What are our Basic rights in Train? | Rules Train Passesngers must know | ரயிலில் உள்ள உரிமைகள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 299

  • @sathyagmoorthy9101
    @sathyagmoorthy9101 3 ปีที่แล้ว +563

    'தேநீர் இடைவேளை ' நமக்கு கிடைத்த பொக்கிஷம்...❤❤

  • @PRITHIVIRAJ.C
    @PRITHIVIRAJ.C 3 ปีที่แล้ว +66

    இதில் உள்ள எல்லா நிகழ்வும் என் வாழ்க்கையில் நான் சந்தித்து இருக்கிறேன்...

  • @Karthick.275
    @Karthick.275 3 ปีที่แล้ว +15

    தேனீர் இடைவேளைக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.. மென்மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @HaseeNArT
    @HaseeNArT 3 ปีที่แล้ว +6

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
    அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துகள்!

  • @rathna1403
    @rathna1403 3 ปีที่แล้ว +45

    விமான பயணம் பற்றி....விமான நிலைய boarding பற்றி தெளிவான பதிவு வேண்டும் தோழரே!!!

  • @panimalar558
    @panimalar558 3 ปีที่แล้ว +6

    Congratulations to all the team members of TI

  • @amisociopath411
    @amisociopath411 3 ปีที่แล้ว +26

    The best duo ❤️ gaves an awesome information and awareness 👍❤️

  • @chellamkalai9302
    @chellamkalai9302 2 ปีที่แล้ว

    அண்ணா நீங்க போடுற ஒவ்வொரு விசயமும் எங்களுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கு நன்றி

  • @vigneshvignesh1639
    @vigneshvignesh1639 3 ปีที่แล้ว +4

    சரியான நேரத்தில் பதிவு செய்தது அருமை👏👏👏👏

  • @sengal9968
    @sengal9968 2 ปีที่แล้ว +6

    Traveling Ticket Examiner(TTE) role is to check the tickets of the passenger on board. Apart from this, it is the duty of TTE to assist the passengers for any queries like seats, food, refreshments etc. They are called as Traveling Ticket Regulators(TTR) in South India.

  • @tamilanbharathi4809
    @tamilanbharathi4809 3 ปีที่แล้ว +8

    Pongal ku Thenner idaivelai team v2ku kelabitaga pola 😀

  • @shobainfo3005
    @shobainfo3005 3 ปีที่แล้ว +1

    Ennudaiya shop la unga video daily customer ku pakka

  • @ajaya6974
    @ajaya6974 3 ปีที่แล้ว +8

    Such a blessed team 😇

  • @karthikashortedits9317
    @karthikashortedits9317 3 ปีที่แล้ว +20

    Useful 👍

  • @S.perumal6665
    @S.perumal6665 3 ปีที่แล้ว +2

    தம்பி நீங்கா போடறா ஒரு ஒரு விதிமுறைகளை கண்டிப்பா தெரிச்சி செ ஆகணும் மிகவும் நன்றி பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @selvapathydasaratharam668
    @selvapathydasaratharam668 2 ปีที่แล้ว

    மக்களூக்கு உபயோகமான செய்திகள்.நன்றி.

  • @a_ashok1214
    @a_ashok1214 3 ปีที่แล้ว +3

    100% your chennal vera level anna

  • @Kavya9169
    @Kavya9169 3 ปีที่แล้ว

    ஒவ்வொரு நாளும் பயனுள்ள தகவல்களை உங்கள் வலைத்தளங்களில் பதிவிடுகிறிற்கள் நல்லது சகோ.

  • @butterfly3802
    @butterfly3802 2 ปีที่แล้ว +1

    Final comedy vera level 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @pazhanikumar1070
    @pazhanikumar1070 3 ปีที่แล้ว +6

    Yaar venum naalum
    Eppa venum naalum
    Okkaaralaam
    Paduthu thoongalaam
    Athuku option iruku (adjustment between passengers)

  • @johnarulraja47
    @johnarulraja47 3 ปีที่แล้ว +34

    Almost you are right. But for the last one, the rule says the reserved for an particular berth or seat, passenger should occupy the berth or seat physically at their boarding point. Not with in two stations. If not TTE can allocate the vacant berth or seat to RAC/WL passenger.

    • @selvarajan650
      @selvarajan650 3 ปีที่แล้ว +3

      Mostly tte will wait until next Junction or one or two stations

  • @sabrosway2339
    @sabrosway2339 3 ปีที่แล้ว +19

    TTE என்ற ஆங்கில வார்த்தையை கூட தமிழாக்கி டிடி "யார்" என்று பயன்படுத்துவது நாம் தான்!!

  • @Jeevabharathi1994
    @Jeevabharathi1994 3 ปีที่แล้ว

    இனிய தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள். (இனிய இந்திர விழா வாழ்த்துக்கள்)

  • @surenkumars3181
    @surenkumars3181 3 ปีที่แล้ว +21

    Subscribers: Saab ticket Trichy varaikum tha irukku madurai varaikum extend panni tharuvingala
    TTE: eathana peru bhaiya ippudi kelambirukina
    Me: 😂😂😂😂

  • @ganeshg5s2
    @ganeshg5s2 2 ปีที่แล้ว +3

    I booked train ticket for 85 and 75 year old senior citizens...IRCTC alloted upper berth for both of them...When i wrote an email to irctc they asked me to contact TTE once the train starts...TTE gave side Lowe berth for these 2 senior citizens... Unfortunately the side Lower berth was not comfortable for them and they suffered bad health after their journey.

  • @rangarajanrajan7672
    @rangarajanrajan7672 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு

  • @kanagarajinn4085
    @kanagarajinn4085 3 ปีที่แล้ว

    Always Crazy end....keep it up ji don't forget forever

  • @jayasuriya4194
    @jayasuriya4194 3 ปีที่แล้ว +1

    Hats Off Brothers 🙏

  • @NaveenKumar-ho2tm
    @NaveenKumar-ho2tm 2 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி

  • @ManiKandan-lv1cn
    @ManiKandan-lv1cn 2 ปีที่แล้ว

    Super Annan entha Mari vidoe panidee erukaa kandipaa support kidaikum

  • @vinothk4449
    @vinothk4449 2 ปีที่แล้ว

    Nalla usefulla video potringa super keep going

  • @parthibankrishnamoorthy.k2206
    @parthibankrishnamoorthy.k2206 3 ปีที่แล้ว +2

    Hiiii jiii.. Last video LA comment pani irunthen... 1AC 2AC 3Ac.... Second sitting/ sleeper ..RAC.... Premium Tatkal..... 2Tier AC... Idhu pola niraiya vaarthai.. Ketu irukoom explain... Slunga jiii....

  • @udhayakumar4526
    @udhayakumar4526 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் , நன்றி

  • @jerinchristo4607
    @jerinchristo4607 3 ปีที่แล้ว

    Continue vaa vidio podungaa romba use fulla irukku railway related aa

  • @Ajithmoorthi
    @Ajithmoorthi 3 ปีที่แล้ว

    உங்கள் மூலமாக நிறையா விசயங்களை தெரிந்து கொண்டேன்

  • @gayathrir7771
    @gayathrir7771 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான பதிவு

  • @leeyumku406
    @leeyumku406 3 ปีที่แล้ว

    நல்ல அருமையான தகவல்

  • @mohamedabuthahir-oy3gp
    @mohamedabuthahir-oy3gp ปีที่แล้ว

    Bro very well this video for touched my knowledge

  • @gokulronaldo
    @gokulronaldo 2 ปีที่แล้ว

    Very useful…thanks for the video😊😊😊😊

  • @m.jagadeesh1221
    @m.jagadeesh1221 3 ปีที่แล้ว +1

    All ur videos are good and informative 👍

  • @paramasivammani4299
    @paramasivammani4299 3 ปีที่แล้ว

    நல்லா வரனும்யா தம்பி வாழ்த்துகள்!

  • @sharasraj1563
    @sharasraj1563 3 ปีที่แล้ว +1

    The picture which u added was taken in our Perambur workshop n those are my friends 😃👍 they wer converting a normal coach into covid ward at the pandemic situations on 2020

  • @onesolution4695
    @onesolution4695 2 ปีที่แล้ว

    GOOD CONTENT BRO.. ALWAYS WELOME UR TEAM

  • @CM-ms9mo
    @CM-ms9mo 3 ปีที่แล้ว

    நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை... ஆனால் ஒரு சாமானியன் இந்த வசதிகளை பயன்படுத்திக் கொள்வது இன்றைய சூழலில் முடியாத ஒன்று 😂

  • @newyorkask93
    @newyorkask93 2 ปีที่แล้ว

    TH-cam le theve ellame evloper video podrango but ur channel is good

  • @harshyexports6916
    @harshyexports6916 2 ปีที่แล้ว

    Good all my best wishes brother

  • @Ram-dc3fw
    @Ram-dc3fw 3 ปีที่แล้ว

    hello brothers.....promise solluren unga videos ellame super ...and ellarukum pureum padiyavm iruku....unga video pathathuku aprm than ivlo vishayam iruku nu therujukiden .. semma bro........happy Pongal brother 🌾

  • @v.sathyam.veerappan2799
    @v.sathyam.veerappan2799 2 ปีที่แล้ว

    Th q bro..... Superb.... 😊😊

  • @petchiappanaliasbabum6438
    @petchiappanaliasbabum6438 3 ปีที่แล้ว

    Super bro Nala video vaa poduringa bro

  • @sudalaiyandimari4241
    @sudalaiyandimari4241 3 ปีที่แล้ว

    உதாரணத்திற்கு சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலிற்கு முன்பதிவு செய்யும் பட்சத்தில் நாம் வேலை/ இதர காரணமாக எழும்பூருக்கும் தாம்பரம்/செங்கல்பட்டிற்கு இடைப்பட்ட இடத்தில் செல்ல வேண்டிய நிலை இருந்தால் எழும்பூர் சென்று ரயிலை பிடிப்பது கடினம்.அதற்கு முன்பதிவு செய்யும் போது புறப்படும் இடம்,சேரும் இடம் இவற்றை குறிப்பிட்ட பின், கூடுதலாக விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டுள்ள ஏறும் இடம் (Boarding Station) என்ற இடத்தில் தாம்பரம்/செங்கல்பட்டு என்று குறிப்பிட்டால் எழும்பூர் - நாகர்கோவில் ரயிலில் தாம்பரம்/செங்கல்பட்டு வரை நமது இருக்கை அப்படியே இருக்கும்.
    இதனால் வரவில்லை (Absent) என்பது தவிர்க்கப்படும்.
    நன்றி!

  • @guwanselvaraj6451
    @guwanselvaraj6451 3 ปีที่แล้ว

    அந்த உப்பு முட்டை செம சூப்பர்🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @ARUN-qq6xr
    @ARUN-qq6xr 2 ปีที่แล้ว

    Very very usefull information bro......keep growing 😁

  • @kumaravelvelu2056
    @kumaravelvelu2056 3 ปีที่แล้ว +1

    தமிழ்நாடு அமைப்புசாரா நலவாரிய
    திட்டங்களை பற்றி வீடியோ போடுங்க சார் ஏழை மக்களுக்கு உதவியா இருக்கும்

  • @K7Padmanaban
    @K7Padmanaban 3 ปีที่แล้ว

    நல்ல தகவல் நன்றி சகோ

  • @DavidDavid-xi6dp
    @DavidDavid-xi6dp 3 ปีที่แล้ว +1

    😁Video Vera level bro🔥😊

  • @manimaranbalan1384
    @manimaranbalan1384 3 ปีที่แล้ว

    Super message brother

  • @karthikjpt
    @karthikjpt 3 ปีที่แล้ว

    worthy information in right time

  • @ganeshdwara7588
    @ganeshdwara7588 2 ปีที่แล้ว +1

    1:00 camera man be like : Annan camera unga pakam iruku 😂😂😂

  • @ilangomadurai
    @ilangomadurai 3 ปีที่แล้ว

    Pongal valtugal all ur info are super bro

  • @vinothinianbalagan
    @vinothinianbalagan 3 ปีที่แล้ว +18

    Ellame correct bro except one point. Ticket Trichy to Madurai extend panalama nu request than pana mudiyum TTE kita. He may give same seat if no one booked same seat from Trichy to MDU, or else if booked by someone else TTE will allocate some other seat for us. But this will workout only when there is free seat available which is a rare scenario.

  • @pallapattimakkal7041
    @pallapattimakkal7041 3 ปีที่แล้ว

    ஒரு வேளை நம் பயனத்தின் போது TTR ஒரு இரண்டு மணி நேரம் வரை டிக்கெட் செக் பண்ண வில்லை என்றால் எங்கு புகார் அளிப்பது அதுவும் ஒரு விடியோ போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...

  • @rakaadhi2023
    @rakaadhi2023 3 ปีที่แล้ว

    இந்த அனுபவம் எனக்கு இருந்தது

  • @manikandanj5234
    @manikandanj5234 3 ปีที่แล้ว

    நான் மட்டும் குடியரசு தலைவராக இருந்தால் இந்த ஒட்டுமொத்த குழுவுக்கும் பத்ம‌‌‍ஷிரி பட்டம் கொடுத்துருப்பேன்

  • @kkvlng9482
    @kkvlng9482 3 ปีที่แล้ว

    Thank you for sharing the latest information

  • @happytime1338
    @happytime1338 3 ปีที่แล้ว

    Thanks forever

  • @anushiv7380
    @anushiv7380 3 ปีที่แล้ว +2

    Vera level

  • @sudukanzhi4140
    @sudukanzhi4140 3 ปีที่แล้ว

    அருமை சகோ

  • @VelMurugan-uz8cd
    @VelMurugan-uz8cd 3 ปีที่แล้ว

    Lastla supper bro

  • @SivaSiva-ex8uq
    @SivaSiva-ex8uq 3 ปีที่แล้ว

    Super 🙋🙋🙋🙋🙋🙋

  • @eswaraneswaran6929
    @eswaraneswaran6929 3 ปีที่แล้ว +1

    சூப்பர்ங்க

  • @kvijay7386
    @kvijay7386 3 ปีที่แล้ว

    Ending supera irunthichi anna 😆

  • @wasimakramtd
    @wasimakramtd 3 ปีที่แล้ว

    Your information is very useful tell more about train journey

  • @life_of_surya
    @life_of_surya 2 ปีที่แล้ว

    Super Bro 👍

  • @harivignesh5529
    @harivignesh5529 3 ปีที่แล้ว +5

    தலைவா வட இந்தியாவில் மட்டும் ஒரு கம்பட்மண்டுக்குள்ள 100. பேரு போனாலும் கண்டுக்கறதில்ல இல்லை
    ஆனால் நம்ம ஏரியா ல தெரியுமா ஏருன கூட fine போடுறது ஏன்....intha tte tholla thaga mudiyala

  • @kadharhussan1940
    @kadharhussan1940 2 ปีที่แล้ว

    Excellent

  • @ragulrock1074
    @ragulrock1074 3 ปีที่แล้ว

    Thanks for the information

  • @krishnans2103
    @krishnans2103 3 ปีที่แล้ว

    end song vera level bro 😂😂

  • @balajims5004
    @balajims5004 3 ปีที่แล้ว

    Very use full

  • @ullamuruguthe....5025
    @ullamuruguthe....5025 2 ปีที่แล้ว

    Useful channel.....

  • @suryar3677
    @suryar3677 3 ปีที่แล้ว

    That last 10 sec 🥰🤣

  • @Mani-cc5lo
    @Mani-cc5lo 3 ปีที่แล้ว

    Right time at a right video

  • @AshokKumar-pw3do
    @AshokKumar-pw3do 2 ปีที่แล้ว

    நன்றி

  • @kavinraj4250
    @kavinraj4250 2 ปีที่แล้ว

    Bro really useful . Nan lower berth . Pagal la nan padupen nu adam pudichu paduthutanga lower laiye. Ketathuku berth ethuku book panunom. Seat na than ukaruven . Berth purpose paduka than nu soli ore rules pesunanga . Useful information

  • @karthikankk
    @karthikankk 3 ปีที่แล้ว

    Super bro. Thanks for the info,😊

  • @SaravanakumarMaero121
    @SaravanakumarMaero121 3 ปีที่แล้ว

    நன்றி நண்பா

  • @microfoodfactory
    @microfoodfactory 3 ปีที่แล้ว +1

    Super video g

  • @ravanaedits3648
    @ravanaedits3648 3 ปีที่แล้ว +6

    அண்ணா கடையில MRPயை விட அதிக விலைக்கு விற்றால் என்ன பண்ணலாம்...

  • @vikirtr1606
    @vikirtr1606 3 ปีที่แล้ว

    Super na... I learn more information in ur channel 😊

  • @a.sathyajothi2580
    @a.sathyajothi2580 3 ปีที่แล้ว +2

    Superb😍👌

  • @kirubakaranrpm
    @kirubakaranrpm 2 ปีที่แล้ว

    யார் சாமி.....என்று புரியாத....நிலையில்.
    சாமி யார்?... சாமி யார்?... என்ற உச்சரிப்பு மருவியதால்
    இன்று பூசாரியை.... சாமியார் என்று அழைக்கிறோம்....
    அதுபோல....
    இந்த TTR

  • @rameshrio9178
    @rameshrio9178 3 ปีที่แล้ว

    Super 🤩👏👏👌

  • @Harry-d5l
    @Harry-d5l 3 ปีที่แล้ว

    Good information... ❤️👏

  • @roopabhaskar7146
    @roopabhaskar7146 3 ปีที่แล้ว

    Very informative video.

  • @pup_paws
    @pup_paws 3 ปีที่แล้ว

    நன்றி நன்றி

  • @vigneshmr6653
    @vigneshmr6653 3 ปีที่แล้ว

    நண்பா.....
    நீண்ட நாட்களாக ஒரு சந்தேகம்....
    இந்தியாவில் கிழிந்த (அல்லது) பழுதடைந்த ரூபாய் நோட்டுக்களை பல இடங்களில் வாங்க மறுக்கிறார்கள்...
    உண்மையிலேயே அந்த நோட்டுகள் மதிப்பிழந்தவையா??
    அவைகளை எவ்வாறு மாற்றலாம்..
    வங்கிகளில் மாற்றுவது தவிற வேறு ஏதேனும் வழிகள் உள்ளதா???
    காணொளி மூலம் விளக்குங்கள் நண்பா...!
    இப்படிக்கு உங்கள் ரசிகன்🙏🏻😊நன்றி.

  • @brgofficial4789
    @brgofficial4789 3 ปีที่แล้ว +1

    Nice information bro

  • @rishixram9456
    @rishixram9456 3 ปีที่แล้ว

    Very useful information 🙂👍🏻...

  • @ramachandran6704
    @ramachandran6704 3 ปีที่แล้ว +1

    Good

  • @ranjithm842
    @ranjithm842 3 ปีที่แล้ว +33

    Super. Two doubts. 1. As per the last point, if TTE had given my Seat to someone else, what should I do. 2. If I am booking from Chn to Madurai, but for some reason I am boarding Melmaruvathur or some other place, how to inform TTE. Both questions are little similar. But pls suggest.

    • @mohamedsalman6432
      @mohamedsalman6432 3 ปีที่แล้ว +2

      Good question, pls reply @theneer idaivelai

    • @bharaths1601
      @bharaths1601 3 ปีที่แล้ว +6

      For the 2nd question, You have to change your boarding point in your irctc account. It will change in chart so no need to inform TTE individually

    • @vinothinianbalagan
      @vinothinianbalagan 3 ปีที่แล้ว +14

      1. TTE will wait for you atleast till 30 mins after your boarding station. For example if your boarding point is Egmore TTE will wait till Tambaram, even after that you have not reached ur seat then he will mark as passenger not appeared and will assign to other person. So reach your seat if you have boarded. If your seat is allocated to someone else then he will question for your delay and assign some other seat if available. 2. You can easily Change your boarding point in IRCTC. But definitely before chart prepared (which means atleast 4 hours before train starts , not 4 hrs before ur station) . Hope you will be clear now!!

    • @senthamizhanseemanpolitics70
      @senthamizhanseemanpolitics70 3 ปีที่แล้ว +2

      File a consumer court complaint

    • @ranjithm842
      @ranjithm842 3 ปีที่แล้ว

      Hi. Thank you all for the inputs and clarification.

  • @s.prasanth5237
    @s.prasanth5237 3 ปีที่แล้ว

    நன்றி அண்ணா