இது இரும்பு செக்கு மரசெக்கு இல்லை ...இருந்தாலும் மார்க்கெட்டில் விற்கும் கலப்பட எண்ணெய்களுக்கு இதில் ஆட்டுவது பரவாயில்லைதான். உடலுக்கு கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றுமே நல்லதுதான் ஆனால் எண்ணெய் ஆட்ட தேவையான பொருட்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து மரச்செக்கில் நம் கண் முன்னே ஆட்டி எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி அதை துணி அல்லது சல்லடை போன்ற மூடியதால் மூடி மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் பின்பு எண்ணெய் தெளிந்துவிடும்.பின்பு தேவைப்பட்டால் அடியில் தங்கியிருக்கும் கசடுகளை அகற்றி பின்னர் சில்வர் பாத்திரத்திலேயே ஊற்றி நன்றாக மூடி வைத்து தேவைப்படும் போது அளவாக ஊற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கு பயன்படுத்த கூடாது. மரச்செக்கு பயன்படுத்துவதால் மட்டுமே எண்ணெய் சூடாகாமல் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இப்படி செய்து பாருங்கள் இது பழகி விட்டால் கடைகளில் வாங்கும் எண்ணெய் பிடிக்காது மேலும் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் புரியும். சமையல் பாத்திரத்திரங்கள் வீடு அனைத்தும் சுத்தமாக பிசுபசுப்பில்லாமல் இருக்கும் உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். முக்கியமாக நம் உடல் ஆரோக்யமாக இருக்கும். உங்களுக்கு அருகில் மரச்செக்கு இருக்கும் இடத்தை சலபமாக google map மூலமோ தெரிந்தவர்களிடம் விசாரித்தோ கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம். பொதுவாக ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட எள், கடலை, தேங்காய் எதுவானாலும் 18 கிலோ தேவை நல்லெண்ணெய் ஆட்ட 16 கிலோ எள் + 2 கிலோ கருப்பட்டி சேர்க்க வேண்டும். ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட ஒரு மணிநேரம் ஆகும். வருடத்திற்கு 2 முறை ஒரு மணிநேரம் செலவிட்டால் நமக்கு ஆரோக்யமான சுத்தமான எண்ணெய்யை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதுவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை...கடைபிடித்து ஆரோக்யமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...
@@TamilanMarketmulusa paathachi. Rate samalichi sonnaru. Olunga sollala. Nee sariya paru. Sorry for the language. First please reply properly brother. Even commenters are not proper.
இது இரும்பு செக்கு மரசெக்கு இல்லை ...இருந்தாலும் மார்க்கெட்டில் விற்கும் கலப்பட எண்ணெய்களுக்கு இதில் ஆட்டுவது பரவாயில்லைதான். உடலுக்கு கடலெண்ணெய் நல்லெண்ணெய் தேங்காய் எண்ணெய் மூன்றுமே நல்லதுதான் ஆனால் எண்ணெய் ஆட்ட தேவையான பொருட்களை நன்றாக வெய்யிலில் காய வைத்து மரச்செக்கில் நம் கண் முன்னே ஆட்டி எடுத்து சில்வர் பாத்திரத்தில் ஊற்றி அதை துணி அல்லது சல்லடை போன்ற மூடியதால் மூடி மூன்று நாட்கள் வெயிலில் காய வைக்க வேண்டும் பின்பு எண்ணெய் தெளிந்துவிடும்.பின்பு தேவைப்பட்டால் அடியில் தங்கியிருக்கும் கசடுகளை அகற்றி பின்னர் சில்வர் பாத்திரத்திலேயே ஊற்றி நன்றாக மூடி வைத்து தேவைப்படும் போது அளவாக ஊற்றி பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் கலப்படம் இல்லாத சுத்தமான எண்ணெய் கிடைக்கும். இரும்பு செக்கு பயன்படுத்த கூடாது. மரச்செக்கு பயன்படுத்துவதால் மட்டுமே எண்ணெய் சூடாகாமல் அதன் தன்மை மாறாமல் நீண்ட நாள் கெடாமல் இருக்கும். இப்படி செய்து பாருங்கள் இது பழகி விட்டால் கடைகளில் வாங்கும் எண்ணெய் பிடிக்காது மேலும் உண்மைக்கும் போலிக்கும் உள்ள வித்தியாசம் புரியும். சமையல் பாத்திரத்திரங்கள் வீடு அனைத்தும் சுத்தமாக பிசுபசுப்பில்லாமல் இருக்கும் உணவு சுவையாகவும் மணமாகவும் இருக்கும். முக்கியமாக நம் உடல் ஆரோக்யமாக இருக்கும். உங்களுக்கு அருகில் மரச்செக்கு இருக்கும் இடத்தை சலபமாக google map மூலமோ தெரிந்தவர்களிடம் விசாரித்தோ கண்டிப்பாக கண்டுபிடித்து விடலாம். பொதுவாக ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட எள், கடலை, தேங்காய் எதுவானாலும் 18 கிலோ தேவை நல்லெண்ணெய் ஆட்ட 16 கிலோ எள் + 2 கிலோ கருப்பட்டி சேர்க்க வேண்டும். ஒரு செக்கு எண்ணெய் ஆட்ட ஒரு மணிநேரம் ஆகும். வருடத்திற்கு 2 முறை ஒரு மணிநேரம் செலவிட்டால் நமக்கு ஆரோக்யமான சுத்தமான எண்ணெய்யை நாமே தயாரித்து பயன்படுத்தலாம். இதுவே நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை...கடைபிடித்து ஆரோக்யமாக வாழ்வோம் வாழ்க வளமுடன்...
ஒரு மிஷினில் 1000 லிட்டர் எடுக்கமுடியாது நண்பரே 160 முதல் 192 லிட்டர்தான் எடுக்க முடியும் நைட்டும் பகலும் ஓட்டினால் கூட எடுக்க முடியாது 😂👈
Check it bro totally we have 12 machines
9am to 5 pm only one machine. 70 kg possible without hard work 😅
S i take best quality I order for resale... 50 liter super quality and kind person to explain my all doubts...
Contact in description
Ithu mara chekka rottary iron checkku brother
Fine Quality, Best Price,
Yes, thanks
What isthe price of seasame oil today
Coconut oil price
wood press nd machine press both onum periya different eurukatu nd both are same smell nd taste only
There is differences,
1.metal pressing makes more heat
Wood is less than 40 degree.
2.THE DENSITY DIFFERCE...
Sir ethu lotary oil
Super
Thanks
I need groundnut cake pls???
Hi
Ramanathapuram enga
sir, retail unda. pondykku anuppuveergala. enakku ந.எ, க.எ. தே.எ. ovvondrum 2kg. thevai. pachai kadalai 6 kg. thevai. vilai, courier charge, bank account no. anuppavum. panam anuppugiren. thodarnthu vanguven. mikka nandri. 🤲🤝🙏🏻
நாள் ஒன்றுக்கு 600
லிட்டர்தான் எண்ணைய் எடுக்க முடியும்
Where is the wooden oil press? Please show wooden press as I could see only machines in the video.
Iron rotatory 😂
Then why ur ad title be like marachekku oil ? It's like fake
Which district??
Coimbatore
This is not wood pressed oil
விலை என்ன என்று கடைசி வரை கூற வில்லை. டூபக்கூர்
Videovai mulusa paar
@@TamilanMarketmulusa paathachi. Rate samalichi sonnaru. Olunga sollala. Nee sariya paru.
Sorry for the language. First please reply properly brother. Even commenters are not proper.
1 லிட்டர் கடலை எண்ணெய் என்ன விலை
தெரியா
ANNA PLEASE TRANLATE TELUGU LO PLEASE TRANLATE
மரசெக்கு என்று பொய் சொல்லலாமா?
தெளிவானா விளக்கம்.
மிஷின் என்ன விலை நண்பா
Bro pls contact in description
165000
Anne ungge Whatsapp number venum