தமிழக சட்டமன்றம் என்றால் என்ன..? | Tamil Nadu Legislative Assembly

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 พ.ย. 2024

ความคิดเห็น • 98

  • @aprakash6360
    @aprakash6360 5 ปีที่แล้ว +181

    ஒரு விவரத்தை பாமர குடிமகனும் புரிந்து கொள்ளகூடிய அளவிற்க்கு எளிமையாகவும், விளக்கமாகவும் தொகுத்தளிப்பதில் இவருக்கு நிகர் இவரே

    • @shaisanjay6446
      @shaisanjay6446 ปีที่แล้ว

      😂🎉😢 un by😅 hu😢😢😢😮

    • @aprakash6360
      @aprakash6360 ปีที่แล้ว

      @@shaisanjay6446 இப்போது இதுபோன்ற நிகழ்ச்சியில் இவர் வருவது இல்லை என்பதே மிகவும் வருத்தமாக உள்ளது

  • @guru2562
    @guru2562 3 ปีที่แล้ว +6

    நான் 10 ம் வகுப்பு படிக்கும் போது இருந்த என்னுடைய தலைமை ஆசிரியர் மாதிரி நல்லா தெளிவாக பேசுறிங்க சலீம் sir ....நன்றி sir 🙏🙏🙏🙏🙏

  • @vijeyyuvaraj6207
    @vijeyyuvaraj6207 5 ปีที่แล้ว +58

    wow.... these kind of work from thanthi tv must deserve much like and shares! kudos!

  • @loganathana5118
    @loganathana5118 3 ปีที่แล้ว +11

    After watching the video/
    I understood the tamil nadu legislative assembly 😃

  • @ypravin1420
    @ypravin1420 5 ปีที่แล้ว +10

    அருமையான விளக்கம் தந்தி டிவி சேனல் அவர்களுக்கு 👍, சலீம் அவர்களின் தொகுப்பு மிகவும் அருமை 👌, அவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை 👌, நான் சலீம் அவர்களின் ரசிகன் அவரை சந்திக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் அவரிடம் பேச வேண்டும் என்று ஆசை படுகிறேன் அவரிடம் ஒரு புகைப்படமாவது எடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறேன் அவரை சந்திக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு தந்திடிவி சேனல் அவர்களிடம் வாய்ப்பு ஏற்படுத்தித் தருமாறு தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன் 🙏😊🙌

  • @shilbalingam762
    @shilbalingam762 5 ปีที่แล้ว +25

    Ullachi therthal patri oru video upload pannunga...

  • @YuvarajFT
    @YuvarajFT 3 ปีที่แล้ว +3

    This man's explaintion will be understooded by innocent people's who don't know about tamilnadu budget.

  • @thekanchimobilezone2023
    @thekanchimobilezone2023 5 ปีที่แล้ว +19

    Sema voice and sema explain 😍

  • @divyabharathi4824
    @divyabharathi4824 3 ปีที่แล้ว +1

    Tnpsc padikiravangaluku romba useful ah irrukum

  • @pavunraj64
    @pavunraj64 4 ปีที่แล้ว +6

    Thanks a lot bro.... I don't know about these now I understand clearly........

  • @yagapriyang8006
    @yagapriyang8006 5 ปีที่แล้ว +17

    really a great work and a Crystal clear explanation, thank you team thanthi tv 👍

  • @karthikmech301
    @karthikmech301 4 ปีที่แล้ว +3

    Super inform. Thanks to Thanthu TV

  • @arunkandavel7776
    @arunkandavel7776 5 ปีที่แล้ว +5

    சலிம் அண்ணா அருமையாக விளக்கம் அளித்திருக்கிறார்

  • @vanitha2233
    @vanitha2233 3 ปีที่แล้ว

    Sir neenga engalukku science teachera vaanga !
    Very clear simple explanation ....

  • @ragumankhan775
    @ragumankhan775 5 ปีที่แล้ว +5

    Entha news explain panalum your presentation good sir

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 ปีที่แล้ว

    அருமையான தகவல் மிகவும் நன்றி

  • @nikiniki9599
    @nikiniki9599 5 ปีที่แล้ว +5

    2019-2020ல் மாற்றுத்திறனாளிகளுக்கு 3,000 சிறப்பு நாற்காலிகளும், 3,000 பெட்ரோலிய ஸ்கூட்டர்களும் வழங்கப்படும்

  • @keepcalm7839
    @keepcalm7839 ปีที่แล้ว

    இந்த மாதிரி நிறைய லிங்க் அனுப்புங்க.... யாரவது plz

  • @ManiBharathiLLB
    @ManiBharathiLLB 3 ปีที่แล้ว

    மிக அருமையாக விளக்கி உள்ளார்

  • @cflbatlagundu
    @cflbatlagundu ปีที่แล้ว

    Tq sir romba esiya irukku

  • @backiyarajraj7873
    @backiyarajraj7873 4 ปีที่แล้ว +2

    Saleem sir very great neenga illana thanthi TV illa sir

  • @priyakamal8325
    @priyakamal8325 5 ปีที่แล้ว +1

    semmma message thank you thanthi tv and bro semmaya solluringa nice ....thanks bro

  • @e.roshan9802
    @e.roshan9802 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு 👍👍👍

  • @Nobody-ko6sj
    @Nobody-ko6sj 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @doodletalktamil
    @doodletalktamil 3 ปีที่แล้ว +1

    U r a born professor..

  • @BrindhaBaskar
    @BrindhaBaskar 7 หลายเดือนก่อน

    38 district and 220 taluk, 221 municipality corporation, 150 municipalities in tamil nadu
    Atleast district MPs details in news channels required
    Election commission alone can execute by opening form submitting procedures to districts left till today for dispensionary expense and consolidation of fund calculation
    So we replace division of tamil nadu to federal system with Democratic organization implementation with unwritten regime for few sectors

  • @bhuvanabhu2343
    @bhuvanabhu2343 5 ปีที่แล้ว

    தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இந்த நிதி தாக்கல் ரொம்ப முக்கியமானது

  • @priyaveera4450
    @priyaveera4450 2 ปีที่แล้ว

    vera level sir neenga

  • @artuniverse1027
    @artuniverse1027 3 ปีที่แล้ว

    Competitive examsku very useful thanku

  • @kalaikumar1494
    @kalaikumar1494 3 ปีที่แล้ว +1

    I like your way of explanation.this is really useful for all of us.👍👌

  • @tjson6711
    @tjson6711 5 ปีที่แล้ว +2

    I fell my school social teacher ....sup anna

  • @kaniprabhu8174
    @kaniprabhu8174 5 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்

  • @DHARAN1121
    @DHARAN1121 2 ปีที่แล้ว

    Thanks to thanthi

  • @ro4592
    @ro4592 5 ปีที่แล้ว +1

    important department's will have a most priority in this budget

  • @Arunpandiyan.A
    @Arunpandiyan.A 3 ปีที่แล้ว

    Vera level teaching
    🌟🌟🌟

  • @rajaprabha5927
    @rajaprabha5927 5 ปีที่แล้ว +1

    super salim hatz off to you

  • @topsouth277
    @topsouth277 3 ปีที่แล้ว

    Super teaching professor sir...

  • @nikiniki9599
    @nikiniki9599 5 ปีที่แล้ว +1

    விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் இதுவரை, 8.72 லட்சம் ஏழைப் பெண்கள் பயனடைந்துள்னர்; 2019-2020 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர ₹.198.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

  • @kirubhavivo2908
    @kirubhavivo2908 4 ปีที่แล้ว +1

    Very useful sir really good

  • @nanthagopalgbscmbhqch-02th46
    @nanthagopalgbscmbhqch-02th46 3 ปีที่แล้ว

    Sir very usefull to as

  • @sridhar.a5154
    @sridhar.a5154 2 ปีที่แล้ว

    Sir what mean by masotha plzz anyone explain that what it is???

  • @nikiniki9599
    @nikiniki9599 5 ปีที่แล้ว +1

    பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரொக்கப்பரிசு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்

  • @cruthika
    @cruthika ปีที่แล้ว

    Thanks sir❤

  • @karthikeyan3919
    @karthikeyan3919 3 ปีที่แล้ว

    Tq

  • @murali8174
    @murali8174 3 ปีที่แล้ว

    Excellent

  • @jglory776
    @jglory776 3 ปีที่แล้ว +1

    This is my homework . what is legislative assembly?. I gonna answer tomorrow.

  • @sankaranrajviswanathan825
    @sankaranrajviswanathan825 2 ปีที่แล้ว

    Super.... 👌👌👌👌

  • @thiyakuthiyakarajan9272
    @thiyakuthiyakarajan9272 3 ปีที่แล้ว

    Very very super

  • @gowdhamk2210
    @gowdhamk2210 3 ปีที่แล้ว

    Thank you

  • @nandakumaram8996
    @nandakumaram8996 4 ปีที่แล้ว

    Nice message sir

  • @murali8174
    @murali8174 3 ปีที่แล้ว

    I subscribe thanthi by watch this video

  • @muthusakthi.m3595
    @muthusakthi.m3595 3 ปีที่แล้ว

    Sir u voice i very very super
    I love you

  • @gopikaparkavi8056
    @gopikaparkavi8056 4 ปีที่แล้ว

    Fabulous👌👌👌

  • @vijayvijaym1481
    @vijayvijaym1481 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்., புரியது எளிது

  • @artuniverse1027
    @artuniverse1027 3 ปีที่แล้ว

    Thanks sir

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 3 ปีที่แล้ว

    Please do more explanation

  • @rajarajanca9913
    @rajarajanca9913 5 ปีที่แล้ว

    Thanks a lot

  • @manikandan6846
    @manikandan6846 5 ปีที่แล้ว +1

    Ore tempo la poyaa ....eaan eari eari erangura.???

  • @nikiniki9599
    @nikiniki9599 5 ปีที่แล้ว

    பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத்துறைக்கு ரூ.911 கோடி ஒதுக்கீடு. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3810 கோடி ஒதுக்கீடு. சமூக நலத்துறைக்கு ரூ.5,305 கோடி ஒதுக்கீடு

  • @vickyn2190
    @vickyn2190 3 ปีที่แล้ว

    2021 ✌🏻

  • @sathyae9396
    @sathyae9396 2 ปีที่แล้ว

    waittu explain sir🔥

  • @sankarvijayan
    @sankarvijayan 5 ปีที่แล้ว

    Awsm..semma ithae poola unknown 1 pesurathu

  • @padmavijai128
    @padmavijai128 5 ปีที่แล้ว

    Nice sir

  • @pcscreen-tutorials3314
    @pcscreen-tutorials3314 3 ปีที่แล้ว

    Fan of saleem

  • @naturallovermaran6063
    @naturallovermaran6063 3 ปีที่แล้ว

    👍👍

  • @kumaresanperumal2581
    @kumaresanperumal2581 5 ปีที่แล้ว +1

    Who is Angola indian? Why should we give them a seat?

  • @nikinnik5309
    @nikinnik5309 3 ปีที่แล้ว

    Good work 👍

  • @sayedsa4451
    @sayedsa4451 3 ปีที่แล้ว

    Good saleem

  • @maruthuv8135
    @maruthuv8135 5 ปีที่แล้ว

    Good job keep it up

  • @narmathar8153
    @narmathar8153 3 ปีที่แล้ว

    👏

  • @harisivadevi4265
    @harisivadevi4265 4 ปีที่แล้ว

    👌👌👌👌👌👍👍

  • @DineshKumar-de8kc
    @DineshKumar-de8kc 5 ปีที่แล้ว

    Sama

  • @SD-bs7px
    @SD-bs7px 3 ปีที่แล้ว +1

    Angalo indian samudhayam appadina enna??? Yaravadhu sollugga

    • @vigneshwar654
      @vigneshwar654 3 ปีที่แล้ว +2

      இந்தியாவை பிறப்பிடமாக கொண்ட ஆங்கிலேய வம்சாவழியை சார்ந்தவர்கள்

  • @roopakrishnan7102
    @roopakrishnan7102 5 ปีที่แล้ว

    Vala vala..

  • @nikiniki9599
    @nikiniki9599 5 ปีที่แล้ว

    பள்ளி மாணவ, மாணவியர்களின் பயண கட்டண சலுகைக்காக ரூ.766 கோடி ஒதுக்கீடு.

  • @__-wk8js
    @__-wk8js 3 ปีที่แล้ว

    # thandhi TV #

    • @__-wk8js
      @__-wk8js 3 ปีที่แล้ว

      #######

  • @menakaindu5705
    @menakaindu5705 3 ปีที่แล้ว

    Jayaprakash
    Nelli44

  • @lingeshb4907
    @lingeshb4907 5 ปีที่แล้ว

    Varutha padatha mudhiyor sangam

  • @bhuvanabhu2343
    @bhuvanabhu2343 5 ปีที่แล้ว +1

    முன்னாள். முதல்வர் ஜெயலலிதா இல்லாமல் தாக்கல் செய்ய படும் இரண்டவது நிதி தாக்கல்

  • @sankaranramu2735
    @sankaranramu2735 3 ปีที่แล้ว

    தமிழ் நாட்டின் மீது சுமார் 5.70லட்சம் கோடி கடன் உள்ளது.சட்டசபை நிகழ்வின் போது கடனை பற்றி பேசமாட்டார்களா? இவ்வளவு லட்சம் கோடி ரூபாய் கடன் வைத்து கொண்டு இலவசம் என்று அள்ளி விடுகின்றார்கள்.கடனைஎத்தனைவருடங்களில் அமைப்பார்கள்
    எதிர் கால தலைமுறைக்கு என்னபதில் ?

  • @muruganvijay1597
    @muruganvijay1597 5 ปีที่แล้ว

    Hi ANNA h r u?

  • @செல்வாபாண்டியன்-ற4த

    மற்றொரு திராவிட சுடுகாடு !!!

  • @s1a1j1
    @s1a1j1 5 ปีที่แล้ว

    But why Anglo Indian?

    • @mukilriya2826
      @mukilriya2826 3 ปีที่แล้ว

      All county la iruku intha option

  • @jeganjm8208
    @jeganjm8208 3 ปีที่แล้ว

    Yelei social science class la otunga da utungaa😂😂😂

  • @shibainu4616
    @shibainu4616 5 ปีที่แล้ว

    Chumma peruku than budget. Onum kilika matan

  • @__-wk8js
    @__-wk8js 3 ปีที่แล้ว

    Ah #####

  • @prabakaran2070
    @prabakaran2070 5 ปีที่แล้ว

    Veterinary assistance poda sollu ya yenna press neegalam cc

  • @prabakaran2070
    @prabakaran2070 5 ปีที่แล้ว +1

    Government jobs poda sollluya

  • @Shinchan-wd5qe
    @Shinchan-wd5qe 3 ปีที่แล้ว

    Tamil natoda kuppai..

  • @Shinewithtnpsc
    @Shinewithtnpsc 2 ปีที่แล้ว +1

    👍😍

  • @Balajitnpscraid
    @Balajitnpscraid 3 ปีที่แล้ว

    👌👌👌👌👌👌