha 9 วันที่ผ่านมา

    thank you Pandey-ji for this video-post!

  • @savithrijaganathan444
    @savithrijaganathan444 10 วันที่ผ่านมา +3

    பாண்டே பார்வை கண்டிப்பாக வேண்டும் 👍

  • @selvakumar-tb4fv
    @selvakumar-tb4fv 9 วันที่ผ่านมา

    இதற்கு மேல் தெளிவான விளக்கம் எவராலும் முடியாது
    திரு.பாண்டே அய்யா
    தாங்களது பயணம் தொடரவே...

  • @girijajayakumar6434
    @girijajayakumar6434 8 วันที่ผ่านมา

    Hello pandey sir , learn from you and work with you great speech sir

  • @hariharasubramanianhari.s4214
    @hariharasubramanianhari.s4214 10 วันที่ผ่านมา +2

    Super sir, please do regular, thanks 🎉🎉

  • @ilangovanr6303
    @ilangovanr6303 10 วันที่ผ่านมา +24

    முன்னாள் பிரதமர் மொராஜி தேசாய் அவர்கள் தனது சிறு நீரை பருகியது ஞாபகத்திற்கு வருகிரது. 1977 வாக்கில் நாங்கள் கல்லூரியில் படிக்கும் போது கோகோ கோலா போல அதை மொராஜி பாய் கோலா என்று கிண்டலாக சொல்லுவோம்.

    • @nithyakalyani8879
      @nithyakalyani8879 10 วันที่ผ่านมา

      When he said all laughed and criticized him.

    • @SenthilkumarSindaram
      @SenthilkumarSindaram 10 วันที่ผ่านมา

      yes he suffer from contispasion daily he use urinein morning free from contispation it is natural medice

  • @sgkrish2001
    @sgkrish2001 10 วันที่ผ่านมา +2

    Super post sir

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 2 วันที่ผ่านมา

    நான் சிறுபிள்ளையாக இருக்கும் போது எனக்கு கண்வலி(மெட்ராஸ் ஐ)வந்தது.என் அம்மா என்னிடம் காலையில் எழுந்ததும் உனது மூத்திரத்தை கையில் புடிச்சு முகத்தை கழுவு ஜென்மத்துக்கும் இது வராது என்று கூறினார்.அதே போல் செய்தேன்.மறுநாளே சரியாச்சு.இது வரை வரவுமில்லை..

  • @chitrakrishnamoorthy8334
    @chitrakrishnamoorthy8334 10 วันที่ผ่านมา +3

    Nandri sir

  • @manojmurali7462
    @manojmurali7462 5 วันที่ผ่านมา

    Basic - Human/ cow excreta --> manure --> nutrients for crop yield --> fresh food produce --> Human consumption --> Excreta.
    It's a cycle we're in union with these elements. Not in literal sense Of course specifics are to be followed before usage.

  • @thararaghavan6086
    @thararaghavan6086 10 วันที่ผ่านมา +12

    I'm 76 years old. I remember my mother saying that when she was pregnant, she had albumin in urine. She had swelling in her legs. Dr.sri Hari who was a prominent ayurveda doctor prescribed gomuthram for a course of 21days. After 21 days albumin completely cured her. This has. happened nearly 75 years old. Today it has become a laughing talk. I pity the people who exhibit their ignorance by their criticism

    • @abelincon8472
      @abelincon8472 10 วันที่ผ่านมา

      Did she see an ayurvedic doctor for her delivery?

    • @deepakabu
      @deepakabu 10 วันที่ผ่านมา

      ​@@abelincon8472 institutional delivery developed in this era , how can you raise stupid questions now, and even govt hospital treatment are not satisfactory

    • @ShrieeGopikrishnan
      @ShrieeGopikrishnan 10 วันที่ผ่านมา +1

      ​@abelincon8472 B4, your great grandparents got converted they used to practise Ayurveda, Sidha & Homeapathy only Y don't u Chechi w them? Only this 200 years, Alopathy is available in India at large

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 10 วันที่ผ่านมา

      அதெல்லாம் chemical மருந்து தெளிக்கமல் வளர்த்த புள்ளை வைக்கோலை தின்று வளர்ந்த நாட்டு மாட்டு பசுக்களின் கோமியத்தில் நிறைய நல்ல மருத்துவ குணங்கள் இருக்கும். ஆனால் இப்போ இருக்கும் ஜெர்சி பசுவோ மாட்டு தீவனம் தின்னும் பசுவோ இல்லை.

    • @thiruneermalai3845
      @thiruneermalai3845 10 วันที่ผ่านมา

      ​@@abelincon8472
      She delivered at home with assistance of a local maruthuvachi!!!

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 10 วันที่ผ่านมา +11

    EVMஐ வடிவமைத்ததும் சுஜாதா என்கிற பிராமணரே. எதிர்ப்பிற்கு காரணம் தேவையா?

  • @devaraj.cdevaraj.c21
    @devaraj.cdevaraj.c21 10 วันที่ผ่านมา +5

    திருமூலர் புத்தகத்தில் ஒரு தலைப்பில் சிறுநீர் அருமை பற்றி தெளிவாக கூறியுள்ளார். இதை விட சிறப்பானது இந்த கோமியம்

  • @manjulakrishnan1259
    @manjulakrishnan1259 10 วันที่ผ่านมา +1

    Thanks to you Mr. Pandey for taking this issue as you rightly said a bhramin and central govt director IIT. Even I was very dis appointed about annamalaiji and tamil arasi madam

  • @SrividhiyaRajamani
    @SrividhiyaRajamani 9 วันที่ผ่านมา

    Super sir👍🙏

  • @beekay7881
    @beekay7881 10 วันที่ผ่านมา +4

    In churches, there is dome called communion and in that, the father sips the wine cup and then passed on to all the attendees to sip and get the blessings. Nobody questions that faith. The same thing should be applied for this action. Otherwise, whoever opposing should scientifically prove.

  • @SureshKumar-p7l5i
    @SureshKumar-p7l5i 9 วันที่ผ่านมา

    Excellent analysis and conclusion.

  • @poornimakt1771
    @poornimakt1771 10 วันที่ผ่านมา

    Mikka nandri pandeyji!! Always you rock with facts. You are a greatest treasure to India pandeyji

  • @venkatraman666
    @venkatraman666 10 วันที่ผ่านมา

    Super Explanation Pandey Sir 🎉🎉

  • @mylaics914
    @mylaics914 10 วันที่ผ่านมา +1

    Excellent points with evidence Pandey ji.
    Yes, it is purely Brahmin Dhuvesam.
    They don't follow what our ancestors have said. But if it comes from westerners they go with it.
    We have lot of Treasures in India. Time to rejuvenate it.
    Jai Hind 🙏

  • @chitrakrishnamoorthy8334
    @chitrakrishnamoorthy8334 10 วันที่ผ่านมา +4

    Nombha nandri pandey sir
    40 years back skin alergyku
    Saambhaludan komiyam mix panni apply panninal sariyayidum

  • @praveenm6204
    @praveenm6204 10 วันที่ผ่านมา

    Pandey ji.. Siddha reference sema point 👌👌👌

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 9 วันที่ผ่านมา

    அழகு. நன்றி ஐயா.

  • @madhukarmarur8487
    @madhukarmarur8487 10 วันที่ผ่านมา

    As usual, he focused on facts and figures. And arrived at a conclusion with simple logic.
    His discipline, hard work and decency will take him to places.
    All the best.

  • @srinivasanvaidya4265
    @srinivasanvaidya4265 9 วันที่ผ่านมา

    The commonality among all the animals whose urine is mentioned to have medicinal properties is that they are all vegetarians 🌱🙏🙏🙏. Valuable post . More research is needed and government should fund this to establish facts and have and objective estimate of the benefits spoken by our Siddhars and nature exponents . Thoughtful and inspiring . Thanks Shri Pandey .
    Sari neenga appadithaan pesuveenga .. naanga adukum Oru twist kudupoome 😄

  • @koquilamballe
    @koquilamballe 9 วันที่ผ่านมา

    Superb explanation,& clarification

  • @raagulsuresh
    @raagulsuresh 10 วันที่ผ่านมา +5

    Missed the Thirukkural that usually put at the beginning of "Pandey Paarvai" show, sir

  • @perumalvasanthi6408
    @perumalvasanthi6408 10 วันที่ผ่านมา +4

    நல்ல மற்றும் தேவையான விளக்கம் நன்றி பாண்டே ஐயா 👌👍🙏🤨

  • @RajendiranM-cy9pf
    @RajendiranM-cy9pf 10 วันที่ผ่านมา +1

    அருமையான பதிவு

  • @SaralasBoutique
    @SaralasBoutique 10 วันที่ผ่านมา +3

    நீங்கள் தமிழ்நாட்டுக்கு கிடைத்த பொக்கிக்ஷம்.

  • @prejoshatrends7054
    @prejoshatrends7054 10 วันที่ผ่านมา

    Excellent speech pandey i appreciate your time.

  • @suriyaprakashtnk1252
    @suriyaprakashtnk1252 9 วันที่ผ่านมา

    Fantastic. Excellent video.

  • @gurubvn
    @gurubvn 10 วันที่ผ่านมา +13

    முன்பெல்லாம் புதிய தோல் செருப்பு அணியும்போது புண் உண்டாகும். அதற்கு நமது சிறுநீரை பயன்படுத்தும்போது நல்ல பலன் கிடைத்தது.

  • @lakshmisivaswami4707
    @lakshmisivaswami4707 9 วันที่ผ่านมา

    Excellent Pandey Ji .These hatred towards Brahamins and our old tradition will take us no where . People doing this hatred will notrealise now .

  • @deepakk4243
    @deepakk4243 9 วันที่ผ่านมา

    அருமையான விளக்கம் பாண்டே அண்ணா 🙏