சந்திரயான்-2 நடந்தது என்ன? | Chandrayaan 2 | Vikram Lander | ISRO | Kailasavadivoo Sivan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2019
  • சந்திரயான்-2 நடந்தது என்ன? | Chandrayaan 2 | Vikram Lander | ISRO | Kailasavadivoo Sivan
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Agni Parichai: bit.ly/2v9CB3E
    Puthu Puthu Arthangal:bit.ly/2xnqO2k
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.tv/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiLive #PuthiyathalaimuraiLiveNews #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PuthiyathalaimuraiTvLive
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, IPL , CSK, MS Dhoni, Suresh Raina, DMK, ADMK, BJP, OPS, EPS

ความคิดเห็น • 525

  • @davidsac7
    @davidsac7 ปีที่แล้ว +230

    Watching after the successful launch of Chandrayaan 3 😍

  • @_SWETHA.
    @_SWETHA. 11 หลายเดือนก่อน +68

    Chandrayan 3 mission is successful 🎉 Vikram lander soft landed successfully 🎉 it's a proud to our nation❤Vandhey Maatharam 🇮🇳

  • @sandysbgms....z304
    @sandysbgms....z304 ปีที่แล้ว +116

    After launching chandrayan 3 who are all watching this video?❤

  • @santhirannathan296
    @santhirannathan296 3 ปีที่แล้ว +104

    தோல்விதான் ஒருமனிதனுக்கு நல்ல பாடத்தை கற்றுதரும் நிச்சயணம் ஒருநாள் இஸ்ரோ வெற்றி அடையும்🤝

    • @RajeshKumar-gq7jm
      @RajeshKumar-gq7jm ปีที่แล้ว +7

      நாங்க தோற்கல. திரும்ப வந்துட்டோம்னு சொல்லு. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மறுபடியும் அந்த இடத்திற்கு வந்துட்டு இருக்கோம்னு சொல்லு. இந்த முறை சந்திரயான் மறுபடியும் வரோம். கண்டிப்பா நிலவின் தரையை முத்தமிடுவோம். போன முறை மாதிரி செத்து விழமாட்டோம். இதோ சந்திராயன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.

    • @sonapalanisamy69
      @sonapalanisamy69 ปีที่แล้ว +2

      Noww

    • @worldwide0982
      @worldwide0982 11 หลายเดือนก่อน +2

      Noww 👑🙌👍

    • @gowthan6899
      @gowthan6899 11 หลายเดือนก่อน +4

      Today....

    • @maajith2012
      @maajith2012 11 หลายเดือนก่อน +5

      Neega sonnathu nadanthuruchi❤

  • @thilaga3245
    @thilaga3245 11 หลายเดือนก่อน +21

    Now it was achieved ❤🎉❤🎉🎉 Congratulations ISRO 🎊👍

  • @sarangovin3379
    @sarangovin3379 4 ปีที่แล้ว +81

    இந்த தோல்வி வெற்றிக்கு முதல் படி துவண்டு விடாதே,from Malaysia...

    • @SaravananphSaravanan
      @SaravananphSaravanan 2 ปีที่แล้ว

      Super

    • @murugamuruga5154
      @murugamuruga5154 2 ปีที่แล้ว

      Dr de

    • @RajeshKumar-gq7jm
      @RajeshKumar-gq7jm ปีที่แล้ว +1

      நாங்க தோற்கல. திரும்ப வந்துட்டோம்னு சொல்லு. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மறுபடியும் அந்த இடத்திற்கு வந்துட்டு இருக்கோம்னு சொல்லு. இந்த முறை சந்திரயான் மறுபடியும் வரோம். கண்டிப்பா நிலவின் தரையை முத்தமிடுவோம். போன முறை மாதிரி செத்து விழமாட்டோம். இதோ சந்திராயன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.

  • @nambi.tnambi.t8919
    @nambi.tnambi.t8919 4 ปีที่แล้ว +124

    ***துவண்டுவிடாதே தோழா...இந்தியர்கள் அனைவரும் உனக்குத் துணையாக இருப்போம்!
    யானைக்கும் அடி சறுக்கும் என்பதை நாம் அறிவோம். வீழ்வதெல்லாம்....வீறுகொண்டு எழுவதற்கே! ஜெய்ஹிந்த் !

    • @RajeshKumar-gq7jm
      @RajeshKumar-gq7jm ปีที่แล้ว +1

      நாங்க தோற்கல. திரும்ப வந்துட்டோம்னு சொல்லு. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மறுபடியும் அந்த இடத்திற்கு வந்துட்டு இருக்கோம்னு சொல்லு. இந்த முறை சந்திரயான் மறுபடியும் வரோம். கண்டிப்பா நிலவின் தரையை முத்தமிடுவோம். போன முறை மாதிரி செத்து விழமாட்டோம். இதோ சந்திராயன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.

    • @mohammedsait1073
      @mohammedsait1073 11 หลายเดือนก่อน

      veera muthuvel vanthutaaandaa. tamilan daa. indiavai thooki nippaatitaaru.👍👍👍👍sangigal ithil paadam katru kolla vaendum ithu india. rss naadu illai.

  • @Januanbu143
    @Januanbu143 11 หลายเดือนก่อน +11

    எங்கே தொற்று நின்றோமோ அங்கியே மிக அதிக வீரயத்துடன் நிலை நிறுத்தியது........ chandraiyan 3🔥🔥

  • @arabdulrahman9242
    @arabdulrahman9242 4 ปีที่แล้ว +9

    வெற்றி தோல்வி என்றும் நிரந்தரமில்லை.முயற்சி மட்டுமே நிரந்தரம்.சந்தரயான் 1&2 இந்திய விண்வெளி பயணத்தில் வைர கிரீடங்கள்.அடுத்த சந்தரயான் 3 அபார வெற்றி பெறும்.எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.Jai Hind

  • @rarani9819
    @rarani9819 4 ปีที่แล้ว +167

    அடுத்த வெற்றியை உறுதி செய்து விட்டார்கள் ISRO விஞ்ஞானிகள் நிச்சயமாக வெற்றி கிடைக்கும் இந்தியாவுக்கு வாழ்த்துக்கள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 நான் இலங்கையில் இருந்து பாலா
    ..

  • @anandakannan4040
    @anandakannan4040 2 ปีที่แล้ว +68

    அரிய காட்சி!!!
    தந்தையைப்போல் பிரதமர் ஆறுதல் கூறியது!!!
    சந்திராயனின் வெற்றியைவிட பெரிதாக
    பார்க்கிறேன்!!!

    • @RajeshKumar-gq7jm
      @RajeshKumar-gq7jm ปีที่แล้ว +2

      நாங்க தோற்கல. திரும்ப வந்துட்டோம்னு சொல்லு. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மறுபடியும் அந்த இடத்திற்கு வந்துட்டு இருக்கோம்னு சொல்லு. இந்த முறை சந்திரயான் மறுபடியும் வரோம். கண்டிப்பா நிலவின் தரையை முத்தமிடுவோம். போன முறை மாதிரி செத்து விழமாட்டோம். இதோ சந்திராயன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.

    • @jeyaseelan25
      @jeyaseelan25 ปีที่แล้ว

      கார்ப்பரேட் மேனேஜர்

    • @poovarasan.s6422
      @poovarasan.s6422 ปีที่แล้ว

      Good v

    • @poovarasan.s6422
      @poovarasan.s6422 ปีที่แล้ว

      CCC CC v

  • @SAJ46MS923C
    @SAJ46MS923C 11 หลายเดือนก่อน +16

    Watching after chandrayaan 3 success🏆💪

  • @umadevi-ej7nx
    @umadevi-ej7nx 4 ปีที่แล้ว +154

    திரு.சிவன் அவர்களின் பக்கத்து தெருவில் தான் நானும் வாழ்கிறேன். Proud for it. Proud as a Kanniyakumarian.

    • @queenedits7296
      @queenedits7296 4 ปีที่แล้ว +4

      Nenga kanyakumari ya buddy nan kanyakumari la thaan padikiran buddy

    • @seelanseelan8085
      @seelanseelan8085 4 ปีที่แล้ว

      Super

    • @logaarvin5366
      @logaarvin5366 3 ปีที่แล้ว

      Ningal engu vasikirir yendru yarum vinavavillai athanal tarperumai gunam tevaiardravai

    • @dhamotharancm731
      @dhamotharancm731 3 ปีที่แล้ว +4

      திரு சிவன் அவர்களின் சூரிய குடும்பத்தில் தான் நாங்களும் வாழ்கிறோம்..
      இது எப்படி...

  • @SatheeshKumar-wm8ws
    @SatheeshKumar-wm8ws 4 ปีที่แล้ว +138

    ஆதி சிவன் துணையாக மீண்டும் வெற்றி பெறும் இந்தியா🇮🇳🇮🇳🇮🇳

    • @powartamilnadu6517
      @powartamilnadu6517 4 ปีที่แล้ว +2

      Aadisivan vikramlander irangumpotu engupoivittar,?moodattanamaana patiu

    • @sarvesshijon4133
      @sarvesshijon4133 3 ปีที่แล้ว +2

      Seri buddhisaali ....
      Power spelling thappah iruku....adha maathitu unna neeye kaari thuppiko....

    • @anbarasuias9080
      @anbarasuias9080 3 ปีที่แล้ว +2

      @@sarvesshijon4133 apudi nakka pudungura matri kelu

    • @easteryasodha6791
      @easteryasodha6791 2 ปีที่แล้ว +1

      poda

  • @user-uw9ys4bf6u
    @user-uw9ys4bf6u 4 ปีที่แล้ว +226

    முதல் தோல்வி பல வெற்றிகளுக்கு வழி வகுக்கும். என்பது உண்மை🇳🇪

    • @elumalaielumalai4636
      @elumalaielumalai4636 3 ปีที่แล้ว +9

      நம் நாட்டில் விக்ரம் லேண்டர் காணாமல் போனது அனைவருக்குமே வருத்தம்தான் அப்பொழுது போகும்போது பேசி அவர்களை பார்த்துக் கொண்டுதான் இருந்தேன் வருத்தப்படாத ஒரு ஜீவன் கூட நம் தமிழ்நாட்டில் இல்லை அனைவரும் அவ்வளவு ஆர்வமாக பார்த்துக்கொண்டு இருந்தோம் ரெடி செய்து கொண்டு இருக்கிறார்கள் அதனால் நம் இஸ்ரோ நிர்வாகிகள் ஆராய்ச்சியாளர்கள் தலைவர் சிவன் அனைவரும் முயற்சியிலும் மீண்டும் பல ஆராய்ச்சிகள் தொடரத் தொடர வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

    • @boomesnallasivam769
      @boomesnallasivam769 3 ปีที่แล้ว +5

      Yes really ❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @romanreigns6133
      @romanreigns6133 3 ปีที่แล้ว +1

      Bro in your comment last flag sakra wrong😙

    • @pannerselvam2896
      @pannerselvam2896 3 ปีที่แล้ว

      Saikavin

    • @visitsrilanka3453
      @visitsrilanka3453 3 ปีที่แล้ว +1

      Moodida ammada pundai

  • @MohanMohan-uc5bu
    @MohanMohan-uc5bu ปีที่แล้ว +37

    என்னால மறக்கவே முடியாது திருமணம் ஆகி முதல் முறை நானும் என் மனைவியும் சேர்ந்து பார்த்த ஒரு நிகழ்வு விடிய விடிய விழித்து பார்த்து கொண்டு இருந்தோம் மிகுந்த மகிழ்ச்சியோடு ஆனால் இறுதில் மிகுந்த சோகம் எங்களை சூழ்ந்தது நம்ம நாட்டிற்கு கிடைக்க இருந்த மிக பெரிய பெருமை மீண்டும் வெற்றிகரமாக இந்த நிகழ்வு கை கூட எனது வாழ்த்துக்கள் ம் பிராத்தனைகளும்

    • @mohammadimran868
      @mohammadimran868 11 หลายเดือนก่อน +1

      Done and dusted

    • @maajith2012
      @maajith2012 11 หลายเดือนก่อน

    • @Mayil3329
      @Mayil3329 11 หลายเดือนก่อน

      💯👍

    • @Tamil_A_Z
      @Tamil_A_Z 11 หลายเดือนก่อน +1

      Ippo onga kuzhanthaiyoda pathingala pls comment pannunga

  • @kannakunan8698
    @kannakunan8698 4 ปีที่แล้ว +142

    புதிய இந்தியாவின் முதல் அடி... எப்போதும் உங்களுடன் மலேசிய நண்பன் 🇲🇾🇮🇳🇲🇾

    • @tamilponnu3015
      @tamilponnu3015 3 ปีที่แล้ว +5

      Love u from India

    • @WBLOXX
      @WBLOXX 3 ปีที่แล้ว +4

      Chandrayaan 3

    • @kannakunan8698
      @kannakunan8698 2 ปีที่แล้ว

      @@realtamilan5517 பைத்தியம்

  • @iamnithaly99
    @iamnithaly99 4 ปีที่แล้ว +168

    Don't worry Mr.Sivan ... miracle will happen soon ... we pray for that 🌌🌚🛰🙏🙏🙏 frm malaysia 💙

    • @jeganflower
      @jeganflower 4 ปีที่แล้ว +2

      Yes

    • @user-it3hu3fz2j
      @user-it3hu3fz2j 4 ปีที่แล้ว +1

      Awsome

    • @jamess9110
      @jamess9110 4 ปีที่แล้ว

      nithaly nitha vanakam tamila... ya I agree with you 🤞

    • @kalsparmel4569
      @kalsparmel4569 4 ปีที่แล้ว

      Yes.tq

    • @deepalakshmi9271
      @deepalakshmi9271 4 ปีที่แล้ว

      Don't worry sir, India has launched a successful missions. I am a big fan of you sir

  • @munavarsheerin9658
    @munavarsheerin9658 4 ปีที่แล้ว +92

    To that Pakistan minister we are not endia we are *WINDIA*
    🇮🇳🇮🇳ISRO🇮🇳🇮🇳
    proud to be a indian

  • @04ashokt6
    @04ashokt6 4 ปีที่แล้ว +63

    *ABJ,M A,SHIVAN 🚀* தமிழன்டா

  • @AFasiaAsia
    @AFasiaAsia 11 หลายเดือนก่อน +8

    கடைசி நிமிடம் வரை பார்த்தேன் ஆனால் சோகத்தில் மூழ்கியது அழுதேன் அவ்வளவுஅழுதேன் 😭

  • @MuthuKumar-hu9do
    @MuthuKumar-hu9do ปีที่แล้ว +27

    Chandrayan 2 failed only at the landing stage, but we have achieved so many things before that. We had done the lunar orbital insertion just like fun. This is a very very complicated task. We should not feel sorry. we should hold our heads high and work togather for many more achievements to come our way in future. So proud to be an indian - one of the biggest reason for the same has been ISRO 👍

    • @arulshankar1367
      @arulshankar1367 ปีที่แล้ว

      .

    • @RajeshKumar-gq7jm
      @RajeshKumar-gq7jm ปีที่แล้ว +1

      நாங்க தோற்கல. திரும்ப வந்துட்டோம்னு சொல்லு. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மறுபடியும் அந்த இடத்திற்கு வந்துட்டு இருக்கோம்னு சொல்லு. இந்த முறை சந்திரயான் மறுபடியும் வரோம். கண்டிப்பா நிலவின் தரையை முத்தமிடுவோம். போன முறை மாதிரி செத்து விழமாட்டோம். இதோ சந்திராயன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.

  • @d.sandhiyadhandapani544
    @d.sandhiyadhandapani544 3 ปีที่แล้ว +29

    தேல்வியே வெற்றியின் முதல் படி 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @nagarajanm2687
    @nagarajanm2687 3 ปีที่แล้ว +16

    கவலை வேண்டாம் நிச்சயமாக விக்ரம்லேண்டரில் ஒரு தகவல் வரபோகிறது காத்திருப்போம்

  • @mohamedsharukh251
    @mohamedsharukh251 4 ปีที่แล้ว +27

    Be Confident... Let be win.. 👍✊
    தொல்வி பல வெற்றிக்கு சமம்👍
    # congratulations ISRO 🇮🇳

  • @kathirmazhavai5850
    @kathirmazhavai5850 4 ปีที่แล้ว +18

    வெற்றி நிச்சயம் வெற்றி நிச்சயம் 🇮🇳🇮🇳🇮🇳

    • @dineshdr5534
      @dineshdr5534 11 หลายเดือนก่อน

      Vetri pertom

  • @mohamedismail3727
    @mohamedismail3727 4 ปีที่แล้ว +21

    INSHA ALLAH signal கிடைக்கும்

  • @md___zara
    @md___zara ปีที่แล้ว +7

    Chandrayan 3 successful 👏🚀👍

  • @jayanthibellvan8576
    @jayanthibellvan8576 4 ปีที่แล้ว +6

    முயற்சி வெற்றியின் முதல் படி. வெற்றி நிச்சயம் .

  • @user-yk3cl3fh9z
    @user-yk3cl3fh9z 2 ปีที่แล้ว +15

    பல வெற்றிகளை கண்டு கொண்டு இருந்தாள் தோல்வி வரும் துவண்டு போகாமல் ஒரு உத்வேகம் வரும் அது நிச்சயம் வெற்றியை தேடித்தரும் நன்றி ஜெய்ஹிந்த்

    • @winsaratravelpixwinsaratra7984
      @winsaratravelpixwinsaratra7984 ปีที่แล้ว

      Efforts never fail. success is in the near future.Salute to our Scientists. 👍😉🙏.

    • @mohammedsait1073
      @mohammedsait1073 11 หลายเดือนก่อน

      veera muthuvel vanthutaaandaa. tamilan daa. indiavai thooki nippaatitaaru.👍👍👍👍sangigal ithil paadam katru kolla vaendum ithu india. rss naadu illai.

  • @lkgboysoundar8982
    @lkgboysoundar8982 11 หลายเดือนก่อน +2

    India on the 🌙 🎉🎉🎉🎉

  • @thamizhan3055
    @thamizhan3055 3 ปีที่แล้ว +1

    Semma 👌👌👌👌🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰 Good

  • @maniarulvijay4338
    @maniarulvijay4338 4 ปีที่แล้ว +20

    Believe in ISRO Be pride to be an Indian # INDIAN # 🇮🇳

  • @palamirtammarimuthu17
    @palamirtammarimuthu17 4 ปีที่แล้ว +7

    South zone landing ------- successful..... Congratulations Vikram India!.....Victory!....💏💑🙋🙌👍💕💕💕💕💕💕😍😍😍😍😍😍😍😘😘😘😘😘

  • @unofficialgaming6947
    @unofficialgaming6947 3 ปีที่แล้ว +6

    கவலை வேண்டாம் நிச்சாயமாக சிக்னல் கிடைக்கும் விட முயற்சி விஸ்பாருபா வெற்றி isro all the best 🤗🤗🤗

  • @dolbinraj3534
    @dolbinraj3534 ปีที่แล้ว

    நாடே உங்கள் பின்னால் இருக்கிறது நாம் நிறைய தூரம் போகணும் so இன்னும் நிறைய ஆராய்ந்து உங்கள் பணியை செய்யுங்கள் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @lavenmanogran3999
    @lavenmanogran3999 4 ปีที่แล้ว +18

    Great sir we proud of u DR Sivan sir salute to u from Malaysia 🇲🇾

  • @karthikeyan91cs
    @karthikeyan91cs 4 ปีที่แล้ว +9

    We are proud to be Indian 😍😍😍, Next step to win the mission

    • @umab6617
      @umab6617 4 ปีที่แล้ว +1

      Yes All the best 👍👍👍👍👍😊😊😊😊

    • @karthikeyan91cs
      @karthikeyan91cs 4 ปีที่แล้ว

      @@umab6617 thanks 😀😀🤗

    • @sabaresabare70
      @sabaresabare70 11 หลายเดือนก่อน

      Now we won

  • @sankarselvam2118
    @sankarselvam2118 4 ปีที่แล้ว +100

    தோல்வி அடைஞ்சதவே போடாதிங்கடா அடுத்து நம்ம ஜெயிக்க போறத போடுங்கடா

    • @rabiyakhan3022
      @rabiyakhan3022 4 ปีที่แล้ว +2

      Yes we r win inshallah all pray

    • @sankarselvam2118
      @sankarselvam2118 4 ปีที่แล้ว +1

      Rabiya Khan ம் ங்க

    • @asokank4777
      @asokank4777 3 ปีที่แล้ว

      ஆா்யன் உள்ளவரை எதுவும் உருப்படாதுடா!

  • @yazhiniskyp459
    @yazhiniskyp459 4 ปีที่แล้ว +8

    🚀🚀🚀🚀🚀I really feel proud to say I'm Indian🚀🚀🚀🚀🚀....

  • @rithikraj9563
    @rithikraj9563 11 หลายเดือนก่อน +4

    Downfall will happen but we will rise bigger than before! Here chandrayan 3 landed on moon 😭😭😭❤️❤️❤️❤️

  • @anandhisekar1462
    @anandhisekar1462 4 ปีที่แล้ว +13

    Don't feel dr sivan we the students will support you

  • @natpethunai865
    @natpethunai865 4 ปีที่แล้ว +16

    As I am an Indian I am proud to say that I am one among the Tamilnadu from Vellore Katpadi I have studied about your hard work in my 9th standard Tamil book so don't worry sir it will be success very soon and I will pray to God.

  • @sigma3992
    @sigma3992 2 ปีที่แล้ว +5

    Jai Hind don't forget we are only one with most successful launch ❤😎🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👌

  • @rmvalan6573
    @rmvalan6573 2 ปีที่แล้ว +5

    தோல்வி நினைத்து அடுத்த வரும் சோதனை கைவிட வேண்டாம்.. So முன்னேறி செல்ல வேண்டும்.. All the Best...sivan sir...👌👌👌👌🙏🙏🙏 go, go, next levels...

  • @vanithakutty4945
    @vanithakutty4945 4 ปีที่แล้ว +6

    I am proud to say I am India citizen🇮🇳🇮🇳🇮🇳 don't worry isro

  • @mathimahesh4610
    @mathimahesh4610 4 ปีที่แล้ว +21

    Does worry Mr.Dr.Sivan sir reach the moon soon
    am proud to be an Indian citizen🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @lavanyaa2790
      @lavanyaa2790 4 ปีที่แล้ว

      Don't worry Sivam sir I am pre

    • @RajeshKumar-gq7jm
      @RajeshKumar-gq7jm ปีที่แล้ว

      நாங்க தோற்கல. திரும்ப வந்துட்டோம்னு சொல்லு. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மறுபடியும் அந்த இடத்திற்கு வந்துட்டு இருக்கோம்னு சொல்லு. இந்த முறை சந்திரயான் மறுபடியும் வரோம். கண்டிப்பா நிலவின் தரையை முத்தமிடுவோம். போன முறை மாதிரி செத்து விழமாட்டோம். இதோ சந்திராயன் தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.

  • @aristoadharva1808
    @aristoadharva1808 4 ปีที่แล้ว +11

    Don't worry Mr sivan..soon we r going to watch vikram landing in moon.
    All the best

  • @selvibharathiselvibharathi668
    @selvibharathiselvibharathi668 ปีที่แล้ว +2

    After watching of chandrayan -3 to success full launch 🙌🇮🇳

  • @saravanann6520
    @saravanann6520 3 ปีที่แล้ว +3

    Enkum Tamilan,Ethilum Tamilandaoud of you Dr.sivan sir Tamilanda 🔥🔥🔥

  • @mybabybunnies330
    @mybabybunnies330 11 หลายเดือนก่อน +2

    Now proud to be Indian... Succusefully landad ❤🎉

  • @loganathv2822
    @loganathv2822 4 ปีที่แล้ว +4

    I no sir thisis not failiure i defnatly talling that vikram lander give to photos and somuch Information i no that vikram in surching moon so i waiting so we are waiting .so we proud sivan thaval sir.good luck

  • @worldwide0982
    @worldwide0982 11 หลายเดือนก่อน +4

    Chandrayaan 3 Waiting for the good result 🙌👍👍👍

  • @thirumalkuppusamy2203
    @thirumalkuppusamy2203 2 ปีที่แล้ว +1

    அறிவியல் வேண்டும் எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க உழைக்கும் மக்களின் உழைப்பு உற்பத்தி உணவு எல்லா உயிர்களும் வாழும் உயிர் காக்கும் உணவுகளின் கல்விஉண்மை சிந்தனை சிந்திபோம் மக்கள் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் மக்கள்

  • @maxprabhu1
    @maxprabhu1 4 ปีที่แล้ว +15

    Good hearted modi @ this time very encouraging

  • @thamizhan3055
    @thamizhan3055 3 ปีที่แล้ว +1

    Semma

  • @jayaseelank4201
    @jayaseelank4201 4 ปีที่แล้ว +2

    Mr . Sivan don't worry we are near by the success some miracle will happen soon the Lord shiva will help us

  • @noormba
    @noormba 4 ปีที่แล้ว +5

    Success dignified through failure, all the Best India.

  • @alexander9183
    @alexander9183 4 ปีที่แล้ว +12

    Congratulations our Isro Scientists.for Alll.

  • @maheshwaran125
    @maheshwaran125 11 หลายเดือนก่อน +2

    Chandrayan 3 landing successful 🇮🇳🎉🎊🇮🇳🎉🎉🎉🎊🔥❤️❤️♥️

  • @sakthi5107
    @sakthi5107 4 ปีที่แล้ว +20

    டியர் விக்ரம், தயவு செய்து தொடர்புக்கு வாருங்கள். நீங்கள் சிக்னலை மீறியதற்காக நாங்கள் அபராதம் எதுவும் விதிக்க மாட்டோம்
    காவல்துறை உங்கள் நண்பர்கள்

  • @ezhumalai8830
    @ezhumalai8830 4 ปีที่แล้ว +2

    Thanks

  • @marvel_mems_marvel_mems
    @marvel_mems_marvel_mems 11 หลายเดือนก่อน +3

    The world record break chanthirayan 3 at 2023

  • @rashigakaliraj2110
    @rashigakaliraj2110 4 ปีที่แล้ว +32

    We proud to be an Indian coz of ISRO.... And as well as we stand and proud for Tamilnadu coz of ur great Scientist Mr. Sivan......
    Good job everyone who are all work for Chandrayaan2.....
    Hope we'll win at last....
    Last but not least ...will stand proud and Bravely soon.....
    We pray for you.... All people with you for the great support.....

  • @narennaren9840
    @narennaren9840 2 ปีที่แล้ว +2

    Good job of great our isro 🇮🇳 JAIHIND 🎉🔥🔥😭🙏

  • @thecommonmangopinath
    @thecommonmangopinath 11 หลายเดือนก่อน +2

    We achieved today 😊

  • @gaganmj5831
    @gaganmj5831 4 ปีที่แล้ว +7

    we are waiting....

  • @sulfiyabegum-hv7ng
    @sulfiyabegum-hv7ng ปีที่แล้ว +1

    Whn the news completed i notice tears in my eyes. Thts d deep luv fa our country❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @vijayhari3591
    @vijayhari3591 3 ปีที่แล้ว +5

    I'm crying😭😭😭

  • @kanagarajansadayan6157
    @kanagarajansadayan6157 4 ปีที่แล้ว +5

    Dr Sivan sir you and your teammates done excellent job be proud you all are Indians 99.99999 percent succeeded in your mission.lord diva is with you.let us all pray for almighty.

  • @K_a_n_m_a_n_i
    @K_a_n_m_a_n_i 3 ปีที่แล้ว

    Siva Uncle ungala yannaku romba pudikum. Neenga kandipa jeithu kattuvinga. Kavala padadhinga sari. Uncle yannaku kolandha porandha kandipa ya pasanga ungala mathiri varuvanga

  • @romanreigns6133
    @romanreigns6133 3 ปีที่แล้ว +6

    Failure is stepping stone for success 😇

  • @durgakrishnan9893
    @durgakrishnan9893 3 ปีที่แล้ว +2

    India is a best country

  • @ramlingam5584
    @ramlingam5584 4 ปีที่แล้ว +4

    Mr.Sivan don't worry next time you will surely get good news

  • @ranjithrp7728
    @ranjithrp7728 4 ปีที่แล้ว +1

    I'm waiting for my lander and my rover definitely successful Indian. love my brother and sister and brought of my India

  • @sakthisurya6489
    @sakthisurya6489 4 ปีที่แล้ว +4

    Don't worry sir .......pray for that .....from Dubai

  • @albinedger498
    @albinedger498 2 ปีที่แล้ว +1

    Tribute India. Supper b.💞 sivan science Tisted 🙌🙌🙌🙏🙎💓👌

  • @RajeshKumar-gq7jm
    @RajeshKumar-gq7jm ปีที่แล้ว +1

    நாங்க தோற்கல. திரும்ப வந்துட்டோம்னு சொல்லு. தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு மறுபடியும் அந்த இடத்திற்கு வந்துட்டு இருக்கோம்னு சொல்லு. இந்த முறை மறுபடியும் வரோம். கண்டிப்பா நிலவின் தரையை முத்தமிடுவோம். போன முறை மாதிரி செத்து விழமாட்டோம். இதோ சந்திராயன்-3 தனது பயணத்தை ஆரம்பிக்கிறது.

  • @danukshsamazing5579
    @danukshsamazing5579 2 ปีที่แล้ว +1

    i am watching on 2022 but when mr sivan cry scence it makes me cry too

  • @parthipanp6988
    @parthipanp6988 3 ปีที่แล้ว +2

    இந்த ஒரு விசயத்தில் மோடிய பாராட்டலாம் 💯👍👌🙏🙏🙏🙏🙏

  • @rsvelan9217
    @rsvelan9217 3 ปีที่แล้ว +4

    நான் நள்ளிரவு பொதிகை தொலைக்காட்சியை கண் நினைக்காமல் பார்த்துக் கொண்டே இருந்தேன்...
    அந்த இரவு கனவாகவே போனது தான் வேதனை 🙄👍

  • @surendarperumal7790
    @surendarperumal7790 11 หลายเดือนก่อน +1

    Who's watching after getting signal from chandrayan 3 to chandrayan 2

  • @unofficialgaming6947
    @unofficialgaming6947 3 ปีที่แล้ว +3

    தோல்வியே வெற்றியின் முதல்படி

  • @nandhagopalms4811
    @nandhagopalms4811 11 หลายเดือนก่อน

    Dr. Sivan sir love u sir .. proud of you sir

  • @hariprasadharidas8868
    @hariprasadharidas8868 4 ปีที่แล้ว +4

    Sivan sir don't worry be happy sir

  • @Suresh-ke4en
    @Suresh-ke4en 11 หลายเดือนก่อน +1

    Again 2023 August 23 is mission successful 👍👍🇳🇪🇳🇪🇳🇪

  • @shanmugamsankaranarayanan5145
    @shanmugamsankaranarayanan5145 2 ปีที่แล้ว

    SIR, VERY MUCH THANKS TO ALL OF YOURS ENTIRE TEAM WORKS.BUT PLEASE ANALYSIS TO ABOUT WORKS SIR. BUT WHERE IS THE TIME OF SITUATIONS SIR...? CONGRATULATIONS SIR 🙏

  • @mmhomecare7133
    @mmhomecare7133 4 ปีที่แล้ว +2

    GOOD JOI

  • @gobalakrishnanrajoo8328
    @gobalakrishnanrajoo8328 2 ปีที่แล้ว +1

    # Proud of Isro, Next Launch.
    # Jai Hind Jai Bharat Jai Modiji 🙏🏼.

  • @user-bn9qb9xn1w
    @user-bn9qb9xn1w 11 หลายเดือนก่อน +2

    Watching after the success of chandrayaan 3❤❤❤

  • @rajeshr7121
    @rajeshr7121 4 ปีที่แล้ว +20

    மீண்டும் signal kidaikkum

  • @kunangkunang123
    @kunangkunang123 3 ปีที่แล้ว

    Wow this is amazing verry verry good , congratulation

  • @anukumaranukumar4547
    @anukumaranukumar4547 11 หลายเดือนก่อน +1

    Oru PM Avar pesamal pokamal Angirunthavarkalku aaruthal koori Senta tharunam❤ marunal marupadium aaruthal kooravantha tharunam ISRO vil Perum Nambikai❤

  • @mohansundaram7706
    @mohansundaram7706 4 ปีที่แล้ว +2

    Best wishes ISRO from Malaysia

  • @supreetharamu9245
    @supreetharamu9245 4 ปีที่แล้ว +3

    All the best once again we sure get succeed

  • @puthisaligal3491
    @puthisaligal3491 3 ปีที่แล้ว +3

    Failure is not the opposite of success it is a part of a success

  • @thiagu.gthiagu.g4644
    @thiagu.gthiagu.g4644 4 ปีที่แล้ว +21

    Aamala.azhuraanaa!! Evalo valii iirukkum .
    Shivan sir we are always with ur team

  • @Aaaa-uu9cv
    @Aaaa-uu9cv 4 ปีที่แล้ว +1

    Nice

  • @mranjitha4427
    @mranjitha4427 2 ปีที่แล้ว

    Thank you madam 🙏

  • @ramachandranramachandran6722
    @ramachandranramachandran6722 4 ปีที่แล้ว +1

    எல்லாம் அந்த சிவமே சிவமயியேமே